தூத்துக்குடி வாழ் மக்களும் மேலும் தூத்துக்குடி பயணிப்பவர்களும் இந்த உணவகத்திற்கு சென்று உணவருந்தி இந்த சகோதரிகளை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்...
@bastiananthony3392 Жыл бұрын
எங்கள் ஈழத்து தமிழ்பெண்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.
@mangaisivanadian6021 Жыл бұрын
அருமையான பதிவு.அங்குள்ள சகோதரிகளின் முயற்சி திருவினையாகட்டும்.மேன்மேலும் ஓலைப்புட்டுக் கடை சிறப்புற எம்இனிய நல்வாழ்த்துகள்.சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭
@jas_10_thamizhan Жыл бұрын
நேற்று தான் இந்த கடையை பார்த்தேன்.. நிச்சயம் முயற்சி செய்து பார்க்கின்றேன்...
@Tamilellam Жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன்.. இலங்கை மக்களை காட்டியதற்கு
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
தமிழர்களின் பழம் பெருமுணவு வகைகளில் பிட்டுமொன்று, செம்மனச் செல்வியின் பிட்டுக்கு மண்சுமந்த கதை.தமிழ் சொற்களுடன் ஆங்கிலம் 90%கலந்தால் தமிழ்நாட்டுத்தமிழ், 5%கலந்தால் இலங்கைத்தமிழ். ஓலைப்புட்டு உணவகம் வெற்றி பெற வாழ்த்துகள்.
@Irumporai Жыл бұрын
எங்க 90% ஆங்கிலம்?
@sureankana6223 Жыл бұрын
பார்க்க ஆசையாக இருக்கிறது அவர்களைப் பார்த்து கவலையாக இருக்கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுக்கு உதவி புரிந்து மேலும் உயர்த்திவிடவேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறை மாறும் உறவுகளே ❤️❤️❤️
@nadarajahnalina8821 Жыл бұрын
அருமையான பதிவு, பெண்களின் முயற்சிக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டுமென விரும்புகிறேன்,இந்தியா வரும்போது கட்டாயமாக உங்களுடைய கடைக்கு வருவோம்,நன்றி.
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் மக்கள் நடத்தும் பாரம்பரிய உணவக சத்தான உணவு சிறப்பாக உள்ளது
@tamilcottage Жыл бұрын
இலங்கையில் யாழ்ப்பாணத்து சாப்பாடு தனிச்சுவைதான் அருமை பாராட்டுக்கள். சாப்பாட்டின் சுவைய சங்கவியின் முகத்திலேயே தெரிகிறது. 😀
@naturesiva5927 Жыл бұрын
😁😆😅
@t.r4587 Жыл бұрын
மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் வாழ்த்துக்கள் புட்டும் நேத்து வைத்த மீன் குழம்பும் புட்டும் ஆட்டு கறியும் புட்டும் றால் குழம்பும் புட்டும் நண்டு கறியும் புட்டும் கணவாய் பிரட்டலும்.
@தமிழ்நாட்டுக்கல்வி Жыл бұрын
இப்படியொரு உணவகம் இயங்கி வருவது குறித்துத் தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், வலையொளி வாயிலாகச் செய்தியை வெளியிட்டமைக்கு உங்களிருவருக்கும் மிக்க நன்றி.
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சங்கவி & திவாகரன் இன்று அழகாக இருக்கிறீங்கள்.கனடாவிலும் இலங்கை சாப்பாடு வெள்ளைக்காரர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.நீத்துப்பெட்டி இலங்கையில் இருந்து கொண்டுவந்து புட்டு .அவிக்கிறேன்.இந்தே வீடியோ பார்த்துவிட்டு கணவர் சொல்லுறார் தமிழ்நாடு தூத்துக்குடி போய் சாப்பிடவேண்டுமாம்
@ako4761 Жыл бұрын
அன்பு உறவுகளே உங்களின் உணவகம் வளர்ச்சி அடையும் கவலை வேண்டாம்... நம் தாய் தமிழ் உறவுகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்...
