தமிழரசன் பேசுவாரா.பாரதியார் ஏன் "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து".பாரதி ஏன் தெலுங்கு படிச்சார்.🤣🤣🤣🤣
@karikalasozhanarasu22364 жыл бұрын
@@sellamuthuk4956அவர் தான் தெளிவாக சொல்கிறார் வேண்டுபவர் கற்று கொள்ளுங்கள் என்று
@manickamimmanuel81764 жыл бұрын
@@karikalasozhanarasu2236 super sema pathil
@SSKMani4 жыл бұрын
ஆரோக்கியமான விவாத நிகழ்ச்சி .
@gunasureshbabu26644 жыл бұрын
ஆதனுக்கு பத்து லட்சம் நல்வாழ்த்துகள் தம்பி. அண்ணன் சீமான் நேர்காணல் வேண்டும் அருள்.
@மணிஆனந்4 жыл бұрын
பே . மணியரசன் தமிழை நேசிப்பவர்களின் பொக்கிஷம்.. ஆதன் தமிழ் மாஸ்
@palayamkaruppannan15254 жыл бұрын
ஷ் avoid them
@selvamrocket76054 жыл бұрын
தமிழ் வாழ்க மணியரசன் ஐயாவின் விளக்கம் சிறப்பு
@vibinvalaiyoli4 жыл бұрын
தமிழ் தேசிய ஆசான் ஐயா.பெ.மணியரசன்🔥
@vadivel-qg3dp4 жыл бұрын
இந்தியா ஒரு ஒன்றியம் இந்தியாவில் பாலமொழி உள்ளது அவர்கள் தாய் மொழி உள்ளது இந்தி எப்படி தேசியப் ஆகும் எங்களுக்கு தாய் மொழி தமிழ் எங்கள் நாடு தமிழ் நாடு நமது தேசம் எங்களுக்கு சமற்கிருதம் ஆரியமும் தமிழ்ர்க்கு பகை தமிழ்ர்க்கு எனது முப்பட்டன் எங்களுக்கு கொடுத்து தமிழ்
@abdulwahabjahabarali79544 жыл бұрын
தமிழ் தேசியத்தின் ஆசான் என்றுமே பெரியார் அண்ணா கலைஞர் மற்றும் திராவிடம் தான். இதன்வழி வந்தவர்களாகதா தான் அய்யா பெ.மணியரசன் அவர்களைப் பார்க்கிறேன் .தமிழகத்தின் விடிவெள்ளிகளான பெரியார் அண்ணா கலைஞர் தமிழ் போராளிகளுக்கு என்றுமே முன்னோடிகள்.தான.
@velmurugun94534 жыл бұрын
@@abdulwahabjahabarali7954தமிழ் காட்டு மிறன்டி மாெழி தமிழ் சனியன தமிழ் படித்த வெலை கிடைக்காது விட்டில் தமிழ் பெ சதெ என்று சாெண்ண அறிவாளிய தமிழினதின் ஆசான் தான் ஒரு கணடிக நாயகன் எனறு சாெ னனவன் தமிழினத்தின் ஆசான் பெ ரியார் பாெ ன்று தான் பெரியாரின் பெரன்னான கண்ணடன் தமிழ் எழுத்தை கிழிக்கான் தமிழ் பாட்டு பாடின அடிக்கயான் பள்ளசி பறையச்சி யெல்லாம் யாக்கட் பாெ ட்டதல துனிவிலை எஏறி பாெ ச்சு என்று சாெ ன்ன பெரியாரா தமிழின ஆசான்
@senthilkumaran72404 жыл бұрын
தாய் மொழி தமிழ்! தொடர்பு மொழி ஆங்கிலம்! இரண்டும் போதும்.
@DilipDilip-nz2qw4 жыл бұрын
Arumai Ayya 💪💪💪
@niranjanaathas73774 жыл бұрын
மணியரசன் ஐயா சிறப்பாக பேசினார்.... இறுதியாக பத்ரி சேஷாத்ரி அவர்கள் மணியரசன் ஐயா வாதத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி. தன்மையான விவாதம் அருமை 👏👏👏👏👏
@forvishuv4 жыл бұрын
Vera level!! Lots of respect to Honorable திரு மணியரசன் !!!
