உங்கள் நெடுங்கால முயற்சிகள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி அடைந்தே தீரும்...இன்னும் உறுதியான இதயம் நீங்கள் பெற இறைவன் துணை இருப்பார். வாழ்த்துக்கள் இராமர்.
@vinothams Жыл бұрын
பல ஆண்டு போராட்டத்துக்கு பின் ஒரு நல்ல முடிவை எடுத்த ராமர்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்
@gowrishakila5562 Жыл бұрын
,,,,
@vasu3146 Жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போது ஒரு சாங் கேக்குது ஓலா ஓலா ஓலா, ஓலா ஓலம்மா, ஓலா ஓலா ஓலா ஓலா, ஓலா ஓலம்மா உங்களுக்கு கேக்குதா, சொல்லுங்க பிரண்ட்ஸ்!!!
@MrArangulavan Жыл бұрын
@@vasu3146உன்ன மாதிரி கார்ப்ரேட் கம்பேனி மூத்திரத்த குடிக்கும் வேசி பயலுகளுக்குதான் டா எல்லாமே ஒலாவா கேட்கும். பீ பயலே😂😂😂😂😂😂😂😂
@deepanraj6585 Жыл бұрын
இவன் ஒரு பொய்கார புண்டை...
@MindVoice-md9qj Жыл бұрын
சிறப்பான எரிபொருள். ஆகச்சிறந்த அறிவியல் விஞ்ஞானி ராமர் பிள்ளை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு, அவரை எரிபொருள் தயாரித்து விற்க அனுமதிக்க வேண்டும். நாடும் நாட்டு மக்களும் வளம் பெறவே !!!
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
சாதாரண மனிதர் சாதனை படைக்க விடமாட்டாங்க ராமர் க்கு வெற்றி கிடைக்க வாழ்க 🎉🎉🎉
@raguteaching472 Жыл бұрын
25 ஆண்டுகளாக இவர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்
@rajesh0409. Жыл бұрын
445rŕŕŕr
@anandanmurugesan4178 Жыл бұрын
பலவித கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த G D NAIDU அவர்களை யே நாம் விட்டுவைக்கவில்லை.
@Tamilan731 Жыл бұрын
இந்த கண்டுபிடிப்பு உண்மை என்றால் கூடிய விரைவில் உங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்... Truth never fails 🔥🔥🔥
@sethuramanveerappan320610 ай бұрын
உலக அங்கீகாரம் கிடைக்க,அரசியலில் உள்ளவர்கள் ஆசிவாதம் கிடைக்க வேண்டும்,,,,!
@kothandanraman9636 Жыл бұрын
அரசு ஏற்றுகொள்ளவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள் மக்களே தயாரித்து கொள்ளட்டும் இதுதான் இறுதியான உறுதியான வழியாக இருக்கும்
@xyztamil4870 Жыл бұрын
Scam bro.. He needs only money
@georgechelladurai4937 Жыл бұрын
Kallakuthi rama kitta 10 yrs chollyum no result poda mayurku hu fr c
@@subramanianss1467எப்படி உங்களுக்கு இப்படி யோசனை வருது.. ஒரு எழுத்து கூட போச்சு
@SekharSekharram Жыл бұрын
வணக்கம் ஸ்ரீராமர் பிள்ளை அவர்களே வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வய்யகம் இது தானட என்றலும் உங்கள் முயற்ச்சி விடா முயர்ச்சியாக இருக்கட்டும் கடவுளின் அருள்
@sudhap8523 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா உங்கள் விடாமுயற்சிகு❤❤❤
@kirubala Жыл бұрын
முயற்சியைக் கை விடாதீர்கள். ஒருநாள் வெற்றி வரும்
@s.subash6603 Жыл бұрын
அய்யா உங்கள் கண்டுபிடிப்பை பொது உடைமை பண்ணிவிடுங்கள் அய்யா
@rajasekaran942 Жыл бұрын
GT நாயுடுக்கும் இதே நிலைமைதான் இது இந்தியாவின் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது
@isvipi5959 Жыл бұрын
ஐயாவுக்கு வெற்றி கிடைக்கட்டும். " தமிழனென்று சொல்லடா- தலை நிமிர்ந்து நில்லடா"
இவர் சொல்வது உண்மை என்றால் உர்பத்தி செய்துவெளினாடு ஏற்றுமதி செய் லாம்
@saikrish3272 Жыл бұрын
@@raveeraveeravee6247😂
@nakarthikeyannakarthi5034 Жыл бұрын
.........அரசியல்வாதிகள் அப்படித்தானிருப்பர், இந்தியாவில் அவர்களை திருத்த முடியாது நம்மால்.... அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம்.... தேர்தல் நாளை நம்மக்கள் விடுமுறை நாளாக - திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.... நல்ல மக்கள் எங்கே இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர் மக்களின் வாழ்க்கையை.... அதெல்லாம் யோசித்து முடிவெடுப்போம் சமுதாயப்பிரக்ஞையுள்ள நாம் பிறகு.... நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டுள்ள நம்ம "சப்ஜெக்ட் " தற்போது முற்றிய நிலையிலுள்ளதே, " இதை -இஇதற்கு "ஏதாவது பரிகாரம் தேடுவோம் முதலில்....
வெளியே விட்டா யாராவது தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள்.
@mohankr3572 Жыл бұрын
@@vaseer453he has no snake at all!!!!!
@niranjanganesh8335 Жыл бұрын
So true😂😂😂😂
@srisri2098 Жыл бұрын
😄😄😃
@kmsenthilkumar12 Жыл бұрын
நல்ல கதாசிரியர் 😅😅😅
@ArulganesaPandiyan-nj1rl Жыл бұрын
பல ஆண்டு உழைப்பு நிச்சயம் வெற்றி தான்.. வாழ்த்துக்கள் ஐயா
@sureshr1992 Жыл бұрын
Wish you all the best. You have proved yourself.
@kcbalwin Жыл бұрын
இன்பநிதி பையன் ஆட்சிக்கு வரும் வரை இதையே சொல்லிட்டிரு
@r.chakra6493 Жыл бұрын
மக்களாகிய எங்களுக்கு சொல்லுங்க ஐயா எந்த மூலிகை என்று எங்களுக்கு தெரிவிங்கள் நாங்களே தயாரித்துக்கொள்கிறோம் இதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் நல்ல விடயம் நாங்கள் உங்களுக்கு கோயில்கட்டி கும்பிடறோம்
@PATHI1705 Жыл бұрын
🙏🙏🙏
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
இவன் திருடன்
@sathiyamoorthys9270 Жыл бұрын
அதை எப்படி சொல்வான் . இவன் ஒரு சுயநலவாதி. டுபாக்கூர் நவீன கோயபல்ஸ்.
@syedrizwan9792 Жыл бұрын
He will not reveal it to the people saying we cannot able to handle it...his story will die with him..
@SuperParuthi Жыл бұрын
@syedrizwan9792 media is trying to keep his fiction alive for views
@alexdurai2559 Жыл бұрын
நீர் சாகும் வரை இப்படி பேசிட்டே போக வேண்டியதுதான். அம்பானி இருக்கும் வரை, ஒரு முடியையும் புடுங்க முடியாது.
@vairam1977 Жыл бұрын
அருமை ❤❤❤
@sriprasanna5692 Жыл бұрын
மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வேண்டும். அதாவது, விவசாயப் பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க, பவர் ஸ்பிரேயர் உபயோகத்திற்கு. கிடைக்குமா?
@vasanthim2531 Жыл бұрын
Oru சாதாரண மனிதன்,ஒரு புதிய கண்டுபிடிப்பை இருக்கும் scientist விரும்ப மாட்டார்கள்.காரணம் ஈகோ பிரச்சினை
@saravanansaravanan5239 Жыл бұрын
அருமை
@Eagleman763 Жыл бұрын
Nobody can stop an invention if it is genuine.
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
தமிழன்டா
@murugesanasari2791 Жыл бұрын
வாழ்க வளர்க.
@sgopalansellappan Жыл бұрын
அற்புதம்
@selvamvasudevan6003 Жыл бұрын
பிரைவேட்டா தயாரிக்க வேண்டியது தானே...ஏன் முடியவில்லை ராமர் ஐயா.
@vsshridarshan8173 Жыл бұрын
!நெறியாளருக்கு புரிதல் அவசியம்.
@sahayaraj9558 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@aayarpaadinatureyogarhesea3715 Жыл бұрын
மக்களுக்கு உண்மை அறியும் உரிமை அமைப்புகள் உள்ளன உண்மை சொல்லுங்கள் தனி தனி யாக விபரம் பதிவு செய்ய வேண்டும்
@garudanji5095 Жыл бұрын
பெயரை மாற்ற வேண்டும் . மூலிகை எரிபொருள்.நீங்கள் பெட்ரோல் என்று பெயர் வைத்ததால் பெட்ரோலின் தன்மை உள்ளதா என்று கேட்கிறார்கள்.
@Karankaran-qj1zl Жыл бұрын
சார் மதிமிக்க வி விஞாணி உங்கள் வளர்ச்சி பணிகள் விரைவில் துவங்கும் ஆமென்
@KURINJISERVICE Жыл бұрын
கார்பரேட் கண்டோல் உலகம் உள்ளது 🎉🎉🎉
@rajsu9294 Жыл бұрын
யூடிப்ல வருசா வருசம் இந்த ஆளோட வீடியோ பார்த்தாச்சு. திரும்ப திரும்ப ஐஐடி, பிரதமர் அலுவலகம், டிஆர்டிஓ, உச்சநீதிமன்றம், ஐநா சபை, வல்லரசு என்று பீலா மயம். தினத்தந்தி கன்னித்தீவு போல் முடிவற்ற கதை. இதுதான் பாக்டரி என்று மிளகு ரசம் வைக்கும் கிச்சன காட்டி பிப்ரவரி 30ந்தேதி உற்பத்தின்னாரு. ம்ஹூம். பேச்சு, பேச்சு, பேச்சு.
@SivaSubramaniam-w3n Жыл бұрын
நாட்டுக்கு நல்லது செய்தால் இதுதான் நடக்கும்
@SenthilKumar-kr4wy Жыл бұрын
புதிய வீடியோ அப்லோடு பண்ணுங்க ஜாலி 20வருஷா உறுடிரா இன்னும் தொடரும்
@555MrVenkatesh Жыл бұрын
நாம் உட்கொள்ளும் குளிர்பான வகைகள், நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் packet items தயாரிக்கும் எந்தவொரு நிறுவனத்திடம் ஃபார்முலா கேட்காத நாம், இவரிடம் மட்டும் ஏன் கேட்கிறோம். அவருக்கு விற்பனை செய்ய அனுமதி கொடுங்கள். வேண்டியவர்கள் வாங்கி உபயோகிக்கட்டும். அதை விடுத்து அவரை இவ்வளவு வருடங்கள் துன்ப படுத்துவது corporate சதி அன்றி வேறென்ன...
@udayakumar1483 Жыл бұрын
Super.
@saravanansaravanan5239 Жыл бұрын
அருமை
@youtubersshelters Жыл бұрын
இப்ப உங்களுடைய வயது 63 அல்லது 64 இருக்கும் நினைக்கிறேன், இன்னும் 10 வருடம் இப்படியே சொல்லிக்கிட்டே இரு "சோலி" முடிந்துரும்.
@somethinginside8897 Жыл бұрын
கொல்லிமலையில் பல தடவை நீரில் திரி போட்டு எரிய வைத்தார்.நீர் நாங்கள் கொண்டு சென்றனர் திரியில் மூலிகைகள் போட்டு எடுத்தனர்.பல நிமிடங்கள் எரிந்தது . விமானம் கண்டு பிடித்தது வட இந்தியாவில் சிவ்கார் இவரையும் சிறை அன்று ஆங்கிலேயர்.இன்று நம் நாட்டவர்கள்.நாடு முன்னேற முடியுமா?
@Murugasamy-nt7tu Жыл бұрын
Please your contact noumber
@ramsetm1501 Жыл бұрын
Dubakur
@manoharanm6692 Жыл бұрын
உங்கள் உள்ள உறுதிக்கு நல்வாழ்த்துக்கள்!!
@esenpillai Жыл бұрын
இன்னும் தலைவர் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காட்டுவார்ன்னு நம்பி வந்து video பார்க்கும் நம் போன்றோர்களால், இவர் வண்டி ஒடிக்கிட்டே இருக்கும்
@BalajiB-m1c Жыл бұрын
என் இனமடா நீ.... இந்த நாட்ல நீ ஒருத்தனாச்சும் புத்தியோட இருக்கியே. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இவனுக்கு கமெண்ட் ல கூஜா தூக்குறவன பாத்தா... என்ன சொல்றது. ஒன்னும் சொல்றக்கு இல்லை....
@SanthoshKumar-re9mm Жыл бұрын
தரமான பதில் திருவள்ளுவர் எந்த college போனார் ❤❤❤
@saravanansaravanan5239 Жыл бұрын
அருமை
@vijaybabu1371 Жыл бұрын
Super sir
@eathefather8782 Жыл бұрын
வெற்றிபேறுவீர்கள்
@ganapathydharmalingam Жыл бұрын
This fellow will appear before public, every year . Frad , we are believing even now.
@Dr.SonuEsvanthRao Жыл бұрын
😂
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்????
@MrArangulavan Жыл бұрын
நீ எந்த கார்ப்ரேட் கம்பேனியின் கைக்கூலி தே பையன்?
@Jagdtiger46 Жыл бұрын
@@gr.narmathangr.narmathan3794dei echa naaye...he is coming to media yearly twice or thrice with different lies and promises and disappears...he comes back again...he is bluffing whenever someone asks him a scientific explanation...check his activity for the last 4 years....full of lies
Frankly speaking in those days i was one among many who didn't trust this and called him a fraudulent. But after going through this interview feel there's something behind the scene which the government/ scientist community is hiding. Better the truth comes out now than never.
இதை ஏரி பொருள் என்று விற்பனை செயுங்கள். நான் வாங்க தயாராக உள்ளேன்
@murugavelganaganapathi931 Жыл бұрын
Vazuthukal
@mohamedaboobuckerathamlebb8986 Жыл бұрын
ஒண்ணுமே புரியலே உலகத்திலே ராமர் உட்பட
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Government support illai appadinnu,formula makkalukku solludaa,by Naattaraayan
@muthulingams766110 ай бұрын
மூலிகை பெற்றோல் மக்களுக்கு கொண்டு செல்ல கடவுள் உங்களை இங்கு அனுப்பி உள்ளார் தனி கட்சி உருவாக்கி மக்களுக்கு மூலிகை பெற்றோல் கொடுப்பது வெற்றிகரமாகச் சென்றடையும்
@rajaramramkumar1627 Жыл бұрын
இன்று பட்டங்கள் பல பெற்றும் திருக்குறளை போல ஒருநூலை எழுத இயலவில்லை என்றால் அந்த படிப்பு உயர் படிப்பு ஆகாதல்லவா அந்த உயர்படிப்பை நாம் எப்போது படிப்போம்
@pandi-yr6kq Жыл бұрын
அனைவரிடம் வெளிப்படையாக மக்களுக்கு சொன்னா அழிந்து போன மூலிகையை மீண்டும் உருவாக்கலாம்
@TechnoTamilPrime Жыл бұрын
Thalaiva nee en vandila oothu thalaiva.... Kanyakumari to ladakh na test pakran. Naduvla engaya ninnuchu vandhu un mandayya polakran. Nee ready pannivei thala.
@YeahItsJv Жыл бұрын
📢📢📢 7:40 - 7:49 மூலிகை பெயர்: பரங்கி சாம்பிராணி (குங்கிலியம்) Herb name : Boswellaa Start ur own petrol research from here.... 🔥🔥🔥🙏
@nagasamyvijayakumar2564 Жыл бұрын
very good sir
@jagathaselvan8785 Жыл бұрын
நாம் ஏன் இவருக்கு, இவரை முழுமையாக நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடாது அல்லது இவர் தவறு செய்கிறார், ஏமாற்றுகிறார் என நிரூபிக்கக் கூடாது. இவரது கூற்று பாதி சரியெனில் மீதியை சரி செய்ய அரசே வழி செய்யலாம். அப்படி செய்தால் நமக்குத் தான் பெருமை.
@saravanansaravanan5239 Жыл бұрын
அருமைதோழர்
@LONDON_MATHEESAN Жыл бұрын
Nice 👍
@purushothamank8548 Жыл бұрын
,ஐயா பெட்ரோல் விற்பனையிலே பெரிய பெரிய பணம் முதலை இருக்கின்றன உங்களை விடுவாங்களா இது இந்தியாவின் தலைவிதி வளரவிடமாட்டாங்கோ
@samuelramesh8621 Жыл бұрын
Ramar is saying during his school days, he went to the forest, saw the green bush burning, In that case, why still Ramar is NOT showing the herb from which he is extracting the fuel oil? or why he can not demo with the burning green bush?
@indradevabhakt6244 Жыл бұрын
Because there is no bush or herb..👈😋
@vidhyakarthy559 Жыл бұрын
Because that's his discovery and innovation..he needs proper recognization like scientist or Einstein .....without that why we need to know the secret of his discovery..it's really ashamed of us...
@indradevabhakt6244 Жыл бұрын
@@vidhyakarthy559 : our third class magicians can do such DISCOVERY during magic shows. When one says he can make petrol using herbs, he has to explain ' why, what, how' with simple questions posed to him by Indian oil and petroleum researchers 25 years back,.. unfortunately he was so dumb that he just could not explain or give reasoning, even at his level of understanding. But, he keeps blabbering every 8-10 years, going back and forth with his way of trickster job and continues to fool around by creating sympathy as if he is being ignored because of his great invention.
@kalairubinvenkat8333 Жыл бұрын
@@indradevabhakt6244So by doing all this what did he achieve? Don't talk logic less
@indradevabhakt6244 Жыл бұрын
@@kalairubinvenkat8333 : we are people from that time who have watched everything this fellow has been doing from 90's doing experiments with some green leaves and stainless steel vessels on a kerosene stove, by nearly fooling Kalaignar Karunanidhi and Chandrababu Naidu way back in the 90's. Whomever is convinced with him and his herbal fuel,.. please help him with your contribution rather questioning our rationale or logic...
@somethinginside8897 Жыл бұрын
காமராஜர் கருமவீரர் எந்த காலேஜில் படித்தார்.18 சித்தர்கள் காலேஜ்ல.ஆயுர்
@nakarthikeyannakarthi5034 Жыл бұрын
......போவ் என்பதை அபோவ் என திருத்திக்கொள்ளுங்கள் ...கேஸ் ரொம்பவும் முற்றிப்போய் விட்டது.... க்விக் ப்ளீஸ்.....
@syeddaily Жыл бұрын
Support ramar pillai
@digimen520 Жыл бұрын
Sir neenga Instagram business page start panunga. Website start panunga sir. Online la buy panikuroam. Facebook and Instagram ads run panunga sir.
@AnandRajappan Жыл бұрын
What great knowledge people have - very sad. They don't know that even palm oil can run vehicles but don't know that it will happen only for few days before the engine to be replaced 😂
@digimen520 Жыл бұрын
@@AnandRajappan Hydrogen is future ♥️
@pitquote Жыл бұрын
HE HAS NOTHING TO SELL. JUST MAKING PUBLICITY AND CHEAT VILLAGERS. AS SUCH HE HAS NOTHING
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
இவா் பெட்ரோல் உண்மை என்றால், மக்களே இவருக்கு ஆதரவு தந்து இருப்பாா்களே,
@rkrajkumar252 Жыл бұрын
Airtel sivasankaran torched Ramar Pillai. Now he had lost his company Aircel. So God had given him proper punishment. It is very clearly understood that God kills evil and honours Honesty. Me and my family salute for your Royalty to the Nation. Mr. Ramar Pillai story exactly similar to Racket scientist Mr. Nambi Narayana, who is also highly loyal to India. PM and CM of our nation should immediately take appropriate action to bring Mr. Ramar Pillai invention to commercial stage. I am praying God to Bless Mr. Ramar Pillai to succeed. 🙏🙏🙏🌷👏🤝
ஐ. ஐ டி இல் இவரால் நிரூபிக்க முடியவில்லை. அன்று பணியில் நாங்கள் இருந்தோம்.
@Paulmeganathan2015 Жыл бұрын
தேவன் பாதுகாப்பு நடத்துவார் ✝️✝️✝️
@pratheepalexander6462 Жыл бұрын
When available market
@gomasanthony6694 Жыл бұрын
Weldon sir
@vksvks7901 Жыл бұрын
ராமர் பிள்ளை சார் கவலைப்படாதீர்கள் ஒரிசா பாலு என்பவன் தான் உங்களைப் பற்றி தவறாக பரப்புகிறான் எல்லாரிடமும். இறைவன் துணை நிற்பார் ஐயா உங்களோடு... எல்லா விஐபி என்பவர்களும் அரசியல் பித்தலாட்டங்களும் ஒரு மனிதன் வாழ்க்கையை பாழடித்துவிட்டதே. தமிழன் முன்னேற விடுவானா அரசியல்வாதி!!!
@dhamendran Жыл бұрын
😡😡😡
@hariharan2424 Жыл бұрын
ஒரிசா பாலு ஐயா பேர இழுக்காத. அவர் வேர லெவல் அவர் பேராசிரியர் உண்மையான ஆராய்ச்சியாளர்..
@skraman69 Жыл бұрын
மூலிகை பெட்ரோல் எப்படி தயாரிப்பது என்பதை தவிர ஆகாயதின் கீழ் இருக்கும் எல்லா தேவை இல்லாததை பேசுகிறார் ராமர் பிள்ளை...
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
அதுதான் பிரச்சனையே.இவர் பேசுவதில் உண்மை இருப்பதாக நம்ப முடியவில்லை.இவர் கஸ்டங்களையேதான் சொல்லி சொல்லி பேட்டி கொடுக்ளகினறாரே ஒழிய எதையும் ஸ்ட்ராங்கா சொல்லமாட்டேன்கிறார்.
@BalajiB-m1c Жыл бұрын
இருந்தா தானே சொல்வான் Thai lee
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
@@BalajiB-m1c விடுங்க.சார்.
@durairajs2171 Жыл бұрын
அன்று dealership என்று உங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனவர்கள் பலர்.ஏமாற்றியவர் தாங்களல்ல அரசாங்கம் என்றே சொல்லலாம், இன்றுவரை தங்களிடம் தரப்பட்ட பணம் எங்கு சென்றது .இதுவரை அது பற்றி ஒரு நீசும் இல்லை ..😂😂
@BalajiB-m1c Жыл бұрын
அப்ப அவர் 50 கிலோ எடை இருந்தார். இப்ப 80 இருப்பார். டீலர்சிப் பணமெல்லாம் பத்தரமா வயித்துக்குள்ள இருக்கு... வெளிய திருட்டு பயம். யாரும் தூக்கிட்டு போயிர கூடாதுன்னு வயித்துக்குள்ள போட்டு வச்சிருக்கார். ஒரு மூலிகைய முழுங்குனா பணம் வட்டியோட வெளிய வந்திரும். தமாசு தமாசு. பிளேனே ஏமாதுறதுதான் பா...
@raguteaching472 Жыл бұрын
டீலர் சிப்புக்கு பணம் கொடுத்தர் பலர் கொடுத்த அனைவருக்கும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை
@perumalsundaram7567 Жыл бұрын
Jegathratchagan ponnu kooda sernthu company' start pannathu ennachi?
@anandhank4473 Жыл бұрын
ஏன் நிரூபிக்க வில்லை ??😮
@TechnoTamilPrime Жыл бұрын
Mooligai petrol la generator la pottu electricity kudukalam
@sumi3421 Жыл бұрын
மக்களுக்கு, உங்களோட உள்ளூர் மக்களுக்காவது தயாரித்து கொடுங்க, கம்மி விலையில பயனடையட்டும். ஒரு படி மேல போயி மக்களுக்கு தயாரிப்பு விசயத்தை சொல்லிட்டீங்கன்னா, புகழ் பரவும் ??
@TechnoTamilPrime Жыл бұрын
Ithula helicopter oduma nanba
@deiveeganvdeiveeganv941310 ай бұрын
ராமர் பிள்ளை அவர்களை சந்திக்க முடியுமா அவர்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா
@chidambaramkumar1815 Жыл бұрын
நம்பிக்கையை இழக்காமல் ரகசியமாக தயாரிக்கவேண்டும்
@govt.primaryschoollowercam2047 Жыл бұрын
Ramarpillai&poonganis is a Discovery itself Fractional distillation gives 2 distillates. One is 15 carbon sesquiterpene Alcohol. Next distillation is 10 carbon terpenoid. Thujene major constituent. 15 carbon distillation which comes first is alternative to AviationTurbine Fuel ATF. 50B first time mixpanni aeroplane voattalaam. Eppidi Vasathi?
@seeniinn1 Жыл бұрын
This case has to be reopened for fresh enquiry,since it involves an important subject embracing our economy
@chidambaramkumar1815 Жыл бұрын
நீங்கள் ரகசியமா? தயாரித்து விற்பனை செய்யலாமே
@mistout8967 Жыл бұрын
ஒற்றர்கள் இவரை உளவு பார்க்க வைப்பார். பணம் வேண்டுமே.