தமிழ் கிறிஸ்துவ சமுதாயம் கெட்டு போனதற்கு ஊழியக்காரங்களே காரணம் || Dr.Pushparaj Testimony

  Рет қаралды 71,550

Sathiyam Gospel

Sathiyam Gospel

Күн бұрын

Пікірлер
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw Жыл бұрын
நான் இதுவரையில் இப்பேர்பட்ட ஒரு நல் மனிதரை கண்டதில்லை,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@raghusharma7054
@raghusharma7054 6 ай бұрын
நல்ல மனிதனென்று சொல்வதற்கு இவ்வுலகில் எவருமில்லை ! ( கிறிஸ்து இயேசுவைத் தவிர )
@kanmalaijoseph6433
@kanmalaijoseph6433 2 жыл бұрын
அருமையான தேவ தாசர் இவர்களோடு இணைந்து பல இடங்களில் சேர்ந்து ஊழியம் செய்துள்ளேன்.ஆண்டவர் தேவ தாசருக்கு நீடித்த ஆயுளை தருவாராக ஆசீர்வாதிப்பாராக அநேக மக்களுக்கு இன்னும் தேவன் இவரை பயன் படுத்துவார் ஆமென்
@hudsontaylor92
@hudsontaylor92 2 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி. மதிப்பிற்குரிய Dr. Pushparaj அய்யா அவர்கள் நல்ல நற்செய்தி அறிவிப்பாளர், நல்ல கருத்துள்ள பல பாடல்களை எழுதியவர், அவை கருத்தாழம் மிக்க தாகவும் இன்றும் நமது வாழ்வுக்குப் பயனுள்ள வைகளாகவும் காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கின்றன. அவை என் மனதில் நிற்கின்றன. இவரது கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள் பயனுள்ளவை! ..... இன வைராக்கியம், சாதி வைராக்கியம், கலாச்சார வைராக்கியம் அர்ப்பணிக்கப்பட்ட நல்ல கிறிஸ்தவனின் பண்புகள் அல்ல! அவை கிறிஸ்தவம் வளர மிகப் பெரிய தடைகள்! இவைகள் நீங்க வேண்டும், இவைகளை நீக்க வேண்டும்! ஊழியத்தில் விளம்பரங்களும் ஆடம்பரங்களும் கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவை அறிவிக்க முயலும் மாய்மாலம்! இவைகளையும் விட்டு நம்ம ஆட்கள் விலக வேண்டும்! ஏசாயா 58:11 வசனம் உண்மையாய் கர்த்தரை சார்ந்து கொள்பவர்களுக்கு தேவன் நடத்தும் விதம்! நமது தேவைகளை தேவனிடம் மட்டும் சொன்னால் போதும், அவர் பார்த்துக் கொள்வார். தனிப்பட்ட தேவைகளை, ஊழியத்தின் தேவைகளை பிறரிடம் சொல்ல வேண்டியதில்லை! அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாகப் பதிலளிக்க விரும்பினால், உங்கள் தேவைகளை தேவனிடம் மட்டும் கூறுங்கள்! தேவன் தமது உண்மையுள்ள பிள்ளைகளை, ஊழியர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை! கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
@abeljaganathan
@abeljaganathan 7 ай бұрын
சிந்திக்க வைத்த சில உண்மைகள்..வரவேற்க்கவேண்டியவைகள்.ஆமென்
@rev.t.s8366
@rev.t.s8366 3 жыл бұрын
நேர்மையான தேவ மனிதர்...நான் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இவரைக் கவனித்து வருகிறேன்...
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
உண்மை ஐயா ஜாமக்காரன் பத்திரிக்கையில் செய்தி அருமையாக இருக்கும்
@t.josephalexander3683
@t.josephalexander3683 3 жыл бұрын
நல்லவராக இருக்கலாம் ஆனால் இப்போது இருக்கும் நிலையில் குறை கூறுவது சரியானது இல்லை எதிரிகள் கை கொட்டிச் சிரிப்பார்கள்
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
தவறுக்கு மேல் தவறு செய்தால் அவரை குறை சொல்வது தவறு இல்லை அண்ணா
@agnesnancy5475
@agnesnancy5475 3 жыл бұрын
சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
@@agnesnancy5475 இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
@IsraelDaniel1966
@IsraelDaniel1966 3 жыл бұрын
சபையுள்ள நிலையில் இவரை போன்ற உண்மையுள்ள ஊழியர்கள் தேவை
@devasagayam3982
@devasagayam3982 2 жыл бұрын
இவரை அழைப்பது இல்லை
@johnsong816
@johnsong816 3 жыл бұрын
Praise God இது போன்ற உண்மையாய் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்று கூறுகிற உண்மையான (ஜாமக்காரன்கள்) ஊழியக்காரர்கள் தமிழ் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 3 жыл бұрын
நல்ல செய்தி உண்மை செய்தி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக தோத்திரம் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏praise the Lord brother God bless you and your family
@gunasekarankirubasamjohn7120
@gunasekarankirubasamjohn7120 3 жыл бұрын
சொல்லப்படும.....அருமையான உதாரனம் நல்ல செய்தி கர்த்தர் ஆதீரவிப்பாராக !
@christyanneanne4845
@christyanneanne4845 3 жыл бұрын
உண்மையின் எதிரொலி அருமை கர்த்தர் தொடர்ந்து அவரோடு வாசம் செய்வாராக ஆமென்
@andrewmalai7475
@andrewmalai7475 2 жыл бұрын
எளிமையான மனிதர் , இவர் விளம்பரம் இல்லாமல் செய்த பணிகள் அனேகம் உண்டு.
@jebarajdavid7272
@jebarajdavid7272 3 жыл бұрын
சகோதரரை நேரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்.இரண்டு வருடங்கள் முன் அவருடைய கூட்டத்தில் பங்கு பெற்றேன்.அன்று எப்படியோ அதே போல் இன்றும் தெளிவாக சத்தியம் கூறுபவர்
@goldarobert7227
@goldarobert7227 4 ай бұрын
Truth well said! Thank you brother. Faithful servant of God!
@ChristhurajS-xj3sg
@ChristhurajS-xj3sg 4 ай бұрын
நாங்கள் அவனுக்கள் வாசம்பண்ணுவோம் ஆனா நமக்குள் வாசம்பண்ணுகிறவர் ஆவியானவர் ஒருவர்
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
Jesus yesappa bless you brother
@jaklinvidya8710
@jaklinvidya8710 2 жыл бұрын
Satchiyin jeeviyam mukiyam amen alleluya praise the lord
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 жыл бұрын
இயேசு அப்பா ஆம் உண்மை வசனத்தை வாசிக்க தியானம் செய்ய ஜெபிக்க வசனத்தை வைத்து ஒப்பிட்டு ப் பார்க்க கிருபை தாங்க. பரிசுத்த ஆவியானவர் உதவி செயுங்கள் கெஞ்சுகிறேன்
@johndalton4493
@johndalton4493 3 жыл бұрын
Really a true servant of God. May God give him good health and long live...
@PremKumar-p4b7r
@PremKumar-p4b7r 5 ай бұрын
ஐயா அருமையாக சொன்னீங்க பெந்த கோஸ்தே மற்றும் அப்போஸ்தலர் சபையை சேர்ந்தவர்கள் மற்றவர்களை நீங்கள் உயிருள்ள சபைக்கு வாங்க என்கிறார்கள் ஆனால் அவர்கள் சபைக்கு வருகிற காணிக்கை வருமான கணக்கை அறிவிக்க மாட்டார்கள். ஆண்டவர் உக்கிரானத்தை பார்க்கிறார ❤
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 2 ай бұрын
Late Rev S A Sundarraj அவர்கள் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று முந்தைய மாதத்தின் வரவு செலவு கணக்கை தம் ஆராதனையில் வாசிப்பதுண்டு.
@thilaganathan1312
@thilaganathan1312 2 ай бұрын
God blessyou and your ministry abundantly.
@shanthithangarose6872
@shanthithangarose6872 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mohans2795
@mohans2795 2 жыл бұрын
அய்யா சாத்தான் வெட்கக் பட்டு போகும் படியான ஊழியம் செய்யும் அந்த இரகசியத்தை (பணமில்லாமல்)கொஞ்சம் வெளிப்படுத்துங்கள் அய்யா அது எங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 3 жыл бұрын
God give him good health and long life.and his words reach the Christian society
@sheebajacob7
@sheebajacob7 3 жыл бұрын
Sir,all your words show your in-depth knowledge of the scripture.Thank you for the great advice🙏🏽
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 2 жыл бұрын
I agree with beloved Pushparaj Annan's every word. I have great regards for Annan.
@MrsPPNC
@MrsPPNC 3 жыл бұрын
Love Dr .Pushparaj songs used to bring lot of comfort for me. Such a beautiful testimony a life of contentment. A life of persecution .
@josephmariadas
@josephmariadas Жыл бұрын
Amen tq Dr. Joseph mariadas Penang Malaysia
@pastornsoundarrajan7032
@pastornsoundarrajan7032 3 жыл бұрын
உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், மத்தேயு 25:21
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
உங்கள் 'சாமக்காரன்' ஊழியம் தொடரட்டும் . ஆமேன்.🙏
@alimaalima4267
@alimaalima4267 3 жыл бұрын
இவரின் ஜாமாக்காரன் பத்திரிகை எங்கு கிடைக்கும் பிரதர்
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
@@alimaalima4267 search in the internet.
@augustinv2086
@augustinv2086 3 жыл бұрын
@@alimaalima4267 இவருடைய சேலம் அட்ரஸில் தொடர்பு கொண்டால் கிடைக்கும்
@ChristhurajS-xj3sg
@ChristhurajS-xj3sg 4 ай бұрын
அனேகம் தேவமனிதர்கள் இயேசு யார்பிதாயார் என்றே தெரியாமலே பிரசங்கம்பண்றாங்கஒன்றான மெய்தேவன் இயேசு கிறிஸ்து அவர் யார் என்றுஅறிவதே நித்திய ஜீவன் யோவான் 17-3 ஆமேன்.
@johnk8502
@johnk8502 3 жыл бұрын
Very good message. Every persons should follow the valuable preaching. Thank you Pastor.
@Samuelrajanithi
@Samuelrajanithi 7 ай бұрын
AMEN JESUS GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE JESUS GOD PRAISE HOLY JESUS bless
@paulanand3587
@paulanand3587 3 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான உரையாடல்...... கடைபிடிக்க வேண்டிய சத்திய ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா... 🙏🙏🙏🌷🌷🌷🌿🍁
@wilkinsdinakaran5863
@wilkinsdinakaran5863 2 жыл бұрын
Praise the Lord Dr pushparaj ideally respect your ministry god bless you and your family
@michaelmanohar151
@michaelmanohar151 3 жыл бұрын
வேதத்தின் அடிப்படையில் அருமையாய் இக்காலத்துக்கான சத்திய உண்மைகளை மிக விளக்கமாய் தெரியப்படுத்தினார், ஜாமக்காரணைபோல, ஏசாயா 21- 12.
@albertalban5910
@albertalban5910 3 жыл бұрын
என் பெயர் ஷீபா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கம் ஒரு ஏஜி சர்ச்சுக்கு போயிருக்கும் போது கல்லறைத் தோட்டம் வாங்க பணம் வசூலித்தார்கள் என்னுடைய பெற்றோரும் பணம் கொடுத்தார்கள்.அப்போது பணம் கொடுக்காதவர்களை அடக்கம் பண்ண இடம் கொடுத்தார்கள் . ஆனால் சமீபத்தில் இறந்து போன எங்கள் அப்பாவை அடக்கம் செய்ய இடமில்லை என்று சொன்னார்கள்.ஊழியக்காரனுடைய நாவு- இரு நாக்கு,வழி- இருவழி.பேசுவது வேதம்.போடுவது வேஷம்.அவர்கள் நோக்கம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் ஆடம்பரம் .1-ம் வகுப்பு படிக்காதவனும் ரெவரனட் (Reverent) என்ற பட்டத்தோடு அலைவான்.இது ஏஜி ல்அதிகம்
@estervasanthan6889
@estervasanthan6889 3 жыл бұрын
100% correct.now days preaching is a business no doubt only money .many richest preachers r in tamilnadu.leading luxurious life.did they work nd earn money.defenitly no job bt money coming .....
@raghusharma7054
@raghusharma7054 6 ай бұрын
உண்மைதான், நீங்கள் கிறிஸ்து இயேசு ஒருவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள் , கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் ! சபை ஊழியர்கள் ஆடம்பரத்தை நாடுகிறார்கள், எல்லா சபை மக்களும் வெகுவாய் வஞ்சிக்கப்படுகிறார்கள் ! கத்தோலிக்க சபைமுதல் இன்றைய பெந்தகொஸ்தே சபைவரை அனைத்தும் நாசமாய் போய்விட்டது ! இன்றைய காலகட்டத்தில் ஆயிரத்தில் ஒரு ஊழியரைத்தான் நம்ப முடிகிறது ! உங்கள் பதிவைப்பார்த்தவுடன் மனதுக்கு வேதனையாக உள்ளது .
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி தோழர். இருந்தாலும் இவ்வளவு உண்மை பேசுவது உண்மை என்றால் நீங்கள் க்ளோஸ்.
@joan6169
@joan6169 7 ай бұрын
Usefull testimony. Thank you
@drjacob4545
@drjacob4545 Жыл бұрын
Tremendous. Jesus be wid U always nd allways. He will lead you mightly because He needs U . Let da name of Jesus be glorified through u nd ur Ministry. I am 89,in da ministry of Jesus in North India. Please pray for the North Indian People.
@dalvinandfriends7
@dalvinandfriends7 2 жыл бұрын
என்னை உருவாக்கின ஒரு ஆசிரியர்.
@StephenRaj-g7g
@StephenRaj-g7g 8 ай бұрын
Fruitefull man gentleman valga valamudan
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good food grade manna for me truth words thanks amen super forever
@ghoststoriesbyakash3843
@ghoststoriesbyakash3843 5 ай бұрын
உண்மை ஐயா🙏🙏🙏👌👌👌👍👍👍❤️❤️❤️🌹🌹🌹
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
தன்னுடைய ஊழியத்திற்கு பணம் கேட்க்காத உண்மையான ஊழியர் ஜாமக்காரன் பத்திரிகை க்கு இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கொடுத்தது கிடையாது ஆனாலும் கடந்த பதினைந்தது ஆண்டுகளாக பத்திரிகை வந்து கொண்டே இருக்கிறது
@generaljwt4630
@generaljwt4630 3 жыл бұрын
Arumai exlent advanced. Pr.Jaya chandran
@jesustuition4748
@jesustuition4748 8 ай бұрын
உண்மை தான் ஆவிகளை பகுத்தறியும் வரம் இருந்தால் நிச்சயம் உண்மை ஊழியனை இனம் கண்டு கொள்ள முடியும் . இது என் அனுபவமும் கூட
@Rany-uJesus
@Rany-uJesus 3 ай бұрын
Praise the Lord .🎚🛐 🎚✋proverbs 16; 8, 9,? 🎚Amen hallelujah
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 3 жыл бұрын
ஐயா அவர்களின் கன்வென்சன் பவானிசாகரில் cigm சர்ச் ல் நடைபெற்ற போது சந்திக்க நேர்ந்தது அவருடைய இந்த பதிவு 100 க்கு 100 உண்மை
@urmiladomnic2363
@urmiladomnic2363 3 жыл бұрын
My daddy veeran regularly contributed your magazine
@princealan1351
@princealan1351 7 ай бұрын
Dr pushparaj உண்மையான ஊழியககரர்
@AsapSingh
@AsapSingh 3 жыл бұрын
He is one of the men of God i respect a lot. Very genuine in his words and deeds. Thanks for the interview.
@redeemerjesusprayerfellows6174
@redeemerjesusprayerfellows6174 3 жыл бұрын
Amen. Praise the Lord May God Bless you Dr.
@cnjohnpaul8642
@cnjohnpaul8642 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@johnsonselvakumarajcminist9839
@johnsonselvakumarajcminist9839 3 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏 God bless you🙏🙏🙏
@teejeyem6375
@teejeyem6375 3 жыл бұрын
Long live Dr. Pushparaj.
@jaklinvidya8710
@jaklinvidya8710 2 жыл бұрын
Teacher of jamakkaran thank u pastor
@nramesh9028
@nramesh9028 3 жыл бұрын
Praise the lord Pastor ! You are true ! After salvation , failing to their spiritual life
@selvarajgeorge8759
@selvarajgeorge8759 2 жыл бұрын
GOD IS GREAT Annan Dr GD SELVARAJ
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 3 жыл бұрын
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு 6:24
@fellowshipwithJesuschrist
@fellowshipwithJesuschrist Жыл бұрын
Super iyya .God be with you
@thankabai3992
@thankabai3992 3 жыл бұрын
சரியான பேச்சு
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
👍 kzbin.info/www/bejne/a2O8ZYeifNJ_ndE
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 жыл бұрын
Wow very good message.true true true .so happy to heard his messages.
@devasagayam3982
@devasagayam3982 2 жыл бұрын
Please go to his messages in you tube
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 3 жыл бұрын
Thank you pastor God bless you
@bhuththana7951
@bhuththana7951 3 жыл бұрын
பயனுள்ள தகவல் .ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது
@kugankandasamy4793
@kugankandasamy4793 3 жыл бұрын
Wonderful message brother almighty God bless you abantenly 🙏
@DanielSyw
@DanielSyw 3 жыл бұрын
Dr. Pusparaj. True man, dr is a children of God. (Avar solvathellam 100%true)..
@burningtorchintamil6156
@burningtorchintamil6156 2 жыл бұрын
யோ 3:13, பரலோகத்திலிருந்து இருப்பவரும், இறங்கினவர், ஏறிப்போனவர் இயேசுகிறிஸ்துவை தவிர வேறு யாருமில்லை.! யோவா 14:2,3, சொல்கிறது : என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் ( mansions : மாளிகை போன்ற வாழும் அறைகள் /விடுகள் )இருக்கிறது. நான் போய் அங்கே, உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ( மாபெரும் மாளிகையை )ஆயத்தம் செய்து விட்டு, வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்து கொள்ளுவேன் என்கிறது.! 👉 ஆனால், இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வந்து, மரித்துப்போன எந்த பரிசுத்தவான்களையோ, உயிரோடிருக்கிறவர்களையோ இன்னும் அழைத்து செல்லவில்லை.! ஆனால், இன்று அநேக இரட்சிக்கப்படாத அப்போஸ்தல தீர்க்கதரிசன வரம் பெற்ற ஊழியர்களும், விசுவாசிகளும், தினம் தோறும் பரலோகத்திற்கு போய் வருகிறார்கள், மகிமையின் ஒளியும், ஆவியுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை தினந்தோறும் பார்க்கிறார்களாம், இந்த பொய் சாட்சிகளை பின்பற்றுகிற அநேகர் இந்த போலிகளையும், பொய்களையும் உண்மை என்று நம்புகிறார்கள்.! காரணம் : இவர்களுக்குள் ( கள்ள ஊழியர்கள், விசுவாசிகள் ஊள்ளத்திற்குள் )சத்திய வசனமும் இல்லை, சாத்தியவசனமாகிய இயேசு கிறிஸ்துவும் இல்லை. இவர்கள் அனைவரும் ஆசிர்வாதம், பணம், பொருள், இன்பம், ஆடம்பரம்,உல்லாசம், மனம் போல் வாழ்க்கை இவைகளுக்காகவே ஊழியம் செய்கிறார்கள், விசுவாசிகள் போன்று வேஷம் போடுகிறார்கள்.! போலி பிரசங்கிகள் சொல்லும் பொய் சாட்சிகளும், போலி ஆசிர்வாதங்களையும் நம்பி, வேதம் படிப்பதை விட்டு விட்டார்கள்.! இதனாலேயே கிறிஸ்தவ ஊழியங்களும், ஊழியர்களும், அவர்களை பின்பற்றும் விசுவாச போலிகளும் நிறைந்த உலகளாவிய கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.! என்பதே உண்மை.!🙏 Dr. Puspharaj தமிழகத்தின் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு குறைந்த ஒரிரண்டு ஊழியர்களில் ஒருவர்.!🙏
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 3 жыл бұрын
very useful messages for Christians believers.
@girijasharavanan6532
@girijasharavanan6532 3 жыл бұрын
Truth stands still, u r right brother
@sudhakarbagav6783
@sudhakarbagav6783 3 жыл бұрын
God bless your ministry
@annamary5254
@annamary5254 3 жыл бұрын
I agree with brother Pushparaj message
@jesustuition4748
@jesustuition4748 8 ай бұрын
Good inspiration
@maheshwarin7600
@maheshwarin7600 3 жыл бұрын
Praise the lord🙏haellullah 🙏Amen
@marydaniel5441
@marydaniel5441 3 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி ஐயா.
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 3 жыл бұрын
Glory to God.Amen.
@ajschoolofmusic
@ajschoolofmusic 3 жыл бұрын
Speaking good...... I agree this ..same some thought I have
@vincentj3264
@vincentj3264 3 жыл бұрын
கர்த்தரின் சித்தத்தை அறிந்து தன் ஊழியத்தை செய்கிற தேவ மனிதர்
@mariamichaelmariamichael1113
@mariamichaelmariamichael1113 2 жыл бұрын
சார் சொல்கிறார்:: பிள்ளைகளுக்கு நல்ல ‌கல்வியை கொடுக்க வசதி இல்லை- பிள்ளைக்கு‌‌ நல்ல வரன்‌‌‌‌‌ பார்க்க ‌பணம்‌‌ இல்லை-என்று. இந்த எண்ணங்கள்‌ ,குடும்ப ‌தலைவனுக்கு அவசியம். ஆனால் ஊழியக்காரருக்கு..? இது போன்ற ‌பாரங்களோடு தேவனுக்கு‌‌‌ ஊழியம் ‌செய்ய‌‌ முடியாது. ஒரு உரையில் ‌இரண்டு‌‌‌‌‌ கத்தி..can't. ""எல்லோரும் என்னை போல இருந்து விட்டால்"".. அப்போஸ்தலர்‌ பவுலின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உண்மையான நிலவரத்தை சொன்னீர்கள்
@RajeshKumar-co8iu
@RajeshKumar-co8iu 2 жыл бұрын
முழுக்க முழுக்க உண்மை பாஸ்டர்
@prabhusamuel4596
@prabhusamuel4596 3 жыл бұрын
Very much true iyya , pushpa raj... today , all full gospel ,apostolic churchill receives good amount of offerings in the 3 sessions of service. But , no statement of account given to the belivers ,by the pastors.
@richyjoseph1737
@richyjoseph1737 3 жыл бұрын
you are giving it to god brother Prabhu, where in the bible does it say, believers should know about the statement??? what the right hand gives, the left hand should not know
@MuraleetharanKanagalingam
@MuraleetharanKanagalingam 3 жыл бұрын
In our Church I being the pastor never ever counts money never ever deals with the local Church money. There is a treasurer and at the end of the Year all the accounts will be submitted to the church for their perusal.
@packiaraja.5763
@packiaraja.5763 3 жыл бұрын
Really useful and Ayya had spoke the current fact, why the great men of God support the ministry. .
@rajkumardonnington1072
@rajkumardonnington1072 3 жыл бұрын
Really useful message Doctor.
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 2 жыл бұрын
Thanks Doctor greetings from vemana Chennai
@baskarans2673
@baskarans2673 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான செய்தி விளக்கம் 🙏
@இமானுவேல்.ஏசு
@இமானுவேல்.ஏசு 3 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி🙏💕 நண்பரே
@lathastephen9296
@lathastephen9296 3 жыл бұрын
Nice msg. Thank you Jesus
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
👍 kzbin.info/www/bejne/a2O8ZYeifNJ_ndE
@jayabright9182
@jayabright9182 3 жыл бұрын
அருமையான பதிவு God bless you
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 жыл бұрын
இப்படி பட்ட ஊழியர்கள் இப்போது தேவை.
@Asvin88raj
@Asvin88raj 2 жыл бұрын
இப்படிப்பட்ட ஊழியர்களை யாரும் அழைப்பது இல்லை
@alexkrishna1966
@alexkrishna1966 3 жыл бұрын
Excellent interview
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
இயேசுவையே குறை சொன்னார்கள். மனிதரை ரட்சிப்பது ஊழியர்களின் சாட்சி அல்ல மாறாக இயேசுவின் இரத்தம்.
@freedastephen5364
@freedastephen5364 3 жыл бұрын
Wonderful msg ...
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 3 жыл бұрын
மிக அருமை நன்றி ஐயா
@brosathees
@brosathees 3 жыл бұрын
God bless you pastor.
@anantharajraj7565
@anantharajraj7565 3 жыл бұрын
Amen paster
@krishnamurthy-ip6wo
@krishnamurthy-ip6wo Жыл бұрын
Thank God iyya
@nmbcjassmedia
@nmbcjassmedia 3 жыл бұрын
100% உண்மையான பதிவு...
@jeanperera4882
@jeanperera4882 2 жыл бұрын
Amen Amen Amen 🙏
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 7 ай бұрын
Day order போட்டு பைபிள் வாசிக்க வேண்டும். மேலும் old testament versus New testament என்டு வாசிக்க வேண்டும்
@dhaneshbalasingh8820
@dhaneshbalasingh8820 3 жыл бұрын
Praise the Iord.Brother your message was very nice.
@KannanKannan-dd3ii
@KannanKannan-dd3ii 3 жыл бұрын
Praise thelord
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Thank you Holyspirit
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
👍 kzbin.info/www/bejne/a2O8ZYeifNJ_ndE
@josephvikram5047
@josephvikram5047 3 жыл бұрын
சூப்பர் நல்லருக்கு செய்தி
யார் ஊழியம் செய்யலாம் ?  Dr  Pushparaj
1:40:04
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 32 М.
Short Version - Dr. Pushparaj Classics - Money & Mind - பணமும் ஆவிக்குரிய கிறிஸ்தவனின் மனமும்
19:20
Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch
Рет қаралды 1,4 М.
மரணம் - Death: In the View of the LORD Jesus Christ and Biblical Perspective -Dr. Pushparaj Classics
1:00:05
Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch
Рет қаралды 6 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН