தமிழர்கள் வரலாற்றை எழுதாவிட்டால்..! மன்னர் மன்னன் பேச்சு Historian Mannar Mannan Speech

  Рет қаралды 35,819

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

#mannarmannan #history #tamilhistory
தமிழர்கள் வரலாற்றை எழுதாவிட்டால்..! மன்னர் மன்னன் பேச்சு Historian Mannar Mannan Speech
latest news,tamil nadu news,tamil news channel,V1 News,V One News,V 1 News,V1 News 24x7,mannar mannan,mannar mannan interview,mannar mannan speech,mannar mannan latest speech,mannar mannan latest,mannar mannan ibc tamil,mannar mannan latest interview,payitru mannar mannan interview,mannar mannan raja raja cholan,mannar mannan illuminati,payitru mannar mannan,mannar mannan recent interview,thirumurugan mahalingam
V One News is a Tamil News Channel in KZbin . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Пікірлер: 183
@DigitalArivalagan
@DigitalArivalagan 3 ай бұрын
நமது தமிழ் மக்கள் அதிகமாக குழந்தைகள் பெற வேண்டும்
@sivagnanam5803
@sivagnanam5803 3 ай бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்கள் தமிழினத்தின் அறிவுக் கருவூலம்... பாதுகாக்கப்பட வேண்டியவர்களில் ஒருவர்.
@saminathanms9026
@saminathanms9026 3 ай бұрын
@@sivagnanam5803 ஆதாரமற்ற பல தகவல்களை வருமான நோக்கில் தமிழர்கள் வரலாறு என்ற பெயரில் திராவிட கருத்தியல் மற்றும் தலைவர்களுக்கு எதிராக இந்த மள்ளர் மன்னன் மட்டுமல்ல பாரிசாலன், பெ மணியரசன், தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி கூமுட்டை தம்பதிகள் எந்த ஆதாரமும் இல்லாமல் சைமன் என்ற சீமான் போல் கற்பனையாக (அல்லது) மிகைப்படுத்தி அரிசி குண்டு, ஆமை ஒட்டு படகு சவாரி, இட்லி கறி, சந்தித்த 100 விடுதலைப்புலி போராளிகளில் 80 பேருக்கு கால்கள் இல்லை, ஏ.கே. 74, 60 ஆயிரம் யானைகளை ஏற்றும் படகு, ஆளுநர் மாளிகைக்கு பூட்டு, பச்சமட்ட வைத்தியம், வட இந்திய தொழிலாளர்கள் மீது கொலை, கற்பழிப்பு, திருட்டு வழக்கு என்று குடித்து விட்டு உளறுவது போல் யூடியூப் மூலம் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் அதேநேரத்தில் பேராசிரியர் திரு சுப வீரபாண்டியன் போன்ற பல திராவிட கருத்தியல் தலைவர்கள் பல ஆதாரங்களை முன்வைத்து பேசி வருகிறார்கள் எனவே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
@SHRI-d7s
@SHRI-d7s 3 ай бұрын
இந்திய தேசத்தை விரைவில் ஒரு தமிழர் ஆளும் காலம் நெருங்கி விட்டது..
@allansamuel6419
@allansamuel6419 3 ай бұрын
Yaru saami ivaru?
@saminathanms9026
@saminathanms9026 3 ай бұрын
@@SHRI-d7s அந்த தமிழர் கர்நாடகாவில் இரண்டு லட்சம் வழக்கு பதிவு செய்தவர், இருபது ஆயிரம் புத்தகங்கள் படித்தவர், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் 25 சதவீத வாக்குகளை பெற்று தந்தவர், பாஜக சார்பாக இரட்டை இலக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைத்தது என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் திரு அண்ணாமலைதான் என்று நினைக்கிறேன்
@sangueaswaran6066
@sangueaswaran6066 3 ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Vain glorious shouting and screaming no use. Think for ways to protect yourself and get united first. Joint and united efforts always lead to success.
@danojkumar5620
@danojkumar5620 3 ай бұрын
தமிழ் தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் ஓர் இடத்தில் காண்பது கண்ணுக்கும் கருத்திற்கும் குளிர்ச்சியாக உள்ளது❤❤❤🎉
@Manim0947
@Manim0947 3 ай бұрын
தமிழர்களே இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது 😢😢😢😢
@SHRI-d7s
@SHRI-d7s 3 ай бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே மானமறத்தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..
@senthil988
@senthil988 26 күн бұрын
நீ மொதல்ல தமிழ் தப்பு இல்லாம எழுது.
@roshini-fs6dv
@roshini-fs6dv 3 ай бұрын
திராவிட ஆரிய கும்பலுக்கு செருப்படி பதில் மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@piyako3586
@piyako3586 3 ай бұрын
50 ஆண்டுகளில் தமிழர்கள் உலகத்தை ஆழ்வார்கள் 🎉🎉 வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@jmraj4940
@jmraj4940 3 ай бұрын
ஆள்வார்கள்.
@devasusai
@devasusai 3 ай бұрын
வாழ்கத்தமிழன்! தமிழ்தேசிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கவேண்டும், அதற்க்கு தமிழினமும் முழுஆதரவை அளிக்க வேண்டும். உலகின் உன்னதமான எழுத்தாளர்கள் நம் தமிழர்கள். வளர்க வள்ளுவம்!
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
மன்னர் மன்னன் ❤️‍🩹 பாரிசாலன் ❤ தமிழ் தேசிய தூண்கள் 🔥🔥🔥
@Thangatamizhinyan
@Thangatamizhinyan 3 ай бұрын
நண்பர் மன்னர் மன்னன் வாழ்க வளமுடன் ❤❤❤
@sarathygeneralstores1747
@sarathygeneralstores1747 3 ай бұрын
மன்னர்மன்னர்வரலாற்றுபொக்கிசம்.
@senthils258
@senthils258 3 ай бұрын
தமிழ்நாட்டு வரலாற்றை தமிழன்தான் எழுத வேண்டும் ஆனால் பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய வந்தேரிகளாள் வரலாறு எழுதப்பட்டால். என்ன செய்ய?
@rajag9860
@rajag9860 3 ай бұрын
Correct dhan.ulagathuku orey ethire corporate.vadakkan soru thanni irukum varai duan irupan.digital money vantha kaanama poiduvan.
@SHRI-d7s
@SHRI-d7s 3 ай бұрын
முதல்ல ஒழுங்கா தமிழ்ல பிழையில்லாம எழுத பழகுங்கள்....
@rajag9860
@rajag9860 3 ай бұрын
@@SHRI-d7s pizhai solla dhan vanthiya.unaku onnume theriyatha, dummy pees ah ne.
@SHRI-d7s
@SHRI-d7s 3 ай бұрын
@@rajag9860 அய்யோ பாவம் தமிழ்ல எழுதப்படிக்க தெரியாது போல... யார் பெத்த புள்ளயோ?? தங்கீலீசுல எழுதுது..🤣🤣🤣🤣😂😂😂😂
@mobalu1992
@mobalu1992 3 ай бұрын
ஆசிரியர் பெயர் மற்றும் அவர்கள் எழுதிய நூல்களை பட்டியலிட்டால் சிறப்பாக இருக்கும்
@chemercy3201
@chemercy3201 3 ай бұрын
பெண்மையின் பேராண்மை வேலுநாச்சியார்- சேயோன் மீண்டெழும் பிரபாகரம்- பால்ராசு கரிகாலன் புறநானூற்று வீரன்- திருமுருகன் அறிவியலாளர் வள்ளளார்- சுப்ரமணிய சிவா சிதம்பர வேங்கை- கதிர் நம்பி
@sakthi65vel
@sakthi65vel 3 ай бұрын
​@@chemercy3201 ithil aanaiiraku samar entha nool
@thenmozhie7504
@thenmozhie7504 3 ай бұрын
தமிழர்கள் ஒற்றுமை பட வேண்டும்.எந்த வேலையும் கேவலமானது இல்லை என்ற எண்ணம் வேண்டும்
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 ай бұрын
சிறப்பு மன்னரே...
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 ай бұрын
தமிழின் , தமிழர்களின் பொக்கிஷம் மன்னர்மன்னன்.🙏🏻 உலகத் தமிழர்களின் ஆதங்கம் தமிழ் நாட்டு தமிழர்கள் இன்னும் ஏன் விழிப்படையாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.
@murugesankaruppanan1915
@murugesankaruppanan1915 2 ай бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்களை சந்தித்து அவருடன் நானும் சேர்ந்து நம் நாட்டில் உள்ள தமிழரின் வரலாறு பற்றி ஆராட்சி பண்ணனும் என்று ஆசை இருக்கிறது அவர் சேர்த்து கொள்வாரா
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
பாராட்டுக்கள்மன்னர்மன்னன்
@EEzham86
@EEzham86 3 ай бұрын
❤❤🎉🎉 வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🐅🐅🤝🤝👍👍 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅💪🔥🌾🎤
@stephena2308
@stephena2308 3 ай бұрын
தம்பி மன்னர் மன்னன் உள்ளிட்ட அனைத்து தம்பிகளும் தமிழ்‌ தேசியத்தின் பொக்கிஷங்கள்.
@natarajamnarayanaswamy5329
@natarajamnarayanaswamy5329 3 ай бұрын
தப்பான வரலாற்றை தப்பா படிச்சு தப்பாக புரிந்துகொண்டு தப்பாக பேசினால் எவன் வேணாலும் வந்து ஆள்வார்.
@விஸ்வா
@விஸ்வா 3 ай бұрын
விளக்கம் சொல்லுங்கள்...
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 3 ай бұрын
மன்னர் மன்னன்🔥👑🔥
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
🔥🔥🔥
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 3 ай бұрын
@@aravind_free_fire_india Thambi aravindhe😂🔥
@தமிழ்பார்வை-ல9ர
@தமிழ்பார்வை-ல9ர 3 ай бұрын
நேர்கொண்ட பார்வை ❤🎉. Good thought 💭 process 🤔.keep it up.வாழ்த்துகள்😊
@sampathkumar3018
@sampathkumar3018 3 ай бұрын
ஆம். சொரணை இல்லாத தமிழர்கள் குடித்து அழிகிறார்கள். தமிழனின் வீரம் எங்கே போனது ?
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 3 ай бұрын
அதிகாரம் யார் கையில்
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 3 ай бұрын
வாழ்க தமிழ்
@sidhamsidh741
@sidhamsidh741 3 ай бұрын
மிக அவசியமான அருமையான உரை இப்பொழுதும் மறைமுகமாக வடக்கர்கள்தான் ஆளுகிறார்ள் 🎉
@sidhamsidh741
@sidhamsidh741 3 ай бұрын
🙏🙏🙏
@sidhamsidh741
@sidhamsidh741 3 ай бұрын
🙏🙏🙏
@sivasg3848
@sivasg3848 3 ай бұрын
தமிழ்நாடு அரசு தமிழ் பாடப்புத்தகங்களில் வெளிநாட்டு அறிஞர்கள் பற்றிய தகவல்கள் தான் அதிகமாக உள்ளது... என்ன செய்ய முடியும் தோழரே...
@sivagaminathan6892
@sivagaminathan6892 3 ай бұрын
மனத்திடமும், சமூக ஒழுக்கமும் நம்மவர்களிடையே ஆரம்பக் கல்வி முதல் முறையான பாடத்திட்டத்தின்படி நம் குழந்தைகளிடையே ஏற்படுத்தப்பட வேண்டியது ஆகும். மேலும் வாசிப்பு பழக்கம் என்பதும் புத்தகங்களில் முதலீடு செய்யும் வழக்கமும் பள்ளிப்பருவத்திலேயே ஏற்படுத்தப்பட்ட வேண்டும். இதற்கான முயற்சிகள் உடனடி தேவையாக அமைகிறது.,🎉🎉🎉🎉🎉🎉
@NavajothiP
@NavajothiP 2 ай бұрын
தமிழர்களின் மன்னன் ❤
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 3 ай бұрын
தலைப்பு உண்மை😮
@visuvasaantony9632
@visuvasaantony9632 2 ай бұрын
தரமான பதிவுகள் நன்றிகள்.
@shreelekha2647
@shreelekha2647 3 ай бұрын
#save parandhur
@chemercy3201
@chemercy3201 3 ай бұрын
பெண்மையின் பேராண்மை வேலுநாச்சியார்- சேயோன் மீண்டெழும் பிரபாகரம்- பால்ராசு கரிகாலன் புறநானூற்று வீரன்- திருமுருகன் அறிவியலாளர் வள்ளளார்- சுப்ரமணிய சிவா சிதம்பர வேங்கை- கதிர் நம்பி
@eswaramoorthy782
@eswaramoorthy782 3 ай бұрын
கவலை தேவை இல்லை நண்பரே. முருகனே தமிழ். தமிழ் சமூகம் நிச்சயம் அவனாலே காக்கப்படும்.
@irulappanstories5066
@irulappanstories5066 3 ай бұрын
#Letsaveபரந்தூர்
@John-hz1xd
@John-hz1xd Ай бұрын
மக்கள் கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்வதுவரை இனஉணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
@MyHema_Tamil
@MyHema_Tamil Ай бұрын
என் தமிழ் மொழிக்காக பேசிய அனைவரின் மீதும் விழுந்த எல்லா கொள்ளிக்கண்ணும் அழிந்து போகட்டும்
@Devi-cc4pd
@Devi-cc4pd 3 ай бұрын
50 வருடத்துக்கு பிறகு வடக்கர்கள் நம்மை aalvaargal ஹ்ம்ம் இப்போ மட்டும் என்ன வாழுது நம்மள ஆளுறது வடக்கன் தானே சென்ட்ரல் govt யாரு 🤦‍♀️
@ganagana1739
@ganagana1739 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh 3 ай бұрын
❤ வாழ்த்துக்கள்
@reliancebpo
@reliancebpo 3 ай бұрын
ஆணை இரவு சமரை திரைப்படமாக எடுக்க வேண்டும், அப்பொழுது தான் பால்ராஜ் என்ற மாபெரும் வீரனை பற்றி உலகம் அறியும்.
@chinnaduraichittu2007
@chinnaduraichittu2007 3 ай бұрын
மன்னர் மன்னன் ❤❤❤
@BharathKumarK-Thamizhan
@BharathKumarK-Thamizhan 2 ай бұрын
"கடத்து" என்ற சொல்லின் இரண்டாவது "அபகரிப்பு" என்ற அர்த்தமே (பொருள்) வலு பெற்றுள்ளது. "வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்பது போல மாற்று சொல்லை பயன்படுத்தலாமே. நன்றி.
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 2 ай бұрын
👌🙏👌🙏👌👍
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 3 ай бұрын
Arumaiyana padivu
@redrose2059
@redrose2059 19 күн бұрын
உங்களின் ஆதங்கம் மிகவும் சரியானதே. ஆனால், தமிழர்களில் தினக்கூலி மற்றும் எந்த வேலைக்கு போனாலும் செய்ய வேண்டிய வேலையை திறம்பட செய்வதில்லை, தினக்கூலி தமிழர்கள் அதிக ஊதியம் கேட்டு அடாவடியாக நடந்துகொள்கிறார்கள், டீ மற்றும் வடை மற்றும் மதிய உணவு போன்றவற்றை கேட்பது, வேலையை சரிவர செய்வதில்லை. இதனால்தான் அதிக அளவில் வட இந்தியர்கள் வருகிறார்கள். முதலில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் எல்லாம் தானே சரியாகிவிடும்.
@VigneshVicky-j8u
@VigneshVicky-j8u 3 ай бұрын
ஆனையிறவு போர் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தின் பெயர் என்ன எனக்கு வேண்டும்
@mathiarasu1970
@mathiarasu1970 3 ай бұрын
இப்போது மட்டும் என்ன அவர்கள் தானே ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்! குஜராத்திகள்.
@cjk9211
@cjk9211 2 ай бұрын
40 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்களே அவர்கள் ஆளவேண்டியதுதானே?
@PKStar-cg1ft
@PKStar-cg1ft 3 ай бұрын
#Saveparandur😢
@ganga-sj1sh
@ganga-sj1sh 3 ай бұрын
MannarMannan Sir, Please note that in 2050(not after 50 years) this country would become a Muslim majority couy. Then, you need not worry Tamil culture shall face fall-down. All these discussions needs to be annulled. Regards
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 3 ай бұрын
, இன்று ஓங்கோல் தமிழ் நாட்டை ஆளுவது போல் விரைவில் வடக்கன் தமிழ் நாட்டை ஆளுவான்
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 3 ай бұрын
🙌🏻🙌🏻🙌🏻
@kadavulpullingo7694
@kadavulpullingo7694 3 ай бұрын
வேலு நாச்சியார் ‌வரலாறு தொகுப்பு ‌ வெளியிட இயலுமா... நீண்ட நாட்களாக உணர்வோடு கேட்க ஆசைப்படுகிறேன்...❤
@god-ij5ih
@god-ij5ih 3 ай бұрын
Vadaakan kandipa Tamil makkala adimai akuvan
@silambu_g
@silambu_g 3 ай бұрын
❤❤
@shreelekha2647
@shreelekha2647 3 ай бұрын
🙏🙏🙏
@rajasekaran256
@rajasekaran256 3 ай бұрын
👏👍👌✌️💯
@kkv2015
@kkv2015 3 ай бұрын
💐💐💐💐💐💐💐
@dineshsaba
@dineshsaba 3 ай бұрын
What's the name of the book and author? Appreciate if intros available for the speakers..
