தமிழ் இடத்தில் சிங்கள Area 😰 | வெளிநாட்டவர்கள் விரும்பும் இடம் | Around Sri Lanka Ep 1 | Pavaneesan

  Рет қаралды 21,488

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Ай бұрын

தமிழ் இடத்தில் சிங்கள Area 😰 | வெளிநாட்டவர்கள் விரும்பும் இடம் | Around Sri Lanka Ep 1 | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 31
@silverglen5632
@silverglen5632 Ай бұрын
எமது நாட்டு மக்கள் எங்கும் வாழலாம், ஆனால் எல்லோருக்கும் சம உரிமையும் , சமமான சந்தர்ப்பங்களும் ஒரே சட்டமும் இருக்கவேண்டும். ஆனால் எங்களை ஆள்பவர்களுக்கு அப்படியான சிந்தனை இல்லை, அதே சமயத்தில் எங்கள் மரமண்டை தமிழ் அரசியல் வாதிகளுக்கும் எப்படி ஒற்றுமையாக, மக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் முன்வைத்து அரசியல் நடத்துவதை தவிர்த்து, தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும் ,(Egoism ) தனியே தங்கள் பிரத்தியேக கொள்கைகளை முன்வைத்து அரசியல் நடத்துவதால் தான் எம்மக்கள் இன்னமும் விடியல் இல்லாமல் வாழ்கின்றார்கள்.
@jeyarajah9224
@jeyarajah9224 Ай бұрын
சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகு இதைத்தான் மற்றவர்கள் தமிழரின் இடங்களில் ஆசைவரக் காரனம் .
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
தம்பி நீ தட்சாணமூர்த்தி😂❤
@sivayogann7797
@sivayogann7797 Ай бұрын
எனக்கும் இயற்கையின் அழகு பிடிக்கும் அருமை நன்றி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@harimc2516
@harimc2516 Ай бұрын
I'm from India I love watching your videos pavaneesan 🔥
@SHANNALLIAH
@SHANNALLIAH 26 күн бұрын
Big noise from ur mobike ruin ur video! But Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc!
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 22 күн бұрын
Pavanesan mthiyavarkaludan kthaithu vellamudyathu
@ara3388
@ara3388 Ай бұрын
❤soupper travail ❤
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
மிகவும் அருமை அருமை நன்றி பவனீசன் 👍🇩🇪
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@RVK3002
@RVK3002 Ай бұрын
Nice viedo brother 👍
@nandakumaranvinotha9773
@nandakumaranvinotha9773 Ай бұрын
நன்றி தம்பி பவனீசன்
@rajithaya14
@rajithaya14 Ай бұрын
வாழ்துக்கள் தம்பி
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j Ай бұрын
God bless bro family
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks povaneesan
@geethaparanthaman6429
@geethaparanthaman6429 Ай бұрын
சிற‌ப்பு
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
சந்தோசம்🙏
@alfredbaum6948
@alfredbaum6948 Ай бұрын
வில்லங்கமான ஆள்தான்
@user-jr3iw2ir3o
@user-jr3iw2ir3o Ай бұрын
மகிழ்ச்சியோ இல்லையோ வீடியோ வேனும் தானே.
@thavachandranp.s.nathan364
@thavachandranp.s.nathan364 Ай бұрын
1 day international world will protect them as endangered race
@user-oc9lv3kj5h
@user-oc9lv3kj5h Ай бұрын
Nallavedioondrunsnri
@Karikaalan568
@Karikaalan568 Ай бұрын
I think this is very old one
@thavachandranp.s.nathan364
@thavachandranp.s.nathan364 Ай бұрын
PTTET
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌🤗🤗🤗🤗🤗😘😘😘🙏
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Ай бұрын
Jesas chirchil poyi oru nal vanankaum
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
மொத்தமாக அடிக்கும் காசை ஆடாத ஆட்டம் போடகொட்டில் போட்டால் எப்படி நாடு முன்னேறும் அதிலும் பலதமிழ்அரசியல் வாதிகள் எப்படி ஒதுக்கிய பணத்தினைசெலவுசெய்வது என்றுதெரியாதபோது அந்தப்பணத்தை இப்படிகொட்டில் இல்லை ஆடாதகொட்டல் கட்டுகின்றார்கள் யார் தவறு❤❤
@naliguru
@naliguru 25 күн бұрын
NOT ONLY KATHIRKAMAM TAMIL'S PLACE. TAKE A LOOK AT OLD LANKA MAP ALL ISLAND IS BELONGS TO TAMIL'S. MIGRATED FROM BENGAL TO SPREAD BUDDHISM THEN CREATED THE SINHALA LANGUAGE TO END OF 6TH CENTURY TO SPREAD BUDDHISM. SO WHEREVER THEY MIGRATED CHANGED THE TAMIL NAME INTO SINHALA LANGUAGE. EVEN SINHALESE KNOWS THAT. SO SRI LANKA CURRENT MAP WAS CREATED AFTER BRITISH LEFT AND TAKE OVER THE LAND AND MADE A RULE ONLY BUDDHIST CAN RULE. SO WHAT A CRUEL ACT TOWARD TAMILS. WHEN WE WILL HAVE A NO CORRUPTED THAT DAY WE CAN GET OUR RIGHT'S. 💔💔😢😢
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb Ай бұрын
சிங்கல நாய்கல்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН