திருட்டுத்தனம்! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு சர்ச்சை! Pe. Maniyarasan Interview | Tanjore temple

  Рет қаралды 113,193

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Nakkheeran #PeManiyarasan #TanjoreTemple NT145
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 941
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 5 жыл бұрын
ஐயா மணியரசர் அவர்கள் பலஆண்டுகள் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள்புரிவாயாக!!விரைவில் தமிழ்தேசியஅரசியல் அமையும் நாம்தமிழர்
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 5 жыл бұрын
டேய் எப்படிடா இப்படி காமெடி பண்றீங்க.
@masalamix8552
@masalamix8552 5 жыл бұрын
@@jagadeshsasi8453 உங்களுக்கு அப்படித்தான் தெரியும்
@MrArangulavan
@MrArangulavan 5 жыл бұрын
@@jagadeshsasi8453 எதுடா காமடி ஆரிய நாய்களா நீங்க தமிழர்களிடம் செருப்படி வாங்குரதா😂😂😂😂😂
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 жыл бұрын
நாங்கள் காமெடி தான் பண்றோம் . பேசாம சிரிச்சிட்டே போயேன். எதுக்கு உனக்கு வயிறு எரியுது. உண்டு வீட்டுக்கு ரெண்டகம். நீ மட்டும் என்ன பல கோடி வருடங்களுக்கு வாழப்போறியா என்ன?
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 5 жыл бұрын
@A A சின்ன திருத்தம் !!தூக்கி பிடிக்கலை ஓரமா எங்களிடத்தில் அமரவைத்திருக்கிறோம்
@senthamizhanraja5172
@senthamizhanraja5172 5 жыл бұрын
ஐயா உங்களை போன்ற அறிஞர் தமிழ் இனத்தின் பெருமையை பேச வேண்டும்
@murugesanm6981
@murugesanm6981 5 жыл бұрын
மணியரசன் ஆர் ஐயா அவர்களுக்கு வணக்கம் ,தமிழ் இன உரிமைகள் அனைத்தும் மீட்டு தமிழகத்தை வாழ வைக்க வேண்டும் , தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்
@thanigalmalaithanigalmalai5808
@thanigalmalaithanigalmalai5808 5 жыл бұрын
@CheatNo No என்ன ஒரு அருமையான புரிதல் உங்களுக்கு மிக்க நன்றி சகோதரா
@umap177
@umap177 5 жыл бұрын
@CheatNo No சரியான புரிதல் ஆனால் சமஸ்கிருதம் அவர்கள் மொழி இல்லை. இதையும் புத்த மதத்தில் இருந்து திருடியது. சொந்தமா மொழி கூட இல்லாத வர்கள் அவர்கள். மற்றும் அவர்கள் ஈரானை சேர்ந்தவர்கள் இல்லை... இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...
@aishwaryaarun2015
@aishwaryaarun2015 4 жыл бұрын
Kailasa malai thamizhnaatil engey illadhu?
@srikrishnans6489
@srikrishnans6489 4 жыл бұрын
@@umap177 for your information Budhism comes from Hinduism. Learn facts correctly before commenting.
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 5 жыл бұрын
நேர்த்தியான சிறந்த பார்வை! நல்ல நெறி கொண்ட சிந்தனையாளர்! நச்சென்று பதில்கள்! தன்மானம் கொண்ட எமது தமிழ் வாழட்டும் இவ்வையகம் எங்கும்!!!
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
Mosque please dont do prayer in arabic or urdu please do prayer in tamil,
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 жыл бұрын
நீங்கள் செய்து விடுங்கள்.இல்லை என்றால் நீங்கள் தான் காரணம் என்பார்கள். என்ன ஒரு சாக்கு பாதீதியா?
@s3narasi
@s3narasi 5 жыл бұрын
அரபிக் மொழியில் வழிபாடுபவர்களை தமிழில் வழிபட சொல்லும் தையறியாம் நக்கீரன் பத்ரிகைக்கு உண்டா. அதே மதத்தினர் உருது பேசி தமிழை புறக்கணிப்பதை விமர்சிக்குமா
@rizwanabdullah8657
@rizwanabdullah8657 5 жыл бұрын
@rajeshkumar Quaran thamizh lakkam iruku nanba.....
@saplanningworld5561
@saplanningworld5561 4 жыл бұрын
முதலில் அஸ்ஸலாமு அலெய்கும் என்று அரபியில் சொல்வது விடுத்து எல்லாருக்கும் அமைதி உண்டாகட்டும் என்று தமிழில் சொல்லுங்கள்...
@sureshrook
@sureshrook 5 жыл бұрын
எம் இனிய மணியரசர் ஐயா அருமையான உரையாடல்.... மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
@mrpnpakkirisamypnpakkirisa4406
@mrpnpakkirisamypnpakkirisa4406 5 жыл бұрын
@A A முன்னவொரு காலத்தி முருகமலை காட்டுக்குள்ள தந்திரமிகுந்த நரி (ஆரிய நரி) வாழ்ந்து வந்தது …
@master9260
@master9260 5 жыл бұрын
26:00 “தமிழருக்கு சாதி என்பது கிடையாது. சாதி என்பது வர்ணாசிரம அமைப்பு ,அது ஆரியர் நம்மில் திணித்தது “ சரியாக சொன்னீர்கள் ஐயா 👏🏽
@nivinik8542
@nivinik8542 5 жыл бұрын
Thozhil peyarai saadhiya maathi makkalidam otrumai ilama irukuradhuku reason pudhusa vachikita indha jaadhi peyargal dhan. Tamil patrodu otrumaiyodu irupom👍👍👍👍
@shivasakthivel6318
@shivasakthivel6318 5 жыл бұрын
@delta321 ithuvum pirithaalum soolchiyinal maatrapatta kula peyarkal...Sanskritisation has done...go n read cbse history books..pottayam..un vaarthaiyile tryuthu how worst is ur attitude is..calling others by shaming them with offensive wrds
@nivinik8542
@nivinik8542 5 жыл бұрын
@@shivasakthivel6318 👌.... worst people worst ah dhan peasuvanga, jaadhi um madham um tamil ku appaarpatadhu, tamilan endra unarvu irundha ipdi peasa varaadhu vidunga bro
@shivasakthivel6318
@shivasakthivel6318 5 жыл бұрын
@delta321 thevidiya dance parapana natiyam thana..tryum thevan adiyalgal yaru irunthanum tryum...asingamai pesuvathu unnaiye serrum...mothala history student kita vanthu history tryumanu kekatha...Enga history engalku tryum..HyberPass vantheringa ilaa nanga onnum...Vedam vetchu Pirichikittu elarkulyum sandaya create panathe nengalam thaana..alivu nokki selvathum neengal than..vedamirunchuna poi oodhu..evanachu emaalinga irundha kepanunga...nanga ilaa..same side goal ila,, tamilargal varalara meetu edukrom...summa ne type pana tryama panatha...ooruku 2 bramanan epdi aanan endrum engalku tryum..padmavathi padathulye kamchanungle..Sindumudichinga...Soolchithan engala jathi perula pirichi, asingapaduthuna soolchithan Ini intha nilamai maarum..Arivu unkita Irunthurku..adhan pirichitye..Enga ancestors arivu ilaa..tamila vitutu elathyum ulla viturchunga..aana Enhalku arivu iruku..ini adimai aagamatom...ne poo poiye..Elaryu kettavarthaila thitti alinjii po..unmai terinjodne..vaytherichal nenjerchalla vanthu kadharadha paaru..kuppaiya thinnura maatu muuthratha kudi..saniya saapdu😂😂Ini tamilan than engayum vellvan...Tamilan avn Moliya thooki pidikradhu peru same side goal ahm...😂
@shivasakthivel6318
@shivasakthivel6318 5 жыл бұрын
@delta321 ne sonathu unaiye seruum...nethana firstu sonna enagala ..adhan una trippi sonen...ne sonathu unaiye serum...thevidiya danceam...Poiye .Dance course padichavnga kitta kelu..yaroda dance yaru enga aaduna..adhu epdi ipo peru maaruchunu...aduthavna alichu ,thaalthi pesi polaikra polappuku peru polppa?adhan paambu theenduna vesam Paarpanan Paathale vesam..en sonanganu ipothan puriyuthu😏
@mahesndm9776
@mahesndm9776 4 жыл бұрын
தமிழ் தேசியம் வளர வேண்டும் நாம் அடுத்த தலைமுறைக்கு தமிழ் மரபை 100% கொண்டு செல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KPNShortVideos
@KPNShortVideos 5 жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ் 💪
@alfared3824
@alfared3824 5 жыл бұрын
தமிழன் என்று சொல்ல பெருமை படுகிறேன் தமிழனின் பெருமையை உங்களை போன்ற நல்ல மனிதர்களால் பாதுகாக்க படட்டும்
@shivasakthivel6318
@shivasakthivel6318 5 жыл бұрын
AAna enku kastma irku..tamilarkal indru pirinthu munetram ilamal ,jathiya sandaiyal maandu veelkirarkal..munoor etrukonda parpaniya adimaithanam..indru tamilaii,,tamilarai adimagala vetchirku...pirinji irkravaraiku namalala munera mudyathu
@வீரராவணன்-ள4ழ
@வீரராவணன்-ள4ழ 5 жыл бұрын
@delta321 ARரகுமான் அப்துல்கலாம்"யாருடா,உங்களுக்கு"தமிழர்களா"முஸ்லீம்கலா"?சொல்லுடா
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 5 жыл бұрын
நீ எப்போடா தமிழன் .
@தமிழன்டா-ச3த
@தமிழன்டா-ச3த 5 жыл бұрын
@@வீரராவணன்-ள4ழ aama nanba ivan ellrtayum ovet ah comment panni tamil ah adaka ninakiran ini parupu vegathunu teriyala ,neenga super nanba nenga vantha odidran ellah commentlayum
@s3narasi
@s3narasi 5 жыл бұрын
அரபிக் மொழியில் வழிபாடுபவர்களை தமிழில் வழிபட சொல்லும் தையறியாம் நக்கீரன் பத்ரிகைக்கு உண்டா. அதே மதத்தினர் உருது பேசி தமிழை புறக்கணிப்பதை விமர்சிக்குமா
@Gashgo
@Gashgo 5 жыл бұрын
மிக அழகான விளக்கம் ஐயா. நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
@Manchattiunavu
@Manchattiunavu 5 жыл бұрын
ஐயா ! அருமை தொடரட்டும் நம் தமிழ் புரட்சி...
@saravanakumars3754
@saravanakumars3754 5 жыл бұрын
இன்றைய சூழலில் தமிழர்களின் அறிவு ஆசான் நமது ஐயா மணியரசன் அவர்கள்.
@rajeshn8195
@rajeshn8195 5 жыл бұрын
ஐயா மணியரசன் நம் தமிழர்களின் பொக்கிஷம். இது போன்ற தமிழ் மகான்கள் இருக்கும் வரை நம் தமிழ் வாழும். தமிழ்நாடும், தமிழர்களும் வாழ்க வளமுடன்.
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 3 жыл бұрын
Paarpaan udalukkul irunthu kondu tamizhsn entru pesaathe...chamchagiri
@thamiraparaniarathe3287
@thamiraparaniarathe3287 5 жыл бұрын
முதலில் நம் வீட்டு சடங்குகளில் பிராமணர்களைக் கொண்டு நடத்துவது நம் குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும் அதை புரிந்துகொண்டு தவிர்ப்பது நலம்
@murugeshn1406
@murugeshn1406 5 жыл бұрын
Correct
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 5 жыл бұрын
@@murugeshn1406 சரியாக சொன்னீர்கள்
@rajeshn8195
@rajeshn8195 5 жыл бұрын
மணியரசன் ஐயா சொல்வதுபோல் நமக்கும் நம் கடவுளுக்கும் நடுவில் ப்ரோக்கர்கள் தேவையில்லை.
@muralidasb8504
@muralidasb8504 5 жыл бұрын
ஆமாம் சரிதான். அவர்கள் சமிஸ்கிருதத்திலே கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்வார்கலாம். நாமும் கைகட்டி வணங்கி நிறைய மந்திரங்கள் சொன்னாருன்னு நிறைய காசும் கொடுப்போம்.
@மூங்கிலான்
@மூங்கிலான் 5 жыл бұрын
சரியான கருத்து
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் இறைவனுக்கு பதிலாய் தமிழை,தமிழினத்தை காக்க அனுப்ப பட்டவர்கள்,நன்றிகள் கோடி,வாழ்க ஐயா
@மகேஷ்சசி
@மகேஷ்சசி 5 жыл бұрын
அய்யாவின் பேச்சை கேட்கவே பார்த்தேன் .மிக அருமையான கருத்து பதிவு💪
@arul.karul.k484
@arul.karul.k484 5 жыл бұрын
ஐயா தகவல் அருமை 👌🤝👍 உங்களை போன்ற ற்களுக்கு நன்றிகள் பல , தமிழ் வாழ்க, நாம் தமிழர்
@saravanananamalai1114
@saravanananamalai1114 5 жыл бұрын
I agree. Maniyarasan ayya must live a long life and share with us our forgotten and hidden Tamil history. So much of information and so proud to be a Tamil.
@prabhakarananbazhagan5017
@prabhakarananbazhagan5017 5 жыл бұрын
What a brilliant gentleman... My respect to you sir...
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
Clever to do divide and rule policy on hindus based on language, so we are going to fight among ourselves, they are doing hate politics, mursuli moola pathiram, evra rajini issue to forget they started, first try to speak tamil in publics place like bus, gov. Office,
@prabhakarananbazhagan5017
@prabhakarananbazhagan5017 5 жыл бұрын
@@rajeshkumar-yv9ht mr.rajesh he is not dividing as we are tamil we overcoming with lots of problems against our language, rights. We are not against tamil we are saying we are tamils. If u against soo then u might not a tamil blood.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 жыл бұрын
சரி ஒற்றுமை என்று சொன்னால் எது பொது மொழி 😀😂😁
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 5 жыл бұрын
ஏண்டா ஏமாத்றீங்க, அரைச்ச மாவை அரைப்பது
@prabhakarananbazhagan5017
@prabhakarananbazhagan5017 5 жыл бұрын
@@prabhakaranprabu8901 எங்களுக்கு பொது மொழி வேண்டாம் டா தமிழ் போதும்
@முகமூடி-ச3த
@முகமூடி-ச3த 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது.👌👌👌👌 இரண்டாம் பகுதி இருந்தால் பதிவிறக்கம் செய்யுங்கள் .நக்கீரன்💗💗💗💗 👌👌👌👌
@karthickrajadevaraj5620
@karthickrajadevaraj5620 5 жыл бұрын
ஐயா பெ.மணியரசன் அவர்களிடம் பிடித்ததே எதையும் குருட்டாம் போக்கில் சொல்லாமல் ஆதாரத்துடன் சொல்வது தான் 🔥🔥🔥
@senthil244
@senthil244 5 жыл бұрын
மணியரசன் அய்யாவிடம் ஒரு வேண்டுகோள்! நம் தமிழ் சைவ வழியில் நமது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் சான்றோர்கள் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டம் வாரியாக மக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். என் வீட்டிலேயே ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நன் நிகழ்வை தமிழில் நடத்த விரும்பினேன். யாரை அழைப்பது என தெரியவில்லை. பிறகு ஒரு தமிழ் புலவரை அழைத்து நடத்தினோம். பெரும்பாலான குடும்பத்தினர்களிடம் ஒரு சமட்கிருத பிராமணர் எப்பொழுதும் தொடர்பில் இருக்கிறார்கள். இதை உடைத்து தமிழ் சான்றோர்களை இணைக்க வேண்டிய தேவை உள்ளது!
@tamilanda5687
@tamilanda5687 5 жыл бұрын
இந்த ஊடகவியலாளரின் தந்தையை இன்னொருவர் தந்தை என்றால் விட்டுக்கொடுத்து விடுவாரா? அது போல தான் தமிழனின் உரிமையை யாருக்கும் விட்டுகொடுக்க முடியாது.கேள்வி கேட்கும் போது சிந்தித்து கேட்கவும். கனடா
@MK-ds2di
@MK-ds2di 5 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.
@ranjithn1177
@ranjithn1177 5 жыл бұрын
👍👍👍bold speech
@thiyagarajan6604
@thiyagarajan6604 5 жыл бұрын
I support TAMIL DESYAM 💪💪💪💪💪🔥🔥🔥🔥 Tamil desyam is really opposing Arya brahmisn
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 5 жыл бұрын
ஏங்க இவ்வளவு நேரம் உங்களுக்காக தானே பேசுறாரு தமிழ் எழுதுங்க, வேற்று மொழி எதற்கு?
@muralishankar5971
@muralishankar5971 4 жыл бұрын
வாழ்க வையகம் மிக சரியான கேள்வி, வாழ்த்துக்கள்🌷
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் மன்னிக்க வேண்டும்
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 жыл бұрын
@@muralishankar5971 நீங்களும் எம்மை மன்னிக்க வேண்டும்
@mpletter2556
@mpletter2556 5 жыл бұрын
தமிழும் தமிழனும் வாழ வேண்டுமெ ன்றால் ஐய்யா பெ.மணியறசன் நூறாண்டு வாழவேன்டும் வாழ்க தமிழ்.
@usgelm3476
@usgelm3476 5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@mahaprabu480
@mahaprabu480 5 жыл бұрын
மிக சிறந்த சிந்தனையாளர் ஐயா மணியரசன் .
@hvacskill9188
@hvacskill9188 5 жыл бұрын
🙏🙏 நன்றி ஐயா!! 🙏🙏
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 жыл бұрын
அருமையான பதிவு தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
@yogeswary30
@yogeswary30 5 жыл бұрын
சிறந்த பார்வை! நல்ல நெறி கொண்ட சிந்தனையாளர்!மணியரசர் ஐயா. அருமையான உரையாடல்.... மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் ஐயா.
@keshunathan3528
@keshunathan3528 5 жыл бұрын
I liked your comment .
@balar3105
@balar3105 5 жыл бұрын
தமிழ் பெரியார் ஐயா மணியரசன்..
@அரசன்எல்லாளன்
@அரசன்எல்லாளன் 5 жыл бұрын
சரியா சொன்னீங்க ஐயா👍
@maari1737
@maari1737 5 жыл бұрын
ஐயா , நம் கடவுளுக்கு பூணூல் போட்டு ஆக்கிரமிப்பு செய்வதை நீக்க வழிவகை செய்யுங்கள் ஐயா
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 5 жыл бұрын
Uyirulla silai roopam poonool poattirundhaa...adhukku paeru maama swamy ;adhae poonalai kallukko alladhu uloagathilaana silaikko poattaal adhuvae un saamy
@anthonyrajarumaidass7504
@anthonyrajarumaidass7504 5 жыл бұрын
தமிழ் தேசியத்தின் தந்தை ஐயா மணியரசன் அவர்களின் விளக்கம் அருமையோ அருமை. அவருடைய சிந்தனைகள் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவை புத்தகமாக்கப்பட வேண்டும்.
@முருகன்ஈசன்
@முருகன்ஈசன் 5 жыл бұрын
வரலாற்று உண்மைகளை சிறப்பாக வரிசைபடுத்தும் ஐயா.மணியரசன் அவர்கள் நீடோடி வாழ வேண்டும். தமிழ்தேசியம் வெல்லட்டும் நாளை மலர போகும் "நாம் தமிழர்" அரசு சொல்லட்டும்
@sbkcs
@sbkcs 5 жыл бұрын
தங்களின் உரையாடல் அனைத்து மக்களுக்கும் போய் சேரவேண்டும்.
@thamilviknesh7989
@thamilviknesh7989 5 жыл бұрын
சிறப்பான பேச்சு அருமை
@Gurubala.
@Gurubala. 5 жыл бұрын
திராவடத்திற்கு 🦁🦁🦁சொப்பனம் எங்கள் ஐயா மணியரசன் அவர்கள்🦁🦁🦁
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 жыл бұрын
தமிழர்களின் பெருந்தமிழர் ஐயா பெ.மணியரசன் அவர்கள்
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 5 жыл бұрын
இனிமேலயாவுது பார்வையாளர்கள் தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தா தாய் மொழி இனிய மொழி தமிழ் மொழியில் பதிவிடுங்கள், ஆங்கிலம் எதற்கு தேவையோ அதற்கு மட்டும் பயன் படுத்துங்கள்..... 🙏
@sureshbabuc8621
@sureshbabuc8621 5 жыл бұрын
நாம் தமிழர்💐
@samaran153
@samaran153 5 жыл бұрын
ஐயா மணியரசன், சீமான் போன்றவர்களாலே தமிழர்கள் விழிப்புற்று எழுந்து கொண்டு வருகின்றார்கள்.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
Seeman race politician, youth should free from these type of divide and rule politicians, concentrate on your carrier, follow people like sunder pichai kalam ramanath govind dont believe in politicians, take care of your family, dont develop hate based on caste, race, religion, language
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
Moreover seeman also chennai vanthre, why he not speak against si Wilson murder, ramalingam murder, why he changed is iriginsl name sebastain simon
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
@@rajeshkumar-yv9ht Good Motivation.
@umap177
@umap177 5 жыл бұрын
@@rajeshkumar-yv9ht ithenna puthu trend... Mothala open thittuneenga ippo nangalum unka kudathanu pesureenga. What u r doing is divide policy. Youth ku nallave theriuthu ... Yaara nambanunu...
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
@@umap177 dont believe in. Any onej do your duty, to become good position in life, seek your parents, love your country,
@karnalswamy9090
@karnalswamy9090 5 жыл бұрын
ராஜ ராஜ சோழன்🔥 இரண்டாம் குலோத்துங்கன்🔥 இருவரும் பிரமனர்களை எதிர்த்தவர்கள் 🤔
@govindan470
@govindan470 4 жыл бұрын
@@onetalkies9948 திக காணாெ லியா?
@shareit1109
@shareit1109 5 жыл бұрын
தமிழை எக்காலத்திலும் தவிர்க்க முடியாது
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 5 жыл бұрын
Like we speak in bus, gov office public places, example cpndutor ticket kuduga, what a pure tamil we are speaking,
@ஆதிஅன்பு
@ஆதிஅன்பு 5 жыл бұрын
@@rajeshkumar-yv9ht சரி மூடீட்டுப் போடா மூதேவி.
@venkat2780
@venkat2780 2 ай бұрын
இவரின் பிள்ளைகளும்,சொந்தங்களும்...எவ்வளவு பெருமைபடும் இவரை நினைத்து.!! எல்லோருமே எல்லாத்தையும் படிப்போம் ஆனால் ஞாபகம் வைத்துகொள்வது இவரைப்போல 'மகான்கள்' தான்.( இவர் நமக்கு பழமையை உபதேசிப்பதால் )!!!
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 5 жыл бұрын
நாம் தமிழர் 🐅
@tshd8821
@tshd8821 5 жыл бұрын
அருமை ஐயா அருமை அருமை 100% உண்மை
@sksivasankar5439
@sksivasankar5439 5 жыл бұрын
மிக அருமை வாழ்க தமிழ் போல்
@kabalieswaran6009
@kabalieswaran6009 5 жыл бұрын
தஞ்சைபெருங் கோவில் தமிழ்மணக்க ஓதுகவே! விஞ்சிடும் மந்திரம் மென்தமிழே! - அஞ்ச வடமொழி! வென்றிட வண்டமிழ்! கொள்க திடவழி! நற்றமிழே தீர்வு! ஓங்கட்டும் மந்திரம் ஒண்டமிழே! மண்ணலம் ஓங்க வடமொழியை ஊர்விரட்ட - தாங்குக நன்னாள் குடமுழக்கில் நல்லொலி நற்றமிழே! நன்கு ஒலித்திட நன்று!
@onetalkies9948
@onetalkies9948 5 жыл бұрын
ஆகா ஆகா ஆகா 👌👌👌👌 அருமை நண்பரே
@தமிழன்டா-ச3த
@தமிழன்டா-ச3த 5 жыл бұрын
அருமை
@namachivayamnamachivayam7354
@namachivayamnamachivayam7354 5 жыл бұрын
மனியரசர் ஐயா உங்களுக்கு சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு.....
@bluemoon099
@bluemoon099 5 жыл бұрын
19:01 to 19.46 மிக சிறப்பாக இருந்தது அய்யா
@alfared3824
@alfared3824 5 жыл бұрын
சங்கம் வளர்த்த தமிழ் மக்கள்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 5 жыл бұрын
கடவுளுக்கு நன்றி...ஐயா மணியரசனை தமிழ் சமுதாயத்துக்கு அளித்ததற்கு...இவர் தமது காவல் தெய்வம்.என்ன அருமையான விளக்கம்.தெளிவான பார்வை....செம்ம...சூப்பர்.இதை வைத்தே நான் வெளியில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பேசலாம்.
@masalamix8552
@masalamix8552 5 жыл бұрын
நிருபர் கேட்குற கேள்வியால எனக்கு மட்டும் தான் கோபம் வருதா?
@ramkumar_watch
@ramkumar_watch 5 жыл бұрын
அப்படித்தான் பல கோணங்களில் இருந்து கேள்வி கேட்டு பதில் வாங்க வேண்டும். அப்போதுதான் பதில் சொல்லுபவரின் எல்லா கருத்தையும் மக்களுக்கு சென்று அடையும்.
@anleesam5856
@anleesam5856 4 жыл бұрын
Rajiv Vellakkollai I go fxxxxing mad with him too. I have know idea Nakkeran become a bin of nonsense along with the anchors.
@rajamphcm5928
@rajamphcm5928 4 жыл бұрын
Same brother
@MaayonK
@MaayonK 5 жыл бұрын
ஐயா., நீங்களெல்லாம் எங்கள் பெருஞ்சொத்து. இப்போதுதான் நம் இளையாதலைமுறைப்பிள்ளைகள் நாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உங்களைப்போன்றவர்களின் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் உணரத்தொடங்கியிருக்கின்றனர். உங்கள் பாதம்பணிந்து நன்றிபாராட்டுகிறேன் ஐயா 🙏🏽🌾🙏🏽
@palanivelk8829
@palanivelk8829 5 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@Manchattiunavu
@Manchattiunavu 5 жыл бұрын
பார்ப்பானை நீக்கி தமிழை நிலைநாட்டிய நமது ஐயா மணியரசன் வாழ்க..
@anucraftinmalayalam3095
@anucraftinmalayalam3095 5 жыл бұрын
தமிழ் பெரியார் ஐயா அவர்களுக்கு நன்றி
@rajeshmaharajan6595
@rajeshmaharajan6595 4 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா........
@bala8740
@bala8740 5 жыл бұрын
Tamilan tamilane not hindu.we are tamilans🔥👍❤️
@bala8740
@bala8740 5 жыл бұрын
delta321 dei aryan thevedia payalugala neega otaga kari thina paradesigal inga vandhu punda nula potukutu enga suniya umburiga😂😂😂
@bala8740
@bala8740 5 жыл бұрын
Ok boss naaga katumirandigal than apporam yenda enga suniya nalla umbi umbi vitu kovil la thata vachi pichai edukiriga😂
@bala8740
@bala8740 5 жыл бұрын
delta321 neega umburathu uruke theriyum🤣🤣😂
@bala8740
@bala8740 5 жыл бұрын
delta321 aparom yenna pu..... ku da acharam mayirunu pesuriga pee thinna payalugala.
@bala8740
@bala8740 5 жыл бұрын
delta321 Ada mutta punagai neeye un vayala nee senjatha elam solita.appo neega poojai panala ulla ninikitu kaithan adikiriga😂
@ezhilananth6962
@ezhilananth6962 5 жыл бұрын
நன்றி ஐயா....
@thiyagarajan6604
@thiyagarajan6604 5 жыл бұрын
Tamil desyam vellum 💪💪💪💪🔥🔥🔥🔥
@kalaivani5698
@kalaivani5698 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@rajibala5856
@rajibala5856 5 жыл бұрын
100 percent true speech.thank u sir.
@seagreen2092
@seagreen2092 4 жыл бұрын
இறைவனின் மொழி...... தமிழே...நன்றி ஐயா.
@kothandanelumalai7977
@kothandanelumalai7977 5 жыл бұрын
good spech
@paulinegabriel6182
@paulinegabriel6182 4 жыл бұрын
ஐயா உங்களை போன்ற அறிஞர் தமிழ் இனத்தின் பெருமையை பேச வேண்டும்முதலில் நம் வீட்டு சடங்குகளில் பிராமணர்களைக் கொண்டு நடத்துவது நம் குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும் அதை புரிந்துகொண்டு தவிர்ப்பது நலம்ஐயா மணியரசன் அவர்களை அருமை தொடரட்டும் உங்கள் பணி நமது பண்பாட்டுத்தளத்தில் நம் தாய் மொழியை கொண்டுபோய் சேர்க்கும் வரையில் தொடர் முழக்கம் விடுவோம்எங்கள் முன்னோர் கட்டிய வழிபாட்டுத் தலங்களில் பிராமணர்களுக்கு என்ன வேலை நாங்கள் எங்கள் தாய் மொழியான தமிழில் வழிபாடு நடத்தி கொள்கிறோம்
@kavidhai6526
@kavidhai6526 5 жыл бұрын
பார்ப்பன பன்றிகளுக்கு செருப்படி பதில் தந்த ஐயா திரு.மணியரசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.
@fbskills664
@fbskills664 5 жыл бұрын
அய்யா ரொம்ப அருமையா சொன்னிங்க
@selvanavas4793
@selvanavas4793 5 жыл бұрын
அருமையான உரையாடல் 🔥🔥🔥
@sivasiva2310
@sivasiva2310 5 жыл бұрын
நன்றி அய்யா விளக்கங்கள் அருமை
@Ytblackkings
@Ytblackkings 5 жыл бұрын
கருத்து பதிவு செய்யப்பட்ட என்ன மாற்றம் வர போகுது ...செயலில் இறங்குங்கள் ஒவ்வெருவரும் தமிழில் அர்ச்சனை பண்ண சொல்லுங்க...
@muthubala5322
@muthubala5322 4 жыл бұрын
செம்ம நண்பா ..நாம எப்பதான் செய்யப்போறோம்....
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
You telling so true Ayya.... 100% true hats off to you Ayya... 🙏🙏🙏🙏🙏
@nivedhitharaghuraman9263
@nivedhitharaghuraman9263 5 жыл бұрын
17:25👌
@jothibaskaran177
@jothibaskaran177 5 жыл бұрын
சிறந்த பதிவு
@mohamed313717
@mohamed313717 5 жыл бұрын
அருமையான பதிவு
@சேக்தாவூது
@சேக்தாவூது 5 жыл бұрын
அய்யா நன்கு எனக்கு புரியவைத்திர்கள் நன்றி
@rajeshkannan4680
@rajeshkannan4680 5 жыл бұрын
நீங்கள் தமிழ்த்தேசிய இளைஞர்களின் ராஜ குரு வணங்குகிறான் குருவே குழந்தைக்கு தகப்பன் கற்றுக்கொடுப்பதுபோல எங்களுக்கு எங்கள் வரலாறு சொன்னதுக்கு கோடி வணக்கம்
@mercyprakash952
@mercyprakash952 5 жыл бұрын
ஐயா, இத்தனை நாளா தமிழ், தமிழர், தமிழ் மதம் என்று சொன்ன நீங்கள் இன்று திடிரென்று இந்து, இந்து மதம் என்ற கோட்பாட்டுக்குள் வந்துவிட்டீரே... வருத்தமாயிருக்கிறது....
@manikandanr2344
@manikandanr2344 5 жыл бұрын
அருமை👏👏
@ragaasuran7701
@ragaasuran7701 5 жыл бұрын
அருமையான விளக்கம். ஆதாரபூர்வமாக இருந்தது , நன்றிகள் பல.
@sadeevedio
@sadeevedio 5 жыл бұрын
நான் தமிழ் மொழியில் மந்திரம் படிக்க திருமணம் செய்தவன் தான்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 жыл бұрын
எனக்கு உங்களின் தொடர்பு என் கிடைக்குமா???
@balaji276
@balaji276 5 жыл бұрын
நன்றி
@rajeshn8195
@rajeshn8195 5 жыл бұрын
ஒரு வேண்டுகோள் , தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள்,தங்க்லிஷை தவிருங்கள். தாய்மொழி நம் உயிருக்கு சமம்.
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் 4 жыл бұрын
அய்யா மணியரசன் உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் இருக்கும் வரை தமிழ் மொழி அழியாது. வாழ்த்துக்கள் அய்யா
@karnalswamy9090
@karnalswamy9090 5 жыл бұрын
மணியரசன் ஐயா சிறப்பான பேச்சு 💐💐💐
@johnsundar568
@johnsundar568 4 жыл бұрын
ஐயா தமிழுக்கு நீர் ஆற்றும் தொண்டு வானளவாகியது... வாழ்த்துகள்...
@nature8178
@nature8178 5 жыл бұрын
Good speech, youngsters be bold dnt afraid to speak get in politics do good dnt be found of money
@rameshv2846
@rameshv2846 4 ай бұрын
❤❤❤❤❤❤
@கிருஷ்ணன்கநீ
@கிருஷ்ணன்கநீ 5 жыл бұрын
அருமையான தகவல் நன்றி 💪👍❤️🙏🙏🙏🙏
@rajeshkanna986
@rajeshkanna986 5 жыл бұрын
தமிழர் அரசியல் மற்றும் வரலாற்று encyclopaedia மணியரசன் அய்யா
@ganasansubramanian7815
@ganasansubramanian7815 5 жыл бұрын
Super answers brother. Keep it up. Your are very knowledgeblee person. World Tamills listen your interview. Ganess Subramanian Malaysia
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Very good interview flex!!! Thanks ayya !! You have provided lot of information!!! And truth !! History !!! The best comment or made exposed one person here is Mafoi Pandiyan honorable minister!! Literally a "broker"...
@eh.dr.gurusamymariyammalel141
@eh.dr.gurusamymariyammalel141 5 жыл бұрын
ஐயா சூப்பர் நல்ல கருத்துக்கள்
@vijayyuvan4575
@vijayyuvan4575 5 жыл бұрын
இரஞ்தித் கேட்டுக்குங்க எங்கள் ஐயா சொல்ரத
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்....
@janakivadivel6009
@janakivadivel6009 5 жыл бұрын
Mind blowing answer, I like you sir
@எனதுமொழிதமிழ்நான்தமிழன்
@எனதுமொழிதமிழ்நான்தமிழன் 4 жыл бұрын
ஐயா சிறப்பான பதிவு
@joyale1480
@joyale1480 5 жыл бұрын
Nakeeran Gopal Anna Fan's like
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 5 жыл бұрын
Nakkeeran Gopal Sir, Please intha Felix Inbaoli Oru ROBOTIC MACHINE Mathiri kealvi kekuraan yerichalaa irukku. please aala maathunga?
@vickydgl5874
@vickydgl5874 4 жыл бұрын
Arumaiyana pathivu
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Thanjavur Brihadeeswara temple Kumbabishekam tamil vs sanskrit
59:15
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.