நான் மலேசியா வாழ் தமிழ் குடிமகன். ஐயாவின் கூற்று மிகவும் உண்மைதான். ஒரு இனம் சிறந்து விளங்க அவன் தன் இனத்தின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
@mastersamommuruga.43693 жыл бұрын
நிதர்சனமான உண்மை! நானும் மலேசிய தமிழ் குடிமகன்!
@mathujamathuja73963 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@manivannan76063 жыл бұрын
😍😍🙏🙏
@srp52853 жыл бұрын
கீழடியில் சமீபத்தில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்ககாசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...
@manivannan76063 жыл бұрын
@@srp5285 😂😂 uruthatha vayiru eriyuthada 🔥🔥😂😂
@mamannanrajarajan36523 жыл бұрын
பத்தாது. 650 இடம் தோண்டினால் பத்தாது. 1000 இடங்கள் தோண்ட வேண்டும். தமிழன் பெருமை உலகறிய வேண்டும்.
@srp52853 жыл бұрын
சமீபத்தில் கீழடியில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்க காசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்....
@srp52853 жыл бұрын
@ஐயம் iyam லிங்க் தவறாக உள்ளது அன்பரே...
@mamannanrajarajan36523 жыл бұрын
@@srp5285 இருக்கட்டுமே விஜயநகர நாயக்கர்கள் காசே வெளியிடவில்லை என்று யாரும் கூறவில்லையே. இன்னும் சொல்லப் போனால் ஆயிரக்கணக்கில் நாணயங்கள் கிடைக்க வேண்டும். விஜய நகர நாயக்கர் ஆட்சி செய்தது சமீப வரலாற்றுக் காலங்களில் தானே. இந்த சமயத்தில் வெள்ளம் வந்து கீழடி கொந்தகை சிவகளை பொருந்தல் அரிக்கமேடு போன்ற கிராமங்கள் அழிந்ததாக எந்த சான்றோ குறிப்போ ஆதாரமோ இல்லை. வீண் முயற்சி செய்ய வேண்டாம்.
@srp52853 жыл бұрын
@@mamannanrajarajan3652 தொல்லியல் ஆய்வாளர்கள் கீழடியில் தோண்டும் போது கிடைத்த தங்க காசு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
@mamannanrajarajan36523 жыл бұрын
@@srp5285 இது என்னங்க பெரிய அதிசயம். இன்னும் ஏராளமான காசு பொக்கிஷம் வரப் போகுது. ஆதிச்ச நல்லூர் பொன்பனை கோட்டை என்று 650 இடங்களும் ஆய்வு செய்யும் போது. தமிழின் தொன்மை 50000 வருடம் என்பதை நிறுவும் வரை ஓயோம்.
Seeman, vaikko, comrade Maniarasan, velmurugan, subavee, vairamuthu you are all where? Plz take action ., but you wont get any money.plz take care and dump the copy of gurumurthy
கோவில்களில் தாய் மொழி தமிழ் இல் தான் பிரார்த்தனை, பூசைகள் நடைபெறவேண்டும்
@srp52853 жыл бұрын
அதுபோல துலுக்கனுக மசூதியில தமிழ்ல மட்டுமே பாங்கு ஓத செய்ய வேண்டும்.
@ponselvan96663 жыл бұрын
@@srp5285 என்ன எல்லோரும் இதயே சொல்றீங்க மசூதிகளில் அரபில் ஓதப்பட்டாலும் தமிழில் அதற்கு விளக்கமும் கூடவே சொல்றாங்க ஆனால் கோவிலில் அப்படியா??? மேலும் குரான், பைபிளில் தமிழ் விளக்கங்களும் உண்டு. எங்கே முடிந்தால் வேத நூல்களை தமிழில் மாற்றி அனைத்து மக்களுக்கும் படிக்க தர முடியுமா??? தன் மதத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத கேவலம் தமிழனுக்கு மட்டுமே உண்டு, அதை கண்டுகொள்ளவே அய்யா முயற்சி செய்கிறார். உன்கிட்ட ஒரு கேள்வியை கேட்டால் பதில் சொல்ல முயற்சி செய், அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்ரானு நோட்டம் விடாதே.. தமிழில் ஓதப்படுவது பிராமணர்களுக்கு புடிக்கல உனக்கு எங்கே நோவுது. உன்னை போல் தமிழன் என்று சொல்லிக் கொண்டு பிற மொழிக்கு சொம்படிப்பவனை தான் நாடு கடத்த வேண்டும்.
