எல்லா சமூக வலை தளங்களிலும் திருமா பேச்சுதான், so திருமா great💥
@GobiGobi-jh3yxАй бұрын
அரசியல் வரலாறு தெரிந்த ஒரு ஒரு அரசியல் தலைவர் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவதை வரவேற்கிறோம்...
@RadhaRavi-bu8imАй бұрын
அய்யா அய்யநாதன் அவர்கள் எதார்த்தமாக பேசினாலும் உண்மை யான கள நிலவரத்தை பேசுகிறார்!
@gopalangnanam541Ай бұрын
இன்றைய காலகட்டத்தில் திரு அய்யநாதன் ஐயா அவர்களின் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன்!
@SenthilkumarVadivel-r2mАй бұрын
அய்யா அய்யநாதன் அவர்கள் தெளிவான கருத்துக்கு வாழ்த்துக்கள்.
@rajaraja-mg2glАй бұрын
வாழ்த்துக்கள் ஐயா தலைவர் பற்றி அருமை யான கருத்து
@amalanathan8809Ай бұрын
பத்திரிக்கையாளர் அண்ணன் அய்யநாதனின் விவாதம்அருமை
@kumaradiraiАй бұрын
சிறப்பான பதிவு அய்யநாதன் சார் அவர்களே தமிழகத்தின் பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் நன்றி சார்
@govgopal1Ай бұрын
Excellent analysis about VCK thoughts by Ayyanathan
@dharshinidharshini3251Ай бұрын
நல்ல சிந்தனை கொண்ட தலைவர்கள் விசிக வில் உள்ளனர்
@ragunathan3629Ай бұрын
Ayyanathan sir🎉🎉🎉👏👏👏
@dhamodaranv6810Ай бұрын
திருமாவை துணை முதல்வர் ஆக்குங்கள் இதுதான் சமூகநீதி
@stainpaul4292Ай бұрын
நன்றி அய்யா நாதன் சார்
@Sri_Renga_MoviesАй бұрын
அயனாதான் அய்யா பேச்சு சிறப்பு 👏🏻🏆 தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் நேர்மையான தடி மனித ஒழுக்கமான தலைவர் திருமா 🏆
@janajana-sg8rkАй бұрын
ஐயா அய்ய நாதனின் கருத்து மிக அருமையான கருத்து வாழ்க எழுச்சி தமிழர்
@jainulabudeensh9443Ай бұрын
தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பங்கு அவசியம் குடுக்கவேண்டூம்....
@GunaSeelan-o3rАй бұрын
அய்யா அய்யநாதன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சிறப்பு
@thangasamyarumugam6343Ай бұрын
சரியான விளக்கம்....
@RadhaRavi-bu8imАй бұрын
இனி வருங்காலங்களில் அதிகாரத்தில் பங்கு ஆட்சியில் பங்கு! அமைச்சரவையில் பங்கு! இதுதான் வி சி க வின் கோரிக்கை! 2026 தேர்தல் இதன் அடிப்படையில்தான் திரு மா வின் பேச்சு வார்த்தை அமையும்! இது அவர்களின் உரிமை! இல் பங்கு
@Kathir87Ай бұрын
Thiruma sir great🎉🎉🎉🎉
@Nithinpremdevi-mc1orАй бұрын
மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் தான் திருமா தெளிவான உரையாடல் ஐயா அய்யனதன் அவர்களுக்கு நன்றி
@Mani-m6k2cАй бұрын
அருமை ஐயா
@MohammadMohammad-x5bАй бұрын
Ayyaanathan's correct answer
@mathiraajakamatchi8991Ай бұрын
Sirappu
@vijayponmozhi1141Ай бұрын
சமூகநீதி என்றால் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அதுதான் சமூகநீதி
@d.kamarajthamizhan3130Ай бұрын
அய்யா! அய்யநாதன் அவர்களின் ஜனநாயக ரீதியாக பேசக்கூடியவர். மகிழ்ச்சிங்கையா
@elumalaic3128Ай бұрын
எங்கள் தலைவர் திருமா மக்கள் நல கொள்கை கொண்டவர்..
@vijayponmozhi1141Ай бұрын
கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் ஒரே கட்சி பயனடைகிறது கூட்டணி கட்சிகளுக்கு எந்த பயனூம் இல்லை
@sundaramjagamАй бұрын
Super❤❤❤
@brunojeyalal7377Ай бұрын
correct
@chozhann379Ай бұрын
Excellent views and conversation and VCK working for all marginalised and exploited communities in India not just in TamilNadu alone and people should bring VCK to power to have a change from the current Sanatanic forces which includes DMK ,PMK,apart from BJP.
