அம்மா உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்கள் கூடவே இருந்து எங்களை வழி நடத்தும்.துன்ப வேளையில் எங்களுக்கு ஆறுதலாக இரும்.நீ மட்டுமே எங்கள் ஆதரவு.❤❤❤❤
@srimary98499 ай бұрын
🙏 Ave 🙏 Maria 🙏 oru 🙏 velai 🙏 vendi 🙏 ummai 🙏 prathikiren 🙏 amen 🙏 hallelujah 🙏🙏🙏🙏
@Johnfelix-m9h11 ай бұрын
அம்மா மரியே வாழ்க பாவிகளான எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்
@kavithar82888 ай бұрын
நன்றி மரியே வாழ்க ❤❤
@Sharji-b8s4 ай бұрын
அம்மா சுஜன் எனக்கு நல்ல வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா
அம்மா தாயே yennaku நல்லா வாழ்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா
@SharjiJ5 ай бұрын
அம்மா தாயே என்னக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் அம்மா
@Sharji-b8s7 ай бұрын
அம்மா எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்
@palaniammalk32304 ай бұрын
அம்மா தாயே நன்றி அன்னையே
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது கணவர் ஐபின் செய்த பாவத்தை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniammalk32306 ай бұрын
அன்பு அன்னையே ஸ்தோத்திரம்
@rajesnanci51112 жыл бұрын
நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க வாழ்க
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
@AlaguGrace22 күн бұрын
மாதவே என் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டும் தாயே
@sportstech71902 жыл бұрын
நன்றி அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மாதவே என் பேத்தி உம் குணங்கள்பெற்றுவாழவும் நன்றி
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@rajesnanci5111 Жыл бұрын
தேவியின் உடலில் உள்ள சாத்தானைவெளியேபோகச்செய்யும்நன்றி
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் அதற்கு அம்மா தாயே நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஆஸ்துமா நோயிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு பேசும் வரத்தை தாருங்கள் அம்மா
@SharjiJ5 ай бұрын
Amma thayae yennaku நல்லா vallkai thunaiyai amithu tharunkal Amma
@rajesnanci5111 Жыл бұрын
நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱 நன்றி மரியே 🤱
@karpagamarone79278 ай бұрын
Mathavukku pugal🤚 Mariye Vazha🤚 yesuvuke Nandri🙏
@shyjushy46769 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@sandaisavalyercaud77802 ай бұрын
அம்மா தாயே என் மேல் இறங்கும்
@malarvanitha2882 жыл бұрын
Victorious Jebamalai. Amen
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா அவனுக்கு குடும்ப பொறுப்பை தாருங்கள் அம்மா . அவன் எனக்காகவும் எனது குழந்தைக்காகவும் வாழ வேண்டும் அம்மா
@Sharji-b8s4 ай бұрын
அம்மா தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே உம் குணங்கள் பெற்றதுடன் பேத்தி இருக்கவும் நன்றி
@rajesnanci5111 Жыл бұрын
அம்மா என் பேத்தி உம்மைப் போன்றுதாழ்ச்சிபொறுமை. அன்புஇரக்கம்கற்புஅமைதி. பிறர்சிநேகம்உம்முடையஎல்லாகுணமும்பெற்றுவாழவும்அவளுக்குநல்லதோழிகிடைக்கவும்எனக்குஎந்ததோழியும்இல்லைஎன்றுஅழக்கூடாதுநன்றி
@maggiealexis65762 жыл бұрын
Ave Mariya🙋 Eysuukka Nandry 🙏💖💐
@t.hemilton.themilton94232 жыл бұрын
கனவன் மனைவி பிரச்சினைகளை தீர்த்து வைக்க அன்னையே உம்மை மன்றாடுகிறோம்
@t.hemilton.themilton94232 жыл бұрын
மரியே வாழ்க
@maggiealexis65763 жыл бұрын
AMEN🙏 Nambikay Arekay..... Jabepom.... 👌👍🙏💖🌹
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா
@ashadhanabakkiamdhanabakki99237 ай бұрын
Ave mariya 🙏🙏🙏🙏 Thank you sister 🙏🙏
@rajesnanci51112 жыл бұрын
மாதாவே என் பேத்தி எங்களால் முடியாத காரியத்தை செய்ய. வேண்டும் என்று தொடர்ந்து செய்கிறாள் இவள் எங்கள்பணநிலையைஎண்ணிஅந்த ஆசையைவிடவேண்டும்அதனால்மனதுகஷ்டபடக்கூடாதுநன்றி
@rajesnanci51112 жыл бұрын
என் பேத்தி காலேஜ் யில்நடந்தமுதல்பரீட்ஷைஐந்தையும்நல்லவிதமாகஎழுதியமைக்குநன்றிகோடானகோடி நன்றி
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் பேத்திக்குஇரண்டாம்செமஸ்ட ரில்நல்லமார்க்வரவும்நன்றி
அம்மா என் உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@maggiealexis65763 жыл бұрын
AMEN🙏 Ungaluddan Jabamaly Jabepgerannga. 👍🌹🙏
@Sharji-b8s4 ай бұрын
அம்மா சுஜன் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும்
@Sharji-b8s7 ай бұрын
அம்மா எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏
@Rஆதிரா Жыл бұрын
அன்னை மரியா அம்மா 🙏🙏🙏
@Sharji-b8s7 ай бұрын
Amma grant eternal peace to my husband Ibin soul. Please forgive all his sins what he has done on earth. May his soul United with our lord amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maggiealexis6576 Жыл бұрын
Maria Valgha. Ave Maria. Jabamaly Jabigeran🙇🙋 🙏💐
@Sharji-b8s6 ай бұрын
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s7 ай бұрын
மரியே வாழ்க
@bosebose5852 Жыл бұрын
மரியே வாழ்க❤😍🥰
@leojustindas80733 жыл бұрын
yesuve nanri praise the lord
@rajesnanci5111 Жыл бұрын
மாதாவே என் மகள் உம்மைப். போன்றுதூயஉள்ளத்தோடு. வாழவும்நன்றி