Swamy saranam Ayyappa.. If lyrics in Tamil added in the video, it would have been better. Kindly see and do the needful. Ramamurthy
@chandruang67813 күн бұрын
இந்த பாடல் அருமையாக உள்ளது.வீரமணி ஐயா அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள்.சுவாமியே சரணம் ஐயப்பா. குறிப்பு: ஹரிவராசனம் பாடல் ஆராட்டு பாடல் இல்லை. சுவாமியை தூங்க வைக்கும் பாடலும் அல்ல. சுவாமியே சரணம் ஐயப்பா.....
@drvenkatasamyr927810 күн бұрын
வேற என்ன பாடல்?
@prabuj459113 күн бұрын
இன்னும் கொஞ்சம் இனிமையாக பாடி இருக்கலாம்... இது தாலாட்டு.. மென்மையான குரல் மற்றும் இசை ஒலி குறைப்பு வேண்டும்... வீரமணி குருசாமி அவர்கள் குரலில் நடுக்கம் உள்ளது...