@KamalRaj-rt8llАй бұрын
Vck 💙❤️🔥🙏
@Success-yh6syАй бұрын
Vck good approach everything
@elumalaic3128Ай бұрын
திராவிட கட்சிகளின் ஆட்சி இனி வர கூடாது..மக்கள் மற்றதை கொண்டு வர வேண்டும்...
@kumaradiraiАй бұрын
சிறப்பான பதிவு அய்யநாதர் ஐயா அவர்களுடைய பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@kannadasanannamalai4401Ай бұрын
எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எந்த அமைப்போ கட்சியோ விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாத பட்சத்தில் திருமா முன்னெடுத்து செல்கிறார் என்றால் அவருக்கு ஆதரவு கொடுங்கள் அதைவிடுத்து திமுகவுக்கும் விசிகவுக்கும் முடிச்சி போட்டு தீர்வை நோக்கி எடுத்துச்செல்லும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி.
@விடியல்-ட6ஞАй бұрын
ஆம் அதுமட்டுமல்ல காங்கிரஸ் மதிமுக இருகம்யூனிஸ்ட்கள் உட்பட அனைத்து கூட்டணி கட்சிளும் இடம் பெற வேண்டும்.
@renubharathi1143Ай бұрын
தொகுப்பாளர் அவர்களே. தனியார் தொழிற்சாலை யில் 60 சதவீதம் வட மாநிலத்தவர்கள் பணியில் இருக்கிறார்கள்.ஆனால். தலித் மக்களுக்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை இல்லை கொடி ஏத்த கூட முடியல ஓட்டுக்காக உழைப்பை வாங்கி கொண்டு ஆட்சிக்கு வந்த பின்பு எந்த பலனும்.கிடைக்க வில்லை. என்றால் கேட்க கூடாதா.?
@AravindarRАй бұрын
நன்றி ஐயா! EVM போராட்டத்துக்கு பின் உங்கள் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த பொது கருத்தாக உள்ளது! உங்களைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் சொல்வதை இன்றைய தலைமுறையினர் கேட்க வேண்டும்!
@ALAGAPPANBharathiАй бұрын
இது போதாது தலித் தமிழக ஏழை எளிய அப்பாவி மக்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.மது முக்கிய பிரச்சினை.இன்னும் அவர்கள் முன்னேற வேண்டி இருக்கிறது.
@loganathang3820Ай бұрын
Well said ayanathan
@venkatesannithya1000Ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@RajendranRajendran-cm1ieАй бұрын
Thiruma is great leedar
@mannramalingam1411Ай бұрын
அய்யநாதன் அவர்களின் கேள்வி நியாயமானதே.
@musicstation9365Ай бұрын
சிறப்பான பதிவு திரு. அய்யநாதன் சார்.... 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@manivannan4403Ай бұрын
Aadav arjun Good move
@synthirusangu2101Ай бұрын
Sir.. This is a bad time for VCK
@kamarajsathya3418Ай бұрын
உண்மை அனைவரும் விசிக வை ஏற்றுக் கொள்கிறார்கள்
@SasiKumar-tl7tlАй бұрын
சிறப்பான கருத்து ஐயா அய்யநாதன் பேசியது🎉🎉🎉🎉🎉🎉
@maheshkannan3736Ай бұрын
Vck illamal dmk vetri pera mudiyathu
@கண்ணகிதேவிАй бұрын
ஐயநாதன் பார்வை மிகவும் நன்று😅🎉
@KalaiarasanT-bq4gjАй бұрын
உண்மையை உரக்கச் சொன்ன அய்யா அவர்களுக்கு
@vdnandakumar3841Ай бұрын
Sir. You must win. Mla election. Sir. When. Full majority. Gets why they offer to allied parties. No body accept..
@alicejustine9826Ай бұрын
அமெரிக்காவில் இருந்து வந்துட்டார் முதலாளி... அதுதான் காரணம்.... இன்னைக்கு அவங்க முதலாளி ஊருல இருந்து வந்திட்டாருல்லே!
@sudarsonappasamy1080Ай бұрын
They think their vote bank in dhamapuri and it will be in all over in north tamilnadu so they are putting this type demands
@jawaharr8537Ай бұрын
They have vote bank all over Tamil Nadu even last village in kanniyakumari district has minimum 50 votes for VCK.
@sam.dinesh.8516Ай бұрын
👍
@harigopalakrishnanl2693Ай бұрын
VCK is a 0.7.. katchi. If VCK not with DMK it will be divided vertically. Sudalai will do
@sundarrrasuavadai7537Ай бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@gurumithranchinadurai7684Ай бұрын
அய்யநாதனுக்கு தெரிந்து தான் பேசுகிறாரா.... சொந்த செல்வாக்கில் ஜெயித்து பின் அதிகாரம் பற்றி பேச வேண்டும்
@jeralda6959Ай бұрын
2026 ல் விசிக தனித்து போட்டியிட வேண்டும்
@ssiva2281Ай бұрын
Thiruma must be DY. CM
@223gАй бұрын
2026 அதிமுக ஆட்சி உறுதி
@கண்ணகிதேவிАй бұрын
திமுக அமைச்சரவையில் சிறுத்தைகள் இடம் பெறுவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிக மிக நல்லது 🎉🎉🎉🎉🎉
@ElumalaiElumalai-sq4bnАй бұрын
Ayyanathan avarkale nengelellam illa thiruma mattum
@rampooventhan9967Ай бұрын
❤❤
@synthirusangu2101Ай бұрын
Thiruma Anna.. TN govt passing a critical situation now.. During this time it is not a correct way,/time to criticize the DMK .. Your people are guiding you in wrong way.. .
@KalailingamKalaailingamАй бұрын
👍👍👍👍👌👌
@jeyamraju5291Ай бұрын
திமுக யோசிக்கும் தருணம். திமுக கட்சி முதுகில் ஏறி ஆட்சியில் பங்கு கேட்பது 2026 தேர்தலில் பிரதிபளிக்கும்.
@ஆதவன்-ஞ7ஞАй бұрын
அய்யா அய்யா நாதன் விசிக வின் கொபாசெ வாக பேசுவது மிக தவறு! அந்த கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன? ஏன் கூட்டணியில் கட்சியில் வெற்றி பெற்ற அனைவருக்குமே அதிகாரத்தில் பங்கு என்று சொல்ல மனம் வரவில்லையோ!??
@henrytupps698Ай бұрын
விசிக ஆதரவில் திமுக ஆட்சி அமைக்கும் பச்சத்தில் இவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கபடும். MP, MLA வாக இருப்பதே அதிகாரத்தில் இருப்பதுதானே.
@ElumalaiElumalai-sq4bnАй бұрын
Nalla varthai pesamudiyala
@karthikeyanraju8270Ай бұрын
vck join no vote people
@JSPSAMYАй бұрын
கொள்கையற்ற கோமாளி அரசியல் நாட்டு மக்களுக்கு கேடு
@suryaa1979Ай бұрын
dai fools, see now ,how they diverted the media focus from vijay, last 3 days all medias focusing on VCK and DMK, you guys needs to grow , non of the political analyst talk about in this view, this is called politics, one more view , VCK may ready to Alliance with TVK(Vijay Party) ,and ask for Deputy CM and share in the ministry. but that idea will end like Makkal nala koottany, already DMK started to React in Madurai, to send a message to VCK what will happen to them, PMK is awaiting to join in DMK alliance
@TamilSelvan-ko4quАй бұрын
ஆட்சி அதிகாரத்தில் பங்கில்லாதபோது செய்யும் அட்டகாசம் அராஜகம் தாங்கமுடியல அதிகாரத்தில் பங்குகொடுத்தால் எல்லாவீட்டிலையும் புகுதிருவானுக
@ramant8448Ай бұрын
ஏன் உன்னோட வீட்ல புகுந்து உன்னோட அம்மாவையும் அல்லது உன் பொண்டாட்டி ய இழுத்தாங்க
@Ramamoorthy-hd4rpАй бұрын
ஐயா அய்யநாதன் அவர்களின் கருத்து இன்று தமிழகத்துக்கு முக்கியமானது
@boomie103Ай бұрын
Taramandal
@ElumalaiElumalai-sq4bnАй бұрын
Pmk enna pudukinathu
@kspdpm6309Ай бұрын
பொய்ய நாதா😂
@srinivasaperumal64Ай бұрын
நாகை எம் எல் ஏவிற்க்கு கொடுக்கலாம்
@kuwaitali8777Ай бұрын
DMK க்கு என்ன கொள்கை இருக்கு பதவியும் பணமும் தான் மக்களுக்காக DMK எத்தனை போராட்டம் நடத்தியது DMK மட்டும் மத்தியில் கூட்டசி? மாநிலத்தில்? கூட்டாசி...... வரக்கூட்டது DMK தானே வாழனும்
@gurumithranchinadurai7684Ай бұрын
திராவிட கட்சிகள் சொந்தமாக ஜெயிக்கும் திறன் கொண்டவை ஆனால கூட்டணி கட்சிகள்.....
