10 புதிய ரயில்கள் - சென்னை, மதுரை, கோவை, நெல்லை, கொச்சுவேலி எப்போ? எங்கே? முழு விவரம்

  Рет қаралды 20,776

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 116
@sivaajee1356
@sivaajee1356 5 ай бұрын
வேளாங்கண்ணி அல்லது நாகப்பட்டினம் to நாகர்கோவில் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மதுரைக்கு ஏன் இன்னும் ரயில் விடவேயில்லை
@rajaseenivasan8929
@rajaseenivasan8929 5 ай бұрын
கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும்.முன்று நாட்கள் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா வழியாக
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 5 ай бұрын
திண்டிவனம் டூ திருவண்ணாமலை ..சுமார் 70 கிலோ மீட்டர் .வரையில் இருப்புபாதை ( இரயில் பாதை ) திட்டம் அமைக்கப்பட வேண்டும் ...திருவண்ணாமலை டூ சென்னை எழும்பூர் நேரடி இரயில் சேவை ..வேண்டும்....
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
உங்கள் ஆசை நிறைவேறப் போகிறது. விழுப்புரம் தாம்பரம் வண்டி தி‌.மலை வரை நீட்டிக்கப்பட உள்ளது
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 5 ай бұрын
@@indruoruthagaval360 அது ஆறு மணி நேரம் பயணம் ஐயா ...செஞ்சி வழியாக தடம் ..அமைத்தால் ..விரைவில் ...மூன்று மணி நேரம் திருவண்ணாமலை டூ சென்னை கடற்கரை அல்லது சென்னை எழும்பூர்.....
@sudkann11
@sudkann11 5 ай бұрын
கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் வேண்டும்.
@rajaramasamy4526
@rajaramasamy4526 5 ай бұрын
திருநெல்வேலி பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரசை பழனி வரை நீட்டிப்பு செய்யலாம் அதே போல மதுரை புனலூர் எக்ஸ்பிரசை பழனி வரை நீடித்து Rack sharing முறையில் ஒரே Rack ஐ கொண்டு இயக்கலாம் திருநெல்வேலியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
@indiransm2092
@indiransm2092 5 ай бұрын
We want Mettupalayam to Sengottai, Mettupalayam to karaikal, Mettupalayam to Karaikudi, Pollachi to Mysure, Mettupalayam to Kanyakumari exp trains via pollachi Palani
@023prakash
@023prakash 5 ай бұрын
பெயரளவில் தான் சேலம் ரயில்வே மண்டலம்..ஆனால் பெரும்பாலும் சேலத்திலிருந்து ரயில்கள் இயக்குவதில்லை..
@ravindrankrishnan586
@ravindrankrishnan586 5 ай бұрын
Coimbatore is within Salem division. So all trains are being originated from Coimbatore
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
It's not terminal. Or End station. It's only in on way station. More than 100s of trains crossing this city.. daily.so many options you have
@i5955
@i5955 4 ай бұрын
திருநெல்வேலி சந்திப்பு மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்திப்பாக உருவாகி வருகிறது மிக்க நன்றி ஐயா
@Tharunkavi
@Tharunkavi 5 ай бұрын
Tirunelveli to tirupati daily train Via tenkasi Sivakasi virudunagar madurai dindugal karur namakkal Salem jolarpet katpadi chittoor
@mariappan6905
@mariappan6905 5 ай бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள். நன்றி நன்றி நன்றி தங்களுக்கு. திருநெல்வேலியிலிருந்து திருப்பதி மற்றும் பெங்களூர் க்கு தினசரி ரயில் சேவை கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 5 ай бұрын
தாம்பரம் இருந்து திருப்பதி ஒரு வண்டி விட்டால் நல்ல இருக்கும்
@muruganvmn
@muruganvmn 5 ай бұрын
விழுப்புரத்தில் இருந்தே உள்ளது
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 5 ай бұрын
விழுப்புரத்திற்கு தாம்பரத்திற்கு சம்பந்தமில்லை
@irdhevsTrack
@irdhevsTrack 5 ай бұрын
திருச்சி தஞ்சாவூர் மாநகராட்சி ஓட்டியே புதுக்கோட்டை காரைக்குடி மாநகராட்சி மாத்திட்டாங்க இருந்தாலும் அந்த ஊர் வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு நேரடி ட்ரெயின் விட வேண்டும்
@prakashv176
@prakashv176 5 ай бұрын
ஆக மொத்தத்தில் சிவகாசி, தென்காசி பகுதிக்கு எந்த வண்டியும் கிடையாது!.
