நான் தற்சமயம் ஐதராபாத்தில் தான் இருக்கின்றேன் நாம் கம்பெனி வாட்டர் கூலர் எடுத்தால் விலை அதிகம் ஏன் என்றால் 28/ஜிஎஸ்டி அதேபோல் அதுவும் 5 அல்லது 6 ஆண்டுகள் தான் பயன் படுத்த முடியும் இவ்வாறான கூலர் வாங்கினால் நமக்கு அதே உழைப்பு கொடுக்கும் நாம் பத்திரமாக பாது காத்தால் பல வருடங்கள் நலமுடன் அதன் வேலை அது சரியாக செய்யும் வாங்குங்கள் நமது பணத்திற்கு சரியானது தான் வெயிலின் தாக்கத்தை சரி செய்து கொள்ளுங்கள் AC உடலுக்கு தீங்கு தரும் இது இயற்கையாக தண்ணீரின் குளிர்ச்சி நல்லது.
@kumar.appukutty8 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@mythinks9077 ай бұрын
ஏர் கூலர் டுபாக்கூர் யாரும் வாங்க வேண்டாம் மின் விசிறி தான் சிறந்தது இல்லை என்றால் ஏ சி வாங்கவும் நன்றி 👍👍👍👍💐
@eswarant64148 ай бұрын
Very nice bro
@Taneesh-c8y8 ай бұрын
தவறான கருத்து அதன் குறைகளை பதிவிடுங்கள். வெயிலின் அளவு அதிகம் இருப்பின் விலை கூடுதலாக வரும்
@nazirna11468 ай бұрын
ப்ரோ வீடியோ லவ் ஒரு மாதிரி பேசுறாங்க நேர்ல போனா மாத்தி பேசுறாங்க ப்ராடக்ட் வார்த்தையில் வேஸ்ட் வீடியோல சொல்ற விலை விட நேர்ல போனா அதிகமா விலை சொல்றாங்க ஏர் கூலர் வெறி வாஸ்ட் மெட்டீரியல் வீடியோவ பாத்துட்டு போகாதீங்க வேஸ்ட் ப்ராடக்ட்
@dreamgranite5188 ай бұрын
Correct bro....
@punithastanley92718 ай бұрын
Copper coil la bro
@csm91968 ай бұрын
பணத்தை நீங்க அனுப்பி விட்டீர்களா, பொருள் வீடு வந்து சேர்ந்ததா.. அத்தோடு உங்க தொடர்பு முடிந்தது... அப்புறம் என்ன போன் செய்தாலும் மரியாதை கிடையாது... எனக்கு பொருள் முழுசா வரவில்லை.. ஏமாத்திட்டாங்க...😮
@prabuk27967 ай бұрын
Thank pro......
@vaandoos66447 ай бұрын
Kadan vaangi AC kooda vaangunga,aircooler venam,kadupu ethidum
@sarburash8 ай бұрын
Bore water oothalama ?
@steffybenjamin28898 ай бұрын
Cash on delivery available
@Mr_FRIEND....8 ай бұрын
2500 air cooler power consumption??!!
@womensfacttalk0058 ай бұрын
Sound yapdi ...sound romba kekuthu
@localkingsgaming31147 ай бұрын
Delivery aagala
@SasiT-lu9qj8 ай бұрын
தரமற்ற aircooler ஏமாறாதீர்கள்
@kumar.appukutty8 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நன்றி
@neelammanikanta96908 ай бұрын
Address please
@P.Prabhu-b3w8 ай бұрын
Copper windings'a sir
@saishakthiagency.19347 ай бұрын
PRESENT COURIER BOOKING STOPED. SO DON'T CALL OUR PHONE NUMBER PLEASE.
@k.sulaimank.sulaiman73839 ай бұрын
Hi
@saishakthiagency.19347 ай бұрын
STOCKS OVER DON'T CALL OUR NUMBERS
@deepaj69008 ай бұрын
சார் இவங்க கிட்ட யாரும் பொருள் வாங்காதீர்கள் கால் பண்ணா வாட்ஸ்அப் வாங்க வாட்ஸ்அப் ல் போன டீடைல் சென்ட் பண்ணுங்க சொன்னா அமௌன்ட் மட்டும் தான் போடுறாங்க மற்றபடி எந்த டீடைல் இல்லை நமக்கு தேவையானது பக்கத்தை ஷோரூமில் போய் நேரா நேரில் வாங்கவும் பணத்தை வீணாக்க வேண்டாம் நன்றி
@yesudhassherin555yesudhass57 ай бұрын
Thank you so much
@dreamgranite5188 ай бұрын
Neenga kasu samparikarathu yen poi poi ya solluringa video la sollurathu onnu nerula sollura price athilam naa nerla poi pathen Aircooler bet quality...
@SasiT-lu9qj8 ай бұрын
டூபாக்கூர் ஏமாறாதீர்கள்
@mythinks9077 ай бұрын
👍👍👍
@eswarant64148 ай бұрын
Na Theni district bro
@SasiT-lu9qj8 ай бұрын
டூபாக்கூர் aircooler
@mythinks9077 ай бұрын
👍👍👍👍👍
@dreamgranite5188 ай бұрын
🔴Tharamatra porul intha mari video podu makkala emathathinga...❌
@vaandoos66447 ай бұрын
Na thenila emanthen
@SureshSuresh-y3s8 ай бұрын
சார் கால் பண்ணா இன்னும் ரெஸ்பான்ஸ் சார் உங்கள நம்பி ஒரு ஏர்கூலர் ஆர்டர் செய்தால் நீங்க எப்படி சார் நீங்க டெலீட் பண்ணுவீங்க சாரி சார் நான் உங்களோட வீடியோ பாத்துட்டு ஏதோ ஆர்டர் பண்ணி எடுப்போம் என்று நாங்கள் நினைத்தால் சரியா ரெஸ்பான்ஸ் இல்ல சார் உங்ககிட்ட உங்களோட வீடியோ பார்த்தது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது ஆனா அவரு ஏமாற்றமா இருக்குது