அருமையான பதிவு ஐயா...எனது திருமணத்திற்கு தங்களின் தமிழ் முறைப்படி திருமணம் நடைப்பெற விருப்பப்படுகிறேன்..
@johnaio4635 жыл бұрын
செந்தமிழும் சிவநெறியும். 😍😍😍😍😎💕💕💕👍
@anbukarthigeyanakarthik34515 жыл бұрын
அய்யாவின் பணி மிக மிக அவசியம் நம் தமிழிணத்திற்க்கு
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்5 жыл бұрын
ஐயா நீங்கள் எல்லாம் நிகழ்காலத்தில் இருப்பதால்தான் தமிழகம் மனிதநேய மிக்க தமிழ்நாடாக இருக்கிறது இறைவா இவர் உடல் நல ஆரோக்கியத்திற்கு உதவி செய்வாயாக🤲🤲🤲
@Raja-si4ub5 жыл бұрын
இஸ்லாத்தை விட்டுட்டு நம் தாய் மதமான சைவ மதத்திற்கு திரும்பவும்.
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்5 жыл бұрын
Bharath சைவ மதத்தின் வழிபாடு சைவ மதம் என்று இப்போது எங்கே தமிழ்நாட்டில் இருக்கிறது இவரைப் போன்றவர்கள் இருப்பதால் தான் உங்களுக்கு சைவ மதம் என்று இருப்பது தெரிகிறது முதலில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களில் தமிழில் வழிபாடு நடத்தி விட்டு பின்பு மற்றவர்களைப் பற்றி பேசுங்கள் தமிழில் இப்போது எங்கே தமிழ்நாட்டிலுள்ள வழிபாட்டுத்தலங்கள் இருக்கிறது அவரவர் மதம் அவரவர்க்கு நாம் எந்த மதத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் என்ன நோக்கில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என் தாய் மொழியை நீச பாஷை என்று சொல்லுகிறான் ஒரு பொறம்போக்கு அவனைப்பற்றி என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா
@Raja-si4ub5 жыл бұрын
தமிழில் மந்திரங்கள் சொல்லும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. ஆனால் அரபு மொழி தவிர வேற்றுமொழியில் உள்ள தர்கா பள்ளிவாசல் இந்த உலகத்திலேயே கிடையாது. நீங்கள் தமிழில் ஒதும் பள்ளிவாசல்கள் கண்டு மயங்கி மதம் மாறினீர.
@nkgitachi5 жыл бұрын
@@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் super ji
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்5 жыл бұрын
Bharath 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@poovalingamv16725 жыл бұрын
அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல விடயத்தை எடுத்துக்கொண்டு போய்க் கொண்டே இருப்பதுதான் சைவசித்தாந்தம் என்று சொல்லிவிட்டார் நல்ல விடயம் நன்றி
@7sairam4 жыл бұрын
தமிழ் இனம் எப்பொழுதும் சிறப்பாக தான் இருந்து வந்திருக்கின்றது. இவர் போன்ற ஒருசிலர் அவ்வப்பொழுது தமிழ் என்ற போர்வையில் சாமானிய மக்களிடம் குழப்பத்தை விளைவித்து நம்பிக்கை சிதைவை ஏற்படுத்துகின்றனர். அது இவருடைய பேச்சில் தெள்ளத்தெளிவாக நாம் காணலாம்.
@professordhandapani3 жыл бұрын
விடயம் என்பது தவறு. விஷயம் என்பதே சரி. புருஷன் என்பது புருடனாகுமா?
@bhuvanapremkumar6473 жыл бұрын
@@professordhandapani புருஷன் புருடன் ஆகாது ஏனென்றால் அது சமஸ்கிருத சொல் ...... புருஷன் என்பது தமிழில் கணவன் ஆகும் .....
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
@@professordhandapani ஐயா புருஷன் தமிழ் சொல் அல்ல 😂 கணவன் என்பதே தமிழ் சொல் 😂😂 தெரிந்தால் பேசவும்
@tshd88215 жыл бұрын
ஐயா உங்களைப்போல் ஆட்கள் இருக்கும் வரை தமிழ் வளரும், தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@iamDamaaldumeel5 жыл бұрын
ஐயாவின் பெரியப்பா திருமுருக கிருபானந்தவாரியார்.
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Really
@rajarajan76455 жыл бұрын
கிருபானந்தவாரியாரின் தமக்கை மகன் இவர் என்று தானே நான் அறிந்தேன். இவரின் அப்பாவும் பெரிய இறையருட் செல்வர் தான். வள்ளி மலையை செப்பனிட்டு படியமைத்து தொடர்ந்து படி விழா எடுத்தவர் என்று கூறுவார்கள்.
@tamilsocmediababuibraheem50165 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி உங்கள் தகவல்களுக்கு சகோதரர்களே
@vivekanandan55605 жыл бұрын
தேவையில்லாமல் ஏன் கிருபானந்த வாரியார் பெயரை கெடுக்குறீர்கள்
நாத்திகனுக்கும் கூட இவரைப் போன்றவர்களை பிடிக்கும் அன்பான பேச்சு!
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Solvadellam poi pitthalattam . Inda naikku Tamile sariyaga theriyadu . Nai Hindukkal patri izhivaga pesudu . Sanskrit Hindi theriyada nai Hindu Vedangal Puranangal Ramayanam Mahbharadam patri tharumaraga pesugu . Sori nai thevadiyappayal .
@sksivajune5 жыл бұрын
selvakumar selvakumar 👋 கண்டிப்பாக
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
@@sksivajune Amam . Natthigan Padiri kitte kasu vangi avan poolai oombura payal . Avan Hindu poolai kurippaga Brahmanan poolai mattume oombuvan . Yenda T. Nadtiga thevadiyappayalavadu Allah illai Jesus illai nnu sonnana . EVR thevadiyappayale sonnadille . Hindu Brahmanan poolai oombia maveeran EVR . Muslim Christavan nnu sonna EVR soothukku cork pottu vayale kakkoos pona payal . Dinam Brahmanan poolai mattume oombia payal SIRIYAN THEVADIYAPPAYAL .
@sksivajune5 жыл бұрын
ஓ**! RAJA FATHER NAYINAR KOIL NAYINAPPILAI ஆதி சிவன் பறை குலத்தினம்டா, நீ முஸ்லிமா இரு கிஸ்துவனா இரு இந்துவா இரு.. நீ எந்த ஜாதி/மதம் சட்டி தூக்கிட்டு இருக்கியோ அது பறை குலத்தில் இருந்தே ஆரம்பம்டா.. ஆதி தமிழ் சித்தர்கள் உருவாக்கிய ஆசிவகம் தான் மூலதனம் .. உன் இந்து, முஸ்லிம், கிரிஸ்டியன் கோட்பாடுகள் உவாக்கம் அனைத்தும் காப்பி டா! கேனக் கூ* பாப்பான் பூ* உருவிட்டு இருக்க? உன் பருப்பு கொஞ்சம்காலம் தாண்டி, கைபர் கனவாய் வழியாக திரும்பி செல்ல வெகு நாட்கள் இல்லை! 10 பொய் சொன்னா 1 உண்மை இருக்கனும், அதுபோல் ஆசிவகம் சித்தர்களை கழிவேற்றம் ஏற்றி, அவர்களின் சித்தாந்தங்களை மட்டும் திருடி xtra கதை வசனம் எழுதி விட்ட மதம்தான் இந்து மதம். தயிர் சாதம் சாப்புட்ர நாய் உங்களுக்கே இவ்வளவுனா? ஆனா ஒன்னு வாய் மட்டும் இல்லனா நாய் கூட மோந்து பாக்கது.. உன் பூ* மரியாத கொடுத்து பேசு.. பச்ச பச்சையா பேச தெரியாம இல்ல.. baadu
தமிழர்கள் கண்டிப்பாக தமிழ் வழியாக திருமணங்கள் செய்யுங்கள் என்பது புரிகிறது ஐயா
@paranparamanathan74775 жыл бұрын
இதுவரையிலும் தங்களின் அருமையை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். இப்போதெல்லாம் தங்களின் பழைய ஒளிப்பதிவுகளை தேடித் தேடிப் பார்த்து மகிழ்கின்றேன். தங்களின் திருப்பணி தொடர வணங்குகிறேன். தமிழ்த்தாயின் நல்லாசிகள் எப்போதும் தங்களிற்கு இருக்க இரஞ்சுகின்றேன்.
@balajiachariya4965 жыл бұрын
மிக ஆழமான கருத்துக்கள் அவர் சொன்னது. . . இதிலிருந்து தமிழர்கள் எவ்வளவு வடமாநிலத்தவர் மொழிகளால் மாற்றப்பட்டு எவ்வளவு நம்மை நாமே இழந்து இருக்கிறோம் என்பது தெரிகிறது. .
@கருசெல்வகரிகாலன்5 жыл бұрын
தமிழால் மீண்டெழுவோம்....
@nagarajp68845 жыл бұрын
"தமிழ்"காற்றில் தவளுபவை! அது! கடல் அலைகளுக்கு ஒப்பானவை!அவை "எழும் பின்பு விழும் ..!அதனை நிலை நிறுத்த நினைப்பது! நினைப்பின் "பிழை" தமிழ் "என்பது அமுதம்! அவற்றை அனைவரும் பருகத்தான் படைக்கபட்டது அது! சொரூபம் என்பதால் சொந்தம் கொண்டாட முடியாது! அந்த சொரூபத்தை சொந்தம் கொண்டாட நினைத்தால்! அது விஸ்வ"ரூபம்' பூண்டு விண்ணை பிளக்கும்! அதன் அருமை தெரியாது! உனது பெருமையை கொள்ளாதே!
@jaga007jaga5 жыл бұрын
kzbin.info/www/bejne/g6GwZ6WLbaeSgaM
@hindumaharaja99554 жыл бұрын
சத்தியவான் எப்படி . பாவாடை குல்லாயாக தமிழனாய் மீண்டெழுவாய் -- ஏன் என்றால் குல்லாவும் பாவாடைகளும் பச்சை தமிழனுங்க . அட கேன சூத்தே .
@நிகில்ரத்னம்3 жыл бұрын
@@hindumaharaja9955 arabu karan vellakaran vapatti mavanuga tamilargala
@karimedukannan64783 жыл бұрын
@@நிகில்ரத்னம் poda Aryan pundamavane..soon Aryans will be wiped out from India....fake Aryans fake Hindus..naanga saivargal...Kari meenu sapduvom..aaryargal ku ootiii vidrom vaanga
@sunmugamlakshmanan82273 жыл бұрын
தமிழர்கள் என்று சொல்லும் போது இவரும் ஒருவர் முனைவர் உண்மையான தமிழ் மக்கள் தலைவர்
@suryaer79055 жыл бұрын
உண்மையான கருத்து ஐயா ..நீங்கள் இன்னும் வரலாற்று கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்... மேலும் நீங்கள் ஐயப்பன் , ஐயனார் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும்...
@rose_298335 жыл бұрын
அவர்கள் எல்லாம் நம்முடைய காவல் தெய்வங்கள்.. காளி, மாரியம்மன், கருப்பண்ண சாமி மதுரை வீரன் சாமியும் காவல் தெய்வங்களே..
@suryaer79055 жыл бұрын
@@rose_29833 நன்றி நண்பா. ஆனால் எனக்கு ஐயனார் மற்றும் ஐயப்பனை பற்றி ஒரு விரிவான விளக்கம் வேண்டும் ...
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
இந்தப்பயல் முருகன் எப்படிப் பிறந்தான்னு கேளு. ஏசு எப்படி பிறந்தான்னு கேளு .
@7sairam4 жыл бұрын
இவரு ஏற்கனவே எக்கச்சக்கமா தமிழ் அப்படி என்கிற போர்வையில் ஆன்மீகத்தில் சந்தேகமே இல்லாத வகையில் குழப்பத்தை மிக அழகாக சாமானியமாநாவர்கள் புரிந்து கொள்ளாத வகையில் விளக்குகிறார். இவர் கிட்ட விளக்கம், உங்களுக்கு, ஐயப்பனை பற்றி, அவ்வளவுதான்
@karthikachandrababu4 жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம போற்றி, தமிழ் வாழ்க....
@antonyragu843 жыл бұрын
நன்றி தோழர். அறிவியல் சார்ந்த பதிவு. உங்களைப் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ்க
@Microplastic-AnUknownDanger5 жыл бұрын
ஐயா தங்களின் விளக்கம் சிறப்பு. இஸ்லாமிய சமூகம் வணங்குவது அல்லாஹ்வை. அல்லாஹ் என்பது யாவற்றையும் படைத்த மாபெரும் சக்தியை குறிக்கும் சொல். நபி முஹம்மது அந்த சக்தியிடமிருந்து பெற்ற ஞானத்தை பரப்பிய தூதர.
@aravindafc38362 жыл бұрын
வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!!!! நமசிவாய வாழ்க! நமஹ! வேத வழியாக வந்த துதான்! !!!!!!
@sarathkumar-sg7oy2 жыл бұрын
உரக்கச் சொல்வோம் தமிழன் இந்து அல்ல!!!! சிவ சைவன்🔥🔥
@thulasishanmugam8400 Жыл бұрын
சில சைவனா!! அப்போ ; அல்ஹா சைவன் , கர்த்தர் சைவன் எல்லாம் இருக்குதுங்களா?
@JamesBond-zy9kg4 жыл бұрын
நான் படிக்கவில்லை யென்றாலும் உங்கள் பேச்சை கேட்டும் பாக்கியம் கிடைத்தது.
@alagappanjanani64755 жыл бұрын
தமிழர்கள் தமிழராய் இருப்பதனால் திராவிடர்கள்களுக்கு என்ன பிரச்சனை தாயை எதற்காக மாற்ற வேண்டும்
@MrAnbu125 жыл бұрын
ஒரு பிரச்சினையும் இல்லை. திராவிடம் என்பதை ஆரியத்திற்கு எதிரான ஒரு குறியீடாக நம் தலைவர்கள் அறிமுகப்படுத்தினர். முதலில் அயோத்திதாசர், வள்ளலார், பிறகு பெரியார், அண்ணா என பலர் வலியுறுத்தினர். மேலும். வடமொழி இலக்கியங்கள் தமிழர்களை, தென்னிந்தியர்களைக் குறிக்க த்ராவிட் என்ற சொல்லாட்சியை பயன்படுத்தி வந்தனர். நிறைய ஆதாரங்கள் உள்ளன. தற்போது ஒரு கூட்டம் கண்ணை திறந்துவைத்துக் கொண்டே திராவிடத்தை எதிர்ப்பது மறைமுகமாக ஆரியத்திற்கு பார்ப்பனியத்திற்கு ஆதரவளிக்கும் சூழ்ச்சியாகும். ஒரு பயலும் நேர்மையோடு ஆதாரத்தோடு விவாதம் செய்ய விரும்புவதில்லை. பலமுறை சுபவீயும், மஞ்சை வசந்தனும் போலித் தமிழ்த்தேசிய வாதிகளுக்கு விவாதத்திற்கு வர சவால் விட்டும் அவர்கள் பதுங்குவதன் காரணம் யாவரும் அறிந்ததே. உண்மைதான் என்றும் நிலைத்து நிற்கும்.
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
@@MrAnbu12 Appadiya . Dravidappayalunga Hinduism patri mattume pesaran . Hindu kadavul illaiyenru solran . Hindu mooda nambikkai patri soothu kilia pesursn . Allah Yesu illainnu solrana . Islamia Christava mooda nambikkai patri pesada Sumbakkoodhi payalunga . Soothukku cork pottu vai vazhiye kakkoos pornunga . 80 vayasile 20 vayasu sonda pennai moothira sattiyai kaile pudichi kalyanam Katti incest sairadu seerthiruthama . Oh ! Dravida seerthirutham pola . EVR medaile penniam pen Viduthalai suyamariydai pennurimai pesinaru . Sonda pennai ye Suya mariyadai yudan irukka udale . Oru yezhai sadarana pamara thagappan kooda than 20 vayasu sonda pennai kalyanam Katta mattan . Aval vayasukku yetra Mappillai parppan . EVR sonda pen vazhkkaiyai nasamakkia payal . Sonda penne suya mariyadaiyudan irukka udale . Sonda pennukke pen Viduthalai pen urimai tharale . Innum sollapponal sondappen soothu koodhikke urimai vidudalai tharada thevadiyappayal EVR . EVR muttakkoodi thevadiyyakkaludan koothadithapodu sonda pendatti Maniyammaiyai soru tanni kondu vara sonna maha paadagan . Padupaavi . Idan Ivan pesia seerthirutham puratchi penniam pen Viduthalai pen urimai suyamariyadai . Ivan Periyar ille . Siriyan . Gandhi sonnadai vazhkkaiyil saidadale Mahatma . EVR medaile reel uttu sonda vazhkkaile sakkadaile Kai vitta Siriyan . EVR yenna Ambani Tata parambaraiya . Kodikkanakkile panam kollai adithu vandadu thane . Idai Oru paghutharivu vadhi ketka mattan . Brahmanan soothai nonduvadarkke time pattale avanukku . Tamil Nattile Brahmanan poolai oombi soothai nonduradu paghutharivu .
@muruganshanmugam15935 жыл бұрын
@@MrAnbu12 டேய் திராவிமடையா. தமிழ் தேசியம் தமிழ்நாட்டுகு அவசியம் திராவிட முட்டாள்கள் தேவையில்லை
@padmanabhanairamuthu75895 жыл бұрын
திரு ராஜா அவர்களே, பொதுவெளியில் நாகரீகமாக, அவையடகத்துடன் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தினால் அணவரும் அக்கறையோடு படிப்பார்கள். வசனத்தை திருத்திக் கொள்ளுங்கள்.
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
@Deepa Ramesh ஏம்பா ரமேசு . 80 கிழவனுக்கு காமம் போகலே. தான் 20 வயது பெண்ணுக்கு உடலளவில் தகுதி இல்லை என்று தெரிந்தும் திருமணம் செய்தது அயோக்கியத்தனம் . எந்திரிக்க அரை மணி ஆன பயலுக்கு காமம் மட்டும் போகலே . நாக்கு போட்டான் . மரம் வைத்தவன் பழத்தை ருசிக்க மாட்டானா என்று சொன்னவன் தானே . தன் காமத்தைத் தீர்த்துக் கொள்ள சொந்த தாய் தமக்கையை புணரலாம் என்று சொன்ன பயல் தானே . 80 வயதிலே 20 வயது பெண்ணை திருமணம் செய்து இன்ஸெஸ்ட் செய் வது சீர்திருத்தமா இல்லை பகுத்தறிவா இல்லை பெண்ணியமா இல்லை சமத்துவமா . இது புரட்சி அல்ல புரட்டு . ஈவேரா காவேரிக்கரையிலே தேவடியாளுங்க கூட கூத்தடிச்ச போது சொந்த தாலி கட்டிய மனைவி நாகம்மையை சோறு தண்ணி கொண்டு வரச் சொன்ன அயோக்கியன் .இது பகுத்தறிவா இல்லை சீர் திருத்தமா இல்லை பெண்ணியமா . தாலி கட்டிய சொந்தப் பெண்டாட்டி நாகம்மையையே சுய மரியாதையோடு இருக்க . இப்படி தாலி கட்டிய மனைவியை ஒரு தற்குறி கிராமத்தான் கூட இழிவு படுத்த மாட்டான் . தாலி கட்டிய சொந்தப் பெண்டாட்டி நாகம்மையை இழிவு படுத்திய காட்டுமிராண்டி ஈவேரா எப்படி சீர்திருத்த வாதி . பகுத்தறிவு வாதி .
@kalyanaramanrajaraman17033 жыл бұрын
சைவ சித்தாந்தம், வாழ்க வளர்க. கடந்த 70 ஆண்டுகளாக வளராத இதை நீங்க வளர்க்க வந்த பெரியவரே . நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மானத்தை காக்கவும்.. .
@amirthalingamshanmugam54765 жыл бұрын
ஐயா தமிழுக்கும் தமிழருக்கும் சைவத்திற்கும் உரியவர், தமிழரின் பெரும் சொத்து, நீங்கள் நீள வாழவேண்டும், ஆண்டடுகொள்ளும் சிவனின் அருள் எப்போது கிடைக்கும். நன்று, நன்று. ஐயா
@gangadaranshepherd27245 жыл бұрын
Thiru. Sathyavel Muruganar's conversion is very exciting to hear about Saivait's Philosophy. His interpretation is unique in the sense that it does not hurt the interpretation of others. We need more of Mr. Muruganar's in these days difficult days that disrupt the unity of the people.
@jagatheeshm58684 жыл бұрын
This world need your wisdom of faith among the relegions
@Brahmaraja5 жыл бұрын
ஐயாவின் கேள்விகளும், பதில்களும் அருமை.
@jimmyco62305 жыл бұрын
அய்யா உங்க பேச்சுகளை தேடி தேடி போய் பார்கிறேன்...மிக மிக மகிழ்ச்சி... மிகவும் நன்றி அய்யா
@jeyachandransrini305 жыл бұрын
தெய்வம் பல பல சொல்லி பகை தீயை வளர்ப்பவன் மூடன்.உய்வதனத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர் பொருளானது தெய்வம் - பாரதி
@stephenraj21385 жыл бұрын
தமிழ் சமயம் சைவம் வைணவம் சிவசமயம் ....
@shivasaravanakumars19645 жыл бұрын
ஆசீவகம் மறந்துவிட்டீர்கள் சகோ.. ஆசீவகத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதன் தான் சிவன்
@sampaths88495 жыл бұрын
@@shivasaravanakumars1964 Shiva is the Lord of Indus valley
@shivasaravanakumars19645 жыл бұрын
@@sampaths8849 there is no lord shiva during Vedic age.. 1st see rig veda.. rudra was adhered with shiva in later times only dude..lord Shiva is a Tamil kurinji land deity.. who is real human.. this is also mentioned in rig veda in the name of 'Adinathan' who is the 1st theertankara for Ajivikas,jains & later time formed with shiva
@sampaths88495 жыл бұрын
@@shivasaravanakumars1964 go and read history. Lord pasupathi seal is there now in our museum during Indus valley civilization.
@shivasaravanakumars19645 жыл бұрын
@@sampaths8849 i studied real history.. thats y i said.. 😅 the same buffalo helmet & worship is there in toda tribes of nilgiris .. and dont decide immediately this is this & that 🤣 bro.. naming the seal as pasupathi one and only coz of yoga posture is one of the evidence only.. not the last evidence.. so think widely
@gopsln5 жыл бұрын
The interviewer is well prepared and focused on the topic. I respect Muruganar's knowledge.
@pragasamramaswamy15923 жыл бұрын
A HIGHLY LEARNED PERSON
@blue_tick.1235 жыл бұрын
தெய்வத் தமிழ் வாழ்க
@SivathathuvaSivam5 жыл бұрын
சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே.
@thirunavukarasug65775 жыл бұрын
Sivathathuva Sivam அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா.
@tamilselvan66065 жыл бұрын
விளக்கம் தரவும்
@SivathathuvaSivam5 жыл бұрын
@@tamilselvan6606 (31) நாளை நிஜமென்றே நபர்களும் நிஜமென்றே வாதமும் விவாதமும் பராபரமே நாளை நிஜமல்ல நபர்களும் நிஜமல்ல யான் உணர்காலமென்றோ பராபரமே காளை ஏறி காலை காட்டும் கடவுளே கயிலை மாமலை பராபரமே ஆளை மாற்றி மெய் ஆளை காட்டிடும் வேளையேன்றோ பராபரமே பேத புத்தியுள்ளவன் பேதத்திலேயே விழுவான். சிவ புத்தியுள்ளவன் தான் சிவத்திலே விழுவான்.
@muthucumarasamyparamsothy47474 жыл бұрын
மிக அருமையான கருத்து ,சைவ சித்தாந்தம் கூறும் அடிப்படையான தத்துவம் .நன்றி
@sivayogaraj_Aasivagathamizhan4 жыл бұрын
இந்த வரிகள் இடம்பெற்ற நூல் எது சகோ...
@antonyhelans42915 жыл бұрын
தமிழனின் ஆதி வாழ்வியல் மதம் *ஆசிவகம்* இதன் கிளைகளே சிவம் வைனவம்..இந்த பிரிவையும் உருவாக்கியவன் யூத பிராமண திருஞானசம்பந்தர் என்ற திராவிட சிசு
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Bible Hindu matra mada puthagangal copy . Yesu dress podamal ammananamaga alaiyumbode IVC Egyptians Sumeriyargal Chinese irundargal .
இந்த கேரளா இருக்கிற எல்லாரும் தமிழ்தான் உங்கள் சொல்லியது நிஜமா சரி ஐயா அது காலத்துக்கு தமிழ்நாடு தான் இந்த கேரளம் நானும் தமிழன் தான் தமிழ் மட்டும்தான்
@loganathan54154 жыл бұрын
அய்யா உங்களது பதிவு அருமை வாழ்த்துக்கள்
@kumarthankavel24854 жыл бұрын
This video should be viewed by all.
@robbinghook35715 жыл бұрын
Good bless you Mr.Murugan, the Saiva Chithanthy. You're one and only and very few people in India may totally understand. You've a long journey to pursue in India. My dear Aadthan, you should understand, Dravidian is an north Indian word for Tamils.
@AbdulRahman-ll2of5 жыл бұрын
ஐயாவின் அறிவுக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் சில கருத்துக்களுக்கு ஒரு சிரிய திருத்தம் நீங்கள் சொன்ன கல் என்பது நபி அவர்கள் கஃபாவை புனர் நிர்மானம் செய்யும் போது ஒரு இடத்தை அடைப்பதற்கு பயன் படுத்திய கல் அதில் வேர எந்த மகத்துவம்களும் அந்தக்கல்லுக்கு இல்லை.
@thamilselvan31765 жыл бұрын
Nice explanation
@captal61874 жыл бұрын
முருகனார் சிந்தனைகள் தமிழர்க்கு அவசியம்.
@ahmedjalal4095 жыл бұрын
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு தெய்வமோ அங்குமிங்கு ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ அங்குமிங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றெனில் வங்கவாரம் சொன்ன பேர்கள வாய் புழுத்து மாய்வரே. --- சிவவாக்கியர்.
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Appo Allah unmai illai . Anda kadavul Sivan than . Siva Vakkiar pirakkumbode " Siva Siva " yenru sonnavar . Adan avar per Siva Vakkiar .
@@ahmedjalal409 அல்லா இஸ்லாமியருக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும் .
@nayinaragaramnayinarraja25395 жыл бұрын
@@சிவகாமியின்செல்வன் ஹிந்து சொன்னது . அரியும் சிவனும் ஒண்ணு . அதை அறியாதவர் வாயில் மண்ணு .
@ksiva995 жыл бұрын
அய்யா தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தமிழன் செல்லவில்லை. அங்கே தான் தமிழன் முதல் முதலில் தோன்றினார். அதுவே உண்மை. ஆனால் இலங்கையும் இந்தியாவும் ஒன்றே, குமரிக் கண்டத்தில் இருந்தது. வெவ்வேறு அரசர்கள் ஆண்டார்கள்.
@thamizhvanans18815 жыл бұрын
பழைய நில பத்ரங்களில் சிவமதம் என்றே தமிழ்நாட்டில் இருக்கிறது
@thilakesanthiru78575 жыл бұрын
Thamizhvanan S unmay namadu matam sayvasamayam tamilarkal emmidam matavery illay anal vada indiyarkalidam adu adikamaga ulltu
@jeyachristy65494 жыл бұрын
ஆமாம்
@sivakumar-uj5en5 жыл бұрын
!பெரியார் திக சார்ப்பாக வாழ்த்துக்கள் அய்யா ! நாங்களும் இந்து மதத்தை தான் திவிராமாக எதிர்க்கிறோம் ...
@jalan.j99605 жыл бұрын
அருண் மொழி வர்மன் வாழ்த்துக்கள் அற்புதமாக அழகு தமிழில் பேட்டி காண்கிறீர்..
@jalan.j99605 жыл бұрын
அற்புத கருத்துகள் நன்றி ஐயா!
@ramkrishna69565 жыл бұрын
நமச்சிவாயம் வாழ்க! சைவ சித்தாந்தம் வாழ்வியல் நெறி முறை. செந்தமிழ் ஆகம அந்தணர்.
@bala53465 жыл бұрын
what he said is 100%✓ about Vinyagar chaturthi...great I am also felt the same from past few years back onwards...
@hemanathp20285 жыл бұрын
தமிழினத்தின் பொக்கிஷம். ஐயா அவர்கள்
@varsasathy5 жыл бұрын
I passed middle. Commented here "சுத்த சைவத்தை சைவர்கள் மறுக்கிரார்கள்" உண்மை. I am going to watch video.
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
நாம் தமிழர் நாமே மாற்று
@aravintharavinth64385 жыл бұрын
அருமை ஐயா
@jeyseelan34355 жыл бұрын
28:08 "அவரு வந்து ஆரியரு...." Interesting
@user-mr8pc6gb6l5 жыл бұрын
🐯💪🇰🇬sakthi vel muruganar🇰🇬💪🐯
@esthersusila68005 жыл бұрын
Very good researcher what he says is cent percent correct jesus spoke aramic
@drelango81784 жыл бұрын
Real truths of Tamils and Indians
@aravindafc38362 жыл бұрын
கண்ணகி திருமணம் வேத வழியாக நடந்தது உண்மை! சிலப்பதிகாரம் கூறுகிறது மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத இது தான் தமிழ் கலாச்சாரம்!!!!!! தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்பது இதுதான்!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை!!!!!
@vishnubharathip5 жыл бұрын
Great job aadan tamil
@paulkumar1835 жыл бұрын
கண்மூடித்தனமான இந்துக்களின் நம்பிக்கை சமூக நல்லிணக்கத்துக்கு கேடு. இவரின் பேச்சை கேட்டாவது மனந்திரும்புங்கள்.
சைவம்+ வைணவ ம்! இரண்டு ம் வேதம் பிரிவுகள்! இரண்டு ம் வேதம் அடிபடை!!! இரண்டு ம்! ஓம்! ஒரேயொரு மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம்! இரண்டும் ஒரே காயத்ரி மந்திரம்!! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!
@shashikumars98914 жыл бұрын
ஐயா தமிழில் இறைவனை ஓதுவதற்க்கு மந்திரம் மற்றும் குடமுழுக்கு செய்ய வளையொளி வகுப்பை ஏற்படுத்தி கற்று தாருங்கள்
@captal61874 жыл бұрын
ஐயா: ஆதம். ஆதாம். Adam. இச்சொல்லின் அடிப்படை அர்த்தம்: மனிதன். ஆதாம் = (ஆதி/முதல் மனிதன்).
@devasusai5 жыл бұрын
அய்யா, இயேசு அரமயிக் மட்டும்தான் பேசினர். இம்மொழி திரிபுபட்ட தமிழ் மொழியே. யூதர்கள் தமிழர்களே.
@arulnathan59865 жыл бұрын
தமிழன்க்கு சைவ சமயமே சிறந்தது திராவிடம் என்ற ஒன்றே கிடையாது எதற்கு திராவிட மதம் தமிழனி வணக்க முறைகளும் திருமண முறைகளும் தமிழிலேயே நடத்துவது சிறந்தது தமிழில் மேல் பற்று கொண்டு தமிழன் ஆட்சி செய்யும் போது இவைகளை நடைமுறை படுத்துவது சாத்தியமே நல்ல கருத்துகளை முன் வைத்து விளக்கிய ஐயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@blue_tick.1235 жыл бұрын
நாம் தமிழர்
@VS-qu6tb5 жыл бұрын
We are proud to be Tamils But when we criticise other language, we should have thorough knowledge about that language.
@mgr48065 жыл бұрын
அய்ய அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்... திராவிட கட்சிகளின் பகை எதற்க்கு என நினைத்து தமிழையும் திராவிடத்தையும் ஒரே அளவுவில் ஒப்பீடு செய்வது தவறு மேலும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்று...! 1978 ல் இருந்ததை விட இப்போது தனக்கு ஆதரவு அதிகமாக இருப்பதற்க்கு காரணம் தமிழ் தேசியம் தான் என்பதை தாங்கள் உணர வேண்டும்...!
@subramanian43215 жыл бұрын
அவன் இவன் ஏகவசனத்தைத் தவிர்க்க வேண்டும். அதுவே சைவசித்தாந்தத்தின் பண்பு!
@senthilkumar21374 жыл бұрын
ஆதிசங்கரர் தான் இதை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து இந்து மதம் என ஒருங்கிணைத்தார் என்று சொல்கிறார்கள்.
@ilovemyx15945 жыл бұрын
சத்தியவேல் ஆங்கிலேயரின் நல்லாட்சியை விரும்புகிறவன். விட்டால் புனித பூமி பாரதத்தை அன்னியருக்கு விற்று விடுவான்.
@thilakesanthiru78575 жыл бұрын
I Love My X nee poysolly emttate fradu
@ilovemyx15945 жыл бұрын
@@thilakesanthiru7857 அவன் சொன்னதை தானே நான் சொன்னேன்.
@சிவகாமியின்செல்வன்4 жыл бұрын
திருமந்திரம் புலால் உண்பவனை புலையர் கள் என்கிறார் திருமூலர்
@sabarirajan87795 жыл бұрын
All DMK should promote this good chance
@kumarvennavasal48755 жыл бұрын
அந்த சொற்றொடரை சற்று ஆராயுங்கள் “திராவிடம்” விடம் is suffix விஷம் கடைசியில் உள்ளது. ---- நாலுபேர் சேர்ந்த ஒரு நிலப்பகுதியை Dravidian area என்றனர் ---- த்ராவிடம்” ஆனால் விஷத்தை கொண்டுள்ளது.. ---- Mr. விஷம்
@MrAnbu125 жыл бұрын
தமிழ் சொற்றொடர் மாற்று மொழி சொற்களை அம் விகுதியோடு ஏற்றுக்கொள்வது மரபு. தென்னிந்தியர்களை, தமிழர்களை குறிக்க த்ராவிட் என்ற சொல் சமசுகிருதத்தில் பண்டுதொட்டு வழங்கப்படுகிறது. அதைத் தமிழ்ப் படுத்தும்போது திராவிடம் என்று மாறும். விடம், விசம் போன்ற உங்கள் கற்பனைகள் ரசிக்கத்தக்கது. ஆனால் உண்மை இல்லை.
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
@@MrAnbu12 Yenge irukkiradu sol . Yenda Tamil ilakkiathil Dravidam irukkiradu Sol .
@shanmugamm43844 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 இந்த தெலூங்கு திராவிட கொசு த்தொல்லை தாங்க முடியலடா நாராயணா
@எல்லாம்துறந்த கிறுக்கன் அத்வானி சொன்னார் பெரியார் சொன்னாரு இவங்க சொன்னதெல்லாம் என்ன திருமந்திரமா
@arumugamanpalaki34015 жыл бұрын
மிக்கநன்றி மகிழ்ச்சி .வாழ்த்து!
@thanapalmanivannan3404 жыл бұрын
So far where was he Mr sathiavel muruganar? We were missed quite lot of time.
@thirumalairaj43655 жыл бұрын
Vinayagar is a asivagam kadavul In TN Pillaiyar Patti has. A vinayagar temple.which is 3.5k years old Even auvaiyar has said about vinayagar So how this people says vinayagar North Indian god
@VV-tf8wq5 жыл бұрын
நகரத்தார் முதலில் பூம்புகாரில் இருந்தனர். கடல்கோள்களால் (சுனாமி) பூம்புகார் அழிந்தபின் பாதுகாப்பான இடம்தேடி எக்காலத்திலும் தண்ணீர் சூழ வாய்ப்பில்லாத கானாடுகாத்தான் வந்து செட்டிநாட்டை அமைத்தனர் என்பது செய்தி. இது நடந்தது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு என்கின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று வாதாபிசை தீக்கரையாக்கினான் அதன் வெற்றின் பொருட்டு அங்கிருந்து கணபதிசிலையை கொண்டுவந்தான் இது வரலாறு. இந்த நிகழ்வு நடந்தது கி.பி 7 ம் நூற்றாண்டு .இவை இரண்டையும் பார்க்கையில் வினாயகர் தமிகம் வந்து 1500 ஆண்டுகள் தான் ஆகிறது.
@thirumalairaj43655 жыл бұрын
venkatesan v. The Āgama texts found on stone inscriptions in the temple help to date the temple between the years 1091 and 1238 B.C.
@thirumalairaj43655 жыл бұрын
venkatesan v. temple at Srirangam is mentioned in Tamil literature of the Sangam era (1st to the 4th century AD), including the epic Silapadikaram (book 11, lines 35-40) Sir rangam temple ah around 2k years old ana nenga Enna 1500 years before la than TN Ku vanthaga nu solringa
@@VV-tf8wq I am sure you are wrong. Please go through thirumantiram and come back
@ramsamey38154 жыл бұрын
இந்துமதத்தை,நிறுவியர்கள்,ஆங்கிலேயர்கள்,
@aranga.giridharan55315 жыл бұрын
கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக ....... சன்மார்க்க நெறியில் சிறுதெய்வ வழிபாடு கூடாது என்பது வள்ளலார் பாடிய பாடல்களும் நிறையவே உண்டு சாதியு மதமும் சமயமும் காணா ஆதிய ணாதியாம் அருட்பெருஞ் ஜோதி சாதியு மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி ------- திருவட்பா அகவல்
@muthusubramaniank31305 жыл бұрын
ராதா கிருஷ்ண பக்தியும் தாங்கள் சொல்வதின் ஜீவாத்மா பரமாத்மா அய்க்யம்தான்.
@rudraru16044 жыл бұрын
3 மூர்த்திகளும் 1ஒன்றே...
@kesavankesav20323 жыл бұрын
வெள்ளைக்காரன் சொன்னது மட்டுமே அல்ல அம்பேத்கர் எழுதிய இந்திய சட்டமும் ஏற்றுக் கொண்டது என்பதை இவர் அறியவில்லையா....
@pulippadai88065 жыл бұрын
அதுதான் ஹிந்தி Hundu. நாம் தமிழர், வினாயகர் தமிழர்க்கு யார்???. இவர் ஒரு சீமான் ரசிகர்.
@umapathypillai88645 жыл бұрын
Best information
@ANANDRN15115 жыл бұрын
dear sakthivel sir why are you ignoring the siru deivam vazhipadu.
@indianbharath5 жыл бұрын
True hindu
@krishnamoorthychinnakuppus37895 жыл бұрын
thirumaal is the major god of mullai thinai/land in sangam age tamil literature.
@ragavendrarao28023 жыл бұрын
Neenga kanchi mahaperiyaver teachings kelunge
@VickyVicky-xz4mk5 жыл бұрын
ஐயா வணக்கம்.
