தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படி திணித்தனர்? - Mannar Mannan about brahmins History

  Рет қаралды 117,608

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படி புகுத்தினர்? - Mannar Mannan about brahmins History
#Mannarmannan #Tamilculture #Tamils #Kannappanar #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
சங்க காலத்தில் சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.
தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?
பிராமணர்கள் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வந்திருக்கலாம் என கூறுகின்றனர் பிராமணர்கள் முதலில் வர்ணங்களை உருவாகுகின்றனர் இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம் தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன.
குறிப்பாக சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை என தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருந்தன
சோழர்கள் காலத்தில் சாதிகள் உருவானதா ? சாதிகளை கொண்டு வந்தது யார் இது போன்ற கேள்விகளுக்கு சுவடுகள் நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார் மன்னர் மன்னன் நமது ஐபிசி தமிழ் யூடியூப் ஊடகத்தில்
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 532
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Жыл бұрын
நேர் காணல் காண்பவர் வலிந்து ஆங்கில வார்த்தைகள் ஐ திணிக்கிறார்கள் தமிழில் பேசும் மன்னார் மன்னன் அவர்களிடம். தமிழ் நிக‌ழ்ச்சி நடத்துபவர்கள் முதலில் பேச கற்று கொள்ளுங்கள்
@sandras9225
@sandras9225 Жыл бұрын
​@@lavanyavenkatachalam7589 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@smprabakaran5306
@smprabakaran5306 2 жыл бұрын
நீங்க இவ்ளோ அறிவு பூர்வமா பேசுறத பாத்தா எனக்கும் நிறைய படிக்கணும்னு ஆசையாக உள்ளது
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
மன்னர் மன்னன் , தமிழ்ச் சமூகத்தால் போற்றி பாதுகாக்கப் பட வேண்டியவர் 🙏🙏🙏🙏🙏
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
poatu midhika vaendiya visha pambu
@indiavibe4925
@indiavibe4925 2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 i6i66i666i6iii6i67ìiìi86ìi6iìiììììiiiiììiìi6i67ìiìî6iiiììì666i677i8ii6676ì66ìiiii8iii666ii6iii6i66666i66iììii66i8i666ii6iì66iiiiii7iìiiiì6ii6i66i7666ii6i6i6ì68i876oi66686ii6iiiiî7ìiii6i66676iiii7iiiiiii6i7ìii6i66667ìiiiiiiii66ii686ìii7iiiii786iì66i6ì66ì6ii6i7ii666iii666iiii66i8i6ii6iiiiiiii67ìii6ìiì6iì6i6i6iiii7i66iiii6i6ii66iìi66iiii8i766i66iiiii6i6ii677iiìi6iiiiii6ii6i786i6i676iiii68ii6iii6ì668i6i8667iii6i6ii667i66i6iii6i6iiiì8i686iì6
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
ஆமாம்...மிசனரிகளால் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டியவன்... மிசனரிகளுக்கு வேண்டிய மதமாற்றத்துக்கு உதவக்கூடிய வகையில் முற்கால தமிழர் இந்துக்கள் அல்ல, பிராமணர் கெட்டவர்கள், தமிழர்கள் இந்திய தேசத்தில் இருந்து தனியாக மதத்தால் வேறுபட்டு இருந்தார்கள் போன்ற புழுகுக் கதைகளை கட்டி அப்பாவித் தமிழரிடையே பரப்பிவிடுவதில் கெட்டிக்காரன்..வாயில் வந்ததை அவிழ்த்து விடுவதில் வல்லமை பெற்றவன்.. அதன் மூலமும் உழைக்காமல் வருமானம் ஈட்ட வல்லவன்.. ஆனால் உண்மை என்கிற தீயின் முன் கருகித் தோற்றுப் போகிறான்..
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@anthuvantha9466
@anthuvantha9466 2 жыл бұрын
Yes... He is a historian...
@R.S.KAVINACADEMY
@R.S.KAVINACADEMY 2 жыл бұрын
நாம் முதலில் சாதியால் பிரிந்து கிடைக்கிறோம் அதனை ஒழித்து நாம் தமிழனாய் ஒன்று இனையவேண்டும். இதற்கு சாதியை விரும்பாதவர்களை ஒன்றினைத்து சாதியற்றோர் சங்கம் உருவாக்கபடவேண்டும் .இது ஒன்றே போதும் தமிழையும்,தமிழனையும் யார் என்றும் உலகம் புரிந்துகொள்ளும்.... இந்த நினைவர நாம் தான் முயற்சி செய்யவேண்டும்... ஐயாவின் அனைத்து செய்திகளும் சிறப்பும்..
@albertantony3161
@albertantony3161 2 жыл бұрын
தமிழ்நாட்டின் பொக்கிசம் மன்னர் மன்னர்
@daisooomo6950
@daisooomo6950 2 жыл бұрын
தமிழ் நாட்டின் குப்பை மன்னர் மன்னன் உளறல் வாயன்
@paulrayn8624
@paulrayn8624 2 жыл бұрын
Super Mannar Mannan 🔥🔥🔥
@iraimozhi668
@iraimozhi668 Жыл бұрын
மன்னர் மன்னன் ஒரு அறிய மனிதர். அவரின் ஆய்வு சாதி மத பேதமின்றி பாதுகாக்கப் பட வேண்டும்
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
மன்னர்மன்னன் அறிவு ஆவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@harshansama4488
@harshansama4488 2 жыл бұрын
மன்னன் நீங்கள் படித்து மனப்பாடம் செய்து ஒரு பிசகு இல்லாமல் பேசும் இந்த திறன் உங்களின் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு இறைவன் தந்தருள வேண்டி கொள்கிறேன்
@gowthamng2419
@gowthamng2419 2 жыл бұрын
😂
@vikingvst
@vikingvst 2 жыл бұрын
There is a great Tamil proverb. சொல்பவன் சொல்வான் கேட்பார்க்கு புத்தி எங்கெ போச்சு. பிரமனன் சொன்னால் நம் மூதாதயர் கேட்க வேண்டுமா? நாம் நமை தீருத்திக்கொள்வது முக்கியம்.
@vimalshivn.7441
@vimalshivn.7441 2 жыл бұрын
ஆயிரம் மன்னர் மன்னன்கள் வந்தாலும் தமிழினம் சிந்திக்காது ! இந்த படிநிலைகளால் தமிழினத்தில் ஒருசாரார் உயர்ந்த நிலையில்!! இதில் இருந்து விடுபட இவர்கள் தயாரில்லை என்பதே .வெறும் பிராமின்களை குற்றம் சாட்டுவதில் மாற்றம் வந்திடாது .மாற்றம் முதலில் தமிழர்களிடம் அறிவுபூர்வமாக வருவதே தமிழினத்துக்கு இனிமேல் ஆரோக்கியமாகும் சகோ .
@redname9172
@redname9172 2 жыл бұрын
Those are not the words of bramins but the words of gods is how they got away with it.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
பிராமணரைப்பற்றி அவதூறு பரப்பி விட வேண்டியது இவர்களின் மிசனரி agenda வுக்கு மிக முக்கியமான தேவை..பிராமணர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்துக்களை, தேசத்தை மதம்மாற்ற இலகுவாக இருந்திருக்கும்..இந்து மதத்தை அழிக்கவும் இலகுவாகி இருக்கும்..அவர்கள் இருந்ததால் அதை இன்னும் முழுதாக நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது..பிராமணர்களின் அர்ப்பணிப்பு அந்த அளவு தீவிரமாக இருக்கிறது..எனவே இது மாதிரி இயங்கிக் கொண்டிருக்கும் பல நூறு போலி வரலாற்றாசிரியர்களின் target பிராமணர்களே..
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வாளர் மன்னர்மன்னன் சிறப்பாக தமிழக வரலாற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். சிறப்பு அருமை
@im_porus
@im_porus 2 жыл бұрын
I learnt a lot from this Tamil researcher, and I wish more Tamil Historians like him to come out and expose Aryans.
@dhanalakshmi-qn5oi
@dhanalakshmi-qn5oi 2 жыл бұрын
Great man Mannar mannan
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
Super ma
@bharathms3064
@bharathms3064 2 жыл бұрын
A man who spread hate can't be great
@nandikeswarronaldo61
@nandikeswarronaldo61 2 жыл бұрын
@@bharathms3064 said by a keyboard warrior ..shut and go bitchh🖕
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 2 жыл бұрын
@@bharathms3064 போய் ஊம்பு
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கமான ஆய்வு பதிவு.
@subashbarathi3886
@subashbarathi3886 Жыл бұрын
இந்த காணொளி யை பார்த்து கதறுகிறது சங்கி கூட்டம்
@malaiarasu2099
@malaiarasu2099 2 жыл бұрын
மன்னர் மன்னன் 🔥🙏🏼🤝🏻👌🏻
@TamilDravidian
@TamilDravidian Жыл бұрын
500 வருடம் முன் காட்டுமிராண்டியாக இருந்த அமெரிக்கன் இன்று எங்கயோ போய்விட்டான். 2000 வருடத்துக்கு முன்பே நாகரீகமாய் வாழ்ந்த தமிழன் இன்று இழி நிலையில் இருக்கிறான்.
@RatnasabapathyJegatheesa-dn5dr
@RatnasabapathyJegatheesa-dn5dr 11 ай бұрын
வெள்ளைநிற அமெரிக்கன் எல்லோரும் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள்.யாய் புஸ்.டொனால்ட்ரம்ப்.யேர்மனியிலிருந்தும்.* மற்றும். பைடன் *டொனால்ட் ரேகன்*கென்னடி* அயர்லாந்திலிருந்தும் குடியேறிய வம்சத்தார்*
@vimalshivn.7441
@vimalshivn.7441 2 жыл бұрын
சகோ. மன்னர் மன்னன் உங்களின் பார்வையானது சிறந்த பார்வையாக இருக்கின்றது! முதற்கண் உங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் தம்பி .சோழர்கள் காலத்தில் தமிழரிடையே தொழிலடிப்படையிலான குடிமுறைகளே இருந்தன மாற்றுக்கருத்தில்லை .இந்த உலகுக்கே மனித விழுமியங்களான உயரிய மனிதப்பண்பியலை கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள், தமிழினமாகும் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமே இல்லை .''ஒன்றே குலம் ஒருவனே தேவன்''.''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற மகத்தான புரிதலும் அந்த உயரிய எண்ணமும் யாரிடமிருந்து வருகின்றது ? வேறு எந்த இனத்திலும் இப்படியான புரிதலும் அடிப்படையும் உள்ளதா? பதில் கூறுங்கள் .எனவே தமிழினத்துக்கு புகழ்ச்சியோ, எம்மை யாருக்கும் நிரூபிக்கவேண்டும் என்ற கட்டாயப்பாடோ அவசியமில்லை .ஆனாலும் , எம்முள் அறியாமை மலிந்துள்ளது,எமதினத்துள் வேண்டுமென்றே வேண்டவே வேண்டாத சாக்கடைகள் பண்பற்ற காட்டு மிராண்டிகள் கூட்டங்களால் திணிக்கப்பட்டுள்ளன. இந்த படிமுறைகளை திணித்தவர்களை விட திணிப்பை ஏற்றவர்களே மும்முரமாக கட்டிக்காப்பது வடிகட்டிய அறிவீனமும் முட்டாள் தனமுமாகும்.எனவே இங்கே மாற்றம் யாரிடம் வரவேண்டுமென்பதே கேள்வி . இதில் பாண்டியர்கள் பங்கும் இருக்கின்றன ? இவைகளை உள்வாங்கியவர்கள் பாண்டியர்களே !? எனவே திணிப்பை ஏற்பதும் தவறு . திணித்தவர்கள் வேற்று இனத்தவர்கள் அது அவர்களின் நோக்கமாகும் .குற்றம் திணிப்பை ஏற்றவர்கள் மீதே உள்ளதை சுட்டிக்காட்டிடவேண்டிய தேவையும் இருக்கின்றது !!.. இந்தச்சாதிச்சாக்கடை படிநிலை இவைகள் தமிழனின் இரத்தத்தில் மீளமுடியா வகையில் கலக்கப்பட்டுள்ளது !! இதில் இருந்து மீள்வதே எம்முள் உள்ள சவாலாகும் ! இதில் இருந்து மீள்வது எப்படி ? மீண்டாலே எமது அடுத்த தலைமுறைகள் தமிழர்களாக இந்த உலகில் உயர்ந்து நிற்க வழிவகை செய்திடும். உங்கள் தரவுகள் ஆய்வுகள் சிறப்பு .இப்படியான அறிவான புரிதல்களுடன் தூங்கவைக்கப்பட்டுள்ள ( கஞ்சா போதையிலிருந்து )தமிழினம் மீண்டெழட்டும் .
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு
@user-xi6zy5qn3v
@user-xi6zy5qn3v 2 жыл бұрын
மிக எளிமையான தெளிவான விளக்கம்..... என்ன இங்கே பிரச்சனை னா இத புரிந்து கொள்ள சிலர் மறுப்பது வேதனையே ...
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@suryaer7905
@suryaer7905 2 жыл бұрын
மன்னர் மன்னன் 🔥🔥🔥
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் *திரு மன்னர் மன்னன்* 🙏💪👌
@veerapandi3995
@veerapandi3995 2 жыл бұрын
மிக முக்கியமான வரலாறு
@devakikandhadk5472
@devakikandhadk5472 2 жыл бұрын
Time travel panni pathutu vanthapla
@rooster1692
@rooster1692 2 жыл бұрын
Mannar Mannan have great knowledge in most of the aspects. Well done #Mannarmannan
@amruthavalli5710
@amruthavalli5710 Жыл бұрын
This information should spread across youths so that tamilians can erase castism
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நல்ல தகவல். சான்று வரலாறு உள்ளது.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
loosu, avan kambi katraan da
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் மன்னர் மன்னன். வளர்ந்து வரும் நம் தமிழ் சமுதாயம் முக்கியமாக குழந்தைகள் சிறு பிள்ளைகள் அனைவரும் நம் தமிழ் வரலாற்றை தேடி படியுங்கள் குறிப்புகளை தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலப்பதிகாரம் வேல் பாரி என்ற நாவல்களை ஒதுக்கி வையுங்கள் அவைகள் வெறும் கதைகளே அதில் நம் தமிழ் மூவேந்தர் மன்னர்களைப் பற்றி திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதில் எழுதப்பட்ட கதைகள் வரலாறு ஆகாது உண்மையான வரலாற்றை தேடிப் படியுங்கள் அப்போதுதான் நாம் இந்த தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை தமிழர் ஆளக்கூடிய ஆட்சியை தமிழ் எண்ணங்கள் சிந்தனைகள் கொண்ட அரசியல் ஆட்சியை நிறுவமுடியும் வாழ்த்துக்கள்.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@Anthuvan Anbu நான் ஏன் படித்து வரும் சிறு பிள்ளைகள் வரலாறு படிக்க வேண்டும் என்று சொன்னதன் காரணம் நாம் இப்பொழுது உள்ள மரமண்டை களை நாம் மாற்ற கடினம். ஆனால் நம் பிள்ளைகள் வளர்ந்து வரும் பிள்ளைகள் இப்பொழுது வைத்துக்கொண்டால் ஒரு 10 வயது பிள்ளைகள் அவர்களுக்கு நாம் நம் வரலாற்றை தமிழ் வரலாற்று பெருமைகளை எடுத்துச் சொல்லும்போது அடுத்த 10 வருடத்தில் அவர்கள் 20 வயது இளைஞனாக களத்தில் நிற்பார்கள். அவர்களை நாம் அந்த 10 வயதில் இருப்பவர்களை இயல்பாக நம்மால் மாற்ற முடியும் என்று எண்ணத்தோன்றியது. அடுத்து பத்து வருடத்தில் அவர்கள் 20 வயது இளைஞனாக இந்த களத்தில் நிற்பார்கள். என்னை பொருத்த வரை இன்று சொல்லி நாளை மாற்ற முடியாது ஆனால் ஒரு தூர நோக்குப் பார்வையில் நாம் கண்டோம் என்றால் அது சாத்தியமே.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@Anthuvan Anbu உண்மைதான் தோழரே. எனக்கு சில நேரங்களில் சில விஷயங்கள் தோன்றியது அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமக்குள் தோன்றும் ஒரு முக்கிய கல்வி, ஏன் தமிழர்குல் ஒரு ஒற்றுமை இல்லாமல் போகுது, பிற மொழிக்காரர்கள் ரொம்ப ஒற்றுமையா இருக்காங்க ஆனா தமிழன் குல் அது இல்ல. இதைப் பற்றி யோசிக்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது அது என்னவென்றால், அன்னைக்கு நான் ஒரு காணொளியை பார்த்தேன் அதுல வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் அடிபட்டு கை கால் இழந்து, இடுப்பு செயலிழந்து போய் தள்ளு வண்டியில் உட்கார்ந்து ஒரு முகாமில் இருக்காங்க அந்த முகாமில் வந்துட்டு பேட்டி காணும்போது ஒரு கேள்வி பெண் போராளி இடம் கேட்கப்பட்டது "ஒரு சிங்களவன் வந்து அடிபட்டு உன் முன்னாடி உளுந்து கிடந்தால் நீ அவன காப்பாத்தவியா இல்லை சுட்டுக் கொன்று விடுவாயா?" என்று. அந்த பெண் சொல்லுது "நான் அவனைக் காப்பாற்ற தான் நினைப்பேன். நங்கள் என்றும் சிங்களவர்களை வெறுத்ததில்லை ஆனால் போரின் போது இறப்பது இயல்பு" என்று. இதைப் பார்க்கும்போது இது ஒரு மனிதனையும் தமிழர்களுக்கே இயல்பாக உள்ள ஒரு மனிதனையும் அப்ப இந்த மனித நேயம் வந்து எப்படி செயல்படுகிறதுன இந்த மனித நேயம் தமிழர்கள் கூல் இருக்கிற அந்த நெருக்கத்தை தகர்த்து விடுகிறது. அதுவே சிங்களவன் அந்த மாதிரி செய்வானா பாத்தீங்களா கண்டிப்பாக இல்லை, இது உங்களுக்கும் தெரியும் நம் தமிழ் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது சிங்களவன் செய்த அட்டூழியங்களும் அநியாயங்களும் நம் வரலாறை நாம் பார்த்திருக்கிறோம். நம்ப வந்து வந்தாரை வாழ வைப்போம் அப்படி என்ற எண்ணத்திலிருந்து வெளியாகி தமிழனை தமிழன் மட்டும் பார்ப்போம் பிறமொழி காரணமானவனை அவன் பார்த்துக்கொள்வான். நம் தமிழனை மட்டும் பார்ப்போம் அப்படின்னு ஒரு எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும்.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@Anthuvan Anbu இங்கு நான் மலேசியாவில் நடந்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் நமக்கு தெரியும் ஒரு ஆண்டுக்கு முன்பு war இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை நடந்தது. மலேசியாவில் உள்ள மக்கள் மலாய்க்காரர்கள் என்ன பண்ணி இருக்காங்க fund collect அனுப்புவது அப்புறம் இஸ்ரேலில் உள்ள Facebook தளத்திலேயே பல மாதிரியான விடாமல் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர், நீ எதுக்கு முஸ்லிம்களை அடிக்கிற கேள்வி மேல கேள்வி நிறைய அவரது கருத்துக்களை மலாய் மொழியில் டைப் செய்து அதை இஸ்ரேல் மொழிக்கு மாற்றி அவர்களுடைய இணையதளத்தில் கேள்வியாக எழுப்பி பகிர்ந்து உள்ளனர். அது இஸ்ரயேல் மக்களுக்கும் மலேசிய மலாய் மக்களுக்கும் ஓரு பெரிய கருத்து சண்டை போல் ஏற்பட்டது, அப்பொழுது சில சமயங்களில் Facebook ID Block பண்ணினாலும், புது Facebook ID கிரியேட் பண்ணி திருப்பி அந்த இணையத்தில் உள்ளே சென்று திருப்பிக் கருத்துக்களை கருத்து சண்டைகளை உருவாக்கியுள்ளனர். கடைசியில் இது ஒரு பெரிய issues மாற்றப்பட்டு இஸ்ரேல் பாலஸ்தீன் மேல் நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அப்பா இதுல இருந்து நாம என்ன கத்துக்கணும்ன தமிழ் நாட்டில் நடக்கின்ற விஷயங்களை நாம் புலம்பெயர்ந்த வெளிநாட்டில் இருக்கிற நம் உறவுகளுக்கு சொல்லி அவங்க வந்து இந்தியா பிஜேபி உடைய இணையதளத்திலேயே இல்லைன பிஜேபி twitter le கேள்விகளை இந்தி மொழியில் மாற்றி அந்த கேள்விகளை கருத்துக்களை பகிர வேண்டும். திமுக காரர்களையும் விடக்கூடாது தமிழிலும் கருத்துக்களை பகிர வேண்டும் பிஜேபி காரர்களிடம் இந்தியிலும் கருத்துக்களைப் பகிர வேண்டும் இது ஒரு மிகப்பெரிய கருத்து சண்டையாக மாறவேண்டும். கருத்து பகிரும் போது உண்மையான ID பயன்படுத்த தவிர்த்தாள் நல்லது ஏனென்றால் இவர்கள் Block செய்ய நேரிடும்.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@Anthuvan Anbu ஆமாம் ஆனால் இதில் நாம் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் பலஸ்தீன் மக்களுக்கு மலேசிய மலாய் மக்களுக்கும் எந்த ஒரு இனம் சார்ந்த தொடர்பும் இல்லை வெறும் மத தொடர்பு மட்டுமே. ஆனால் நமக்கு ரத்த சம்பந்தப்பட்ட தொப்புள் கொடி உறவு உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது. வெறும் மத தொடர்பு மட்டுமே உள்ளவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் ரத்தம் சம்பந்தப்பட்ட தொப்புள் தொப்புள் கொடி உறவு கொண்டனர் நமக்கு மட்டும் வரமாட்டேங்குது. அதுதான் ஒரு வருத்தம். இந்த திராவிட கூட்டம் அந்த அளவுக்கு சூழ்ச்சிகளை நம்மிடத்தில் செய்து வைத்து இருக்கின்றார்கள். இதை கட்டுடைக்க வேண்டும். ஆம் நான் தமிழ் சிந்தனையாளர் காணொளியை எப்போதும் பார்ப்பேன் ஆனால் தென்காசி சுப்பிரமணியன் அவர்களுடைய காணொளி இபோதுதான் நான் பார்க்கா ஆரம்பித்துள்ளேன்.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@Anthuvan Anbu இங்கு மலேசியாவிலும் பலவகையான சூழ்ச்சி வாழைகள் பின்னப்பட்ட தான் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு இணையதளத்தில் ஏதாவது ஒரு தமிழன் சிறந்து விளங்கினான் விளையாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கினான் என்று ஒரு post வந்தால் அதுக்குக் கீழே Great மலேசியன் இந்தியன் அப்படின்னு மெசேஜ் போடுவானுங்க. அதுவே ஏதாவது ஒரு தமிழன் குற்ற செயலில் ஈடுபட்டு மாதிரி post வந்தா அதுக்கு கீழ தமிழன் என்றாலே இப்படித்தான் அப்படின்னு போடுவானுங்க. நம்ம cross-check அவர்களுடைய profile போய் check பண்ணி பார்த்த friend list எல்லாமே டாஸ் அல்லது ராவ் பேர் கொண்ட பெயர்களா தான் நிறைய நண்பர்கள் இருக்கும். இதை நம் இனத்து மக்களுக்கு எடுத்துச் சொன்னால் இனவாதம் பேசாதே என்று சொல்வார்கள். இதற்கு நாம் சிரிப்பதா அல்லது இவர்களுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சில பேர் புரிந்து கொள்பவர்களும் உண்டு.
@akshayalakshmi5865
@akshayalakshmi5865 2 жыл бұрын
🙏🙏 கல்வெட்டுகள் மூலம் ......... அறிந்த உண்மை யா....... இன்று சொல்லும் புது புது வேளாளர்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த மக்கள் இல்லை....எல்லோரும் மன்னர் பரம்பரை............ வாழ்ந்த மக்கள் யார்?? உண்மை வரலாறு இறைவனுக்கு மட்டுமே.. அவன் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறான்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up🙏
@appuprathiban7913
@appuprathiban7913 9 ай бұрын
I admire the way you present the facts Mannar Mannan and the way you rebuttal Nambi Vengadasan.Kudos to you🙏.
@pandian101010
@pandian101010 2 жыл бұрын
Intro was too lengthy till 2:15..... Amazimg info...👌🏽
@anthuvantha9466
@anthuvantha9466 2 жыл бұрын
சார்... ராஜராஜன் என்ற பெயரில் உள்ள ஜ என்ற எழுத்து வடமொழி எழுத்து தானே
@ajayvishwanath7370
@ajayvishwanath7370 Жыл бұрын
மிக சரியான கேள்வி. இதற்கு பதில் அவர்கள் இடத்தில வராது. ஏன் என்றால் அவர்கள் நோக்கம் சோழர் பேரை காப்பாற்ற வேண்டும். அது எதற்க்காக என்று தெரிய வில்லை.
@saivasamayam9092
@saivasamayam9092 Жыл бұрын
Superb.....🙏🙏🙏
@pspp592
@pspp592 2 жыл бұрын
🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻
@skarumalai1976
@skarumalai1976 2 жыл бұрын
செத்த மாட்டை தின்பவனும் மாட்டை கடவுளாக கும்பிட்டவனும் இவர் பார்வையில் சமம் நல்லா இருக்கே கதை
@sikkaMass
@sikkaMass 2 жыл бұрын
vellakaaran poora maadu saapdivan.. indiargal America la poi en vaazhgireergal.
@yobur4833
@yobur4833 2 жыл бұрын
தம்பி செத்த மாட்டை சாப்பிடுபவர்கள் நாங்கள் இல்லை உங்கள் பாட்டண் முப்பாட்டன் கள் எல்லாம் பயந்து சிறிய விலங்குகளான கோழி ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டார்கள் ஆனால் எங்கள் முன்னோர்கள் நிங்கள் பார்த்து பயந்து மாடு போன்ற பெரிய விலங்கை வேட்டையாடி சாப்பிட்டார்கள் எங்கள் முன்னோர்கள் வீரமுள்ளவர்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்
@skarumalai1976
@skarumalai1976 2 жыл бұрын
@@yobur4833நான் கண்ணால் பார்த்தது இப்போதும் நடப்பது நடன்துகொண்டு இருப்பது
@user-fk7mp7dp9j
@user-fk7mp7dp9j Жыл бұрын
பீய் திங்கும் பன்னியை தின்னுறவனும் உயர்சாதினு சொல்லிட்டூ அழையுது
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt Жыл бұрын
yes they both are human and they both are equal
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 2 жыл бұрын
மிக்க நன்றி
@vishnudevi3
@vishnudevi3 Жыл бұрын
Kalam marikondu irukirathu good👍👍
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
Valthukal Mannar Mannan
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
We always love you,may god bless you
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
சங்கிக்கும்பல் ஏன் இங்கே கதறுகிறார்கள் மன்னர்மன்னன் உண்மையை சொன்னவுடன் பதறுகிறார்கள்.
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
Hahaha dravidia poi history la neengalae solli neenglae kai thatta vendyadhu dhan..... Nee poitu real history ah neutral sources eduthu padi
@ravanangaming8026
@ravanangaming8026 Жыл бұрын
@@bharatyaswaraj5641 athan than soldrom poi padi thirutu dharavidam
@Pagalaudios
@Pagalaudios Жыл бұрын
வாழ்க தமிழ்
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
Super bro
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
மன்னர் மன்னனின் எல்லாக் கருத்தும் உடன்பாடே ஒரு சில தவிர.கல்தோன்றி....தமிழக் குடி என்று தான் உள்ளது.ஆதி தமிழர் தாய்வழிப் பண்பாட்டினர். உடன்போக்கு தான் இருந்தது.கற்பியல் ஆரியர் ஏற்படுத்தியது.ஐந்திணைகளுக்கும்உள்ள அக புற ஒழுக்கங்கள் எல்லாருக்கும் பொதுவானவை.
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Sabhash anna 🙏🌟🌟🌟🌟🌟
@ragulragul5527
@ragulragul5527 2 жыл бұрын
Mannar manna🔥🔥🔥.
@ganapathisrinivasasundaram8761
@ganapathisrinivasasundaram8761 2 жыл бұрын
சூப்பர் சார்
@s.gayathiri1531
@s.gayathiri1531 Жыл бұрын
Super..
@keerthinathan7472
@keerthinathan7472 2 жыл бұрын
Can you explain Raja is a Tamil word?
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 жыл бұрын
Mannar mannan avarkale Oru santhegam Google la adicha rome oda founding 21 april 753 BC nu potruku Aana Pandiyas 400 BC num Cholas 300 BC num Cheras verum 200 BC nu thaan potruku Tamilarkal yavanarkal (Greeks) matrum Romaniarkal (Romans) koda vanigathula irunthom nu solrom Greeks ku aprom thaan Romans eh Rome eh 2800 years ku vanthuruchunu potruku And namma elam 2500 kooda ilanu potruku Aprom epdi Greeks Romans kooda trade la iruka mudiyum Yenda dei Othumotha Pandiyar varalaare 400 BC (2400 yrs) na epdida 500 BC la (2500 yrs) palamai vaaintha Pandiyarkal kattuna Pillayarpatti kovil Tamilnadula iruku😂🔥 Pandiyan 2400yrs Cholas 2300yrs and Cheras 2200 yrs matunthaana aprom epdida Keeladi la 600 BC (2600 yrs) ku paanai ootula Tamili eluthu kedachiruku😂🔥 Athu epdi da vekame ilama Romans ku aprom than Moovendharkal vanthaarkal endru google layum wikipedia layum potu vechurukanunga Mannar mannan itha pathi pesunga pls🙏 IBC Tamil pls bring this to the attention of Mannar Mannan🙏
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 жыл бұрын
இந்தியாவின் பிரதமராக ஒரு நேர்மையான தமிழன் என்று வருகிறானோ அன்று தான் தமிழனின் உண்மையான வரலாற்றை உலகத்திற்கு கூறலாம்😓
@sentamilkalanjiyam
@sentamilkalanjiyam Жыл бұрын
ஆனால் ராஜ ராஜ சோழன் என்று தானே கல்வெட்டுகள் இருக்கிறது. அப்படி இருக்க வடமொழி கலப்பு சோழர்களுக்கு பின் தான் வந்தது என்று சொல்வது எப்படி. ?
@ilankumaran4429
@ilankumaran4429 Жыл бұрын
books la varala nu solraru.... book eluthuravanga laam padicha intellectuals... so avanga vadamozhi solla use panla.... but kalvettu eluthuruvanga pechu valakula enna irunthatho atha eluthiruvanga... so pechu valakula matum thaan romba kammiya vadamoli kalapu irunthuruku vijayanagar empireku aprm thaan pechu valaku and eluthu valaku rendulayum athigammaa kalanthruku ellamae
@Mr.sakthi338
@Mr.sakthi338 2 жыл бұрын
அண்ணா முத்தரைய மன்னர்கள் யார்? அவர்கள் களப்பிரர்களா,சோழர்களா,பாண்டியர்களா, அவர்கள் வரலாறு என்ன? தயவுசெய்து ஒரு காணொளி போடுங்கள்.🙏
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
ேசாழர்களுக்கு கீழ் அரசு செய்த சிற்றரசர்கள்
@rajamani6912
@rajamani6912 2 жыл бұрын
மன்னர் மன்னன். கள்ளர் சமுகத்தை சேர்ந்தவர்.. அதனால் கண்டிப்பா முத்தரையர் பற்றி பேசமாட்டார்.. முன்னை தமிழருள் மூத்தவர் வலையர்னு. நாலடியார் சொல்லுது.வேள் பாரிக்கு துணை நின்றவர் வலையர்கள். களப்பிரர் வருகைக்கு முன் வாழ்ந்தவர் வேள் பாரி. சோழர்கள். உடையார் அகமுடையார் வன்னியர் இவர்கள் அனைவரும் சோழர்தான். மூவேந்தரையும் தோற்கடித்த வேள் பாரியுடன் நின்ற வலையர்கள். பெரும்பிடுக்கு முத்தரையர் பாண்டியர் சேரர் போரிட்ட அனைத்து போரீலும் வென்றுள்ளார்.சோழர்கள் நாடே முத்தரையர் கையில் இருந்துள்ளது. வலையர்னு ஒரு பழங்குடி மக்கள். மூவேந்தர்களை தோற்கடித்தது பெரிய சாதனை தான்..மூன்று மன்னரிடம் திரை(வரி) வாங்கியவர். முத்திரையர். .மூத்தஅரையர். மூன்று தரை வென்றதால் முத்தரையர்.,
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
@@rajamani6912 திரை,தரை இல்லை....அரையர் என்றால் அரசன் என்று பொருள்.....பொன்னியின் செல்வன் படித்தால் புரியும்
@rajamani6912
@rajamani6912 2 жыл бұрын
@@thamaraiselvan3822 வேள் பாரி படிங்க. திரையர் னு. இன்னும் பறம்பு மலை சுற்றி வலையர்கள் தான். வேள் பாரி வேட்டை நடத்தி சாமி கும்பிடுகின்றனர். அரையர்னா அரசனு எனக்கு தெரியும்.. திரையர்கள். தான் சோழர்க்கும் நாகர் குல பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளை யை. ஆளாக்கியவர் சோழர்கள் பிள்ளை யை. ஏற்க மறுத்ததால் பல்லவ சாம்ராஜ்ஜியம் உருவாகியது. அதில் முக்கியமான வன் பல்லவர்களுக்கு. காடக முத்தரையர் உறுதுணையா இருந்திருக்கான்
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 2 жыл бұрын
@@rajamani6912 ok
@rajavel6226
@rajavel6226 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@kalidasana7043
@kalidasana7043 Жыл бұрын
கேள்வி கேட்பவருக்கு கல்யாணம் மட்டுமே பிரச்சினை யா? மற்ற விஷயங்கள் அனாவசியமாக!
@TamilDravidian
@TamilDravidian Жыл бұрын
😂
@paulpaul234
@paulpaul234 2 жыл бұрын
We must take a movie ..mannar sir... Hollywood is having many films related to there old history....we must also document our tamil history...sit
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
ஆரிய சங்கிக கும்பலின் பிதற்றல் கதறல் உளறல் அருமை இங்கே..
@viswanathanms9454
@viswanathanms9454 Жыл бұрын
The creation of Bagavat Gatha and it's background and it's purpose May be started besides how they empower themselves is the crux of the issue.pl State about it. ,
@mugendranr5813
@mugendranr5813 2 жыл бұрын
@swathichidipothuhare6117
@swathichidipothuhare6117 2 жыл бұрын
Super brother
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி வாழ்க தமிழ் அந்தணர்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க ஆதிசங்கரர் திராவிட சிசு! ஆதிசங்கரர் பிராமணர் ஐயர் ஜாதி திராவிட சிசு ஆதிசங்கரர்!!!! புரிகிறதா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!!!!!!!!!! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம்! பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! படிச்சயா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! எல்லா உயிர்களும் ஒன்றுதான் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! தமிழ் கலாச்சாரம் பண்பாடு வாழ்க! பாரத கலாச்சாரம் பண்பாடு வாழ்க! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் வாழ்க! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் தமிழ் அகத்தியர் தமிழ் அகத்தியர் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@arulmozhi5734
@arulmozhi5734 2 жыл бұрын
திருமந்திரம் படிக்கிற முன்னாடி சங்க இலக்கியம் படிங்க அதுல சாதி என்கிற வார்த்தையோ அகமண முறையோ இல்லை. சரி திருமந்திரம்தான் படிப்பீங்கன்னாலும் அதில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதை ஆரியம் ஏத்துக்குமோ???ஒன்றே குலம்னு சொல்வாங்களா?? தமிழன் வேறு ஆரியன் வேறு.
@nagarajand1092
@nagarajand1092 2 жыл бұрын
Don't waste your precious the new trends is again oppose only brahmin they can't understand aadhi sankharar . He is a great revolution in aanmigam adhvaida read aathma bodham, thatva botham.
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 Жыл бұрын
@@nagarajand1092 yes stupid Varna casting or caste typing idiots cannot understand aadhi shankarar's advaitam. Because according to him there is only one paramatma and all the living souls are his mirror image. If we consider there is no jeevathma,and we all are paramatma's image then how come this Varna system exist??
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
So mantrams were working. People and king saw the benefits and good things from mantras and mantras were miraculous so much so Brahmins could convince people and kings convingly and were placing themselves above deities? Is it correct?
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@vennaval2456
@vennaval2456 Жыл бұрын
ஆழ்வார்கள் நாயன்மார்கள் சாதி குலம் பிறப்பு பற்றி பாடி உள்ளார்கள்
@elumalaielumalai6348
@elumalaielumalai6348 Жыл бұрын
What would have happened if no jadi is not introduced , so they introduced !
@jananibalaji6992
@jananibalaji6992 2 жыл бұрын
Mr interviewer please very humble request, please let him speak, you interrupt him in half way. Let him finish and then you ask questions.
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@prakashj2839
@prakashj2839 2 жыл бұрын
அழகு
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.. மன்னர்
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 жыл бұрын
இந்த உலகில் அனைத்து விழுமியங்கள் யாவும் தமிழர்பண்பாட்டின்படிகட்டியமைக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை உண்மை.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
kenathu thavala
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@shivakumarshiva5983
@shivakumarshiva5983 9 ай бұрын
வலங்கை இடங்கை பிரிவில் பிரிவினை (ஜாதி) உண்டே படைப்பிரிவில் குதிரை, யானைப்படையில் உயர்ந்தோரும் இடங்கைப்பிரிவில் காலாட்படையில் இருந்ததாக தொல்லியல் துறை ஆய்வில் உள்ளதே.
@music_messionaries
@music_messionaries Жыл бұрын
Ungaludaya officela vakkent irukka?
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
தமிழ் தொல் காப்பியரின்குரு! அகத்தியர்! பிராமணர் தான்! தொல் காப்பியம்!! அதங்கோட்டான் முன்பு அரங்கேற்றபட்டது!! அதங்கோட்டான்! பிராமணர்! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்
@rameshasok1172
@rameshasok1172 2 жыл бұрын
😂😂😂
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 Жыл бұрын
அகத்தியரின் மாணாக்கரில் காக்கை பாடினி என்னும் பானர் குடியில் பிறந்தவர் இருந்தது தெரியுமா? அவரும் கற்று உணர்ந்து அதை உலகிற்கு சொல்லியிருக்கிறார். அங்கு எங்கேயும் இன்னார் இணையார் தான் கர்க்க வேண்டும் என்கிற எண்ணம் அன்று இல்லை. இன்று புதிதாக வந்த் குடுமீஸ் தான் தோற்றி வைத்தது பிராமணன் மட்டும் தான் கல்வி கார்க்க வேண்டும் என்று. அங்கிருந்து தொடங்கியது கற்றவன் உயர்ந்தவன் என்று.
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
@@jagadeeshjayapal4380 பிராமணர்கள் மற்றும் தான் கற்க வேண்டும் என்று சொல்லவில்லை. வேதக்கல்வி மட்டும் தான் பிராமணர்களுக்கு மட்டும் இருந்தது. வேதக் கல்வி கூட ஓரளவுக்கு பிற சமூகத்தினர்க்கும் இருந்துள்ளது. சமஸ்கிருதம் கற்ற பல பிராமணரல்லாத தமிழறிஞர்கள் இருந்தனர். சென்ற நூற்றாண்டில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்ற அறிஞர்கள் இருந்தனர்.
@jagadeeshjayapal4380
@jagadeeshjayapal4380 Жыл бұрын
@@ramanankannan2322 ஐயா அன்று வேத கல்விதான் பெரும்பாலும் புகுத்த பட்டு கொண்டிருந்தது.தமிழ் வட்டாரங்களில் மட்டும் தான் அதை தவிர்த்து இலக உண்மை மக்கள் மட்டும் மண் சார்ந்த இலக்கிய படைப்புகளை செய்தனர், பயிற்றுனர்கள். வேத கல்வி 3 வர்ணத்தவர் கொள்ளலாம் என்பது வர்ணாஸ்ரம தர்மம். பெண்கள் கல்வி பயில, 4 ஆம் வர்ணத்தவர் கல்வி பயில மட்டும் வேதம் கற்க தடை இருந்தது தான் உண்மை. அது தமிழ் காலத்தில் அல்ல புதியதாக புகுந்த வேத காலத்தில். யாரெல்லாம் பிராமனரோ அல்லது அவருக்கு கீழ்படிந்து நடந்தார்களோ அவர்கள் மேல்சாதி வர்கம் ஆயினர் கல்வியும் கற்றனர்,ஆனால் அவர்களை எதிர்த்தவர்கள் சூத்திரன் ஆனான்.படிக்கும் தகுதியையும் இழந்தான். தமிழின் முதுமொழி ஒன்று, பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் : கேட்பாரற்று கீழ் சாதி ஆனான் என்பவை வரலாறு தெரிந்தவர் கூறுவர். இவர்களை சூத்திரன் என்றும்,அவர்ணத்தவர் என்றும் கல்வி பயில தடை என்றும் கொண்டு வந்தனர்.
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
@@jagadeeshjayapal4380 சூத்திரர்கள் வேறு பட்டியல் பிரிவு மக்கள்(அவர்ணத்தவர்) வேறு. பட்டியல் பிரிவு மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளானது எல்லோரும் அறிந்தது தான். மலைவாழ் மக்களும்(பழங்குடி மக்கள்) ஒடுக்கப்பட்டார்கள். நிலவுடைமைச் சாதிகள், வணிக சமூகங்கள்(சாதிகள்), போர்ச்சாதிகள் இம்மூன்று வகையான சாதியினரும் ஒடுக்குமுறையைக் கையாண்டார்கள்.
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 Жыл бұрын
Sweet edu kondaadu......!
@robertdaniel9381
@robertdaniel9381 2 жыл бұрын
💪💪💪
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
follow the rear end of the rulers....
@prakash6431
@prakash6431 3 ай бұрын
Ellam irunthu irukum, orea community kula than marriage pennanum nu ithuku ellam kudu va kalvettu vaipaaga.Oru building kattanum na basement la irunthu than step by step pa katturaga. Appadi oru visiyam than caste. Tamilan war ru ku kuda oru thanni grammatical irukum. Unnume illa konjam naalu munnaadi varaikum orea community kula love pennalum problem varum sub caste yennavo athu kula than marriage pennanum ippo varaikum irunthathu. Ippo than orea community na ok marriage pennalam yentha sub caste ta irunthalum seri nu iruku. Athu ella community kum, ella religion kum ippadi than. Neega Tamil archeological person na yenna vena pesuvega la. Unnum illa rome, Greece, arab nu antha side pona chirtitan, Muslim nu religion vara varaikum ellam orutharu kula orutharu marriage penni irupaaga but after that oru religion nu vanthathu ku apparam, avanga avanga religion kula than marriage pennuvaga. Illa avanga religion vitu religion marriage pennuvaga nu pesuga paakalam. Athuvum india la ellam yeppavum appadi illa very first tu la irunthu. Aryan invasion ellam ippo vanthathu, innum pinnadi pona appove caste irunthathu, Athuku munnadi yum irunthathu oru oru group of people's antha group ku oru Peru avangaluku nu orea maari lifestyle nu ippadi ye pogum. oru example : Tamilan war ku kuda grammatical use penni war penna aaluku naaba. Civilization la world ku ellam example la iruntha aaluga, appadi iruka appo caste vitu caste marriage penna (chinna chinna kuchi la alaga oru veedu katti tu lightaa thatti vita maari irukaathu tottal la ellam kolapse aagathu) . Apparam yathuku stupid maari caste ellam kandu pudikanum? Ippo marriage ku nu oru age limit iruku, appo ellam appadi illa. Love pennura maturity ellam Verathu ku munnaadi ye marriage penni vachiduvaga.
@sritharabala895
@sritharabala895 6 күн бұрын
Aana veeram arivu kindness irukuna kalayanam panna madhiri thana ella purana kadhaigalum iruku? Athe madhiri arasar thanoda naatu pathukapuku thana inoru naatu mannan ku marriage pananga! Ithu enga caste Iruku 😅
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம். Nalantha மற்றும் thakshashila பல்கலைக்கழகம் உருவாக்கியது ஜைனர்களா ? சமணர்களா? பிந்துசாரர் ஆசிவகத்தை பின்பற்றினர் எனவும் அவரின் தந்தை ஜைனத்தை பின்பற்றினார் எனவும் அவர் தான் ஜைனர்களை தமிழ்நாட்டில் அனுப்பியவர் அவர் எனவும் வரலாறு உள்ளது. பிந்துசாரர் பிறந்த விதம் பார்க்கும்போது ஆசிவகர்கள் உதவி இருக்கலாம் அல்லவா? மருத்துவத்தில் மேம்பட்டவர்களாக இருந்துள்ளனர் என தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்க அந்த பல்கலைக்கழகங்கள் ஆசீவகர்கள் (சமணர்கள்) உருவாக்கப்பட்டு இருக்கலாமா?
@arumugamsubramanian3951
@arumugamsubramanian3951 2 жыл бұрын
தாங்கள் கூறியதுபோல வலங்கை, இடங்கை. இரண்டுமே மக்களையும், நாட்டையும் காக்கவே. ஆனால் வலங்கை என்பது மன்னரின் நேரடி பார்வையில் நியாயமான முறையிலும், இடங்கை நேர்மை அற்ற முறை அதாவது கெட்டவருக்கு கெட்டவன் என்ற முறையிலும் செயல்பட்டு நாட்டையும், மன்னரையும் காத்தனர்.
@SureshKumar-tb3hm
@SureshKumar-tb3hm 2 жыл бұрын
vela seyama thinguravan bramanan
@vennaval2456
@vennaval2456 Жыл бұрын
திருப்பாணாழ்வார் திருவரங்கம் கோயில் உள்ளே விடவில்லை ஏன்
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
சும்மா கதை விடாதய்யா ? ஒரு முற்போக்கு சிந்தனையுடன் இந்திய நாட்டிலும் , தமிழ் சமூகத்திலும் "சாதி " என்ற பிற்போக்குதனத்தை எப்படி ஒழிக்கலாம் என்பதைப்பற்றி சொல்லு !!!!!!!
@senthilkumar-mv8is
@senthilkumar-mv8is 2 жыл бұрын
அப்ப அருண்மொழி வர்மன் என்ற பெயரை இராஜ இராஜசோழன்னே வச்சிக்கிட்டானே..அது அவன் செத்ததுக்கு பிறகுதான் மாத்துனாங்களோ..🤣🤣🤣🤣
@ganeshsurendran6447
@ganeshsurendran6447 Жыл бұрын
Saadhi irandoliya veerillai enginra aavaiyar Padal ulladhey. Avviayar endha kaalathai saarndhavar enbathu theriya illai anal saadhi vazhakil irundhullathu ,adharkaga than andha padalai ezhudhi iruka vendum…
@vennaval2456
@vennaval2456 Жыл бұрын
அவர் காலம் என்ன விஜயநகர ஆட்சி காலமா விளக்கம் தரவும்
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
வேதம் எமுதாகிளவி தமிழ்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து!
@ilayarajaramdas960
@ilayarajaramdas960 2 жыл бұрын
Manar manana👍💓💪👃
@kaliyappankaliyappan5473
@kaliyappankaliyappan5473 Жыл бұрын
Tamil
@kanagasabapathikanagasapab1828
@kanagasabapathikanagasapab1828 Жыл бұрын
வட்டிவியாபாரம்நம்அரசர்கள்செய்தார்களா
@Rock-ow2tl
@Rock-ow2tl 2 жыл бұрын
Yanga pati oru nal solnanga sivanukku namma paraiyar right hand side solanaga Adhuku tha namma right hand side mukku kuthuranga nu solnga .
@ponselvanarumugasamy3640
@ponselvanarumugasamy3640 2 жыл бұрын
Tholkapiyare sanskrit words use panir kara
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
ஆமாம்..தொல்காப்பியத்தில் தான் ஸ ,ஷ போன்ற எழுத்துக்கள் வட.எழுத்துக்கள் என பெயரிடப்பட்டுள்ளன..
@ponselvanarumugasamy3640
@ponselvanarumugasamy3640 2 жыл бұрын
@@blackseven1987 ohh
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@blackseven1987 தோழர்களே உங்களிடம் ஒரு சந்தேக கேள்வி. இவைகள் வட சொற்கள் சத்தம் கொண்ட தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களா? அல்லது தமிழில் மாற்றப்படாத வட எழுத்துக்கள? ஏனென்றால் நம் தமிழ் மொழி எழுத்துக்களில் இவ்வெழுத்துக்கள் கொண்டு உள்ளது, என்னைப் பொருத்தவரை வட எழுத்துக்களின் சத்தங்களை தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்கள் என்று நான் நினைக்கிறேன். இது குறித்து உங்கள் கருத்துக்களை கூறவும்.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
@@jerungmas1651 அவை தமிழில் இல்லாத, சமஸ்கிருதத்தில் உள்ள சப்தங்கள்..எனவே அந்த எழுத்துக்கள் தமிழ் ,சமஸ்கிருத எழுத்து வடிவங்களின் கலவையான வடிவத்தில் இருக்கின்றன..அந்த இரண்டு மொழிகளின் கூட்டெழுத்துக்கள் அவை.. இதேபோல் தமிழ் சொற்கள் சமஸ்கிருதத்திலும்,சமஸ்கிருத சொற்கள் தமிழிலும் சம அளவு கலந்துள்ளன..எனவே தான் சமஸ்கிருதத்திலிருந்து தமிழையும் , தமிழிலிருந்து சமஸ்கிருதத்தையும் பிரித்து எடுத்துவிட்டால் இரண்டு மொழிகளுமே பொருளற்றதாகி விடும் என்று சொல்லப்பட்டது. அன்றைய காலத்தில் இன்றைய மதமாற்றக் காலத்தைப்போல் சமஸ்கிருத வெறுப்பு இருக்கவில்லை..மாறாக தமிழர் தமது சமூக தொடர்பாடல் மொழியாக தமிழையும் , ஆன்மீக மொழியாக சமஸ்கிருதத்தையும் கொண்டிருந்தனர்..அந்த இரு மொழிகளின் காரணமாக சமூக வளர்ச்சியிலும் ஆன்மீக வளர்ச்சியிலும் தமிழினம் உச்சம் தொட்ட இனமாக இருந்தது.. இந்தக்காலம் தமிழன் என்ற போர்வையில் அந்நிய மதங்களின் வளர்ச்சியை மட்டும் நோக்கமாக கொண்டு இயங்குகின்ற மக்களால் தமிழினம் தமது மரபையும் மாண்பையும் இழந்து நிற்கிறது..அதை மறைக்க இந்த மதம் மாறியவர்கள் தமிழ் மொழி வியாபாரம் செய்வது மிக கேவலமான செயல்பாடாகும்..
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@blackseven1987 நன்றி தோழரே. எனது தேடலில் கிடைத்த குறிப்புகள் என்னவென்றால் பல்லவர்கள் காலத்தில் அதாவது கலப்பினர் தோல்விக்கு பிறகு வந்த காலத்திற்குப் பல்லவர்கள் இந்த பிறமொழியில் சத்தங்கள் கொண்ட சொற்களை தமிழ் கிரந்தம் என்று ஒரு எழுத்து வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி சொற்கள் என்று தனியாக, தமிழ் கிரந்தம் சொற்கள் என்று தனியாக உருவாக்கபட்டது. அது தான் இந்த சொற்கள் அப்பொழுது வைத்துப் பார்க்கும்போது இது தமிழ் கிரந்த சொற்கள் சமஸ்கிரத சொற்கள் கிடையாது. சமஸ்கிருதம் என்று சொல்வதைவிட பிறமொழி சத்தம் கொண்ட சொற்கள் என்று தான் சொல்ல வேண்டும். நான் சொல்வது சரியா தோழரே?
@aimesolomon
@aimesolomon 2 жыл бұрын
🐯🐯🐯🐯🐯
@aswinrajaswinraj44
@aswinrajaswinraj44 Жыл бұрын
சோழர் கலாத்துல ஆந்திரா ல்ல தேவதாசி முறை தப்பா பயன் படுத்துநாகா சொல்லுறீங்க அந்த காலத்துல ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழ்நாடு மாநிலம் பிரித்து விட்டார்களா? சோழ சாம்ராஜ்யம் அந்த காலத்தில் எந்த எல்லை வரை பரவி இருந்தது? சோழர் காலத்தில் ஆந்திராவில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்களா?
@ranjith999
@ranjith999 Жыл бұрын
நீ கேட்கும் கேள்விக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்த இடங்களை பார்க்கவும்..
@alvinmcwolf
@alvinmcwolf 2 жыл бұрын
I stopped watching the moment he endorsed the UNSCIENTIFIC Aryan Invasion Theory !! that's 2:57 !!
@alvinmcwolf
@alvinmcwolf 2 жыл бұрын
Also the next sentence he utters that Buddhism is atheist, yes Buddhist is kind of reformist religion, but he distorts the next second. Pre-Buddhist Vedic society was community based, rituals were conducted within community(a bigger circle), but the society started becoming INDIVIDUALISTIC thus Social circle reduced to Family and individual thus the modern Individual Pooja system !!
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 жыл бұрын
Tq,don't follow , follow the jathi
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@alvinmcwolf
@alvinmcwolf 2 жыл бұрын
@@rajendranramalingam2448 Ha ha ha !! I am a Dalit myself... caste: Paravan (Coconut Tree Climbers from Kerala)... It's doesn't mean I have to support Unscientific theories for political reasons !!
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
அதெல்லாம் சரி , பிராமணரின் தோற்றம் எந்த நாடு? இந்தியநாடா ? வெளிநாடா ? தரவுகளுடன் சொல்ல முடியுமா ?!!!!!!!!!!
@cleanpull999
@cleanpull999 Жыл бұрын
Jewish
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
@@cleanpull999 jewish oru madham da muttapunda
@balajielangovan
@balajielangovan Жыл бұрын
ஈரான் பகுதியில் தோன்றிய ஒரு சுயநலவாத குழு.
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
உலகம் 84 லட்சம ஜாதி உயிர் களும்! பிராமணர் தான் காரனம்!! பூச்சி+! காக்கா! எல்லா உயிர்களும்! பிரிச்சது! பிராமணர் தான்!!!!!!!!!!!! இதுதான் பிரிட்டிஷ் சூழ்ச்சி! கார்டு வெல் எல்லிஸ் பிதற்றல் வேண்டாம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! உலகம் முழுவதும் வாசுதேவன் குடும்பம் வேதம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு!! ஆதாரம்! தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!!!! புல் லாகு! பூன்டாகி! புழுவாகி! மரமாகி! இறுதியில்! எல்லா உயிர்களும்! சிவமாகிறது! இது தான் தமிழ்! இது தான் வேதம்! இதுதான் பாரத! சநாதன தர்மம் என்பது உலக ம்! அறியும்! ! இவர் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு பற்றி! பரப்பு கிறார்! ! ! சூத்திரம் என்றால்!!!!! முக்கிய! சூத்திரம் என்றால்! ஃபார் மலா!! மகாபாரதம் தில்! கிருஷ்ணன் சூத்திரதாரி! ! அதாவது முக்கிய மானவர்! புரிகிறதா பிரிட்டிஷ் மடயா!!!!!!! கணக்கில்! சூத்திரம் என்றால் வழி! புரிகிறதா பிரிட்டிஷ் சூழ்ச்சி!
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
please listen paarisaalan speech guys!
@mathivathanisaravana1946
@mathivathanisaravana1946 Жыл бұрын
ஒன்னு புரியவில்லையே...நீஙக... பாப்பாரனா...
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
சிவஞான சித்து தமிழ்
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
@@user-df1ef2wr2r please listen mannar mannan speech
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@studypurpose7804 தமிழுக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியர் பெருமான்
@aerotron6160
@aerotron6160 2 жыл бұрын
Seen his videos for more than 3 years now, Suddenly he changed his facts on Caste after DMK came to power. Hypocrisy...
@aerotron6160
@aerotron6160 2 жыл бұрын
@@rooster1692 Change your Name to Dravida Thungi Mavan...🤣
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
ஏன் மன்னர்மன்னன் சமீபத்தில் திராவிடர்கள் குறித்து திராவிடம் என்ற சொல்லால் தமிழுக்கு வந்த இழப்புகள் பற்றியும் பேசி இருக்காரு அந்த காணொளி எல்லாம் நீங்கள் காணவில்லையா?
@vennaval2456
@vennaval2456 Жыл бұрын
சோழர்களை ஏன் இப்படி வக்காலத்து வாங்க வேண்டும்
@KarthiKeyan-vy9bf
@KarthiKeyan-vy9bf 2 жыл бұрын
அண்ணா...நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான பதில் இன்னைக்கு தான் கிடைச்சிருக்கு அண்ணா..!ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..!
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
பாவம்பா நீ..இவன்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டா உன் நிலமை என்ன..
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@blackseven1987 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
@@jerungmas1651 அட கூமுட்ட ...சிரங்கு பிடித்தவனுக்கு சொறிகிறவன் தான் சிறந்தவன்...உன் அறியாமைக்கு இந்த முட்டாளின் கற்பனை உளறல் உற்சாகம் கொடுக்கிறது...உலகில் எப்போதும் உண்மை ஒன்றுதான்...அது சிலருக்கு கசப்பாக இருக்கும்..காரணம் அவர்களுக்கு எப்படி இருந்திருந்தால் உவப்பானதாக இருக்குமோ அப்படி இல்லை..அதனால் கற்பனையாக கதைகளை உருவாக்கி சந்தோசமடைகிறார்கள்.. இது மூடத்தனம்.. உண்மை எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்வேன் என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொள்.. அப்போது இந்த மன்னர் மன்னன் என்ற கோமாளி உனக்கு சொறிந்துவிட தேவைப்பட மாட்டான்.. நான் பிற மொழிக்காரன் கிடையாது..தூய தமிழ் வாரிசு..சரியா ? என்னிடம் என் மொழியைப் பற்றிய , முன்னோர்களைப் பற்றிய அறிவு போதுமானதாக உள்ளது..எவனும் அவனவனது தேவைக்கேற்ப திரித்தாலும் அதை எதிர்ப்பேன்...
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
@@blackseven1987 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள். உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂. டேய் பன்னாட தெலுங்கு கம்முனாட்டி அறிவுகெட்ட கூமுட்டைகளா வந்து நீ சொல்றதெல்லாம் நாங்க கேட்க முடியாது நங்க தமிழ்ல எங்க தமிழ் ஆய்வாளர்கள் என்ன சொல்றீங்களோ அது தான் நாங்க ஏத்துக்க முடியும் தமிழ்நாட்டுக்கு தமிழ் ஆய்வாளர்கள் உடைய ஆய்வுதான் உண்மையாக படும் உண்மையாக இருக்கும் உன்னை மாதிரி கூமுட்டை தேவாங்கு சொல்றதெல்லாம் நான் வந்து தொட்டு கொண்டு இருக்க மாட்டோம் வந்தேறி பன்னாடை
@Rathinavell2003
@Rathinavell2003 2 жыл бұрын
Arumai Thozhar 👌👌👌👏
@kannapiranr576
@kannapiranr576 Жыл бұрын
Eppadi kadavulkal manitha uruvathil irukkurarkal
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Chapitosiki
Рет қаралды 3,6 МЛН