ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு | ல ள ழ வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? | 10 வேறுபாடுகள் |

  Рет қаралды 168,670

Sugadev Chandrasekaran

Sugadev Chandrasekaran

Күн бұрын

Пікірлер: 343
@manivannanrajagopal5955
@manivannanrajagopal5955 8 ай бұрын
நல்ல இலக்கணப் பாடம் நடத்தியுள்ளார். வாழ்க உம் தமிழ் பணி.🎉
@selvi0703
@selvi0703 Жыл бұрын
நான் நீண்ட நாட்களாக எதிர் பார்த்த ஒரு முக்கிய மான குழ ப்பம் தீர்ந்தது மிக்க நன்றி,சிர்
@sadhana152
@sadhana152 Жыл бұрын
அருமை... வாழ்த்துகள்
@hemababu5729
@hemababu5729 Жыл бұрын
Na padikumpothu ungalamathiri oru teacher illa sir thank you sir rompa santhosama iruku
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 Жыл бұрын
சார் ரொம்ப அருமையா நடத்துறீங்க சார் நீங்க சொல்லித் தர இந்த ஒவ்வொரு பாடமும் எனக்கு அருமையா புரியுது என்னோட குழந்தைகளுக்கு இது ரொம்ப தைரியமா சொல்லிக் கொடுக்கிறேன் உங்களோட சேனலை தான் என் குழந்தைகள் அதிகமாக பார்க்கிறார்கள் நீங்க சொல்லித் தர்றது அவங்களுக்கு நல்லா புரியுதுன்னு சொல்றாங்க சார் ரொம்ப ரொம்ப தேங்க்யூ சார்
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... குழந்தைகளுக்கு வாழ்த்துகள்... மிக்க நன்றி...
@sarguruastroacademy6494
@sarguruastroacademy6494 Жыл бұрын
மிக நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.
@annatheepastellastella1198
@annatheepastellastella1198 Жыл бұрын
Thank you sir எனக்கு தெரியாது குழப்பமாயிருக்கும் ஆனால் உங்கள் வீடீயோவை பார்த்தவுடன் ரொம்ப புரிஞ்சுரிச்சி sir
@MaKoKannan
@MaKoKannan Жыл бұрын
கிடைத்தது காலம் கடந்த அறிவு 50+,இல்....நன்றி உங்களுக்கு.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
வாழ்த்துகள்... நன்றி.
@hemavathi.thanigaivel6650
@hemavathi.thanigaivel6650 13 күн бұрын
இது போன்ற இலக்கண குறிப்புகளை தொடந்து பதிவிடவும். நன்றி.
@sadhana152
@sadhana152 13 күн бұрын
நிச்சயமாக.... நன்றி
@Adollkunzeler
@Adollkunzeler 9 ай бұрын
ஐயா வணக்கம். ல வார்த்தைகள் (லட்டு என்று) வாக்கியத்திற்கு நடுவில் வருவது சரிதானே. தங்களுக்கு நன்றி
@prithisblog
@prithisblog 12 күн бұрын
அருமை நன்றி
@sadhana152
@sadhana152 11 күн бұрын
மிக்க நன்றி
@koteeswarimeens6732
@koteeswarimeens6732 8 ай бұрын
Romba usefula irunthathu sir, Nandri
@sadhana152
@sadhana152 8 ай бұрын
அருமை... வாழ்த்துகள்
@yasminzackie7519
@yasminzackie7519 Жыл бұрын
அருமை யான பதிவு
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@JayaPrakash-ii8jn
@JayaPrakash-ii8jn Жыл бұрын
அருமையான விளக்கம் 👍👍
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@amolikaproducts6819
@amolikaproducts6819 Жыл бұрын
சிறப்பு
@senthilkumaran1067
@senthilkumaran1067 10 ай бұрын
நாட்காட்டி.. வாட்போர்.... சிறப்பு..
@sadhana152
@sadhana152 9 ай бұрын
அருமை
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl Күн бұрын
Super sir🎉❤🎉❤
@sadhana152
@sadhana152 Күн бұрын
Thank you
@samayalpalavannam-spv2743
@samayalpalavannam-spv2743 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@sadhana152
@sadhana152 9 ай бұрын
மிக்க நன்றி
@muhammadhimthiyas998
@muhammadhimthiyas998 Жыл бұрын
நன்றிகள் என் மாணவர்க்கும் இக்கல்வி உங்கள் மூலம் சென்றடையட்டும்
@suhainasafreen3414
@suhainasafreen3414 8 ай бұрын
மிக்க நன்றி அய்யா ❤
@LORD_JESUS_CHRIST_510
@LORD_JESUS_CHRIST_510 2 ай бұрын
Yepudira I feel now I am studying tamil
@osmanstyle3162
@osmanstyle3162 Жыл бұрын
நான் எதிர்பார்த்து இருந்த பாடம் இதுதான். சார் உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.
@arjunkrishna4143
@arjunkrishna4143 Жыл бұрын
நானும்....
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி .
@madhavanmadhavan6722
@madhavanmadhavan6722 Жыл бұрын
சார் > ஐயா ரொம்ப > மிக்க/மிகுந்த ; என எழுதினால் மேலும் சிறப்பாய் அமையும்.
@abulhassanms7907
@abulhassanms7907 Жыл бұрын
😂
@pnsreenivasan4743
@pnsreenivasan4743 Жыл бұрын
இவை பள்ளியில் போதிக்கவேண்டும்
@d.udayakumar
@d.udayakumar 8 ай бұрын
அருமை நன்றி
@sadhana152
@sadhana152 8 ай бұрын
மிக்க நன்றி
@sandhiyaarun1030
@sandhiyaarun1030 6 ай бұрын
மிக்க நன்றி🎉🎉
@jayakumarjai2681
@jayakumarjai2681 3 ай бұрын
நன்றிகள் ஐயா
@sadhana152
@sadhana152 3 ай бұрын
மிக்க நன்றி
@komalakomala4758
@komalakomala4758 Жыл бұрын
சிறப்பு
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@AmmuVinitha-D1999
@AmmuVinitha-D1999 11 ай бұрын
ஐயா,..... ஒரு சந்தேகம் ஒரு மெய் எழுத்துடன் இன்னொரு மெய் எழுத்து வராது என்று சொன்னீர்கள்..... "ழ்" உடன் மட்டும் இன்னொரு மெய் எழுத்து வரும் என்று சொன்னீர்கள்.... ஆனால் வாய்ப்பு என்ற சொல்லில் "ய்" பக்கத்தில் "ப்" சேர்ந்து வரும் அல்லவா? அது சரியா... அதற்கான விளக்கம் கிடைக்குமா?
@kumarv1289
@kumarv1289 Жыл бұрын
Thank you sir..... super teaching
@SundaramRambabu6479
@SundaramRambabu6479 Жыл бұрын
விளக்கம் அருமை
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி.
@youngartistpavi4114
@youngartistpavi4114 10 ай бұрын
sir this very easy for under standing😊
@sadhana152
@sadhana152 9 ай бұрын
All the best
@anandanramachandran7415
@anandanramachandran7415 Жыл бұрын
Excellent work 👍 👌
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thanks a lot 😊
@rajalingam6477
@rajalingam6477 Жыл бұрын
நன்றி ஐயா
@anbarasant1837
@anbarasant1837 11 ай бұрын
சிறப்பு
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
Awesome
@maheshwarit1954
@maheshwarit1954 10 ай бұрын
சூப்பர் 🎉
@sadhana152
@sadhana152 10 ай бұрын
மிக்க நன்றி
@v.y.eshwarbros9105
@v.y.eshwarbros9105 10 ай бұрын
Nw learnt tamil aftr 30yrs....வலி-வழி Different plz sir.