@chinnaiah.G3 жыл бұрын
திரு பாலு அவர்களின் கோபம் மிகவும் வரவேற்கத்தக்கது! வாழ்த்துக்கள் ஐயா!!
@sathishkumar-mv4js3 жыл бұрын
Love u Balu sir❤️ தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீங்கள் 🙏
@ishrajaraja66423 жыл бұрын
உங்களை போன்ற மனிதர்கள் தைரியமாக உண்மைகளை வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது
@gayathrikashi78063 жыл бұрын
சிவனை நட்பாக பெற்ற தமிழ்! சிவனே தமிழ்! தமிழே சிவன்!
@மாயோன்-ள1ஞ3 жыл бұрын
இறைவன் மொழி தமிழ், எமக்கு இறைவனே தமிழ் 🐅🦈🦈🏹🌅
@thamizharasan48783 жыл бұрын
வில்லு புலி மீன் சரி சூரியன் யாரு..?
@681prasanthp33 жыл бұрын
@@thamizharasan4878 dravidam DMK
@SM-ye5xt3 жыл бұрын
அடித்து பிடித்து தமிழ் பாடல் மட்டும் பாட வந்து விடுவாள் ...பின் நீச பாஷை என்று வாய் கிழிய பேசுவாள் ..இதுகள் த்ரித்ர பீடைகள் ..இதுகள் கால் வைத்த எந்த பூமியும் நிம்மதியாக இருப்பது இல்லை ... விணயம் பிடித்த பேய்கள் ...தின்ற தட்டுல துப்பும் நாய்கள் ...நாடோடிகள் நாகரிகம் இல்லாதவர்கள் ...மண்ணின் பெருமை தெரியாதவர்கள் ..இவர்கள் கால் பட்ட இடம் காய்ந்து போய் விடும்...கெட்ட அதிர்வுகள் மட்டுமே கிடைக்கும்....நானும் பார்த்து பார்த்து ஓய்ந்து போய் விட்டேன்..
@மாயோன்-ள1ஞ3 жыл бұрын
@@681prasanthp3 suriyan ila kadhiravan. Anaithu uyirkum aadharam. Suriyan onnum DMK sothu ila. Tamil desiya kodi laye kathiravan iruku. Therinjitu pesunga.
@681prasanthp33 жыл бұрын
@@மாயோன்-ள1ஞ Ada Nanba naa DMK va kaalaichen 😂😂😂 why so serious 😂
@dasdakeer3 жыл бұрын
மீண்டும் உலகத்தமிழ் மாநாடு உலக தமிழர்கள் வரலாற்றை வெளிக்கொண்டுவர மாநாட்டை அரசு நடத்த வேண்டும்...
@santhyvelautham88243 жыл бұрын
தமிழ்க்குடிகள் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயற்படும் போது எமது வரலாறு வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது. வாழத்துக்கள் ஐயா👍🏽நீண்ட ஆயுளுடனும் எப்பவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் உங்கள் பயணம் விரைவில் வெற்றி அடைய இறைவன் துணை இருப்பார்🙏🏾💐
@uthayasuriya4483 жыл бұрын
L
@nareshkumarp95243 жыл бұрын
அருமையான எதிர்வினை ஐயா ஒரிசா பாலுவின் அற சீற்றம்... நம் தமிழ் வரலாறு தழைக்கட்டும்...
@ஜெயந்திஅங்கப்பன்3 жыл бұрын
ஐயா பணிக்கின்றேன் நீங்கள் கூறும் அத்துனையும் உண்மை🙏🔥
@k.ramarajkrishnaswamy66033 жыл бұрын
உங்களை போன்றோர் இருக்கும் வரை குருமூர்த்தி போன்ற தெருபொரிக்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க, தமிழர்கள் வாழ்க..
@DP-gz4ku Жыл бұрын
குருமூர்த்தியய் எவ்வளவு கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் அதற்கு தகுதியானவன்.
@muralib18579 ай бұрын
RIGHT STATEMENT FROM RIGHT PERSON.
@malikbasha9643 жыл бұрын
தமிழுக்கு இணை ஏதுடா இறைவன் மொழி தமிழ் டா தமிழால் இணைவோம்
@Jwaala3 жыл бұрын
Dai nee tamil oothu mudhala
@malikbasha9643 жыл бұрын
@@Jwaala டேய் நா தமிழில் தான்டா ஓதும் பழக்கம், தமிழில் எழுதுடா , இந்தி தெரியுது பார் உன் பக்கம்..
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
@@malikbasha964 நமாஸ் உங்களுடைய து
@malikbasha9642 жыл бұрын
@@சிவகாமியின்செல்வன் தொழுகை எங்களுடையது
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
@@malikbasha964 தொழுதல் தமிழ் இலக்கணம்..சொல் இஸ்லாம் மொழியில் நமாஸ்
@mdmforever50212 жыл бұрын
அனைத்து பாட திட்டங்களையும் தமிழ் மொழியிலேயே உருவாக்க வேண்டும்
@dasdakeer3 жыл бұрын
அய்யா அவர்கள் பேச்சு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.. வாழ்த்துக்கள் அய்யா.. தமிழ் உணர்வுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்...
@moorthy37963 жыл бұрын
தமிழ் உலகிற்கு பெரும் பங்களிப்பு செய்த பாலு சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@beenagaspar22003 жыл бұрын
ஒரிசா பாலு.நெய்வேலி பாலுபோன்ற பெரியவர்களிடம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியன நிறைய உள்ளது🙏
@ராசுஹரி3 жыл бұрын
ஐயா பாலு அவர்களே கோபப்படுகிறார் என்றால் இதன் சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
@georgemichael61883 жыл бұрын
உடனடியாக நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் தமிழே நம் மூச்சி தமிழே நம் உயிர் நாம் தமிழர் 🔥🔥🔥
@தமிழ்என்உயிர்-ழ4ச3 жыл бұрын
தமிழுக்கு முதல் வணக்கம்..🙏 அய்யா ஒரிசா பாலு வாழ்க.. தமிழை வளர்ப்போம் நம் வரலாறை காப்போம்..🙏
@jegajothivideoespresents2938 Жыл бұрын
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!.. well said 👏👏👏👏👏👏👏
@govindmurugan90133 жыл бұрын
வாழ்க தமிழ்,வளர்க இறைவழிமொழி எங்கள் தாய்மொழிதமிழ் .நன்றி பாலு ஐயா.
@palanisamynatesan87003 жыл бұрын
தமிழ் மொழிதான் தமிழன் என்ற இனத்தை காக்கும்.தமிழ் மட்டுமே பேசப்பட்ட இந்தியாவில் சமஸ்கிருதம் கலந்து மொழியால் பல மாநிலங்களாகிவிட்டது அதுவே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற வில்லை.இதுவே பிரித்தாளும் சூழ்ச்சி.
@ayyppantamil6513 жыл бұрын
என் இன வரலாறு எத்தனை விஷக்கிருமிகள் நினைத்தாலும் மறைக்க முடியாது தமிழ் வெல்க
@nagarajaraja83503 жыл бұрын
19.18 உண்மை ஐயா ... எங்களுடைய தாயகம் மலேசியா பூர்வீகம் தமிழ்நாடு
@aprila51303 жыл бұрын
கீழடி நம் அடையாளம் 🙏🙏🙏🙏
@1097-t4m3 жыл бұрын
Yes Chellam😘
@elikuncharalingam27883 жыл бұрын
இன்று இந்த மண்ணை காக்க மிக தைரியமாக போராடும் எதிர் கட்சி நாம் தமிழர்;🐯🐯🐯 🌾🌾🌾 நாம் தமிழர் கட்சி இளம் தலைமுறைகளுக்கு மனமார்ந்த நன்றி...உறவுகளே;🐯🐯🐯 🌾🌾🌾
@ஆவட்டிஅய்யனார்3 жыл бұрын
தமிழர் வரலாறு மீட்டெடுக்க தடைபோடும் துக்ளக் மீது ஆவேசப்பட்ட தமிழன் பாலு.
@kaviyarasu63 жыл бұрын
முன்னோர்களின் திறமை,வீரம்,கலை,பண்பாடு உண்மையிலேயே அசாத்தியமானது.அதை நாம் பள்ளிப்பாடங்களில் மனம்பாடம் செய்து பிறகு மறந்து போனதால் அதை பற்றிய தெளிவு இல்லை.சாதிகளை தள்ளி வைத்து ஒரு தமிழ் இனமாக வாழவேண்டும் அதுவே நம்மை காக்கும்.
@srp52853 жыл бұрын
இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பலகோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்...
@ராஜராஜன்-ர1ஞ3 жыл бұрын
ஐயா தமிழ் நாட்டில் 80 சதவீதம் பேர் இன்னும்
@jvinsevai30343 жыл бұрын
எம் தமிழன் பெருமை தமிழ் பெரும்மை தெய்வமொழி டா
@mdkd84863 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழர் வரலாறு என்று ஒரு புதிய வகுப்பையே ஆரம்பித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
@maprabhakaran25823 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல்...ஐயா போன்ற சிறந்த ஆராய்ச்சியாளர்கை அரசாங்கம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்...
@nkvenkat89633 жыл бұрын
ஒரிசா பாலு அவர்களின் ஆவேசம், தமிழர் வரலாற்றை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் தமிழர் அனைவரின் ஆவேசம். துர்வாசர் என்ற புணைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் ஈனப் பிறவியை தமிழ்நாடு அரசு தண்டித்தால், இனி எந்தத் தூர் (நரகல் ) வாசனும் அவதூறுப் பேச அச்சப்படுவான்.
@சர்வநாசம்-ற6ட3 жыл бұрын
துக்ளக் ஆசிரியனை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஒழுங்கீன நடவடிக்கைக்காக
@aravindharvi47603 жыл бұрын
😂😂😂😂😂
@elumalaik16003 жыл бұрын
எம் தமிழ் நண்பா மிகவும் சரியாகா சொன்னீர்கள்
@kumarsure48693 жыл бұрын
சிறப்பான கேள்விகள், விரிவான ஆழமான பதில்கள், சிறப்பு. தமிழன் வரலாறை காப்பது ஒவ்வொரு தமிழனுடைய கடமை.
@ராசுஹரி3 жыл бұрын
தமிழ் மொழியின் உண்மை தெரிந்ததால் ஐயா பாலு அவர்கள் கோபப்படுகிறார்.
@RPT20203 жыл бұрын
இறைவன் மொழி தமிழ் மொழி தான் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் வேண்டும்
@vijaynaikkar55723 жыл бұрын
அதிரடியான கேள்விகளும் அற்புதமான பதில்களும். மிகச்சிறந்த அதேநேரம் முழுமையான விளக்கங்களை வெளிவரச்செய்த பேட்டி எடுத்தவருக்கும் மிக்க நன்றி.
@simbu.vsr.neively29963 жыл бұрын
நான் பார்த்து வியந்த மனிதர்களுள் அய்யா ஒரிசா பாலு மிக முக்கியமானவர் தமிழை மிகவும் நேசிக்கக் கூடியவன் நான் இவர் மூலம்தான் தமிழ் வரலாற்றையும் நேசிக்கவும் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் ஐயா மிக்க நன்றி
@GuruGuruGuru33 жыл бұрын
அவரவர்களுக்கு அவ்வவர்களுடைய தாய்மொழியே இறைவனின் மொழி. தாய்மொழி என்று ஒன்று அறுதியிட்டு இல்லாதவர்களுக்கு இறைவன் இல்லை.
@ArunEdit-p6k3 жыл бұрын
ஐயா, தங்களின் தமிழர் வரலாறு பற்றிய தெளிவு என்னை மேலும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வெல்க தமிழ், தமிழர் வழிபாடு,தமிழர் பண்பாடு.
@surjitharumugam45963 жыл бұрын
🌹தமிழன் ஏழையாகவும், கோழையாகவும் வாழ்ந்ததில்லை என்பது உறுதியாகிறது.
@sugunabharathi3 жыл бұрын
துக்ளக் மற்றும் தினமலரை புறகணிப்போம்..
@dasdakeer3 жыл бұрын
தொல்லியல் துறை.. இதில் சிறந்த வல்லுநர்களை கொண்ட ஒரு குழு அமைத்து .. தமிழர்கள் வரலாற்றை எழுத செய்ய வேண்டும்...
ஐயா ஆதிப் பூர்வக்குடி பழங்குடி மக்கள் கூட அணியலாம். அதற்கும் நம் தமிழ் மக்களுக்கு நடந்து வரும் துரோகம் பற்றி தெரியாது இருப்பது மறதியும் காரணம் ஆகும்.
@bhuvanapremkumar6473 жыл бұрын
இந்தியாவின் தேசிய மொழி தமிழாக இருக்க வேண்டும்......
@rajendranp81353 жыл бұрын
சிறப்பு ஐயா, சரியான பார்வை, துக்ளக் மற்றும் தினமலர் பத்திரிகைகள் தடைசெய்ய படவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் நாடு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் திமுக தமிழர்களுக்கு எதிரான அரசு என்ற கருத வேண்டி வரும்.
@sridharm45943 жыл бұрын
ஐயா பேச்சு அற்புதம் வாழ்க தமிழ் வளர்க சிவனேசன் இன் புகழ் (ராவணன்)
@bondaentertainment30523 жыл бұрын
தமிழ் மனிதனை சாந்தமும் படுத்தும் ரௌத்திரமும் பழக்கும் வாழ்த்துக்கள் அய்யா
@soniyanalan76613 жыл бұрын
தமிழர் வரலாற்றை நன்கு அறிந்த அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@RamKumar-co6hy3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🙏 ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏❤️❤️❤️❤️❤️❤️
@vanimadhava36653 жыл бұрын
நம் பள்ளிகளில் நமது வரலாற்றை முழுவதும் கற்பிக்கும்படி உறுதி படுத்த வேண்டும்
@balamariappan57932 ай бұрын
ஏதோ ஒன்று தொலைத்து விட்டு, வாழ்வை கடினமாக்கியுள்ளோம்... இப்படியான தேடலில் இலகுவான நுட்பங்கள் "நம் முன்னோர்கள் கடைப்பிடித்த" நமக்கு ஆச்சரியம் படும்படியாக நிச்சயம் கிடைக்கும்... போற்றுதலுக்குரிய திருமிகு பாலு ஐயா நீங்களும் உங்க அன்பு குடும்பமும், உங்க பணியும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் 🙏
@devachandranmani52893 жыл бұрын
துக்ளக் பத்திரிகையின் மீது பொடா சட்டம் பாய்ச்ச வேன்டும்.
@thangakumar98553 жыл бұрын
தமிழ் பாலு அய்யாவுக்கு நன்றி
@rajendranesaikkimuthu94633 жыл бұрын
ஐயா அவர்களுடைய ஆய்வுகள் அனைத்து நான் தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றி வணக்கம்
@RajKumar-zz8qe3 жыл бұрын
ஐயா தமிழர்களின் பொக்கிசம்.நாங்கள் கவனமாக பாதுகாக்கணும்.
@vpmanickam37453 жыл бұрын
கலக்குகிறிர்கல் இதுதான் தமிழர்களுக்கு தேவை.
@dasdakeer3 жыл бұрын
தமிழர்கள் வரலாற்றை ஆங்கிலத்தில் உலக அளவில் தெறியும்படி செய்ய வேண்டும்.. கீழடி கண்டு பிடிப்புகளை ஆங்கில ஊடகங்களில் வரும்படி அரசு செய்ய வேண்டும்..
@dr.rajinikanth62423 жыл бұрын
ஆங் கிழம் மொழியும் தமிழின் மருவிய மொழியே... உலகம் முழுவதும் அறம் சார்ந்த வியாபார பொருட்களை கொண்டு சேர்த்ததுடன், தமிழ் வணிகர்களிடம் இருந்து அங்கு வசித்த பிற மொழியாளர்கள் அரை குறையாக கற்று வளர்ந்த, வழக்கப்பட்ட மொழி ஆங் கிழம்(அங்கு கிழம்).. உதாரணம் சில... ஒன் று = ONE, இரண் டு = TWO , பேச்சு = S peech
@sureshcute34323 жыл бұрын
@@dr.rajinikanth6242 மை.. My அயன் Ayyan
@thanabalakrishnan99273 жыл бұрын
தமிழ் மொழியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உள்நோக்கம் உள்ளது.
@ragulb34733 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் ஓத படவேண்டும் இதுவே என் ஆசை
@nishajaihindajain91923 жыл бұрын
It’s so sad that people don’t want to know their own ancestral stories . Being a north Indian , all my life I have lived here in this Tamizh land And I am very eager to know the history of Tamizh land because I genuinely believe Tamizh is the mother of all civilisations. I follow Orissa Balu ji very much .
@balanpalaniappan60152 жыл бұрын
You, though just one non-Tamil, agreeing that Tamil is the oldest language is proof that Tamil is really oldest language. I appreciate you open mindedness
@devapriyamdaniel24063 жыл бұрын
நியாயமான கோபம். நம் வரலாறு நமக்கு முக்கியம். அடுத்தவன் தலையீடு எதற்கு. தமிழை பயன்படுத்தி வயிறு வளற்கும் கூட்டம் தம் மொழியில் பிச்சை எடுப்பது மேல்.
@haashinisview51943 жыл бұрын
தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு நன்றாக அறிந்தவர்கள் அவர்கள்தான் அதனால் தான் பயப்படுகிறார்கள்
@georgemichaelgeorgemichael62243 жыл бұрын
இவனுகளுக்கு எவ்வளவு விளக்கினாலும் விளக்கம் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள் எல்லாம் இன துரோகிகள்.
@humanthings74143 жыл бұрын
தாய் மொழி தமிழ் என்று கூறிக்கொள்ளும் பிராமனர் கள் தாய் மொழி சமஸ்கிருதம் என்று போட்டுக்கொள்வதுதானே.
@g108553 жыл бұрын
அந்த பிராமணர்கள் இல்லை என்றால் தமிழ் வரலாறு தெரிந்து இருக்காது. தமிழ் தத்தா என்று அழைக்கப் படுபவர் ஒரு பிராமணர். கொஞ்சம் தமிழ் வரலாறு படித்து விட்டு பின்னூட்டம் இடவும் நண்பரே.
@navaratnamratnajothi54443 жыл бұрын
TKNR.ALL THE HINDU PRIESTS ARE FROM THE NORTH???WHAT NONSENSE.
@suba73322 жыл бұрын
@@g10855 ராஜ ராஜா சோழன், பிராமணர்கள் மறைத்த தமிழை மீட்டெடுத்தார். இல்லாவிடில் மீதியும் கரையானுக்குப் போயிருக்கும்.
@DP-gz4ku Жыл бұрын
@@g10855 பிராமனர்களில் அவர் ஒருவர் மட்டுமே தமிழ் மீதுபற்று கொண்டவர்.அப்படித்தானே?
@g10855 Жыл бұрын
@@DP-gz4ku பிராமணர்கள் போல் தமிழுக்கு உழைத்தவற்களை கூறவும்.
@brittoxavierbritto9992 жыл бұрын
அருமை அய்யா உங்களைபோன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழின் தொன்மையும்... வரலாறும் வாழ்த்துகள்
@guganarasu68623 жыл бұрын
He's always saying and giving right information 🔥
@Hariprasad-rc3py3 жыл бұрын
27:45 அவரு தொண்டைகிழிய பேசியதுக்காவது தமிழில் கருத்தை பரிமாற பழகுங்கள் நண்பா...
@d.shanthi94103 жыл бұрын
தன்நிகறில்லா தமிழை .தலை நிமிறச்செய்யும்.தமிழ் ஆசான்களின் பக்கம் நிற்போம்..இளைஞர்களே தழிழை தப்பில்லாமல் எழுத பழகுங்கள்..
@krishnamoorthy.m48913 жыл бұрын
அய்யா சரியான அடி கொடுத்துள்ளீர்கள். நல்ல கேள்வியும் கேட்டு உள்ளீர்கள் அய்யா ' உன் தாய் மொழி சமஸ்கிருதம் என மாற்றிக்கொள், தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு எதிராக பேசுவது உன் பயத்தை காண்பிக்கிறது ' என நல்லா சாட்டை அடி கொடுத்து உள்ளீர்கள் அய்யா❤️💕 இந்த கயவர்கள் மனநிலை மாறவே மாறாது. அய்யா நீங்கள் நம் சொத்து. பல்லாண்டு வாழ்க கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் அய்யா
@tamizhvezham24673 жыл бұрын
ஐயாவயே கோவபடுத்தீட்டானுக தினமலம்....,துக்ளக்
@sivananthansiva49763 жыл бұрын
மானத் தமிழன் மரியாதைக்குரிய ஐயா ஒடிஷா பாலு அவர்களின் பணி சிறக்க.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நான் ஈழத் தமிழன்..
@rajkumarselvan13263 жыл бұрын
கொரோனா காலத்தில் ராமனுக்கு கோவில் என்பது....
@kannanprasath81572 жыл бұрын
தங்கள் ஆராய்ச்சி மேன் மேலும் தொடர வேண்டும், தங்கள் வேலைகளை அரசு அவன படுத வேண்டும் . எல்லா தமிழ் மக்களுக்கும் சேர்க்க வேண்டும்
@kannathathsan27463 жыл бұрын
ஐயா சொல்றபடி அவன (துர்வாசன) கைது செய்யனும் .
@karthikesan19843 жыл бұрын
திரு.ஒரிசா பாலு அவர்களின் நியாயமான குரல் கருத்து செவிடர்களின் காதில் விழுமா,....பொறுத்து இருந்துப் பார்ப்போம்..வாழ்க தமிழ்..வெல்க தமிழினம்...
@harikrishana58733 жыл бұрын
தமிழன் முதலமைச்சராக இ௫ந்தால் ௨௩்களின் எண்ணங்கள் ௮னைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். தமிழ் குடிகள் நாங்கள் ௭ன்றும் பக்கபலமாக இ௫ப்போம், நன்றி.
@HariHaran-rz7ok3 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ;ஒரிசா பாலு ஐயாவிற்கும் அதன் தமிழுக்கும் நன்றி கலந்த வணக்கம்
@prasannavenkateswaramoorth63763 жыл бұрын
ஆரியர்களின் உண்மை தன்மை பகரிங்கமாக தெரிந்து விடும் என்ற ஒரு பயம்.
@si4993 жыл бұрын
நன்றி ஐயா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@gunasekarsekar27703 жыл бұрын
தமிழ்வரலாறு வெளிவரக் கூடாது என்பதில் ஆரியர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்;தமிழர்கள் இவர்களை எதிர்க்க துணிவில்லை ஏன்?
@@kumarankanagasundaram9894 உங்களை போன்ற கோடாரி காம்புகள் இருப்பாதால் தான் பார்ப்பன கூட்டத்துக்கு வசதி தான்.
@baskaranshanmugam93983 жыл бұрын
இதற்கான பதில் எளிமை தம்பி. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இல்லை.
