சரியான போடு , வெளுத்து வாங்கிய இந்த அம்மையாருக்கு மிகப்பெரிய பாராட்டு . பொதுமக்களாகிய தாய்மார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு சரியான பதிலடி ! மலிவான இழிவான அரசியல்வாதிகலை இப்படிதான் மூக்கை அறுக்க வேண்டும் . இந்த பெண்மணி யாருக்கு வாழ்த்துக்கள் ...
@selvarajanrajan28182 жыл бұрын
உண்மையிலேயே பாலிமர்க்கு தான் பாராட்டுகள்.நன்றிகள்.தமிழ்நாட்டில் கட்சி சார்பில்லாமல் நடுநிலை டிவி என்றால் அது பாலிமர் நியுஸ் மட்டும் தான்.முதல்வர் சுற்றுப்பயண நேரலை பாஜக அதிமுக செய்திகள் யார் தவறு செய்தாலும் அதை வெளியிடுதல் உலக நடப்பு அரசியல் செய்திகள்.மற்ற சேனலகளைப் போல் வேண்டாத விவாதம் உங்கள் சேனலில் இல்லை.மனமார்ந்த பாராட்டுக்கள்.
@amttamilanda23862 жыл бұрын
😆😆😆
@ponnusamyn93932 жыл бұрын
நடுநிலை நின்று செய்தி சொல்ல ஆண்மை வேண்டும். அது பாலிமர் க்கு மட்டும் தான் இருக்கு
@abcjugg2 жыл бұрын
True
@shanthishanthi27372 жыл бұрын
இதற்கு எல்லாம் வேல்ராஜ் என்ற நேர்மையான மனிதர் தான் காரணம்
@suryacovai..86282 жыл бұрын
Thank you polimer news..
@unknown-ui9sx2 жыл бұрын
பாலிமர் வாழ்க. வாழ்த்துக்கள். உங்கள் ஊடக தர்மம் ஓங்குக. Keep it up.
நாஞ்சில் சம்பத் இனி நீ செல்லுமிடமெல்லாம் பிஞ்சசெருப்பும் தொடப்பகட்டஅர்சனையும் கிடைக்கும் தயாராக இரு அரசியல் அடிமையே.
@j.aishwaryanachiyar71752 жыл бұрын
Good
@narayansamig15162 жыл бұрын
@@annamalaivaradharaj2920 a
@sountharanayagi27 Жыл бұрын
அருமை , சரியாக பதிலடி கொடுத்தீர்கள் அம்மா❤
@SK-pq3ie2 жыл бұрын
Super அம்மா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@muruganbhai6992 жыл бұрын
நான் அந்த அம்மாவுக்கு நன்றி சொல்கிறேன்.சரியான கேள்வி
@dksankar862 жыл бұрын
அம்மணிக்கு வாழ்த்துக்கள்...கொங்கு தமிழின் சிறப்பே தனிதான்.....
@nagarajan45562 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா
@srividyababu74032 жыл бұрын
Congrats sis
@rengaiyanm59522 жыл бұрын
Super 👌
@thangamani39832 жыл бұрын
தமிழ்ல எப்போ இசைச்சுதுன்னு சொல்லுங்க. பெயரை வைச்சுக்கிட்டா போச்சா ?
@padmanabhanv53222 жыл бұрын
This credit only polimer.that mich u bodly given and also thanks the madam speech .some more these kind of bold lady comes these kind of people will dissapeat .jaihind
@mpsarathisarathi32672 жыл бұрын
இதற்கெல்லாம் அவர் ரோசம் உள்ளவராக இருந்தால் உயிரோடவே இருக்க மாட்டார்
@sureshsai56462 жыл бұрын
Correct
@shivakrishna11672 жыл бұрын
கொங்கு தாயே உங்க பாதம் தொட்டு வணங்கும் நெல்லை பச்சை தமிழன்.... நீங்க வாழ்க வளமுடன் ....
@arumugamdanapal80162 жыл бұрын
அரசியல் வெத்து வேட்டுகளூக்கு நல்ல பாடம். வாழ்த்துகள் சகோதரி.
@Kannaiyan-tr4ks Жыл бұрын
TharuNaiKullikkudu
@roja6135 Жыл бұрын
சூப்பர் செருப்படி. 👏👏
@dhanalakshmikrishnan90822 жыл бұрын
பாராட்டுகள் சகோதரி....தமிழிசை அவர்கள் எந்த கட்சியோ ,எந்த இனத்தை சார்ந்தவராகவோ இருக்கட்டும் ஆனால் அவர் வகிக்கும் பதவிக்கும் ,வயதிற்க்கும் மரியாதை கொடுக்க வேண்டும்...அது கூட தெரியாதவர் தன்னை பற்றி கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஆணவத்திற்க்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறீர்கள் .....ஆளுநராக உயர்வதற்க்கு ஒரு பெண்ணாக உழைத்துதான் முன்னேறி இருக்கிறார்....
@ramadoss81522 жыл бұрын
அதான் பார்த்தோமே தமிழிசை சொந்த ஊரிலேயே தோற்றது
@dhanalakshmikrishnan90822 жыл бұрын
தோல்வியை சந்திக்காதவர்கள் யாரும் இல்லை ... ஒருவரை அவதூறு பேசுவதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை....
@Robert-mx6sc2 жыл бұрын
நல்ல பெருந்தன்மை உள்ளவர் டாக்டர். தமிழிசை. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசக்கூடியவர். அவர் நடவடிக்கை எடுத்து இருந்தால் சம்பத் கம்பி எண்ணிகொண்டு களி சாப்பிட்டு ஏப்பம்விட்டு புலம்பிகொண்டிருப்பார்.
@gangaganeshgangaganesh25722 жыл бұрын
எங்கள் கோவை பெண்ணுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.தமிழிசை அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.
@jaiganga79012 жыл бұрын
இந்தக் குரல் சக்தி சேனா சரஸ்வதி அக்காவின் குரல்
@gangaganeshgangaganesh25722 жыл бұрын
@@jaiganga7901 தகவலுக்கு நன்றி பா
@dharneshn57282 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@revikutti69572 жыл бұрын
வீர மங்கைக்கு வந்தனம். யாகாவாராயினும் நாகாக்க ஒருமையில் பேசியது முற்றிலும் தவறு. அதற்காக கொங்கு வீரமங்கை என்கிற போது பழைய பொள்ளாச்சி சம்பவம்நினைவுக்கு வந்து செல்கிறது. மறந்துவிட்டதா? அதற்குள்ளாக
@balakrishnank98052 жыл бұрын
@@revikutti6957 எல்லா ஊர்களிலும் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. கோயம்புத்தூரில் மட்டும் நடைபெறுவது இல்லை.
@mrthamizhanms3122 жыл бұрын
கோயம்புத்தூர்காரங்க👍🔥.... இன்னும் பேசுனா கேட்டுட்டே இருக்கலாம் ❤️❤️🔥
@mkchandran28822 жыл бұрын
கொங்கு தமிழில் பேசி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த! மாதர்குல திலகத்திற்கு எனது பாராட்டுக்கள்! நாஞ்சில் சம்பத் அவர்கள் ஆயிரக்கணக்கான மேடைகளில் அனல் பறக்கப் பேசி உள்ளார் ஆனால் கோவை பெண்மணியின் ஆவேச பேச்சுக்கு முன் நாஞ்சில் சம்பத் அவர்கள் செல்லாக்காசாகி போனார் என்பது உண்மையாகும் !! மா, கோ, சந்திரன் அம்பத்தூர்
சூப்பர் கொங்கு நாட்டு பெண்கள் வீரத்தின் அடையாளம்...
@muthuthevar30402 жыл бұрын
Ama Ama pollachi sampavathugu Aparamum pollachi jayaramanugu vote podavangatana thariyum. orumail yaru pesinalum tapputan
@aravindns63152 жыл бұрын
@@muthuthevar3040 ஐயா உங்களுக்கு பொள்ளாச்சி கல நிலவரம் தெரியுமா... இங்கே அதிமுக மட்டுமில்ல திமுக நிர்வாகிகளும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளனர்... இடையில் திமுக உறுப்பினர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சிறை சென்றுள்ளார் ... நான் பொள்ளாச்சியில் இருந்து உங்களுக்கு பதிவு இடுகிறேன் ....
@aravindns63152 жыл бұрын
@@muthuthevar3040 சில நாய்களின் செய்த வேலைக்காக ... பொள்ளாச்சியில் உள்ள அனைவரும் அதேபோல் இல்லை என்று உணருங்கள்.....🙏
@balakrishnank98052 жыл бұрын
@@muthuthevar3040 எல்லா மாவட்டங்களிலும்தான் பாலியல் சம்பவங்கள் நடை பெறுகிறது. எதோ கோவையில் மட்டுமே நடைபெறுவது போல் பதிவிடாதீர்கள்.
@nivia_20202 жыл бұрын
பெண் என்று கூட அறியாமல் அவதூறாகப் பேசும் அறிஞரை கேள்வி கேட்கத் திராணியில்லாத தமிழக ஆண்களுக்கு நடுவில் கேள்வி கேட்ட தமிழ்ச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@mahaboobashavjofficial45452 жыл бұрын
Aama andha lady bjp kku support pannudhu idhula endha slang keattutu irukinga yaaru thirani ila qtn keakka pombalikku mattum dha theoriyam irukka ena aangalukkum irukku
@graceleylajohnmanju49232 жыл бұрын
ஆர் எஸ் எஸ் தீவிரவாதி இயக்கத்தில் பயிற்சி பெற்ற பெண் தீவிரவாதி இவள் தமிழச்சியள்ள
@soulfx2712 жыл бұрын
😒😐🤨🤡💣
@patturaja71482 жыл бұрын
அந்த திராணி தங்களுக்கு ஏன் வரவில்லை சகோ?
@rightleft43302 жыл бұрын
@@patturaja7148 😂😂
@mallika44852 жыл бұрын
மரண மாஸ் சகோதரி
@ramamoorthyponusamy92652 жыл бұрын
அடி தூள்....சரியான பெண்மணி...💥💪
@A-Thirunavukkarasu232 жыл бұрын
அருமை கொங்கு நாட்டு சகோதரி 👍
@sathishchandran86572 жыл бұрын
அருமை சாகோதரி 💐💐
@senthilkumarsenthil52392 жыл бұрын
இவங்க தான் உண்மையான வீர தமிழச்சி வாழ்த்துக்கள் அக்கா🙏🙏🙏 இந்த எலும்பு பொறிக்குக்கு இது பத்தாது ?
@seetharamana748210 ай бұрын
சூப்பர் அக்கா நல்லா சொன்னீங்க.சந்தோசம். நன்றி 🙏😂
@balamurugansenthilvel78332 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆக்கா. இந்த மாதிரி பிரச்சினை இருந்தால் கூட உங்களை மாதிரி தைரியம் வந்து. யாருக்குமே வராது
@trrnathan2 жыл бұрын
கோவை சகோதரிக்கு மிக்க நன்றி.
@SK-ss2dg2 жыл бұрын
எங்க ஊரு அம்மணிக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥
@selvarajanrajan28182 жыл бұрын
திரு.நாஞ்சில் சம்பத்தை கண்டித்த பெண் சகோதரி பாராட்டுக்குரிய வர்.ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு என சொன்ன அண்ணா யாரையும் ஒருமையில் பேசியதில்லை.சம்பத் அவர்களின் தமிழ் இலக்கிய உரையும் தமிழ் உச்சரிப்பும் தெளிவான கம்பீர குரலும் மிக இனியது.தலைவர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.நன்றி.
@kanchiraveisubramaniyan91872 жыл бұрын
N. Sampath becomes clean bold , duck out. We need more such people to question erring politicians . Salute to the kovai sister. Keep it up. JAI HIND
@chandirapandian2682 жыл бұрын
Mi
@sudalaimuthu82712 жыл бұрын
இனிவேட்டிதேவைதானா
@revathiponnuchamy1962 жыл бұрын
👍🤝
@MM-wr4si2 жыл бұрын
அருமையான பதிவு
@sagadevanacssagadevan54009 ай бұрын
வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@pandiyancareerguidance2 жыл бұрын
தமிழ்நாட்டில் மாற்று கட்சியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக பேசும்போதுகூட மரியாதையாகத்தான் பேசுகிறார்கள்...இதனை ஒருசிலர் புரிந்துகொள்வதில்லை...மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதுதான் தமிழர் மரபு...
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
நாஞ்சில் சம்பத்துக்கு செருப்படி ஆளுனர் மதிக்க மாட்டேன் சொல்றான் ஏன் முதல்வர் ஸ்டாலின சொல்லுடா பார்ப்போம் சரியான பதிலடி கொடுத்த சரசுவதி அக்கா அவர்களின் துணிவை பாராட்டு அக்கா
@viji.....14982 жыл бұрын
கோயம்புத்தூர் அக்கா அவர்களுக்கு வாழ்த்துகள் நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் சாபக்கேடு
@rajamohanan-gl5sq2 жыл бұрын
அருமையான மறுபடி பத்துப்பேர் கேள்வி கேக்கணும். இந்த அம்மாக்கு நன்றி. வணக்கம்🙏🌹🇮🇳
@சத்யா-ம3ங2 жыл бұрын
சூப்பர் சகோதரி இந்த செருப்படி அவனுக்கு ஆயுசுக்கும் போதும் அவனே பணத்துக்கு கட்சி மாறுகிற ஆண் விபசாரி தானே , உங்கள் தைரியத்துக்கும் ,வீரத்திற்கும் தலை வணங்குகிறேன் சகோதரி வாழ்த்துக்கள்
@asokansellappan56822 жыл бұрын
மரியாதையை என்பதே இவனுக்கு தெரியாது.....
@kathirmks95902 жыл бұрын
அக்கா உங்கள் பதிவு அருமை. உங்களுக்கு கோடி நன்றி🙏💕🙏💕🙏💕
@logulogu41752 жыл бұрын
எனக்கென்னவோ அந்த அக்காவை விட பாலிமர் தான் இவரை வெச்சு செஞ்சது போல் தெரிகிறது 😃😄
@yuvarajsakthivel56312 жыл бұрын
கழட்டி அடிச்சிருந்தாக்கூட இப்படி ஒரு அவமானம் கிடைத்திருக்காது 😊😊😊
@ramamoorthymoorthy60952 жыл бұрын
Bjp sarashvathi
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
கோவை சகோதரியின் பண்பட்ட பேச்சு பாராட்டுக்குரியது. கவர்னர் இவர் வச்ச ஆளு இல்லை. அவர் வீட்டுக்கு யார் தேவை யார் தேவையில்லை என்பதை அவர் முடிவு செய்யலாம். எம் எல் ஏ சில இலட்சங்களை செலவழித்து பல கோடிகளை சம்பாதித்துக் கொள்கிறார். ஒரு முதல்வரும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் அலுவலகமும் போதும். அரசின் திட்டங்களை அரசு ஊழியர்கள்தான் மக்களிடம் சேர்க்கிறார்கள். ஆனால் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தேவை இல்லை. தேர்தலுக்காக செலவு செய்யும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மிச்சம். நான் சொல்கிறேன். இது உண்மை தான். இதை நடைமுறைப்படுத்த முடியுமா!
@sureshsai56462 жыл бұрын
Aama
@wijayapalanramasamy58232 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்.
@ssanthamani15002 жыл бұрын
அருமையான பதிலடி, கோவை சிங்கப் பெண் வாழ்க வளமுடன்
@vedhaasanandh28352 жыл бұрын
நெத்தியடி பேச்சில் சகோதரி பின்னி விட்டார் ...சம்பத் ஒரு சதுப்புநில முதலை என்று காட்டி விட்டார்... கோழை தனம் சம்பத்தின் ஊறிய பண்பாடு...
@thirunavukkarasuk65182 жыл бұрын
சிறப்பு...
@சுதேசி-ர6ட2 жыл бұрын
நாஞ்சில் சம்பத் மிகவும் கீழ்தரமான பேச்சாளர் இவரை எந்த கட்சியிலும் சேர்க்காமல் இருப்பது நல்லது
@mohenraj45082 жыл бұрын
எந்த கட்சியில் சேர்த்தாலும் அந்த கட்சி தலைவனுக்கு செருப்படி தான், கவர்னருகே இந்த நிலை இன் ஒரு தமிழ் அறிஞ்சன் போல் நடிக்கின்றான், இவன் ஒருத்-பொருக்கி,மொழியின் பெருமையை குறைத்துவிட்டான்
@sampatht6ttyy65uma22 жыл бұрын
சரியான செருப்படி
@sampatht6ttyy65uma22 жыл бұрын
சரியான செருப்படி
@srinivasanc16152 жыл бұрын
Tamizai virtui vayiru valarkum kayavar kootam
@murugadassmachingalmurugad18602 жыл бұрын
EXACTLY 💯%,THANKS.
@Rajkumar-cholan2 жыл бұрын
அருமை வீர தமிழச்சி 🙏
@ssvarmanssvarman34552 жыл бұрын
Hatsoff polimer 👏👏👏 a honest and hopeful media in TN
@Dr.srinivasbommishetty45442 жыл бұрын
எங்கள் கோவை மகள் பேசுற பேச்சே தனி அழகு தொடரட்டும் உன் தமிழ் பணி வாழ்த்துக்களோடு வாசன் பொம்மிசெட்டி திருப்பூர்
@k.jothiganesh74082 жыл бұрын
இது போன்று அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் சபாஷ் அக்கா
@sriram36832 жыл бұрын
வேல்ராஜ் : இந்த கிழி கிழிக்கிறாங்க எந்த ஊர்காரங்களா இருப்பாங்க பால்ராஜ் : அவங்க கோயம்புத்தூர் காரங்க ங்க
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
அவர்கள் பெயர் சரஸ்வதி அக்கா
@t.velkumarkumar80422 жыл бұрын
super velraj and palraj
@Robert-mx6sc2 жыл бұрын
@@MuthuKumar-rn5jv டேய் கோதண்டம். அவங்க பெயரை ஏன்டா எழுதுறே. | உடனே எடுத்துவிடுடா.
@MuthuKumar-rn5jv2 жыл бұрын
@@Robert-mx6sc டேய் வீணா போன தெண்டம் அவங்கள அனைவருக்கும் தெரியும்டா தைரியமாக பேச கூடிய வீர பெண்மணி எதற்காக டா பெயர நீக்க சொல்ற
@rvkasthuri29782 жыл бұрын
சரியான அடி,அருமை சகோதரி. வாழ்த்துக்கள் 🌹
@sivakumarvasu55422 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...
@mathaveuplands439511 ай бұрын
OMG! This lady is real heroin! Gettu! Amma nee vaalga! 🙏
@prabakarans79092 жыл бұрын
Super Amma🔥🔥🔥🙏
@mkumar71682 жыл бұрын
வீர தமிழச்சி பேச்சு அருமை 👌தமிழை வைத்து ஒருமையில் பேசுவது அருவருக்கதக்கது. தமிழை வைத்து வியாபாரம் செய்யும் காவாணி நாஞ்சில் சம்பத் .
@rajasubha61292 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் மரியாதைக்குறிய தமிழிசை அவர்களை ஒருமையில் பேசியது தவறு வன்மையாக கண்டிக்கத்தக்கது நாஞ்சில் சம்பத்துக்கு என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் 😡😡😡
@senkodiesvaranchinnappan37242 жыл бұрын
Next BJP letter akka nenga..
@rsuresh9932 жыл бұрын
People will not hear dmk dmk speeches dravida arasial will not cheat the public still more admk,dmk can't cheat the public ladies now started to understand both patties
@ramanujam23092 жыл бұрын
அந்த ஆளுக்கு இதெல்லாம் உறைக்காது. எங்கே எலும்புத் துண்டு கிடைக்குதோஅங்கே ஓடும் பிராணி. துப்பினால் துடைத்துக் கொள்வான். மான ஈனம் இல்லாத ஈனப்பிறவிஇவன். தமிழித்திற்குஒருசாபக்கேடு.
@தமிழ்மொழிகிரிதரன்2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
@rajankathir2551 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி🙏🙏🙏🇮🇳
@sriramcb59202 жыл бұрын
என்ன, காரி துப்புவாங்களா? துப்பட்டும். தொடச்சிட்டு போய்டுவேன் - அப்படினு வீரமுழக்கம் செய்த இந்த மாமனிதர் யார் எப்படி வெளுத்து வாங்கினாலும் அஞ்ச மாட்டார். அடங்க மாட்டார். அசர மாட்டார். தொடச்சிட்டு போய்ட்டே இருப்பார்.
@onepointtamizha23762 жыл бұрын
இன்றைக்கு இருக்கின்ற நிலமை 🤗 சரிதான் நண்பரே
@NaturalAgriculture8382 жыл бұрын
அப்ப பொண்ணுங்களுக்கு மாமா ன்னு சொல்ல வருகிறீர்களா!?. 🤔🤔🤣🤣
@onepointtamizha23762 жыл бұрын
@@NaturalAgriculture838 அப்போ பசங்களுக்கு ஆண்டி நு சொல்ல வரிங்களா?🤔🤔😅 தவறாக இருந்தால் மணித்து கொல்லுங்கள்
@kanchiraveisubramaniyan91872 жыл бұрын
Sriram. C. B. Yes. U R. Correct. He deserves gundas act to take care of him for life.
@ushak73862 жыл бұрын
அவன் என்றே சொல்லவும் மரியாதை வேறா கழிசடை🤐
@meenakshioriginalid1.70ksu92 жыл бұрын
சூப்பர் சகோதரி...👏👏👌👍 கொங்கு நாட்டு அக்காவுக்கு பாராட்டுக்கள்...😍👏
@samathakthar942 жыл бұрын
தலைகனம் பிடித்த வாசலுக்கு வாசல் ஓடும் முன்னால் அரசியல்வாதி. தமிழ் இனத்துக்கு அசிங்கம் இவர்
@yasurajan8172 жыл бұрын
Super vera level 👌👏
@srimadanikasilkredimedsmad84892 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா நன்றி கா
@dhanasekarana40652 жыл бұрын
கொங்குநாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்👍👍👍👍
@Peak_traveller2 жыл бұрын
Ipdiey nottungada kongunadu ramnadu andha nadu indha nadu nu. Only one super one Tamilnadu
@sekarsekarmohan90022 жыл бұрын
அண்ணா மலை ஒரு அரைவேக்காடு அவனுக்கு ஒன்றும் தெரியாது. தமிழிசை நல்லவுங்க அவுங்க தைரிரியமான பெண் அண்ணா மலை கோலை
நாஞ்சில் சம்பத்துக்கு சரியான செருப்படி கோவை வீரப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 👍👌🙏
@kandasamyarunagiri266610 ай бұрын
Super
@arunaiyappan28612 жыл бұрын
ஆளுநரை நீர் மதிக்க வேண்டாம் நாங்க உங்களை மிதிக்கனும் 😡😠😠
@narayananvenkateswaran76632 жыл бұрын
அட மதியில்லாதவனே.
@kavithanaidu54842 жыл бұрын
எங்கள் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்
@tvl3192 жыл бұрын
Tamilachi ellada sanki
@moveitstime2 жыл бұрын
@@tvl319 Naanjil oru pachonthi😂
@Mari_thibuu_official2 жыл бұрын
சரஸ்வதி தான் பேசுனது.
@mkarun25362 жыл бұрын
கோவை சூலூர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் அக்கா...
@palanipalani33442 жыл бұрын
அருமை அருமை
@gscbose8146 Жыл бұрын
👍சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்தமாதிரி நல்லவர்கள் இருக்கவேதான் உலகம் இயங்கி கொண்டுள்ளது
@rajasekarsekar18562 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இதுபோல் 4 பேர் கேட்டால் தான் நாட்டைப் பற்றியும் நாட்டில் உள்ள நல்ல அரசியல்வாதிகளைப் பற்றியம் கேவலமாக பேசுபவர்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்
@jayaprakashp6227 Жыл бұрын
கேடி ராகவன் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பொழுது கேடி ராகவன் இடத்தில் இந்த சகோதரி இந்த மாதிரி கேள்வி எழுப்பி இருந்தால் நல்லா இருக்கும். ஆனா அக்கா அப்பா சைலண்ட் மோடுக்கு போய் விடும்
@SivaBanuworld Жыл бұрын
@@jayaprakashp6227 கேடி ராகவன் கட்சியில் இருந்து விலகிட்டான்... மகளை திருமணம் செய்த மடையணை தலைவராக போற்றும் திருட்டு கும்பல் எப்போம் மாறும்....
@raja.chem66322 жыл бұрын
மிகவும் அருமை அக்கா.
@messengerofgod62642 жыл бұрын
துப்புனால் தொடைச்சுகுவோம் movement 😝
@sundarpalraj74472 жыл бұрын
😂
@shanmugavelpollachi4499 Жыл бұрын
அருமையான பேச்சுக்காக நன்றிங்க அக்கா புத்திசொல்லங்க இந்த நபருக்கு
@venkatachalamshanmugam7385 Жыл бұрын
Thanks Bass Good evening super sister Happy
@varatharajan6072 жыл бұрын
Super super Arumaiyana Pathivu Great SISTER 👌👌👌👍👍👍
அண்ணாமலை துணிச்சலான, சுத்தமான, எளிய மனிதர். அவரைப் போன்ற ஒருவரை தமிழகம் பார்த்ததே இல்லை. அண்ணாமலை IPS க்கு வாழ்த்துகள். நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம். அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திமுகவும், முதல்வரும் தனிப்பட்ட காரணங்களுக்காக செந்தில் பாலாஜியை ஆதரிப்பதும் அனைவரும் அறிந்ததே.ஊழல், கமிஷன், வசூல் என எல்லா இடங்களிலும் திமுக செய்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பொது பணத்தையும் தேச நலனையும் கொள்ளையடித்தார்செந்தில்பாலாஜி.மூத்த குடிமக்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் வரும் தேர்தலில் அண்ணாமலை IPS தூய்மையான நல்லாட்சிக்கு ஆதரிக்க வேண்டும். தயவு செய்து தமிழகத்தை ஊழல், கமிஷன் மற்றும் கலெக்ஷனில் இருந்து காப்பாற்றுங்கள்.
@tulasimohan57412 жыл бұрын
good speech, Mam.
@kirukkupaya58082 жыл бұрын
நாஞ்சில் சம்பத் நாவை அடக்கி பேச வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு
@kasthuriparthiban35502 жыл бұрын
Super amma வாழ்த்துகள் 💐💐💐💐💐👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐
@sunrisetnwithan2 жыл бұрын
நாளைக்கு இதை வைத்து ஒரு விவாதமே நடக்குமே....இது போல் எல்லா மக்களும் கேள்வி கேட்க ஆரமித்து விட்டால் வேற எதை வைத்து தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவார்கள்..
@transmith58782 жыл бұрын
அம்மா திடீரென உணர்ச்சி வசப்பட்டு பேசியதில் பயந்து விட்டேன்
@p.meenanone87932 жыл бұрын
சரியான பதிவு,,,
@sidharthank33262 жыл бұрын
நாஞ்சில் சம்பத்தை கிழித்து எடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@sathishpandian88022 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி 🤣
@trajkumar18042 жыл бұрын
பாலிமர் சேனல் அருமை வாழ்த்துக்கள் மற்றும் கோவை அக்காவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி 👍🙏
@mani7703 Жыл бұрын
That is one gutsy lady. Please represent us.
@raghavbabu73692 жыл бұрын
உண்மையிலேயே பாலிமர் டிவி மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது வாழ்த்துக்கள்