@Nasser-br1hz Жыл бұрын
எங்கள் சகோதரிகளுக்கு உங்கள் உழைப்புக்கு நல்ல பயன் கிடைக்கும். கடவுள் உங்கள் பக்கம் இருப்பார். கனிமொழி அக்கா நல்ல உள்ளங்கள் கொண்டவர் வாழ்த்துக்கள்
@malathymylvaganam423 Жыл бұрын
புழுகு அளவாக அவிக்கவும்.
@justrelax....4301 Жыл бұрын
@@malathymylvaganam423 நீயும் வாழாதே... அடுத்தவரையும் வாழ விடாதே...🤦🤦 உன் குடும்பம் நல்லா இருக்க வாழ்த்துகள்💐
@sarasivaloganathan8005 Жыл бұрын
இந்த பதிவை நான் அவுஸ்திரேலியாவில் இருந்து பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் உரித்தாகுக.
@abdulkalic9508 Жыл бұрын
உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் 👌👌👌👌😍😍😍😍
@riththeeshrithi7156 Жыл бұрын
சூப்பர் அண்ணா நான் சென்னையில் வேலை பார்க்கிறேன் எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நான் ஊருக்கு போனதும் போவேன் ஓலைப்பட்டி ஓட்டலில் சாப்பிடுவேன்
@Irumporai Жыл бұрын
ஓலைப்புட்டு உணவகம்
@Irumporai Жыл бұрын
ஓலைப்புட்டு உணவகம்
@tamilworld666 Жыл бұрын
இலங்கை உணவு நல்ல சுவை
@mamiconews2455 Жыл бұрын
அருமையான பதிவு.அங்குள்ள சகோதரிகளின் முயற்சி திருவினையாகட்டும்.மேன்மேலும் ஓலைப்புட்டுக் கடை சிறப்புற எம்இனிய நல்வாழ்த்துகள்.
உங்களை நாங்கள் இங்கே இப்படி பாக்குறது எமக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது
@aarokiaraj4652 Жыл бұрын
இலங்கை தமிழ் மக்கள் பாரம்பரிய உணவு தமிழ்நாட்டில் சிறப்பு
@Refriend Жыл бұрын
Omg, we decided to play this on our long drive and had tears listening to that acca who inspired me by saying how /why she wanted to develop this restaurant. I turned my head to look my husband, shockingly he too had tears in his eye. All were awesome. Wishing them huge success. I hope to stop there one day
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
நான் எனது தங்கையின் மகளுமருமகனும் பிரான்சிலுருந்து இந்தியா வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்குshare பண்ணியிருக்கிறேன் .அவர்கள் பிரான்ஸ் வரமுன்னர் ஓலைப்பிட்டுக் கடைக்கு ஒருமுறையாவது வருகை தருவார்கள் .வாழ்த்துக்ள் .
@rajsu9294 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@sellam1988 Жыл бұрын
நண்பா இவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🌹🤗
@tmrlingam Жыл бұрын
தமிழ் மக்கள் பாரம்பரிய உணவு தனிச்சுவைதான்...தமிழர்களின் பாரம்பரிய உணவக சத்தான உணவு... உணவக வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துகள்...நம் இனத்தின் மக்கள் மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்...👏👏👍👍👌👌
@alnadharectian Жыл бұрын
இவர்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி. இறைவன் அருள் புரியட்டும்
@jegatheeswaranponniah3606 Жыл бұрын
ஈழத்தை விட்டு அன்னிய நாட்டினும் எங்களின் உணவு ,வாழ்த்துக் கள் , சுபஷ் .குடும்பத்தினரக்கு.
@pamathymaheswaran1952 Жыл бұрын
உணவக வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துகள்.🎉
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான உணவுகள்
@bilorasathyanathan1000 Жыл бұрын
தமிழர்கள் அனைவரும் நம் ஈழ சொந்தங்களின் உணவகத்திற்கு ஆதரவு கொடுத்து உதவுங்கள் 🙏
@iraivazhi Жыл бұрын
வாழ்த்துக்கள். எங்கள் இறைவனே! இவர்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுபபை உன்னிடம் ஒப்பக்கின்றோம். உன்னைத் தவிர கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
உங்களின் பதிவு மூலம் வெளியிடப்பட்டது நன்றி
@Arunkumar-ix5es Жыл бұрын
அருமையான 👌🏼 காணொளி. தொழிலில் வெற்றிகரமாக வளர ஈழத்தமிழர்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏.
@Lakkuish Жыл бұрын
இவர்களின் மன உறுதியும்,முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள் மக்களே.மகிழ்ச்சி.
@vijayavijaya237 Жыл бұрын
அன்பு சகோதரிகளே, உங்கள் அனைவரின் முயற்சி வெற்றி வெற்றி அடைய இறைவனை இரஞ்சுகின்றேன்.
@swift14727 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு, கடும் உழைப்புக்கு வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள் 👋👋👋🙏
@mammam-bg6cw Жыл бұрын
மகள் சங்கவிக்கு இந்த dress நன்றாக இருக்கு🥰🥰🥰 இருவரும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்💐🙏🙏🙏
@சபுர்லாகான் Жыл бұрын
நம் இனத்தின் மக்கள் மேலும் வளற வாழ்த்துகள் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டூம் நம் மக்களை மேம் படுத்த வேண்டும் என் அன்பு மக்களே
@jsarves7010 Жыл бұрын
ஓலைப்புட்டு உணவகத்திற்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள், தவகரன், சங்கவி இருவரும் Jaffna வருமட்டும் பக்கத்துல room எடுத்து உங்கு சாப்பிட்டு வாங்கோ வாழ்த்துக்கள் 🙏
@antonyedward3996 Жыл бұрын
சகோதரிகள் உங்கள் 11 பேருடைய முயற்ச்சியும் நம்பிக்கையு நிச்சயம் வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.
@margosatoday Жыл бұрын
Thanks to Thavaharan. Wow. Superb concept. Really great. Nice ladies. Hats off to you. Definitely your shop will see prosperity . ❤🙏🏻🙏🏻🙏🏻
@muralis3535 Жыл бұрын
Tamil nadu people treated with son is the daughter tanks tavakran coppull👌👍💚
@cookwiththarshini8901 Жыл бұрын
நன்றி thavakaran உங்களின் இந்த வீடியோ ரெம்ப interesting.
@Nasser-br1hz Жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
@farooqbasha2747 Жыл бұрын
எங்களுக்கு தெரியாத ஒரு உணவகத்தை, நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி...
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பான உணவகங்களை காணொளிகளாக எடுத்து வீடியோவாக போடுகிறீர்கள் ஆச்சரியமாக உள்ளது
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் All the best 🍀 ஓம் சாய் ராம் 🙏
@ganesanm9906 Жыл бұрын
தம்பி தவக்கரன் எனக்கும் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டதான் நாங்கள் கொடைதிரு விழாவுக்கு போனால் கட்டாயம் சாதனைபூக்கள் ஹோட்டலில் சென்று வருவேன் கோவை
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தவகரன்.. இனிமையான பதிவுகள்
@sreeramm5688 Жыл бұрын
Nice video bro I am native of kanyakumari district but I am regularly following ur channel..I will definitely come to this hotel..nice video for needy people...
@RiskRahul007 Жыл бұрын
சூப்பர் அண்ணா மற்றும் அண்ணி (நான் தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கேம்ப் அருகில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவன்) yanku threyathu eppdi oru kadai erukunu kattaiyam sapatanum
@sivananthyganesarayan3860 Жыл бұрын
முதற்கண் திவாகரன் சங்கவி வாழ்த்துகள் மிகவும் சிறப்பான காணொளி முக்கியமாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பெண்கள் அனைவரும் எங்களது பெண்களின் கடினஉழைப்புக்கு தலைவணங்குகிறேன் அவர்களது பணி மென்மேலும் வளர்ந்து சிறப்பாக வளர வாழ்த்துகள்
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Very interesting to know about this hotel in Tuticorin. Thanks for your video.
@pakkiyalakhsmid6201 Жыл бұрын
வாழ்க வளமுடன் மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய எனது அன்பான வாழ்த்துக்கள்
@dpak_ak Жыл бұрын
சொதி திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைக்கும். அங்கு இது சற்று பிரசத்திப்பெற்ற உணவு வகை அது.
@ramachandan523 Жыл бұрын
சென்னையில் ஒரு கிளை யை திறக்க சொல்லுங்கள்தவகரன்
@sujialosius Жыл бұрын
ஓலைப்புட்டுக் கடை சிறப்பாக வளர்ச்சி அடைய ஆண்டவன் துணைஇருப்பார். சுத்தமான நல்ல உணவை அன்புடன் சமைத்து பரிமாறுகிறார்கள் அதனால் மக்கள் விரும்பி வருவார்கள். ஆட்டுஇறைச்சி பிரட்டல், பற்றிஸ், கொத்துரொட்டி போன்றவையையும் சமைத்தால் இன்னும் நல்லது. Well Done both of you Thavakaran and Sankavi. Best wishes 🙏💫🦄
@christieroshan3673 Жыл бұрын
பொதுவாக நம்ம இலங்கை மக்கள் ஐரோப்பா, மற்றும் மேலை நாடுகளில் தான், உந்த மாதிரி வியாபாரம் செய்வார்கள், ஆனால் நீங்கள் இந்தியாவிலே போட்டி போர்றீங்க, வாழ்த்துகள்....
@gna9772 Жыл бұрын
அட கடவுளே நல்ல சாப்பாடு. இங்கே வெளிநாட்டில் இப்படி ஒன்றும் இல்லை. எங்களுக்கு உசுப்பேத்தி விடுகிற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் தவா, சங்கவி
@sivarubansivaparkasam1572 Жыл бұрын
நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறியள்
@ayubansary2196 Жыл бұрын
தூத்துக்குடி வந்தால் கண்டிப்பாக இங்கு வாறணும் சாப்பிடணும்
From Toronto. We will definitely visit this place when we go to India. Thanks guys for the info and good luck.
@santhi3426 Жыл бұрын
ஓலைப் புட்டு அருமை! தவகரன் முன்பு தமிழகம் வந்தபொழுது ப்ளு சட்டை பனியன் தினமும் அணிந்து இருந்தாய் இப்பொழுது சங்கவி க்காக Pink கலர் மாறிவிட்டாய் . இருவரும் நன்றாக இருக்கிறீர்கள்! இலங்கை உணவு எல்லோரும் சுவைத்துப் பார்ப்போம்! மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்! நன்றி! 🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🙏
@Jafatamil Жыл бұрын
ஓலை புட்டுக்கடை அந்த லோகோவில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஒரு கோவிலின் கோபுர வடிவில் அந்த ஓலை பாயை வடிவமைத்திருக்கிறார்கள் உண்மையில் இப்படியெல்லாம் யோசித்து செய்பவர்கள் உண்மையில் சுவையான உணவுகளை வழங்குவார்கள் என்று அந்த லோகோவின் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது நன்றி சகோதரர் தவகரன் இந்த காணொளியை தந்தமைக்கு
@Godisgreat-g3i Жыл бұрын
நீங்கள் ஸ்ரீலங்கா வா 🤔
@Jafatamil Жыл бұрын
@@Godisgreat-g3i ஆம்
@Godisgreat-g3i Жыл бұрын
@@Jafatamil masallah srilanka enke
@Jafatamil Жыл бұрын
@@Godisgreat-g3i அம்பாரை ...... சம்மாந்துறை
@Godisgreat-g3i Жыл бұрын
@@Jafatamil அருமை,,, நீங்கள் என்ன பண்ணுறீங்க
@vijayvivith6034 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
@nvijayakumar7636 Жыл бұрын
Very nice... Thank you very much for promoting Srilanka food in Tamilnadu. Because we belongs same enam, same blood.
@chandraravindran8602 Жыл бұрын
தவகரன், சங்கவி உங்களது இந்த வீடியோ பார்த்தபிறகு இந்த உணவகத்திற்காகவே தமிழ்நாடு வந்தால் தூத்துக்குடி போக இருக்கிறோம். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடுகளைப் பார்க்கும் போது இங்கிருக்கும் எனக்கே வாய் ஊறுகிறத. நான் இருப்பது லண்டனில். ஆனால் சமைப்பது அநேகமாக ஊர்ச்சாப்பாடு தான். என்றாலும் அம்மா, பெத்தம்மா அவர்களது சாப்பாட்டிற்கு இணையாகாது தானே. ஆனால் நீங்கள் கூறும் இந்த உணவகம் எனக்கு அவர்களது ஞாபகங்களைத் தருகிறது. சரி நன்றாகச் சாப்பிட்டு விட்டீர்கள். இனிப் போய் அமைதியாக தூங்குங்கள்😄😄
@mohamedreffai5338 Жыл бұрын
மாண்புமிகு கனிமொழி அக்கா நீங்கள் வாழ்க பல்லாண்டு
@JJ-pj1jv Жыл бұрын
What is behind Sean? we don't know
@yogavathanypathmanathan5320 Жыл бұрын
மிகவும் நன்றி தகவல்கள் தந்த தற்கு சகோதரர். மண்டபம் முகாமில் நிறைய பெண்கள் வேலை வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்றோம் வாய்ப்பு கிடைத்தால் .,... ஃஃ🙏🙏🙏🙏
@yalinimanoharan7271 Жыл бұрын
யாழ்ப்பாணம் என்று பிரித்து பேசாதீர்கள். புட்டு தழிழரின் உணவு நாங்கள் வன்னியர் நாங்களும் புட்டுத்தான் சாப்பிடுவது. ஈழத்தழிழரின் பாரம்பரியம்
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
உங்கள் காணோளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சகோ மேலும் சிறந்த KZbinr(Vlog) ஆக வாழ்த்துகள்
@sasikumaren8731 Жыл бұрын
தவகரனுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் கிடைகிறது
@wijaymuththaiah5193 Жыл бұрын
தயவுசெய்து முன் பலகையில் பொறியலை பொரியல் என்று மாற்றவும் பொறி என்றால் எலிப்பொறி போன்ற பொறியை குறிக்கும்
@yogansomasundaram8856 Жыл бұрын
அன்புடன் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகவர்கட்கு நன்றிகள் இது போன்ற தொழில் வளம்பெருக கைகொடுக்கவும் இலங்கை புலம் பெயர் தமிழருக்கு ,
@aarokiaraj4652 Жыл бұрын
காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது
@jaffnaking3971 Жыл бұрын
Very nice.. delicious food
@soosaimanickam4455 Жыл бұрын
நீங்கள் வெற்றி பெறுவீர்கள் சகோதரிகளே! இறைவனை இறைஞ்சுகிறேன்!
@saravananswitzerland355 Жыл бұрын
Very talented girls in srilanka
@arulsiva6863 Жыл бұрын
Congratulations to our Jaffna ladies to open this hotel and wish more of this kind in all other cities.
@PandiPandi-cy9td Жыл бұрын
தமிழ் மக்களுக்கு எல்லாம் தாய் பூமியான என் தாய்நாடுக்கு வருகை தந்த மகள் சங்கவிற்க்கு சாப்பாடு என தந்து விட்டால் யாரையும் கன்டு கொள்ளாது போல வாழ்த்துக்கள்டா மா
@sritharansithiravel4321 Жыл бұрын
இது கூடாத வேலை எங்கள் மணதை கவர்ந்த உணவை காட்டி சாப்பிடுவது அறுசுவை.
@roiebronsonpillai7988 Жыл бұрын
சாதனை பூக்கள், பல சாதனைகளை சாதிக்க வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்!
@thayanithypiratheeban1869 Жыл бұрын
சங்கவி நல்ல அழகான உள்ளீர்கள்
@VijayaLakshmi-j7s11 ай бұрын
sangavi ♥thavakaran channel transfer into food review or cooking channel from today january 2024...... nice video.....
@southernwind2737 Жыл бұрын
திருச்சி கே கே நகரில் யாழ்ப்பாண உணவகங்கள் சில உள்ளன
@sreeramm5688 Жыл бұрын
At olai puttu hotel now bro...very nice taste..
@ahnatalie5542 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகள்
@subramaniamsuvendran8645 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு மேன்மேலும் வளர வாழ்துக்கள்
@rimdeen5416 Жыл бұрын
அருமையான பதிவு
@thurkas7378 Жыл бұрын
புட்டு எங்கள் காலை மாலை தேசிய உணவு
@sivasangar3138 Жыл бұрын
இலங்கைய். உணவு புட்டு ருசி
@bobbyponniah3176 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍hats off to those group of Girls , including to you both for a wonderful coverage: keep up your hard work: Prayers with god’s blessings