தமிழ் இருக்கும்வரை இவரின் புகழும் நிலைத்து நிற்கும் l

  Рет қаралды 8,544

G Gnanasambandan

G Gnanasambandan

9 ай бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#orissabalu #seaturtles #rip #restinpeace #restinheaven #orissa #tamilnews #tamilliterature #tamillatestnews #tamilnadu #tamilnadunews #tamilnewstoday #news #newsupdate #newsheadlines #newslive #death #tamilan #biography #biographytamil #gnanasambandan #gnanasambandam #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 46
@veethanaqua7831
@veethanaqua7831 9 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 தமிழராய் இவரைப் போற்றுவோம், மனிதராய் இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம் 🙏🙏🙏
@omshreem6737
@omshreem6737 9 ай бұрын
ஐயா‌ திரு‌ ஒரிசா‌ பாலுவின்‌ ஆன்மா‌ இறைவனிடம்‌ சங்கமிக்கட்டும்
@Sivaputhalva360
@Sivaputhalva360 9 ай бұрын
தலவரை தலைவர் கூறும் போது ஒரு நன்றி🙏💕 🙏🙏🙏🙏
@user-lm3wg2zx5d
@user-lm3wg2zx5d 9 ай бұрын
தமிழர்களின் வரலாறு பெருமை மறைந்தது ஐயாவின் மறைவு தமிழர்களுக்கு பெரும் இழப்பு
@revathyshankar3450
@revathyshankar3450 9 ай бұрын
நல்லமனிதர்கள் எப்போதும் இறப்பதில்லை 🙏அவர்களின் சிந்தனை (idea )விதையை தூவி பல ஆன்மாக்களின் இதயத்தில் வாழ்வார்கள்🙏்அப்படி பட்ட நல் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்திக்கிறேன்🙏🪔💐அவர்பற்றி தாங்கள் பதிவிட்டது நன்றாக இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி 🙏
@Krishna_mrgk
@Krishna_mrgk 9 ай бұрын
நன்றிகள் ❤ அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
@satheeshkumar5243
@satheeshkumar5243 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கள் , அண்ணாரது தமிழ் பற்று, பார் உள்ளவரை பேசப்பட்டு உணரப்படும்.😢
@filmboxmedia767
@filmboxmedia767 9 ай бұрын
மிகச் சிறப்பான மனிதர் ஒரிசா பாலு
@SelvachandranS
@SelvachandranS 9 ай бұрын
அழகு அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா ❤
@krsm1906
@krsm1906 9 ай бұрын
தமிழின், தமிழ் மரபின் வேர் பரவிய நிலப்பரப்பினை ஆய்ந்து உரைத்த சான்றோன், தமிழோடு ஒன்றிவிட்டார். அவர் தமிழோடு என்றும் வாழ்வார்! வாழிய அவர் புகழ்! 🙏🏽
@sastro93
@sastro93 9 ай бұрын
உண்மை ஐய்யா... மிக்க நன்றி....💐💐💐💚😔
@d.rajamurukeshwaran8312
@d.rajamurukeshwaran8312 9 ай бұрын
தமிழுக்கு தமிழர்களுக்கு பேரிழப்பு 🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
புகழ் வணக்கம் செலுத்துவோம்
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 9 ай бұрын
தமிழ் ஐயா தெய்வத்திரு ஒரிசா பாலு அவர்களை பெயர் அளவில் மட்டுமே தெரிந்த எனக்கு அவரைப் பற்றிய செய்திகளை முழுமையாக தெரிந்து கொண்டேன் ஐயா. நிலத்தில் உள்ளதெல் லாம் கடலுக்கடியிலும் உள்ளது என்பது வியப்பைத் தருகிற செய்தி. தாங்கள் கூறியது போல... கடலை சும்மா "பீச்" என்று ஒரு பொழுதுபோக்கு அம்சமாக காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறோம். கடலின் ஆழம் போல... கடலுக்குள்ளும் எவ்வளவு ஆழமான விஷயங்கள்? கச்சத்தீவின் பெயர்க் காரணம் தெரிந்தது. சொல்கிற போது அது தாரை வார்க்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டது தங்களின் தனித்துவம். நடப்பு சம்பவங்கள் அனைத்திற்கும் சங்க இலக்கியத்தோடு தொடர்பு இருப்பது பெருமைக்குரிய விஷயம். ஒரு பெரிய ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். இறைவன் திருவடியில் அவரது ஆத்மா இளைப்பாறட்டும். மிக்க நன்றி ஐயா 🙏
@star-mj2ft
@star-mj2ft 8 ай бұрын
RIP# Sir…A big loss to Tamil and Tamil people .. salute his passion for Tamil research and sharing the insights to like minded Tamils… I have personally learnt about our Tamil culture a lot just listening to his videos… he has inspired many young minds to be passionate about our Tamil culture and appreciate our rich heritage and values…. He will be greatly missed …
@ramakrishnan3260
@ramakrishnan3260 9 ай бұрын
Om Shanti 😢
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 ай бұрын
SUPERB BROTHER G.GNANASAMBANDAN THANKS KEEPITUP NANIDI VANAKKAM OAKY THANKS ❤❤❤🎉🙏🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Our condolences to Thambi Balu our efforts to tamil language is excellent ,because like Thmabi Balau Nannum Trichykkaran than
@mylsamyponnusamy1981
@mylsamyponnusamy1981 9 ай бұрын
கண்ணீர் அஞ்சலி😢😢😢
@RK-rd5os
@RK-rd5os 9 ай бұрын
RIP🙏
@jayanthisaravanan1145
@jayanthisaravanan1145 9 ай бұрын
ஆழ்ந்த இரங்ககள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🏽
@Sivaputhalva360
@Sivaputhalva360 9 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@ravindrans5965
@ravindrans5965 9 ай бұрын
Kalai Vanakkam Aiya🎉🎉🎉
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
🙏🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 ай бұрын
WOW SUPERB BROTHER G.GNANASAMBANDAN THANKS FOR YOUR VIDEO VERY NICE VALTHUKAL KEEP IT UP VANAKKAM VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💞💚💚🙏🙏🙏💚
@raja-_-
@raja-_- 9 ай бұрын
R.I.P🙏
@mr.curious8964
@mr.curious8964 9 ай бұрын
ஐயா வை பற்றி பேசியமைக்கு நன்றி....
@muthuvel2062
@muthuvel2062 9 ай бұрын
Supersir.👌👌💐💐💐💐💐🙏
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 9 ай бұрын
Ayaa Innumerable aeroplanes too went inside the sea over the years and many perished. These broken plane parts still remain at the bottom of the sea
@sureshbabunarasimman7900
@sureshbabunarasimman7900 9 ай бұрын
🎉🎉🎉
@saraswathiingersol
@saraswathiingersol 9 ай бұрын
🙏🏾🙏🏾
@watchtower4239
@watchtower4239 7 ай бұрын
Evarai pondra manidhargal enni varamatargal !
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 9 ай бұрын
Informative ,Hats off for your efforts sir 🎉🎉🎉🎉🎉
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 9 ай бұрын
😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 9 ай бұрын
R.I.P.
@thiruvengadamramasamy7363
@thiruvengadamramasamy7363 9 ай бұрын
😥
@devsen71
@devsen71 9 ай бұрын
He did not study Engineering, I am his college mate and friend
@hedimariyappan2394
@hedimariyappan2394 9 ай бұрын
I only like this video your other videos sirippu please collect all his videos before it will ruined by ..... That will biggest help to whole tamil. Only u can do it sir ,,,& u knew the ...... .pls sir let gather the videos.
@PEARL4UAL1
@PEARL4UAL1 9 ай бұрын
Why there is no long life for Tamil reasearchers
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 9 ай бұрын
துரோகிகளால் இந்தநிலை எனகேள்விப்படுவது உண்மையா?
@charlesantony226
@charlesantony226 9 ай бұрын
Ayya neengal solluvathu yethuvumm nambimbadiyaaka illai. Enakku vayathu 58 1 visayamkooda keelvopada villai.
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
🙏🙏
@AASUSID
@AASUSID 9 ай бұрын
🙏
@user-ni7by5xs4i
@user-ni7by5xs4i 9 ай бұрын
🙏
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 39 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН