தமிழ்நாட்டில் பல வகையான வெதுப்பக உற்பத்திகள் 🍞😍👌Bakery products in Tamil Nadu 🤤😊🌭

  Рет қаралды 39,259

Thavakaran View

Thavakaran View

Жыл бұрын

#food #cooking #coimbatore #tamil #subscribe #bakery #bread
WhatsApp - +91 81485 57583 ( WhatsApp only )
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 145
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள தனித்துவமான உணவுகளை காண்பிப்பதற்காக மிக்க நன்றிகள் தவகரன்..
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
இலங்கையில் இருக்கும் வெதுப்பகத்தை விட வித்தியாசமாக உள்ளது
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Wow எந்த நாட்டில் இப்படியொரு அமைப்பு?
@thufailahamedghaazi-t.a.g3933
@thufailahamedghaazi-t.a.g3933 Жыл бұрын
Yes bro.neenga solrathu serithan
@muthukumarkrishnasamy9032
@muthukumarkrishnasamy9032 Жыл бұрын
@@CharalTamizhi தமிழ்நாடு சகோ
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
அண்ணா இப்பவே தமிழ் நாட்டிற்கு ஓடி வர வேண்டும் போல உள்ளது 👌🇱🇰
@gamingyt5412
@gamingyt5412 Жыл бұрын
Welcome ❤️❤️❤️🙏
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy Жыл бұрын
நான் சாப்பிட்டிருக்கேன் எங்கள் நாட்டு பாண்,கேக்,bisket சுவைக்கு கிட்ட வராது,சும்மா ஷோ தான்.only quantity no quality
@Estella_4
@Estella_4 Жыл бұрын
@basker basker bread
@jamesjames2375
@jamesjames2375 Жыл бұрын
@@AnimalRUs-eu4sy உன்மையாகத்தான் இருக்கும் எங்க பக்கத்து ஊரில் இலங்கையில் இருந்து வந்தவர் பேக்ரி வைத்திருக்கிறார் கேக் ,பன்,அல்வா தனி சுவையாக இருக்கும்
@SENTHILKUMAR-ny3yc
@SENTHILKUMAR-ny3yc Жыл бұрын
@@AnimalRUs-eu4sy தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் சாப்பிட்டு உள்ளீர்களா தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் சுவை வித்தியாசமான முறையில் இருக்கும். ஒட்டுமொத்தமாக சுவை நன்றாக இருக்காது என்று கூறக் கூடாது
@sakthysatha1780
@sakthysatha1780 Жыл бұрын
விதம் விதமான இனிப்பு வகைகள் 😍
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
ஆச்சரியம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கடல் கோள், பாரிய போர்கள், படையெடுப்புக்கள், பல நூற்றாண்டுகளாக அந்நியரால் ஆளப்பட்ட, ஆளப்படும்போதும் பிரிந்த தமிழ் சகோதரர்கள் தமிழில் பேசி உணவருந்தி உறவாடுவது ஆச்சரியம்.
@Vivasayaulagam
@Vivasayaulagam Жыл бұрын
Yummy 🤩🤩🤩🤩
@selvamsubramani8454
@selvamsubramani8454 Жыл бұрын
இவ்வளவு கேக் வகைகளை பார்த்ததில்லை அருமை அருமை
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
சிறப்பான பதிவு தவகரன்.. உங்கள் காணொளிக்கு தினமும் காத்திருக்கிறேன்
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy Жыл бұрын
தம்பிமார் இப்படியே இருவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி. எங்களுக்கு எப்போது கல்யாண சாப்பாடு போட போறீர்கள்👬🎺🍞🥪🌭🥞🍕🌮🍱🥮🍬🥧🍪🍰🍡🍿🍦🍨🍧🥤🧃🍻🍼🍽️
@h.haleemrishad2496
@h.haleemrishad2496 Жыл бұрын
எங்கயா இங்க இருந்த கேக்க காணோம்... அதுக்குள்ள முழுங்கிட்டியா படுபாவி... ஒவ்வொரு துண்டும் மலையளவு எடுத்து முழுங்குறாரு பக்கத்தில இருக்கிறவர்... தவகரன் சாப்பிட முன்னாடி நம்ம முடிச்சிடனும் எங்குற முடிவோட தான் வந்திருக்காரு...
@santhi3426
@santhi3426 Жыл бұрын
விதவிதமான இனிப்புகள், காரங்கள், முட்டை பப்ஸ், காளான் பப்ஸ், பால்பன் அருமை தவகரன்! வெதுப்பகம், கணக்க இந்த தமிழ் வார்த்தைகள் அறிந்து கொண்டோம்! இனியவனுக்கு தனியா வாங்கி கொடுத்துடு உனக்கு இல்ல நீ மெதுவா சாப்பிட, இனிய வன் விரைவில் வெளுத்து கட்டிவிடுவாரு! நல்ல காணொளி! ஐயங்கார்பேக்கரி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! வளர்க! நன்றி! மகிழ்ச்சி! 🍞🍞🍞🍞🥞🥞🥞🥯🥯🥯🍔🍔🍕🍟🌮🥯🥯🥯🥯🥧🥧🥧🍰🍰🎂🎂🎂🎂
@parithimathi
@parithimathi Жыл бұрын
தவகரன் நகைச்சுவை உணர்வு சிறப்போ சிறப்பு!
@kishan6578
@kishan6578 Жыл бұрын
காணொளி அருமையாக உள்ளது.. அண்ணா
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம்ம வீட்டு பிள்ளை
@syedibrahim3988
@syedibrahim3988 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோக்கள் எல்லாம் அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள்👌👌👌🤗🤗
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
இலங்கையில் உள்ள சொந்தக்காரர்கள் இப்படியான வீடியோவைப் பார்த்தால் பொறாமைப் படுவார்கள். இங்கே பணம் கொடுத்தாலும் உணவுகள் கிடைக்கவில்லை. இவன் விதவிதமாக சாப்பிடுகிறானே என்று. .
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
சரியான விசரன் தம்பி நீ வருமானம் பெறுவதற்கு பெறுமானமாய் செயல்படும் அப்பன் என்ன தான் இருந்தாலும் சொந்த நாட்டு பற்றற்ற செயல் பாடாய் இது உமக்கு தெரியல்லையா தம்பி உண்மையிலே நீங்க ஒரு பிரபாகரன் நாட்டின் மகன் என்று சொல்ல வெட்கம் வெட்கம்
@jeyamurugan7669
@jeyamurugan7669 Жыл бұрын
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரபலமான உணவு இருக்கும் அதைப்பற்றி தெரியப்படுத்துங்கள் அண்ணா
@imbroofsri6710
@imbroofsri6710 Жыл бұрын
ஒரு நாட்டவருடன் உரையாடும் போது அதுவும் அவர்களது நாட்டில் உரையாடும் போது அவர்களது வார்த்தைகளை அல்லது பொதுவான வார்த்தைகளை பாவிப்பது தவறல்ல.. ஒரு சில தூயதமிழ் வார்த்தைகள் தமிழ்நாட்டவர்க்கே புதுசா இருக்கும்..
@sureshpara8965
@sureshpara8965 Жыл бұрын
Excellent bakery nice yummy and tamilnadu brother speaking tamil super 😀🇨🇦🙏👍
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
Super video bro. Congrats for your future success.
@travellingwithranjith3670
@travellingwithranjith3670 Жыл бұрын
Super thava sekram va nanba waiting
@theo1828
@theo1828 Жыл бұрын
தம்பி தவகரன் தமிழ்நாட்டில் இறந்த பாடசாலை மாணவிக்கு அனுதாபம் தெரிவிக்கவும்
@puvishachannel9567
@puvishachannel9567 Жыл бұрын
அவர் பயப்படுகிறார் தமிழ்நாட்டின் சுதந்திரம் அவருக்கு இன்னும் முழுவதும் தெரியவில்லை , போன வீடியோவில் அவர் வீட்டில் தலைவர் பிரபாகரன் போட்டோ வரவேற்பு அறையில் இருந்தது அவர் ஒரு இரண்டு நிமிடம் கூட காட்டவில்லை
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Bakery Tamilnadu. Super irrukum.vennai sai vanga 😀 wonderful vedio bro
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அருமை அண்ணா 😍👍
@mylife8229
@mylife8229 Жыл бұрын
அருமை வெதுப்பகம் பல சுவை
@ponsure3262
@ponsure3262 Жыл бұрын
Wow. Sugar? Good for the owner. Own made.10 rupees for to maintain regular customers. ❤️
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமை தம்பி 😍
@kodandarammoorthy8890
@kodandarammoorthy8890 Жыл бұрын
Thavakran வெதுபகத்தீல் தயாரிப்பு எல்லாம் உடல் நலத்திற்கு கேடு
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
Thava vera level
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Wow Vera level
@t.r4587
@t.r4587 Жыл бұрын
பாண் தமிழ் இல்லை வெதுப்பி தான் தமிழ்.
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
@True light rice எந்த நாட்டில் உணவு
@paramasivamsai789
@paramasivamsai789 Жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
Wow sema anna
@kirishnakirishna87
@kirishnakirishna87 Жыл бұрын
தம்பி தவகரன் தமிழ் நாட்டில் உள்ள வெதுப்பக உற்பத்திபொருட்களை யாழில் செய்ய வேண்டும்
@rinzanazly9995
@rinzanazly9995 Жыл бұрын
Thavakaran all are super
@anandannallathambi439
@anandannallathambi439 Жыл бұрын
நன்றி
@marysiva37
@marysiva37 Жыл бұрын
இனிப்பு
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 Жыл бұрын
Super bro 👌 congratulations
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💪💪🍌🥞🥫🍟🍜🌯🌮🍮🍿🍺🍺🍻☕☕🥃🧁🧁🍣🍣🍣
@shizukanobita690
@shizukanobita690 Жыл бұрын
அருமை அருமை 👌👌👌👌❤️🇮🇳
@aan2960
@aan2960 Жыл бұрын
அனைத்தும் அன்னிய உடல்நலக்கேடு பண்டங்கள்
@subinraj-youtubechannel2760
@subinraj-youtubechannel2760 Жыл бұрын
Podhumpa kamichi verupe yethashingo anna
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
THANKS BRO
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமை.
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
Amazing 😲😲😲😲
@mersaltamila1690
@mersaltamila1690 Жыл бұрын
எங்கள் நல்ல rode புளியம்பட்டி பக்கம் வர vathitka..varka
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
Super
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
வெகுபகத்தை 💕 தமிழ் இனிமை ❣️
@singaporenaturevlogger
@singaporenaturevlogger Жыл бұрын
Look yummy 🤤
@maryemaculatselvaratnam210
@maryemaculatselvaratnam210 Жыл бұрын
Indian saapaadu super
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
சகோ பல வீடியோகளை பதிவிடுங்கள்
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Жыл бұрын
Eththanai naaddukkum pongo.Aanal namathu naaddai viddukkoduka vendam pls.
@eishaeisha2453
@eishaeisha2453 Жыл бұрын
Super 👌👌
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
Bakkary owner is very good person
@kannidogsvlpm2166
@kannidogsvlpm2166 Жыл бұрын
Nice
@thambidoha2997
@thambidoha2997 Жыл бұрын
இனியவானின் குரல் அருமை
@selvakumarharish911
@selvakumarharish911 Жыл бұрын
இனியவன் அண்ணா நல்ல சிறந்த நண்பன்.
@axisisiva5511
@axisisiva5511 Жыл бұрын
With vivasaya ullagam
@akashjeevaratnam1036
@akashjeevaratnam1036 Жыл бұрын
👌👌👌👌👌👌
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
👍👍👍
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
வணக்கம் இனியவா & தவகரன்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
😋😋
@sashisashi4882
@sashisashi4882 Жыл бұрын
Sweet
@SENTHURANCANADA
@SENTHURANCANADA Жыл бұрын
👌👌👌👌
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk Жыл бұрын
Anna srilanka to india ipo evlo rate poguthu travel
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
4.7
@nasrinbanu1451
@nasrinbanu1451 Жыл бұрын
🤤
@saskakarala1076
@saskakarala1076 Жыл бұрын
Thavakaran elankail Ellatha cake Ada ,Neenka Sariya Ariya Vella I polum
@stressbusters.7829
@stressbusters.7829 Жыл бұрын
Iniyavan brother channel name?
@rathnapandi6050
@rathnapandi6050 Жыл бұрын
Kovi pulvapati vanga bro
@sabumuscat659
@sabumuscat659 Жыл бұрын
ഈ ച്ച ഇഷ്ടം പോലെയുണ്ട്: ശെന്തിൽ ചെയ്തതുപോലെ മരുന്നടിക്കണോ?
@arafatharafath8945
@arafatharafath8945 Жыл бұрын
🇱🇰🤩😋
@marymenaka317
@marymenaka317 Жыл бұрын
Nenga india laiye settle aka porinkala bro ?
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
Varuvean srilanka 😊
@rahulgm1685
@rahulgm1685 Жыл бұрын
Tamilnadu na bakery tha.. vera level la irukum
@rathuacademy7972
@rathuacademy7972 Жыл бұрын
நண்பா பல இடம் உள்ளது தமிழ்நாட்டில்...அங்கு செல்லுங்கள் நண்பா💯💯👍👏
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
I miss my country sweets 🥺🥺🥺🥺 from Kuwait
@vanisajen7865
@vanisajen7865 Жыл бұрын
வணக்கம் தம்பி நாங்கள் இந்தியா வருவதாக உள்ளோம் எங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்களா உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்த நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் நன்றி
@snathoshmp262
@snathoshmp262 Жыл бұрын
எங்க இருந்து வாரிர்கள்
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 Жыл бұрын
அண்ணா எங்கள் வீட்டு க்கு எப்போது வாருங்கள் சிவகாசி
@shanthidurai2980
@shanthidurai2980 Жыл бұрын
Thavakaran yeppothum engaloda Chella pillai
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
😃
@KOLI-zz1vz
@KOLI-zz1vz Жыл бұрын
Anna dharmapuri vanga 🥰🥰🤩....reply kuda pannamanrtaga
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
நிச்சயமாக வருகிறேன் சகோ 🙏♥️
@KOLI-zz1vz
@KOLI-zz1vz Жыл бұрын
@@ThavakaranView anna nadri neenga reply panntaku 🤩
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
@@ThavakaranView வணக்கம் அண்ணா
@muniymuni8102
@muniymuni8102 Жыл бұрын
Welcome to Dharmapuri muniyappan
@KOLI-zz1vz
@KOLI-zz1vz Жыл бұрын
Vannakam 💪🏻
@shanthidurai2980
@shanthidurai2980 Жыл бұрын
iniyavan bro nalla manithar
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
அடுமனை
@shizukanobita690
@shizukanobita690 Жыл бұрын
காயல் பட்டணம் வாங்க
@stressbusters.7829
@stressbusters.7829 Жыл бұрын
Food city night time Madurai
@babastudent6479
@babastudent6479 Жыл бұрын
எல்லாத்தையும் சாபிட நான் இருக்கிறேன். அனுப்பி விடுங்க கொரியர்ல.
@thankarasatushyanthan456
@thankarasatushyanthan456 Жыл бұрын
1st view
@ilangaimuraliview9432
@ilangaimuraliview9432 Жыл бұрын
Hi bro
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
Your friend is always putting his hand on your shoulder. Though the friendship is understandable, it seems to be annoying. Just ask his ti change this!
@rathnapandi6050
@rathnapandi6050 Жыл бұрын
Kobi puluvapati vang bro
@rathnapandi6050
@rathnapandi6050 Жыл бұрын
Kovai pudupati bro
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
தம்பி எங்க போனாலும் வெதுப்பக உற்பத்திகளை விடுறதா இல்ல
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
🤭
@sarojinin8346
@sarojinin8346 Жыл бұрын
தவகரன்தம்பிநன்றிகேவைஅம்மா
@kajannavan6863
@kajannavan6863 Жыл бұрын
இலங்கையில் பாண் 190
@kajannavan6863
@kajannavan6863 Жыл бұрын
இலங்கையில் ஒரு பணிஸ்னின் விலை 70 ரூபா
@safanafaleen4614
@safanafaleen4614 Жыл бұрын
Srilankaum ithu ellam iriki knjm srilanka um poi parunga
@suntarasky9498
@suntarasky9498 Жыл бұрын
Zh
@akashjeevaratnam1036
@akashjeevaratnam1036 Жыл бұрын
இலங்னகயில்பான்200
@opnion2294
@opnion2294 Жыл бұрын
Go
@sarankan4741
@sarankan4741 Жыл бұрын
Meat ttf
@user-fy7oc6cr1d
@user-fy7oc6cr1d Жыл бұрын
Hi
@paramasivamsai789
@paramasivamsai789 Жыл бұрын
சூப்பர் அண்ணா👌
@muralithulasiram1723
@muralithulasiram1723 Жыл бұрын
Endtha oru sinhala politicians gal equal rights tharam maattargal
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
Эта Мама Не Могла Поверить в То Что Нашла 😱
0:10
Глеб Рандалайнен
Рет қаралды 1,5 МЛН
Прости пап 🤣🤣❤️
0:16
Dragon Нургелды 🐉
Рет қаралды 465 М.
Разрезанный Человек 🤯
0:31
MovieLuvsky
Рет қаралды 9 МЛН