@srinivasan5965 жыл бұрын
Super sir
@ganeshganesh9915 Жыл бұрын
Low audio sound
@AbdulRahman-ll2of5 жыл бұрын
நபியவர்களை நாங்கள் வணங்குவதில்லை அந்த நபியையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்த இறைவனைத்தான் வணங்குகிரோம் நபி என்பவர் அவர் இறைதூதர் எப்படி நபி ஈசா அவர்கள் போல் நபி முஹம்மது ஒரு தூதுவர் நபி ஈசா என்பவர் கிறித்தவர்கள் சொல்லும் ஏசுநாதர் ஆவார் இவர்களைப்போண்று இந்த உலகில் பல தூதுவர்கள் வந்தார்கள் ஒரு இறைவனை வணங்கச்சொன்னார்கள் நல்லதைஏவி தீயதை தடுத்தார்கள்..
@சிவகாமியின்செல்வன்5 жыл бұрын
ஆதாம் ஏவா கிருஸ்த்துவம் ஆதம் ஹவ்வா முஸ்லிம் ஒரே கதை இரண்டு தலைப்பு ஒன்று பைபிள் இன்னொன்று குரான்
@AbdulRahman-ll2of5 жыл бұрын
@@சிவகாமியின்செல்வன் நன்பரே நீங்கள் சொல்வது போண்று வேதமும் குர்ஆனும் ஒன்றுபோல் இல்லை காரணம் இன்று உள்ள வேதபுத்தகம் இறைவனின் வார்த்தைகளைவிடவும் மனிதனின் வார்த்தைகள் மிகவும் அதிகமாக உள்ளது அதை மனிதகரங்கள் பளுதாக்கிவிட்டது அன்று ஈசா நபிக்கு கொடுத்த அந்த இஞ்ஞில் வேதம் இறைவார்த்தைகள் இருந்தன அது அவர்காலத்தில் இருநத மக்களுக்கு மட்டும்தான் இது போண்று மூசா நபிக்கும் தவ்றாத் வேதமும் தாவூத் நபிக்கு ஸபூர் வேதமும் கொடுக்கப்பட்டன இதுவெல்லாம் அந்த அந்த காலம்களுக்கு கொடுக்கப்பட்ட இறைக்கட்டளைகள் இறுதியான இறை கட்டளைதான் குர்ஆன் குர்ஆனில் நபி ஈசா அலைஹிவஸல்லம் அவர்களையும்அவர் தாய் மர்யம் அலைஹிவஸல்லம் அவர்களையும் மர்யமின் தாய் தந்தை அவர்களின் முளு குடம்பவரலாறுகளையும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது நபி முஸா நபி தாவூத் நபி சுலைமான் இதுபோன்று பல நபி மார்களின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது அதிலும் கூடதலான செய்தி நபி ஈசா அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றியது அவரும் ஓர் இறைவனைத்தான் மக்களிடம் வணங்கச்சொன்னார் ஆனால் மக்கள் அவரின் சொல் செயலுக்கு மாற்றமாக அவரையே வணங்குகிறார்கள்.
@AbdulRahman-ll2of5 жыл бұрын
@@சிவகாமியின்செல்வன் கிறிஸ்த்தவ கொள்கை மூண்று கடவுள் கொள்கை பிதா சுதன் பரிசுத்தஆவி இஸ்லாம் கொள்கை ஒரு இறைவன்தான் ஆதி முதல் அந்தம்வரைக்கும்.
@சிவகாமியின்செல்வன்5 жыл бұрын
@@AbdulRahman-ll2of பைபிளில் பரமபிதா.. குரான்ல அல்லா வா
@சிவகாமியின்செல்வன்5 жыл бұрын
@@AbdulRahman-ll2of ஆதாம் ஏவா முஸ்லிம் ஆதம் ஹவ்வா ஒரேக்கதை இரண்டு தலைப்பு ஒன்று பைபிள் இன்னொன்று குரான்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கள்... ஒரேக்கதை எதில் இருந்து எது மொழி பெயர்ப்பு ஆகியுள்ளது
@kannappanm18075 жыл бұрын
சோறு சாப்பிடும் முருகனார் அவர்களே முதல் முதலில் சோறை கண்டு பிடித்தது யார் அவரை சொல்லுங்கள் நான் இந்து தர்மத்தை கண்டு பிடித்தது யார் என்று சொல்லுகிறேன்
மனிதன் வாழ்வதற்கு கடவுள் தேவைப்படுகிறது. மற்ற உயிரினங்களுக்கு தேவையில்லை. ஒருத்தன் கடவுள் உண்டு என்று சொல்லி பிழைப்பை ஓட்டுகிறான் இன்னொருவன் கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பை ஓட்டுகிறான்.
@rayansonasalam24575 жыл бұрын
Yes it true sir
@m.s.ratheesh20055 жыл бұрын
அய்யா போன்றவர்கள் கருத்துக்களை இந்து என்று சொல்லும் தமிழர்கள் அனைவரும் கேட்கவேண்டும் அப்பொழுதான் தமிழர்களின் வேதம் எது பார்ப்பனிய வேதம் எது வழிபாடு முறை என்று தெரியும் தமிழர்களின் வழிபாடு முறை என்பது சைவமுறை
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Tamil soothunga Hindu illennu soothu koluppu kattum . Certificattile Hindu jadi pirivu pottu reservationukkaga Hindu poolai oombunga . Idan Tamil soothu veeram .
@maraiyannaagar78855 жыл бұрын
சைவசாம்பவர் அறம் பின்பற்றிவந்தவர் இன்று அது சாதி ஆகிவிட்டது