பெரம்பலூர் க்கு இது வரை ரயில் வசதியே இல்லை. இருக்கிற இடத்துல ரயில் தடம் போடறதுக்கு பேரு புதிய ரயில் பாதையா 😡
@Thoothukudikaran-8610Ай бұрын
ஆம் தமிழகத்தில் ரயில் நிலைய வசதி இல்லாத ஒரே மாவட்டம் பெரம்பலூர்
@SundaraRaman-r9n24 күн бұрын
நாமக்கல் முசிறி வழியாக திருச்சிக்கு அரியலூர். தஞ்சாவூர். ரயில் பாதை. வேண்டும்.
@lemoriyamalla283116 сағат бұрын
சேலம் ஆத்தூர் தம்மம்பட்டி உப்பிலியபுரம் துறையூர் முசிறி வழியாக திருச்சி வரை இயில்பாதை நீண்டகாலமாக கோரிக்கை இருக்கு முக்கிய சாலை பெங்களூர் To திருச்சி வரை இணைக்கும் இத்திட்டம் செயல்படுத்தாமல் வெறும் கனவாகவே உள்ளது.
@anbuanbu6254 Жыл бұрын
தமிழ் நாட்டில் ரயில் பாதை கூட இல்லாத மாவட்டத்திற்கு (பெரம்பலூர்) குடுக்கலாம் ஆனால் 😢😢😢😢
@@sivamusic2237 விளாத்திகுளத்திலதான் ரயில் நிலையம் கிடையாதே
@gnanamuthumuthu56797 сағат бұрын
நான்செங்கோட்டை
@bp.uthamakumar.5567 Жыл бұрын
ஜோலார்பேட்டை to ஓசூர் ரயில் வசதி வரும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் 70 வருடமா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் உள்ளனர் .
@sajikumar3982 Жыл бұрын
That's only dream
@vadamalai1375 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி
@sakthi00001 Жыл бұрын
True
@jobsinformertn Жыл бұрын
Krishnagiri ku varuma🙄🙄🙄
@Tamilselvan-1900 Жыл бұрын
மோடி கொண்டுவந்துள்ளார்.
@andrewtt1780 Жыл бұрын
தருமபுரி - மொரப்பூர் தொடர் வண்டி பாதை.... 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய அன்றைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களையே இந்த வெற்றி சாரும்.... நன்றி மத்திய அரசு.... இந்த திட்டத்தால் தருமபுரி ரயில் நிலையம் ஜங்சன் ஆக மாறு அதனால் நிறைய ரயில்கள் இயக்கப்படும் இது தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும்... தருமபுரி மாவட்ட மக்கள் தலைநகர் சென்னைக்கு இனி குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயனிக்கலாம் பேருந்துகளை நம்பி இருக்க தேவையில்லை.... பின்னாளில் இதை ஒகேனக்கல் வரை நீடித்தால் தமிழக சுற்றுலாவிற்கு வளர்ச்சியாக அமையும்....
@sasikumarkumar618 Жыл бұрын
தர்மபுரி- கிருஷ்ணகிரி- பெண்ணாகரம் நகரங்கள் ரயில் பாதை யால் இணைக்கப்படவேண்டும்.
@ak30.67 Жыл бұрын
தொடர்வண்டி நிலையம் இல்லாத ஒரு மாவட்டம் பெரம்பலூர் .....பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்தும் ஒரு பலனும் இல்லை...😌😌😌😌😌😌😌😌😌😌
@sureshkavi9030 Жыл бұрын
S bro perambalur valiya thuraiyurku train vendum bro
@mahijanu1368 Жыл бұрын
ஈரோடு to கோபி வழியாக சத்தி to மேட்டுப்பாளையம்... ரயில் தடம் சென்றால் சிறப்பாக இருக்கும் இது சுற்றுலாத்தலங்கள் கொடிவேரி, பவானிசாகர், ஊட்டி ஆகியவற்றை இணைக்கும் மேலும் விவசாய பொருட்கள் அதிக உற்பத்தி செய்யும் இடங்களான சத்தியமங்கலம் கோபி ஆகியவற்றில் இருந்து கொண்டு செல்ல இன்னும் சிறப்பாக அமையும்....
@ksakthivel6681 Жыл бұрын
Tindivanam to Thiruvanamalai😍👌
@tna5laxnosuccess179 Жыл бұрын
எங்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாவேந்தர் அவர்கள் ரயில் தடம் கொண்டுவருவதாக சொல்லித்தான் வாக்குறுதி சேகரித்தார் இந்த பட்ஜெட்டில் பெரம்பலூருக்கு வழியைக் காணோம்
@muthukumaraswamysakthivel3160 Жыл бұрын
சேலம் முதல் திருவண்ணாமலை வரை இரயில் பாதை அமைத்தால் சேலத்தில் இருந்து சென்னை செல்ல மற்றோரு வழி கிடைக்கும்.
@KPLtvmvlogs Жыл бұрын
Tiruvannamalai to samalpatti varai amaithal pothum Salem connect agidum
@anantharajanramaratnam20315 күн бұрын
ஏற்கனவே இருக்கு..சென்னை - திண்டிவனம், திருவண்ணாமலை, சின்ன சேலம் சேலம் வழியாக இப்போ சென்றுகொண்டு இருக்கு !
@rrbjealp19 сағат бұрын
@@anantharajanramaratnam2031adu suthhu.. Salem omalur arur thiruvanamalai tha easy short...
@parthibankrishnamoorthy.k2206 Жыл бұрын
திண்டிவனம் & திருவண்ணாமலை இருப்புபாதை மிகவும் முக்கியம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ....இத்திட்டம் மத்திய அரசு வெகு சீக்கிரம் செயல்படுத்த வேண்டும் ...........
@uniquecreations8619 Жыл бұрын
தமிழகத்தில் புதிய தொடர்வண்டி வழித்தடங்களை அமைக்கும் மத்திய அரசுக்கு நன்றி....
@adnanrajam6425 Жыл бұрын
ஏங்க நீங்கள் இதை எல்லாம் நம்பி விட்டீர்களா இது சுமார் எட்டு வருடங்கள் ஆக சொல்லி கொண்டு உள்ளார்கள் இந்த ஒன்றியம். இது எல்லாம் சும்மா வெறும் உதார்
சில சங்கிகள் இருக்கிறார்களே உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் நம்புவாங்க
@adnanrajam6425 Жыл бұрын
@@logeshpattabiraman5974 ஏங்க நீங்க பதிவு செய்து உள்ள விஷயம் என்ன நானும் நான்கு திசைகளிலும் படித்து பார்கிறேன் ஒரு. ம. யிறும் புரியவில்லை உண்மையில் நீங்கள் தமிழரா இல்லை ஏதாவது வெள்ளைக்காரன் இக்
@sagulhameedjamal7472 Жыл бұрын
ஈரோடு - நாமக்கல் - துறையூர் - பெரம்பலூர் - விருத்தாசலம் (or) விழுப்புரம் இரயில் பாதை திட்டம் என்ன ஆச்சு அவ்வளவு தானா!!!@@@???
@sureshkavi9030 Жыл бұрын
S bro
@TheDislikeR Жыл бұрын
ஈரோடு to பழனி ரயில் பாதை நா சின்ன பிள்ளையா இருக்கும் போதே வருதுனு சொன்னானுங்க இப்ப எனக்கே சின்ன பிள்ளை இருக்கு இன்னும் அதே உருட்டு
@AkbarAli-nz9md Жыл бұрын
Akdarali
@solabhavas6483 Жыл бұрын
உண்மைதான்
@treatseaweed Жыл бұрын
State government has to show more interest and put more pressure on the central government. Remember that we are competing with other states
@sakthisundaram60926 ай бұрын
😂😂😂😂😂
@g.rahmathullahrahmathullah605323 күн бұрын
சென்னை to பழனிக்கு நாமக்கல் வழி இரயில் விட்ட பிறகு ஈரோடு to பழனி இரயில் ரூட் ரெம்ப தூரம் ஆயிருச்சு....
@takethe25 Жыл бұрын
மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை அமைக்கலாமே
@adnanrajam6425 Жыл бұрын
முதலில் இவர்கள் சொன்ன வழித்தடங்களில் ரயில் வருதா என்று பார்ப்போம் இது எல்லாம் நம்பற மாதிறிய இருக்கு
@Sheik41 Жыл бұрын
@@adnanrajam6425 சரியா சொன்னீங்க தோழர்
@Iniyavai20409 ай бұрын
எலெக்ஷன் மாயஜாலம், வாழ்க மதுரை எய்ம்ஸ்
@anantharajanramaratnam20315 күн бұрын
தமிழக அரசுகள் இடம் தேர்வு செய்ய 2+ வருடம் ஆனது பின் கொரோன அதன் பின் இடத்ததை முழுமையாக வாங்காமல் கால ம் கடத்தியது அதை ஒன்று மொத்தமாக வாங்கி கொண்டு 2/3 வருடம் ஆனது விடியல் அரசுக்கு பின் மத்திய அரசு அதை பெரிய அளவில் அதிக bed இருக்க முடிவு செய்து அந்நிய செலாவணி கிடைக்க ஏற்பாட்டு செய்துள்ளது. இதுதான் தாமதம் காரணம் வெறும் மத்திய அரசை கைக் கட்டுவது விடியல் பொழுது போக்கு அவ்வளவே. ஆனா, இடம் மாநில அரசு முழுமையாக வாங்கி கொடுக்காததால் மத்திய அரசு கடந்த 2/3 வருடமா மற்றும் ஒரு கட்டத்தில் AIMS தொடங்கி விட்டார்கள் மாணவர்கள் படித்து கொண்டு இருக்கிறார்கள் வருடம் வருடம் சேர்க்கை நீட் மூலம் எடுக்கிறார்கள் .ஆக படிப்பதில் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை! மருத்துவ மனைதான் வரவில்லை ! இங்கு MBBS சேர வருடம் ₹1000 மட்டுமே! மற்றபடி சலுகைகள் வழக்கம் போல் இருக்கு !
@tn55tamil57 Жыл бұрын
தஞ்சாவூர்-புதுக்கோட்டை இடையே புதிய இரயில் பாதை பணி எப்போது தொடங்கப்படும். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கை. இன்னும் தொடங்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
@ashokbala6439 Жыл бұрын
ஏற்கனவே சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரையிலான ரயில் வழித்தடம் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@VIJAYABASKAR. Жыл бұрын
சேலம் பசுமை வழி சாலைகளை தடுத்தது யார்..?சுற்று சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் நாடக கோஷ்டிகள்/மீண்டும் கடற்கரை இரயில் திட்டத்தை தடுக்காமல் இருந்தால் சரிதான்..
@srini2survive Жыл бұрын
20 yrs ah... It was announced from French government in pondicherry... due to typo err they had mentioned 100cr instead of 10cr ... That was the reason it got shelved ... Hope it got complete in out era
@kulamamani Жыл бұрын
புதுக்கோட்டை தஞ்சாவூர் - 100 வருஷம் ஆச்சு... பிரிட்டிஷ் காலத்துல அளவெடுத்தது ஆனா போடல
@suryabala_005 Жыл бұрын
தென்கிழக்கு கடலோர ரயில் இணைப்பு (சரக்கு ரயில் அர்ப்பணிக்கப்பட்ட ரயில் பாதை) 👇👇👇 👇👇👇 👇👇👇 தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் - ஸ்ரீஹரிகோட்டா - புலிகாட் - காட்டுப்பள்ளி (துறைமுகம்) - எண்ணூர் - ... - சென்னை துறைமுகம் (சென்னை கடற்கரை / துறைமுகம்) - மெரினா கடற்கரை (கலங்கரை விளக்கம்) - பட்டினம்பாக்கம் கடற்கரை - பெசன்ட் நகர் கடற்கரை - திருவான்மியூர் கடற்கரை - நீலாங்கரை கடற்கரை - கோவளம் - செம்மஞ்சேரி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் துறைமுக சந்திப்பு - சீர்காழி - பூம்புகார் - காரைக்கால் - ... - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - ராமநாதபுரம் - திருச்செந்தூர் - தூத்துக்குடி - கன்னியாகுமரி
@அறிவழகன்11899 Жыл бұрын
@@kulamamaniyes 😢
@anssenthil737 Жыл бұрын
மயிலாடுதுறை தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் இரயில் இயக்கினால் நன்றாக இருக்கும்
@nandhakumarr3728 Жыл бұрын
ஜோலார்ப்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி ஓசூர் இரயில் சேவைக்காக சுமார் 75 ஆண்டுகளாக காத்திருக்கிறொம்... எங்களை ஒரு பொருட்டாக கூட இந்த இரு அரசுகளும் எண்ணவில்லை ....😐😐😐
@Aji-wi6to Жыл бұрын
எங்க பெரம்பலூர் மாவட்டம் இந்த ஜென்மதுல இரயில் நிலையம் வராது போல 🤦😞😭
@HiruthaPrabhuR Жыл бұрын
மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக்குடி புதிய வழித்தடம் 2010 வாக்கில் அறிவிப்போடு நின்று போனது.. அதை அமைக்க வேண்டும்..
@mathiaathithanjaibalaji93 Жыл бұрын
ப. சிதம்பரம் குடும்பத்திற்கு ஒட்டு போட்டு வீண் போனது தான் மிச்சம்.
@saravanakumars5663 ай бұрын
Vaaibu illai
@sankarseenivasan81772 ай бұрын
காரைக்குடி டு மதுரை டிரைன் விடுங்கப்பா
@vinobakandasamy44193 күн бұрын
Madurai to malur to thirchy rod valeyaka double line poddal chennai shella2maninarum kuraium
@trvl385 Жыл бұрын
திண்டுக்கல் டு சபரிமலை ரயில் திட்டம் மிக அவசிய தேவை
@arungowda4325 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கே புரட்சியாக விளங்கும்
@vetrivetrivel9634 Жыл бұрын
தருமபுரி to மொரப்பூர் ரயில் போக்குவரத்திற்கு போராடிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தருமபுரி மாவட்டம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@varunms6623 Жыл бұрын
❤
@sundarvijibala Жыл бұрын
தமிழக ஒன்றிய அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது சரியா? பல மாநிலங்கள் சேர்ந்தது ஒன்றியம் எனில் பல மாவட்டங்கள் சேர்ந்தது தமிழக ஒன்றியம் தான். வாழ்க தமிழக ஒன்றிய அரசு.
@Atheisthumanity Жыл бұрын
திண்டுக்கல் வத்தலக்குண்டு பெரியகுளம் தேனி சின்னமனூர் கம்பம் வரை இரயில் பாதை பல ஆண்டுகளாக தேவைப்படுகிறது அதை போட துப்பில்லை ஏற்கனவே இருக்கும் இடங்களிலேயே ரயில் பாதை விளங்கிடும்
@vijaykumar-eq4nt Жыл бұрын
Itha podurathunaala oru use'um illa government'ku..u know
@j_surya Жыл бұрын
use govt buses. already gaaliya thaan pothu except peak hours la
@Atheisthumanity Жыл бұрын
@@vijaykumar-eq4nt போங்கடா முட்டாள். அதிக ஏற்றுமதி நெல் நறுமணப் பொருட்கள் பழங்கள் எல்லாம் இங்க இருந்துதான் அதிக அளவில் ஏற்றுமதி ஆகுதுடா முட்டாப்புண்ணாக்குகளா.... அதிக வரி கட்டணுமாம் ஆனா ரயில் விட சொன்னா பஸ்ல போங்கபானுங்களாம் அப்போ உற்பத்தி பண்ணாத மாவட்டத்துக்கு ஊ....கா ரயில் விடுறிங்க.
@vijaykumar-eq4nt Жыл бұрын
என்னடா சொன்னா cmnt எதுக்கு delete பன்ன மர்கா சொல்லு.. ஏன்டா நீங்க இருக்கிறது ஒரு ஊரு punda அதுக்கு train சுன்ணி வேற கேட்குதா.. bad words பேசுற வேல இங்க வேனா.. அப்புறம் காதில் ஏறி ஓக்கப்படும்.😂
@senthilkumar5309 Жыл бұрын
Dindigul to Sabarimala s pending for more than 50 years
@udayakumar.s4723 Жыл бұрын
perambalur to nammakkal ennachi ijk sir
@muthusaravanan9845 Жыл бұрын
Madurai ❣️👑to Tuticorin via Aruppukottai, Kariyapatti,pandalkudi 🎉 vera level we are eagerly waiting many years
@The_Jesus_is_lord1986 Жыл бұрын
Aruppukottai Pandalgudi semma laaaa
@Tamilselvan-1900 Жыл бұрын
Modi government kondu vanthurukkanga Vera government seiyya mattanga. Next election My vote bjp. Manakettavan dmk ku poduvaan
@vigneshabii Жыл бұрын
intha project mudiya innum 5 to 6 years agum nu government eh solluthu, apo minimum 10 years aachum aagum nu ninaikiren, seekiram vantha nalla irukum
@balamuruganbalamurugan2470 Жыл бұрын
காரியாபட்டி also i am waiting many years
@muthumalar3467 Жыл бұрын
aruppukottai pandalgudi super samay
@rkrajhenthiran7658 Жыл бұрын
நீடாமங்கலம் to கும்பகோணம் புதிய ரெயில் பாதை அமைக்கப்படவேண்டும்.இது வியாபாரிகள் உட்பட அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
@TheAbishekStories Жыл бұрын
Morappur to dharmapuri vera lvl bhaa 🔥
@nAarp Жыл бұрын
பழனி ஈரோடு ரயில் பாதை போட முடியாது பழனி வழியில் பைப் பாஸ் ரோடு வருது ஒட்டன்சத்திரம் வழியாக தாராபுரம் காங்கயம் ஈரோடு ரயில் பாதை அமைக்க வேண்டும்
@Vender-x7t Жыл бұрын
சென்னையில் இருப்பது போல் எங்கள் (பாண்டிய நாடு) தென்மாவட்டங்களுக்கு மின்சார பயணிகள் ரயில் தேவை இதை மாநில அரசு செய்து செய்து தரவேண்டும்.
@rathiesh568 Жыл бұрын
Chennai to South trains trichy dindugal madurai virdhunagar tirunelveli to South trains increase pannanum.. Now only roughly 10trains are available...
@funtalks360 Жыл бұрын
Mdu to apk pannadum...then mdu to vnr side pakkalam
@prabhakaran3246 Жыл бұрын
@@funtalks360 w
@arumugamganesan5230 Жыл бұрын
Yes
@Tamilselvan-1900 Жыл бұрын
அதுக்கு பிஜேபி ஆட்சி தமிழகத்தில் வரனும்
@darkmanYTC Жыл бұрын
vanakkan daa maapla.. Perambalur la irunthu
@dhineshbabu1055 Жыл бұрын
பல்லடம் - தாராபுரம் - ஒட்டன்சத்திரம் பாதையில் ஒரு வழி இரயில் பாதை வந்தால் அந்த ஊர்கள் பயன் அடையும்!
@adnanrajam6425 Жыл бұрын
பல்லடம் சரி ரயில் எங்கே இருந்து வரவேண்டும் கோயம்புத்தூர் இல் இருந்த இல்லை திருப்பூர் இல் இருந்த இல்லை அனைத்து ரயில்களும் பல்லடத்தில் இருந்து புறப்பட்டு செல்லுமா வாய்ப்பு மிக மிகக் குறைவு இந்த வழித்தடத்தில் ரொம்ப கஷ்டம் ரயில் வருவதும்
@arungowda4325 Жыл бұрын
அதற்கு தான் திண்டுக்கல் சபரிமலை போட்டு அதில் சேர்க்க சொல்கிறோம்
@saravanakumars5663 ай бұрын
Yes oddenchatram to tirupur railway paathai amaibathaaka vendum
@ஜோதிடகர்மா Жыл бұрын
வடக்கன் வருவதற்கு அருமையான திட்டம்
@veludmdk6109 Жыл бұрын
லூசா நீ ... கருணாநிதியும் இப்படித்தான் வந்தாரு ...
@kathiravan1839 Жыл бұрын
@@veludmdk6109 அவர் சொன்னது உண்மைதான்
@veludmdk6109 Жыл бұрын
@@kathiravan1839 என்ன உண்மை
@motherearth5229 Жыл бұрын
True
@kathiravan1839 Жыл бұрын
@@veludmdk6109 இப்போது உங்களுக்கு புரியாது பாதிக்கும் போது புரியும் இடம் விட்டு இடம் செல்வாய் ஒரு முறை யோசித்து பாருங்கள்
@nivedhacr9719 Жыл бұрын
Krishnagiri - one and only district didn't have railway station..no one think about our needs..worst feeling..🥺govt always concentrate to develop only South tamilnadu.what about us..plz consider our needs..my district people also need railway station..
@TTZLL Жыл бұрын
அது இந்த காலத்துக்கு வாராது மா
@ramoji567 Жыл бұрын
Apo hosur Krishnagiri district illaya
@andrewtt1780 Жыл бұрын
no possibilities for Krishnagiri railway station.... because of rough terrain, low no of passengers, low income to government
@soupboy8940 Жыл бұрын
@@andrewtt1780 Perambalur also 🙂
@irdhevsTrack Жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்குது கிருஷ்ணகிரியில் மட்டும் ரயில்வே ஸ்டேஷன் இல்ல ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி தான் அங்கு ரயில் வசதி இருக்கிறது
@manikandanm6160 Жыл бұрын
Trichy la irunthu musiri thottiyam vazhiya namakkal salem kku raiway pathai amaikkalam.. salem kku erode vazhiya poga vendiathu illai. Distance kurayum. Mumbaikku nagarkoil la irunthu Trichy ,namakkal , salem vazhiyaga vittal travelling time matrum distance kurayum. perambalur kku Oru rai pathai kooda illai.
நாங்களும் ஆண்டு கணக்காக கேட்கிறோம் தேனி பெரியகுளம் வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் வரை ரயில்வே பாதை வரும் என்று அது இன்னமும் எங்களுக்கு கானல் நீராகவே உள்ளது
@Tamilselvan-1900 Жыл бұрын
பிஜேபி வந்தால் நடக்கும்
@arungowda4325 Жыл бұрын
இதற்கு இந்த காணொளியை அதிகமாக பங்கிடுவீர்
@Balasubramanian-fy6tx Жыл бұрын
Pudukkottai to Thanjavur ரயில் பாதைக்கு இந்த ஆண்டும் நிதி ஒதுக்கவில்லை எப்போதுதான் புதுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை வரும் என்று தெரியவில்லை. மக்களின் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இந்த புதிய ரயில் பாதை இந்த ஆண்டும் நிதி இல்லாமல் இருப்பது ஏமாற்றமாக உள்ளது. சுமார் 20 வருடங்களாக எதிர்பாக்கப்பட்ட இந்த திட்டம்.
@manoraj297 Жыл бұрын
ஆமாம் நானும்
@mathiaathithanjaibalaji93 Жыл бұрын
மதுரை இருந்து மேலூர் வழியாக காரைக்குடி ஒரு வழித்தடம் பாதை,புதுக்கோட்டை இருந்து தஞ்சாவூருக்கு ஒரு வழித்தடம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வருத்தமாக இருக்கிறது.
@palanimurugan9641 Жыл бұрын
இவை அனைத்து பணிகளுக்கும் வடக்கன் பனி அமர்த்தபடும் என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் 😀😝
@jambunathan1452 Жыл бұрын
நம்ப ஆளுங்க 12 மணி ஆபீஸ் ஆஜர் ஆயிடுவாங்க.
@suuressh5257 Жыл бұрын
@@jambunathan1452 பைத்தியம் நீ ஆஜர் ஆவ இல்ல உங்க அப்பன் ஆஜர் ஆவான்
@muthu_123 Жыл бұрын
Namma govt nammku green board kadila velai koduppanga boss
@treatseaweed Жыл бұрын
Private establishments also are employing northies. Tell me where the problem lies?
