எது சரி | Meat or Vegetarian or Veganism | ஜீவகாருண்யம் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 52,459

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
#nithilandhandapani #vegan #ஜீவகாருண்யம்

Пікірлер: 681
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
மனிதனுக்கு எந்த உயிரும் கொல்ல அனுமதி இல்லை...... ஆனால் ... மனிதனை போர் கள் மூலம் கொன்று பழகிய மனிதன் திருந்த மாட்டார்கள்... வள்ளலார் கூறும் வழி வாழ்க.... 🙏🙏🙏
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 жыл бұрын
வள்ளுவர், வள்ளலார் கூறியதை பின்பற்றி வாழ்ந்தால் துன்பமில்லாத வாழ்வு கிடைக்கும் நீங்களே யோசித்து முடிவெடுங்கள் மக்களே
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக 🙏 நன்றி உண்மை
@ponnusamythirukumar5237
@ponnusamythirukumar5237 2 жыл бұрын
@@prabanjashakthi h l0
@babycriminalchan5803
@babycriminalchan5803 2 жыл бұрын
🪔🙇‍♂️❤️🙏🏻
@Gog-j9q
@Gog-j9q Жыл бұрын
சரி கொசு கடிச்சா என்ன பண்றது😂
@avudaiappanm3931
@avudaiappanm3931 3 жыл бұрын
Disappointed . The posting may satisfy majority of the people but definitely a wrong guidance. Very sorry .
@-athigantv493
@-athigantv493 3 жыл бұрын
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ,ஜீவகாருண்யம் தான் சிறந்த வாழ்க்கை , வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍🥰
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
🙏🙏🙏
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை
@rajatharun6935
@rajatharun6935 2 жыл бұрын
Correct
@narasimhan9006
@narasimhan9006 2 жыл бұрын
தாயின் மடியில் பால் குடிப்பதற்கும் தாயையே சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான் பாலையும், தயிர், மோர் சாப்பிடுவதற்கும் மாமிசம் சாப்பிடுவதற்கும்....
@girivasanj1353
@girivasanj1353 3 жыл бұрын
ஆறாவது அறிவு எது நல்லது எது தீயது என்று மிகத் தெளிவாக மனதிற்கு உணர்த்துகிறது உயிரினங்களை காப்பதற்காகத்தான் அருமையான உடல் உறுப்புகளையும் தெளிந்து செயல்படும் அறிவையும் இறைவன் கொடுத்திருக்கிறார் தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை என்றால் அவர் கடவுளே இல்லை வள்ளுவம் பேசு ஜீவகாருண்யம் பழகு மது புலால் மருத்து வாழ்
@jayabalamurugan974
@jayabalamurugan974 3 жыл бұрын
கொள்ளும் பெழுது உயிர் துன்பப்படுகிறது,உணவு அவ்வாறு இருக்கக்கூடாது. ஓம் அருட்பொருஜ்சோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி.
@manivannancn1844
@manivannancn1844 3 жыл бұрын
உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்கும் உலகத்தில் வாழ உரிமை உண்டு.அந்த உயிர்களுக்கும் குடும்பம் உண்டு அந்த குடும்பபத்தை கொல்வதற்கு உரிமை உண்டா
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை
@KK-xt3ug
@KK-xt3ug 2 жыл бұрын
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது...
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
@@KK-xt3ug தாவரங்களை வெட்டினால் வளரும் ஆனால் விலங்குகளை வெட்டினால் உயிர் வாழ முடியுமா
@KK-xt3ug
@KK-xt3ug 2 жыл бұрын
@@manivannancn1844 உயிர் இருப்பதும் பிரிவதும் (தாவரமானாலும் மற்ற உயிர்களானாலும்) எந்த பகுதியில் வெட்டப்படுகிறதோ அதைப் பொருத்து உள்ளது....
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
@@KK-xt3ug சரிங்க விலங்குகளை எங்கே வெட்டினால் உயிருடன் இருக்கும்
@bharathibharathibala6075
@bharathibharathibala6075 3 жыл бұрын
தவறான பதிவு.. உங்களிடம் எதிர்பார்க்கவில்லை... வள்ளுவன் விட நாம் மிக பெரிய அறிவாளி இல்லை.. புலால் மாறுதல் என்ற ஒரு அதிகாரமே வைத்துள்ளார். எதையாவது ஒரு பதிவு போட வேண்டும் nembathakaka பொட வேண்டாம்.. ஒரு பதியவை பொடும் முன்பு கவனத்துடன் பொட வேண்டும்.. உண்பது சரி தவறு என்று நீகளாக ஒரு முடிவு சொல்வது மிக தவறு...
@wiki1303
@wiki1303 3 жыл бұрын
💯
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@dreamstar4532
@dreamstar4532 3 жыл бұрын
Unmai
@RajenthranRajenthran-f1o
@RajenthranRajenthran-f1o 2 ай бұрын
முட்டாள்தனமானப் பேச்சு
@SankarSankar-dh8sh
@SankarSankar-dh8sh 3 жыл бұрын
Thiruvalluvar also explained that eating meat is Sin.i think he explained in 10 kurals.If you go through it,you can get the truth behind this.I think you misunderstood sidhars' speech. When a person kill animals,it suffers and the suffering spread to the universe as vibrations.These vibrations will reflect in the person's life,may be this birth or next birth.Like Newton said,every action has got opposite reaction.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
Super
@070karthik
@070karthik 2 жыл бұрын
Yes , well said
@kkseenivasan9549
@kkseenivasan9549 2 жыл бұрын
Very true
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன் தான்.ஆனால் இந்த வீடியோவில் மட்டும் ஏதோ ஒரு திருப்தி இன்மை காணப்படுகின்றது.நீங்கள் சித்தர் போகர் உடைய தீவிர பக்தன் என்பது தெரியும். நாம் எந்த பக்கம் நிக்குறோமோ அந்த பக்கம் கூறுவது எல்லாம் சரி போல தான் தோன்றும்.எவ்வாறு நீங்கள் போகர் பற்றிய முழு விடயங்களையும் அலசி ஆராயந்து பார்க்கிரீர்களோ, அதே போல் வள்ளல் பெருமான் உடைய முழு வரலாறு மற்றும் கொள்கைகளை முழுமையாக கரைத்து குடித்தால் புலால் என்ற பெயர் எடுக்கவே தயங்குவீர்கள். வள்ளல் பெருமான் உடைய சித்த தன்மைக்கு யாரும் ஈடு செய்ய முடியாது.அவர் கூறிய மரணம் இல்லா பெரு வாழ்வு மிக பெரிய ஒரு விஞ்ஞானம்.அதனை இன்றைய நவீன விஞ்ஞானம் கூட ஏற்று வருகின்றது.அது தொடர்பாக ஒரு விஞ்ஞானி எழுதிய நூல் கூட உள்ளது.....♥️
@santhoshrider9474
@santhoshrider9474 3 жыл бұрын
சைவக்குடும்பத்தில் பிறந்து சைவமாக இருப்பது பெரிதல்ல. அசைவக்குடும்பத்தில் பிறந்து அசைவச் சூழலில் வளர்ந்து சைவமாக இருப்பது மிகப்பெரிய விசயம். வாழ்த்துகள்!! கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். (குறள்:௨௱௬௰ - 260) பொருள்: கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும் (௨௱௬௰) -புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
@varahithayesaranam
@varahithayesaranam 8 ай бұрын
🥹🙏
@shybutterfly7402
@shybutterfly7402 8 ай бұрын
🤍🥺
@sivamanydarmalingam1545
@sivamanydarmalingam1545 3 жыл бұрын
இவர பேசிய பல வீடியோவில் இதில் கூறும் காரணம் அவ்வளவு ஏற்றுக் கொள்ள முடியாது. இக்கால ஞானி வள்ளலாரின் கொள்கைகளுக்கு முறன் பாடக இருக்கிறதே.
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
ஆமா ஆமா
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
திருவள்ளுவர் கூறிய புலால் மறுப்பு உண்மை தோழரே
@sridharkumar1170
@sridharkumar1170 3 жыл бұрын
உன்னோட கருத்து தான் பா மிக முட்டாள்தனமானது, வள்ளுவர படிச்சு திருந்து
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை
@anandavinayagamramnad9345
@anandavinayagamramnad9345 3 жыл бұрын
உண்மை
@osro3313
@osro3313 2 жыл бұрын
ஆறாவது அறிவுக்கு அர்த்தமே பிற உயிர்களை கொல்லாமல் இருப்பது தான் எதை சாப்பிட்டாலும் உயிர் வாழலாம் என்றால் மனிதன் மனிதனை சாப்பிடலாமா? வாசியோகம் செய்து காற்று கூட தேவைப்படாமல் வாழ வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம் . இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை 😔
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 жыл бұрын
Objection. Learn more about Jeevakarunyam and Vallalar
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@baraniselvam9597
@baraniselvam9597 2 жыл бұрын
160 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளலார் சொல்வதை கேளுங்கள். வலி அனைவருக்கும் ஒன்றே அதை உணர்ந்து பிற உயிர் கொள்ளாதே
@borntowintamil1404
@borntowintamil1404 2 жыл бұрын
உடலின் வடிவம் தான் வெவ்வேறு உயிரின் வலியும் வேதனையும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான்
@SudhaSudha-bq5qf
@SudhaSudha-bq5qf 2 жыл бұрын
உண்மை 100 /
@shivanipramod46
@shivanipramod46 3 жыл бұрын
Don't justify your non veg eating and tell some stories, Bogar spoke about metaphysics. To understand that you need to clear your body and thoughts with pure foods made pure thinking - Don't spread useless news and spoil the society
@SankarSankar-dh8sh
@SankarSankar-dh8sh 3 жыл бұрын
Yah you are correct.nicely said.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
Super
@saishanmithaschannel3247
@saishanmithaschannel3247 4 жыл бұрын
எப்ப தவறான பதிவை மக்கள் மனதில் விதைச்சிங்களோ மன்னிக்கவும்..... un subscribed
@rodi2641
@rodi2641 Жыл бұрын
You don't have to unsubscribe or hate him... remember, he is not all known being ..his knowledge is based on his environment and situations of his life, No one can be perfect and know everything correctly. Just like swan that takes milk from Water 😊we have to take good and just leave what we don't need. He believes his message is the truth and he likes to preach it. That's it. He has no intention to spread wrong information. He has so much of other good stuff to offer. It's not all or nothing.we.just take what is good and leave rest 😊❤
@devarajanmkkandadai963
@devarajanmkkandadai963 Жыл бұрын
Unsubscribe செய்யாதீர்கள். இவர் இந்த கருத்தை வலியுறுத்தும் போதெல்லாம் கண்டியுங்கள். நிதிலன் தண்டபாணி மனசாட்சி உள்ளவர் என்றால் தன்னைத் திருத்திக் கொள்வார்.
@mohamedmusthafamohamedali4019
@mohamedmusthafamohamedali4019 4 жыл бұрын
அண்ணா நான் சுத்த சைவம் அண்ணா!!!! Non veg சாப்பிடுவது நிறுத்திவிட்டேன் அண்ணா
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
❤really proud of you brother 🙏❤
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
Great thanks
@ranksns408
@ranksns408 3 жыл бұрын
Plant also a living thing how can you call yourself veggies bro
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
@@ranksns408 they can't able to scream or feel pain .it's central nervous system is absent..
@ranksns408
@ranksns408 3 жыл бұрын
@@58sibichakravarthy80 so u r saying if they can't scream and feel pain then they are not alive or consider as living thing
@dhonibestfan1893
@dhonibestfan1893 3 жыл бұрын
ஐயா திருவள்ளுவர் புலால் மறுத்தல் பற்றி கூறியுள்ளார். ஆதலால் உங்கள் கருத்து என்ன❓
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை
@jeevaanand4466
@jeevaanand4466 3 жыл бұрын
Brother non-veg sapudama eruka mudiyadavanga sollrey excuses yellathayum thoguthu ore video ley potuteenga... this video is nothing but the lame excuses non-vegetarians give from years... pple who can't live without having non veg will anyways have.. arpa sandoshathuku valluvar, bogar yellam ezhuthuvituteenga...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Pls watch this video brother - studio.kzbin.infoo4ThPuwS2M8/comments
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
வணக்கம் தம்பி! வாழ்க வளமுடன்!! ஆறறிவு பெற்ற மனிதன், மற்ற உயிர்களின் வலிகளை புரிந்துகொள்ள வில்லை என்றால், நாம் மனிதராக பிறந்து என்ன பயன்? நாம் பெற்ற அறிவோ, சுதந்திரமோ மற்ற உயிர்களுக்கு பாதகமாக இருக்குமானால்....... ?! தாவரங்கள் மற்றும் நடமாடும் உயிரினங்கள் இவற்றிற்குள்ள அறிவு மற்றும் உணர்வு சார்ந்த நிலையினையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற ஞானிகளின் கருத்துக்களையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து தம்பி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
வனக்கம் ஐயா. அவர்கள் கூறும் அந்த நிலை அடையும் வரை நாம் மனிதர்கள் தான் ஐயா. ஆசை பாசம் பசி தூக்கம் வெறுத்தால் உயிர்கள் இடத்தே அன்பு செல்லும். பசிக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் பாசம் ஏது பரிவு ஏது.
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
@@NithilanDhandapani அந்த நிலையை அடைவதற்குதான் நாம் ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது. முதலில் நம்மிடம் மற்ற உயிகளிடத்தில் அன்பு, கருணை, தயை வரவேண்டும். அப்படி வந்தால்தான் நாம் உன்னத நிலையை அடைய முடியும். புலன்வழி இன்பங்களில் கிடந்தோமானால் ஆன்ம நிலையை அடைய முடியாது தம்பி.
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
@@NithilanDhandapani தாங்கள் ஓஷோவின், 'நான் நேசிக்கும் இந்தியா', என்ற புத்தகத்தை படித்திருக்கிறீர்களா தம்பி?....
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
இல்லை ஐயா
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
@@NithilanDhandapani விஜயா பதிப்பகத்தில் புத்தகம் கேட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக வருவதில்லை என்று சொல்லி விட்டார்கள். என்னிடம் இருந்ததை நண்பர் ஒருவர் வாசிப்பத்காக வாங்கியுள்ளார். நீங்கள் வரும்போது உங்களிடம் சேர்பிக்க முயற்சி செய்கிறேன். அப்படியே "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", படித்துவிடீர்களா? இல்லையென்றால், அதையும் வாங்கி வைக்கிறேன் தம்பி.
@vivekgunasekar6064
@vivekgunasekar6064 3 жыл бұрын
Nalla pathute vanthen Elam video va, elathukum Ellam therunjudathu nu proof panitenga
@kanielkaustubhh34
@kanielkaustubhh34 3 жыл бұрын
Neengal seitha intha pathivu thavarana karuthai sollkirathu...Vallalar pulaal maruthal yenbathai anaithu makkalukkum sonna pothu dharmam...verum siddhar,yogikku mattum alla..
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
இப்போ நீங்க ஆடு மாடு வளர்க்கிறீங்க அந்த ஜீவன்கள் எல்லாம் உங்ககிட்ட மனிதர்கள் எப்படி பேசுகிறார்களோ அந்த மாதிரி பேசுகின்றது நன்றாக பழகுகிறது அன்பை வெளிப்படுத்துகிறது ஒரு கட்டத்தில் விற்கவோ அல்லது இறந்து போக அந்த ஜீவனுக்கு வந்தால்? விற்கின்ற மாடு வாங்கி வந்து சாப்பிடுவீங்களா இல்ல இறந்து போகக்கூடிய மாடை மண்ணில் புதைக்காமல் சாப்பிடுவீர்களா ? அப்படி உண்டால் அவன் மனித ஜென்மமே இல்லை மென்மேலும் பாவக் கணக்கு ஏறி ஏறி கரும வினைகள் கூடிக்கொண்டே தான் போகும் கடைசி வரைக்கும் இறை தன்மையே உணர முடியாமல் பிரபஞ்சத்தில் பூமியில் இருந்து துன்பங்களை அனுபவிப்பான் இதுவே உண்மை.🧘🙏 ஓம் நமசிவாய ஹரி ஓம் நமோ நாராயணாய
@Jagath-mata
@Jagath-mata 2 жыл бұрын
ருசி கண்ட நாக்கு, எல்லாம் பேசும்... 😂😂😂
@marabu4329
@marabu4329 3 жыл бұрын
என்னால திங்காம இருக்க முடியாது என்று சொல்லுல
@jayasrisenthilkumar8141
@jayasrisenthilkumar8141 3 жыл бұрын
தற்பொழது உள்ள உன்மைகள் அனைத்தும் பொய்....பொய் எல்லாம் மெய் இது சொன்னா நா என் சித்தம் கலங்கியதாக சொல்கிறார்கள்
@risirisi2032
@risirisi2032 3 жыл бұрын
அறவினை யாதெனில் கொல்லாமை கோரல் பிறவினை எல்லாந் தரும்.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை
@Hari-vg3gy
@Hari-vg3gy 3 жыл бұрын
Your reasoning on this matter is very amateuristic and novice, thats what happens when you just gather knowledge by reading stories. Very shallow knowledge on this jeeva karunyam matter..you cant even distinguish between killing a animal for food and eating veg...
@siva1628
@siva1628 3 жыл бұрын
Hinduism does not stop anyone from eating meat. It gives you a choice. You can eat if you want or otherwise. Please carry on eating. It's very simple. First eat both and test how your body reacts. For me I feel I am comfortable with vegetarian food. I have problem digesting non vegetarian food. Second just go to the market and slaughter house and see how the animals scream for mercy and tremble. Beyond that if you feel you need to eat it than don't blame when you are injured badly during robbery or meeting a terrible bad accident on road and you spill blood. That would be the consequences.
@vigneshtube1936
@vigneshtube1936 3 ай бұрын
இது ஒரு தவறான video
@tamilcitizen2755
@tamilcitizen2755 8 ай бұрын
தலைவரே தவறாக வழிநடத்துரிங்க...தப்பு இது ஒழுங்கா சரியானத சொல்லுங்க....வள்ளுவரை விட நீங்க பெரிய அறிவாளியா...வள்ளளாரை விடவா....
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 жыл бұрын
Wrong 🙄 na non veg sapduven adhukkaga adha serinu solla mudiyadhu, yeandha urie kalaium kolla manithanukku uirimai ellai🙄
@sujathanatarajan3798
@sujathanatarajan3798 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போல தமிழர்கள் புலால் மறுப்பவர்கள் அல்ல... கடின உழைப்பாளிகள் ..(உழைக்காமல் உணவு உண்பவர்கள் இழை தலையை சாப்பிடலாம்)உழைப்பவர்களுக்கான உணவு அசைவம்...
@vetri_vel
@vetri_vel 3 жыл бұрын
அன்பரே தங்கள் கருத்துடன் நான் உடன்படவில்லை. தமிழர்கள் மட்டுமல்லாது அணைத்து மொழிகளிலும் உழைப்பவர்கள், உக்கார்ந்து வேலைபார்ப்பவர்கள் உள்ளனர். உதாரணமாக நானும் அசைவம் உண்ணும் குடும்பத்தில் பிறந்து இன்று 8 வருடமாக சைவ உணவுக்கு மாற்றியுள்ளேன். தங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்... பிராணிவதை கொடிய பாவம். திருவள்ளுவரும் வள்ளலாரும் நமக்கு நல்வழி காட்டவே அவதரித்தனர்.
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni 11 ай бұрын
​@@vetri_velஉண்மை சகோ
@Ancientcosmos__
@Ancientcosmos__ Жыл бұрын
Im vegan because of animals... We dont have rights to kill or abuse animals.. Please 🥺 dont pay your money to any animal products... Go vegan... Vegan is a best choice to live happily.. Without more health issues Nanisaivama marungal.. Vilanginavaadhathai niruthungal .. Ella uyirukum vazha aasaigal iruku..
@adithiyaanarayhana4019
@adithiyaanarayhana4019 3 жыл бұрын
தியானம் செய்ய செய்ய தானாக தம்மை விட்டு புலால்உண்ணுவது விலகுவது தான், சரியானது என்று நினைக்கிறேன், ஏனென்றால் மனம் நிலைபெறும்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nanba itha than nanum soliruken. Aana atha yarume purunjukarathu illa nanba
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 3 жыл бұрын
@@NithilanDhandapani athupola neenka sollala... Ipdi sollanumnu ipa thonirukum...
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@palanisamyr5272
@palanisamyr5272 3 жыл бұрын
No brother. You are not correct. Let people who wants to eat non veg., let them eat.but you need not justify it.
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
புலால் மறுத்தல்.. என்பது.. அது தவயோக வாழ்க்கை... அந்த நெறி சான்றான்மை...
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை.
@PrakashRamu-i4y
@PrakashRamu-i4y Ай бұрын
Dai .... Edho oru kevalamana kadaiya kondu vandu solitu irukade.... Stop justice
@mashrishi
@mashrishi 3 жыл бұрын
Sorry bro, i have to leave. some how i couldn't agree with your point. some thing is incorrect in this.
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 3 жыл бұрын
Mr Nithilan, please do more studies and understand the concept of vegetarianism. Its not about Kings cattle donations, the level of spiritual degree succumbs you to consume, also milk issues are weak and lame excuses. This comments site is too small to explain. Man consumed meat ignorantly and multiple paganism conjured inadvertently. You're the first person to say Valluvar's quote is wrong. You had also defeated what Saiva Siddhantham preaches. I dare to say, you MAY had misinterpreted of what Bogar quoted. Often you spell others 'muttal', a very derogatory remark, in fact your justification of non-vegetarianism reflects your admission that you are the one. Please revise your references and do your homework. Consuming meat is not of good nor bad nor hell or heaven. Its about the right of a soul rich being's living rights as human's do. In this topic, my intuition declares YOU ARE WRONG AS WRONG CAN BE. 😡😡😡💔💔💔🇲🇾
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Please listen to the video again and again and try to understand what i have said and what i have expressed. Thank you
@maheshk1164
@maheshk1164 Ай бұрын
Videos like this will please majority of present population of tamilnadu but truth can't be buried about non-veg . Unmai arive melongum.
@mapadas
@mapadas 4 жыл бұрын
வணக்கம் நண்பரே அசைவம் எதிர்மறை சக்திகள் கொண்டது. எனவே அது தவிர்க்க வேண்டும்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
எல்லாருக்கும் அது பொருந்தாது ஐயா
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
Right sir it cosit negative vibes called oman ,due to the pain ,blood, caged,suffering these vibrations go deep into mind and actions this results in depresson and trauma.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@chankutty3870
@chankutty3870 10 ай бұрын
It's true.. I have experience in this..
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
I'm a complete vegan for still five years,I don't even get a single health issue except common cold and head ache please don't create myth about vegans🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Sir do understand wat I'm trying to mean. I said it's not suitable for everyone. For all aspects of life.
@govindarajmunusamy2694
@govindarajmunusamy2694 3 жыл бұрын
S CRT sir. Arabians live in place where only they can eat non veg. How come they eat veg.it is not suitable for everyone. It differs place to place and climatic conditions
@saibyke
@saibyke 3 жыл бұрын
Bro do not follow modern concept ...it will kill you slowlyyyy
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
@@NithilanDhandapani I I'm a typical hindhu but I avoid even all animal products, your going on spiritualy that's good .but for spiritual life non veg doesn't suit,how can you compare just washing of rice,and some yogic logics to an innocent live been killed,we have all the nutritious foods in plants, even we can get probiotics and vitamin b12 from fermented foods,there is so many myth breaking stuffs are there but here encouraging non veganism is not good here I come to say this becauseit reach so many peoples ,non veganism is only the stupid carp,we don't follow veganism for foreigners, we respect every individual lives,every individual life has beautiful experience in this world, just killing it for taste is only cheaper thing to do,
@ramananb7455
@ramananb7455 3 жыл бұрын
@@NithilanDhandapani true sir, but if you have felt the jeva karunyiam in your heart , your reply would have been better, sir killing a plant for eating & killing a cow or goat is it same, if you are a non-veg have you felt a life going from your hands, could u feel the same way like cutting a brinjal or palak leaves from its plant, feel a real practical answer . sir i have been a hard core non-veg for my entire life until 1 and half year's back, after vallalar transformed me i am feeling the jeva karuniyam, thiruvalluvar told whomever leaves non- veg every life will kai koopi thozlum (see the words yella vuiruum), being vegetarian or vegan is not the agenda if we haven't got jeva karunyiam with us, your explanation for bogar books are all very excellent, i felt i should share my life experiences with you, if i have hurted you in anyway , i am asking your forgiveness arutperum jothi thaniperum karunai 🔥
@RajenthranRajenthran-f1o
@RajenthranRajenthran-f1o Ай бұрын
ட இவன் என்ன நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு புலால் சாப்பிடச் சொல்கிறான். இவன் பெரிய அறிவாளியாய் இருப்பானோ?
@gurumoorthik3471
@gurumoorthik3471 Ай бұрын
தயவு செய்து வள்ளலாரின் ஆறாம் திருமுறையை படித்து விட்டு இப்போது நீங்கள் கூறியதுடன் தொடர்பு படுத்தி அடுத்த காணொளி பதிவேற்றம் செய்யுங்கள்
@vinideep7974
@vinideep7974 3 жыл бұрын
Vallalaar kooriya Jeeva kaarunyam siranthathu ithil ellalavum santhegam illai
@artguruhemraj7999
@artguruhemraj7999 2 жыл бұрын
Jeeva karunyam na enna plz explain it's veg or non veg ?
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
கொல்லாமை புலால் உண்ணாமை எல்லோருக்குமே சொல்லப்பட்டதுதான் கடவுள் படைத்த உயிரை நாம் கொல்ல உரிமை கிடையாது. தாவரங்கள் பயிர்கள், தானியங்கள் ஓரறிவு உயிர் அவைகளுக்கு மீது நான்கு புலன்கள் கிடையாது. எனவே தாவரங்களை தானியங்களை சாப்பிடுவதற்கும் ஐந்தறிவு விலங்குகளை சாப்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@dreamstar4532
@dreamstar4532 3 жыл бұрын
Unmai
@sujathanatarajan3798
@sujathanatarajan3798 3 жыл бұрын
நான் சிவனை வழிபடுகிறேன் ஆனால் என்னால் மாமிசம் சாப்பிடாமல் போலியாக வாழ விரும்ப வில்லை....
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 3 жыл бұрын
அந்த சைவம் வேறு. சாப்பிடும் சைவம் வேறு. குழம்பாதீர், குழப்பாதீர்.
@alagusamy1663
@alagusamy1663 Жыл бұрын
Thiru Nithilan, Hang the Whiteman and vegans. 1. Thiruvalluvars work was as advise/instructions of how to live . It is undisputable!. ...from whichever state he wrote, it was for the commoner. 2. Bagwan Bogar wrote about everything we eat as being "pulal", from a higher spiritual vantage that sidhas are at. Their perception is different from basic beings. At no point has he given instruction to the layman, " go forth and eat anything". You want to go ahead, help yourself....are you trying to find an excuse? 3. None of these super senior sidhantists say anything controversial to each other, even though they existed at different times.
@deepan994
@deepan994 3 жыл бұрын
Arut pernjothi arut perunjothi ...vallalar valga ...yalam uyirkalum valga
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை.
@saishanmithaschannel3247
@saishanmithaschannel3247 4 жыл бұрын
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை ஆரம்ப கல்விலேயே ஒழுங்கா அர்த்தம் புரிந்து படித்து இருந்தா யாரும் நமக்கு தப்பாக ஒரு பதிவை போடமாட்டாங்க
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 3 жыл бұрын
Well said Sir..
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை.
@MageshMagesh-b9b
@MageshMagesh-b9b 4 ай бұрын
எப்படி எப்படி ‌ . சித்து விளையாட்டு ஞானம் தவம் என்று அனைத்தையும் கடந்த வள்ளலார் சொன்னது பொய். உலகமே நாகரிகம் இல்லாமல் காட்டுமிராண்டிகளாய் சுற்றிய போது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவை மகுடமாக தரித்து தாத்தாவுக்கு தாத்தாவாக விளங்கி புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதிய வள்ளுவர் இவங்க சொல்றது தவறு. ஆனால் எங்கயோ ஒரு காசுக்கு வயித்தியம் பார்க்கும் ஒரு நபர் கூறுவது உண்மை அப்படிதான... நீ சாப்பிட விருப்பமா சாப்பிடு நீங்கள் வாய் ருசிக்கு பெத்த பிள்ளையை கூட வறுத்து குழம்பு வச்சி ருசிப்பீர்கள். ஆனால் இந்த மாதிரி வீடியோ போட்டு தப்பான தகவலை பரப்பாதிர்கள். வள்ளலார் திருவள்ளுவர் விட நீங்களும் சரி நாங்களும் சரி அறிவாளிகள் இல்லை... என்றோ ஒரு காலத்தில் நம் மூளை மங்கிய முன்னோர்கள் குடித்து விட்டு கூத்தடிக்க மற்ற உயிரை கொன்று தவறான ஆட்டம் போட்டானுங்க . உனக்கு ஒரு சவால் உனக்கு குழந்தை இருந்தால் அதை நீ உன் குடும்பம் அனைவரும் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லா தலைய வெட்டி தலகறி காலை வெட்டி குழந்தை கால் சூப்பு ஈரல் வருவல் செய்து சாப்பிடுவாயா என்ன கோவம் வருதா அது போல் தான் மற்ற உயிரும் உனக்கு வலிக்கிறா மாதிரி தான் அதுக்கும் வலி குடும்பம் பாசம் குழந்தைகள் உண்டு ஒரு நாள் உன் கை கால் வாய் கட்டி விட்டு பன்னி மாதிரி இரண்டு நாள் தண்ணீர் சாப்பாடு கொடுக்காமல் பன்னி அறுக்குறா மாதிரி அறுத்தால் அப்ப கத்துவ பாரு ஒரு அலறல் அது எல்லாம் உயிருக்கும் சமம்டா... இனிமேல் நீ மாமிசம் உண்ணும் போது அது உன் குழந்தைகள் மாமிசமமா நினைத்து கொள் .... இவரு இவர் குடும்பத்தோடு எந்த தீங்கும் நிகழாமல் சந்தோஷமாக வாழனும் ஆனால் இவர் பசிக்கு மற்ற வாய் இல்லா ஜீவன் சாகனும்... இந்த உலகம் எல்லா ஜுவராசிக்கும் சொந்தம் அது உனக்கு மட்டும் என்று நினைத்தால் நீ முட்டாள்.. எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@maheshk1164
@maheshk1164 Ай бұрын
This KZbinr is misguiding people who are opt for vegetarian foods.
@kkseenivasan9549
@kkseenivasan9549 2 жыл бұрын
You are wrong brother You are wrong You are wrong You are wrong When you speak about Vaasi, its very serious eating NV
@kris-kk5nj
@kris-kk5nj 3 жыл бұрын
Half baked information, many pseudo facts on both spiritual and material side. Confused person advising thousands of people, what karma you will get for misleading people. When Thirumoolar, Vallalar, Thiruvalluvar, siddas talk about Non-killing of animals and obviously when you have a choice of having a better food (vegetative food). If You are in mountain where no plains for agriculture, then one may resort to meat eating, but what reason does man who live on plains have. Don't mix Tamils culture with meat eating, then will you keep out Arut Prakasa Vallalar and Thirumoolar out from this culture.
@madhuvaa434
@madhuvaa434 3 жыл бұрын
I liked your siddhar videos, but this one does not makes sense to me bro ! Also you are portraying people who are vegetarians as not so just because of the processed foods. I think you did not understand the concept. It is not just about science, biology and human body. You are missing a key concept called Love and Kindness !. I am not telling people who eat meat are not kind. I am only telling people who don't do so, also have a reason and do respect that pls. You will get more clarity and that could happen any time. Wish you all the best !
@durgathanigaitn6673
@durgathanigaitn6673 2 жыл бұрын
Vegetables ah cut Panna blood varaadhu , but fish, goat chicken etc etc , blood Varun, so how this can be
@chankutty3870
@chankutty3870 10 ай бұрын
Oru uyirei kolvathu paavam than.. Wrong concept..
@anishtr8630
@anishtr8630 3 жыл бұрын
Sir, you had solved my 10+ mystery thank you
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
தாவரங்கள் பரித்தால் துடிப்பதில்லையே சைவம் சைவம் தான் அசைவம் அசைவம் தான் தாவரங்கள் பால் இவைகள் எல்லாம் நடமாடும் உயிர்கள் இல்லை அவைகளூக்கு எந்த வலிகளும் இல்லை.
@kannasms
@kannasms Жыл бұрын
குழப்பம் தீர்ந்தது. அளவாக எடுத்து கொள்ளலாம். நன்றி
@SivaKumar-nu5df
@SivaKumar-nu5df 3 жыл бұрын
நர மாமிசம் உணவு வழக்கம் ஏன் நிறுத்தப்பட்டது???
@seethaperi
@seethaperi Жыл бұрын
Veganism kondu vanthathey artificial meat viyabarathukaga bro. Ithu ipo illa future ku.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 8 ай бұрын
நான் ஒரு அரசியல் வாதி நான் வாழ்வது கலிகாலம்,என் தீர்ப்பு ,பசு இங்கயே இருக்கட்டும் ,முதலில் தானம் கொடுத்த பசுவை முதல் அந்தணன் என்னிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும், 2வது அந்தணரும் திருப்பி ஒப்படைக்க வேண்டும், பிறகு நேரம் கிடைத்தால் உங்கள் இருவரது பஞ்சாயத்தும் விசாரிக்கபடும் ,அதற்குள் பசுக்கள் பேரன் பேத்தி எடுத்துவிடும்
@subburajsenthilkumar582
@subburajsenthilkumar582 Жыл бұрын
கோடியாம் சாதியிலே யனந்தஞ்சாதி கொற்றவனே பதினெட்டு ஜாதியுண்டு பேடிகளுஞ் சூரர்களு மெத்தவுண்டு பேரான பதிதனிலே லக்கோயில்லை தேடியே பலதேசங் கண்டாராய்ந்தேன் தேசத்தில் சைவமது காணவில்லை நீடிரே வெகுமாண்பர் தேசமெல்லாம் நிலையான சைவமென்று சொல்வார்பாரே 5238. சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே 5239. கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் மட்டிமாடே 5240. மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன் தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே 5241. நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா தும்பியுடன் பிரம்மகுல ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே 5242. குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார் நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார் அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே 5243. நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே 5244. அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே 5245. பாரப்பா யின்னம்வெகு வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செய்யுமார்க்கம் ஆரப்பா கற்பகத் தருவின்மூலம் வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா சீரப்பா மாண்பரெல்லாம் ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா நேரப்பா பலபேரும் பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே 5246. கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள் தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர் சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே. போகர் 7000 நூலில் இருந்து
@rameshmasilamani3898
@rameshmasilamani3898 3 жыл бұрын
Your ❌wrong ❌ tamils did not eat beef they ate chicken,fish and sheep only don't miss guide. Only those who converted to Christianity and converted Muslims where forced to eate beef while converting to make them stay in that converting religion
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 Жыл бұрын
இதிகாசங்கள் புராணங்கள் மனிதர்களின் கற்பனை கதை உணவு சங்கிலி என்று நிங்கள் பேச விரும்பினால் முதலில் நிங்கள் காடுகளில் சென்று வாழ வேண்டும் மற்ற உயிர்கள் எந்த ஆயுதத்தையும் கொண்டு வேட்டை ஆடவில்லை அவை உணவு சங்கிலியில் இருகின்றன. ஆனால் மனிதர்கள் வித விதமாக வாழ ஆரம்பித்துள்ளன அவர்கள் விவசாயம் செய்ய தெரியும்.இருந்தும் ஏன் அந்த அப்பாவி உயிர்களை கொலை செய்ய வேண்டும்
@pallieswaran-theimmortalru2827
@pallieswaran-theimmortalru2827 3 жыл бұрын
தவறான தகவலை பரப்ப வேண்டாம்.. மிக கடுமையான தண்டனை கிடைக்கும்.. வினைப்பயன் அனுபவித்தே ஆகணும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அதில் என்ன கூறியிருக்கிறேன் என்று முழுவதும் புறிந்துகொன்டீர்களா சகோதரி
@immortalruler...8023
@immortalruler...8023 3 жыл бұрын
வரலாறை தெளிவாக படித்தால்,நீ இப்படி பேச வாய்ப்பே இல்லை.... First name ah change panunga...Siva yogi nu name vechutu veggies support ah?🤣🤣
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
@@immortalruler...8023 what's here to support veggies ?it is not a religional or political issue..
@pallieswaran-theimmortalru2827
@pallieswaran-theimmortalru2827 3 жыл бұрын
@@immortalruler...8023 நீ முதல்ல name change பண்ணு.. முத்தின கேஸ்
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
உண்மை.
@jemsoul2594
@jemsoul2594 Жыл бұрын
அசைவம் சாப்பிடுவது அவராவர் விருப்பம் ஆனால் எந்த உணவின் மணம் இந்த உடலில் (உயிரில்) அதிகமாகிறதோ அதனின் ஈர்ப்புகுக்குள் அலைத்து சென்றுவிடும் நமது உயிர் அது ஆடாகவே மாடகவோ கோழி கவோ இருக்கலாம் ஆடு மாடு போன்ற பிரானிகளுக்கு மனிதனாக பிறப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும் மனிதனுக்கு கீழ் நிலை பிறவியான ஆடு மாடு கோழி என திரும்பவும் பிறவி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதைதான் பரமபதம் விளையாட்டாக காட்டி உள்ளார் கள் நமது ஞானியர்கள் எல்லாம் பிறவி சுழற்சி தான் மாட்டிவிடும். அறிவார்ந்த ஞானிகளின் வழியில் பின்பற்றி பிறவிபிணி நீங்கி அருள் ஞானிகளின் அருள்வட்டமான என்றும் ஏகாந்நமான விண்ணில் ஒளி சுடராக வாழ்ந்து வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டல தில் இணைவது நமது உயிரான ஈசனுக்கு நாம் செய்யும் தொண்டு நன்றி. நிகிலன்
@sakthivelnanjappan0051
@sakthivelnanjappan0051 4 жыл бұрын
அன்பரே, என் கருத்து என்னவென்றால் முகத்தில் முன்பார்வை கண்கள் பெற்றதும் வாயில் சிங்கப்பல் பெற்றதும் உள்ள உயிரினங்கள் அசைவ உண்ணிகளாக இருந்து கொண்டிருக்கிறது,பக்கவாட்டு கண்பார்வை கொண்ட உயிரினங்கள் (இதில் ஊர்வன பறப்பன தவிர)சைவ உண்ணிகளாக இருந்து கொண்டிருக்கிறது. சரிதானே. மேலும் குரங்கு அனைத்துண்ணி தானே. குரங்கு வழித்தோன்றலான நாமும் அனைத்துண்ணி வகையினரே. அசைவ மற்றும் சைவ உணவு சாப்பிடுதல் அவரவர் விருப்பம் ஆகும். நீங்கள் கூறியது போல் காலம் அறிந்து உண்ணுதல் நலம் இருவகை உணவையுமே.....நன்றி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
சரி தான் ஐயா.
@goals4867
@goals4867 2 жыл бұрын
Those who r interested in nonveg can accept this explanation,but killing a living animal only for our enjoyment cannot be accepted,if we want to improve in the spiritual realm,don't kill any animal,stop eating nonveg it will increase our bad karma infinite times we r answerable in gods court
@strangeportal3328
@strangeportal3328 3 жыл бұрын
Kosu kadicha adikalama kudatha?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Puducha adinga ilati vitarlam bro
@skamales7-a455
@skamales7-a455 8 ай бұрын
vegan : human stomach didn't have capacity to digest meat Humans and stone age : this is our first food
@rajieditk8507
@rajieditk8507 3 ай бұрын
Bro rompa kolambi poi erunthen 😊ipo konjam theliva eruken
@ulagmutappa8261
@ulagmutappa8261 2 жыл бұрын
தாங்கள் மனிதர்களின் பற்கள் அமைப்பு குடல் அமைப்பு சைவம் சாப்பிடுவதற்கு உள்ள அமைப்பு தான் என்பதை படித்திருக்கிறீர்களா. மேலும் வள்ளுவர் கூறிய கொல்லாமை படித்திருக்கிறீர்களா ‌. போகர் தாவுகின்ற தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று மட்டும் தான் சொன்னாரா. இல்லை உயிர்களை கொன்று உண்பது தவறில்லை என்று கூறுகிறாரா
@anandhiization
@anandhiization Жыл бұрын
Bro feels like you are pro meat eater and you take Bogar for excuse. Although all other sidhars insisted on not killing animals and eating meat. Also appreciate your efforts to get rid of the love for meat. Stay healthy by eating good vegetables and fruits💞
@Polestar666
@Polestar666 3 жыл бұрын
அப்பிடிகா ஒரு உருட்டு இப்டிகா ஒரு உருட்டு .நல்லா வருவே man நீ ..
@vvk3332
@vvk3332 2 жыл бұрын
What nonsense story , it's the responsibility of the 1st brahmin to keep the cow safe with him. Utter waste video waste of time
@sanmugams931
@sanmugams931 4 жыл бұрын
Have you read jenana sagaram written by bogar. I am loosing time. Why. Margazhi thiruvadhirai nakshatra is celebrated as arudhra darshan in chidhambaram. But how many of us know that the day before arudhra darshan is rudhra night but before 14 days from amavasai is rudhra night. U. May not believe me. But check 2004 tsunami and 2018 December Indonesian earthquake tsunami and volcanic eruption. All happened before arudhra night in mirugasirisha nakshatra. But why in Indonesia. Not in chidhambaram. That is the secret. I am done with him. When i presented a paper in 2019 mentioning that air would get poisoned in December 2019 in November 2019. All ayurvedic juries mocked me in Chandigarh conference at pgimer. But we are facing it now. Tamil language has the answer for this disease but that is cidhambara rahasiyam. Kindly check the verses in asabai title in thirumandhiram. God bless.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Wat a great news. I have read Janana Sagaram Sir. I'll will read it once again
@anupriyam9364
@anupriyam9364 4 жыл бұрын
God bless u in abundance sir..u researched and saying it for us..though the answer is unreachable to me..I m feel happy that people like u r still around me..ya it's really a great news..wish ppl could know the answer and live accordingly.
@anupriyam9364
@anupriyam9364 4 жыл бұрын
@@NithilanDhandapani Sooper sir..we r expecting..
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Danks ma'am 😊🤘
@elangomanavalan9438
@elangomanavalan9438 3 жыл бұрын
மிகவும் தவறான கதை நண்பரே ஒன்று உங்களது புரியவில்லையா அந்தக் கதையில் சொர்க்கத்தின் நுழைவதற்கான சிஸ்டம் தான் தவறு அவ்வளவு நல்லது செய்தாலும் ஒரு சிறு தவறு அதுகூட தவறல்ல அதற்காக திறக்காத அந்த சொர்க்கம் அதனுடைய நிர்வாகம் அதுதான் தவறு இதுக்காக அவர் ஓனான் ஆக பிறக்க வேண்டும் என்று தீர்ப்பா அசைவம் பிடித்தால் சாப்பிடுங்க பிடிக்கலைன்னா சாப்பிடாதீங்க அவ்வளவுதான் இது வெட்டி விவாதம்
@saravananmadheswaran1997
@saravananmadheswaran1997 2 жыл бұрын
when you explored about pogar poet lines and concluded with there is no veg or non veg, did you get chance to explore in thirukural? there is big difference in eating plant vs live animal which has family and life! please revisit thirukural athigaram pulal marupu
@bonseidude4251
@bonseidude4251 2 жыл бұрын
In plants they will grow again they too have life but they can grow again in animal case they slaughtered and eating their. Dead bodies reflect their pain and sufferings to our life. For esample if you go to chicken shop when the shop person take a live chicken and put it in weight gauge the chicken scream it's know they going to kill the pain and suffer the chicken suffer after consuming that the same feeling it reflect to us consider all animals have soul we wont have right to kill and ear it it's mentioned in krishna purana
@Sikander_37
@Sikander_37 Жыл бұрын
​@@bonseidude4251This is an Illogical argument. Where do you grow your crops? You first destroy the natural habitat where animals live, drive those animal's away and then grow crops. The animals, which were first driven off, due to their natural instincts will return to the same land. At that time you'll kill, mutilate and slow poison then for some crop which didn't grow there in the first place. What's worse is you'll lay their bodies to waste. This is worse than eating meat. Atleast by eating meat I give some meaning for the animal's death.
@JayaPrakash-pl1ue
@JayaPrakash-pl1ue 2 жыл бұрын
This statement has no proper logic. You can argue as long as you like.
@subbramaniam
@subbramaniam 2 жыл бұрын
hi sir, all your videos was good and you spoiled your image in this video by encouraging non vege. If you are non vege, go ahead but dont justify and say that non vege is recommended by sittars....Hinduism and Sittars never ask us to kill animals. you are totally wrong and wrong path....
@deepanbalasundaram9669
@deepanbalasundaram9669 3 жыл бұрын
மிகவும் அருமை. இதை நான் இங்கு சொன்னாலும் எண்னை மூர்க்கத்தனவனான் என்று நினைப்பவர்கள் அதிகம்.. மிக்கக் மகிழ்ச்சி.
@sathi6395
@sathi6395 3 жыл бұрын
Nandri. Vegans are against taking dairy because of the harm or loss done to calf who is forcefully taken away upon birth so that its mother cow can be milked in exploitative way to make milk and cheese for humans. Not all vegans take processed vegan food. The organic advisor on another KZbin did say that man is exploitative and urged that we take dairy only when sick. Thanx
@prekashkumar5500
@prekashkumar5500 Жыл бұрын
'Nettrikann Thirapinum Kuttram Kuttramey' Our ancestor Nakkirar told the great Sivaperuman. Our culture questions everything which is not wise and morally challenged.Nakkirar questioned the great Lord where truth has to be conveyed be it the Almighty himself. Though the whole cosmos and universe predates one another, you have your will to not! If Bogar second the idea of killing to eat, then Bogar himself has to review his stand. Killing and milking are both cruel injustice to our fellow beings. We, humanity with 6 senses need to protect and nurture the lower senses' beings, not kill them for our 'Alpa nakku rusi'. Mr Nithilan Dhandapani with due respect please do not propagate Violence to our fellow brothers and sisters. Killing in any sort is violence. Eating is no exemption.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ru living without eating anything 🤷🏻‍♂️
@prekashkumar5500
@prekashkumar5500 Жыл бұрын
I do eat brother Nithilan, without killing. I follow Valluvan, Pagguthundu Pall Uyir Ombuthal. Hope you know the meaning. Now you question me or Valluvar?
@sasikumar-bh5yg
@sasikumar-bh5yg Жыл бұрын
Yes very true.. eating plants and animals are totally different thing..nithilan dhandapani if your house got fire..whom you will save your dog or vegetables inside ur fridge..ofcourse your pet right..so in this matter you know the differents of plants and animals..but when comes to your naakku roosi you are saying all are same all have souls..so why not you eat humans ..coz some people in this earth eating humans also..if you say veg this only for sithargal we are not in their level..we are low level..why you putting videos about sithargal..how we can understand and follow it..to love animals we not to be sithargal..manithargalaga irunthale pothum..
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@prekashkumar5500 hahaha. I don’t have to question the intelligence of Valluvar or neither yours 🤭
@prekashkumar5500
@prekashkumar5500 Жыл бұрын
@@sasikumar-bh5yg Very well said. Great wisdom from you
@GmailAccounts-r8j
@GmailAccounts-r8j 7 ай бұрын
அவரவர் உடல் சார்ந்து போகனும்.
@gigabyte-n7r
@gigabyte-n7r 10 ай бұрын
bye bro unsubscribed pannitan
@aliengod2039
@aliengod2039 3 жыл бұрын
But there is Law of Karma. All greatest yogis and sanyasis were largely on vegetarian diet. Eating meat means you kill and eat a sentient being that has a central nervous system, spinal cord and pain receptors called "norciceptors". The more the animal is evolved to sense pain and suffering, the more karma you ingest from it. Even plants contain karma. But the amount of karma is almost negligible in plants. So eating the fruits and vegetables alone / being vegan will ensure amount of karma is negligible in your body. This means less mucus in the body, more purity and so spiritual ascension could be easier. Best diet for least karma is eating the flesh of fallen fruits and planting the seeds in that fruit. This way, you are not killing the future of the plant / tree and also getting the diet. This will ensure your spiritual path is clear as crystal.
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@annamalirajoo4181
@annamalirajoo4181 3 жыл бұрын
Brother..your understanding in this subject is very limited. Don’t force your ideology on average people. Generally people are followers and thinkers . If you think you helping people, first please understand the truth as it is. Try to find the truth by yourself . Don’t use anyones quotes to strengthen your subject of discussion. Your EGO blinds you , that’s all I can see. Man is neither meat eater, vegetarian or vegan ...get to know that first.
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தில் கூட கூறப்பட்டுள்ளது
@s.sanjai5155
@s.sanjai5155 5 ай бұрын
Anna best na neenga sonnadhu Na one year aa non veg sapdradha niruthitta yoga payirchi panna but over heat aala piles operation panna but 2 months cure aagala doctor kitta ketta Body weak aa iruku nu sonnaru na marubadiyum non veg ku pona konjam better aa irukku kaayam konjam tha irukku seekiram sariyagidum nu nenaikira thanks 🙏❤🎉
@MsLakshmi1988
@MsLakshmi1988 Жыл бұрын
Thank you, Thank you so much... You cleared guilt concious of having non vegetarian.
@Sikander_37
@Sikander_37 Жыл бұрын
There's nothing wrong in eating meat. It's our natural food source. Don't get trapped by emotional mind games of vegetarians and vegans.
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 2 жыл бұрын
பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தம் என்று எந்த கடவுளும் சித்தனும் பட்டயம் எழுதி தரவில்லை... எந்த ஒரு உயிரையும் கொல்ல இயற்கை கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை... அது அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது .. அப்படி கொன்று தான் ஆக வேண்டும் எனில் சுனாமி, பூகம்பம் இன்னும் பல இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்த தெரியாத என்ன?? - என்னுடைய கருத்து 🙏🙏🙏
@umashankarshankar8795
@umashankarshankar8795 4 ай бұрын
அவசர பட்டுt டய kumara 😂
@Mashaldosaaa
@Mashaldosaaa 3 жыл бұрын
Fruitarian nu onu iruku anne... Fruit marathula irunthu vizhundha adha matum tha sapduvangalam ... Ivungala marathula perika matangalam ipdi yum irukanga
Is it a Sin to eat meat when we wear Rudraksham | Nithilan Dhandapani | Tamil
22:30
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Is It Right To Eat Meat? | Sadhguru Tamil | Writer Subha
6:28
Sadhguru Tamil
Рет қаралды 576 М.
Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
14:22
Nithilan Dhandapani
Рет қаралды 178 М.