Keluthi eggs super taste ah irrukkum sister, indha meen kulumbhu different taste ah irrukum.. nalla rusi.
@RamyaVeetuSamayal4 ай бұрын
U r correct, Kezhuthi meen taste enakku pidikkum, Kezhuthi egg sappittu 10 years kku mela irukkum 👍
@lightupthedarkness80894 ай бұрын
Good vlog good presented on this kasimedu fish market, I am planning to visit chennai, I will buy from here.... Greetings from banglore gracias. 😊.
@RamyaVeetuSamayal4 ай бұрын
You are welcome 😊
@kasirajan64504 ай бұрын
Really heads off your dedication and effort madam.keluthu fish ah na kasimedu porapolam pathurukan. Intha fish pathi konjam solunga. Ithu see fish thana
@RamyaVeetuSamayal4 ай бұрын
I will upload specific video for Catfish (kezhuthi meen)that is one of my favorite fish👍
@kasirajan64504 ай бұрын
@@RamyaVeetuSamayal sure pls upload panunga.next week I have a plan to visit kasimedu
இந்த வாரம் நல்ல வேளை நீங்க வானகரம் போல. நல்லாவே இல்ல கா அங்கே. தப்பிச்சுடீங்க
@RamyaVeetuSamayal4 ай бұрын
அப்படியா😂😂 மீன் வாங்க காசு இருந்தாலும் கூட luck இருக்கனும்👍
@kasirajan64504 ай бұрын
@@kruparaman4393 yes true. Nammaloda lucky than even we even go kasimedu also
@kruparaman43932 ай бұрын
@@RamyaVeetuSamayal Correct thaan Akka
@kruparaman43934 ай бұрын
அக்கா வெட்ட கொடுத்தா நாம பக்கத்துல இருக்க வேணாமா? ஏதும் பண்ண மாட்டாங்களா அக்கா?
@RamyaVeetuSamayal4 ай бұрын
சின்ன மீன்கள் குடுத்துட்டு போகலாம் கொஞ்சம் வேஸ்டா போனா பரவால்லன்னு விட்டுடனும்,அப்பதான் ஏலம் பார்க்க முடியும்👍பெரிய மீனாக இருந்தா பக்கத்துல நின்னு நமக்கு தேவையான slices போட்டு வாங்கலாம்👍