@user-bm9lj4xn4w
@user-bm9lj4xn4w 5 ай бұрын
correct bro
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
The reason behind this. 1)No Extra stabling lines (to halt train) in SCT. 2)Water problem in summer in SCT 3)if it is alloted...generally from Kollam...because it is the shortest route to Chennai and North.. 4) Better to have connection trains to TEN or VPT...
@Pragadeesh.R23
@Pragadeesh.R23 5 ай бұрын
சேலம் கோட்டம் ஒரு தத்தி.😢 உருப்படியான ஒரு ரயில் கூட முன்மொழிவு செய்யவில்லை.
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi 5 ай бұрын
Correct sir, இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடொன்லேயே இருந்து இருக்கலாம்.. அதாவது இந்த பகுதி பாலக்காடு கோட்டத்திலேயே இருந்து இருக்கலாம்... கேரள மாநில அதிகாரிகள் தென்னக ரயில்வேயில் அதாவது சென்னையில் இருக்கும் வரை தமிழக இரயில்கள் உருப்படாது
@rangals9214
@rangals9214 5 ай бұрын
Hosur to Chennai எபபோது? தர்மபுரி ஜோலார்பேட்டை இணைததாலே போதும். அல்லது Hosur to malur 15 kms இணைத்தால் போதும் கவனிப்பார்களா?
@nellaiexpress4803
@nellaiexpress4803 5 ай бұрын
திருச்சி டு ஹவுரா எக்ஸ்பிரஸ் ட்ரெயினை திருநெல்வேலி வரை நீட்டிக்க உள்ளது அதை நீங்கள் விட்டு விட்டீர்கள்
@muruganvmn
@muruganvmn 5 ай бұрын
இது புதிய இரயில்கள். நீட்டிப்பு பற்றி அடுத்த வீடியோ..
@parthasarathyv9903
@parthasarathyv9903 5 ай бұрын
சென்னையிலிருந்து கோவாவுக்கு செல்லும் வண்டியை பற்றி சொல்லுங்கள்
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
பெங்களூர் சென்று மாறிச் செல்லவும். 17309 Yesvantpur Mangoan மதியம் 3.00 மணி.தினசரி
@skvmedicals7583
@skvmedicals7583 5 ай бұрын
கோவையில் இருந்து நெல்லைக்கு புதிய வண்டிகள் இல்லை வருத்தமாகத்தான் உள்ளது
@rajaseenivasan8929
@rajaseenivasan8929 4 ай бұрын
திருநெல்வேலி டு புருலியா ரயில்லில் சென்னை போகலாம் விழுப்புரம் இறங்கிவைகை எக்ஸ்பிரஸ் ஏறி சென்னை போகலாம் 9:14
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 ай бұрын
Engairundhu start pannalum vadakkans thollai thaanga mudiyala sir ...same situation dhan
@kaleeskalees7138
@kaleeskalees7138 5 ай бұрын
Better to change MDU division name as Rmm or Tvl division...both rmm and tvl original new trains skipping Madurai junction.... Madurai division worst in recent years...they didn't give permission to run via Madurai jn ....
@lic_chandran_muthu817
@lic_chandran_muthu817 5 ай бұрын
Correct viruthu nagar, manamadurai pogum anal madurai varathu.. innum blore mdu vb also delay aguthu
@marysavarianthony418
@marysavarianthony418 4 ай бұрын
Tirunelveli to Mumbai csmt via karur,pakala,Solapur,pune
@krish6615
@krish6615 5 ай бұрын
Madurai to Bengaluru train 🚃
@anburajanrajagopal6330
@anburajanrajagopal6330 5 ай бұрын
நல்லது நடக்கட்டும்
@ragunathangopal5632
@ragunathangopal5632 4 ай бұрын
Salem to Chennai start 4.30 a. M arrived Chennai 11.20 a. M return Chennai 4.30 p. M arrive salem 11.20 p. M pl. Apperate memu express
@aravindhanksa193
@aravindhanksa193 5 ай бұрын
Proposal also included to extend Uday express to Pallakad via pollachi
@behindstories...3160
@behindstories...3160 5 ай бұрын
நல்ல தகவல். நன்றி!
@srinivasank1530
@srinivasank1530 5 ай бұрын
சிவகங்கை ஒரு மாவட்ட தலைநகர். இந்த ஊரில் பல ரயில்கள் நிற்பதில்லை. சிவகங்கை மக்கள், மணு அளித்தும் போராட்டம் நடத்தியும் பார்த்து விட்டார்கள். ரயில்வே நிர்வாகம் சிவகங்கையைத் தொடர்ந்து புறக்கனிக்கிறது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
நாள் ஒன்றுக்கு சிவகங்கை இரயில் நிலையம் தொடங்கி எத்தனை SL,3AC,2AC ticket reserve ஆகிறது போன்ற கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நிறுத்தம் வழங்கப்படும். UR trainகள் அனைத்து ஊர்களிலும் நிறுத்தப்படும். சென்னை செல்லும் 3 வண்டிகள் தினமும் நிறுத்தப்படுகின்றன. நாம் எத்தனை முறை பயணித்தோம்...கணக்கிடுங்கள்
@srinivasank1530
@srinivasank1530 5 ай бұрын
நான் சிவகங்கைக்கு சென்னையிலிருந்து வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை பயணிப்பேன். பல நாட்கள் முன்னரே reserve செய்தால் தான் டிக்கெட் கிடைக்கிறது. சில சமயங்களில் பரமக்குடி அல்லது திருத்தங்கள் நிலையத்திற்கு முன்பதிவு செய்து சிவகங்கையில் இறங்கிக் கொள்வேன். வரும் போதும் அவ்வாறு reserve செய்து boarding pointஐ மாற்றிக் கொள்வேன். எத்தனை ரயில்கள் விட்டாலும் கூட்டம் நிச்சயம் இருக்கும். சிவகங்கை தொலை தூர ரயிலையே நம்பியுள்ளது.
@kathirvelkathirvel2378
@kathirvelkathirvel2378 5 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@ramaparameshwaran
@ramaparameshwaran 5 ай бұрын
It is high time to have one train from Mumbai to rameswaram via tiruchirapalli Karaikudi and one train daliy service preparably in the night hour say 8p.m from Karaikudi to tiruchendur which will reach tiruchendur by 4a.m. and return to Karaikudi from tiruchendur 9.p.m. which will reach Karaikudi by 5a.m.
@sanjaykumar.m7096
@sanjaykumar.m7096 5 ай бұрын
Super
@nsara8279
@nsara8279 5 ай бұрын
Super.❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Thankyou
@Kingsley264
@Kingsley264 5 ай бұрын
If Tuticorin to coimbatore train service resumed It will be very useful.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Hope so
@Kingsley264
@Kingsley264 5 ай бұрын
Thanks sir.
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 5 ай бұрын
Good information
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Thanks
@MHSHERIFF-nt8hk
@MHSHERIFF-nt8hk 5 ай бұрын
Hii sir, chennai to Ajmer ku delhi vazhiyaga apadi porathu nu oru video podunga sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
டில்லியில் இருந்து அநேக வண்டிகள் உள்ளன. 7 மணி நேர பயணம். போபால் சென்றும் போகலாம்
@MHSHERIFF-nt8hk
@MHSHERIFF-nt8hk 4 ай бұрын
@@indruoruthagaval360 thank you so much sir
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 5 ай бұрын
Good and useful information sir, Vazga Valamudan!
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Thanks and welcome
@mysparrow4703
@mysparrow4703 5 ай бұрын
Very informative thanks
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Glad it was helpful!
@k_ragupathi
@k_ragupathi 5 ай бұрын
thank you, Intha mari proposal orders, yenga kidaikum, southern railway website laya?
@rajasundram3839
@rajasundram3839 5 ай бұрын
அருமையான பதிவு சார்
@palanichamimm9587
@palanichamimm9587 5 ай бұрын
அய்யா ‌நன்றி
@sakkiah
@sakkiah 5 ай бұрын
TAKKAL SURE CROME EXTENSION ஒரு வீடியோ போடுங்க சார்
@dhanasekaran6106
@dhanasekaran6106 5 ай бұрын
திருவாரூர் to tiruchendur ku oru traiin விடலாம் hlp fulla erkum
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 5 ай бұрын
@3:26 vadakkams aga namukuney train viduranga rombha thanks thambhi 😂
@MJEYARAJ
@MJEYARAJ 4 ай бұрын
கோவை to மதுரை லோக்கல் passenger train பகலில் கிடைக்குமா நிறைய பயணிகளுக்கு எதிர்பார்ப்பு
@rskavi....8864
@rskavi....8864 5 ай бұрын
ஐயா கர்ப்பிணி பெண்களை ரயிலில் அழைத்து செல்லும் பொழுது எந்த மருத்துவரிடம் பதிவு செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கவும்.. எந்த மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கவும்
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 5 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@hariharanelathur96
@hariharanelathur96 5 ай бұрын
So many proposals put to India. Railway but so far nothing is on track. I am also regular follow up with railways. Southern districts neglecting by Indian railway especially southern railway
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 5 ай бұрын
We need strong MP to get more trains.
@balanjaya159
@balanjaya159 2 ай бұрын
சார்🙏கோவையில் இருந்து எந்த ரயிலில் ஹகோபிலம் ஆந்திரா சென்றுஅடையலாம் எங்கு இறங்க போகனும்
@sudharsan8156
@sudharsan8156 5 ай бұрын
No train start from madurai only give near kerala tirunelveli Nagarkovil kanyakumari and some train not touch madurai junction
@user-nu4wh8fq2r
@user-nu4wh8fq2r 5 ай бұрын
Aruppukkottai edhavathh pudhu train irukka😂😂😂
@ravishankarac6063
@ravishankarac6063 5 ай бұрын
சென்னை வில்லிவாக்கம் நாலாவது ரயில் முனையம் எப்போது தொடங்குகிறது எத்தனை பிளாட்பார்ம் வசதிய ஏற்படுத்தப்படுகிறது இந்த பணியின் விவரத்தை அறிவிக்க
@rameshgovind3735
@rameshgovind3735 5 ай бұрын
Bodi to Chennai Central train Arakonam stopping kedaikumma?
@tamilselvan6756
@tamilselvan6756 5 ай бұрын
Nagercoil to Mumbai LTT weekly 3 days train sonninga ok But after Tiruchy junction entha Route nu sollala Main line or Chord Line???
@jansiranijansirani7498
@jansiranijansirani7498 5 ай бұрын
மதுரையிலிருந்து நாகப்பட்டிணம் ரயில் இருந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
திருச்சி வரை அதிகப்படியான trains...அங்கே போனால் நாகப்பட்டிணம் வண்டி கிடைத்துவிடும். நெல்லை சென்றால் திருச்செந்தூர் வண்டிகள் முக்கிய வழித்தடம் மூலம் மெயின் ஜங்சன் சென்று வண்டிமாறுவதே சிறப்பு.‌.வேகம்.
@balakumarant30
@balakumarant30 5 ай бұрын
12611 Chennai Central to Hazrat Nizamuddin garib rath express train coachasa change panna porangala bro?
@v.rajendranraja4461
@v.rajendranraja4461 3 ай бұрын
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
@prrajan2532
@prrajan2532 5 ай бұрын
நாமக்கல் மற்றும் அரியலூரை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி எவ்வாறு உள்ளது.
@kanagarajk3967
@kanagarajk3967 5 ай бұрын
Karaikal to coimbatore through Dindigul and Palani ku train request pannadha 1 year ku munnadi news la paathan ... athukku apparam entha. Update um illa 😢
@sivarajc6259
@sivarajc6259 5 ай бұрын
Every time malayalis sre very smart and they will get all the new trains for thier state. Tamil nadu doesn't get very minimal trains.
@agsitaraman3270
@agsitaraman3270 5 ай бұрын
Kerela has very limited rail facilities compared to tamilnadu.
@BigilBala-xd9rk
@BigilBala-xd9rk 5 ай бұрын
Bro Rameswaram to Hazrat Nizamuddin (via mailaduthurai, Thanjavur)new train varuma bro
@hariharanelathur96
@hariharanelathur96 5 ай бұрын
No use. We want from senkottai to Bangalore tirupathi. Thiruvandapuram kkdi Mumbai hyd delhi etc
@baskar.p1032
@baskar.p1032 5 ай бұрын
மாகி முதல் பாண்டிச்சேரி வரை மின்சார ரயில் எப்போது இயக்கப்படும்
@JaiSreeRam-sg9uh
@JaiSreeRam-sg9uh 5 ай бұрын
Puducherry to north India more trains should be operated
@hariharanelathur96
@hariharanelathur96 5 ай бұрын
How u r getting this information if it is official then why it was nt gtg thru media
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 5 ай бұрын
@hameedttchameedttc4248
@hameedttchameedttc4248 5 ай бұрын
ஐயா இந்த 10 ரயிலில்... தென்காசி இடம்பெறவில்லை..... நான் வருத்தம் தெரிகிறது...🥺🥺🥺🙏🙏💯💯
@balakumarant30
@balakumarant30 5 ай бұрын
Bro Rameswaram to Hazrat Nizamuddin ( via Thanjavur, mayiladuthurai )New train varumabro ?
@user-hq5mm1zo8l
@user-hq5mm1zo8l 5 ай бұрын
Sengotai to Bangalore express weekly vedanum route ambasamudram, cheranmahadevi vendam
@arunkumarramakrishnan1497
@arunkumarramakrishnan1497 5 ай бұрын
Better daily service
@arunkumarramakrishnan1497
@arunkumarramakrishnan1497 5 ай бұрын
Better daily service
@ponirulappan7533
@ponirulappan7533 4 ай бұрын
Shengottai to Bangalore express needed
@ramalingam..s5025
@ramalingam..s5025 5 ай бұрын
Ramalingam S Thanjavur Dear sir Any train to New Delhi via main line. Please confirm sir. Jaihind
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Delhi trains. kzbin.info/www/bejne/fpyrgo1verhlbqs
@Vijaykumar-dc9qq
@Vijaykumar-dc9qq 5 ай бұрын
Tamilnadu makkal Ena pavam senjanga Epavume kovai la irundhu start agira trains ellam pallakad Ila Ernakulam stretch pandranga. Kerala la irundhu traineh Ilaya. Pesama ella kovai trains kerala ku extend panidunga. Namma Mps waste. Palani - Chennai train evalavu super ah irunduchu, Adhai yum pallakad ku iluthutanga.. Bangalore - kovai intercity adbuvim Ernakulam varaikum stretch panitanga Southern railway in Chennai is always favour to keralites.. Tamilnadu makkal epavume mootal Mps Mla, avunga varaumanam matum parkatum
@sudharsan8156
@sudharsan8156 5 ай бұрын
Before 15 years madurai people want trichy to Howrah ex ectended up to madurai but railway boards not give this train But give this train trunelveli why near Kerala
@user-hm7so3sj7l
@user-hm7so3sj7l 5 ай бұрын
Vazhakkamana seithi than
@PrakashPrakash-rn3uw
@PrakashPrakash-rn3uw 5 ай бұрын
Dhaneshwari Madurai to Tirupati vanthal nandraga irukkum
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
மதுரை - சென்னை - திருப்பதி மாறிச் செல்வதே வேகம்
@newmoon5598
@newmoon5598 5 ай бұрын
காங்கிரஸ் ஆட்சியில் காரைக்கால் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட ரயில்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன தற்போது ஆளும் மத்திய அரசு காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருவாரூர் வழித்தடங்களில் செல்ல எந்த ஒரு சிறப்புரையும் இயக்கப்படவில்லை தென்னக ரயில்வே கவனத்திற்கு
@baisulkarunai6517
@baisulkarunai6517 5 ай бұрын
Chennai to rameshwaram pagal neram train venum
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
👏👏👏🙏🙏🙏
@andrumindrum2501
@andrumindrum2501 5 ай бұрын
Summa comment pandrathu very easy. But train vidrathu kashtam.🤣
@samuelsam9265
@samuelsam9265 5 ай бұрын
As usual tuticorin ku ethuvum illa 😂😂
@teamcrazy5467
@teamcrazy5467 5 ай бұрын
Thoothukudi oru train illa
@Ravichandran-2
@Ravichandran-2 4 ай бұрын
திருச்சிகாரன் கொடுத்து வச்சவன்யா
@Aathi150
@Aathi150 5 ай бұрын
super ❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Super
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Rs.6000 Crores new railway project in Tamilnadu | 2023 Budget | IRCTC infrastructure project Tamil
8:26
ஊர் சுற்றல் - Oor Sutral
Рет қаралды 39 М.