எல்லாரும் படிக்கிறதுக்கு காசு கேக்குறாங்க இவர் மட்டும் தான் நல்ல நேரத்தை கேட்கிறார் நன்றி
@mydream54372 жыл бұрын
yes
@bhoopathiraja97972 жыл бұрын
unmai....correct
@manimegalais88362 жыл бұрын
உங்களைப் போன்ற இளைஞர்கள் பல இளைஞர்களை வழிநடத்த வேண்டும் வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் சார்
@ramkiias66772 жыл бұрын
நன்றி. THANK YOU FOR YOUR WISHES REGARDS, RAMKI IAS ACADEMY ANNA NAGAR , CHENNAI CONTACT - 8925416669 , 8925426669
@dkraja54192 жыл бұрын
ராஜபாளையத்தின் பெருமை ராம்கி IAS அகாடமி . பெரும் வெற்றி பெற்று வாகை சூட வாழ்த்துக்கள் A.S ராமகிருஷ்ணன் ராஜா🎉🔥👍
@cholansangam25572 жыл бұрын
ஆதன் யூடியூப் சேனலுக்கு ம் ராம்கி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ராமகிருஷ்ணன் க்கும் மிகப்பெரிய நன்றி ராமகிருஷ்ணன் சார் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கிறார் அவரின் பேச்சில் மிகப்பெரிய அனுபவம் தெரிகிறது நன்றி
@arivalagan11092 жыл бұрын
ஆதன் தமிழ் யூடியூப் தளத்திற்கு மிகப்பெரிய நன்றி இப்பேர்ப்பட்ட நல்லவர்களை உலகிற்கு வெளிக்காட்டுங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள்
@bhuvaneshpoonai4569 Жыл бұрын
சார் என்னுடைய அப்பா ஒரு மாற்றுத்திறனாளி, என்னுடைய அம்மா மனநிலை பாதிக்கப்பட்டவர் . எனக்கு ஒரு அண்ணனும், அக்காவும் உண்டு.அதில் எங்க அண்ணனும் மாற்றுத்திறனாளி 😔 நான் சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பேன். இப்பொழுது பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் வருகிறேன்.எனது இலட்சியம் IAS அதிகாரி ஆக வேண்டும்.. எனக்கு படிக்க வசதி இல்லை.நீங்கள் என்னை படிக்க வைத்தால் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் .. எனது குறிக்கோள் வெறும் கனவாக போக கூடாது 😔😔
@devil_ff8540 Жыл бұрын
முயற்சி வெற்றியை தரும். முயற்சியை கை விடாதிங்க.....
@rengarajsurya2531 Жыл бұрын
கண்டிப்பா நீங்க IAS அதிகாரியா வருவீங்க✨✨✨
@kalaacharam_33 Жыл бұрын
All the best Anna 🖤🎉❤
@AKFilms-bw6td6t11 ай бұрын
A@@kalaacharam_33 all tha best bro
@kalairajaputhiran11 ай бұрын
Ippo enna pannurenga
@rameshthala2422 жыл бұрын
இந்த பேட்டியை பார்த்தவுடன் தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது ஒரு முறை திரு ராமகிருஷ்ணன் அவர்களை ரயில் பயணத்தில் சந்தித்த மிகவும் அறிவார்ந்த திட்டமிட்டு செய்யக்கூடிய மனிதர் பல ஆண்டுகள் கழித்து இப்போது அவரை யூடியூப் வாயிலாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் சார்
@raviramlife8344 Жыл бұрын
Can I joint our institute ?
@arulpg51182 жыл бұрын
ஐ ஏ எஸ் தேர்வு பற்றியஅருமையான விளக்கம் மற்றும் வாழ்க்கை பாடம் பற்றியும் சொல்லிக் கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள் ஐயா
@ramkiias66772 жыл бұрын
நன்றி. THANK YOU FOR YOUR WISHES REGARDS, RAMKI IAS ACADEMY ANNA NAGAR , CHENNAI CONTACT - 8925416669 , 8925426669
@starboyra80412 жыл бұрын
மிகவும் இயல்பான பேட்டி ரொம்ப நல்லா இருக்கு
@ramkiias66772 жыл бұрын
நன்றி. THANK YOU FOR YOUR WISHES REGARDS, RAMKI IAS ACADEMY ANNA NAGAR , CHENNAI CONTACT - 8925416669 , 8925426669
@kannanr47802 жыл бұрын
சார் வணக்கம் எப்படி இருக்கீங்க போன வருஷம் உங்க கிட்ட தான் நான் படிச்சேன் இன்னைக்கு நான் ஒரு நல்ல அரசு அதிகாரியா இருக்கேனா அதற்கு நீங்க தான் காரணம். thank you ramakrishnan sir.
@dkraja54192 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு.கண்ணன்🎉👍
@amalkingamalking82563 ай бұрын
Yana job brother
@rajeshezham88522 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ராம் அவர்களே. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் ராம். எளிய மக்களுக்கு நீங்கள் இலவசமாக பயிற்சி அளிப்பது மிக்க மகிழ்ச்சி.
@ramkiias66772 жыл бұрын
நன்றி. THANK YOU FOR YOUR WISHES RAMKI IAS ACADEMY ANNA NAGAR , CHENNAI CONTACT - 8925416669 , 8925426669
@bhoopathiraja97972 жыл бұрын
கடந்த ஆண்டு என் குழந்தை இவர்களின் ias academy கல்வி பயின்றது இப்போது குரூப் 2 தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறது மிகச் சிறந்த கல்வி நிறுவனம்
@sathikali85252 жыл бұрын
இவர்களின் அகடாமி எங்கே உள்ளது சகோ
@raviramlife8344 Жыл бұрын
Students review please
@goldythangamanimohan96367 ай бұрын
Fees structure sollunga pls
@royalfood33942 жыл бұрын
பயனுள்ள சிறந்த நேர்காணல் எதிர்கால இளைஞர்களுக்கு இந்த நேர்காணல் பயன்தரும் வாழ்த்துக்கள் வளருங்கள்
@ramkiias66772 жыл бұрын
நன்றி. THANK YOU FOR YOUR WISHES REGARDS, RAMKI IAS ACADEMY ANNA NAGAR , CHENNAI CONTACT - 8925416669 , 8925426669
@ajayji89892 жыл бұрын
my best wishes to ramki ias academy
@subbaiyankaliyappan71862 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல பதிவு நன்றி ஐயா வணக்கம்
@vinothrajan54642 жыл бұрын
Nice person mr.ramakrishnan
@menagamaniyan88082 жыл бұрын
Awesome!! Thank you for your service
@gdharshini6053 Жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக புரியும் படி சொன்னீர்கள் மிக்க நன்றி
@sunderm8132 жыл бұрын
Very informative video... Got a little bit insights about one of the toughest exams in India
@k.gopalgopal20372 жыл бұрын
Thank you for your service
@selvamk56282 жыл бұрын
very good and usefull interview
@sudhamurugesa6762 жыл бұрын
Super Thank you Service👍
@smartsharn2 жыл бұрын
Hearty congratulations team 👏 💙
@kiruthikakk26056 ай бұрын
சார் எங்க வீட்டில் படிக்க வசதி இல்லை படிக்க வைத்தால் கண்டிப்பா நான் வெற்றி பெறுவேன்... 😔😞🥺
@ramsundaralagaraja46482 жыл бұрын
Thank you for your valuable information and advice sir...
@prasannavenkatesan79762 жыл бұрын
Fantastic initiative brother younger generation like you are the future pillars of India
@ramkiias66772 жыл бұрын
Thank you so much for your wishes - Ramki IAS Academy Anna Nagar, Chennai.
@prasannavenkatesan79762 жыл бұрын
@@ramkiias6677 you are welcome i have shared your initiative to my daughter as she is interested to do IAS Bro 👌💐🙏
@ramkiias66772 жыл бұрын
@@prasannavenkatesan7976 Thank so much sir😊
@LalithaKitchen2 жыл бұрын
நானும் இராஜபாளையம் தான் வாழ்த்துக்கள்
@mydream54372 жыл бұрын
வணக்கம் திரு ராமகிருஷ்ணன் சார் எங்க பையன் உங்க அகாடமியில் படிக்கணும்னு ஆசைப்படுற எப்படி உங்கள சந்திக்கிறது
@Tamizhpriyan1977 Жыл бұрын
இந்த ராம்கி IAS online coaching ற்கு போன் செய்தோம் ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் கேட்கிறார்கள்👎🏿
@SwethaU-e7b7 ай бұрын
Yes
@vimalraj4043 Жыл бұрын
Super sir it's very useful video for ias aspirants
@Thilagavathi-ey8zpАй бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் திலகவதி BA tamil B.ed முடித்துள்ளேன் எனது வீட்டில் எனக்கு அக்கா தங்கை என மூன்று பேர் உள்ளனர் ஒரு தம்பியும் இருக்கிறார் எனது மூன்றாவது தங்கை நடக்க மாட்டார் படுத்த படுக்கையில் தான் இருப்பார் அக்கா தமிழாசிரியை பாப்பா தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாள் தம்பி மூன்றாம் வகுப்பு படிக்கிறான் கூலி வேலைக்கு போய் அப்பா அம்மா கஷ்டப்பட்டு எங்களை படிக்க வச்சாங்க சார் நான் ஒரு மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது எனது கனவு ஏனென்றால் என்னைப் போன்று படிக்க வசதி இல்லாத குழந்தைகளை நான் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருப்பதால் நான் ஒரு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று நினைத்தேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார் கண்டிப்பா நான் வெற்றி காண்பேன் நன்றி சார்
@yogeshr63672 жыл бұрын
Super Anna
@fangleng_entertaiment25908 ай бұрын
Enaku IAS aganum nu periya asa sir
@kavijesus805Ай бұрын
Good morning sir please epti padiganum enna books padiganum nu sollunga sir
@dineshj51212 жыл бұрын
Super Anna Congratulations🎉🎊
@vigneshsalim9413Ай бұрын
Sir epdi start pandrathu nu theriyala konja rply pannunga naa 2016 to 17 batch 12 th history gp tha sir mark 866
@vigneshsalim9413Ай бұрын
Sir iam kowsalya
@fraudfraud1719 Жыл бұрын
Sir...tamil la study materials available la irukutha sir
@masterkeysmusicmultichanne511511 ай бұрын
வணக்கம் சார். BA defence strategic studies படித்தால் இந்த தேர்வுகளும் உதவியாக இருக்கும் என்கிறார்கள். அது படிக்கலாமா
@karthia68272 жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி என்னுடைய மகள் பன்னிரண்டாம் வகுப்பில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் மேற்படிப்புக்காக எந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் சிறந்த பதிலை தர வேண்டும்
@Lkkuralnewsr-zx3le3 ай бұрын
அகாடமி ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்
@vinothst7503Ай бұрын
Correspondence course ug degree 1st year pandren sir final yearla upsc attend pannalama sir
@saranyasaranya1532 Жыл бұрын
Sir na ias office ra haaganum eannoda aasa sir naaga romba medical class family sir naa eanna pantrathu sir please solluga sir
@Sharmila2812Ай бұрын
Madurai la free IAS academy irukka
@mahesh-jq4cg3 ай бұрын
How i get a free coarse frds
@MonishaK-nc7ew7 ай бұрын
Correctana aana fees evalonu sollunga sir
@ashwinis63384 ай бұрын
Sir எனக்கு online la இந்த year coaching தர முடியுமா because நான் work செய்து கொண்டே படிக்கனும் please Sir
@lavanyalavanya14076 ай бұрын
Sir ungala epputi sir contect panrathu na ias aganum pls help me sir ungalta ennota situationa sollamutiyatha nilamaila irukken pls sir
@JenishaJayakumar8 ай бұрын
How to join your academy?
@SuryaSurya-mk6niАй бұрын
Sir I am IFS officer sir Aaganum sir but not money😢😢
@LawranceParimala-zv8zh6 ай бұрын
Chennai latha coaching centre iruka Vera engaum branch illayo
@RanjithKumar-vp3ft7 ай бұрын
Ennoda aim athan ias exam eluthanum
@JpKumar-li9mo7 ай бұрын
10,000 kuda spent aagathunu sollitu 75000 to 100000 kekure upsc yaralaiyum clear panna mudiyathu intellectual and arivali and surusuruppa and high memory retention skills and critical mindset +hardwork irukkuravanga mattum thaan clear panna mudiyum.ithu academic brilliant students kke kidaikathu😂😂😂