@kuwaitali8777Ай бұрын
@@gurumithranchinadurai7684 எத்தனை தேர்தலில் செயித்தது சும்மா காமெடி பண்ணாதீங்க சீமான் கழுவி ஊத்துறாங்க உங்களுக்காக எங்களுக்கு தான் கேட்ட பெயர்
@sn-uy1jnАй бұрын
ஏன்டா நீ எல்லாம் ஒரு பத்திரிகையாளரா
@kumaresans9972Ай бұрын
Vck Thaniya Nikka Sollunga
@kumaresans9972Ай бұрын
Vck Jalra Iyyanathan
@santhanakumarraju1045Ай бұрын
உள் ஒதுக்கீடு ,உதயநிதி யும் 62அடி உயரம் கொடி கம்பம் இவ்வளவு பிரச்சைனயும்
@thiruselvithiruselvi5269Ай бұрын
திமுக அமைச்சரவையில் விசிக.....இடம் பெறுவது நல்லதுதான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தோச படுவார்கள் கூட்டணிக்கு பலமே👏👏👏🎉🎉🎉👍
@jaganathanv3835Ай бұрын
ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை உள்ள போது எப்படி கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு தருவார்கள்? சும்மா மூக்கை சொரிந்து விடாதீர்!
@user-mgrАй бұрын
திரு. அய்யநாதன் அவர்கள் பேச்சு அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 💙🙏🙏🙏🙏
@maduraiveeran8481Ай бұрын
2026ல் மக்கள் நல கூட்டணி ஆரம்பம்.....சூப்பர்.🤣😂🙂🙂
@arokiadassv1797Ай бұрын
மாநில சுயாட்சி என்றால், கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனியாக போட்டியிட வேண்டும்.
@somanathanbselectricals9486Ай бұрын
ஆட்சில பங்குனா வேனும்னா மக்கள்நல கூட்டணி உருவாக்கு ஒன்னும் இல்லமபோ
அய்யநாதன் ஒரு குறிப்பிட்ட சாதியின் வெறியன்...அவனை ஏண்டா பேச அழைக்கிறீங்க
@ParthasarathyU-c1hАй бұрын
அண்ணன் துரை சாமிகிட்டகேட்டால் செந்தமிழன்சீமன் தமிழ் நாட்டில் 3 ஆம் பெரிய கட்சி என்று சொல்வார் ஒரு ஜாதி பாசம், அடுத்த பேட்டியில் PMK,3.ஆம் பெரிய கட்சி என்று அவர் சொல்வார்,அவர் முக்கி முக்கி நல்ல தர்மத்தை பேசவே மாட்டார்ஜாதியின் பாசம் அவரின் கண்களை மரைக்கும் இப்படி பேசுவது அவரின் திரமைக்கு அழகு இல்லை...அந்த இரு கட்சியும் ஒருவர். குடிகார் பெண் பித்தன்,,, ஊரான் பணத்தில் மஞ்சள் குளிப்பது,, இன்னொருவர் ஜாதிவெறி,, கொலை.கலவரம், கள்ள சாராயம் காசும் கும்பல்,, ஒட்டுப்பெட்டியயே உடைத்து போவது, அப்போது மூவரில் யார்? தகுதியான நேர்மையான தியாக மனம் கொண்ட தலைமை???????? ஐயா துரை சாமி அவர்கலே சொல்லட்டும்.. அந்த நல்ல தர்மத்தை,,,??? தர்மம் ஒரு நால் வெல்லும் அது வரை ஏங்கள் குடிசைய கொலுத்தினாலும் பொறுமை இழந்து விட மாட்டோம்...❤. வாழ்க சமூக நீதி❤ வாழ்க சனநாயகம்❤❤❤
@sivakumarr1478Ай бұрын
இது பகல் கனவு😂😂
@kboms508Ай бұрын
பகல் கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார். பகல் கனவு என்பது ஒருவரின் திட்டம் மற்றும் இலட்சியம். பகல் கனவு நிறைவேறும்