தமிழ்நாட்டின் அருகே ஒரு திபெத் உலகம் | Tibetan Food and Lifestyle | Mettur Senthil |

  Рет қаралды 306,532

METTUR SENTHIL

METTUR SENTHIL

Күн бұрын

#picnic #tamil #travelvlog #tibet #tibetian #odeyarpalya #karnataka

Пікірлер: 734
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் ஈழத் தமிழ் மக்கள் நம்ம உறவுகள் அவர்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுத்தால் மிக்க நன்றாக இருக்கும்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌👌👌🌿🌿❤️❤️👍👍
@rengaraju2392
@rengaraju2392 2 жыл бұрын
தமிழ் நாட்டில் திபத்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த ஊர் போல இருக்கும் இடம் . ஆனால் இலங்கை தமிழன் நிலை என்ன
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இல்லை சகோ இது தமிழ்நாட்டின் எல்லைக்கருகே அமைந்துள்ள கர்நாடக நிலப்பகுதியாகும்👍👍💐💐💐
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
திபெத்தியர்ளை பாதுகாக்கும் அரசு. நமது தொப்பூள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள்
@ravinaveen6999
@ravinaveen6999 2 жыл бұрын
சகோ.சைனா க்காரன் களை நல்லா கவனிக்கவில்லை என்றால் ஒரு பட்டனை அழுத்தி சோலி யா முடிசிருவான் என்கிற பயம். ஆனால் இலங்கை சின்ன நாடு அதில் தமிழர்கள் மைனாரிட்டி என்ன செய்ய முடியும் சைனா க்காரென் (மைண்ட் வாய்ஸ் ) அந்த பயம் இருக்கட்டும் உம்.....
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
இது ஒன்றிய அரசு செலவில் நடப்பது. திபெத்தியர்கள் கடும் உழைப்பாளிகள். நம்ம இலங்கை தமிழ்மக்கள் இலவசமாக கிடைக்க வேண்டும் எதிர்பார்ப்பவர்கள்.
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 жыл бұрын
Tibatians nandri oda erupan. Ana srilankan tamilan moodhugula kuthuran...
@kidzeworld5578
@kidzeworld5578 2 жыл бұрын
எல்லாம் சரிங்க இந்தியா ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஒரு வசதியும் செய்யாமல் குடிசையில் வாழக்கூட சரியான வசதி இல்லாமல் வதை முகாம் போல வைத்துள்ளது undefined ஒரு ஈழத்தமிழ் மாணவி என்பதால் தகுதி இருந்தும் மருத்துவ படிப்பில் சேர விடவில்லை இந்திய அரசு. முகம் தெரியாத யாரோ ஒரு திபதியனுக்கு ராஜமரியாதை சொந்த உறவான எம் மக்களுக்கு கேவலமான மரியாதையா?
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 2 жыл бұрын
விசயம் ஒன்று தான். அது கர்நாடகா இது தமிழ்நாடு. நண்பர் தெளிவா சொல்லல. உடையார் பாளை யா கர்நாடகத்தில் உள்ளது. இவர்கள் உழைக்கிறார்கள். மேலும் இவர்களும் அகதிகள் தான்.
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
என் சொந்தங்களே வருந்த வேண்டாம் இந்த தமிழ்நாட்டில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள் எச்சை தொட்டிக்கும் எச்சை நூடுல்சுக்கு எச்சை சாராயத்திற்கு ம் வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்களுக்கு இன்று இடம் கொடுத்து விட்டார்கள் வருங்காலத்தில் தமிழகமா அவர்கள் கைக்கு சென்றாலும் மறுப்பதற்கில்லை ஏழைகளுக்கு இறங்காது தமிழகம் ஏரி மிதி பவனை மதிக்கும் தமிழகம்
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
இதுவரை கேள்விப்படாத பார்த்திராத தமிழகத்தில் இப்படி ஒரு திபெத் கிராமம் அழகியல். நிச்சயம் அந்த இடத்திற்கு சென்று பார்ப்பேன் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு 👍🎉
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தமிழ்நாட்டின் அருகே கர்நாடக பகுதிக்குள் அமைந்திருக்கிறது.
@manivannan9371
@manivannan9371 2 ай бұрын
தமிழின துரோகி
@kaviyarasu6
@kaviyarasu6 2 жыл бұрын
அருமையான காணொளி முதல்முறையாக இப்படி ஒரு இடம் இருப்பதை காண்கிறேன்.நன்றி 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@masubramanian7817
@masubramanian7817 2 жыл бұрын
நம் த மிழ் நாட்டில் ஒரு திபேத் உருவாகிவிட்டது!!!👌👌
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 2 жыл бұрын
இவர்களுக்கு இவ்வளவு வசதி செய்து கொடுத்த இந்திய அரசு நம் ஈழதமிழர்களுக்கு அகதிகள் முகாம் எப்படி அமைத்து கொடுத்து உள்ளது பாருங்கள் மக்கா
@kasimariyappan1053
@kasimariyappan1053 2 жыл бұрын
திபெத்தியர்கள் இந்தியர்களுக்கு நன்றியுடனும் விசுவாசமாகவும் இருக்கிறார்கள் ஈழத்தவன் இந்தியஅரசுக்கு எதிராகவும் தமிழகமீனவனுக்கு துரோகியாகவுமல்லவா இருக்கிரான்
@johnjohn8371
@johnjohn8371 2 жыл бұрын
U are absolutely right...surely we are happy to see these community got all facilities...we will also be happy if tamil community from eelam get the same facility and respect from our respective govts
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 2 жыл бұрын
Nee poi elam kaarana umbooo....e
@skk5405
@skk5405 5 ай бұрын
These peoples dont have any violence terror background. LTTE is banned in India Under Terrorist organization list, many international countries banned LTTE. LTTE have link with Former PM Rajiv Death. Many reports says they only killed rajiv.. These Tibetan Buddhist came to India, indian Govt gave asylum to them. Still now they dont involve in any terror activity. They works for Indian economy too..
@murugana4096
@murugana4096 2 жыл бұрын
மைசூருக்கு மேற்கே பைலுகொப்பா என்ற இடத்தில் இதைவிட அழகான திபெத் கிராமம் இருக்கிறது.முடிந்தால் அதையும்......
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா ஓர் நாள் சென்று வருகிறேன் சகோ
@rkrk2574
@rkrk2574 2 жыл бұрын
தமிழனின் நிலை அகதியாய்,நாதியற்றயினமாய் ,நினைக்கவே வேதனையாகயிருக்கு...
@kousalyabalaji6016
@kousalyabalaji6016 2 жыл бұрын
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஈரோட்டில் இருந்து கிளம்பி சத்தி சுற்று வட்டார கோயில்களை தரிசனம் செய்து விட்டு திம்பம் நோக்கி பயணித்தோம். வெயில், சரியான மழை,காற்று,மேகமூட்டம்,பனி மூட்டம் என கலவையான அனுபவம். மூங்கில் காடுகள், அழகான மலைகள் என த்ரில்லிங்கான பயணம் வழியில் யானை லத்திகள் ஆங்காங்கே தென்பட்டன ,ஒரு சில வாகனங்கள் மட்டுமே எங்களது பயணத்தில் எதிர்நோக்கினோம் கொஞ்சம் திகிலாக இருந்தது.ஒருவழியாக உடையார் பாளையா வந்து இந்த திபெத்திய கோயில் அவர்களது கிராமத்தை பார்த்தோம் ,அமைதியான அழகான சுற்றுப்பயணம்.அவசியம் பார்க்க வேண்டிய இடம்.நாங்கள் வீட்டிலிருந்தே தண்ணீர், உணவு மற்றும் தின்பண்டங்கள் எடுத்து சென்று விட்டதால் நிறைய‌ இடங்களை‌ பார்க்க முடிந்தது.வழியில்‌ நாய், குரங்குகளுக்கு தர‌ பழம் பிஸ்கட் வாங்கி செல்லவும்.காட்டு சேவல்,சில மான்கள், காட்டு பன்றிகள்,மலை மாடுகள்,சிங்க முகம் குரங்கு கூட்டம் பார்த்தோம்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
உங்களோட பின்னூட்டம் படிப்பவர்கள் உங்களோடு சேர்ந்தே அவர்களும் பயணிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும் மிக அழகான பின்னூட்டம். சென்று வந்தமைக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி்💐💐💐👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
உங்களோட பின்னூட்டம் படிப்பவர்கள் உங்களோடு சேர்ந்தே அவர்களும் பயணிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும் மிக அழகான பின்னூட்டம். சென்று வந்தமைக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி்💐💐💐👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshresh9646
@sureshresh9646 2 жыл бұрын
Wow wow wow wow wow super
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🏻🙏🏻💐💐
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
அனைவரும் அருமையான பதிவு இது இப்போதுதான் பார்க்கின்றேன் நானும் சென்று பார்க்க வேண்டும் என்றெல்லாம் நாக்கில் நீர் வழியே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் ஆனால் வருங்கால அவலம் என்பது இதற்குள் ஒளிந்து கிடக்கின்றது சீனாக்காரன் நாட்டை பிடிப்பதற்காக எல்லையில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றான் இந்தியாவோடு இங்கேயே தமிழன் பின் வழியில் அவர்களை உள்ளே விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான் ஆலமரம் போல் வேரூன்றி வருகிறார்கள் விழுது பரப்பி வருகின்றார்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள் அங்கு தமிழ் அடையாளம் எதுவும் கிடையாது அவன் முழுமையாக சினிமாவாக மாற்றி வருகின்ற அந்த இடத்தை இதுபோல் கண்டிப்பாக தமிழகம் முழுவதும் மாற்ற மாட்டான் என்பதில் என்ன சந்தேகம் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் நீங்கள் இப்படி ஒரு சீன கிராமம் உருவாகிவிட்டது நம் நாட்டுக்குள் என்று பயப்பட வேண்டும் படபடக்க வேண்டும் விழித்துக் கொள்ளுங்கள் தமிழக அரசாங்கம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் தமிழகத்தை விலை பேசி விற்று விடும் மக்களாகிய நாம் தான் தமிழகத்தை விட்டு எங்கும் சென்று வாழ முடியாது வாழ்வாதாரமே நமக்கு தமிழகம் மட்டும் தான் என்பதை புரிந்து கொண்டு நான்தான் நாட்டை பாதுகாக்க வேண்டும் அதனால் தமிழக மக்களே புரிந்து கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள் உங்களுக்காக நம்நாட்டில் பிடிப்பதற்காக பல வழிகளில் திட்டம் தீட்டி கொண்டிருக்கின்றான் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் நம் வீட்டிற்குள் மறைந்துவிட்டான் நம் வீட்டில் ஒரு அறையை அவன் தனது சொந்த வீடு ஆக்கிக் கொண்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் பிறகு நம் வீட்டையே தனது என்று உரிமை கொண்டாடுவதற்கு அவன் தயங்க மாட்டான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று யோசிக்கின்றேன் இந்த வீடியோவை பார்த்து நான் அதிர்ந்து போனேன் கண் கலங்குகிறது வருங்காலத்தில் நம் நாட்டின் நிலைமை என்னவாகுமோ என்று குள்ள நரிகள் கள்ளனை நம்பலாம் குள்ளனை நம்ப கூடாது என்பதனை புரிந்து கொண்டு தமிழக அரசே விழித்துக்கொள் தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இந்த இடம் அமைந்துள்ள பகுதி கர்நாடக மாநிலம்.
@sriprakashlakshmi
@sriprakashlakshmi 2 жыл бұрын
தல புதுசா இருக்கு நான் இப்போது தான் திபெத் கேம்ப் பாக்குறேன் thanks for this video 👍👍👍👍👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்ஸ் தல💐💐👍👍👍👌👌
@rehubathia320
@rehubathia320 2 жыл бұрын
சகோ இவர்களுக்கு தமிழ் தெரியுமா. ஆச்சரியமாக இருக்கு. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். யார் வந்தாலும் வாழ வைக்கும். ஆனால் தமிழ் நாட்டுக்காரன் அவங்க நாட்டுக்கு போனல் இந்தமாதிரி இடம் கொடுத்து வாழ வைப்பார்களா.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இது தமிழக எல்லையோரம் கர்நாடகாவில் அமைந்துள்ளது சகோ🙏🙏👍👍👍👍
@balasubramani4633
@balasubramani4633 2 жыл бұрын
@@Mettur_senthil .
@manasvlog2446
@manasvlog2446 2 жыл бұрын
Kandipa
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
உண்மை
@dk.vlogsv
@dk.vlogsv 2 жыл бұрын
உலகம் முழுவதும் தமிழர்கள் சிறப்பாக வாழ்கின்றனர்....
@timepasswithprathi6627
@timepasswithprathi6627 2 жыл бұрын
தமிழ்நாட்டுல இப்படி ஓரு இடமா பிரமிப்ப இருக்கு உங்க வீடியோ .உங்க உச்சரிப்பு அருமையா இருக்கு அண்ணா உங்களோட பண்ணவாடி வீடியோ பார்த்தேன் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ....இந்த.இடம் தமிழ்நாட்டின் அருகே கர்நாடக எல்லைக்குள் அமைந்திருக்கிறது சகோ💐💐💐👍👍👍🙏🙏🙏
@sureshresh9646
@sureshresh9646 2 жыл бұрын
Wow wow super thanks
@dtdheena7
@dtdheena7 2 жыл бұрын
Very clean And neat North east people 1000 times like by Kong u Tamil an
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@banumathykrish7710
@banumathykrish7710 2 жыл бұрын
Rare information Very interesting
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@michaelraj7980
@michaelraj7980 2 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது தமிழ் நாட்டில் ஒரு குட்டி திபெத். அருமையாக உள்ளது.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
சார் இது தமிழ்நாட்டின் அருகே கர்நாடகாவில் உள்ளது.
@michaelraj7980
@michaelraj7980 2 жыл бұрын
@@Mettur_senthil oh ok bro
@SivaSiva-vv6cv
@SivaSiva-vv6cv 2 жыл бұрын
Karnataka frd thamilnadu illa
@pavithraitmca7857
@pavithraitmca7857 Жыл бұрын
8 வருடங்களுக்கு முன்புநான் இங்கே சென்ற போது இந்த அளவுக்கு இல்லை தற்போது கிராமம் வளர்ந்து உள்ளது...
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Yes👌👌🙏🙏🙏💐💐💐💐
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
உலகெங்கும் பௌத்த கோவில் ஒரே வடிவில்தான் இருக்கு..... அது நம்ம தமிழகத்தில் என்னும் போது மகிழ்ச்சி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தமிழ்நாட்டின் அருகே கர்நாடகாவில் உள்ளது
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
@@Mettur_senthil OH NO.
@shanmugambala1883
@shanmugambala1883 Жыл бұрын
Very interesting video. Thanks.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🌿🌿💐💐💐🌿🌿
@manoharayyadurai3723
@manoharayyadurai3723 2 жыл бұрын
அட அடா என்ன ஒரு சூப்பரான இடம். நேரில் சென்று கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆவல். நன்றி சகோதரா
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ...ஓர்நாள் குடும்பத்துடன் சென்று வாருங்கள். 👍👍🙏🙏💐💐💐
@silverjet713
@silverjet713 2 жыл бұрын
இப்படி ஒரு இடம் இருப்பது இந்த video பார்த்த பிறகுதான் எனக்கும் தெரியுது🤦‍♂️nan சத்தியமங்கலம். 😜
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ohh god...போயிட்டு வாங்க ஒருமுறை💐💐👍👍👍
@vivophone3354
@vivophone3354 2 жыл бұрын
Rtexpz@@Mettur_senthil tqqa
@gregaryjohny5727
@gregaryjohny5727 2 жыл бұрын
10 வருடம் முன்னாடி நான் அங்கு சென்று இருந்தேன் இந்த அளவுக்கு இல்லை இப்போது நன்றாக உள்ளது பலரிடம் சொல்லி இருக்கிறேன் யாரும் நம்பவில்லை 😀
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Oh....superb bro 💐💐👍👍🙏🙏🙏
@96980
@96980 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.....கணியன் பூங்குன்றனார் கூறியது...இவர்களும் நம் உறவினர்களே அருமையான பதிவு நண்பரே வாழ்த்துகள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிகச்சரியா சொன்னீங்க சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@ncstraders842
@ncstraders842 2 жыл бұрын
சரி... ஆனால் நம் தொப்புள் கொடி உறவுகளான நம் ஈழத்து உறவுகள் மட்டும் அகதிகள் என்ற பெயரில் கொடுஞ்சிறையில் இருப்பது போல் நம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்கின்றனர்
@96980
@96980 2 жыл бұрын
@@ncstraders842 ஆம்...அது வருத்தமான உண்மை...அதிலும் அரசியல் சாயம் உண்டு....
@rameshKay123
@rameshKay123 2 жыл бұрын
Senthil sir.... fantastic trip... as if visited Tibet village.... with your lively presentation.... keep up posting more visiting unknown locations
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 жыл бұрын
இப்படி ஒரு இடமா மனதிலே ஒருஇனம் புரியாத சந்தோஷம். நன்றி மகனே
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா💐💐💐🙏🙏🙏🙏🙏
@lotusnammachannel2.035
@lotusnammachannel2.035 2 жыл бұрын
நான் கண்டிப்பாக போகணும் நண்பா சூப்பர் நன்றி நன்றி 🙏🙏👍👍👍👍👋👋👋💯 செம்ம சூப்பர் பதிவு அருமையாக உள்ளது
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ கண்டிப்பாக போய் வாருங்கள்💐💐💐🙏🙏🙏🙏
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Really it's new thrilling to visit this MODEL TIBET in Tamilnadu ; it's pleasing to know still after 5p years after their settlement ; they keeps their culture ; language ; clothing and food custom and worshiping the BUDDHA temple; our Indian and state government provided all facilities ; at the same time the the srilamkan tamils plight in their camps in Tamilnadu
@cbsn10
@cbsn10 2 жыл бұрын
This is in Karnataka. There are rehabilitation camps for Sri Lanka tamils, Bangla Deshi Bengali refugees, Tibetans in various places of south Karnataka as well as North Karnataka.
@AM.S969
@AM.S969 2 жыл бұрын
நல்லதொரு காணொளி. புத்தர் கோவில் அழகாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடம்.. நன்றி நண்பரே.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 👌🙏🙏💐💐💐
@chandrika608
@chandrika608 2 жыл бұрын
நாங்கள் 5 வருடம் முன்னாடி போயிருக்கோம்.... செம்ம யா இருக்கும்....
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Wow superb bro 💐👌👌🙏🙏🙏👍👍
@manivannan9371
@manivannan9371 2 ай бұрын
ஆனால் நம் ஈழ தமிழர்கள் இன்னும் முகாமிலா அடைத்து
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice coverages
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌿🌿🌿💐💐👍👍👍
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Recently I went Coorg with my family members. From Mysuru we went by cab. On the way to Coorg we saw one Tepatien village with Goldan Temple. This viilage is biggest.
@jayakaranrevathimanimegala1325
@jayakaranrevathimanimegala1325 2 жыл бұрын
அமைதியும் அன்புள்ளமும் கொண்ட புத்தரை பின் பற்று பவர்களிடம் புத்தரே பிரதிபளிப்பார். அருமை. வாழ்த்துக்கள்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐🙏🙏🙏🙏
@chitrakailash7019
@chitrakailash7019 2 жыл бұрын
Thank you very much for the very interesting video. Never knew that such beautiful Tibet villages exist in India. So clean and colourful. One can enjoy nature's beauty too. A must see place!
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐💐🙏🙏🙏
@chitraprasad1939
@chitraprasad1939 2 жыл бұрын
👍. ஒரு இடத்தை பற்றி சொல்லும் போது ஏதோ பூஜை, ஏதோ மொழி ஏதோ மண்டபம் என்பதற்கு பதில் அங்கு இருக்கும் மக்களிடம் கேட்டு அறிந்து எழுதினால் நன்றாக இருக்கும்.
