தமிழரின் பெருமையை மறைக்கப்பார்ப்பவர்கள் யார்? | முச்சந்தி | Modern tamilnadu

  Рет қаралды 3,723

Modern Tamilnadu

Modern Tamilnadu

Күн бұрын

Пікірлер: 36
@Periyarkannan
@Periyarkannan 6 күн бұрын
❤❤❤❤❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤
@Srihalan-p8b
@Srihalan-p8b 6 күн бұрын
திமுகவில் இணைந்த திமுகவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sunny96969
@sunny96969 6 күн бұрын
Suguna Divakar & Alex 👌👌👌👌
@parthibanksb
@parthibanksb 6 күн бұрын
வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 6 күн бұрын
அறிவார்ந்த மக்கள் சிந்திக்க எரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்க தூண்டும் சிறப்பான பதிவு.தொடரட்டும்பணி.மார்டன்தமிழ்நாடு...
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 6 күн бұрын
பிரபாகரனின் படம் , புலிகளின் புலிக்கொடி போன்றவற்றை சீமான் பயன்படுத்துவது ஈழமக்களுக்கு அவமானம் .
@dinakaran4863
@dinakaran4863 6 күн бұрын
👏👏👏👏👏👏👏
@ashokviswanath9601
@ashokviswanath9601 5 күн бұрын
🖤❤️🔥🔥🔥🔥
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 5 күн бұрын
💐🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 5 күн бұрын
💐💐🌷💐💐💐🌷
@surendrasivasubramaniam4538
@surendrasivasubramaniam4538 6 күн бұрын
இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் சீமான் உங்களிடம் ஒரு கேள்வி பிரபாகரனின் படமும், பிரபாகரன் என்னும் பெயரும், புலிச்சீருடையும், ஈழவிடுதலை என்ற கோஷமும் உங்களிற்கு ஏன் தேவைப்படுகின்றது. நான் ஒரு ஈழத்தமிழன் எனவே இந்தக் கேள்வியை கேட்பதற்கு எல்லா தார்மீக உரிமையும் எனக்கு இருக்கின்றது விடுதலைப் போருக்காக நாம் கொடுத்த உயிர் விலைகள்,ஒப்பற்ற தியாகங்கள், அர்ப்பணிப்புகள், இழந்த பொருளாதார கட்டமைப்புகள், சிதைக்கப்பட்ட நம்கல்வியல் வாழ்வு, அழிக்கப்பட்ட நம் வரலாற்று தடயங்கள், தேசமெங்கும் வழிந்தோடிய நம் குருதிவெள்ளம், கண்ணீர், வலிசுமந்ந நம் வாழ்க்கை இது பற்றி உமக்கு என்ன தெரியும்? எம் தலைவனும். நம் தேசம் சுமந்த தியாக வாழ்வும், அளவுகடந்த அர்ப்பணிப்பும் உம் அரசியல் வாழ்வுக்காக, வாக்குக்காக பயன்படுத்த உமக்கு யார் அங்கீகாரம் தந்தது. உமக்கும், எமக்கும் எந்த தொடர்பும இல்லை. உம்முடைய புறம்போக்கு, வாக்கு அரசியலுக்காக ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்த்தியாகத்தால் உருவான எம் தேசவிடுதலையை களங்கப்படுத்த வேண்டாம் என்று தயவுடன் கேட்கின்றோம் இப்படிக்கு ஒரு ஈழத்தமிழன்
@Sakthi-g5u9i
@Sakthi-g5u9i 6 күн бұрын
❤❤🎉🎉🔥🔥👍
@sridharbathran4124
@sridharbathran4124 6 күн бұрын
Thalaiva vunakkagavea subscribe panniten
@jaikjaik4919
@jaikjaik4919 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannans8234
@kannans8234 6 күн бұрын
Super
@kalidossk6083
@kalidossk6083 6 күн бұрын
TN govt having very softcorner towards Political comedian Seeman. Required action to be taken without further delay 😢
@Watson7899
@Watson7899 6 күн бұрын
Not softcorner. They just neglect him 😄
@Sriharan-p8b
@Sriharan-p8b 6 күн бұрын
கூத்தாடிகளைக் காண கூட்டம் கூடும் அதனால் பயனில்லை! அறிவார்ந்தவர்களுக்கு கூட்டம் குறைவாக கூடும் ஏனெனில் அவர்கள் ஆய்ந்து செயல்படுபவர்கள்!
@PurushothKrishna
@PurushothKrishna 6 күн бұрын
@SathishkumarR-g5f
@SathishkumarR-g5f 6 күн бұрын
மாடர்ன் தமிழ்நாட்டில் சீமான் ஆதிக்கம்...
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 6 күн бұрын
😊😊
@Gnanam50
@Gnanam50 6 күн бұрын
இந்திய தமிழன்கள் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து திரும்பி வர காரணம் இலங்கை தமிழர் தான் என ஒரு பகுதியினர் சொல்வது உண்மையா ?
@wahid1037
@wahid1037 6 күн бұрын
தம்பிகளா rsபாரதி சொன்னதுபோல் பலசம்பவங்கள் இருக்கு நிரைகுடம் தலும்பாது என்றதுபோல் பலர்பேசல
@arularul519
@arularul519 6 күн бұрын
திவாகர் போன் போட்டு திட்டினால் கேஸ் போட முடியாதா? ???
@PurushothKrishna
@PurushothKrishna 6 күн бұрын
Why this channel has less subscriber😢
@Sriharan-p8b
@Sriharan-p8b 6 күн бұрын
சமீபத்துல துவக்கப்பட்டது மேலும் உணர்ச்சி வசப்பட்டு பேசுபவர்கள் இதில் குறைவு, 400 500 என்று கமெண்ட்ஸ் வந்த அய் பி எஸ் இன்றைய நிலை தெரியுமா?
@RajeshKumar-kq1jf
@RajeshKumar-kq1jf 6 күн бұрын
டேய் கொல்டி ..தமிழர்கள் விழித்து கொண்டார்கள்..இனி ஆட்டம் போடாதீர்கள்
@unixanand3345
@unixanand3345 5 күн бұрын
அறிஞர் ராஜா
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН