தமிழ் திரு தெய்வநாயகம் அய்யா அவர்கள் ஆண்டு பல வாழவேண்டும் தமிழ் உலகை ஆளவேண்டும்🙏🙏🙏
@தமிழன்டா-ர9வ3 жыл бұрын
அடுத்த பகுதி வேண்டும் என்பவர்கள் விருப்பத்தை அழுத்தவும் 👍👍👍🙏🙏
@kandapriya13423 жыл бұрын
Super
@skywlker95473 жыл бұрын
மிக அருமை.
@radhakrishna-sn6hg3 жыл бұрын
உயிர் தமிழ் உதிர்த்த உண்ணமிழ் உமிழ்பட்டு உச்சரித்து உவகையில் உலருகிறேன் உண்மை அண்மையில் அறிவு பொறி நுனி என்னை சொட்டியதால்..! சுழன்று போனேன் சொல்லின் ஆழம் அறிய ஆவல் கொள்கிறேன்..! அமிர்தம் தீண்டிய நா போல..! நனைந்து போகிறேன்..! நான்..! அகுகிருஷ்ணா..!
@chandraduraiswamy82063 жыл бұрын
அற்புதம்
@sakthisurya64893 жыл бұрын
கண்டிப்பாக அடுத்து அடுத்த பதிவுகளை பதிவேற்றுங்கள்
@jamesbenedict64806 ай бұрын
Dr. Devanayagam is a national treasute! His love for the Tamil language is something everyone needs to follow and adapt! God bless Dr. Devanayagam!!🙏
@TheExpedition3511 ай бұрын
நம்முடைய கல்வி முறை அவற்றை கற்கும் முறை அனைத்தும் கைநழுவி போய்விட்டது இன்று அரசியல் காரணமாக மற்றும் தகுதியான, திறமையான ஆசிரியர்கள் குறிப்பாக பண்பட்ட, தமிழ் மொழி ஆசிரியர்கள் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான ஆதரவு இல்லை. என் பாக்கியம் நான் தமிழ் கற்ற ஆசிரியர் சிறப்பானவர் பள்ளி நாட்களில் அவர் படங்களை பாடல் வடிவிலயே எங்கள் நினைவில் மனதில் நிலைநிறுத்துவார் நாங்கள் பெரும்பாலும் தமிழ் படத்தை வீட்டில் சென்று படித்த நாட்கள் வெகு சில காரணம் மனதில் அவ்வளவு ஆழமாக பதிப்பிப்பார் - அவர் வயதும் அதிகம் அனுபவமும் அதிகம் சிலப்பத்துகாரம் அவர் மூலம் கற்ற நாட்கள் சிறப்பு
@muthukumaran96883 жыл бұрын
அய்யா பேசிய தமிழைக் கேட்கும் போது, எமது கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது, இந்த காணொலிக்கு மிக்க நன்றி🙏 அண்ணா
@pravinganesh41793 жыл бұрын
அய்யா...அல்ல...ஐயா
@theneeridaivelai3 жыл бұрын
நன்றி சகோ!!
@natesananandan14643 жыл бұрын
ர (ஆர்) ராசா தாங்கள் புரணத்துவத்தை உணர்துள்ளீர் தாங்களும் போற்றபடுவீர்கள்
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
அவ்வளவு பற்று.... தேடலும் அயரா உழைப்பும் துணைவர தமிழ் தானாக வரும்.. வாழ்க.
@kanishkkashreeangle1433 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தேனிர் இடைவேளை
@theneeridaivelai3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!!
@PROGAMINGHarish3 жыл бұрын
@@theneeridaivelai நிறை தமிழ் அறிவு வேண்டும் தோழர்களே
@PROGAMINGHarish3 жыл бұрын
@@theneeridaivelai விதையை உண்றி நீர்கள் நன்றி🙏
@புதியபாதை-வ7ய2 жыл бұрын
கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கு நன்றி ஐயா மற்றும் தேனீர் இடைவேளை நண்பர்கள் அனைவரும் நன்றி
@mythilivenugopal56433 жыл бұрын
தமிழ் மொழியைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தார். இவரை வைத்து, ஒருநீண்ட நிகழ்சி வழங்கலாம். இவர் பேச்சு ஆராஅமுது. நன்றி நன்றி.
@ashwinkumar4413 жыл бұрын
உண்மை
@Anand-il2zx3 жыл бұрын
நிகழ்ச்சி
@logeshwarymadhaiyan17473 жыл бұрын
தமிழ் வாழ்க வாழ்க இன்றல்ல ஏன்றல்ல இந்த உலகத்துல தமிழ்ச்சங்கம் தமிழனாக வாழ முக்கியமான கலாச்சார தமிழ் தாய்நாடான தமிழ்நாடே வாழ்க
@peterparker-pl8wt3 жыл бұрын
இன்று தான் இந்த பதிவு எனக்கு தற்செயலாக பார்க்க கிடைத்தது. நல்ல பதிவுகள் போடுகிறீர்கள். உடனே Subscribe பண்ணியுள்ளேன். நல்ல பிரயோசனமான, அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். தமிழ் நாட்டில் தமிழ் உச்சரிப்பதற்க்கு ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக ல, ழ, ள,. முறையான கற்கை பயிற்சி இல்லை என்பது உண்மை. நன்றி
@jegatheshjega37052 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்.. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...🔥❤️🔥
@antonyragu843 жыл бұрын
அய்யா நீடூழி வாழ்க. தமிழ் வெல்லும். தொடர்ந்து பதிவிடுங்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சி
@vijaynaikkar55723 жыл бұрын
இன்று தான் இந்த சேனலை பார்த்தேன். நான் செய்த பெரும் பாக்கியம் திரு.தெய்வநாயகம் அவர்களின் தமிழ் பற்றையும் , சிறப்பையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@vijayarajr.13243 жыл бұрын
அய்யா வணக்கம். தங்கள் தமிழ் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் தமிழ் இப்போது எவ்வாறு இருக்கின்றது உண்மையில் எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக பதிவிட்டு ஆவணமாக அளிக்க வேண்டுகிறேன். நன்றி
@devasusai3 жыл бұрын
வாழ்க தமிழன்! மிகவும் அருமையான தெளிவான தமிழ் சிந்தனை நிறைந்த பதிவு. தமிழ் நல்லுலகம் ஐயா கண்டுகொள்ள வேண்டும். தமிழ் அறிவர்களை நாம் ஆணைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்கள்தான் நம் தமிழ் இனத்தின் சொத்து. வளர்க வள்ளுவம்!
@sree-gj6uj3 жыл бұрын
நான்லாம் சும்மாவே தமிழ் தமிழ் னு சுத்திட்டு இருப்பேன். இதுல நல்லா தூரு வாருரீங்களேடா..... என் தமிழுக்கே முதல் வணக்கம். என் தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு என் முதற்கண் வணக்கம். என் தமிழ் நீடூழி வாழிய வாழியவே....
@theneeridaivelai3 жыл бұрын
வாழிய வாழியவே!!
@murugu6783 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன்
@vijaynaikkar55723 жыл бұрын
நம் தமிழ் என்றென்றும் வாழிய வாழியவே!.
@sivagnanam58032 жыл бұрын
வாழ்த்துகள் ...
@muthukumarannatarajan87174 күн бұрын
மூத்தோர் சொல் வேதம்.. அனுபவ பொக்கிஷம் ஐயா... இசைத்தமிழ் விளக்கம் அற்புதம்..
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
ஆசான்களுக்கு பச்சை💚 மட்டை வைத்தியம் ஒன்றே தீர்வு... .
@johnwesly21413 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர் என்பதை நேரில் காட்டிவிட்டார் அருமை
@ameermohamedr49823 жыл бұрын
வாழும் தமிழ் தாயின் தலை மகனே 😍
@tigerpass42162 жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு. ஐய்யா வைப்போல தமிழ் அறிவு மிக்கவர்கள் மிகவும் அரிது.மிக்க நன்றி.
@natesananandan14643 жыл бұрын
தோற்றத்தில் வேடம் புனியா இறையருள் பரிபூரணமாய் பெற்றிருக்கும் வாழ்கின்ற சித்தர்தான் என யான் உணர்கிறேன்
@saravanangobi3 жыл бұрын
அறிவு மட்டும் இல்லை அறியாமையும் ஆசிரியரால் உருவாக்கப்படுகிறது..
@Srinivasan-fs8wn3 жыл бұрын
கீழடி தமிழ்! கீழடி யின் 🌊கீழிருக்கும் ,ஈரடிக் குறளாக 📖 தமிழ்ப் பழங்குடியின் 🧔குரலாக, கடலடியில் 🌊புதையாது, சாட்சியாய்ச் சிரிக்கிறது, இனையதளத் 🌐தமிழ்'மண்! கவிஞர் திருச்செங்கோடு சீனு
@ilayaperumal91773 жыл бұрын
நன்றி தமிழ் தேனீர் இடைவேளை
@kumarp77373 жыл бұрын
தொடக்கக் கல்விக்கு ஐயா அவர்கள் அளவுக்கு ஞானம் உடையோரை நியமிக்க வேண்டும். பேராசியர்களைவிட அதிக ஊதியம் தொடக்க நிலை ஆசிரியர்களுக்குத் தர வேண்டும். அல்லது இவர்களைப் போன்றோரைக் கொண்டு தொடக்க நிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். , தம் ஞானத்தைப் பகிரத் தயாராக இருக்கும் அறிஞர்களுக்கும் இன்றும் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.
@alakarraj3553 жыл бұрын
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.அருமையாக சொன்னீர்கள்
@jalan.j9960 Жыл бұрын
அவர் உலக ஆளுமைடா தம்பி... 😎😎😎
@arunvedaranyam14633 жыл бұрын
காதில் தேன் வந்து பாயுது..... ❤❤❤❤❤❤
@sureshangel79203 жыл бұрын
❤❤❤❤❤❤❤🤗🤗
@malikbasha9643 жыл бұрын
ஐயாவை நேரில் சந்தித்திருக்கிறேன் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன், சோழர்கள் பற்றி பல ஐயங்கள் தீர்த்துக கொண்டோம், வாழ்த்துக்கள் தேனிர் இடைவேளை ❤️❤️❤️
@rewindwithbalamuruganganes3773 жыл бұрын
இப்பொழுது ஐய்யா அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்
@thulasishanmugam84002 жыл бұрын
ஐயா எங்குள்ளார் என்பது தெரியவில்லை அய்யா.
@thulasishanmugam84002 жыл бұрын
எனது வாழ்த்தும் தேநீர் இடைவேளைக்கு.
@arunkm95709 ай бұрын
Iyyaa books name solunga plz
@thanumalayanthanu57823 жыл бұрын
மகிழ்ச்சி தமிழின வேந்தரே
@venkatachalapathikmsr11753 жыл бұрын
வாழும் தமிழ் கடவுள் திரு. தெய்வநாயகம் அவர்களை என் வாழ்நாளில் சந்தித்து அவரிடம் ஆசி பெறவேண்டும். உலகத்திற்கு காவிரி பூம் பட்டிணம் தெரியப்படுத்திய தெய்வத் திரு. கோவிந்தராசனர் மக்களின் ஆசியைப் பெற விரும்புகிறேன். 5000 வருடத்திற்கு முன் தோன்றிய இன்றும் இளமையாக வாழும் தமிழ் மொழியை சரியாக கொள்ள வில்லை என்ற வருத்தம் உள்ளது. என் தாய் மொழி கன்னடம் ஆக இருந்தாலும் தமிழ் மொழி மேல் காதல் உண்டு. இன்றைய பேச்சுத் தமிழ் என் காதில் பாதரசம் ஊற்றியது போல் இருக்கிறது. இப்படி பேசினால் மனதிற்கு வருத்தம் அளிக்கின்றது. நன்றி. வணக்கம். வாழ்க வாழ்க தமிழ் பல்லாயிரம் ஆண்டு. இந்த உலகின் வாழுகின்ற
@11karunamoorthy3 жыл бұрын
ச என்பாதை “Sa” என்று கூறாமல் “Cha” என்று கற்றுகொடுக்கும் இவரின் தமிழ் எழுத்தின் தெளிவு மிகவும் அருமை.. ♥️