@-poovarasan42594 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரவும் அதன் தமிழ் வலைகாட்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.😇😇😇
அய்யா உங்களை போன்ற தலைவர் தான் அடுத்த தலைமுறை வாழ தமிழ் இனத்தின் விடுதலைக்காக பாதுகாக்க வேண்டும் நிடோடி வாழ வேண்டும் ❤️
@Ashokkumar-qd5kx4 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த அறிவு பொக்கிஷம் ஐயா மணியரசன்
@palayamkaruppannan15254 жыл бұрын
Avoid ஷ
@sellamuthuk49564 жыл бұрын
இந்த அறிவு பொக்கிஷம் என்ன கண்டு புடிச்சிறுச்சு.🤣🤣🤣🤣
@tamiltamilan44894 жыл бұрын
என்உயிர் மொழி தமிழ், பொதுமொழியாக ஆங்கிலம் இரண்டும்போதும்.
@paulpradeep55434 жыл бұрын
முன்னுரை மிக சிறப்பாக இருந்தது. இனத்தின் அடையாளம் தான் மொழி என்று மிஞ்சும் என்பதை கடந்து மொழியின் அடையாளம் தான் இனம் என்றாகி போனது தமிழ். நன்றி ஆதன் தமிழ்.
@tamilnationalist18064 жыл бұрын
தமிழினத்தின் பேராசான் ஐயா மணியரசன்
@vasanthakumarsivasithampar31554 жыл бұрын
ஆரோக்கியமான் விவாதம் பார்த்த அளவில் ஆதன் சனல் சிறப்பாக செய்கிறீர்கள் . நாம் தமிழர் ஆதரவாழர்
@senthamizhanm20524 жыл бұрын
காலில் முள் குத்தாமல் இருப்பதற்கு காட்டுக்கே செருப்பு போட முடியாது.சிறப்பான கருத்து அய்யா 👌👌👌
@onlinenature86644 жыл бұрын
I support maniyarasan ayya
@mohanandan.anandasundaram32084 жыл бұрын
அய்யாவின். ஆணித்தரமான. மொழி நிலைபாடு. தெளிவாக. உள்ளது. நன்றி
@melamaruthappapurammuthusa53364 жыл бұрын
ஆனந்தம் கலந்த ஆரோக்கியமான விவாதம்,
@samuvelsundarraj70444 жыл бұрын
தமிழ் மொழி பலவீனமானதல்ல, தமிழர்கள் தமிழ் மொழியில் பலவீனமாக உள்ளார்கள், அதனால் அழிந்துவிடும் என்ற அச்சம் உள்ளது
@cpmtamil4 жыл бұрын
100% correct
@chitraj31454 жыл бұрын
ஒரு நாளும் தமிழ் அழியாது பயம் வேண்டாம் தாய்யை மறக்க முடியுமா ?
@selvamkaruppusamy83704 жыл бұрын
மணியரசன் ஐயா 🙏🙏 தமிழ் தேசியம் வெல்லும்
@arunachalamarunachalam70914 жыл бұрын
மணியரசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தமிழ்
@vishnuvimalvishnuviaml14024 жыл бұрын
தமிழனுக்கு தமிழ் முக்கியம் முதல்வரே
@sellamuthuk49564 жыл бұрын
அது யாரு இல்ல அப்படினு சொன்னா.
@sitavenkatesan84704 жыл бұрын
Tamilai vechukittu neengga veli nattil onnum pannamudiyathu
ஐயா மணியரசன் அவர்களுக்கு நன்றி எதிர்த் தரப்பினர் நியாயமான கருத்து தெரிவித்துள்ளனர்
@அமாவாசைஅமளிபடைகமேண்டர்4 жыл бұрын
பிறந்த(தமிழ்)நாடே கோயில் பேசும் மொழியே தெய்வம்.
@rahulkris0074 жыл бұрын
தமிழ், english தமிழ்நாட்டுக்கு இந்த இரண்டு போதும்.
@bala91854 жыл бұрын
தமிழ் தேசியம் வாழ்க
@வாழ்கதமிழ்-ஞ8ள4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு, அரசியல் ஆசான் ஐயா பே . மணியரசன் அவர்களின் விளக்கம் அருமையாக இருந்தது!!
@ppjeyarajraj15914 жыл бұрын
பத்ரி நீங்கள் ஒன்றிய அரசிடம் தமிழின் பழமை மற்றும் வளமை பற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல நீங்கள்தான் சரியான ஆள்....
@onlinenature86644 жыл бұрын
தமிழ் உள்ளங்கள் தமிழின உணர்வோடு இருத்தல் அவசியம்,வீட்டில் குழந்தைகளிடம் முடிந்தவரை தமிழில் பேசுங்கள்,அவர்கள் எந்த பள்ளியில் படித்தாலும் சரி,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்,ஏனெனில் அவர்களே வளரும் எதிர்காலம்,ஏனெனில் மனித வாழ்வு உள்ளவரை தமிழ்மொழி வாழ வேண்டும்,தமிழின் பெருமை ,சிறப்பு,இலக்கியம் இவற்றை சிறு வயது முதல் குழந்தைகள் அறிய வேண்டும்.🙏
@senthilkumaran72404 жыл бұрын
Tamil for mother tounge and English for world wide communication. 2 languages are enough.
@karthikmanikandan73214 жыл бұрын
As a tamilian, learning Hindi has helped me a lot, from my education, to job, to business. During my school days I did not realise it's importance but I did when I was searching for a job. All those ppl who tell you not to learn a language will want their sons and daughters to learn it.
@ssgowthaman84724 жыл бұрын
@@karthikmanikandan7321 Bro Hindi is totally waste. I studied till 12 the from Maharashtra I learned three language Marathi Hindi and English. Maharashtra allowed Hindi now see there is no Marathi in Maharashtra Capital Mumbai. Hindi destroyed the regional language of many states. Due to Hindi Mumbai lost their Marathi. There are very less literature in Hindi it is totally waste, it is used only for communication. You can see many Maharashtra students after 10th they choose English+IT no regional language.
@senthilkumaran72404 жыл бұрын
@@karthikmanikandan7321. You can learn what ever language for your business. No one is stopping you. Don't spread false news that learning Hindi = more job opportunities. All the Hindi speaking are coming to South especially Tamilnadu for jobs.
@saranyadevi96784 жыл бұрын
@@karthikmanikandan7321 dai asingama pesiduva but vunaku puriyumanu therila. So I talk in English see I worked banker sbi my salary above 50k I just speak only Tamil if want I talk English that's it b4 2yrs I joined this bank no need to talk Hindi I worked in other state ok. Then I know Hindi muhje Hindi patha hai main bahudh jyadha bolathi tk par aapko ek bath yaadh karna main tamilian so no need to join any org still I worked here maybe in situation I resigned I'm owner of my farming tk. All over word only need food vegetable non veg so I'm also owner tk. Don't fool anyperson to speak or learn hindi
@Varman20144 жыл бұрын
Tamil Rock 🌟 பெ.மணியரசன் அய்யா
@SATHIS89774 жыл бұрын
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.....❤️
@vishnuvimalvishnuviaml14024 жыл бұрын
வாழ்க தமிழ் ஒழிக சமஸ்கிரதம்
@sitavenkatesan84704 жыл бұрын
Ozigha tamil
@vishnuvimalvishnuviaml14024 жыл бұрын
@@sitavenkatesan8470ஒழிக சமஸ்கிரதம்
@paramasivanparamasivan50194 жыл бұрын
பச்சையாக தெரிகிறது நம்மை அடிமைபடுத்ததான் ரொம்ப அக்கறை
@onlinenature86644 жыл бұрын
அறிவான கேள்விகள் அய்யா மணியரசரிடம் இருந்து கேட்கப்பட்டது,பத்ரி அய்யா அவர்களும் தமிழகத்தில் தமிழ் மீது உள்ள பற்றை உணர்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.மூவருக்கும் நன்றிகள் வாழ்கதமிழ்🙏🙏
Badri’s objectivity baffles me. I’m a big fan of Pe. Maniarasan. But today I believe he has met his match. Ithai pol oru nalla vivadham paarthu vegu naal aagiradhu. Vaazhthukkal Arulmozhivarman.
@jayakumarp57434 жыл бұрын
ஆத்தாளுக்கு மகனா இரு அப்புறமா அத்தைக்கு மருமகனா இரு 👍👍👍👍
@அமாவாசைஅமளிபடைகமேண்டர்4 жыл бұрын
செமசெக்சுகிருதம் அதன் உள்ளடக்கமே அதுதானே!
@selvakannan22734 жыл бұрын
நல்ல தலைப்பு அண்ணா....
@leomalise81544 жыл бұрын
ஆகச்சிறந்த, அறிவுசார்ந்த விவாதம்.
@vallimanavalankamarajsivam89894 жыл бұрын
தமிழ் மட்டுமே போதும்
@sellamuthuk49564 жыл бұрын
தமிழ் மட்டுமே போதும் உங்களுக்கு.அப்போ என் மகன் ஆங்கிலமும் பிற மொழிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுபவர்கலுக்கு.
@-trustonlinebusiness41164 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி பெ.மணியரசன் ஐயா...
@rajaraman53714 жыл бұрын
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்🔥
@tdhinakaran40684 жыл бұрын
ஜயா.மனியரசன் அவர்கள் தமிழ் தேசியத்தின் தந்தை
@selvakrishnan22314 жыл бұрын
மரியாதைக்குரிய பத்ரி சேஷாத்ரி ,பெ.மணியரசன் கருத்துகள் தரமாக இருந்தது. நன்றி ஆதன் சேனலுக்கு..
@maddybalaji54014 жыл бұрын
மணியரசன் ஜயா🔥
@RAMRAM-jf5td4 жыл бұрын
பள்ளிக்கல்வியை முடித்த பிறகு ஒருவனுக்கு தேவை என்றால் சமஸ்கிருதம் படிக்கட்டும். பத்ரி ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
@kalaiarasu15144 жыл бұрын
தாய் மொழி கல்வியே சிறந்தது.தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே கல்வி, வழிபாடு, வழக்காடு, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்...
@skumaran12754 жыл бұрын
ஆங்கிலம் பயிற்று மொழி என்ற மோகத்தில் இருந்து விடுபட தமிழக அரசு தமிழ் பயிற்றுமொழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும்
@Rasakumaran4 жыл бұрын
தரம் மிக்க விவாதம். கட்டாயக் கல்வி விரும்பத்தக்கது அல்ல. அத்திடன் ஆரம்பக்கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை தய்மொழியில் கற்பதே சிறந்தது. இதுதான் இன்று அனைத்து உலக நாடுகளிளும் நடைமுறையில் உள்ளது.
@RAMRAM-jf5td4 жыл бұрын
அனைத்தையும் தாய்மொழியில் படிப்போம். தேவைப்படுவோர் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும்.
@gurunathanbalu33814 жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கள் ஆசான் அய்யா பெ. மணியரசன் அவர்களுக்கு.நாம்தமிழர்.
@prasadjaganathan8274 жыл бұрын
ஐயா மணியரசன் சிறப்பு
@சங்கியபோட்டுஓக்க4 жыл бұрын
சமஸ்கிருதத்தில் அவ்வளவு இலக்கியங்கள் இருந்தால் தமிழில் மொழிபெயர்த்து விடுங்க விரும்பினால் படிக்கிறோம்
@cpmtamil4 жыл бұрын
100% correct
@sellamuthuk49564 жыл бұрын
தமிழ் இலக்கியங்கள படிச்சுட்டியா.
@cpselvam14 жыл бұрын
@@sellamuthuk4956 போடா சங்கி கூலி
@ksusssss4 жыл бұрын
தமிழை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாது ஆனால் தமிழர்களை அழித்துவிடாலாம் இதுதான் நடுவன் அரசின் நோக்கம்.
@sellamuthuk49564 жыл бұрын
@@ksusssss நடுவன் அரசு தமிழர்களை மட்டும் அழிக்க போகிறது.🤣🤣😃😋
@jagenjagen27264 жыл бұрын
Nam tamilar
@sellamuthuk49564 жыл бұрын
தமிழன் ஆங்கிலம் படிக்க ஆசை படுகிறான்.🤣🤣🤣
@RAMRAM-jf5td4 жыл бұрын
தாய் மொழி தமிழ் நம் உயிர்... ஆங்கிலம் போதும் உலக மாந்தர் அனைவருடனும் உறவாட
@prakasamvellaisamy50734 жыл бұрын
மணிஅரசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி....
@balaarumugam23784 жыл бұрын
தமிழ் வாழ்க சமஸ்கிருதம் ஒழிக
@sellamuthuk49564 жыл бұрын
எந்த மொழியையும் ஒழிக என்று சொல்பவன் தமிழன் அல்ல.பாரதி கூட சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்று தான் பாடினான்.
@sundarapandian52994 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪👌
@alsewehleycampany86614 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் தேசியம்
@paerinbariji96744 жыл бұрын
ஐயா பெ.மணியரசன் மிகச்சிறந்த தமிழ்தேசிய ஆளுமைமிக்கவர். ஐயாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் உண்டு..
@thanjaipalani82944 жыл бұрын
நாம் தமிழ் நாம் தமிழர் ❤️❤️🔥🔥🔥🔥
@sundaramsundaram63964 жыл бұрын
மணியரசன் எப்போதுமே சிறப்பான வாதங்களை எடுத்து வைப்பார். இன்றும் சிறப்பாக பேசினார்!!!
@juttontk654 жыл бұрын
நான் வாழ எண் தமிழ் வாழ வேண்டும்
@palayamkaruppannan15254 жыл бұрын
என்
@sellamuthuk49564 жыл бұрын
தமிழ் மொழி கல்வி கட்டாயம்.அதனால் தமிழ் நிச்சயம் வாலும்.
@SATHIS89774 жыл бұрын
உலகில் உயிர்கள் எல்லாம் உயிர்வாழ் வேண்டும் என்றால் உயிரின் உயிரே எம் தமிழே நீ வாழ வேண்டும்.......
@sellamuthuk49564 жыл бұрын
@@SATHIS8977 தமிழ் தானாக தமிழ் தேசியம் பேசுபவர்கலாள் வாலாது.அறிய கண்டுபிடிப்புகள் தமிழ் மொழியில் வர வேண்டும்.அதற்க்கு தமிழ் அறிஞர்களும் கண்டுபிடிப்புகலை தமிழ் மொழியில் அச்சிட வேண்டும்.
@SATHIS89774 жыл бұрын
@@sellamuthuk4956 அதற்கு முதலில் ஆங்கில மோகத்தில் இருந்து நாம் வெளியேறவேண்டும்...... தேவைக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்துகொள்வதே நலம்....
@anandan60044 жыл бұрын
ஐயா என்றால் மணியரசன் அவர்களின் விவாதத் விவாதத்திற்கு எவனும் ஈடு செய்ய முடியாது அவர் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் இந்த நூற்றாண்டில் வாழ்க தமிழ் தேசியம் அண்ணன் வாழ்க மணியரசன் நூறாண்டு காலம்
@SSurendran-vv8mv4 жыл бұрын
தமிழ்தேசிய பேரியக்க ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்...
@ramasamypalanisamy95364 жыл бұрын
தெளிவான கருத்துக்கள்.
@catchsankar4 жыл бұрын
தரமான பேட்டி👍
@renukaarunkumar86374 жыл бұрын
Well said by Ayya Maniarasan till the end of session .. tamil medium learning should raise .. other language should never be forced ...
@selvamkaruppusamy83704 жыл бұрын
*தமிழ் தேசியம் வெல்லும்*
@sitavenkatesan84704 жыл бұрын
Thank you Badri for your enlightening speech and opinion.
@sidrixs81474 жыл бұрын
Very good discussion.. Maniyarasan Ayya long live for educating Tamil society, your contribution is needed for Tamil Nationalism. I really appreciate Badri sir for his views on language policy.. Thanks Aadhan channel 👏👏
@pradeepam2264 жыл бұрын
Very decent & excellent conversation👌👌👌👌
@mahensuren29834 жыл бұрын
N T K 👍
@gpremkumar28524 жыл бұрын
Great discussion and valid points by Ayya Maniyarasan. We know what to learn, don't impose any language.
@liojohnson18524 жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@rajkumarselvan13264 жыл бұрын
ஐயா பத்ரி அவர்களே, பள்ளிக்காலத்திலேயே எதிர்காலத்தில் எந்த மொழிக்காரர்களுடன் தொழில் செய்யப்போகிறோம் என்று தீர்மானித்து படிப்பது என்பது நகைப்புக்குரிய அறிவியல் தகவல்.....
தோழர் மணியரசன் அவர்களின் குலத்தொழில் விவசாயம். தோழர் அவர்கள், தீரன்சின்னமலை பரம்பரை ,சத்ரிய குல பரம்பரை, முக்குலத்தோர் பரம்பரை வம்சத்தை சார்ந்த அரசியல் தலைவர்களை எக்கட்சியில் இருப்பினும் ஆதரியுங்கள். விவசாய பரம்பரை இல்லாதவர்கள் விவசாயிகளை புகழ்ந்தாலும் ஆதரிக்க வேண்டாம். ஏனெனில் அதில் ஓட்டுக்காக அரசியல் உள்நோக்கம் இருக்கும்.
@saranyadevi96784 жыл бұрын
Mayiru oru mayirum theriyadha naaya cm ah irukuradhaladha naadu naasama pothu avan sombu bjp ku
@chuttypremg96364 жыл бұрын
Super good🔥🔥
@rajeshkanna9864 жыл бұрын
Like for maniyarasan ayya 🔥
@esakkirajanm38444 жыл бұрын
அருமையான விவாதம்....
@ramasamypalanisamy95364 жыл бұрын
உபயோகமான உரையாடல்கள்.
@Dhil-1234 жыл бұрын
தமிழ்நாடு சத்திரமா? அப்பா மணியரசன் அறச்சீற்றம் அருமை...
@ManivannanMaharajah4 жыл бұрын
நன்றி பத்ரி சார். நல்ல வெளிப்படையான கருத்துகள். ஒரு அரசின் கடமை நல்லாட்சியேயன்றி மொழி மதப் பிரச்சாரம் இல்லை என்பதையும் சொல்லவும் எழுதவும் வேண்டும்.
@jas_10_thamizhan4 жыл бұрын
ஐயா.மணியரசன் அருமை.
@venkatr40084 жыл бұрын
Healthy Debate.. Well Said Badri Seshadri. If literature,science and architecture doesn't flourish Language will get stagnated. In this matter Sanskrit has vast ocean of information. Thanks to Maniarasan broke the happy news that TN will be divided into 2 or 3 states.
@Therinchuko4 жыл бұрын
மணியரசன் கருத்து மிக சரியானது.
@mugilanregu63934 жыл бұрын
இருமொழிக் கொள்கை ஓன்றே தமிழகத்தின் விருப்பம் .அது தான் மொழிக்கொள்கையில் தமிழர்களின் உயிர்மூச்சு போன்றது!!
@cpmtamil4 жыл бұрын
100% correct
@SubbarayanGanesan4 жыл бұрын
இந்தியா பல்வேறு மொழி பேசும் மக்கள் கொண்டது. தாய் மொழியுடன் பிற இந்திய மொழி ஒன்றை கற்றுக் கொள்வது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்க்கும். தற்போதைய அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி வரவேற்கத்தகுந்தது. தமிழ் தமிழர் என்று குறுகிய கண்ணோட்டம் அரசியல் பின்புலத்தால் முன்னிறுத்தப்படுகிறது. தமிழர்களை இந்திய தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து வைத்து அரசியல் லாபம் தேடுவதே இவர்களின் பிரதான நோக்கம்.
@SanthoshKumar-uj4wt4 жыл бұрын
ஐயா பெ.மணியரசன் வாதம் அருமை
@muthubala53224 жыл бұрын
தமிழ் ஆங்கிலம் போதும் ...இந்தி சமஸ்கிருதம் விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளட்டும் எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்பது திணிப்பு...தான்
@Muthanivethaallthingchannel4 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@bhagyarajn21544 жыл бұрын
இனி மெல்ல மாறும். தமிழ் கட்டாயமாக கற்பிக்க வேண்டும்...
@tired.of.ads.4 жыл бұрын
Very very diplomatic and constructive debate. Happy to see the panelists generously discussing beyond politicized issues and from heart to heart within any political leaning.
@BALAMURUGAN-ci9jr4 жыл бұрын
இந்திய துனைக்கன்டத்துக்கு மும் மொழி கொள்கை அவசியம் என்றால்.நம் தாயினும் மேலான தமிழ் மொழிக்கு மூன்றாம் மொழி அந்தஸ்த்தை எந்த மாநிலம் ஆங்கிகரித் துள்ளது.