நிறைய நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்த கச்சதீவு ..! ! !
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@MuthuPandi-kw1to9 ай бұрын
❤😅@@jaffnaSuthan
@aswinprakash_asp_19512 жыл бұрын
என் முப்பாட்டன் சொத்தை நான் பார்த்துவிட்டேன்🤩 ...விரைவில் மீண்டும் எங்கள் வசம் வரும்🔥 இப்படிக்கு தமிழன்_பாரத் மதாகி ஜே .. வாழ்க நரேந்திர மோடி🔥👍💯🇮🇳
@anandlogo96062 жыл бұрын
சிரிக்க முடியல முப்பாட்டன் செத்து ஆனால் மேடிஐி வாழ்க என்கிறார்கள் முறன்பாடு அதிகம் ஏதே பிதட்டுகிறிர்கள் பாவம் நிங்கள் ஒரு பதிவுக்கு இரண்டு ருபாய் சம்பாதிக்கும் நபர்கள் பாவம் நிங்கள் உழைத்து பிழையுங்கள்
@நாதகத்தம்பி2 жыл бұрын
@@anandlogo9606 எங்கள் நாடு ஒரு கூட்டுக்குடும்பம் இன்று குஜராத்தி நாளை வங்காளி
@c.gokulakrishnan5792 жыл бұрын
யாழ்ப்பாணம் சுதன் அவர்களுக்கு வணக்கம் இலங்கை நாட்டின் இருந்து கொண்டு எங்கள் தமிழ் நாட்டின் கட்ச தீவை காட்டியதற்கு நன்றி நான் சென்னை தமிழ் நாடு இந்தியா
@Muhammad-oj9xg2 жыл бұрын
கச்ச தீவு இப்ப இலங்கைக்கு உரியது நண்பா
@ckackackack69692 жыл бұрын
கொஞ்சம் அமைதியாக இருங்கள்.கச்சத்தீவு தமிழ்நாடு அல்லது ஈழத்தில் இருப்பது சிக்கல் அல்ல. சிங்கள ராணுவம் வைத்து இருப்பது தான் பிரச்சினை. தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வுடன்தான் இருக்க வேண்டும்
@josephjebarsan4952 жыл бұрын
இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்து உங்கள் கால் கச்சத்தீவு மண்ணில் பதிய விடாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி...
@southernwind27372 жыл бұрын
தம்பி தமிழ் நாடு முன்னாள் இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத் தீவு 1971ஆம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டது
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@maheswaran75962 жыл бұрын
அன்பளிப்பு அல்ல நண்பரே... இரண்டு கட்சிகளின் சுயநலத்துகாக... பணத்திற்காக... தாரை வார்க்க பட்டது... இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.. பாவம் தமிழ் நாடு மீனவர்கள்..
@jerungmas16512 жыл бұрын
தேவை இல்லாத பேச்சு இங்கு தேவையில்லை. கட்சி தீவு என்பது தமிழக தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சொந்தமானது இதுல இந்தியாவுக்கும் சிங்களனுக்கும் எந்த உரிமையும் கிடையாது.
@srk83602 жыл бұрын
Sarrkkaarriya comission.Report../😀😀😀
@soundrasozhan38412 жыл бұрын
இலங்கை தமிழன் அவன் நாட்டுக்குதான் சாதகமா பேசுவான் விஸ்வாசமாக இருப்பான் நம் தமிழ் நாட்டு தீவை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு சீனாவுக்கு கூஜா தூக்கும் நன்றி கெட்டவர்கள் அவர்களை போல் நமக்கும் நம் இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் தொப்புள் கொடி உறவுலாம் அப்பரம்தான்..
@davidratnam11422 жыл бұрын
It's belongs to India sure India will take this again back yes will done very soon
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@sristhambithurai80122 жыл бұрын
கச்ச தீவின் அழகி கோவில் பகுதியை பார்க்க கிடைத்தமைக்கு நன்றி சுதன் .
Nandri nanba anal indha kachatheevu oru kaalathil indhiyavinudayathu
@kumara..82949 ай бұрын
இந்தியா விடம் இருந்து கட்சத்தீவைப் பெற்றுக்கொண்டு அதை இலங்கைக்குத் தான் சொந்தம் என்று அந்த முதியவர் கூறுவதைக் கேட்க வெட்கக்கேடாக உள்ளது.. 🤦🏽♂️ இருந்தாலும் நன்றி vlog ku..
பயண காணொளி பார்க்க சாகஜமா இருக்கு என்றாலும் பாதுகாப்பு அங்கி முக்கியமா அணிந்து இருக்கணும் யாரும் யாரையும் காப்பாத்த முடியாது கவனிங்க ..உங்களைப்பார்த்து மத்தவர்களும் ஒழுகணும் .
@@kumaaar Kachchatheevu has to remain as part of Sri Lanka for now. Otherwise, too many problems will come up.
@Desertfox182 жыл бұрын
@@ranjithravindiran6080 Kachchativu is Sri Lanka. TN Tamils are stealing the fish of SL Tamils.
@bozenasuchomska96662 жыл бұрын
Vanakkam Suthan and Shen. Very nice video 👍💖
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@dhanushaan92142 жыл бұрын
Semma suthan bro
@TheMsdove842 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே
@AmulRaj-vn2jr Жыл бұрын
Super nanpa..
@travaltube602 жыл бұрын
முயற்சிக்கு நன்றி bro
@kuppusamymohanarajan258 ай бұрын
ரன்றி தம்பி❤❤❤❤❤
@yosicanadatamil60072 жыл бұрын
Interesting video
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@FOREXSNIPER2020 Жыл бұрын
15:50 Best video
@arivukaviya39102 жыл бұрын
Annan nala ungala theriyum Bovani anna video ungala pathueruken
@vijayakumarjayaraman17712 жыл бұрын
சுதன் அருமை
@g.prabakar8539 Жыл бұрын
good job
@ponnumohan4642 жыл бұрын
I love your videos Suthan, I miss our beautiful country and you are fulfilling my dreams
@bharanis86752 жыл бұрын
அண்ணா காச்சத்தீவு நம் தமிழ்நாட்டில் நம் பாட்டனின் சொந்த சொத்து அதை கருணாநிதியும் இந்திராகாந்தியும் இலங்கைக்கு தாரைவாத்துவிட்டார்கள் அண்ணா 🤦🏻♂️அது தமிழ்நாட்டிற்க்கு செய்த மிகப்பெரிய துரோகம் அண்ணா 😒
@tamilgun73092 жыл бұрын
இந்திராகாந்தி
@bharanis86752 жыл бұрын
@@tamilgun7309 நன்றி
@KethTamilTubing2 жыл бұрын
இந்தியா மற்றும் இலங்கை அரசு உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்திற்கு பல மோசமான செயல்களைச் செய்துள்ளது.
@bharanis86752 жыл бұрын
@@KethTamilTubing இது 💯உண்மை சகோ... தமிழர்கள் அவர்களை காட்டிலும் பேம்பட்டவர்கள் என்கிற பொறாமைத்தானம் அதுவே அவர்களின் அழிக்கும்..... வாழ்க தமிழ் 🔥 வாழ்க பிரபாகரன் 🔥
@anandsathiskumar10832 жыл бұрын
தமிழக அரசிடம் எதுவுமே கேட்காமல் இந்திய அரசு தாரை வார்த்தது.
@vinogikaranv72062 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தையே இல்லை நண்பா நீண்டநாள் எனது ஆசைகளை பார்க்க வேண்டும் என்று உங்கள் மூலமாக பார்த்து விட்டேன் நன்றி
@vinogikaranv72062 жыл бұрын
உங்கள் வீடியோவுக்கு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நண்பா
@ceylonlifeattitudetravelle40332 жыл бұрын
adventurous video
@maheswarim7009 Жыл бұрын
Welcome mg squad
@tharminyhenikshan46532 жыл бұрын
Super. God bless you
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Super video.
@ranjithravindiran60802 жыл бұрын
Suthan, really great video! That is a beautiful sunrset. I will provide more comments later.
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@navaratnamratnajothi54442 жыл бұрын
TKNR.THANKS FOR THE EXPOSURE OF THE PLACES .
@yathurshan94842 жыл бұрын
anna keep rocking 🔥do more food vlogs and local tour
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
வாழ்த்துக்கள் என்ன வாழ்கையப்பா தமிழனின் வாழ்க்கை
@destnychild2 жыл бұрын
சிறப்பு சுதன். 🙏
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@sreeram4632 жыл бұрын
யாழ்ப்பாணம் சுதன் மனமார்ந்த நன்றி நண்பரே 😍💯❤
@SenthilKumar-fm8sw2 жыл бұрын
Super videos
@Ravishangar-dz1yq2 жыл бұрын
கடல் அழகு தனி...அழகுதான்
@sivakumarsiva2592 жыл бұрын
அருமை சுதன் 🙏🙏🙏
@rkvison7572 жыл бұрын
Sema video
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@subramaniamsivatharan83712 жыл бұрын
Beautiful scenery
@johnkennedy65642 жыл бұрын
Super. Very thanks for your efforts
@elgarodrigo62112 жыл бұрын
Kachchadev St.athony Church nice and beautiful place
@musicminds8422 жыл бұрын
very useful video.congratulations Jaffna Suthan!
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@chennaisamayalofficial33452 жыл бұрын
Beautiful bro👍👍👌👌
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@evangalineshine45862 жыл бұрын
God bless you sudhan
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@kumaresan96772 жыл бұрын
Super😗
@raghvannair21552 жыл бұрын
Se you again suthan keep going 👏 👏 take care
@manojselvan5713 Жыл бұрын
I love prabakaran..❤️❤️❤️
@msel042 жыл бұрын
கலங்கரை விளக்கத்தை வெளிச்ச வீடு என்று சொல்றீங்க
@omsakthithasan6087 Жыл бұрын
🇮🇳thamil hi
@karthikjeeva42712 жыл бұрын
Suthan thambi, Welcome to Tamizh Nadu :)
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@hardrock50522 жыл бұрын
நன்று நன்றி
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@DuraiPalam11 ай бұрын
நண்பா 1974 இல் தமிழக முதல்வர் கருணாநிதி உங்களிடம் கச்சத்தீவை உங்களிடம் விட்டு விட்டான் வருத்தப்படுகிறோம்
@rengarajanchinnakannu99 ай бұрын
Bro this give to central government indira Gandhi
@AarumugamAaru-y2e9 ай бұрын
❤
@VijayKumar-fe3rd2 жыл бұрын
நன்றி நண்பா
@arulappa90352 күн бұрын
இராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவை அடைய எவ்வளவு நேரம் ஆகும் படகில் செல்வதற்கு எவ்வளவு ஆகும்
@thangarajahanandarajah55102 жыл бұрын
அருமை
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@ZakirHussain-pz6bp2 жыл бұрын
whats senthooran channel name?
@manickam26172 жыл бұрын
Super Super brother
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@RathikaRathika-l2lАй бұрын
Hi anna
@AnkajanAj2 жыл бұрын
Super anna
@mariappankarthikeyan33112 жыл бұрын
Sudhan naan srilanka sutri paarkanum
@attitudeduker76972 жыл бұрын
நல்ல தமிழ்😍♥️
@ravid57872 жыл бұрын
Very nice
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@a.rivrith30002 жыл бұрын
Bro Nan katchatheevu vanthan bro na rameswaram thaan bro #video super
@jaffnaSuthan2 жыл бұрын
arumai saho 😊valthukkal
@ரதிசன்2 жыл бұрын
சிறப்பு நன்ற
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@arivukaviya39102 жыл бұрын
Ayya chest la 6 pax vachu erukaru old is gold
@karthickkarthi9766 Жыл бұрын
Hi bro from Chennai
@vryamuthukathir80322 жыл бұрын
Good 👍
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@nilminisubramaniam79852 жыл бұрын
I wish they gave you all permission to land. Great post.