@muthurpm8280 Жыл бұрын
Perambaluruku train vidurenu sollittu ippa projectla liste kaanum
@mohammedtharick6960 Жыл бұрын
Chance illa nu nenaikra bro
@sureshkavi9030 Жыл бұрын
S bro
@bhagavathar3691 Жыл бұрын
சென்னை to ஆரணி, பெங்களுரு to ஆரணி,.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக அனைத்து ரயில்களும் செல்ல வழித்தடம் வேண்டும்.ஆரடணி அரிசி மற்றும் பட்டு உற்பத்தியாளர்களுக்கு பெயர் பெற்றது.தொழில் நகரம் . ரயில் சேவை தேவை.. கல்வியாளர்கள் சிறந்த ஊரும் கூட
@katrhikg7219 Жыл бұрын
Arani la irunthu Bangalore ku train iruku
@bhagavathar3691 Жыл бұрын
@@katrhikg7219 no ..from katpadi to Bangalore train available..or from Kalambur
@versuschannel9381 Жыл бұрын
@@katrhikg7219 eppudi bro
@dinesh-tv4ip Жыл бұрын
Chengalpet- mamalapuram route 🙏🥳 at the same requesting daily trains from chennai - Tiruvannamalai stretch
@MuruganMurugan-em8vd Жыл бұрын
திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை ரயில் பாதை 2006ல்ஆரம்பித்தது 17வருடம் ஆகி விட்டது இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்
@vigneshsunder1982 Жыл бұрын
Madurai - Arupukottai - Thoothukudi is already an ongoing project for long time. Not a new project. They just allocated funds for this year.
@muthuvel2062 Жыл бұрын
👌👌💐🙏
@sasikumarkumar618 Жыл бұрын
👍👍💐
@treatseaweed Жыл бұрын
They have not said as new project. They have mentioned that as new line. It is just that you guys have poor understanding
@க.மணிகண்டன் Жыл бұрын
நான் திருச்செந்தூர் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் தூத்துக்குடி வரை வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது மிகவும் ரொம்பவே வருத்தமும் கூட 😥😢😢😥😟😟😓😓😞😞
@navaneethakrishnan5085 Жыл бұрын
திருச்சி யில் இருந்து விராலிமலை துவரங்குறிச்சி வழியாக மதுரை க்கு வழித்தடம் அமையுங்கள் நன்றாக இருக்கும்
Superchennai chella2maninayrum kuraium pala milion corrent mechum akkum
@nithikshakrish1245 Жыл бұрын
ஆத்தூர் to அரியலூர் வழி (பெரம்பலூர்)ரயில் பாதை திட்டம் என்னவாயிற்று
@fishsat460 Жыл бұрын
தஞ்சாவூர் to pattukottai railway திட்டம் என்ன ஆச்சு
@govindaramvenugopal399926 күн бұрын
First survey was done some 60 years back Due to RV and pattukkottai bus transporters it is doomed for ever Peculiar thing Entire route remains without any structures so for BUT,,,,,
@peoplevisionbmi2520 Жыл бұрын
அப்போ தாராபுரத்திலையும் ரயில் சேவை வருகிறது👌👍🏼🤝
@ranjith307 Жыл бұрын
Etha tha 20 yrs solliketu eruganga
@naveensundar8570 Жыл бұрын
அருப்புக்கோட்டை மக்களின் நீண்டகால கனவு இது ❤️✨
@rastafari9885 Жыл бұрын
கமுதி
@rathiesh568 Жыл бұрын
Theni district need separate train.. Theni to chennai, theni to kanyakumari... Thindivanam to Pondicherry matiri chennai to Pondicherry na tourist neriya use agum..
@sweetyp4499 Жыл бұрын
Vanthu pondicherry kuti sevurakuu😡😡🖕
@lalithabhavani5570 Жыл бұрын
அரியலூரிலிருந்து பெரம்பலூர் துறையூர் ஆத்தூர் என ரயில்பாதை அமையுங்களேன்.செலவைவிட வருவாய் பல மடங்கு 5 வருடத்திலேயே வரும். பெரம்பலூர் துறையூர் ஆத்தூர் இவை முன்னேறும்😊
நிதி ஒதுக்கீடு செய்தாகிவிட்டது. மன்னார்குடி -பட்டுக்கோட்டை பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கு.
@lovememh3704 ай бұрын
THANJAVUR TO PATTUKKOTTAI VAAIPPILLAI MANNARGUDI TO PKT 80% VAAIPIRUKKU
@singleafrith4009 Жыл бұрын
வந்தவாசி ரயில் நிலையம் வேண்டும் தமிழக முதல்வர்களுக்கு அனைத்து மக்கள் சார்பாக கோரிக்கை 💯
@sridharsanjai7433 Жыл бұрын
Krisnagiri dt no railway 😒😒
@SanaullahSanaullahbashasmBasha7 ай бұрын
ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு வரை இணைத்து விட்டால் சென்னை To பெங்களூரு புதிய வழித்தடத்தில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் -
@ValluVan-mi7uz Жыл бұрын
Morappur to dharmapuri ....100 cr superb
@SaravananSaravanan-ki5qr Жыл бұрын
Thanjavur to Ariyalur ,Perambalur vazhiyaga Salem kku first train vidacchollunga Sir..
@ramachandransundaresan692 Жыл бұрын
Tindivanam to Nagari project is initiated by Mumtha Bannerjee long time back when she was a Railway Minister. This project is yet to complete. It's not a new project 😕
@yuvarajaks3450 Жыл бұрын
சும்மா வாய்ல சொல்லிட்டா வேலை நடந்திடுமா?
@nsrajkamal Жыл бұрын
@@yuvarajaks3450 Loksabha election falls on next year. So all these are election stunts. In their 9 years period, now only they are announcing at the end of their tenure. இதுவும் வாயிலே வடை தான்! எண்ணிக்கை மட்டும் வேறு.
@MARUTHU_1801 Жыл бұрын
அப்போதைய இரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்
@ramachandransundaresan692 Жыл бұрын
@@MARUTHU_1801 Thank you for the correction
@MARUTHU_1801 Жыл бұрын
@@ramachandransundaresan692 No mention 👍
@selvakumarrajaiah2164 Жыл бұрын
திண்டுக்கல் .சபரிமலை திட்டம் என்னாச்சு.கொண்டு வருபவர்களுக்கு தேனி மாவட்ட மக்களின் பரிசு காத்திருக்கு.
@rajeshraju2422 Жыл бұрын
சேலம் ஆத்தூர் to வீரகனூர் பெரம்பலூர் வழி திருச்சி வரை
@krishnamoorthygirija1335 Жыл бұрын
ஒரு வழித் தடத்திற்குப் பதிலாக இரட்டை வழித் தடத்தை அமைத்தால் எதிர்கால இரயில்வழிப்பயண மேம்பாட்டிற்கு உறுதுணை புரியக்கூடியதாக இப்போதே திட்டமிடுவது புத்திசாலித்தனம். புனித தலப் பயணங்கள் உல்லாசப் பயணங்கள் மற்றும் நெடுந்தொலைவுப் பயண நேரத்தைக் குறைப்பதற்கு இரட்டைவழித்தடம் வழிகோலும்.
@drmkaruppaiya38916 сағат бұрын
பெரம்பலூர் என்ன தான் டா பாவம் செஞ்சது
@Ptmn2163 күн бұрын
தனுஷ்கோடி 🔥🔥🔥👌🏻👌🏻
@nagabooshansri9511 Жыл бұрын
Morappur to Dharmapuri was good initiative
@amarsub467 Жыл бұрын
Thanks to PM modi 😍🥰
@seyedomer3452 Жыл бұрын
முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அவர்களால் அறிவிக்கப்பட்ட சென்னை பாண்டிச்சேரி பட்டுக்கோட்டை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன் குடி திசையன்விளை கண்ணியாகுமரி கிழக்கு கடற்கரைசாலை ரயில்வே வழித்தடம் எப்போது செயல்படும் என்பதைப்பற்றி எந்த அறிகுறியும் இல்லையே
@tamilselvinagarajan1840 Жыл бұрын
Yes bro
@pragasamanthony32514 ай бұрын
மீண்டும் லல்லு பிரசாத் அவர்கள் கம்பி ஊர்தி துறைக்குஅமைச்சரானால் மட்டுமே வர வாய்ப்பு.
@TTZLL Жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நியூ டெல்லி வரை 🤩🤩🤩 தாத்தா முகா ஸ்டாலின்,🤣🤣🤣
@sakthi00001 Жыл бұрын
Vera level bro neenga 🤣🤣😂🤣😂😂
@கவிச்சுவாட Жыл бұрын
Thiruthuraipoondi to velankanni via thirukuvalai ..... this project start 2010 all bridges project finishied.....but 13 years finished.....no track
@lovememh3704 ай бұрын
THIRUTHURAIPOONDI TO NAGAPPPATTINAM NOT VELANKANNI
@udhayadeena5360 Жыл бұрын
Perambalur dt train station ye ila pa
@jothivasan6382 Жыл бұрын
Perambalur to namakkal
@backtostories7741 Жыл бұрын
நமது சேனலில் சிறு வயதில் கேட்டு மகிழ்ந்த தென் கட்சி கோ.சுவாமிநாதன் ஐய்யா அவர்களின் கதைகள் பதிவிட படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். நன்றி.......
@sivaganesan36856 ай бұрын
முக்கிய தேவையான ரயில் பாதை: ஒட்டன்சத்திரத்தில் இருந்து அய்யலூர் அல்லது வையம்பட்டி வரை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். பயன் : திருச்சியிலிருந்து பழனி பாலக்காடு கேரளா செல்லும் பயன தூரம்,நேரம் குறைந்து விடும். பொள்ளாச்சி பழனி ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் பகுதிகளிலிருந்து காயகரி பூக்கள் டெல்டா, தாம்பரம் பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் அதிகமாக ஏற்றுமதியாகும். ✍️ கரிகால் சோழி.
@sadhasivan5309 Жыл бұрын
ஏன் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் இல்லையா.... ஜோலார்பேட்டை ___ஓசூர் ரயில் திட்டம் குறிப்பிடவில்லை....
@evexpress Жыл бұрын
தர்மபுரி - மொரப்பூர் திட்டம் அதற்குத்தான்.சென்னையிலிருந்து ஒசூருக்கு ரயில் அதன் வழியாக வரும்.கிருஶ்னகிரிக்கு நாமம்.
@heloise4360 Жыл бұрын
Finally Cuddalore to pondicherry
@மாப்ஜான்நாமக்கல் Жыл бұрын
நாமக்கல் பெரம்பலூர்
@omsai451310 ай бұрын
கோபிசெட்டிபாளையத்துக்கு ரயில் எப்போது வரும்?
@RoyalKingKabaddiClub Жыл бұрын
மச்சான் நீ உருட்டு மச்சான் உருட்டு உன் நல்ல மனசுக்கு நீ உருட்ர உருட்டு தான் இந்த வருட உருட்டுலயே பெரிய உருட்டா இருக்கும் ......
@gurumurthynatarajan7892 Жыл бұрын
Already there is metrrgauge train to kariksl from peralam as well as tranqubar from mayaldurai both may be converted as broadgauge like manargudi to needamangalam which was abodened more than 40 years now train services CE like that a do as tirunalru satun temple may be connected
@puppylover2815 Жыл бұрын
கும்பகோணம் பட்டுகோட்டை வழி மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைத்தால் காரைக்குடி இராமநாதபுரம் ராமேஸ்வரம் பட்டுகோட்டை திருவாரூர் செல்லும் பயணிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@santhoshstm2902 Жыл бұрын
ஈரோடு டூ பழனி ரயில் சேவை சிறப்பாக இருக்கும்....🌺🌺🌺🔥🔥🔥🔥🔥💫💫💫💫
@saravanansakthi9602 Жыл бұрын
காட்பாடியில் இருந்து பூந்தமல்லிக்கு இரயில் வழித்தடம் அமைத்தால் என்ன? இதற்காக பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 10 கிலோ மீட்டருக்கு வழிப் பாதை அமைக்க வேண்டி இருக்கும்
@ShahulHameed-vl8gg Жыл бұрын
Thanjavur.. pattukkottai மற்றும் மற்றும் மன்னார்குடி பட்டுக்கோட்டை என்னாச்சு?
@monicaselvam Жыл бұрын
அருப்புக்கோட்டை மக்கள் யாராவது
@mrtomtentacion8728 Жыл бұрын
🙋
@rameshsiva9916 Жыл бұрын
Tuticorin to kanyakumari..podalam...
@pragasamanthony32514 ай бұрын
போடமாட்டார்கள்.1947 வரை வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் ஓடிய குலசேகரன்பட்டினம் - திசையன்விளை கம்பி ஊர்தி சுதந்திர நாட்டில் அம்போ! சிங்கார சென்னை மட்டும்தான் தமிழ் நாடா? தென்கோடி கடற்கரை மீனவ மக்கள் அனாதைகளா?
@MuruganMurugan-em8vd Жыл бұрын
திருவண்ணாமலை செங்கம் சாம்பல்பட்டி கிருஷ்ணகிரி ஒசுர் பெங்களூரு வழித்தடம் சிறந்த திட்டம்
@D.rajeshkumar3547 Жыл бұрын
Super திண்டிவனம் to thiruvannamalai அருமை
@rengasamyk7791 Жыл бұрын
அரியலூர்-தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை ரயில் வழித் தட திட்டம் என்ன ஆயிற்று? பல வருடங்களாக இந்த திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது ? அரசியல் காரணமா? அல்லது ஊழல் தடையாக நிற்கிறதா? அல்லது இந்த மூன்று நகரங்களும் இந்தியாவில் இல்லையா? எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதை இந்திய அரசு அறிவித்தால் அந்த நாட்டிடம் கோரிக்கை வைப்பதற்கு இந்தப் பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் !
@lokeshmanickm3020 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@ennathasolla1988 Жыл бұрын
அப்படியே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி to மதுரை ku thiruppathur வழி ட்ரெயின் service vantha nalla irukum. Ithu எங்கள் பலநாள் கோரிக்கை
@sadhamussain9960 Жыл бұрын
பல ஆண்டு கோரிக்கை
@ennathasolla1988 Жыл бұрын
@@sadhamussain9960 yes
@vidyabalan961 Жыл бұрын
Hosur to Chennai weekly up and down bus ticket 1400 😡😡😡😡😡
@lokeshmanickm3020 Жыл бұрын
சூப்பர்
@Uthamar108Күн бұрын
Great Good Central Government. Great BJP... GREAT REAL.🙏🙏❤️❤️ ANNOUNCEMENTS..
@pavaiamuthu5841 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் இருந்து கல்கத்தா ரயில் நிலையம் வந்தால் நன்றாக இருக்கும்
மதுரை - காரைக்குடி வழித்தடம் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நடைபெறவில்லை, டெல்லா மாவட்டங்களையும் தென் தமிழகத்தையும் இற னைக்கும் வகையில் எந்த ஒரு வசதியும் இல்லை, அதிகப்படியான போக்குவரத்து,. சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதிகள் , மதுரை - காரைக்குடி வழித்தடம் அதிகப்படியான இரயில் போக்குவரத்திற்கும் சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் போன்ற முக்கிய இனைப்பாக அமையும், அனைவரும் கோரிக்கை விடுப்போம் , வாழ்க வளமுடன், நன்றி
@muthukumararul7051 Жыл бұрын
Superb, tindivam will be junction.
@KumarVel-dw7rc Жыл бұрын
Selam to thanjavur train project via; perambalur??? Perambalur oru district but anga train services illave illa epatha kondu varuviga🥱🥱🥱