@balamuruganv3467
@balamuruganv3467 3 ай бұрын
பரந்தூர் பத்தி விடியோ போடுங்க
@vlexical
@vlexical 3 ай бұрын
தமிழ்நாட்டு மன்னன் பிற நிலங்களை ஆட்சி செய்தால் அது வீரம் ஆனால் பிற இனத்தவர்கள் வந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் அது தவறு. இதுதான் என்ன புரிந்துக்கொள்ள முடியவில்லை! நமது நாடு அனைவருக்கும் எங்கும் சென்று வாழ்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் தேர்வில் போட்டியிடுவதற்கும் அதிகாரம் கொடுத்துள்ளது. நமது தேசம் மொழிவாரியாக பிரிக்கிப்பட்டதே ஒழிய இன்னார்தான் இவர்களை ஆளவேண்டும் என்று எங்குமே குறிப்பிடவில்லை.
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 3 ай бұрын
இதை கர்நாடக ஆந்திர கேரளத்தில் சொல்லவும் உங்களுக்கு சிறப்பாக மரியாதையாக நடந்தேறும் சம்பவங்கள்
@ashwithams668
@ashwithams668 3 ай бұрын
Paranthur save me
@sobotmoti8290
@sobotmoti8290 11 күн бұрын
அறிங்கர் அன்னா இறந்த சமயத்தில் வடநாட்டில் லட்டு இனிப்பு கொன்டாடினார்கள்
@satsrup
@satsrup 2 ай бұрын
அரைவேக்காடு ஆராய்ச்சியாளர்.
@loganathan.k4785
@loganathan.k4785 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@jawaharjj4411
@jawaharjj4411 3 ай бұрын
#saveparanthur
@royan30
@royan30 29 күн бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்
@ammaiypparwoodworks6509
@ammaiypparwoodworks6509 3 ай бұрын
பறந்தூரை பாதுகாக்கவேண்டு 🙏
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Great statesman Rajaji after vexed with the arrogance and hatred towards southerners of the northerners, preached for a separate South Indian administrative system. He demanded for DAKSHINA PRADESH plan. Unfortunately politicians didn’t understand him.
@kircyclone
@kircyclone 3 ай бұрын
வடக்கு sangigal கூட இதை தான் சொல்கிறார்கள்... நம் வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும் என்று... என்ன வரலாறு என்று கேட்டால் ராமாயணம் மகாபாரத என்று சொல்கிறார்கள்... இன்று இருக்கும் thamizhar வரலாற்றில் எது poiyaaga இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்...
@madhagum234
@madhagum234 3 ай бұрын
There is no proper app or software for converting Tamil PDF to texts. I'm Translating ENGLISH TO TAMIL, so i get Tamil texts via this method for using it for my audio book purposes but unfortunately these are Translated texts of Tamil but not texts from Tamil book. So it's not accurate. So please sell your books in digital format too with different options like text format etc.
@RajendranRajendran-t3z
@RajendranRajendran-t3z 3 ай бұрын
பிச்சை புகினும் கற்கை நன்றே.தமிழர்களின் வாக்கு
@vaithilingam6852
@vaithilingam6852 3 ай бұрын
புத்தகத்தை எப்படி வாங்குவது. எங்கு கிடைக்கும்
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 ай бұрын
இப்படி பேசி பேசியே vadakkanuku வழி kaattaadhey. நாம் என்ன செய்யனும் அதை செயல் படுத்துங்க. Kalvattu vadivamaikkanum. நூல் இருந்தாலும்.
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 3 ай бұрын
அதிகாரம் யாருடைய கையில இருக்கிறது
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 ай бұрын
@@ravisubbaiah3184 அதிகாரம் யாரு haiyil இருந்தாலும் india is united together of all people have rights to their own native soil.
@saro.915
@saro.915 3 ай бұрын
தமிழன் தன்ணுணர்வு அற்றவனாக இருக்கும் வரை அது இன்னும் விரைவாக சாத்தியம் தான்!
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Ай бұрын
America, Singapore , Mauritius,Papua New Guinea and Britain are ruled by Tamil people and Indian people , Same as well Tamil Nadu may also ruled by North Indians .
@manikandanktamil6127
@manikandanktamil6127 3 ай бұрын
Pls support and consider to SPEAK PARANDORE Airpot ISSUE
@alagesan7836
@alagesan7836 3 ай бұрын
👍👍👍🌍🌒
@positivepraveen9141
@positivepraveen9141 3 ай бұрын
Most of them are settling down in abroad ......
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 3 ай бұрын
NTK 💫 Tirupur maaveerarkal thunai
@akplays7577
@akplays7577 3 ай бұрын
In this channel as you are talking talk on tamils request you to kindly talk on issues of People of PARANTHUR also
@Vinavu-p5k
@Vinavu-p5k 3 ай бұрын
எனது கதை எழுதிyaachu
@drponnuvel
@drponnuvel 3 ай бұрын
Sure. 100% true, because we surrender to liquor
@ganeshpillai6650
@ganeshpillai6650 3 ай бұрын
🔥🔥🔥🔥🐅❤️🌻💯✍️👏👏🙏
@kajankajan9780
@kajankajan9780 3 ай бұрын
அண்ணா நான் இலங்கை.. எனக்கு இந்த நூல் எனக்கு வேணும்
@MuruganMurugan-ii3yq
@MuruganMurugan-ii3yq 16 күн бұрын
தமிழனே சாதி வேண்டாம் மதம் வேண்டம் தமிழனய் இரு
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Also corrupt revenue officials shouldn’t give Aadhar and voter card to northerners who come for work here. Don’t you understand why voting held in south first and then sufficient interval given.
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
WHY NOT? if Telungans have been allowed to rule domil naaddu since 1378 ?
@fastrpast5366
@fastrpast5366 3 ай бұрын
Golti baadu garu tolugu people are not allowed to rule tamilnadu by Tamils but land was captured by golts in a cunning way
@ஆசிரியர்கள்TeachersYouTubechan
@ஆசிரியர்கள்TeachersYouTubechan 3 ай бұрын
இப்போ மட்டும் யார் ஆளுகிரார்கள்? தமிழர்கள் இல்லையே. திராவிடர் தானே.
@mariavalan0007
@mariavalan0007 3 ай бұрын
yes bro
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 3 ай бұрын
இந்த வீடியோ views ரொம்ப கம்மியா இருக்கு...இது எத்தனை பேருக்கு போய் சேரும்
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 3 ай бұрын
Dravida Telugu kulla Naree koottam 😠❌😊👎
@arulmathymariyanayagam1960
@arulmathymariyanayagam1960 3 ай бұрын
சிறப்பு🦾🌺
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 24 күн бұрын
500 mehers in padai 40,000 pesuva padayai oda vittathu! 2) 50,thol thamizhar padai konda maruthanayagam, prenchu padai, danisu padai,arcot navabu padai,biritish padayai oda vittu 1759 il madurayai kaippatri 5 aandgal aandaan.iruthippandiya mannan!
@Raj-et7oj
@Raj-et7oj 3 ай бұрын
ஆளட்டும் இப்போ என்ன அதுக்கு
@thaneswaranpillai8363
@thaneswaranpillai8363 2 ай бұрын
Ungommave veeru oruthan poodettum enna ippo
@ramt6102
@ramt6102 3 ай бұрын
20 years la 50 varusham ellam illa .
@tamilvanan7793
@tamilvanan7793 2 ай бұрын
இப்படி குடி கஞ்சா என்று இருந்தால் அதான் நடக்கும். தற்போதைய தமிழர்கள் நிலை பரிதாபமானது.
@kalimuthukalimuthu7303
@kalimuthukalimuthu7303 3 ай бұрын
மும்பையில் அடித்து விரட்டியது போல் இங்கும் நடக்கும்
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 3 ай бұрын
50ஆண்டுகள் தேவை இல்லை 10வருடங்கள் போதும்
@ManiThangavelu
@ManiThangavelu 3 ай бұрын
Tamils lost morals by voting DMK so no worries whoever rules
@Surchit-h8w
@Surchit-h8w 2 ай бұрын
Tamilians won't give rooms to Hindiwalas..
@aathawan450
@aathawan450 3 ай бұрын
Ippawum wadakkan than aalkiran thiravidan entra porwayil.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 16 МЛН