I am so grateful to u.... Na general English than prepare panren but TET exam ku unga illakanam videos romba help ah irundhudhu ,unga video mattum than pathutu ponen i scored 20/30. Thank u so much sis...
@satiyameenasatiyameena7761 Жыл бұрын
Ur teaching understands clearly 🤝 thanks mam 🙏🙏
@todaldamage3582 жыл бұрын
அருமையான விளக்கம் மேம், Thank you 🥰💯
@keerthanakeerthana9469 Жыл бұрын
See
@jayaveljayavel92772 ай бұрын
❤❤❤👌😌☺️😊
@tenkasiakash3 жыл бұрын
சகோதரி வணக்கம்🙏 என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று நீங்கள் போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆற்றும் சேவை மகத்தானது,, நான் பலமுறை உங்கள் விடியோக்களை பார்த்துள்ளேன் உங்களுக்கு நன்றிகள் சொல்லியிருக்கிறேன். நான் யார் என்று அறிமுகம் செய்து கொண்டதில்லை.... வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதற்காக நாமும் நம் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொண்டுதான் உங்களிடம் பேச வேண்டும். என்று நினைத்த காலங்கள் உண்டு .... தொடர்ந்து யார் நீங்கள் என்று நான் தேடிய காலங்கள் மறக்க முடியாதவை.. உங்கள் குறிப்புகள், விளக்கம் அருமை.. குறிப்பாக நடப்பு நிகழ்வுகள்.... நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் நேசம் பேசும் வாசம் வீசும்... வாழ்க்கை பயணங்களில் நமக்கு தெரியாமல் யாரோ நம்மை ரசித்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் அதுவே நீங்கள் செய்த அற்புதம்.. உங்கள் சேவை தொடரட்டும்... நம் கடன் பணிசெய்து கிடப்பதே வாழ்த்துக்கள் ... அன்புடன் தென்காசி ஆகாஷ்🙏
@karthikpolice53073 жыл бұрын
ஆகாஷ்.அய்யா.அக்காவை பாராட்டிய விதம் அனைத்தும் மிக பொருந்தம் .என்னுடைய ஆரம்ப கால படிப்பு முதல் இப்போது இந்த நொடி வரை படிப்புக்கு துணை செய்வதில் ladies staff அக்காவின் பங்கு மிக முக்கியமானது... 🔥🔥🙏🙏
@charmehelan55119 ай бұрын
😮
@karthikpolice53073 жыл бұрын
நன்றி அக்கா .please இலக்கணம் முடியுங்கள் .பத்தாம் வகுப்பு ஓடு நிறுத்த வேண்டாம் .11th and 12th இலக்கணம் சேர்த்து எடுங்கள் அக்கா.
@rushendirrushi6172 Жыл бұрын
I have two doubts madam..eval thodar konja soldringla, and ilamayil kal explain pannunga.. otherwise always everything fine...it's very useful madam...❤👍
@tnpscminischool55423 жыл бұрын
👍
@ladiesstufftnpsc45493 жыл бұрын
Tamil Ilakkanam Playlist Link: kzbin.info/aero/PLVnU5P_P_17pi46giiY4bzoYZYYmmMCHp