தமிழ் என்றாலே ஈ.வே.ரா வுக்கு ஆகாது . | திராவிட ஆராய்ச்சி நமக்கு எதிரானதே ! | பெங்களூர் அறிஞர் குணா

  Рет қаралды 8,180

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#arignarguna #dravidathalveezhthom #arignargunainterview #gunaLatestInterview | #ayothidasapandithar #arignarguna #dravidathalveezhthom #arignargunainterview #gunaLatestInterview #ayothidasapandithar #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க #பேசாததை_பேசுவோம் #dravidamiyakkam
தமிழ் என்றாலே ஈ.வே.ரா வுக்கு ஆகாது . | திராவிட ஆராய்ச்சி நமக்கு எதிரானதே ! |தமிழர்களின் மூளை கெட்டு கிடக்கிறது. | பெங்களூர் அறிஞர் குணா
PART 1: தமிழரசு கட்சி | சாலமன் பாப்பையா கோமாளி| 1875-ல் கொடும் பஞ்சம்|ஷெட்யூல்ட் கேஸ்ட் பெடரேஷன் |
• Part-1: தமிழரசு கட்சி ...
PART 2 : எமர்ஜென்யியில் கைது 14 மாதம் சிறை | வங்கிப் பணியில் டிஸ்மிஸ் - கைது சிறை | மீண்டும் சிறை | அறிஞர் குணா
• Part-2: எமர்ஜென்ஸியில்...
PART 3 :வியப்புகளும், திருப்புமுனைகளுமாக | தொல்காப்பியத்தில் பறைச்சி | தமிழுக்கு எதிரி புத்தம்
• Part-3 : வியப்புகளும்,...
PART 4 : ஈ.வெ.ரா. தெலுங்கு பிராமணர்களை எதிர்க்க வில்லை | நாயக்கர் காலத்தில் தமிழர் நிலம் பறிக்க...
• Part-4: ஈ.வெ.ரா. தெலுங...
PART 5 :இந்த கண்ணீர் ஏன்? | 10-ம் நூற்றாண்டிலிருந்து சாதி | திராவிட மயக்கத்திலிருந்து விடுபடாத வரை...
• Part-5:இந்த கண்ணீர் ஏன...
#arignarguna #dravidathalveezhthom #arignargunainterview #gunaLatestInterview | #ayothidasapandithar #arignarguna #dravidathalveezhthom #arignargunainterview #gunaLatestInterview #ayothidasapandithar #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க #பேசாததை_பேசுவோம் #dravidamiyakkam
PART 1: தமிழரசு கட்சி | சாலமன் பாப்பையா கோமாளி| 1875-ல் கொடும் பஞ்சம்|ஷெட்யூல்ட் கேஸ்ட் பெடரேஷன் |
• Part-1: தமிழரசு கட்சி ...
PART 2 : எமர்ஜென்யியில் கைது 14 மாதம் சிறை | வங்கிப் பணியில் டிஸ்மிஸ் - கைது சிறை | மீண்டும் சிறை | அறிஞர் குணா
• Part-2: எமர்ஜென்ஸியில்...
PART 3 :வியப்புகளும், திருப்புமுனைகளுமாக | தொல்காப்பியத்தில் பறைச்சி | தமிழுக்கு எதிரி புத்தம்
• Part-3 : வியப்புகளும்,...
PART 4 : ஈ.வெ.ரா. தெலுங்கு பிராமணர்களை எதிர்க்க வில்லை | நாயக்கர் காலத்தில் தமிழர் நிலம் பறிக்க...
• Part-4: ஈ.வெ.ரா. தெலுங...
PART 5 :இந்த கண்ணீர் ஏன்? | 10-ம் நூற்றாண்டிலிருந்து சாதி | திராவிட மயக்கத்திலிருந்து விடுபடாத வரை...
• Part-5:இந்த கண்ணீர் ஏன...
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 96
@karthijais
@karthijais Күн бұрын
மிக வரலாற்றுபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி பதில்கள். அறிஞர் அய்யா குணா அவர்களின் ஆழமான பதில்கள் அருமை 👌🙏
@AVR.Kannan
@AVR.Kannan 17 сағат бұрын
மிகவேண்டிய பதிவு. அறிஞர் குணா அவர்களுக்கும் ஐயா ஏகலைவன் மற்றும் கலந்துரையாடல் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். எம்மக்கள் விழிப்படைய மேலும் பதிவுகளை வேண்டுகிறேன். நன்றியுடன்.
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Күн бұрын
இன அழிப்பும் இன நுழைப்பும் நடக்க மூலகாரணம்..... அல்ல க்கைகளும் ஆள் காட்டிலும் தான் காரணம்
@nagarajanv5955
@nagarajanv5955 Күн бұрын
ஆள் காட்டிகளும் என்று திருத்தம் செய்யுங்கள்
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Күн бұрын
நமக்கு மூளை மலுக்கி கண்டவன் சொல்வதையும் நம்பி நம் பண்பாடு வரலாறு எதையும் தெரியாமல் நாம் வளர்வதே
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv Күн бұрын
தமிழ் சத்தியம் போன்றது. நன்றி அய்யா ❤ ராவாணா குழுவிற்கும் நன்றி.
@nagarajanv5955
@nagarajanv5955 Күн бұрын
ராவணா என்று திருத்தம் செய்யுங்கள்.
@star_star2
@star_star2 Күн бұрын
செளகார்பேட்டையை மீட்டெடுக்க வேண்டும்.. அங்கே உள்ள அத்தனை கடைகளகன் பெயர்கள் அத்தனையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்....
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Күн бұрын
தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯 வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏
@karthikeyan9284
@karthikeyan9284 Күн бұрын
தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் ஐயா
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 6 сағат бұрын
ஐயா குணா அவர்கள் தமிழரின் எழுச்சிக்காக உழைத்த அறிவுக் கருவூலம். தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
@gowri6398
@gowri6398 Күн бұрын
மிகவும் சிறப்பு ❤❤❤ மிகவும் பயனுள்ள பதிவு ❤❤❤
@murugesanmuru8684
@murugesanmuru8684 11 сағат бұрын
arumaiyana pathi I yaa 2 paruggum vaztthugal 🎉🎉❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg Күн бұрын
சிறப்பு ஐயா🙏
@paranthaman4262
@paranthaman4262 Күн бұрын
ராவணா குழுவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb Күн бұрын
NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥💪👍👊😊💐🙏🎉✅😊
@sakthis4823
@sakthis4823 Күн бұрын
நன்றி ஐயா...
@இராவைத்தீஸ்வரன்
@இராவைத்தீஸ்வரன் Күн бұрын
வாழ்க ஐயா
@VelAidum
@VelAidum Күн бұрын
நன்றிஜய்யா
@moorthys168
@moorthys168 11 сағат бұрын
தம்பி ஐயா
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉தமிழ் ❤🇩🇪
@gpremkumar2015
@gpremkumar2015 Күн бұрын
தமிழ் மக்கள் குறிப்பாக (நகர்புற, கிராமப்புற மக்களுக்கு) அரசியல் அறிவும் தெளிவும் கொஞ்சமும் இல்லை. அதிகமாக இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி விட்டர்கள்.😢
@bremraj8708
@bremraj8708 7 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@kumarchela7941
@kumarchela7941 Күн бұрын
Super ❤
@DrJanaa-ox5rz
@DrJanaa-ox5rz 13 сағат бұрын
உண்மை
@Sathiyanathan-4
@Sathiyanathan-4 Күн бұрын
தகைசால் தமிழர் பெங்களூர் குனா
@thamilhumanity324
@thamilhumanity324 Күн бұрын
Good job thamil makkale #ntk
@uthiramuruganagri6452
@uthiramuruganagri6452 16 сағат бұрын
தமிழ் மொழி பற்றி யாருக்கும் இல்லை எல்லாம் சாதி பிரச்சனை தான் இருக்கு
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 Күн бұрын
நாம் தமிழர் 🎉🎉🎉
@vaaniananthan3206
@vaaniananthan3206 Күн бұрын
what sir saying is so true, we worry about TN people a lot,- suffering due to alcoholism , addiction to cinema ,drug abuse, aggression towards women and children - all so worrying
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 23 сағат бұрын
திராவிடம் இனவுணர்வை அழித்து நமது வாழ்வியல் பண்பாடு மொழி நிலம் வளம் எல்லாவற்றயும் நஞ்சை கலந்து விட்டது தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல் நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்
@Aavin_517
@Aavin_517 11 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 21 сағат бұрын
தமிழ் நாட்டின் புரட்சி போராளி சீமான். 💪💪💪💪💪💪💪 அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
@rameshselvi8838
@rameshselvi8838 Күн бұрын
💚💚💚💚✍️🐅💐
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 22 сағат бұрын
புரட்சி வீரன் சீமான் தான். 💪💪💪💪💪
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Күн бұрын
🙏🙏🙏
@RanjithKumar-m1m
@RanjithKumar-m1m Күн бұрын
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@Raju-vg6ih
@Raju-vg6ih Күн бұрын
ப,ராசு,தமிழ்நாட்டில்தமிழர்கள்ஒண்றாகவேண்டும்
@nagarajanv5955
@nagarajanv5955 Күн бұрын
ஒன்றாக வேண்டும் என்று திருத்தம் செய்யுங்கள்.
@V-sm2zp
@V-sm2zp Күн бұрын
❤❤❤
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 22 сағат бұрын
திராவிட மொழி இலக்கணம் என்று ஒன்று இருக்காமா அதில் உள்ள ஒரேயொரு விதியை காட்ட சொல்ல வேண்டும். தமிழுக்கும் மூத்த மொழியிலிருந்து உருவானவை மற்ற மொழிகள் என்றால் அந்த மூல மொழியின் பெயர் என்னவாம் தமிழி தமிழின் முன்னோடி மொழி. தமிழியிலிருந்து மற்ற மொழிகள் தோன்றியிருந்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெறுமனே இருந்தது ஏனோ. சமஸ்கிருதம் வந்த பின்பு என்பது 2500 வருடம் தொன்மை தானே மற்ற மொழிகள் வயது 2500 க்கு முன்பு செல்லவில்லையே
@udhraudhra3963
@udhraudhra3963 8 сағат бұрын
Seeman ❤❤
@prakashmasa3271
@prakashmasa3271 Күн бұрын
சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ்
@sridharmha1917
@sridharmha1917 11 сағат бұрын
என்னடா பெரியார் பண்ணிட்டாரு பெருசா தமிழ் காட்டுமிராண்டி தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியாரைப் பற்றி இன்னும் எத்தனை நாளா உருட்ட போறீங்க
@aitholilalarkudiiruppusang2989
@aitholilalarkudiiruppusang2989 Күн бұрын
தமிழ் தேசியம் என்றால் தமிழ் இன எழுச்சி!! திராவிடம் என்றால் இன அழிப்பு என்று அர்த்தம் கொள்ளலாமா?? தமிழ் நாடு என்ற பெயரை காங்கிரஸ காமராஜ் வைத்தார்!! அண்ணா தமிழ்நாடு என்று சட்டமாக்கினார்" காமராஜரும் அண்ணாவும் இல்லை யென்றால் பெரியாரின் திராவிட நாடு என்று தான் பெயரை வைத்து இருப்பார்கள் போல 😂
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Күн бұрын
அண்ணா துரை அவர்கள்தான் தமிழர்களை திராவிடர்கள் என்று பெயரிடுவதற்கு காரணமாக இருந்த‌வர்.நீதி கட்சியை தமிழர் கழகம் என்று பெயர் மாற்றம் தீர்மானத்தை எதிர்த்து பேசி திராவிட கழகம் என பெயர் வைக்க காரணமாக இருந்து ராமசாமி நாயக்கருக்கு உறுதுணையாக இருந்து அவரிடம் சம்பளம் வாங்கியவர் ‌அண்ணாதுரை உண்மை தமிழர் அல்ல.
@malaanandarajah206
@malaanandarajah206 Күн бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaarthiraathi396
@kaarthiraathi396 19 сағат бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vigneshravi3399
@vigneshravi3399 5 сағат бұрын
Need claity audio output in your all videos. Need additional effort to listen carfully... Waiting for your reply.
@BoopathiBoopathi-sk6zm
@BoopathiBoopathi-sk6zm 18 сағат бұрын
Ntk thanjavur Orathanadu
@microstateditor6514
@microstateditor6514 Күн бұрын
திராவிட மதம் பெரியாரின் கனவு...Book source
@k.s.s.4229
@k.s.s.4229 22 сағат бұрын
பெரியார் தந்தை என்று சொல்பவனெல்லாம் தெலுகு வாடுக்கள். தமிழன் ஈவேரா என்றுதான் சொல்லுவான் !
@ArulRangam
@ArulRangam Күн бұрын
நம்மைவிட அயலார்கள் தான் தமிழை நன்றாக பேசுகிறார்கள்...மொழி வழி தேயத்தை அமைக்க ....சாத்தியம் இல்லை.......
@sivaprasad6079
@sivaprasad6079 15 сағат бұрын
சாதிக்க முடியாத்தை சாதிப்பான் தமிழன்
@nilojan6461
@nilojan6461 Күн бұрын
சீமான் செய்வது ஐயா சொல்வது படி பு ர ட் சி
@tamilutopia690
@tamilutopia690 Күн бұрын
😂😂
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Күн бұрын
🎉
@namaasan7570
@namaasan7570 Күн бұрын
👍👍👍🙏🙏🙏💯💋❤💯💯
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Күн бұрын
Ulaga tamil makkal thayavu senju tamilnada epdiyachu save pannunga inga iruka tamilanungaa majority muttala irukanunga neengatha help pannanu
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 13 сағат бұрын
இவன் ஒரு கலப்பு விதை!ஆனால் (மலட்டு )
@MohammedseitSeit
@MohammedseitSeit Күн бұрын
உருட்டாதிங்க போங்க பெரியாரும் அண்ணாவும் இல்லை என்றால் இங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க மாட்டீர்கள் உருட்டல் ராவன்னன் வேர கூடருக்கிரான்
@rajeshkannan3621
@rajeshkannan3621 Күн бұрын
ஐயா நீங்கள் எழுதிய மொழி வளமையிலேயே தெரிகிறது பெரியாரும், அண்ணாவும் உங்களை உருவாக்கி படிக்க வைத்த லட்சணம்
@mohanramachandran4129
@mohanramachandran4129 Күн бұрын
​@@rajeshkannan3621கடவுள் மறுப்பாளர்களை பேசுகிறார் .அவர்களை தூக்கிப்பிடிக்கிறார் முகம்மது சையத் ஒரு ஆட்டோவில் பயணித்தேன் இஸ்லாமியர்ஆட்டோ ஓட்டுநர் . Google pay scan செய்தேன் செல் திரையில் ஈ வெ ரா படம் வைத்திருந்தார் .ஏம்பா இஸ்லாமியராக இருக்கிறாய் கடவுள் மறுப்பாளர் படத்தை முகப்பில் வைத்திருக்கிறாயே நீ இஸ்லாமியரா .கடவுள் மறுப்பாளர்களை இஸ்லாம் ஏற்கிறாதா என்றேன் ..அவர்போல பலர் உள்ளனர் .அதில் இவரும் அடக்கம்
@mjayapalmjayapal3554
@mjayapalmjayapal3554 Күн бұрын
டேய் வந்தேறி நீ எவன்டா ஆந்திரபுன்ட
@duraiarivu
@duraiarivu Күн бұрын
இது உங்கள் யூகம் மட்டுமே!. இன்று நாம் இப்படி இருக்கிறோம்; இது அவர்களால் அல்ல, ஆனால் அவர்களை மீறி! அவர்கள் இல்லை என்றால் நாம் இன்னும் நன்றாக இருந்திருப்போம்!
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 23 сағат бұрын
திராவிடம் அந்திராவை ஆள முடியாது
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН