தமிழினம் - சாதிக்கு முன்பும், பின்பும் | பேரா. பக்தவத்சல பாரதி உரை | அறிவர் அவையம்

  Рет қаралды 402

Thisai Book Store

Thisai Book Store

Күн бұрын

தமிழினம் - சாதிக்கு முன்பும், பின்பும் | பேரா. பக்தவத்சல பாரதி உரை | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிவர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், காலை அமர்வாக பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தமிழினம் - சாதிக்கு முன்பும், பின்பும்" எனும் தலைப்பில் தமிழ் சமூகத்தில் சாதியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி பேரா. பக்தவத்சல பாரதி அவர்கள் ஆற்றிய உரை.

Пікірлер: 5
@senthilkumar-mv8is
@senthilkumar-mv8is 6 ай бұрын
அய்யா பக்தவத்சலபாரதியின் பேச்சு சிறப்பு❤❤❤
@senthilkumar-mv8is
@senthilkumar-mv8is 6 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள்❤❤❤
@RaviKumar-fx6rn
@RaviKumar-fx6rn 5 ай бұрын
சாதியின் தோற்றத்தை சிறப்பாக விளக்கிய ஐயா அவர்களுக்கு நன்றி... மீண்டும் ஒரு முறை முழு வரலாற்றையும் பேச வாய்ப்பு வழங்கிட வேண்டும்...
@user-is9xy1ee7g
@user-is9xy1ee7g 6 ай бұрын
Bro, I appreciate this video. I'm really looking forward to check kumararaja discussion. Adhu epo poduvinga ?
@nithishkumar210
@nithishkumar210 6 ай бұрын
Thiyagarajan kumararaja video epo poduvinga. Waiting seekram post pannunga😢
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН