"தமிழ்நாடு லிஸ்ட்லயே தவெக இல்ல.. PDF ஷேர் பண்ணவா.." பகீர் கிளப்பிய தராசு ஷயாம் | VIJAY | TVK | PTT

  Рет қаралды 138,771

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
#NerpadaPesu: "தமிழ்நாடு லிஸ்ட்லயே தவெக இல்ல.. PDF ஷேர் பண்ணவா.." பகீர் கிளப்பிய தராசு ஷயாம் | VIJAY | TVK | PTT
#PuthiyaThalaimuraiTV #tvk #vijay #tvkvijay #tamilagavetrikazhagam #latestlive #puthiyathalaimuraitvlive
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 367
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் .அப்போதுதான் உண்மையை புரிந்து கொண்டு மற்ற நடிகர்களுக்கும் பாடமாக இருப்பார் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை நம்புவர்களுக்கு இவர் பாடமாக அமைவார்.
@eswaranmd4129
@eswaranmd4129 Күн бұрын
விஜய் பாவம்.நல்ல நடிகர்.அரசியல் வேண்டாம்.வெற்றி பெற முடியாது
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Күн бұрын
Kandipa adhu avangallukum theriyum.. idhula aedho vera plan irruku.. kandipa bjp karanunga panra velaiyadhan irrukum…
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 18 сағат бұрын
EPS wins 2026🌱😈
@gunasekaran396
@gunasekaran396 2 күн бұрын
எல்லாம் ஒரு மாயை தான் இதில் ஏமாற்றம் இளையர்களுக்கு தான்
@jaganor7894
@jaganor7894 2 күн бұрын
💯
@palaipugalenthi3421
@palaipugalenthi3421 Күн бұрын
@@gunasekaran396 பவன் கல்யாண் சந்திரபாபு உடன் கூட்டணி வச்சதனால் தெலுங்கு தேச கட்சி ஜெயிச்சது அது உங்களுக்கு தெரியுமா
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 18 сағат бұрын
S
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 2 күн бұрын
பேனருக்கு பால் ஊத்தம் கும்பலை அரசியல் படுத்தினாலே விஜய் தோத்து விடுவார்
@SuganthiSure-uk3ox
@SuganthiSure-uk3ox Күн бұрын
கவலைபடவேண்டாம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இன்பநிதி முதல்வர் ஆக்குங்கள் தமிழகம் முன்னேறிவிடும் ஒரு ஓட்டுக்கு நிறைய பணம் பட்டுவாடா செய்வதாக உறுதி 😇
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z Күн бұрын
@@SuganthiSure-uk3ox அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக திருடர்கள்
@prs2001
@prs2001 Күн бұрын
Vote ku காசு சரக்கு வாங்குற எச்ச கும்பல் இருக்கும் வரை புதிய நபர்கள் வற முடியாது என்பது உண்மைதான்....
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z Күн бұрын
@@SuganthiSure-uk3ox அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக திருடர்கள்
@sulekalbeevi5593
@sulekalbeevi5593 Күн бұрын
அரசியலுக்காக மட்டும் நல்ல செயல் செய்வது எங்களுக்கு நாடகமாக தெரியுது
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க போகிறாராம் (மக்கள் மடையர்களாக இருந்தால்)
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Күн бұрын
உண்மை
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Күн бұрын
விஜய் எல்லாம் ஒன்னும் கிழிக்கமுடியாது
@vschandruchandru5005
@vschandruchandru5005 Күн бұрын
Vaipulla uncle 😅
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
விஜய்க்கு 2%ஓட்டுகிடைக்கும் என்று போனமாதமே கருத்து கணிப்பு பல நிறுவனங்கள் எடுத்து வெளியிட்டன பாவம் இதை நம்பிஇவர் வீண்செலவு செய்து போண்டியாக போகிறார்
@venkatesana6534
@venkatesana6534 Күн бұрын
திரைத் துறையில் black money, black ticket, நடிகர் சங்கம் எதிலாவது துணிச்சலான முடிவை எடுத்து இருக்காரா? துணிவில்லாத இவர் அரசியலில் என்ன செய்யப் போகிறார்?
@Dj_Youtube13
@Dj_Youtube13 Күн бұрын
Super question
@grandpa8619
@grandpa8619 Күн бұрын
M G R திமுக வால் வளர்க்கப்பட்டவர் பின்னால் ஒரு கவர்ச்சி சேர்ந்தது... அதற்கு பின் வந்த கதாநாயகர்களின் கட்சி என்ன ஆனது...அந்தந்த பகுதிகளில் குட்டி தலைவர்கள் தங்கள் செல்வாக்குக்காக இருந்தார்களேதவிர....... ....கொள்கைகள் உடைய கட்சிதான் களத்தில் நிலைக்கும்....
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb Күн бұрын
ஏன், பயப்பிடுறீங்க? நடுங்காதீங்க? 😅😅😅😅😅DMK இப்பவே இப்படியா?
@FamousDilipvideos
@FamousDilipvideos Күн бұрын
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் இணையத்தில் தேடிப் பார்க்கவும் ஒருவரை அழித்துவிட்டு நான் வருவேன் என்று நீங்கள் சொல்லிக் கொண்டு வந்தால் அழிந்து போவது நீங்கள்தான்
@ganapathyelumalai9832
@ganapathyelumalai9832 Күн бұрын
Dai Komali DMK oru Alamaram, Aringar Anna aramichathuda
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 18 сағат бұрын
Dmk Vijay ah oru aala kuda mathikala
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb 18 сағат бұрын
@@GuruShanmugam-ge3bp DMK ஒன்னும் யோக்கியன் இல்லை, certifica தர
@blackmomba3261
@blackmomba3261 15 сағат бұрын
Apuram yetharku avaraipatri vivatham?.Ippadithan Vijayakanthaiyum sonnargal.
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 Күн бұрын
MGR Vijaykanth Full stop. No chance for Rajini and Kamal. Even what happened to great actor Shivaji Ganesan.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Күн бұрын
ஷயாம் சார்👏 அருமையான பேச்சு, தெளிவான அரசியல் விளக்கம், விஜய் இதை பாத்து, கேட்டு அர இயலுக்கு வா!
@roberts9421
@roberts9421 Күн бұрын
தன் படம் ஓடவைக்க..... ரஜி..... Style
@kumarneela3592
@kumarneela3592 Күн бұрын
பழைய காலத்து அரசியல் பேசக்கூடாது காலம் மாறிவிட்டது
@NallakuttiS
@NallakuttiS 2 күн бұрын
தகுதியில்லை.அரசியல்நடிகன்
@athimaramtv4504
@athimaramtv4504 Күн бұрын
அருமை அய்யா உரையாடல் அதில் சிறப்பு தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு சான்று வரவில்லை என்பது சிறப்பான பதிவு ஐ யா ஷியாம்அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd 2 күн бұрын
அரசியல் விமர்சகராக மூத்த பத்திரிக்கையாளர் உண்மையிலே தராசு என்று சொல்வது அவரது அவருக்கு பெயருக்கு ஏற்ற பெயர்தான் உண்மையிலேயே அவர் சொல்வதெல்லாம் உண்மை
@SR-hj4kh
@SR-hj4kh Күн бұрын
⚖️🤸
@thamilpandy.mthamilpandy.m2096
@thamilpandy.mthamilpandy.m2096 Күн бұрын
தேர்ந்த பத்திரிகையாளர், ஆதாரங்களை கொண்டு பேசும் சிறந்தவர் திரு தராசு சியாம் சார் அவர்கள்
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 Күн бұрын
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற கருத்தே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று . இதைச் சொல்லித்தான் இன்று அரசியல் களத்தில் கொள்ளைக் காரர்களும் , கொலைகாரர்களும் , பித்தலாட்டக் காரர்களும் உலா வருகிறார்கள் . உண்மையான சமூக அக்கறையும் , சேவை உள்ளமும் கொண்டவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் .
@arockiadass668
@arockiadass668 Күн бұрын
சரியாக சொன்னீர்கள். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்வதே தவறுதான். அரசியல் என்பது புனிதமானது. மக்களுக்கு சேவை செய்ய இருப்பது தான் அரசியல். அரசியலுக்கு தகுதி என்பது மக்களுக்காக உழைக்க மனசு வேண்டும்! நேர்மையானவர்கள் ஆகவும் உண்மையான வர்களாகவும் குற்றப் பின்னணி இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.மண் நீர் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.. யார் வேண்டுமானாலும் தமிழ் நாட்டை ஆளலாம் என்பதும் தவறு! 1956 மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் . அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் தான் ஆள வேண்டும். அது தான் நியாயம். அது தான் அறம். அது தான் இயற்கை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரம் பாதுகாக்கப்படும். அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது. தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகாது. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு/ பெருமை! தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழ் நாட்டில் வாழும் வேற்று மொழியினர்களும் தமிழர்களை மதிப்பார்கள். மற்ற மாநிலங்களில் வாழும் மற்ற மொழியினர்களும் தமிழர்களை மதிப்பார்கள். தமிழ் நாட்டைத் தெலுங்கர் ஆள்வது தமிழ்ர்களுக்கு அவமானம்‌.
@nimirndhunil3044
@nimirndhunil3044 Күн бұрын
இன்றைய அரசியலில் வெற்றி என்பது வாய்ப்பில்லாத நிலை, அவர் ரசிகர்கள் ஓட்டை முதல் தேர்தலில் பெறலாம், பிறகு பின்னடைவு தான் கிடைக்கும்....
@samg7970
@samg7970 Күн бұрын
மாணவர்களுக்கு நீட் ஒரு பிரச்சினை 🤔🤔🤔 யார் சொன்னா - எசமான் சொன்னார்😂😂😂
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Күн бұрын
மாணவர்களுக்கு நன்றாக தெரியும்.
@user-ij6xe7xb8c
@user-ij6xe7xb8c Күн бұрын
சின்னவர நெனைச்சிட்டாங்களா.. தாத்தா, அப்பா இல்லாத தனியா ஒரு கட்சிய தொடங்கி அங்க ஜெயிக்க சொல்லுங்க உங்க உதய் அன்னன
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Күн бұрын
Vijay avunga Appa illama hero aaiduka mudiyuma? ithuku pathil sollu pakalam
@user-ij6xe7xb8c
@user-ij6xe7xb8c Күн бұрын
Apo othukra udhaya anna appa thatha ilama arasiyalukula vara mudiyathunu
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Күн бұрын
@@user-ij6xe7xb8c Dai first ketta kelviku pathil solluda? Yean pathil solla therlaiya
@user-ij6xe7xb8c
@user-ij6xe7xb8c Күн бұрын
@@PraveenPraveen-qm2my dai neye pathila solitye.. Apuram.en da pathila kekra
@saravnansaro5425
@saravnansaro5425 Күн бұрын
விஜய் வருவது ஏன் சுயநலம்
@kumarneela3592
@kumarneela3592 Күн бұрын
மூத்த பத்திரிகையாளர்களுக்கு வயதாக வயதாக மூலை மங்கிவிட்டது
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 18 сағат бұрын
Unnamari kids ku than arivu athigama iruku correct thane😂🐿️🤡
@pichaimoideen3509
@pichaimoideen3509 Күн бұрын
அய்யா. SSR"ST சோமசுந்தரம், சிவாஜி சார் RMV.சரத் இவர்கள் வரிசையில். இதுவும் ஒன்று. தாக்குபிடிக்காது
@mohamedfarook7671
@mohamedfarook7671 Күн бұрын
சென்னைல மண்ணடி எங்க இருக்குன்னே தெரியாது இதுல வெற்றிகழகமாம்
@madasamymadasamy-nz3ru
@madasamymadasamy-nz3ru 12 сағат бұрын
சுடலைக்கு தெரியுமா,,?
@Viki-v3b
@Viki-v3b Күн бұрын
Thiraipada nadikar,ippo arasiyal nadikar,viraivil theriyum suyarupam.
@cinemacity4260
@cinemacity4260 19 сағат бұрын
TVK thalapathi anna next cm TN 🎉🎉
@JustThonichu
@JustThonichu 2 күн бұрын
என் எந்த தகுதியும் இல்லாத ஒரு தற்குறி _ திடலின் அடுத்த தலைவராக வரும் போது _ என் விஜய் வரக்கூடாது?
@kumaranvalli2198
@kumaranvalli2198 Күн бұрын
இப்படி தான் விஜயகாந்தை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்கள்
@ManithanBharathiSP
@ManithanBharathiSP 16 сағат бұрын
Appdi generalized ah sola mudiyathu... avar mayor, MLA, opposition leader nu pala stages cross panirukar.. avar mayla criticism ennakum eruku but avaruku thaguthi ella nu sola mudiyathu.. sola pona Kamal Vida VJ epothiku politics la junior than..
@sundarvelsundarvel6858
@sundarvelsundarvel6858 Күн бұрын
Great political fact innovation raises on ground and like by voters of Tamilnadu discussed by Thiru Tharrasu Shyam. Well done Sir
@jahartheenkhan5195
@jahartheenkhan5195 Күн бұрын
பல ஆயிரம் பேருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளித்த கேப்டனின் தோற்றுவிட்டார் இந்த விஜய் எல்லாம் எந்த மூலைக்கு தமிழகத்தையும் தமிழக மக்களையும் வாழ வைப்பதை விட தன் மனைவியை மக்களையும் வாழவைக்கும் சந்தோஷப்படுத்தும் அதுவே சிறந்த மனிதனின் செயல் அதை விஜய் ஒழுங்காக செய்தாலே போதும் முதலில் வீட்டுக்கு பிறகு நாட்டுக்கு
@Arnoldfansclob
@Arnoldfansclob Күн бұрын
TVK ❤
@meganathanv3832
@meganathanv3832 Күн бұрын
Vijay arasiyalvaathi illai enbathai thelivupaduthiya siyam sir supper
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j Күн бұрын
சீமான் விஜய் பற்றி பேசி தனது பெயரை கெடுத்து கொள்கிறார்
@Porkkalam
@Porkkalam 18 сағат бұрын
விஜய் பேரைக் கெடுக்கிறார்!
@dineshkumar-nn7nk
@dineshkumar-nn7nk Күн бұрын
Shyam, mani ivargal ellam fuse pona bulb....ivanga sonnadhu edhum nadandhadhu illa
@sheikbasheer4446
@sheikbasheer4446 Күн бұрын
என் கட்ச்சி தவக்கா தான்
@pandianvk2953
@pandianvk2953 2 күн бұрын
அப்போ சொட்ட மணிக்கு விளைவில் செருப்படி இருக்கு.
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 Күн бұрын
ஏன் நீ மரியாதை இல்லாமல் பதிவு போடுற
@vsubramanian3441
@vsubramanian3441 Күн бұрын
இந்த பெரிய மணிதர்கள் மாறபோவதில்லை மக்கள் மாறுவார்கள் இவர்கள் மாறுவார்கள்
@s.muruganandham7061
@s.muruganandham7061 Күн бұрын
யோவ் சியாம் உதயநிதிக்கு என்ன ஓட்டு வங்கி இருக்குது. எல்லாம் மாறும் போய்யா😅😅😅
@ManithanBharathiSP
@ManithanBharathiSP 16 сағат бұрын
But DMK ku eruku.. athu uthai kum pogum
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 16 сағат бұрын
ஐயா சொல்வது முற்றிலும் சரியே இலக்கில்லாத கொள்கை என்னவென்று தெரியாமல் ஒரு அரசியல் பயணம் எதை நோக்கி த வெ கழகம்?
@Veeramani.Sabapathy-so2ki
@Veeramani.Sabapathy-so2ki Күн бұрын
ஒரு படத்தில் வடிவேலை ப் பார்த்து இவன் இதுக்கு சரி பட்டு வர மாட்டான் என்று எல்லோரும் சொல்வார்கள். அதே கதைதான் விஜய் க்கும். இதுக்கு இவன் சரிப்பட்டு வர மாட்டான். கானல் நீர் எப்படியோ... அப்படித்தான். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை. அடுத்தவன் சொல் கேளாதீர். சிந்தித்து செயல்படனும்ன்டா 😢😢😢😢😢
@user-db4dv3zp8k
@user-db4dv3zp8k Күн бұрын
Kamal also did the same.
@jacobmp7219
@jacobmp7219 Күн бұрын
இன்றைய இளைய சமுதாயம் அறிவியல் அறிவுள்ள வர்கள் சினிமா அரசியல் வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்டவர்கள்
@arokiadassv1797
@arokiadassv1797 Күн бұрын
வேடிக்கை பார்க்க வந்தவர்களெல்லாம் வாக்களித்து முதலமைச்சராக்கிவிடுவார்கள் என்றால் நாடு எங்கே செல்கிறது.
@cathyaishu1179
@cathyaishu1179 Күн бұрын
Vijay's political algorithm = fight... sight... song... fight... sight... song... fight... The End!!
@vschandruchandru5005
@vschandruchandru5005 Күн бұрын
Age agiduchna ivanungaluku brain vela seiyatha😅
@BalaMurugan-ty3oz
@BalaMurugan-ty3oz 21 сағат бұрын
விஐய் 💕💕💕💕💕💕
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 17 сағат бұрын
Shyam sir always excellent
@sekarkavin3867
@sekarkavin3867 Күн бұрын
அன்று நல்ல தலைவர்கள் இருந்ததால் முன் அனுபவம் வேண்டும். இன்று பணம் மட்டுமே போதும் அறிமுகம் வேண்டும்.இரண்டும் விஜய் யிடம் உள்ளது.
@thahailiyas8575
@thahailiyas8575 Күн бұрын
We support Vijay in theater not in election
@tn36farmupdate
@tn36farmupdate Күн бұрын
எல்லோரும் வாருங்கள் நிலைய வித்துவான் அவர்கள் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார் எல்லாரும் கேட்டுக் கொண்டு போங்கள்
@gramesmith9898
@gramesmith9898 Күн бұрын
திமுக பத்திரிகையாளர்கள் இப்பவே பயப்படூறிங்க😃😃😃😃😃
@vijayalakshmisridhar3573
@vijayalakshmisridhar3573 Күн бұрын
Next cm thalapathy🎉🎉🎉🎉
@silambarasiv
@silambarasiv Күн бұрын
Well said sir
@lallap-sl5mx
@lallap-sl5mx Күн бұрын
i don't think so Vijai send even 1 rupees from his own pocket ...some other political party given the money to do it .....u can see Rajani, Vijai none of them never spend their own money for ppl ..... exception only captain vijayakanth ..he is honest and did lot of help for ppl from the beginning ....that kind of person he is ...
@parthibanp9536
@parthibanp9536 Күн бұрын
காசுக்காக உறவை மாற்றிக்கொள்ளும் சுய ஒழுக்கமில்லாத குறைந்த பட்ச அறிவு நாணயமற்ற சினிமா கூத்தாடிகள் கூட்டத்திலிருந்து இன்னமும் புரட்சியை எதிர்பார்த்து தன்னுடைய ஆதர்ச கூத்தாடி கதாநாயகன் வந்துதான் தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும் என்று எதிர்பார்க்கும் இன்றைய டிஜிட்டல் அப்பாவி இளைஞர்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு மட்டுமல்ல, இது தமிழ்நாட்டின் பெருந்துயரம் !!
@astergarden968
@astergarden968 Күн бұрын
இது உதயநிதிக்கும் பொருந்தும்
@KanakamJeyaraj
@KanakamJeyaraj Күн бұрын
​@@astergarden968சாஃப்ட் வேர் ல வேலை செய்தால். அதனை. உடனே ராஜினாமா செய்துவிடு. எந்த அரசாங்க வேலையிலும் இருக்காதே. எல்லாம். கலைஞர். கொண்டு வந்த திட்டங்கள் எனவே சினிமாவில் நடித்து சம்பாதியுங்கள்
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 13 сағат бұрын
விஜய் சினிமாவில் பிடிக்கும் ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு விஜய் ரொம்ப நடிக்கிறார்
@user-zp4nw4sx9d
@user-zp4nw4sx9d Күн бұрын
லாஸ்ட் வரைக்கும் எவனையும் வளர விடமாட்டங்க இவனுங்களுக்கு ஜால்ரா அடிங்க
@venkatesan1255
@venkatesan1255 Күн бұрын
Very super
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 17 сағат бұрын
Caste clash in Ramanathapuram can not be forgotten during congress regeme.
@m.veermari3576
@m.veermari3576 Күн бұрын
Wait and see
@astergarden968
@astergarden968 Күн бұрын
முதலில் திராவிடம் என்றால் என்ன
@ArulPalanisamy
@ArulPalanisamy Күн бұрын
சமூகநீதி..... ஜாதி மத பேதமற்ற, அனைவருக்கும் சமவாய்ப்பு, ஏழைகளுக்கும் கண்ணியமான வாழ்வு என்பதே திராவிடம்....
@jeminipandy8991
@jeminipandy8991 Күн бұрын
அதுக்கு அர்தம் இல்ல அது ஒரு சொல்லாடல். அதுக் no defenation
@hameed7939
@hameed7939 Күн бұрын
There is meaning to the phrase Dravidian.According to Tamil scholars a person who proclaims himself as anti-caste and anti-brahminism and anti-untouchability is regarded as a Dravidian irrespective of the language he spokes.On the other hand even if he speaks one of the Dravidian languages but considers him as an advocate and promoter of casteism and brahminism he won't be considered a Dravidian.
@hameed7939
@hameed7939 Күн бұрын
Unfortunately, people of your generation doesn't even know the history and heritage of South India and particularly Tamil Nadu !!!!!Yet, you speak about subjects which are alien to you.
@messi3666
@messi3666 Күн бұрын
@@hameed7939 dei hameedu...tamil elakiyathula muslims ah pathi onnume ellaiyae...nee murugana kumbuduviya da...nee tamil dravidam nu olu vittutu eruka...when did muslim extremist consider anything bigger than their religion...there are few like abdul kalam who are different..avaru kadavul maari
@yin-yang747
@yin-yang747 20 сағат бұрын
Oru family la 4 members erukakakannu adula kandippa 2 members vj kku than vote🎉🎉🎉
@kathirvel135
@kathirvel135 Күн бұрын
நீங்க என்னமும் பேசிட்டு போங்க,கண்டிப்பா தமிழக வெற்றி கழகம் வெல்லும்
@manickamelayaperumal7156
@manickamelayaperumal7156 Күн бұрын
ஷ்யாம் சார், விஜய் கிறிஸ்தவர் என்பதால் தான் எதிர்க்கிறீர்களா ?
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Күн бұрын
ஷ்யாம் சங்கி இல்லைங்க.
@iyappanyes.whynotitsawesom4684
@iyappanyes.whynotitsawesom4684 Күн бұрын
ஆரம்பிச்சிட்டுண்டா அரசியல.....
@sureshpriya497
@sureshpriya497 Күн бұрын
2026 ல் விஜய் க்கு அரசியல் களத்தில் இல்லை மக்கள் மனதில் விஜய் இல்லை இளைஞர்கள் மனதில் இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியாது
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 Күн бұрын
கண்டிப்பாக நடப்பு அரசியல் மட்டுமே விஜியை வெற்றிக்கொள்ள வைக்காது, கடந்த கால வரலாற்று உண்மையே தழுவியே அரசியல் செய்ய முடியும்,
@rambalaji05
@rambalaji05 Күн бұрын
ஷாம் சார் சூப்பர்
@balasundaram579
@balasundaram579 Күн бұрын
தமிழக என்பதில் பாஜக செயல் தேராது
@robinrabel2226
@robinrabel2226 Күн бұрын
ஷியாம் சார் கருத்து
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Күн бұрын
Wonderful speech shyam sir👍
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Күн бұрын
Very good
@mohameedsayad6720
@mohameedsayad6720 2 күн бұрын
Vijikku arsenal thryathu
@Puthiya-p5j
@Puthiya-p5j Күн бұрын
Super.thalaivar
@arumainathan6954
@arumainathan6954 Күн бұрын
தராசு ஷ்யாம் அவர்கள் எம் ஜி ஆரின் அரசியலைக் குறித்து பழைய வரலாற்றைச் சொன்ன போது , கண்களில் தானாகவே நீர் வந்து விட்டது , எந்த அளவுக்கு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் ! மீண்டும் சொல்கிறேன் ஒரேயொரு எம் ஜி ஆர் மட்டும் தான் !! 🌱🌱🌱🌱✌✌✌👍👍
@prabhakarthulasingam4754
@prabhakarthulasingam4754 Күн бұрын
U all discussing about his future politics, that itself Vijay victory
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Күн бұрын
Uthaiya anna🖤❤️🔥🌄👑
@kuppuSwamy-qn6hy
@kuppuSwamy-qn6hy Күн бұрын
மணிப்பூர் நீட் தேர்வு நிலை பேசுவாரா
@kathirvel135
@kathirvel135 Күн бұрын
விஜய் வெல்வார்,தமிழக வெற்றி கழகம் வெல்லும்
@mr.wisdom8800
@mr.wisdom8800 Күн бұрын
Naa Anna Vijay rasigar thaan, but Anna innum open strong ah pasanum.. matha anga solle Politics panna kodathu
@user-oi9mr6mc8m
@user-oi9mr6mc8m Күн бұрын
அவர் பிளாக் மணியை வெளியில விடுறதுக்கு வர்றாரா இல்ல ப்ரொடியூசர் டைரக்டர் எல்லாம் ஸ்பான்சர் பண்ணி அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம் மக்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்க முதல்ல கத்திய ரிஜிஸ்டர் பண்ணுங்க
@fredricknelson1251
@fredricknelson1251 2 күн бұрын
Vijya we love as actor? Not poticiian? Is he sangi B. J. P Or Draviadian? Does he know potiics? Indian Constitution? Shame on T. N people voting for him. ?
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
கவலையே படாதீங்க தமிழர்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.க கணிப்பின் படி 2% ஓட்டு தான் கிடைக்கும் இதுகூட அதிகமே விஜய்காந்த்தை விடவா இவர் பெரிய நடிகர்
@YauwanaJanam
@YauwanaJanam Күн бұрын
07:12 டைட்டில் மேட்டர் இங்கே..
@svenkatesan6928
@svenkatesan6928 Күн бұрын
Wait and see brother's
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Күн бұрын
Admk Eps super 🌱 ✌️ 👌 👍 🔥💪💯
@albertxavier3315
@albertxavier3315 Күн бұрын
Sir அவனல்லாம் ஒரு ஆள்.
@VenkatesanGovindarajan-ts6xu
@VenkatesanGovindarajan-ts6xu Күн бұрын
பிரிண்ட்டிங் மிஸ்டேக்கா இருக்கும்
@PugalRK
@PugalRK 2 күн бұрын
DMK🖤❤️
@vschandruchandru5005
@vschandruchandru5005 Күн бұрын
Kallacharam pathi pesa solunga 😅
@jasminedaniel2960
@jasminedaniel2960 Күн бұрын
It is shameful that jegadeesan is behind actor. Previously I have watched many of his sensible talks. Today I will not watch when he talks
@mercyg4447
@mercyg4447 Күн бұрын
Yes. Yes.yes. yes. Yes.
@sivaprasanna6371
@sivaprasanna6371 Күн бұрын
Super siyam sar vanakkam valthkkal. SivaprasannaDMK
@sivak252
@sivak252 14 сағат бұрын
Walking the talking is difficult. It is easy to talk about good governance. Not not sure if he will be able to do it. Let's wait and see.
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 2 күн бұрын
My prediction is if Tvk and Ntk join together they will get 20% votes anything more than that depends on time and strategies
@Raja00727
@Raja00727 Күн бұрын
Adhu அப்ப இப்ப வேற
@srss2135
@srss2135 2 күн бұрын
Again if Social media start commenting against Vijay that could damage him as well. Needs to be extra careful in each step.
@AS-ko1eg
@AS-ko1eg Күн бұрын
Great Shyam sir... even I doubt vijays this recent student prize distribution without speaking single word on current neet exam scam... During master movie Income tax ride, he stopped talking about wrongs of BJP... if you connect the dots vijay is shadow brought of BJP...Behind the scene vijay and Seeman will join hands with bjp.
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Күн бұрын
DMK or ADMK only
@augustineaugustine9355
@augustineaugustine9355 Күн бұрын
Thalabathy mass nice next cm thalabathy vijay
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Күн бұрын
2% ஓட்டு மட்டுமே கிடைக்கும் என்று க.கணிப்புகள் சொல்கின்றன இதை வைத்து இவர் எப்படி பி எம் ஆவார்
@Rishi-vq6io
@Rishi-vq6io Күн бұрын
உணமை
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Күн бұрын
Admk M.G.R J.Ja ✌️ 💪 ✌️ 💪 👌👍🌱💯🔥
@karthikeyan4001
@karthikeyan4001 Күн бұрын
ஒன்றும் மாறாது
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 77 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН