வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த சோகம் 😢😭🤱 | She lost her Parents 😭💔

  Рет қаралды 215,134

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - ...
TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 1 200
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தம்பி தவகரன் உங்கள் காதலிக்கு நீங்கள் எவ்வளவு உண்மையாய் பாசமாக இருக்கிறீர் என்று இந்த காணொளி மூலம் அறிய முடிகிறது 😢
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 4 ай бұрын
😢
@krishnapillaikrishnabalan3161
@krishnapillaikrishnabalan3161 2 жыл бұрын
இவ்வளவு துயரத்திலும் பாரிச்சையீல் மிக கெட்டித்தனமாக சித்திபெற்ற தங்கைக்கு வாழ்த்துக்காள். Very proud of you both You guys made for each other. God bless.
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
💔😭 சங்கவி இனிமேல் தவக்காரன் கூட உங்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும், இறைவனை வேண்டுகிறேன்...🙏🏼
@mathumathu19
@mathumathu19 2 жыл бұрын
உன் மை
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 2 жыл бұрын
நிச்சயமாக நல்லதே நடக்கும்
@sampunathanvinayahamurthy5690
@sampunathanvinayahamurthy5690 2 жыл бұрын
இவளவு நாட்களாக உங்களது பதிவுகளை பார்த்து ரசித்து சிரித்து இருந்தோம் ஆனால் எங்களை இன்று நன்றாகவே அழவைத்து விட்டீர்கள். உங்கள் இருவரையும் பார்த்து பெருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@kuneswarankumarasamy6754
@kuneswarankumarasamy6754 4 ай бұрын
அருமையான ஜோடி பொருத்தம் அம்மாவை இழந்தவருக்குத்தான் அந்தவலி தெரியும் ஆழ்ந்த அனுதாபாங்கள் சகோதரி சங்கவி எனது அம்மாவும் எவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து ஓரளவு சுகபோக வாழ்வுவரும்வேளையில் உங்களது அம்மா போன்று 53வயதில் தவறிவிட்டா இதே போன்று எமது அப்பாவும் இறந்தவர் இந்த இழப்பின் வலி உங்களை போன்ற எமக்குதான் விளங்கும்
@mohamedilyas4269
@mohamedilyas4269 2 жыл бұрын
தம்பி திவாகரன் நீ சங்கவி குடும்பத்திற்கு அப்பாவாக அம்மாவாக நல்ல உறவாக நல்ல குடும்ப தலைவனாக இருக்க இறைவன் நள்ளருள் புரியட்டும் வாழ்க வளமுடன் அப்பா எவ்வளவு சிறமத்திற்க்கு மத்தியில் வாழ்கிறீர்கள் பாவம்
@tnscraftworktnscraftwork
@tnscraftworktnscraftwork 4 ай бұрын
சங்கவி உமக்கு ஒரு அன்பான கணவர் இருக்கிறார் கவலைப்படாதே மகளே ஒற்றுமையாக வாழ வேண்டும் உங்கள் ஒவ்வொரு வீடியோ ம் பார்ப்பேன் வாழ்த்துக்கள் செல்லம் எங்கள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் அம்மா நான் வீடியோ வை பார்த்து அழுதுவிட்டேன் எதற்கும் கலங்காதே மகளே கடவுளின் அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கும் 😘
@Sumithvlog
@Sumithvlog 2 жыл бұрын
அண்ணா உண்மையில் நீங்க வேற லெவல் அம்மா அப்பா இல்லாத பொண்ண கடைசி வரை கைவிடமா இருக்கீங்க நானும் அம்மா அப்பா இல்லாம வழந்தனான் எனக்கு புரியும் சங்கவி அக்காடா வலி எப்பவும் happy a வாழுவிங்க எல்லா செல்வவும் பெற்று வாழுவிங்க 😔
@pnss9114
@pnss9114 2 жыл бұрын
தங்கச்சி உமக்கு ஒரு அன்பான காதலன் இருக்கிறார் கவலை படவேண்டாம் ❤
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏🙏🌷🌷🌷❤️❤️🇨🇭🇨🇭
@rubanruban6014
@rubanruban6014 2 жыл бұрын
அக்கா அழ வேண்டாம் உங்கள் உருவத்தோடு அம்மா வாழ்ந்துகொண்டு இருக்கிறா எப்போதும் உங்கள் இருவருக்கும் கடவுள் துணை இருப்பார் என்றும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
@kuyliniganesan2078
@kuyliniganesan2078 4 ай бұрын
உங்கள் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் இருக்கும் என நினைக்கவில்லை. உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏❤
@Kalaivinotham
@Kalaivinotham 2 жыл бұрын
அட கடவுளே!! ஒருகணம்..மனத்தை நொருக்கி விட்டது...கவலை வேண்டாம் சகோதரி சகோதரா...கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும் 😭😭❤️🙏
@mathumathu19
@mathumathu19 2 жыл бұрын
உன்மை
@kesakana5094
@kesakana5094 2 жыл бұрын
எங்கட பிள்ளை நீங்க சங்கவி, தாயின் இழப்பு என்பது விபரிக்க முடியாது. மனதை திடப்படுத்தி கொண்டு அருமையான வாழ்க்கை துணைவருடன் வாழ்க வளமுடன் 🙏🏼
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
உங்களுடைய கதையை கேட்டதும் கவலையாக போய் விட்டது தவகரனின் துணையும்,அவரின் பெற்றோர் ஆதரவும் உங்களுக்கு என்றும் இருக்கும்,இருவருடைய எதிர்கால வாழ்வும் இனிமையாக அமைய வாழ்த்துகள்.
@mathushansminutes6782
@mathushansminutes6782 2 жыл бұрын
உங்களுடைய கவலைகளை மறக்கக் கூடிய மருந்தாக தவகரன் இருப்பார்...இருவரும் மகிழ்ச்சிகரமாக நீடுழி வாழ்க..
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது. . தமிழ் நாட்டிற்கு இருவரும் வாருங்கள்.. உபசரிக்கிறோம்.. முழு ஆதரவும் உண்டு
@mathanamathana6449
@mathanamathana6449 2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம்...சங்கவி, தவகரள்..நானும் அழுது விட்டேன்..நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்...🙏
@duraitamilshan656
@duraitamilshan656 2 жыл бұрын
தங்கச்சி கேட்டவர்கள் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கும் உங்களுக்கு உள் இவ்வளவு சோகம் இருக்கும் என்று வருத்த பட வேண்டாம்.... அண்ணன் நாங்கள் எல்லாம் இருக்கின்றோம் கவலை பட வேண்டாம் we love you...
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
இருவரும் அழும் போது நானும் அழுது விட்டேன். கவலை வேண்டாம் இனிமேல் இருவரும் மகிழ்ச்சி யாக பயணிக்க இறைவனிடம் வேண்டுகிறேன்🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டி வந்துள்ளார் சகோதரி
@thalakalimuthu9362
@thalakalimuthu9362 2 жыл бұрын
இருவரும் அழும் போது நானும் அழுது விட்டேன். கவலை வேண்டாம் இனிமேல் இருவரும் மகிழ்ச்சி யாக பயணிக்க இறைவனிடம் வேண்டுகிறேன். தமிழகத்திலிருந்து உங்கள் தம்பி.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 4 ай бұрын
Me too
@sobashouse7299
@sobashouse7299 2 жыл бұрын
சங்கவி sister உங்கள் அம்மா உங்களமாரியே இருக்கிறாங்க அழாதீங்கம்மா அவங்க உச்களோடுதான் இருப்பாங்க ❤️
@tharsasana7572
@tharsasana7572 2 жыл бұрын
Hai
@subramonib119
@subramonib119 2 жыл бұрын
அனைவரையும் அழவைத்த காணொளி.. உங்களைப் போலவே எனக்கும் முதலில் அப்பாவும் பின்னர் அம்மாவும் மரணமடைந்து விட்டனர். இப்போது தான் பெற்றோர் இல்லாத அருமை புரியும்.. உங்களின் இந்த காணொளியை பார்த்ததும் எனக்கும் தாய் தந்தையுடன் வாழ்ந்த கடந்த காலம் ஞாபகம் வருகிறது....
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 2 жыл бұрын
மகளே அழ வேண்டாம் தந்தையாக தாயாக தமிழக உறவுகள் உங்களுடன் எப்பொழுதும் தொடரும்
@mathumathu19
@mathumathu19 2 жыл бұрын
உன்மை
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
நாம் தமிழர்
@malekamaleka9465
@malekamaleka9465 2 жыл бұрын
🙏
@gajan1373
@gajan1373 2 жыл бұрын
தமிழக உறவுகளே ஒரு தமிழரை முதல்வர் ஆக்குங்கள்
@aruninter2210
@aruninter2210 2 жыл бұрын
அழவேன்டாம்.தங்கச்சி
@ambikaimuthukumaru2897
@ambikaimuthukumaru2897 2 жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது. அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. உங்கள் இருவர் வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறோம். வாழ்க நலமுடனும் வளமுடனும்.
@prashathpakkamass8440
@prashathpakkamass8440 2 жыл бұрын
உலகத்துல யாருக்கும் வராத கவலைகள் எல்லாம் உங்களுக்கு இந்த நிலையில் சகஜமாக இருக்கிரிங்க your grade sister😢✔👍
@suganthank2276
@suganthank2276 2 жыл бұрын
அக்கா கவலைப்பட வேண்டாம். அண்ணா உங்களை கைவிடமாடடார். அப்பா அம்மாவாக எப்போதும் உங்களோடயே இருப்பார். நான் யாழ்ப்பாணம் 🥰
@mylittleworldsrilanka1442
@mylittleworldsrilanka1442 2 жыл бұрын
உண்மை தான், வெளியில் சிரித்துக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்டு இருப்பது கொடுமையானது, சோகம் வேண்டாம் தங்கையே, என்றும் உங்களுக்கு நான் இருக்கிறேன்.
@KagiCooking1000
@KagiCooking1000 2 жыл бұрын
அழ வைத்து விட்டது சங்கவி உங்களுக்கு சூப்பரன பாட்னர் கிடைத்து இருக்கிறர் கவலை வேண்டாம் உங்களுக்கு என்றும் அப்பா அம்மாவின் ஆசிர்வாதமிருக்கும் இருவரும் வாழ்கவளமுடன்
@raveendran7315
@raveendran7315 2 жыл бұрын
வாழ்க்கை எப்போதும் பொராடங்கள் தான் தாய் தந்தை இடத்தை யாரும் நிரபவே முடியாது தவகரன் இந்த பிள்ளையாய் கண் கலங்காமல் பாருங்கோ ☹️.நன்றி
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
கவலை படவேண்டாம் சகோதரி தவக்கரன் அண்ணன் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை 👍💐💐💐💐💐💐
@anjaliananthan2423
@anjaliananthan2423 2 жыл бұрын
உங்கள் வீட்டின் அமைதிக்கான காரணத்தை இன்று தான் அறிய முடிந்தது. அனுதாபங்கள் சதோதரி. வாழ்க்கை விதியின் படி. விரைவில் திருமண பந்த்ததில் இரு காதலர்களும் இணைய வாழ்த்துக்கள்!!!
@arularul4975
@arularul4975 2 жыл бұрын
உங்கள் கவலைகள் என் மனதை புண்படுத்தியது அம்மா அப்பா இருவரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம் நன்றி.
@kenthiranthiukshiya3101
@kenthiranthiukshiya3101 2 жыл бұрын
கேட்ட உடனே கண்ணீர் வந்துவிட்டது. கவலை வேண்டாம் அக்கா,அண்ணா. இனி வரும் நாட்கள் அனைத்துமே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤️🙏🏻
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி 2 жыл бұрын
சங்கவி, தவகரன்! கடல் கடந்து தமிழகத்தில் இருந்தாலும் எனது மானசீகமான அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு.
@mohamedsahith7259
@mohamedsahith7259 2 жыл бұрын
கவலை படவேணாம் சகோதரி... உங்கள் இழப்புகளுக்கு பகரமாக தவாகரன் போல் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் கிடைத்து இருக்கிறார்..
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
அழ வேண்டாம்...மகளே...நல்ல கணவன் கிடைத்துள்ளார்...இறைவன் நியதி அம்மா...என்ன செய்வது. இதுவும் கடந்து போகும்...இழப்பு உங்களை மேலும் மெருகேற்றும்...நீங்கள் இருவரும் எப்போதும் இணைந்து சந்தோஷமாக வாழ வேண்டும்...கவலை வேண்டாம் கலங்காதே மகளே
@paranirupasinghamkathirkam3855
@paranirupasinghamkathirkam3855 2 жыл бұрын
மகளே சங்கவி அழவேண்டாம் . அம்மா அப்பா உங்களை காத்து கொண்டிருக்கின்றார்கள் . தவகரனுக்கு நல்லமனசு இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் . வாழ்த்துக்கள் செல்வங்கள்
@nemigajen1688
@nemigajen1688 2 жыл бұрын
கவலை வேண்டாம்..சகோதரி,..இழப்புகள் தவிர்க்க முடியாதது...உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் எதிர்காலத்தில்...தவகரன் உங்கள் நல்ல துணையாக இருப்பார்...
@rajanpandian9215
@rajanpandian9215 2 жыл бұрын
இந்த சிறு வயதில், மனதில் துன்பங்களை சுமந்துள்ள சங்கவிக்கு, இனிவரும் காலங்களில் நல்லதே நடக்கவும், நிறைவான சந்தோசம் நிலைக்கவும், இறைவனை வேண்டுகின்றேன்.
@johinthancroos2726
@johinthancroos2726 2 жыл бұрын
இனியாவது comment பன்றதுக்கு முதல் நாங்கள் கொஞ்சம் யோசித்து பன்ன வேண்டும் 🙏🏽. அடுத்தவர்களின் "Privacy"யை மதிப்போம் 🙏🏽❤
@varunadeepa7796
@varunadeepa7796 2 жыл бұрын
சங்கவி கவலைப் படவேண்டாம். தவகரன் சங்கவியை எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள். நீங்கள் இருவரும் கடவுளின் ஆசிர்வாத்த்துடன் சந்தோஷமாக நீடூழி வாழ்வீர்கள்…..❤❤
@kamalkannan1546
@kamalkannan1546 2 жыл бұрын
சங்கவி உங்களுக்கு தாய் தந்தை உங்களுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது இனி உங்களுக்காக உங்கள் வாழ்க்கை முலுவதும் உங்களுடன் இருக்க தவகரனும் அவரது குடும்பமும் இருக்கும்... மற்றும் நாங்களும் இருப்போம் நீங்கள் கவலை இல்லாமல் இருங்கள்..
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 жыл бұрын
சங்கவி நல்ல திறமை இருக்கு உவ்வளவு மணப் போராட்டத்துக்கு மத்தியில் நல்லா படிச்சு இருக்கீங்க நல்ல எதிர்காலம் இருக்கு தவகரன் நல்ல பிள்ளை மாதிரி இருக்கு எல்லாம் நல்லா நடக்கும் இழப்புகளை கடந்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
@ap1861
@ap1861 2 жыл бұрын
சங்கவி, தவகரன், மனத்தை நொருக்கி விட்டது...கவலை வேண்டாம் சகோதரி சகோதரா. இனி உங்கள் இருவரது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும், இறைவனை வேண்டுகிறேன்/From Canada
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
சங்கவி கவலையாக 😰😭 இருக்கிறது தேவகரன் நீர் தான் அம்மா அப்பா எல்லாமே அம்மா அப்பா ஆசீர்வாதத்துடன் எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளர்க
@isaimazhai1584
@isaimazhai1584 2 жыл бұрын
சங்கவிம்மா அழக்கூடாது.இந்தக்காணொலியை இன்னும் முழுவதும் பார்ப்பதற்கு முன்பு நான் எழுதுகிறேன்.கடவுள் உனக்கு அன்பான வாழ்க்கைத்துணை மைக் கொடுத்துள்ளார்.கவலைப்படாதே.இனி என்னுடைய பதிவு ஒவ்வொரு காணொளியிலும் வரும்.தமிழ்நாட்டிலிருந்து.
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 2 жыл бұрын
OMG மனத்தைப் கலங்க வைத்து விட்டது.இந்த நிலை வந்தமைக்கு மிக மிக வருந்துகின்றேன்.திவாகரனின் வீடியோ நீண்ட நாள் பார்த்து வருகிறேன.நான் கொமேன்ஸ் எழுதுவது குறைவு இந்த வீடியோவை பார்த்ததும் கண்கலங்க வைத்தது .கவலை வேண்டாம் மகளே இனி உங்கள் வாழ்கை சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வழமுடன்💕💕💕💕💕🇩🇪
@jegathram9678
@jegathram9678 2 жыл бұрын
😭😭😭😭😭 அக்கா அழ வேண்டாம் ... நாங்கள் உங்க உறவாக எப்போதும் இருக்கின்றோம்....
@elijahmedia8782
@elijahmedia8782 2 жыл бұрын
உங்கள்எதிர்கால வாழ்வு சிறப்பாக இருக்க இறுவனை வேண்டுகிறோம்Jesus loves you ❤
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
சங்கவி வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இழப்பு ! சரிம்மா அழாதே! எங்களுடைய ஆதரவு உண்டு! நீங்கள் காணொளி போடும்போது எங்களுக்கு ஒரு சந்தேகம் நிசப்தமான சூழ்நிலை தெரிந்தது. இப்பொழுது தான் உண்மை தெரிந்தது. தவகரன் சங்கவியை விரைவில் திருமணம் செய்து கொண்டு சங்கவியை சந்தோசமாக வைத்துக்கொள்ள வாழ்த்துகிறோம்! வாழ்க வளமுடன்! நன்றி! ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
மகளே எங்கள்வீட்டுபிள்ளை அழக்கூடாது கோடிஉள்ளங்கள்அன்புடன்இருக்கிறோம் மகிழ்ச்சி யாக இருங்கள் டாதங்கம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சகோதரி சங்கவி அவர்களே அழாதீர்கள் உறவுகளாக நாங்கள் இருக்கிறோம்
@SamsunSamsung-d2r
@SamsunSamsung-d2r 4 ай бұрын
வாழ்த்துக்கள் எனக்கும் தாய் தந்தை இல்ல இதை பார்க்கும் போது 😭😭 வேதனை மனச நாம் த்தான் மாத்திக்கணும் 👍👍god bless you
@jeyamaliniilankumaran1497
@jeyamaliniilankumaran1497 2 жыл бұрын
மனம் கனக்கிறது சகோதரியே நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம் தம்பி தவாகரனும் தழிழ் உறவுகளும் உங்களுக்கு எப்போதுமே துணை நிற்போம்..உங்கள் இருவரையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் god bless you both of u 🥰
@ambi3663
@ambi3663 2 жыл бұрын
சங்கவி அழவேண்டாம். உங்களுக்கு இப்படியொரு குணமான தவாகரனே இனியொரு boost ஆக இருப்பார். உங்களை ஒருநாள் சந்திப்பேன்.
@kannansenthilkumar5229
@kannansenthilkumar5229 2 жыл бұрын
நாங்கள் இருக்கிறோம் என்றும் உங்களின் உறவுகளாக சகோதரி. தமிழகத்தில்.
@thushy-f
@thushy-f 2 жыл бұрын
நான் ரொம்ப அழுதிட்டேன் கவலைப்படாதீங்க சகோதரி இனி உங்கள் வாழ்கை சந்தோசமாக அமையும் இறைவன் அருள்புரிவார்
@kalaimathymathivannan6987
@kalaimathymathivannan6987 2 жыл бұрын
எனது அன்பு சகோதரி நானும் உங்களை மாதிரி அம்மா ஐயாவை இழந்தவள் தான் உங்கள் வேதனை நன்கு அறிந்தவள் உங்கள் சந்தோஷம் அவர்களின் சந்தோஷம் ஆகும் ஆகையால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர வாழ்த்து கின்றேன் ❤️🥰
@mohanmithul7183
@mohanmithul7183 2 жыл бұрын
சங்கவி இனி கவலை வேண்டாம்.தவாகரன் நல்ல துணையாக இருப்பார் .உங்களை கடவுள் என்றும் அருள் புரிவார்
@imadhudheenyaseen6940
@imadhudheenyaseen6940 2 жыл бұрын
சங்கவி அழாதீங்க எல்லோருக்கும் ஒரு நாள் இறப்பு இருக்குதும்மா. நீங்கள் அழுவதால் தம்பியும் அழுகிறார். எனக்கே கஷ்டமாக இருக்கு உண்மைதான்
@mathumathu19
@mathumathu19 2 жыл бұрын
உன்மை
@JuliMariyadas-uc3se
@JuliMariyadas-uc3se 3 ай бұрын
Don't worry children. God will be always with you. Wish you all the best.
@srisubs3504
@srisubs3504 2 жыл бұрын
அழ வேண்டாம் தங்கை இதுவும் கடந்து போகும்.
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 2 жыл бұрын
வணக்கம் தம்பியும் தங்கையும் கவலைப்படாதீங்க வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்லை.. சில சமயம் சந்தோஷம், சில சமயம் சோகம், எல்லாத்தையும் விட்டுட்டு போக வேண்டியதுதான்.நாம் மகிழ்ச்சியை தொடர வேண்டும்,நீங்கள் இருவரும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம், 16 செல்வங்களும் பெற வேண்டும் from swiss bala
@subamohan4011
@subamohan4011 2 жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் கவலை படவேண்டாம் அம்மா அப்பா இழந்தவர்களுக்கு நன்ராகவே புரியும் நான் அலுதுவிட்டேன் நீங்கள் நல்லா இருப்பீங்கள் கடவுளின் அருளாள் சந்தோசமாக இருங்கள்♥♥♥♥
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 2 жыл бұрын
நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பானவர்கள் உங்களை பார்க்கும் போது தெரிகிறது. சங்கவியின் அப்பா, அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் . வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் அடைய வாழ்த்துகள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சகோதரி சங்கவி அவர்களே அம்மா அப்பா இருவரும் உங்களுடன் தான் இருக்கிறார்கள்
@Villagegirl-cf7he
@Villagegirl-cf7he 2 жыл бұрын
மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கு இந்த பிள்ளை இந்த பயதில் இத்தனை வேதனைகளை சுமந்துகொண்டு வாழ்வது அவளவு சுலபம் இல்லை 😢இனிமேல் இந்த பிள்ளைக்கு எல்லாமே நீங்கள்தான் தம்பி😢
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm 2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் செல்ல குட்டி ஆண்டவர் உங்களுக்கு இருக்கிறார் ஆண்டவர் உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக தம்பி குட்டி தங்கச்சி கவனம் நீங்கள் அவர்களுக்கு ஒரு அம்மா அப்பா சகோதரர்கள் எல்லாம் நீங்கள் தான் இனிமேல் நாங்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தம் தான் ilove❤️❤️❤️❤️❤️❤️ you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖 challakkutty எனக்கும் அம்மா அப்பா இல்லை done worry 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@udappuvadivel2975
@udappuvadivel2975 2 жыл бұрын
உண்மைதான் வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது. நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.கவலை படாதீர்கள் சகோதரி. எல்லாம் அவன் செயல்.
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
கவலை வேண்டாம் உங்களுக்காக இந்தியாவில் 11 கோடி தமிழ் உறவுகள் உள்ளோம்
@thamotharampillainanthakum9672
@thamotharampillainanthakum9672 2 жыл бұрын
தவாகரன் உம் மீது எனக்கு சிறு கோபம் உண்டு. அன்று ஒரு வீடியோவில் சங்கவியை மறந்து விட சொன்னது. பகிடியாக செய்தாலும் இந்த பிள்ளையை அப்படி சொல்ல எப்படி மனம் வந்தது. பகிடிக்கு கூட சங்கவியை கஷ்டப்பட கதைக்காதீர்கள். நீங்கள் தான் இந்த தங்கையின் கவலையை போக்க வேண்டும். கடவுள் துணை 🙏
@Rx135yama
@Rx135yama 2 жыл бұрын
பறந்த இவ்வுலகத்தில் படைக்க பட்ட அனைத்தும் உயிர்களும் ஒரு நாள் இந்த இடத்திற்கு போக வேண்டிய விதி இது உயிர்களின் விதி கடவுளின் சாபம் 😔😔😔😔😔😔😔😔
@saaa953
@saaa953 2 жыл бұрын
தம்பி தங்கை . நான் முதல் தொடர்கத்தில்.அம்மா மற்றும் தான் என்று நினைத்தேன்.omg.தங்கச்சி நீங்கள் அப்பாவை கூப்பிட்டு வாறேன் என்று சொல்லும் போது.நான்அப்பா வருவார் என்று நினைத்தேன்.omg.🙏🙏🙏🙏💔💔💔💔😭😭😭😭😭 எங்கள் அப்பாவையும் தம்பி 31வயது.இருவரையும் அடுத்தடுத்து இழந்து விட்டேன்.உங்கள் வீடியோவை பார்த்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔 கவலைப்பட வேண்டாம் இருவரும் சந்தோஷமாக இருங்கள் கடவுள் துணை இருப்பார்.வாழ்க வளமுடன்.அன்புடன்அக்கா மாங்குளம்.
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 жыл бұрын
அம்மா அப்பா இல்லாதது கவலைதான் தவா இருக்கிறார் நாங்கள் இருக்கிறோம் அழாதேங்கோ சங்கவி இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 2 жыл бұрын
கவலைபட வேண்டாம் இருவரும் இதைகேட்டதும்நமக்கும் வேதனையாக இருக்கு அவர்களின் ஆத்மாசாந்தியடை இறவனைபிராத்திக்கிறோம் உங்கள்காதல் தொடர வாழ்த்துகிறேன் 😊❤😊
@yogeshwarin674
@yogeshwarin674 2 жыл бұрын
நான் subscribe செய்யாமலேயே இது வரை உங்களின் அனைத்து காணொலிகளையும் பார்த்து வந்தேன்.இப்பொழுது தங்கை சங்கவிக்காக subscribe செய்கிறேன்.
@v.5029
@v.5029 2 жыл бұрын
அம்மா மகளே உன் கண்களில் நீர் வரும் போது என் கண்களில் நீர் வழிந்தது. பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.
@purushothamaraj2966
@purushothamaraj2966 2 жыл бұрын
கண்கள் கலங்கிவிட்டது மகளே கவலைப்படாதே எப்போதும் உனக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் தமிழ்நாடு சென்னை
@jananijananikethish1108
@jananijananikethish1108 2 жыл бұрын
இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்..அக்கா அழாதிங்க..கவலையாக இருக்கு உங்களுக்கு ஒரு உறவாக நான் இருப்பேன்
@kumarmahesh7877
@kumarmahesh7877 4 ай бұрын
மகளே கவலைப்பட வேண்டாம் எல்லோருக்கும் கவலை இருக்குதுதான் ஆயினும் என் இதயம் உடைந்து விட்டது கவலைப்பட வேண்டாம் உம்முடைய அன்பான கணவன் கடவுள் கொடுத்த பரிசு ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் மகனே மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக😅😅😅
@radhasriram6028
@radhasriram6028 2 жыл бұрын
don't cry child.your parents are there always with you.
@KannanKannan-ys7tj
@KannanKannan-ys7tj 2 жыл бұрын
அன்பு தம்பி தங்கை கலங்க வேண்டாம் நாங்கள் அனைவரும் காலம் வரை உங்கள் உடன் இருப்போம்
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் அழகான காதலர்கள். 😭😭
@n1veskoplayz587
@n1veskoplayz587 2 жыл бұрын
அழகான காதலர்கள் 🇬🇧
@عايشهتي
@عايشهتي 4 ай бұрын
கலவை வேண்டம்💞♥️♥️
@Sumiththa_Puvaneswaran
@Sumiththa_Puvaneswaran 2 жыл бұрын
I know Sankavi from school, nice talking and talented girl. I already know her story. But when I watched this video I cried a lot. Sankavi you have made your parents feel proud of you & Thavakaran anna is really a pure gem 💎, No worries about Sankavi anymore, because Thavakaran anna will take care of her 😊…… PROUD OF YOU SANKAVI. Stay blessed both of you ❤️
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
எனக்குத் தந்தை இல்லை ஆனால் பெற்றோர் இருவரையும் இழந்து நிற்கும் அன்பு நெஞ்சங்களின் துயர் வார்த்தையில் சொல்ல இயலாது.கவலையை விட்டொழியுங்கள்.எங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவு என்றைக்கும் உண்டு. வாழ்க வளமுடன் 🌹 - தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@evangelinvedha8643
@evangelinvedha8643 2 жыл бұрын
அழ வேண்டாம் அக்கா ......உறவுகளாய் நாங்கள் உள்ளோம் ...
@mathivathananmerujan2714
@mathivathananmerujan2714 2 жыл бұрын
அண்ணா & அக்கா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் அழ வேண்டாம்.
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் இளமையான அப்பா, அம்மா இழப்பு தாங்க முடியாத கவலைதான் உங்கள் நண்பர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார். கடவுள் உங்களுக்கு உதவியாக இருப்பார் என நம்புவோம். அன்பே சிவம் வாழ்வோம் நமது வாழ்கையை சிறப்பாக அமையும் உங்கள் அப்பா, அம்மா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாயாக
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 2 жыл бұрын
😭😭😭நிறைய தைரியத்தையும், தன்நம்பிக்கையும் வளர்த்து கொள்ளுங்கள் சங்கவி. எனக்கும் பெற்றோர் இல்லை தங்கச்சி, 10th படிக்கும் போது அம்மாவையும், சிறு வயதிலே அப்பாவையும் இழந்துள்ளேன்😭.
@sweenmathi2167
@sweenmathi2167 2 жыл бұрын
Sorry to hear your story Sangavi. Hope Thavakaran will take good care of you and be both your mom , dad and a soulmate! Take care both of you and May God Bless you both!
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 4 ай бұрын
தாயின் இழப்பு என்பது விபரிக்க முடியாது. மனதை திடப்படுத்தி கொண்டு அருமையான வாழ்க்கை துணைவருடன் வாழ்க வளமுடன் 🙏🏼 GOD BLESS YOU ALL
@sjeevalambert5390
@sjeevalambert5390 2 жыл бұрын
மகள் சங்கவி உங்கட தாய் தந்தையை இழந்து பெரிய வலியோடு இருப்பதை இனி எல்லோரும் அறிந்து உணர்ந்திருப்பார்கள்.கவலை வேண்டாம்.பெற்ரோராக நாங்கள் இருக்கின்றோம். சந்தோஷமாக இரு மகளே!
@lekaskitchen
@lekaskitchen 2 жыл бұрын
கவலைப்படாதேங்கோ மகள் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நாங்கள் உங்களுக்காக pray பண்ணுகிறோம் இயேசு எப்பவும் முடிவு பரியந்தம் உங்கள் தாயும் தகப்பனாய் இருக்கிறார் 🙏🏽
@saruatheray9642
@saruatheray9642 2 жыл бұрын
I was tearing along with both of you Brother now it’s your responsibility to take care of Sankavi without any more pains in her life 🥰🙏
@Agrinewstamil
@Agrinewstamil 2 жыл бұрын
மனதை உருக்குகிறது உங்க வாழ்க்கை நிலை. நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைமைக்கு வருவிங்க. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு அண்ணனாக...
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஐயையோ அக்கா......அழாதீங்க....உங்களுக்குள்ள இவ்வளவு கஸ்டம் இருக்கிறது இண்டைக்கு தான் தெரியுது 😔😔😔😔😔😔. கேட்கவே கவலையாக இருக்குது 😢😢😢😢 ஒன்றும் யோசிக்காதீங்க அக்கா..... சீக்கிரம் உங்கள் வாழ்க்கை வசந்தம் பூக்கும் என்று நான் நம்புறன் 😍😍😍👍🏼👍🏼👍🏼. உங்களுக்காக நாங்க இருக்கிறம் அக்கா 😇😇😇👍🏼👍🏼👍🏼.
@ayyakannumuniyandi8388
@ayyakannumuniyandi8388 2 жыл бұрын
அழ வேண்டாம் மகளே மனதை தைரியப்படுத்திக்கொண்டு காலத்தின் சோதனைகளை எதிர்கொள்ளுங்கள்
@poomaraajy780
@poomaraajy780 2 жыл бұрын
சங்கவி கவலை படாதீர்கள் தவகரன் உங்களை நல்லபடியாக கவனித்துகொள்வார்.நீங்கள் இருவரும் சந்தோசமாக இருங்கள்.
@mathumathu19
@mathumathu19 2 жыл бұрын
வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் எல்லாத்தையிம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அக்கா
@YoganathanRatnasabapathy
@YoganathanRatnasabapathy 4 ай бұрын
Sorry for your loss.Good times will come your way.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Top 10 Actresses Married at their Older Age !! || Cinema SecretZ #viralvideo
12:26