No video

தமிழ்க் கடவுள் = இச்சா சக்தி + கிரியா சக்தி + ஞான சக்தி | Iccha Kriya Jnana Swaroopam | Murugan

  Рет қаралды 8,914

Surrender at Sri Skanda

Surrender at Sri Skanda

Күн бұрын

#இச்சா #கிரியா #ஞான #சக்தி
நம் தமிழ்க் கடவுள், முருகப் பெருமான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவமாய் நமக்கு என்றென்றும் அருளுகின்றார் - சக்தி பெற்று, நாம் என்றும் வெற்றியில் திளைக்க அருணகிரிநாதர் அருளும் உபாயம் காண்போம்
அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ் 760
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பின்
அடைவொத் துலாவ அடியேன்முன்
அடர்பச்சை மாவில் அருளிற்-பெணோடு
மடிமைக்குழாமொடு அருள்வாயே!
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச் சொலாயி யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்-சத்தி யீனு முருகோனே!
செழுமுத்து மார்பின் அமுதத்-தெய்வானை
திருமுத்தி மாதின் மணவாளா!
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு பெருமாளே!
#தமிழ்_கடவுள்
#வெற்றி
#ஆற்றல்
#ஆனந்தம்
#திருப்புகழ்
#அருணகிரிநாதர்
#மந்திரம்

Пікірлер: 36
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
அன்பர்களே எங்கள் தொடர்பிற்கு - facebook.com/Surrender.Skanda/ தங்கள் ஆதரவை என்றும் தந்தருளீர் Please feel free to reach us on facebook.com/Surrender.Skanda/ Thanks for your continued support
@RameshButtu
@RameshButtu 7 ай бұрын
அற்புதமான பதிவு💯👍 வாழ்த்துக்கள்👍🎉
@Kaisavv
@Kaisavv 4 жыл бұрын
அழகு. இச்சா, கிரியா, ஞான சக்தி விளக்கம்.
@nikitham844
@nikitham844 4 ай бұрын
Rmba nandri
@ganeshbabu4328
@ganeshbabu4328 7 ай бұрын
🙏🙏🙏
@thendralmanickavasagam6181
@thendralmanickavasagam6181 6 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி ஐயா மிகவும் அருமை அழகான அருமையான விளக்கம் நன்றி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி பற்றிய உங்கள் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக இருந்தது நன்றி ஐயா. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். அழகான அருமையான திருப்புகழை கேட்க இனிமை,நாம் அனைவரும் பயன்பெறும் வகையில் இப்பாடல் இயற்றிய அருணகிரி நாதர் மலரடிகளை வணங்குகிறேன். முருகனின் அழகிய மலரடிகள் சரணம்.
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
அருமை தென்றல் அம்மா - தங்களின் வரிகளை படிக்க, எங்களுக்கு புளங்காகிதம் - நன்றிகள் கோடி கோடி நம் ஆசான் அருணகிரிநாதர் சுவாமிகள் நமக்கு அளித்த பெருவரங்கள் ஓம் அகத்தீசாய நம: ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி முருகன் அருள் முன் நிற்கும்
@jayashrisakthi
@jayashrisakthi 5 ай бұрын
super explanations
@malathimala4183
@malathimala4183 2 жыл бұрын
Arumai 🙏
@mganapathy1989
@mganapathy1989 4 жыл бұрын
நன்றி ஐயா
@meenavenkat7206
@meenavenkat7206 6 жыл бұрын
கண்டிப்பாக பகீர்ந்து கொள்கிறேன் அருமை சூப்பர்
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
நன்றிகள் கோடி RS Meena Venkat அம்மா வாழ்க வளமுடன்
@deep-7314
@deep-7314 6 жыл бұрын
ADIYAVAR THONDU VAZHGA...
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
நன்றிகள் கோடி Mr x ஐயா - தங்களின் பேராதரவு என்றென்றும் தொடர வேண்டுகின்றோம் ஓம் அகத்தீசாய நம: ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி முருகன் அருள் முன் நிற்கும்
@SuresH9600773679
@SuresH9600773679 5 жыл бұрын
நமசிவாய
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
முருகன் அருள் முன் நிற்கும்
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@g.sridhar6234
@g.sridhar6234 5 жыл бұрын
அருமையான பதிவு... பதிவிற்கு நன்றி...
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
மிக்க நன்றிகள் Sridhar Gஐயா முருகன் அருள் முன் நிற்கும்
@annalakshmi2565
@annalakshmi2565 4 жыл бұрын
Arumai anma
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 4 жыл бұрын
வாழ்க வளமுடன் தங்கையே முருகன் அருள் முன் நிற்கும்
@jboopathi09
@jboopathi09 6 жыл бұрын
Sir, Really good thanks for giving the selective song from thirupuzai which will help at current situation
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
Thanks a ton Boopathy J Sir God BLESS
@thirumalairaj2108
@thirumalairaj2108 3 жыл бұрын
அருமையான விளக்கம்.. பதற்றம் வேண்டாம்...
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 5 жыл бұрын
nandri ayya om saravanapava , very useful thurupugal
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 жыл бұрын
Absolutely sir! You are most welcome sir! முருகன் அருள் முன் நிற்கும்
@saravanansanmugam9290
@saravanansanmugam9290 6 жыл бұрын
Mikka Nandri Anna! Ungal seyal vetri petru , ungal channel moolam, anaivarum Muruga peruman arulal arulapada vendi, Muruga! Vanakkam!!
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
நன்றிகள் கோடி தம்பி சரவணன் வாழ்க வளமுடன்
@yogawareness
@yogawareness 4 жыл бұрын
அருமையான விளக்கத்திற்கு முருகனருள் கிட்டட்டும்
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 4 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா முருகன் அருள் முன் நிற்கும்
@vijilakshmi59
@vijilakshmi59 6 жыл бұрын
sir, hw many times this manthra read
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
Dear Viji Lakshmi mam A minimum of 6 times, a day please. Thanks a ton, please continue to encourage us, kindly share with your family, friends and groups தங்களின் ஆதரவை எப்போதும் நாடுகின்றோம் ஓம் அகத்தீசாய நம: ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி முருகன் அருள் முன் நிற்கும்
@vijilakshmi59
@vijilakshmi59 6 жыл бұрын
thnk u sir,,,🍫🍫🍫
@vijilakshmi59
@vijilakshmi59 6 жыл бұрын
defntly,,, sir,,, i share my frndsss and familiesss,,, thnk u so much sir,,, gods help you,,, i pray ,,sir,,,, ur chnl top position,,,🍫🍫🍫
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 жыл бұрын
Thanks a ton Viji Lakshmi mam We are indebted
@vijilakshmi59
@vijilakshmi59 6 жыл бұрын
welcome sir🍫🍫🍫
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Iccha Shakti Jnana Shakri Kriya Shakti - Karma Yoga
13:13
Vasudeva Kriya Yoga With Rajendra
Рет қаралды 4,6 М.
உயர் பதவி பெற ...  | திருப்புகழ் 923
13:00