🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹நல்லா வினோதமான உண்மை செய்திகளை சிறந்த முறையிலே தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்😁😁😁🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@sathyanithysadagopan35946 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@ramalingamloganathan67316 ай бұрын
தம்பி பவனீசன் தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@ganeshasivarajah77796 ай бұрын
அருமை, நேரில் பயணித்த உணர்வு.
@silverglen56325 ай бұрын
அருமையான காணொளி, நாங்களே உங்களுடன் பயணம் செய்தது போல உணர்வு. உங்களது contents இப்படியே ஊரும் உறவுமாக இருந்தால் நல்லது. ஒரு சிலர் உங்களை வேறு திசயில் போக சொல்லலாம் ஆனால் இது தான் உங்களுக்கு பொருத்தம். நன்றி, வாழ்க வளமுடன்.
@Shajahan-vz4hj4 ай бұрын
தம்பி வணக்கம் நான் தமிழ்நாடு பழனி அருகில் உள்ள பழைய ஆயக்குடியிலிருந்து உங்களுடன் இலங்கையில் பயணம் மேற்கொண்டது மிகவும் மனதிற்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் பயன் உள்ளதாகவும் ஈழத்தில் மறக்கமுடியாத வேதனைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் மருந்திட்டது போல் இருந்தது நன்றி தம்பி
@mageswarimageswari77564 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️ ❤️ ❤️ ❤️
@PuleynThas6 ай бұрын
வாழுறதுக்கு உயிர் முக்கியம் பவனேசன். தலைப்பை மாத்து நாட்டாமை.
@suvendransubramaniam98736 ай бұрын
அருமையான பதிவு பவநீஸன் வாழ்த்துக்கள்
@yogasingammarkandu67246 ай бұрын
அருமை❤❤❤🎉
@ayampillaiananth94955 ай бұрын
நல்ல முயற்சி. தனியாகவா பயணிக்கிறீங்க.
@tmurali10675 ай бұрын
தமிழிழ த்தின் அழகு தனி அழகு 🙏🙏🙏🙏🇨🇦🙏🇨🇦
@vethathiriarumugam37606 ай бұрын
தம்பி போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை பேட்டி கண்டு அவர்கள் வாழ்வை வெளிகொண்டு வந்து உதவி்கிடைக்க வழி செய்யுங்கள்
@silverglen56325 ай бұрын
பலர் அதை செய்கின்றார்கள். DK VANNI, ASHA ARAVINT VLOG , RJ THAMIZA , VOICE OF ANUSHAN போன்றவர்கள் செய்கின்றார்கள்.
@cdnnmonaakitchen85046 ай бұрын
நான் பிறந்த மண் திருக்கோணமலைHARBOUR ஹபௌர்& வாழ்ந்த மண் TRINCO கோட்டை & வாழ்ந்த மண் யாழ்ப்பாணம்.FROM CANADA
@LONDON_MATHEESAN3 ай бұрын
Nice 👍
@LONDON_MATHEESAN3 ай бұрын
Beautiful 😍 😊
@uthayakumarnadaraja7105 ай бұрын
Congratulations! Thampy
@ramamurthygopalakrishnan12065 ай бұрын
Excellent Video Coverage of Beautiful places Northeast & middle coastal places of Sri Lanka.. Tamil Nadu Govt, must learn fm SL how the religious places are to be well maintained irrespective of their negative attitude against Sanathana dharma❤❤❤ Thanks for the nice Video Shoot
@subramsubramaniam13276 ай бұрын
Thanks Povaneesan
@kkv22994 ай бұрын
Pasikuda is famous for its corals. People go for snorkeling
@manosivashanmugam99394 ай бұрын
ஒவ்வொரு ஊரிலும் உள்ளவர்களிடம் பேசும்போது இன்னும் கொஞ்சம் கூட அவர்களுடன் அந்த இடங்களைப் பற்றி பேசி அறிந்தால் உங்கள் காணொளிகள் இன்னும் சிறப்பாக இ்ருக்கும் .
@wijaymuththaiah51935 ай бұрын
ஒருகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உந்தமலையில் இருந்துதான் முழு கிழக்கு மாகாணத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததிருந்தார்கள்
@pasharansisira57035 ай бұрын
கவரேச் இன்மையால் சில எழத்துகல் பதிபடவில்லை
@nagalingamsivalingam40346 ай бұрын
❤🎉
@VaalentineVaalentine-lc3bs5 ай бұрын
A than pirathi palam than..yarukum naam pavam parka koodaathnu nalla padamkatu koduthu kondu than iruku.Anthe neraratil namathu adaialangalai palapaduthi iruka vendum..nadaala.ippothavathu makkalvilipaha irukirarkala?..ilaai..summa avarkalai seiya city vaai parthu kondu irunthaal in the nilai thaan
@KalaLakshmi-yr9il6 ай бұрын
❤❤❤❤❤❤
@bobbyponniah31766 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@veronicaalexcia66066 ай бұрын
அறுகங்குடா என்று சொல்லுங்கோ
@naliguru5 ай бұрын
DEFINITELY THE MOUNTAIN HAS A TAMIL NAME CHANGED INTO SINHALA NAME.
@baarathan14316 ай бұрын
எல்லா you tube பரும் சாப்பாடு , சாப்பிடுதல் காட்டுவார்கள் ஏன் என்று புரிவதில்லை. அறிவில் பக்குவம் அடையவில்லை என்பது தெரிகிறது. மற்றும் அறிவை வளர்த்தால் தான் You Tueர்கள் கதைப்பது மக்களுக்கு பாதகம் இல்லாமல் அமையும். ( ஒரு தொழிலை தாழ்வாக மக்கள் சொன்னாலும் காண் ஒளி போடுபவர் அதனை மீண்டும் சொல்லி பரப்பி பின் நியாயம் பேசுவதும் தேவையற்றது)
@abir12906 ай бұрын
🙏🙏🙏🙏 ❤❤❤❤
@bettydaniel14626 ай бұрын
🎉🎉😂🎉
@gnanamragu59636 ай бұрын
♥♥♥🙏🙏👏👏💪💪
@தனியொருவன்-தமிழ்6 ай бұрын
மட்டக்களப்பின் காதல் கோட்டைய யாழ்ப்பாணத்தில் இருந்து explore செய்யுறீங்க போல.. நீயும் 10 பிள்ளை பெத்து நாடு பிடிடாப்பா.
@NvrLaki-lz7gp6 ай бұрын
Its your old video now days you reposted these video 😀
@pasharansisira57035 ай бұрын
கிழைக்கிதைரியாத இத்தை கேலுங்கோ சொல்லரம்
@AhilanPream6 ай бұрын
When you talk look like drinking person
@karunak32084 ай бұрын
தமிழனா அதுவும் சைவத்தை சார்ந்தவனா உங்க வீடியோவுக்கு என் ஆதரவு காணோளியில் நீங்க சாப்பிடுவதை பதிவு பண்ணியது தான் சற்று எரிச்சலா இருக்கு அடுத்த காணோளியில் தவிர்க்க வேண்டும்