@ramalingamsambandam71953 жыл бұрын
ச- cha க-ka and not ha or ga ட-ta and not da கு-ku and not gu கும்பல் குண்டு Differences in pronunciation ற ர ல ள ழ ந ன ண
@11karunamoorthy3 жыл бұрын
@@ramalingamsambandam7195 ற் - itru ர் - ir
@itpradeep3 жыл бұрын
@@ramalingamsambandam7195 குற்றியலுகரம், குற்றியலிகரம் allows உ sound in கு to pronounce differently. That's why கு in அழகு is pronounced gu in the end than Ku
@sakthivelP-bv4kv3 жыл бұрын
நம் தலைமுறையினருக்காக இந்த உச்சரிப்பு முறைகளை காணொளியாக பதிவிடுங்கள் ஐயா
@mohanp93902 жыл бұрын
ஐயா உங்க காணொளியை பார்க்க எனக்கு உடம்பெல்லாம் அப்படியே ரொம்ப சூடு ஏறுது ஐயா நான் பிரியப்பட்ட காலத்துல எல்லாம் போயிட்டேனே இப்ப நம்ம பிள்ளைகளுக்கு அப்படியே அங்கிட்டு படிப்பு கிடைக்கலையே அப்படின்னு ஒரு ஏக்கஇருக்குது என்ன பண்றதுன்னு தெரியல கடவுள் ஒரு நல்ல வழி காப்பா
@Panner-jv4kq2 жыл бұрын
ஐயா நீடூழி வாழ்க தங்கள் தமிழின் தொன்மை பெருமை தொண்டுள்ளம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@balacbe69623 жыл бұрын
தமிழை பற்றி தெரியாத, தமிழனுக்கு, நல்ல செருப்படி..., எனக்கும் சேர்த்து.. நன்றி ஐய்யா 🙏
@naveennaveen-ew3qj3 жыл бұрын
*சகோ.,* *ஐயா மாதிரி நிறைய பேர் இருக்காங்க...* *அவங்கள வெளில கொண்டு வாங்க* *தயவு செய்து* *நான் தினமும் இந்த காணொளியை நிறைய பேருக்கு அனுப்புகிறேன்* *தமிழ் வாழனும் வளரனும்*
@MADHURAIKARAN2 жыл бұрын
தமிழ் கற்றுக் கொடுக்கும் முறையை சிறப்பாக விளக்கியுள்ளார்.
@public1503 жыл бұрын
பேட்டியும் விளக்கமும அருமை. தகுதியான பதவி. தொடர்ச்சியான வீடியோககளை எதிர்பார்ககிறோம். தமிழ்நாடு பாடநூல நிறுவனததில் ஐயா பங்குகொள்ள வேண்டும். இளைய தலைமுறையை சிறபபாக்க வேண்டும்
@rajeshr90763 жыл бұрын
பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம், அப்படி ஓர் இனம்புரியாத உணர்வு.. பதிவுக்கு நன்றி!
@theneeridaivelai3 жыл бұрын
நன்றி சகோ!!
@Ramesh-ud6wy3 жыл бұрын
❤
@vijayveeraiyan29263 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
மிகச் சிரன்த தமிழர் வரலாறு மற்றும் தொல்லியல் துறை அறிஞர் ஐயா அவர்களை போற்றுவோம்
@girigrace96583 жыл бұрын
கோடி நன்றிகள் நண்பரே ஐயாவின் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@SundarmoorthyJ3 жыл бұрын
மேலும் இது போன்ற சிறந்த காணொளிகளை எதிர்பார்க்கிறோம். தமிழ் மொழி பற்றிய இந்த சிறந்த காணொளியை வழங்கிய தேனீர் இடைவேளை சேனலுக்கு மிக்க நன்றி🙏
@theneeridaivelai3 жыл бұрын
நன்றி சகோ!!
@er.shanmugamm42572 жыл бұрын
உங்களின் மொழி புலமையில் மெய் சிலிர்க்க வைத்தீர்.... 🙏🏻 உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்
@InfoTamilann3 жыл бұрын
தமிழே உன்னை நான் மறவேன்.. இதை தமிழ் நீ செய்த அரும் சாதனை அய்யா நீங்கள் தமிழை கற்பிக்கும் முறை இறைவன் அருளால் இது போல் அனைவரும் பேச வேண்டும்
@EngineerView3 жыл бұрын
இந்த ஐயா போல் தமிழ் ஆசிரியர் கிடைக்க வேண்டும்
@RKumarRKumar-jr4kf3 жыл бұрын
வார்த்தை இல்லை.. உரையாடல் மிக 😍💓 நான் கண்டிப்பாக முயற்சிப்பேன் 😂😂😂😂😂
@kalaikumar14943 жыл бұрын
நாம் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
Let's make the change from within than asking something or someone to change. Let's learn how to say ல, ள, ண, ன, ந and most importantly ழ.
@vijaynaikkar55723 жыл бұрын
@@itpradeep நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ் என்று சொல்ல முடியாமல் தமில், தமிலன் என்று சொல்வது, வால்க, வால்கை, வாலைப்பலம் என்றெல்லாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட மேடையிலும், பட்டிமன்றங்களிலும் இப்படித்தான் பேசுகிறார்கள். என்றால் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பார்கள்? ஆசிரியர்கள் திருந்தாமல் மாற்றம் வராது. அதனால் ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி சரியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு இதற்கு முயர்ச்சி எடுக்கும் என்று நம்புகிறேன். நன்றி. வணக்கம்.
@Ethnoveterinary_Tamil45433 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா. தொடரட்டும் உங்கள் சேவை, அது எங்கள் அனைவருக்கும் தேவை
@kossaksipasapugal45413 жыл бұрын
முற்றிலும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏
@malikbasha9643 жыл бұрын
தமிழை பற்றி இன்னும் பல பதிவுகளை அரங்கேற்றம் செய்ய வேண்டும் தமிழர்கள் நாங்கள் முழு ஆதரவையும் உங்களுக்கே அளிப்போம்.....❤️
@natesananandan14643 жыл бұрын
தங்களின் செங்குருதியை மூலமாகக் கொண்டு மாந்தர்களின் பெருக்கத்தை ஆக்கம் செய்திடல் பாருலகிற்கு நலம்
@anandraj74263 жыл бұрын
ஆரம்ப கல்வி அல்லது அடிப்படை கல்வி என்பதெல்லாம் அன்றைய காலகட்டத்தோடு முடிந்தது. இன்று உள்ளதெல்லாம் ஆடம்பர கல்வி மட்டுமே. தமிழின் சிறப்பை என்னவென்று கூறுவது.... ஐயா அவர்களின் தமிழ் புலமை மற்றும் உச்சரிப்பு சிறப்பு.
@christopherdavid99623 жыл бұрын
தமிழருக்கான மாற்று சிந்திப்பீர், கழகங்களால் நாம் இழந்த ஆசிரியர்கள்
@சூரியபார்வை3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே ஐயாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தெரிகிறது தமிழ் குற்றாலம் அருவியில் குளித்துக் போல் இருக்கிறது. இன்னும் பல அவரிடமிருந்து எங்களுக்கு கற்றுத்தாருங்கள்🙏
@mkumarpearlkumar73413 жыл бұрын
தேநீர் இடைவேளையின் அடுத்த கட்ட நகர்வு அனைத்தும் தமிழை நோக்கி இருக்கிறது வாழ்த்துக்கள் மேன் மேலும் சிறக்கட்டும்💐💐💐
@theneeridaivelai3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!!
@tamilchelvan59113 жыл бұрын
நன்றி தேநீர் இடைவெளி... தொடர்ந்து ஒரு நீண்ட காணொளிகள் ஐயா விடமிருந்து தர வேண்டும்.. 🙏🙏🙏
@veerashaivanews53753 жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@pawanb12343 жыл бұрын
ஆசானை இறைவனுக்கு இணையாக மதிக்கும் அந்த பண்பிலேயே தெரிகிறது நமது பாரத நாட்டுக் கல்வியின் செழுமை
@t.marimuthu74082 жыл бұрын
பள்ளிப் பாடநூல் உருவாக்கத்தில் இவரைப்போன்ற அறிஞர்களின் பங்கு கூட்டப்பட வேண்டும்......சில அரைகுறைகளின் தலையீடு குறைக்கப்பட வேண்டும்...
@karthikeyanmmani3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, அருமை
@wanderingvideosofvelu80353 жыл бұрын
ஐயாவின் அறிவால் தமிழ் சமூகம் தன் தொன்மையையும் மேன்மையையும் உணர்ந்து அறிய வேண்டும்🙏
@Thenraaj3 жыл бұрын
அருமை .... அருமை .... Super Excellent Sir ... Thanks a Million.... வாழ்க தமிழ்
@bhuvananatarajan29173 жыл бұрын
நீங்கள் எங்களுக்குக் கிடைத்தப் பொக்கிஷம் அய்யா.
@SaranSavlogs3 жыл бұрын
இது போன்ற பயனுள்ள வரலாற்று சிறப்புமிக்க காணொளிகளை மக்கள் அதிகம் பார்க்கவில்லை என நினைக்கும் பொழுது மனம் வருத்தமாக உள்ளது. #bothroom_tour பார்க்க முடிந்த மக்களால் இதுபோன்ற காணொளியை காண ஏனோ இயலவில்லை மாற வேண்டியது இந்த சமுதாயம் தான் வரலாற்றை தொலைத்துவிட்டோம் என்றால், நம்மை நாமே இழந்து விடுவோம்
@senthamarairamaiyan66452 жыл бұрын
இவர்கள் எங்கள் தமிழ்ப்பேராசிரியர்👍👍
@kspandi34083 жыл бұрын
அய்யா வணக்கம். உங்களுக்கு எனது கோடி நன்றிகள்
@chennainaveen383 жыл бұрын
அமிழ்தினும் இனிது எந்தன் தமிழ் தமிழினும் இனிது அய்யாவின் தமிழ் பேச்சு தலைவணங்கு கின்றோம் உங்கள் புலமைக்கு வாழ்க தமிழ் 💕💕💕💞💞💞
@Mohanraj-gh1jf2 жыл бұрын
ஐயாவின் வணங்குகிறேன்.
@tonyjoseph84823 жыл бұрын
அருமை தலைவரே... இதுபோல் நிறைய காணொளி நீங்கள் படைத்திட வாழ்த்துக்கள்
@AshokKumar-kk6ip3 жыл бұрын
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பை இப்படி ஒரு ஆசான் இடத்தில் கற்று கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி மீது துளி அளவு கூட காதல் குறையாது.
@yogumforlife3 жыл бұрын
Best wishes from Naam Tamilar Kacthi Bangalore Karnataka 💪💪💪🙏🙏🙏💐💐💐
@sirkumari17053 жыл бұрын
இந்த உரையை ஸ்கூல் பாட்டில் வைக்க வேண்டும்
@ManivannanMaharajah3 жыл бұрын
அன்பும் அறிவும் உடைத்தாயின் என்ற வள்ளுவன் வாக்கின் நிதர்சன உதாரணங்கள். எல்லாக் குடும்பங்களிற்கும் எடுத்துக்காட்டு.
மிகவும் மகிழ்வாக உள்ளது.அய்யாவின் முன்வினைப் பயன் நல்ல தமிழ் ஆசான் கிடைத்தது.எங்களைப் போன்றவர்களது வினைப்பயன் கோனார் தமிழ் உரை.
@muthumaharaja83023 жыл бұрын
என் வாழ்வில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும். அந்த குடுப்பனையை ஈசன் அருள வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். 🙏
@AumYogaa3 жыл бұрын
தமிழில் தெளிந்து தேர்ந்து செல்லுங்கள் ஐயா.. வீன் பேச்சு..
@ramalingamsambandam71953 жыл бұрын
அய்யாவின் பேச்சா? அல்லது அய்யா வீண் பேச்சா?
@saravanankumar47213 жыл бұрын
இவர் எங்கு உள்ளார் ஐயா? இவரை கண்டு தமிழைப் பற்றி மேலும் அறிய வேண்டும். மிகவும் நன்றி. இவர் போன்ற தமிழ் ரத்தினத்தைக் காட்டியமைக்கு... 🙏🙏🙏🙏🙏🙏
@ravik57873 жыл бұрын
Thanjavur karanthai
@saravanankumar47213 жыл бұрын
@@ravik5787மிகவும் நன்றி.
@srinivasvenkat94542 жыл бұрын
@@ravik5787 from Uk Thanks
@karthikeyanjeevan93693 жыл бұрын
தமிழின் ஒவ்வொரு எழுத்தும் நம் உறுப்பு நரம்புகளை தூண்டும்
@srinivasvenkat94542 жыл бұрын
From Uk You are our great Tamil godfather ayya
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
இன்றைய அரசியல் நோயால் அவதியுறும் தமிழ்நாடு......சிறு ஆறுதல் இதுபோன்ற தேனுரை.
@arunpandian85033 жыл бұрын
வாழ்க தமிழ் ❤️❤️
@vinothmurugesan18223 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@seenur49983 жыл бұрын
வாழ்க உங்களுடைய முயற்சி
@bharath86s3 жыл бұрын
20நிமிடம் போதாது இவரின் அறிவுக்கு 20நாட்கள் தொடர்ந்து தமிழ் பேசும் பொக்கிஷம் இவர்... நன்றி தேநீர் இடைவேளை
@ramkiv10103 жыл бұрын
உண்மை.. இவரது அறிவை.. ஆராய்ச்சிகளை நாம் பதிவு செய்ய வேண்டும்
@vaaful3 жыл бұрын
ஆம், மேலும் நிறைய காணொளிகள் வெளியிடுங்கள். நன்றி தேனீர் இடைவேளை
@shanthadevi26872 жыл бұрын
Nandri ayya vazhga vallamudan.
@anianto202 жыл бұрын
அய்யாவின் தமிழ் மொழியின் ஆளுமையின் ஆழத்தை காணக்கேட்க மெய் சிலிர்க்கிறது ...
@nagarajana36812 жыл бұрын
👍 super Thamila 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ktn992 жыл бұрын
சகோ உங்கள் சமூக பணிக்கு என் சிரம் தாழ் நன்றிகளும் வணக்கங்களும்..... நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
@kishorekumarkg81822 жыл бұрын
இப்பொழுதுதான் தமிழின் அடிப்படையை சரியாக கற்று இருக்கிறேன்🤠 நம்முடைய கல்வி பயிற்சி முற்றிலும் மாறியிருக்கு.அடிப்படை கல்வியவே ஆங்கில வழியில் தான் படிக்கிறோம்.இது எல்லாம் மாறனும்
@BalaKrishnan-cw8kd3 жыл бұрын
இந்திய ஆளுமை விடை. தமிழ் ஆளும் தான் தமிழர்க்கும் ஐயாவுக்கும் எக்களுக்கும் பெருமை.
@SenthilKumar-cr3bb3 жыл бұрын
மாலை வணக்கம் சகோதரரே அருமை....ஐயா கூறும் கருத்து ஒத்துழைப்புடன் நீங்கள் சொல்வது அருமை..வாழ்த்துக்கள். இதுபோன்ற காணொளி மூலம் மீட்டெடுப்போம் நமது தமிழ் மொழியை
@Ramu200293 жыл бұрын
அருமை ............ 💐
@gurumoorthypandiyan76963 жыл бұрын
மிக அருமையான காணோளி இது போன்று மேன்மேலும் உங்களது பணி தொடரட்டும் நன்றி
@iruthayarajangel13922 жыл бұрын
Always, Professor Deivanayagam praises his father. This is the thing we have to learn from him on how to respect our father. Thank you Professor.🙏🙏🙏
@senthilarunagri35013 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதர பதிவுக்கு நன்றி நன்றி நன்றி தமிழை வனங்குகிரோன் ஐயா புகழும் வாழ்க வளமுடன் ஐயா வுக்கு நன்றி நன்றி நன்றி கோடி வாழ்க தமிழ் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 இது போன்ற பதிவுகள் அதிகம் வர வேண்டும் 👌👍👍👍🙏
@theneeridaivelai3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!!
@senthilarunagri35013 жыл бұрын
@@theneeridaivelai ❤️❤️❤️👍
@geethamahendrakumar78003 жыл бұрын
இன்னும் நிறைய பல பயனுள்ள தகவல்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நன்றிகள் பல 🙏🙏🙏🙏