@selvarajugurusamy97423 жыл бұрын
தங்களின் சிறப்பான தமிழ் பற்றிய ஆய்வுகள் ஆதரவு தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
@imayavaramban59863 жыл бұрын
துக்ளக் பத்திரிக்கையை நாமே முடக்கனும் அந்த நாய்களுக்கு வீட்டுக்குவீடு பத்திரிக்கை போடுவது நம்மாளுங்க தான் எங்களாள் இந்த பத்திரிக்கையை போட முடியாது என்றும் இதை நாங்கள் விற்பனை செய்வதில்லை என்று முடிவு எடுத்தால் நல்லது நடக்கும்.
@anbudanHaren3 жыл бұрын
வாங்குவதை தவிர்ப்பது நல்லது
@Maccccc1243 жыл бұрын
Super
@baskaranshanmugam93983 жыл бұрын
@@anbudanHaren தம்பி, அந்த பத்திரிகையை பிராமணர்களை தவிர வேறு யாரும் வாங்குவது இல்லை. தங்கள் கருத்துக்களை தங்கள் இனத்தவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதை நடத்திவருகிறார்கள்.
@வீரராவணன்3 жыл бұрын
@@anbudanHaren அத எவன்"வாங்கரான்"சங்கிகள"தவிர
@இராவணகண்மணி3 жыл бұрын
தி இந்து தமிழ் தின மலர் தினமணி துக்ளக் வார இதழ் அனைத்தும் என எவற்றையும் வாங்காமல் இருக்க வேண்டும்.. நமக்கான ஊடகம் தேவை நாம் அவற்றை உருவாக்க வேண்டும்/முடியும்.
@Mparvai3 жыл бұрын
எப்போதும் மென்மையாக பேசும் ஐயா அவர்கள் சற்று சினம் கொண்டு பேசுவது அவர்......அறிந்த தெரிந்த தமிழ் வரலாற்று உண்மையின் வெளிப்பாடு ஆதங்கம் 😢வலி தமிழ் தேசத்தின் முக்கியமான ஆகச் சிறந்த தேவையான ஒரு நபர் ஐயா ஒரிசா பாலு.... இன்னும் உழைத்து வருகிறார் இவர் தனது வாழ்க்கையை தமிழ், தமிழ் மக்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் ...நன்றி🙏💕நன்றிகள் ஐயா... 🙏
@ashwinkumar4413 жыл бұрын
நன்றி ஐயா 🔥🙏
@tamilmani20943 жыл бұрын
கன்னியாகுமரி கடலடி குமரிக்கண்டம் பாதை தேடும் தமிழன் யாரோ அவரே இதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஓம் குருவே துணை ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@vijayantarmarajoo12773 жыл бұрын
வணங்குகிறோம் ஐயா🙏🙏🙏
@rajakannuraja39173 жыл бұрын
திரு. பாலூ ஐயாவை திருவடி தொட்டு வணங்குகிறேன்
@edwinjaykumar9253 жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@manickamanbu44413 жыл бұрын
நாடோடியாகவந்தபார்ப்பனர்சொந்தகலாச்சாரம்இல்லைஅதனாலதான்இந்தியாவின் கலாசாரத்தை தங்களது கலாச்சரமாகதிருடுகிறார்.தமிழர்தொன்மம்வெளிப்பட்டால்அவர்கள்நாடோடிகள்என்பதுஉறுதியாகிவிடும்என்றபயம்அவர்களுக்கு
@learnwithbagyafromkgto12th933 жыл бұрын
Very bold interview
@Hariprasad-rc3py3 жыл бұрын
உங்களுக்கு தமிழ்வராத?
@malai093 жыл бұрын
அய்யா தலைமையில் தமிழர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி ஆய்வுகளுக்கு தர வேண்டும்.. மத்திய அரசு கை விரித்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆய்வுகளுக்காக நிதியை குடுக்கலாம்..
@hooralaynn27113 жыл бұрын
அரளபெயர்ந்தவன்! இறைவன் எல்லா மொழியையும் படைத்தவன்
@farmerisgod.nnkfruits87313 жыл бұрын
அய்யா அவர்கள் சிறந்த உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.