@swarooptagore7332
@swarooptagore7332 2 жыл бұрын
செந்தில் ஊரு பெயர் ஓடியார்பாளையா நீங்க சொல்லும் பொது இந்த இடம் கர்நாடகத்தில் உள்ளது தமிழக எல்லை கெரிமலம் என சொல்லியிருக்கலாம் . சத்தியமங்கலம் கொலேகல் வழித்தடம் என சொல்லியிருக்கலாம் அரியலூர் அருகே ஒரு உடையார்பாளையம் உண்டு .நல்ல தொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி .
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
ஆரம்பத்துலயே மேப் போட்டு சொல்லிருக்கேன் பாருங்க சகோ👍👍💐💐🙏🙏🙏🙏
@sankarswaminathan4745
@sankarswaminathan4745 2 жыл бұрын
Near ramanujar temple at Selam,you had told water falls,elder people can go easily, what is the season for falls ?
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
அருமையா இருக்கு அண்ணா......
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much ma 🙏🙏🙏🌿🌿👍👍🌿🍀🍀🍀💐🌿🌿
@Mrs.85131
@Mrs.85131 2 жыл бұрын
On the way to Mysore...there is a place called Kushal Nagar...where the same type of monanstry is built...but this is too close to Tamil Nadu. Nice sharing... 👍🏻
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you 💐💐👍👍👌👌👌
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Yes buddist monastery golden Temple very beautiful.
@sarvajithkarthi.6191
@sarvajithkarthi.6191 2 жыл бұрын
Really socking
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
👍👍👍👍👍💐💐💐💐
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
How to reach this place from sathyamangalam. Whether all are permitted to visit this place. Any accommodation is available for a day stay.
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 жыл бұрын
இப்படி ஒரு இடம் இருப்பதை தங்கள் வாயிலாக அறிந்து வியப்படைந்தோம். வாய்ப்பு கிடைத்தால்சென்றுவருகிறோம். நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ💐👌👌🙏🙏🙏🙏🙏
@vivianejames4254
@vivianejames4254 2 жыл бұрын
Hi sir super vidéo adresse plz naznum Bangalore thaan
@DailySettai
@DailySettai 2 жыл бұрын
Address sollunga bro
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் மாநிலத்தைநம் மாநிலத்தை பொருத்தவரை நம் தாய்மொழி தமிழில் பேசுபவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🏻🙏🏻🌿🌿🌿👍👍👍
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 жыл бұрын
கொள்ளேகாலில் இருந்து சந்தெ சர்கூர் என்ற ஊர் சென்றால் அங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறும். (கிழமை நினைவில்லை- 40-45 வருஷத் துக்கு முன் சென்றது). அங்கு இந்த பகுதியில் விவசாயம் செய்து வாழும் திபேத்தியர்கள் தங்கள் விளை பொருள்களை விற்க வருவார்கள்- கடை போடு வார்கள்...திபெத்தில் இருப்பது போன்ற உணர்வு வரும்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
வாவ் அருமையான நினைவலைகள்...இன்னும் அந்த சந்தைகள் இருக்கான்னு விசாரித்து பார்க்கிறேன் சார்.💐💐💐💐👍👍👍👍
@babgally12
@babgally12 2 жыл бұрын
In Coorg Also, we have Tibetian Settlement. This place is also good, but small temple when compared to that. The Tibet people live peace full life in India, good that India helped them.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes👍👍👍💐💐💐💐💐
@kalyanimohankumar6400
@kalyanimohankumar6400 2 жыл бұрын
Very nice. Feeling full of happiness. Sweet brothers and sisters living here. God bless them.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐💐🙏🙏🙏🙏
@TamilNatchathiram
@TamilNatchathiram 2 жыл бұрын
வணக்கம் செந்தில் தமபி. அருமையா சுத்தி காட்டற. இந்த கொரோனா நேரத்தில் எங்கேயாவது டூர் போக கூட முடியாது. ஆனால் நீ எல்லா ஊரையும் சுத்தி காட்டற. வீட்டில் இருந்தே நாங்க ஜாலியா வீடியோ பார்க்கிறோம். நன்றி செந்தில் தம்பி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மகிழ்வும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐🙏🙏🙏🙏🙏
@praveenbsc41
@praveenbsc41 2 жыл бұрын
சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் போது யானை பயம் மிருகம் ஏதாவது தொந்தரவு இருக்குமா? கார் பயணம் செய்யலாமா?
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கார்ல போகலாம்ங்க
@tsedhon6144
@tsedhon6144 Жыл бұрын
Please visit this beautiful Tibetan settlement.Odeyarpalya.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Yes👌👌👌👍👍🙏🙏💐💐
@Arjunan1988
@Arjunan1988 Жыл бұрын
தெரியாமலே ஒரு இடம் தமிழ்நாட்டில் இருந்திருக்கு பாருங்க. நன்றி 🙏
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
தமிழக கர்நாடக எல்லை. கர்நாடகாவிற்குள் இக்கிராமம் வருகிறது.
@ushang3348
@ushang3348 2 жыл бұрын
நல்ல மனிதர்கள் வாழும் இடங்களில் எல்லாம் நேர்மறை யக இருக்கும் நல்ல அருமையான place thank you sir
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀☘️
@shirishkumarkayalath7157
@shirishkumarkayalath7157 2 жыл бұрын
do you need any forest permission to travel to this place...I read somewhere that bikes are not allowed
@VeeWatch
@VeeWatch Жыл бұрын
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much for your wishes and blessings and support 🙏🙏🙏🙏💐💐💐🍀☘️☘️🌱🌿🌿💜
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 жыл бұрын
இதற்கு எல்லாம் இவனுகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது தமிழன் அகதி எல்லாம் சேரத்துக்கு அலைவது ஏன்?
@adhiraianaimalai7633
@adhiraianaimalai7633 Жыл бұрын
Sir timing soluga ..... opening and closing timing of the temple
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
காலை8 முதல் மாலை 4வரை
@rathikakannan4846
@rathikakannan4846 2 жыл бұрын
உங்கள் காண்பித்த இடம் அருமையாக இருந்தது நீங்கள் சொல்வதுபோல் இமயமலைக்குச் சென்று வந்த ஃபீலிங் இருக்கிறது அருமை அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தங்களின் பதிவைக்கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்...மிக மிக நன்றிகளும் வணக்கங்களும்...💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 2 жыл бұрын
Video miga arumai 👌 small village with very clean environment happy journey 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ💐💐👍👍🙏🙏🙏
@10.R.G
@10.R.G 2 жыл бұрын
@@Mettur_senthil நன்றி தம்பி
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Thanks sir 🙏 🙏🙏🙏🌿💐💐💐
@Uthiran91
@Uthiran91 2 жыл бұрын
Tomo visit
@betta8427
@betta8427 2 жыл бұрын
10 years back I went that place.. So beautiful place
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்யூ சகோ🙏🙏💐💐
@bhaskarboss2122
@bhaskarboss2122 2 жыл бұрын
தமிழனேன்று சோல்லடா! தலைகுனிந்து நில்டா!! அன்னிய திபெத்தியரை வாழவைத்தாய் ,சொந்த தமிழரை சாக கொடுத்தாய்!!!
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இந்த இடம் கர்நாடக மாநிலத்திற்குள் வருகிறது சகோ👍👍💐💐🙏🙏🙏
@bhaskarboss2122
@bhaskarboss2122 2 жыл бұрын
@@Mettur_senthil அப்படியா ? ஆனால் காணொளியில் அப்படி சொல்லவில்லையே சகோ
@suriyam1954
@suriyam1954 2 жыл бұрын
Kaada eruntha edatha oru solai pola aaki suthama vachirukkanga.namum ethupola uzhaikkanum.Tasmac kadai thaanu mukyam nu erukka koodathu.😄👌👌👌🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிகச்சரியா சொன்னீங்க
@anandkanaga4378
@anandkanaga4378 2 жыл бұрын
வணக்கம்! அழகான கோயில்!!! ஆண்டவன் ஒருவனே,எவ்வடிவில் வழிபட்டாலும் மனம் தூய்மையாய் வழிபட்டால் ஆண்டவன் அருள் புரிவான்! பதிவுக்கு நன்றிகள்! கடவுள் கருணை!!!
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Wow nice 💐 👏 👌
@baskaranks939
@baskaranks939 2 жыл бұрын
தங்குவதற்கு லாட்ஜ் உண்டா, அல்லது அருகில் இருக்குமா.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
சத்தி, திம்பம், அல்லது ஆசனூரில் தங்கி வரலாம்.
@johnjohn8371
@johnjohn8371 2 жыл бұрын
U are absolutely right...surely we are happy to see these community got all facilities...we will also be happy if tamil community from eelam get the same facility and respect from our respective govts
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
👍👍👍🙏🙏💐💐💐🍀🌿☘️
@eswariravisankar1703
@eswariravisankar1703 2 жыл бұрын
இவர்களுக்கு சும்மா கொடுக்கல ,1969 இந்தியா vs சீனா சண்டையில் நம்முடன் சேர்ந்து நமக்காக சீனா உடன் சண்டை போட்டதால் , அந்த சண்டையில் சீனா வெற்றி பெற்றதும் இவர்களை மிகவும் துன்புறுத்தியது .. அங்கிருந்து புறப்பட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கோம் ..அவர்கள் நமக்காக போராடியவர்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
👌👌👌👌👍👍👍🙏🙏🙏💐💐💐super
@VsMohanrajan
@VsMohanrajan 2 жыл бұрын
Thank you I am from Gobichettipalayam but I didn't know this until I watched this video Thank you
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you Sir 🙏🙏💐💐💐
@dineshk5607
@dineshk5607 2 жыл бұрын
Tibetan people குடியிருப்பு அருமை அதே சமயம் எம் தமிழ் ஈழ மக்கள் குடியிருப்பு தமிழ்நாட்டில் எப்படி இருக்கு னு உங்கள் கேள்விக்கு விடுகிறேன்- மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
🤧🤧🤧🤧
@vasanthamrealpromoters
@vasanthamrealpromoters 2 жыл бұрын
ஆமாம் சூப்பராக இருக்கும் பலமுறை நண்பர்கள் சேர்ந்து சென்று பார்த்து இரசித்துள்ளோம் வாய்ப்பு ஏற்படுத்தி அனைவரும் சென்று வாருங்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@jayaletchumy9737
@jayaletchumy9737 2 жыл бұрын
தமிழர்களை குழப்ப து இது ஒரு சூழ்ச்சி.வட இந்தியாவில் குடியேறட்டும்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இந்த இடம் தமிழ்நாட்டின் எல்லைக்கருகே கர்நாடக நிலப்பகுதியில் உள்ளது.
@vimalianand1482
@vimalianand1482 2 жыл бұрын
Super
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐💐🌿🍀
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
சேலத்தில் இருந்து சாலைமார்க்கம் செல்ல வழி சொல்லுங்கள் அப்படியே பெங்களூர் செல்ல வேண்டும்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
நேரா சத்தியமங்கலம் வந்துடுங்க. அங்க இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் இந்த ஊர் உள்ளது.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
அருமை அருமை இது வரைக்கும் கேள்வி பட்டதே இல்ல அவர்களுக்கு ஆதார் கார்டு உண்டாப்பா 👌🏽👌🏽👌🏽👌🏽💐மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இவர்கள் அகதிகளாக இருப்பதால் ஆதார்கார்டு, ஓட்டுரிமை எதுவும் கிடையாது சகோ
@dpkpp9094
@dpkpp9094 6 ай бұрын
Super brother. Thimbam to odeyarpalya bus service irukka?
@Mettur_senthil
@Mettur_senthil 6 ай бұрын
இருக்கு சகோ. சத்தியமங்கலம் டூ கொள்ளேகால் வழித்தடம்.
@dpkpp9094
@dpkpp9094 6 ай бұрын
@@Mettur_senthil thank you ❤️
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோ அவர்கள் அவர்களது கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இருப்பது அருமை👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏💐💐
@premkumarr9027
@premkumarr9027 2 жыл бұрын
Thamilnadula epdi oru edam irupathu so many people don't know super brother❤🙏 bhugtan ponappa anga ketta voice "linda morea limpo quioh.... " Apdinu ketathu napakam vanthathu☺thank you🙏 for the loveable memories... Remember me. Mettur senthil☺ I am also mettur senthil...
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐💐👍🙏🙏☘️🌿
@laashmic
@laashmic 2 жыл бұрын
Cleanliness of this place is amazing. Rest of our state is in a pathetic condition. We people have to think about it.
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
Very clean and neat
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏💐💐💐
@rajshree9048
@rajshree9048 2 жыл бұрын
Will they allow us to visit the place or feel as a disturbance for thier peaceful.life. Very nice unbelievable too Thank you
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐🙏🙏🙏
@tharun1467
@tharun1467 2 жыл бұрын
Haii bro super....Intha Ooruku tamilnadu la ieruthu Bus pogutha bro...Erode or Sathiyamangalam la ieruthu Bus ierukka illa epdi poganum bro....
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
பேருந்து வசதி இருக்கு சகோ. சத்தியமங்கலத்திலிருந்து கொள்ளேகால் செல்லும் பேருந்தில் உடையார் பாளையம் என கேட்டு டிக்கெட் கேட்டு வாங்குங்கள்.
@tsedhon6144
@tsedhon6144 Жыл бұрын
Thanks for showing Tibetan village.Odeyarpalyam.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐💐
@saiprasathiyer3491
@saiprasathiyer3491 2 жыл бұрын
Please share the Gmaps location and timings for the temple
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
V766+M47 maps.app.goo.gl/hkP8U9HjoR1932hf6
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
காலை முதல் மாலை 5 வரை
@ganesank5954
@ganesank5954 2 жыл бұрын
Good show & information, nice location. Thanks a lot.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
thanks bro💐💐👍👍👌👌👌🙏🙏🙏🙏
@SanthoshKumar-vr9hx
@SanthoshKumar-vr9hx 2 жыл бұрын
Very nice New information Ethuvaraikum kelvipattathe ellai Mikka nandri
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
தேங்க்ஸ் சகோ💐💐💐🙏🙏🙏🙏
@mangudimaransathaiah6658
@mangudimaransathaiah6658 2 жыл бұрын
ஜி அருமை! இது நம்ம தமிழ்நாட்டோட பகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்ததா? அங்கு தங்கும் விடுதி அல்லது அறை கிடைக்குமா? அப்படி அங்கு கிடைக்கவில்லை என்றால் அருகில் எங்கு தங்கலாம்?
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
இது தமிழ்நாட்டின் எல்லையோரம் கர்நாடக பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வெளியாட்கள் தங்க அவ்வளவாக வசதி இல்லை. அருகில் இருக்கும் ஊர்களான சத்தி, திம்பம், ஆசனூர் ரெசார்ட்களில் தங்கலாம்.
@mangudimaransathaiah6658
@mangudimaransathaiah6658 2 жыл бұрын
@@Mettur_senthil thank you for your impermation
@sabari_eesan
@sabari_eesan 2 жыл бұрын
தயவுசெய்து ஜி என்று சொல்லாதீர்கள் நண்பரே தமிழில் அண்ணா தம்பி நண்பா உடன்பிறப்பு பங்கு மச்சி என்று எவ்வளவு உறவு முறை இருக்கிறது
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
I wished to see this place. How beautifully they have developed this place
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@MrSakthikannan
@MrSakthikannan 2 жыл бұрын
உங்களின் தேடல் தொடர எனது வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் வாழ்த்துதல் மேலும் உற்சாகப்படுத்துகிறது💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் பிரோ உங்கள் காணொலி‌ சூப்பர் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@sabari_eesan
@sabari_eesan 2 жыл бұрын
Super Bro என்பதை அப்படியே தமிழில் சூப்பர் ப்ரோ ✖️ என்று எழுதாதீர்கள் ✖️🤦 அருமை நண்பா அண்ணா தம்பி என்று எழுதுங்க
@krishnakumarb7706
@krishnakumarb7706 2 жыл бұрын
Hows the forest road from Dhimbam to Oderyarpalaya ? Is it in fairly decent shape for a car drive ?
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Ya....Very adventure road.
@krishnakumarb7706
@krishnakumarb7706 2 жыл бұрын
@@Mettur_senthil Is quality ok or very bad ? Bad road with pot holes.
@godfather8145
@godfather8145 2 жыл бұрын
இது இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் திபெத்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, நான் பத்து வருடங்களுக்கு முன்பு கேர்மாளம் வழியாக இங்கு சென்று இருக்கிறேன். திபெத்தில் இருப்பது போன்ற உணர்வு தரும்.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes மிகச்சரியா சொன்னீங்க சகோ...👌👌💐💐👍👍👍
@godfather8145
@godfather8145 2 жыл бұрын
@@Mettur_senthil 👍👍👍👍👍
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 2 жыл бұрын
உங்களுக்குநன்றிசார்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி 💐💐💐🙏🙏🙏
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
Can we do service in this place .
@geoiasramaraj4675
@geoiasramaraj4675 2 жыл бұрын
Where is it? Route?
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
சத்தியமங்கலம் டூ உடையார்பாளையம்
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
சூப்பர் பிரண்ட்ஸ் நன்றாக இருந்தது
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மகிழ்ச்சி 💐💐💐🙏🙏🙏🙏🙏
@sundarymuthuvelloo2493
@sundarymuthuvelloo2493 2 жыл бұрын
See how clean the roads are.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes💐💐💐👍👍👌👌🙏🙏
@dream2wayvlogs
@dream2wayvlogs 2 жыл бұрын
சகோ நீங்க எப்ப போயிட்டு வந்திங்க நாங்க இந்த மாதம் two wheeler laபோகனம்ன்னு நினைச்சா போக முடியுமா எந்த போகும் பாதையில் எந்த ஒரு அனிமல் தொந்தரவும் வராதா
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
அடர்ந்த வனத்தில்தான் செல்லவேண்டும். யானை புலி சிறுத்தை காடுகள்தான்....கவனமாக சென்று வாருங்கள் சகோ💐💐💐👍👍👍
@dream2wayvlogs
@dream2wayvlogs 2 жыл бұрын
@@Mettur_senthil Thank you Bro 🌱
@veeraveera2279
@veeraveera2279 2 жыл бұрын
அருமையான பதிவு அவர்களை பேட்டி எடுத்தும் அவர்களிடம் பேசியும் குளிர் கால உடைகளின் விலை விபரங்களையும் பதிவு செய்தும் வெளியிட வேண்டுமென அன்பான வேண்டுகோள் நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
அடுத்தமுறை இன்னொரு பதிவில் நிச்சயம் பதிவிடுகிறேன் சகோ💐💐👍👍🙏🙏🙏👌👌👌👌👌👌
@kumarramanath4854
@kumarramanath4854 2 жыл бұрын
உள்ளே செல்வதற்கு permission வாங்க வேண்டுமா
@baskaranr2252
@baskaranr2252 2 жыл бұрын
If i go with family where to stay?
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Sathiyamangalam
@chandraboses1017
@chandraboses1017 2 жыл бұрын
கோவில் ரொம்ப அழகா க உள்ளது
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much sir 👍💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethanatarajan3921
@geethanatarajan3921 2 жыл бұрын
Very nice video. What a beautiful small town. When was this town built? I live in Halifax, Canada and the Shambala Bhuddist Centre is famous here and teaches Shambala Bhuddist teachings and meditatation. I was so excited to view your video as my family originally hailed from Gobichettipalayam and Sathyamangalam.. Thank you for your nice video as we are living far away and could see these places from here.
@mickeystudios
@mickeystudios 2 жыл бұрын
Every day temple visit allowed ah sister
@smileplease5373
@smileplease5373 2 жыл бұрын
Hi
@cbsn10
@cbsn10 2 жыл бұрын
This Odeyarpalya is in Karnataka.
@shreedharthuljaram5680
@shreedharthuljaram5680 2 жыл бұрын
feels like in Nepal, very nice place
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thanks bro 💐💐🙏🙏🙏🙏
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 10 МЛН