@bigfanofben1052
@bigfanofben1052 Жыл бұрын
Thank you❤🌹🙏 sir
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thank you so much
@GB.Dhanshika
@GB.Dhanshika 4 ай бұрын
Super sir useful msg thank you so much
@sadhana152
@sadhana152 4 ай бұрын
So nice of you...thank you
@RESHMA-bt4sc
@RESHMA-bt4sc 9 ай бұрын
Super sir easy to understand
@SarthajAskar
@SarthajAskar 9 ай бұрын
Nanga padikum pothu eppadi theliva solo kodukkale. Appo pathu thrinjuka phone Ella ye sir. 🎉😢
@vijayalakshminagappan8109
@vijayalakshminagappan8109 4 ай бұрын
சிவாயநம🙏 அற்புதம் ஐயா🙏 உச்சரிப்பு முறையை தெளிவாக சொன்னீர்கள்👌 வாழ்க வளமுடன்🙏
@sadhana152
@sadhana152 4 ай бұрын
மிக்க நன்றி
@dhanapalm2606
@dhanapalm2606 Ай бұрын
சிவாய நம் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? முதலில் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் எந்த கோவிலிலும் சர்ச்சிலும் மசூதியிலும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
@thangarajg59
@thangarajg59 Жыл бұрын
நன்றி.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
வாழ்த்துகள்
@vaisshusubhiworld9665
@vaisshusubhiworld9665 Жыл бұрын
Sir, மிக அருமையாக புரிய வைத்ததற்கு கோடி நன்றி... என் பிள்ளைகளுக்கு இந்த வேறுபாடுகளை கற்று கொடுக்க பல முறை திணறி இருக்கிறேன்.. இனி தெளிவாக சொல்லி கொடுக்க உங்கள் காணொளி உதவியது..
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி... வாழ்த்துகள்...
@tamilselvir7728
@tamilselvir7728 10 ай бұрын
Excellent sir
@sadhana152
@sadhana152 10 ай бұрын
மிக்க நன்றி
@paviteddy8070
@paviteddy8070 Жыл бұрын
Super sir
@kathiravans5532
@kathiravans5532 Жыл бұрын
நன்றி
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி
@yasminshahul4643
@yasminshahul4643 7 ай бұрын
சிறப்பு, இன் நிகழ்வு, மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக, இருந்தாலும், மேலும் அலுவலகங்கள், அச்சகத், தொழிலுக்கும், பொது, வெளிமக்களுக்கும் பயனுள்ளதாக தெரிகிறது, ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி, பா, வாழ்த்துகள் 🙏🙏
@Sudhagopal-mg1tj
@Sudhagopal-mg1tj 4 ай бұрын
Thank you ❤
@sadhana152
@sadhana152 4 ай бұрын
You're welcome 😊
@sudhasudha1168
@sudhasudha1168 Жыл бұрын
Great job sir 👍
@sadhana152
@sadhana152 Жыл бұрын
So nice of you
@miss.v.viththiyayini930
@miss.v.viththiyayini930 Ай бұрын
வணக்கம். நான் இலங்கையிலிருந்து சிறப்பு ழகரம் - ழ ஒற்றல லகரம் - ல வருட ளகரம் - ள
@rosiroja2995
@rosiroja2995 Жыл бұрын
Super sir thanks
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Welcome
@vellaisamy4953
@vellaisamy4953 Жыл бұрын
வாழ்க என்ற சொல்லில் மெய்யும் உயிர் மெய்யும் சேர்ந்து தானே வருகின்றது.... விளக்கம் கொடுங்க சார்
@sadhana152
@sadhana152 Жыл бұрын
ஆனால் ழ வரிசை உயிர்மெய் வரவில்லையே...
@abishaabisha8812
@abishaabisha8812 Жыл бұрын
👌
@thirupathiVAO
@thirupathiVAO 5 ай бұрын
ஐயா மிகவும் அ‌ருமை யாக பாடம் கற்று வந்தீர்கள் (ல ள ழ )
@BalaBala-sg9ew
@BalaBala-sg9ew Ай бұрын
,👏👏
@varshavarsha5123
@varshavarsha5123 Жыл бұрын
Super
@balji8586
@balji8586 Жыл бұрын
நான் வெகு நாட்களாக இதை எப்படி சரியாக எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன் மிக்க மிக்க நன்றி ஐயா
@sadhana152
@sadhana152 Жыл бұрын
அருமை
@sadhana152
@sadhana152 Жыл бұрын
வாழ்த்துகள்
@angelmary8680
@angelmary8680 Жыл бұрын
நாள் காட்டி என்று எழுதக்கூடாதா
@ajithabi888
@ajithabi888 2 ай бұрын
நாட்காட்டி
@janicemylla482
@janicemylla482 11 ай бұрын
Ayyo this is difficult not only in Tamil but all languages😀
@indhumathi55
@indhumathi55 Жыл бұрын
Thanks sir 🙏
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Most welcome
@satheeshkumarsatheesh2866
@satheeshkumarsatheesh2866 Жыл бұрын
மெய் உயிர்மெய் எழுத்துக்கள் பற்றி எப்படி எழத வேண்டும் என்று பாடம் கற்று தந்ததற்க்கு நன்றி ஐய்ங
@sadhana152
@sadhana152 Жыл бұрын
நன்றி. வாழ்த்துகள்.
@ledroll6028
@ledroll6028 Жыл бұрын
ஐயா நான் எனது தேர்வில் சில தவறுகள் செய்தேன் அதனால் நான் அப்போது உங்கள் விடியோவை நான் புரிந்து கொண்டேன் எனக்கு மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி ஐயா
@Galatta-News-karthi
@Galatta-News-karthi Жыл бұрын
Very useful information sir 👍 Thank you😊
@rajikarthikkarthik9773
@rajikarthikkarthik9773 Жыл бұрын
Super sir
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Thank you so much
@dvinoth2723
@dvinoth2723 Жыл бұрын
Super sir
@lakshmimurugavel843
@lakshmimurugavel843 4 ай бұрын
நம் மொழி வளர தங்கள் பணி தொடர வேண்டும். நன்றி.
@sadhana152
@sadhana152 4 ай бұрын
மிக்க நன்றி
@maheshwari6216
@maheshwari6216 Ай бұрын
முள்+ செடி= முட்செடி என்பது சரியா? அப்படியென்றால் முள்+ வேலி என்பது எப்படி முள் வேலி ஆகின்றது? விளக்கவும்....
@rayappanjansirani2013
@rayappanjansirani2013 Жыл бұрын
Super
@revathinavaneethan837
@revathinavaneethan837 Ай бұрын
Very useful. Thank you sir
@sadhana152
@sadhana152 Ай бұрын
You are welcome
@yacopsundar6508
@yacopsundar6508 6 ай бұрын
இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் உங்களிடம் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?
@rithunhottie1142
@rithunhottie1142 4 ай бұрын
Thank you so much Sir
@sadhana152
@sadhana152 4 ай бұрын
Most welcome
@sridevis1249
@sridevis1249 11 ай бұрын
அருமையான தெளிவான பதிவு நன்றி 😊
@nagaraj6223
@nagaraj6223 Жыл бұрын
அய்யா இதே போல் ண,ன எவ்வாறு எங்கு எழுதுவது எண்று குழப்பம் உள்ளது.
@premar2423
@premar2423 Жыл бұрын
Thank you for sharing
@SarthajAskar
@SarthajAskar 9 ай бұрын
Sir. Mangal padikum pothu evvalou theliva yarum Dolli kodukkale. Appolam ethics Mari pakka phonum. Ella ye sir. 😢
@Magesh6668
@Magesh6668 2 ай бұрын
@Anime_gamer108
@Anime_gamer108 10 ай бұрын
Thank you sir
@sadhana152
@sadhana152 9 ай бұрын
So nice of you
@kuttepapa2859
@kuttepapa2859 Жыл бұрын
பாரத் கல்லுரி அம்மையப்பன்.மாணிவி.ஐயா சூப்பர் நீங்கள் புரியும் படி நன்றாகவே இருக்கு ஐயா
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@user-vo8rf9jl6e
@user-vo8rf9jl6e 2 ай бұрын
விஷயம் என்ற நஞ்சை செய்தி எனும் இனிப்பாக மாற்றுங்கள்.
@kuttepapa2859
@kuttepapa2859 Жыл бұрын
தமிழை பிழைகள் இல்லாமல் எழுதலாம் ..ஐயா ரொம்ப நன்றி ஐயா
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@josephinebabiyola1513
@josephinebabiyola1513 4 ай бұрын
Special more
@sadhana152
@sadhana152 4 ай бұрын
மிக்க நன்றி
@sharveshkitchenequipment1968
@sharveshkitchenequipment1968 Жыл бұрын
Excellent sir
@sadhana152
@sadhana152 Жыл бұрын
So nice of you
@Sureshsuresh-ld1mk
@Sureshsuresh-ld1mk 7 ай бұрын
Thanks sir 😊🎉
@sadhana152
@sadhana152 7 ай бұрын
Most welcome
@AnnoyedAlbatross-xu6wj
@AnnoyedAlbatross-xu6wj 5 ай бұрын
Superstar
@vidyabalaji1704
@vidyabalaji1704 Жыл бұрын
Super sir, innum Tamil correction panreenga sandoshama iruku
@sivagnanarajha235
@sivagnanarajha235 7 ай бұрын
Neengal ezhuthuvathu sarithaan aanaal sollum pothu thavaraaga irukkinrathey
@elavarasans6545
@elavarasans6545 3 ай бұрын
அருமையான விளக்கம்.
@sivaramannatarajan5984
@sivaramannatarajan5984 Ай бұрын
அருமை அருமை. நன்றி ஐயா❤
@PraveenAgamudiyar
@PraveenAgamudiyar Ай бұрын
5:37
@ananthparams5321
@ananthparams5321 11 ай бұрын
யை, யே வேறுபாடு குறித்து video பதிவிடவும்
@vidhyapriya4311
@vidhyapriya4311 Жыл бұрын
Sir.... lizard pallikum, school pallikum varum lagarathai eppidi sariya poduvathu...? Vellam, kal, ?
@sadhana152
@sadhana152 Жыл бұрын
அவற்றை தனித்தனி சொற்களாகவே கற்க வேண்டும்.
@gayathrianand5151
@gayathrianand5151 Жыл бұрын
Excellent Sir..Thank you
@sadhana152
@sadhana152 Жыл бұрын
So nice of you
@prabahk5283
@prabahk5283 2 ай бұрын
பாடினான் எனும் சொல் டண்ணகரம் ஆனால் ன வருகிறதே
@jayaprem12
@jayaprem12 Жыл бұрын
Vanakam Sir, Do you conduct any online class, I am interested to join.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
Nope...
@mani-is4rc
@mani-is4rc 7 ай бұрын
பில்லைகள்?
@sadhana152
@sadhana152 7 ай бұрын
பிள்ளைகள்
@sankaranarayananpichaya1443
@sankaranarayananpichaya1443 Жыл бұрын
இந்த பாடங்கள் அடங்கிய புத்தகம் உள்ளதா…..
@sadhana152
@sadhana152 Жыл бұрын
இல்லை
@velusamypalanithuraipalani9879
@velusamypalanithuraipalani9879 11 ай бұрын
வணக்கம் ஐயா , தங்களின் விளக்கங்கள் அருமை. நன்றி. ஒரு சந்தேகம். வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா? பதில் தாருங்கள்.
@குமரன்_200k
@குமரன்_200k 5 ай бұрын
வாழ்த்துகள்
@tr.deepam1495
@tr.deepam1495 Жыл бұрын
அருமையான பதிவு
@d.chezhiyandhandapani1264
@d.chezhiyandhandapani1264 26 күн бұрын
நன்றி...
@sadhana152
@sadhana152 25 күн бұрын
மிக்க நன்றி
@arunaguru1844
@arunaguru1844 Жыл бұрын
அருமை.அருமை.எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் நீங்கள்.உங்கள் காணொலியை நான் தவறாது பார்ப்பேன்.வாழ்க வளமுடன்.நன்றி.
@sadhana152
@sadhana152 Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@arunaguru1844
@arunaguru1844 Жыл бұрын
தம்பி எனக்கு வயது 76. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்.இப்பொழுது எனது முக்கால்வாசிப் பொழுது நீங்கள் கற்பிப்பதைக் காண்பதில் கழிகின்றது.எனது பொழுது மகிழ்ச்சியுடன் கழிகின்றது.தங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி.வணக்கம்.
@Godzilla-9976
@Godzilla-9976 3 ай бұрын
மிகவும் நன்றி சார் நீங்க சொல்லி தருவது நல்லா புரியுது
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts
6:42
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН