மதம் என்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.. இயற்கைக்கு எதிராக இருக்க கூடாது.... கிறித்தவம் என்பது இயற்கை எதிரானது... அன்பு அன்பு என்று சொல்லும் அகத்தியன் தன் மகனை ஒருவன் தாக்கினால் அல்லது கொன்று விட்டால் பதிலுக்கு கண்டிப்பாக தாக்குவார் இது தான் இயற்கை... அப்படி இல்லாமல் இயேசு உன் பாவத்தை மன்னித்து விட்டார் என்று சொல்லுவாரா.? பூமியின் ஆயிரம் ஆயிரம் படைப்புகளில் மனிதனும் ஒரு படைப்பு தான் மனிதன் என்றைக்குமே இறை தன்மையை அடைய முடியாது
@PrabhuNickson5 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் சக மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு தான், நாம் வாழும் வாழ்க்கையின் அடிநாதமே, அந்த அன்பை விதைக்கவே வந்த இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே விசுவாச பிரமாணம்... என்பதை நீங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சொல்லி வருவதை இந்த மக்கள் கூடிய விரைவில் புரிந்து கொள்வார்கள்... நன்றி ஐயா .. அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ஐயா.. கோடி ஸ்தோத்திரம் கர்த்தருக்கு........
@edison68175 ай бұрын
தேவனை முழுமனதோடும், முழுசிந்தையோடும்,முழு இருதயத்தோடும்,முழு ஆத்துமாவோடும்,முழு பெலத்தோடும் நேசிக்கவும் வேண்டும்.
@sdraj3759Ай бұрын
பேட்டி எடுத்த அழகான பெண்ணின் முகத்தை கடைசி வரை காட்டவே இல்லை. வருத்தம் அளிக்கிறது
@danietaugustine18865 ай бұрын
Dear Brother Real cause is Manudharmam and varanasaram very deeply routed all religion. It will not be eradicated easily.
@shaikthegangsta9 күн бұрын
Odane papan than elathukum karanam nu kai kattathenga...
@ChandrasekarMahadevan2 ай бұрын
அருமை
@Stevevlogs13309 күн бұрын
💯 %உண்மை
@swithinimmanuelvictor58839 күн бұрын
What you say is 💯 percent true sir.
@karthigideon50544 ай бұрын
Brother Nenga sollvathu thirunelveli la tha antha perchanai matra edangalil nan parkaveli keatathu ellai
@pushparajpushparaj3399Ай бұрын
Super
@gokulvijai588916 күн бұрын
Who is God? Is God Nature? If Nature is God..then human can't become God.
@shajidk.p.95023 ай бұрын
ஒரே ஒரு கேள்வி. .இந்துக்கள் பரலோகத்தில் எங்கே இருப்பார்கள் என்று ஒரு கேள்வி கேளுங்கள்
@amalaleeban5265 күн бұрын
மனசாட்சியின் படி வாழ்பவர்கள் எந்தவொரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பரலோகத்தில் இயேசுவோடு இருப்பார்கள்.
@GeorgelpaGeorgelpa5 ай бұрын
❤ ❤ ❤ ❤ ❤ ❤
@t.wilfred68697 ай бұрын
கிறிஸ்தவத்தில் சாதி ஒழியுமா? ஒழியவே ஒழியாது எல்லா ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் அவர்களுக்குள் சாதி வெறி புரையோடிக் கிடக்கிறது பின் எப்படி மாறும்
@jayanthi44404 ай бұрын
You mean Nadar?
@christianwarriorstamil34603 ай бұрын
நாடார்களை இழிவுபடுத்தி பேசி அவர்களை திருத்தும் சிறப்பான முயற்சி. என் நண்பர் இருவர் நாடார்கள்தான். ஏன் இந்து பிராமண நண்பர்களும் உண்டு. அவர்கள் நல்லவர்கள் தான்.
@klmpush19383 ай бұрын
யாருக்காக பயப்படுகிறிங்கள்
@klmpush19383 ай бұрын
நீங்கள் இவ்வளவு நல்லா பேசிறிங்கள் ஆனால் பாதருக்கு எந்த வயதில் போகிறது தெறியாதா உங்களுக்கு நல்லா தெறியும் ஆனால் சொல்ல மாட்டிறிங்கள்
@christianwarriorstamil34603 ай бұрын
T Shirt என்ன விலை? எங்கு கிடைக்கும்?
@PositiveMind-tq8cf4 ай бұрын
Caste in Tamil Christian’s are in their blood. They talk and act differently.. I haven’t seen a single Christian…
@thavakumark33309 күн бұрын
அன்பு னு பேசுறது லாம் இருக்கட்டும். மற்ற மத கடவுள்களை உங்களால் கடவுளாக ஏற்று கொண்டு வழிபாடு செய்ய முடியுமா?ஏன்னா மற்ற மத கடவுள்களை எல்லாம் உங்க கிருஸ்தவ மதம் சாத்தான் என்றும் பொம்மை என்றும் பொய்யாக மூட நம்பிக்கையை பரப்பி கொண்டு இருக்கிறது. இது தவறு என்று பேசவே இல்லை. அப்புறம் என்னா நான் யோக்கியம் நான் யோக்கியம் னு பேசனும். முதல்ல திருந்துங்க
@riyavision16943 күн бұрын
கிறித்தவத்தின் பார்வையில் ஹிட்லர் ம் சொர்க்கம் செல்வார்...... சரிதானே