கோவையில் நான் இத்திட்டத்தில் வீட்டிற்கு அணுகினேன். எனக்கு கிடைத்தது. லஞ்சம் எதுவும் அவர்கள் கேட்கவும் இல்லை.... நான் கொடுக்கவும் இல்லை. ரூ 1,94,200 க்கு DD எடுத்து கொடுத்தேன். 7 மாதத்தில் வீட்டின் சாவி கொடுத்து விட்டார்கள். வரும் ஜனவரி 15 முதல் குடி பெயர அனுமதி கொடுத்துள்ளனர்.முறையான ஆவணங்கள் மிக அவசியம்.
@prakash-ek6zx22 күн бұрын
Hi sir I am coimbatore. Veedu vanga thevayana Details please
@yOyOthoughts22 күн бұрын
@prakash-ek6zx வீட்டு வசதி வாரியத்தை நேரில் அணுகவும்
@RocksRachu22 күн бұрын
Athu enga Iruku office @@yOyOthoughts
@kanimozhim99528 күн бұрын
வீடு எப்படி வாங்குவதற்கு பதிவு பண்ணனும்
@என்னவாழ்க்கடாஇது-ப4ற4 күн бұрын
இதெல்லாம் சும்மா சார் ஏமாத்துற வேலை தகுதியுடைய பயனாளியாக நாங்கள் 35 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். மாறி மாறி ஆட்சி தான் மாறுகிறதே தவிர எங்களுக்கு இன்று அளவிலும் வீடு கிடைக்கவில்லை. ஜெராக்ஸ் எடுத்து எடுத்து குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நடந்து நடந்து அதிகாரியிடம் கெஞ்சி கெஞ்சி அவர்கள் எங்களிடம் சொன்ன ஒரு வார்த்தை நீங்கள் தகுதியுடைய ஆளாக இருந்தாலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் உங்களுக்கு வீடு கிடைக்கும் இத்தனைக்கும் நாங்க SC எங்க அப்பா மனு கொடுத்தார் அவருக்கும் கிடைக்கல அவருக்கு பிறகு இப்ப நானும் மனு கொடுத்துட்டு இருக்கேன் எனக்கும் கிடைக்கல. சென்னை பூர்வ கூடிய ஆன நாங்கள் ஏன் நாங்கள் சென்னையில் வாழ கூடாதா???😢😢😢
@என்னவாழ்க்கடாஇது-ப4ற4 күн бұрын
குறிப்பு : இத்தனைக்கும் நாங்க 15 ஆண்டுகளாக1991 to2005 வரை தங்கசாலை சாலையோரம் வசித்தவர்கள்
@GTLATHAXEROX20 күн бұрын
விண்ணப்பங்களை நேரில் பிரிண்ட் எடுத்து சமர்பிக்க வேண்டுமா? அல்லது ஆன்லைன் அப்ளிகேசன் போதுமானதா சகோ
@VijaySuresh13 ай бұрын
All are provided by the Central Government. Please don't misguide.
@vedavyasagururajan33774 ай бұрын
How much money we need to bribe for getting allotment.
@vlogzofMithun4 ай бұрын
Apply option not opened bro
@karthickselvam9265Ай бұрын
Naanum apply panni 3 month asu oru status theriyala. Yarada keda theriyum
@janfeb32984 ай бұрын
Self ah apply pandram na enna relationship tharathu
@HARI-lk9gb29 күн бұрын
வயது 63 தனி நபர் (தற்போது வாடகை வீடு) வீடு கிடைக்குமா
@vperiyasamy99634 ай бұрын
Bro Dindigul varuma
@dhayalansr29584 ай бұрын
விண்ணப்பம் செய்து எத்தனை மாதம் பொருத்து வீடு கிடைக்கும்
@sripriya31262 ай бұрын
20 years after
@k7lifevlogs2 ай бұрын
Yen@@sripriya3126
@dhayalansr29582 ай бұрын
உண்மையா சார்
@Ajaikumar.SАй бұрын
😅@@sripriya3126
@kalaikalinviswarobam99474 ай бұрын
lone pannitharuvangala thambi
@narasimhavarmanpallavan4732 ай бұрын
Govt plot poduinga sir
@esakkiraj97274 ай бұрын
First pay amount
@kavithavinkavithaikadal7863 ай бұрын
Kirushnagiri
@vyuvaraj28003 ай бұрын
Vellore la erukka
@manoharan41784 ай бұрын
Status eppadi pakkarathu
@Maheswaran-h7c4 ай бұрын
Anna tirrupur la entha place la la ippo house iruku
@SeshaSai-p1v4 ай бұрын
Brother is that Land scheme available in Govt
@Maheswaran-h7c4 ай бұрын
Anna ithu entha Ooru pls sollunga
@MyhouseCell17 күн бұрын
Nan thaniyaga valren .. nan apply panlama
@shanmugayogu85294 ай бұрын
Madurai Varuma bro
@yamunasundaresan75444 ай бұрын
Madurai iruku. பூவந்தி
@nagalakshmi3904 ай бұрын
How to apply plz
@lakshmiprabhaprabha50734 ай бұрын
How do apply detail please na madurai district please@@nagalakshmi390