தமிழ் நாட்டில் முதலாவது நாள் 🇮🇳🍲👌.The first day in Tamil Nadu 😍

  Рет қаралды 199,568

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 1 100
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@aktbotgaming4212
@aktbotgaming4212 2 жыл бұрын
Ok
@balubala3566
@balubala3566 2 жыл бұрын
Hi
@amarrajraj5704
@amarrajraj5704 2 жыл бұрын
தமிழ் மட்டுமே கதையுங்கோ நல்லா இருக்கும்
@elangiyanjb5203
@elangiyanjb5203 2 жыл бұрын
Subscribe panniyachu bro
@aruns4826
@aruns4826 2 жыл бұрын
Your Tamil pronounce is very good bro .. because of that I have subscribed your channel..
@baskarana.r.7985
@baskarana.r.7985 2 жыл бұрын
இலங்கையிலிருந்து முதல் KZbinr. தமிழ்நாட்டில். வரவேற்க்கிறோம் தமிழக மக்களின் சார்பாக தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது. மிக்க மகிழ்ச்சி.🙏🇮🇳🙏
@simzrag953
@simzrag953 2 жыл бұрын
வெள்ளந்தி மனிதர்களாக இருக்கின்றார்களே தமிழ்நாட்டு மக்கள் .அதனாலயே இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகள் அதை உபயோகப்படுத்திகொள்ள்கின்றார்கள் தங்களது சுயநலத்திற்காக . உண்மையிலயே பாவம் எங்கள் தமிழ்நாட்டு உறவுகள்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 жыл бұрын
வாங்க தம்பி.உங்களுக்கு வாழ்த்துக்கள்..இந்த தம்பிக்கு எல்லோரும் ஆதரவும் வரவேற்பும் கொடுங்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 жыл бұрын
@@ThavakaranView அது எங்கள் கடமை.நன்றி எதற்கு..
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Kandipa anna
@DT-og7hs
@DT-og7hs 2 жыл бұрын
உண்மையாக தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது நிறைய ்அன்பு வைத்திருக்கிறார்கள் நான் இந்தியா போனபோது உணர்ந்தேன் எங்களுக்கும் மனதில் இனம்புரியாத சந்தோசம் வேறு எந்த நாட்டிலும் உணரவில்லை
@allursivakumarsivam6368
@allursivakumarsivam6368 2 жыл бұрын
ஐயா நாங்கள் ஒவ்வொரு இளைஞர்களும் இலங்கைத் தமிழர்கள் தமிழர்கள் என்றால் எங்கள் உயிர் மூச்சு அத்தனையும் நீங்கள்தான் ஐயா தமிழ் சொந்தமே வாழ்க மண்ணுக்கு வந்ததை வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறோம்
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு சென்ற முதல் இலங்கை youtuber.💐💐💐 வாழ்த்துக்கள். 💐💐💐 நன்றி🙏🙏🙏
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 2 жыл бұрын
மேதகு பிரபாகரன் ஐயா , பிறந்த மண்ணில் இருந்து வந்த எங்கள் திவாகிரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , எங்கள் தமிழகம் எங்கும் சுற்றி பார்க்கவும்.
@தமிழன்-ச9த
@தமிழன்-ச9த 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.. நீங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் பொழுது என் இனிய ஈழத் தமிழ் உடன் செல்லவும். சென்னைத் தமிழைக் கற்க வேண்டாம்
@rathinamduraiswamy8971
@rathinamduraiswamy8971 2 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் தமிழகத்தில் இவருக்கு பின் உதவியும் ஆதரவும் தர வேண்டும்
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 2 жыл бұрын
Yes please help him.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
உண்மையில் தமிழ் நாட்டில் உணவு வகைகளின் விலை குறைவுதான். வாழ்க தமிழ் நாடு 🙏🙏
@francisk3964
@francisk3964 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வந்த தம்பிக்கு பயணம் இனிதாக நிறைவேற வாழ்த்துக்கள்..இயற்கை எழிற்கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவேற்கிறோம்..உங்களது மொழி நடையும் குமரி தமிழும் ஒன்றுபோல தான் இருக்கும்..
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@HashnaKannan
@HashnaKannan 2 жыл бұрын
@@ThavakaranView நானும் கன்னியாக்குமரி தான் உங்கள் தமிழும் கன்னியாக்குமரி தமிழும் same than
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
எங்கட அழகான ஈழத்தமிழை தமிழகம் வரைக்கும் கொண்டுபோனதுல இன்னும் சந்தோசமா இருக்கு நன்றிகள். 😄😄😄😄❤️❤️❤️ தமிழர்கள் உபசரிப்பதில் வல்லவர்கள் என்று கூறினேன் அதற்கேற்றாற் போல் தமிழக உறவுகளும் நல்லா பழகினம்😇😇😇😇 !!! அம்மாவின்ட இட்லி கடை அற்புதம் அண்ணா 😋😋😋😋😋👌👌👌👌
@kumaran2038
@kumaran2038 2 жыл бұрын
ஆ தம்பி இங்கேயுமா?
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
உண்மைதான் தமிழ்நாட்டு வீடுகளின் அமைப்பு, சுற்றுப்புறச்சூழல், கோவில்கள், உணவுகள் எல்லாமே அழகு மற்றும் சுவை 👌👌👍👍❤❤💖💖💞💞💘💘💝💝
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
அன்புச் சகோதரர் தவகரன், ஈழத்தமிழர் என்றாலே எங்களுக்கு அலாதிப் பிரியம். உங்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைக்கும் பொழுது எங்களால் கண்ணீர் சிந்தாமல் இருக்க இயலவில்லை.எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர் மீது எங்களுக்கு அளவற்ற பாசம் எப்பொழுதும் உண்டு.நீங்கள் யாவரும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி சிறப்புடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@sasikumarkumar9170
@sasikumarkumar9170 2 жыл бұрын
உண்மை ஐயா இனிமேலாவது அந்த மக்கள் எல்லா சிறப்புகளையும் அடைந்து அமைதி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா மதுரையில் இருந்து சசிகுமார்
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 2 жыл бұрын
ஈழத்தில் இருந்து.. தாய்த்தமிழகத்தை மறவோம் என்றும்..🙏🙏😢
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 жыл бұрын
அருமையான பதிவு
@mohanbharti9594
@mohanbharti9594 2 жыл бұрын
ஜயா இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மலையக தமிழர் உங்கள் உறவுகள் ஜயா எங்களின் நிலமை உங்களுக்கு தெரியுமா
@KumarKumar-md5sr
@KumarKumar-md5sr 2 жыл бұрын
தமிழ்நாடு வந்த தவகரன் உங்களை வரவேற்க்கிறோம் 🌷🌷🌷 வாழ்த்துக்கள் நாகை வேதாரண்யம்
@baskarramya5978
@baskarramya5978 2 жыл бұрын
சவுதி அரேபியாவில் இருந்து அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி🐅💜💙💚 தவகாரன் தமிழ்நாடு உங்களை அன்புடன் பண்புடன் பாசத்துடன் உங்களை வருக வருக என தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வரவேற்கிறேன் உங்களது பயணம் இனிதாக அமைய என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 💜💙💚🐅
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. தமிழ் நாட்டில் உங்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்ப்பேன்.
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Yes
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Tq Tambi😇😇😇👌👌👌👍👍👍👍
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kuberl7648
@kuberl7648 2 жыл бұрын
௭௩்கட நாட்டை ௨ங்கள் பார்வையில் காண்கிறேன், மிக்க மகிழ்சி. இலங்கை தமிழா்கள் மீது நாங்கள் எப்பொழுதும் மிகுந்த பாசத்துடன் இ௫ப்போம், சென்னையிலி௫ந்து உங்கள் சகோதரன்.
@kumarsanmugam1290
@kumarsanmugam1290 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த லங்கா தமிழர்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
Thavakaran. அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு. நன்றி.🌷✈️🛫🙏🙏கோவை.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@savin5372
@savin5372 2 жыл бұрын
Nice thava
@ganesannagaraj4866
@ganesannagaraj4866 2 жыл бұрын
சகோ நீங்கள் தமிழ்நாட்டில் இன்னும் நிறைய இடங்களுக்கு சென்றுவீடியே பதிவிடவும் குறிப்பாக தஞ்சை பெரியகோவில்
@saravanang2644
@saravanang2644 2 жыл бұрын
அன்பு தம்பி தவகரன். தங்களின் ஈழ தமிழ் இனிமையாக இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாருங்களேன்.
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
தமிழ் உறவே!!உங்களை தமிழ்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்..🙏.. எங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு👍..🇮🇳❤️💯🤝👍
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
🔖உங்களது காணொளிகள் பார்த்து நாம் ஒரு நாளும் சலிப்படையவில்லை♥️ மிகவும் தரம்.♥️💐 அழகிய தமிழ்♥️ வாழ்க வளமுடன்🙏🙏🙏 எல்லா புகழும் உங்களுக்கே♥️♥️♥️
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
தவகரா நீ ஒவ்வொரு ஊருக்கு போகும் போதும் வித்தியாசமான தமிழ் அனுபவம் கிடைக்கும்🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
உங்களை தமிழ் நாட்டில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தவகரன் அண்ணா காணோளி வாயிலாக இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் மாநிலமான தமிழ் நாட்டின் அழகை கண்பிதற்கு நன்றி🇮🇳🇮🇳
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
போகும் போது கன்னியாகுமரி பார்த்து விட்டு செல் உறவே... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழனுக்கு உள்ள இடம்❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
தமிழக சொந்தங்கள் ♥️♥️♥️♥️♥️ எனக்கும் தாய் தமிழ் உறவுகளை பார்க்க நீண்ட நாள் ஆசை, பொருளாதார நிலை தான் பிரச்சினை பார்ப்போம் ♥️♥️🤗
@vigneshwaranvandayar6747
@vigneshwaranvandayar6747 2 жыл бұрын
வணக்கம் தவகரன் நீங்கள் நம் தமிழ் நாட்டுக்கு வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க..கோயமுத்தூர் வாங்க
@thabithaalpeter7299
@thabithaalpeter7299 2 жыл бұрын
Dr Top
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
வாருங்கள் சகோதரா தமிழ் நாடு தமிழர்களுக்கான நாடு இது உங்களை அன்புடன் வரவேற்கிறது 💐💐💐
@sriram151092
@sriram151092 2 жыл бұрын
தவறாமல் மதுரைக்கு வருகை தரவும்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shivasr1864
@shivasr1864 2 жыл бұрын
தாய் தமிழ் வளர்க. வருக வருக 🇮🇳🙏🏻
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rajkumarm4003
@rajkumarm4003 2 жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@Ickox
@Ickox 2 жыл бұрын
மொட்டை மாடி scene ரொம்ப அழகு. எளிமை இனிமை நிறைந்த மக்கள் இவர்கள் 👍.... பாரதிராஜா வின் பழைய படம் பார்த்த உணர்வு வருகின்றது இப்போ ♥️
@praveenmani9761
@praveenmani9761 2 жыл бұрын
மகிழ்ச்சி. அருமையான பதிவு. வாழ்த்துகள் தவாகரன்! அண்ணா கடவுலின் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக எம் இலங்கை நாட்டுக்கு திரும்பி வர வேண்டும்.....(நுவரேலியாவில் இருந்து பிரவீன்)
@vallisiva4072
@vallisiva4072 2 жыл бұрын
Super bro 😎
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 2 жыл бұрын
தமிழ் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@anwarali4779
@anwarali4779 2 жыл бұрын
தமிழ்நாடு வந்ததற்கு மிகவும் நன்றி.. நம் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி.. உங்க தமிழ் சுத்தமான தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்!!
@sivakumartn7600
@sivakumartn7600 2 жыл бұрын
அண்ணா ரொம்ப சந்தோஷம் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு அன்போடு வரவைக்கும் தமிழ்நாடு 👍👍👍🌹🌹❤🙏
@thamim880
@thamim880 2 жыл бұрын
உங்கள் இனிமையான ஈழத் தமிழை என் தமிழக மக்கள் செவியுற்ற அதற்கு மிக்க மகிழ்ச்சி உங்களை ஒட்டு மொத்த தமிழ் உறவுகளும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய முழு ஆதரவும் ஒத்துழைப்போம் என்றென்றும் உங்கள் மீது கிடைக்கும் உங்களது இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் நானும் ஒருவன் தமிழன்...
@riosrivlog
@riosrivlog 2 жыл бұрын
Good brother thanks 🙏
@arundevi205
@arundevi205 2 жыл бұрын
தம்பியின் வருகைக்கு.. வாழ்த்துக்கள்..... சிரஞ்சீவியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ...
@unluckyfunboythamil2844
@unluckyfunboythamil2844 2 жыл бұрын
அண்ணா சூப்பர் நான் தமிழ் என்னோட பெயரும் தமிழ் தான் உங்களுக்கு புதுசா ஜான் பண்ணிருக்கேன். நானும் இலங்கை தான் வவுனியா. உங்க வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா.தமிழ் நாட்ட பற்றி இன்னும் நீங்க எங்களுக்கு எடுத்து சொல்லணும் அண்ணா. உங்க வீடியோ அனைத்தையும் இனி மிஸ் பண்ண மாட்டேன். அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு இடையூறும் இல்லாமல் உங்க பயணம் தொடர வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன். 🙏அண்ணா
@nesannesan7438
@nesannesan7438 2 жыл бұрын
எங்கள் தாய் நிலம் அது அருமை கண்டியிலிருந்து
@StarkEdits11
@StarkEdits11 2 жыл бұрын
இலங்கையும் நம் தாய் நிலம் தான் சகோ.
@ganeshpollachi2368
@ganeshpollachi2368 2 жыл бұрын
எப்போதும் தமிழ் உறவுகளை அதிகம் நேசிக்கிறோம் ❤️❤️❤️
@muthukutty6702
@muthukutty6702 2 жыл бұрын
தமிழ் மகனை தமிழ் மண் அன்புடன் வரவேற்கிறது🙏🙏🙏😍😍😍
@srik.r3757
@srik.r3757 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உணவு எப்பவுமே சூப்பர்தான்( இலங்கை தமிழன்)
@sasikumarkumar9170
@sasikumarkumar9170 2 жыл бұрын
நீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள்
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
@@sasikumarkumar9170 nàam tamilar
@M4L1N1_L1N1
@M4L1N1_L1N1 2 жыл бұрын
வணக்கம் தவகரன் உங்களுடைய விடியோ அனைத்துமே மிக சிறப்பு… தமிழ் நாட்டிற்கு வருகை தந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய வீடியோ பார்க்கும் பொழுது நாங்களும் தமிழ் நாட்டிற்கு வரணும் போல் இருக்கிறது 🇲🇾🇲🇾
@ismathmohamed8318
@ismathmohamed8318 2 жыл бұрын
உங்களது அப்பாவித்தனமான பண்பு… தொடர்ந்தும் காணொளிகளை பார்க்க வைக்கிறது… 👍
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
அருமைத்தமிழ்நாடு இலங்கை மட்டக்களப்பிலிருந்து ❤️🇮🇳
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
7:40 Hi, what did he say at this minute. I too don't understand
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@mkumar6792 காலையில் வந்து மக்கள் மீன் வாங்குவாங்களா என்று கேக்கிரார் அண்ணா
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@mkumar6792 நான் இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் யாழ்ப்பாணம் வந்து இலங்கை வடக்கு மாகாணத்தில் இருக்கு எங்கள் தமிழ் பேசும் முறையிலயும் நிறய வேறுபாடு இருக்கு ஆனா எங்களுக்கு யாரு எப்டி தமிழ் பேசினாலும் புரியும்
@mkumar6792
@mkumar6792 2 жыл бұрын
@@Muhammad-oj9xgநன்றி
@achchuakshayan1672
@achchuakshayan1672 2 жыл бұрын
@@Muhammad-oj9xg fact
@ramashappyworld_
@ramashappyworld_ 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌நானும் 24வருடங்கள் அவர்கள் பாசத்தோடு வளர்தேன். நன்றி தமிழ்நாடு. 🙏🙏🙏
@VNP679
@VNP679 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழ் நாட்டில் வந்து ஒரு இளைஞர் தமிழன் வந்து சாப்பிட்டு எனக்கு தமிழ்நாட்டுடைய சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும் பெருமை அடைகிறேன்.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@aaastudio6587
@aaastudio6587 2 жыл бұрын
அருமை அருமை தம்பி, தமிழர்களது பூமி என்பது அழகுதான், 🥰🥰🥰
@sivashanth4516
@sivashanth4516 2 жыл бұрын
இந்தியாவில இட்லி, வடை சட்னி சூப்பரா இருக்கும். இட்டலிக்கு நிறைய உளுந்து போடுவார்கள். ஆனால் உறைப்பை எதிர்பார்க்க முடியாது
@madhankumar7670
@madhankumar7670 2 жыл бұрын
தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது நண்பா.
@sathyamoorthy4027
@sathyamoorthy4027 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் பேசும்போது செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் பகுதியில் புரிந்துகொள்கிறார்கள். பதில் சொல்லும்போது உங்களுக்கு புரிகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் தமிழ் தென் தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் பகுதியில் எதிர்பார்க்கலாம். இன்னும் சிறப்பாக வரவேற்பும் இருக்கும். வாருங்கள் மதுரை வரவேற்கிறது.
@riosrivlog
@riosrivlog 2 жыл бұрын
I like your opinion thanks brother
@thandapanyarunasalam8733
@thandapanyarunasalam8733 2 жыл бұрын
இலங்கையில் இருந்து வந்திருக்கும் முதல் வ்லோகெர் தவக்காரன் உங்களை வாழ்த்துகிறோம் .காணொளிகளை விதமாகவும் சூடாகவும் எதிர்பார்க்கிறோம் எப்போவரை இருப்பீங்க .
@venugopalk1878
@venugopalk1878 2 жыл бұрын
தவக்கரன் தமிழ்நாட்டுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் சென்னையை சுற்றி பாருங்கள் அந்த பிரம்மாண்டம் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் இலங்கையிலுள்ள மக்களுக்கும் தெரிவிக்கலாம்
@spnaveen4234
@spnaveen4234 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு தங்களை வரவேற்கிறோம் தங்களின் தமிழ் மொழிக்கு அடிமை
@pvellivel9435
@pvellivel9435 2 жыл бұрын
தமிழ் நாடு உங்களை வரவேற்கிறது
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
வருக வருக எங்கள் சகோதரா. உங்கள் வரவு நல்வரவு ஆக வாழ்த்துகள். வந்தாரை வாழ வைக்கும் எங்கள் தமிழ்நாடு. அன்புக்கும் பண்பிற்கும் உறைவிடம். விருந்தோம்பலில் முதலிடம் எங்கள் மாநிலம். நீங்களே அதை உணர்வீர்கள் 😊😊😊😊😊
@atls6528
@atls6528 2 жыл бұрын
தமிழ்நாடு தம்பியை அன்புடன் வரவேற்கிறது😍
@Rasutharsini
@Rasutharsini 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. தமிழ்நாடு உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளும். களப்பயணம் சிறக்கட்டும்.
@mariappan6905
@mariappan6905 2 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களின் சார்பாக தங்களை வருக என வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
@sirippumazhai0523
@sirippumazhai0523 2 жыл бұрын
எங்கள் ஈழத்து தொப்புள் கொடி உறவை தமிழகத்தில் பார்க்கும் போது....நாங்கள் தமிழ் நாட்டு மக்கள் சொல்லொண்ணா மகிழ்ச்சி ,பூரிப்பு அடைகிறோம். வாழ்க தமிழ்... வெல்க தமிழர் ஒற்றுமை...
@rathinamduraiswamy8971
@rathinamduraiswamy8971 2 жыл бұрын
தமிழ் நாடு யூடியூப் நன்பர்கள் தவகரனுக்கு பின் உதவியும் பொருள் உதவியும் செய்ய வேண்டும்
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
என் உறவு தவகரன் தமிழ்நாட்டில்......ஆனால் என்னால் காண இயலாத நிலையில் சிங்கப்பூரில் உள்ளேன்.....என் ஊர் கன்னியாகுமரி மாவட்டம்...... 🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sarujanview
@sarujanview 2 жыл бұрын
தமிழ்நாட்டு தமிழே அழகே அழகே 🥰
@tssekar5878
@tssekar5878 2 жыл бұрын
தொப்புள் கொடி உறவுவே வருக..நம் தமிழ் ‌நாட்டில் யாழ் தமிழ் உச்சரிப்பு கேட்டு மிக்க மகிழ்ச்சி.தயவு செய்து ஆங்கிலம் கலக்காத யாழ் தமிழையே உச்சரியுங்கள்.திருப்பூர் வந்து ‌ஒரு காணொளி போடுங்களேன்.
@Deva7602
@Deva7602 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வந்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@ganapathiramanchandrakumar9461
@ganapathiramanchandrakumar9461 2 жыл бұрын
தாவக்காரன் அவர்களே வருக!! வருக!! உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb 2 жыл бұрын
வணக்கம்.வருக வருக,. தமிழகம் தங்களை அன்போடு வரவேற்கிறது. சிறந்த கலாச்சாரத்தை காணுங்கள்.உங்களுடைய பயணம் சிறந்த முறையில் அமைய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🙏💐இட்லி மிருதுவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
@nisanthannithu1491
@nisanthannithu1491 2 жыл бұрын
Semma bro
@AVR.Kannan
@AVR.Kannan 2 жыл бұрын
சிறப்பு தவகரன். தொப்புள்கொடி உறவுகளுடனான நெருக்கம்+உறவு இனிதே ஈடேறிற வாழ்த்துகிறேன்.
@nafran7299
@nafran7299 2 жыл бұрын
தமிழ் நா‌ட்டி‌ன் அன்பு ❤️❤️
@msmani0078
@msmani0078 2 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், தாங்கள் உண்மையில் தமிழ் மக்கள் இலங்கை தமிழர் மீது எவ்வளவு அன்பு அக்கறை வைத்துள்ளார்கள் என்பதை தாங்கள் நேரடியாக அதுவும் யாழ்ப்பாணம் தமிழர் புரிந்து கொண்டமைக்கு நன்றி....... தங்களது பயணம் வெற்றி பெற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...... என்றும் அன்புடன்...... நாஞ்சில்,மு.வெ.சுப்பிரமணியன்.......!
@rassaretnamkarshegha8540
@rassaretnamkarshegha8540 2 жыл бұрын
In Sri Lanka 1 idli = 40/- & 1 ulunthu vadai = 60/-.
@jniththi7336
@jniththi7336 2 жыл бұрын
Hi brother உங்கட video நேற்று தான் பார்த நான் சூப்பர் review. மென்மேலும் வளர்ச்சி பெர வாழ்த்துகள்.
@navinnarenthra
@navinnarenthra 2 жыл бұрын
அண்ணா தாங்கள் திண்டுக்கல்,மதுரை,தேனி பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள் 😊😊
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
உண்மை
@priyadharshini.m4982
@priyadharshini.m4982 2 жыл бұрын
Ama . i'm from theni 🤗
@veeravm4080
@veeravm4080 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வருகை தந்த என் தமிழ் இன உறவுக்கு வாழ்த்துக்கள் நீங்க தமிழகம் வந்து உங்கள் தமிழ் மக்களோடு பேசி அன்பாக இருப்பதே மகிழ்ச்சி உறவே 💐💐😍😍
@ajanthan.s
@ajanthan.s 2 жыл бұрын
தம்பி நான் இரு வருடங்களுக்கு முன் தமிழ்நாடு சென்றேன். அப்போது சென்னை மெரினா, டி நகர் ஷொப்பிங், மாமல்லபுரம் பீச் , குற்றாளம், மதுரை மீனாட்சி, பழனி , ஈசா , ஊட்டி , பாலக்காடு, திருப்பதி , கோவை குற்றாளம் சென்றேன். அருமை.
@Mskumar247
@Mskumar247 2 жыл бұрын
In car??
@ajanthan.s
@ajanthan.s 2 жыл бұрын
Yes
@prasanna605
@prasanna605 2 жыл бұрын
தம்பி தவகரன் தமிழகம் என்றுமே வாழ்வு தரும் உன்னதமான அறவழிப்பண்பாடு கொண்டபுண்ணியபூமி நமது உறவுகள் நலமுடன் வாழியபல்லாண்டு
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
இந்தியாவில் முதல் காணொளி மிகவும் தரமாக உள்ளது.♥️💐🙏
@devihosanna5197
@devihosanna5197 2 жыл бұрын
வணக்கம் bro நீங்கள் தமிழ்நாடு வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் videos மூலமாக இலங்கையை கவனிப்பேன். தமிழ்நாட்டை கண்டு களியுங்கள் 🌹
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
விரைவில் 100 k Subscribers பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐
@ans790
@ans790 2 жыл бұрын
தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிலோன் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது.
@priyanthanpriyan5762
@priyanthanpriyan5762 2 жыл бұрын
உங்கள் பயணம் நல்லபடியாக தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@naadunaadaan7243
@naadunaadaan7243 2 жыл бұрын
வாழ்த்துக்கள் , தமிழ் நாடு தமிழ் மொழியில் ஆங்கில கலப்படம் அதிக அளவு உள்ளது, ஒரு தமிழனாக வருத்தம் தான், இலங்கை தமிழ் தான் இன்னும் உயிரோடு உள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ் மொழியின் அடையாளத்தை இலங்கை தமிழைக் கொண்டு தான் அடையாள படுத்த முடியும் என்று நினைக்கின்றேன், ஈழ தமிழர்கள் அதற்க்கு துணை நிற்க்க வேண்டும்.
@mohamedali-li2jj
@mohamedali-li2jj 2 жыл бұрын
நன்றி Thavakaran, கட்டாயம் எங்களுக்கும் visit பன்னனும் என்ற ஆசை வருகுதப்பா. ஆனாலும் நாங்கள் முஸ்லிம் என்றனால உங்கள மாதிரி எங்களை கவனிப்பார்களா தெரியாது. நன்றி young man. அடுத்த vlog இல் சந்திப்போம்.
@mrassualt7872
@mrassualt7872 2 жыл бұрын
யோவ் நீ முதலில் தமிழன் அப்பறம் தான் மதம் மைறுலாம்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
தமிழ்நாட்டில்.முஸ்லீம்கள். இந்துக்கள். சகோதரர்கள்.பிரித்துப் பார்த்தால்.அடி விழும்.
@Mskumar247
@Mskumar247 2 жыл бұрын
நண்பரே, இலங்கை, வட இந்திய பகுதிகளை போல இசுலாமியர்களை அண்ணியராக பார்க்க மாட்டார்கள் தமிழ் நாட்டுக்காரர்கள். இங்கு அனைத்து மக்களும் மாமா மச்சானாக பழகுவார்கள்
@vigneshselvamani2002
@vigneshselvamani2002 2 жыл бұрын
Tamilnadu la apdilam irukathu broo.. Nee vaanga apothan theriyum.. Sila ecchainga irupanga.. Ella edathulayum..
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 2 жыл бұрын
Very good 👍
@sukri0911
@sukri0911 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது, உங்கள் தமிழ் அருமை. நான் 18 வருடங்களுக்கு முன் இலங்கை வந்துருக்கறேன் - ஒரு தமிழ் கடையில் வாழை பழம் பழுத்ததா என்று கேட்க அவர் பழம் என்று சொல்ல இயலாது என்றார்- சந்தித்த இருவருக்கமே மகிழ்ச்சி!
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
Thavakaran brother super really happy I see Tamilnadu welcome to India visit more Indian States keep it up🇮🇳🇮🇳🇮🇳
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி எங்கள் தமிழகத்திற்கு வருகை தந்து நன்றி தொடரட்டும் உங்கள் பயணக் காணொளி வாழ்த்துக்கள் தம்பி 👍🙏🙋
@Barathisubo
@Barathisubo 2 жыл бұрын
உங்கள் கானொளிகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பு தவகரன்
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 2 жыл бұрын
தனியாக வரவேற்பு கூறக்கூடாது அன்பு நண்பர்களே, தவக்கரன் வந்திருப்பது அவர் தாய் நாட்டுக்குத் தான். தாய் வீட்டுக்குத்தான்... இருந்தாலும், கடல் தாண்டி வந்துள்ள பிள்ளை, நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் சோதரங்களே. வாழ்த்துக்கள் தவக்கரன். நல்லா இரு அய்யா .
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
தம்பி தவாகரன் சூப்பரான இட்லி சம்பல் சாம்பார் நம் மண்வாசனை நம் யாழ்ப்பாணத்தில மாதிரி தான் சூப்பரான பதிவு நன்றி 👍👌
@christophers5859
@christophers5859 2 жыл бұрын
உண்மை தான் தம்பி நீங்க கதைப்பது எங்களுக்கு நன்றாக புரியும் நான் தமிழ் நாட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் சென்னையில் நீங்கள் கதைப்பது அவர்களுக்கு புரியாது அவர்கள் கதைப்பது உங்களுக்கு புரிவது கடினம்
@balasubramaniana8413
@balasubramaniana8413 2 жыл бұрын
தம்பி உணது பயணம் வெற்றி பெற வாழ்த்துககள். தமிழ்நாடு சேலம்
@arjun7519
@arjun7519 2 жыл бұрын
வருக வருக வருகவே...என் அன்பு தொப்புள் கொடி உறவே..😇தமிழ்நாட்டில் தாங்கள் பார்க்கவேண்டிய இடங்களுக்கு பஞ்சமில்லை..மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் தமிழக வருகைக்கு...
@thamaraikannan2054
@thamaraikannan2054 2 жыл бұрын
14:03 அது பேரன் (பெயரன்). மகளுடைய அல்லது மகனுடைய மக்கள்.
@alaguselvarajalaguselvaraj4674
@alaguselvarajalaguselvaraj4674 2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது!
@sriram151092
@sriram151092 2 жыл бұрын
தமிழகத்திற்கு வரவேற்கிறோம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ்நாடு உங்கள் வீடு
@viji1371
@viji1371 2 жыл бұрын
5 இட்லி 15₹.ஒரு உழுந்த வடை 5₹.ஆக மொத்தம் 20₹☺️
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
காலச்சாப்பாட்டு கத முடிஞ்சி
@thirumalaiv5926
@thirumalaiv5926 2 жыл бұрын
உங்கள் தேன் பாயும் தமிழ் கேக்க அருமையாக இருக்கிறது நண்பா. தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வருக வருக என்று இரு கரங்கள் கூப்பி வரவேற்கிறோம். 🙏
Kalu and Sandeep Ka new Aadhaar card Banava Diya😍😍
8:33
Mr Indian vlogs 5172
Рет қаралды 88
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 75 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН