மிகவும் சிறப்பான பதிவு. பயனாளிகளுக்கு தரமான வீடுகளை அளித்த இரண்டு அரசுகளுக்கும் வாழ்த்துகள் 💐💐💐🙏🏻
@tjayakumar75892 жыл бұрын
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகள் பல.
@jjbj89032 жыл бұрын
Thuuuuuuu
@srinivasann702910 ай бұрын
KULATHOZIL KOTADIMAI
@risingsun26112 жыл бұрын
Vikatan super I thought to know about this... Karthiga She done good job
@viswanathanharihara12 жыл бұрын
இவ்வளவு குடும்பங்களுக்கும் தண்ணீர் வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகளைப் பற்றியும் கூறியிருக்கலாம். மின் இணைப்பு, மின்மாற்றி (transformer), மழைநீர் சேகரிப்பு, குப்பை மேலாண்மை போன்ற அன்றாடத் தேவைகளைப் பற்றி விவரித்திருக்கலாம்.
@Aasangamitra2 жыл бұрын
Awesome 🙏 Modi ji Jaiho 🙏
@tamilarasanr53532 жыл бұрын
இந்த வீடுகள் கட்ட காரணமான அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sbalraj70572 жыл бұрын
Good construction. Looks very nice with all the amenities including Anganwadi , Rationshop, Library and other Shops for the beneficiaries Totally different from other TNHB Houses construction. Thanks to all the Govt authorities concerned who are involved in this Project
@ramananramanan5682 жыл бұрын
Modiji is different and visionary from others.
@amosdeenadayalan.a71542 жыл бұрын
Awesome project
@newshourtamil63492 жыл бұрын
இந்த இடத்தை சுத்தமா வச்சிக்குற முழு பொறுப்பும் மக்கள் கைல தான், சேரி மாதிரி மாற்றிவிட வேண்டாம்
சேரி மாதிரி என்று சொல்லவேண்டாம்.சேரியின் அர்த்தம் என்ன தெரியுமா சேர்ந்து வாழ்வதுதான் சேரி.சுத்தமாக வைத்துஇருக்கணும்னு சொல்லுங்க.அதுதான் கரக்ட்.
@selvimanavalan64652 жыл бұрын
Super
@rajendransubbian95382 жыл бұрын
Looks good
@sankar50452 жыл бұрын
Thank you Modi 🙏
@jjbj89032 жыл бұрын
Thuuuuuu
@anbarasanvenkat76192 жыл бұрын
Super...👍
@janu50772 жыл бұрын
இலங்கை jaffna வந்த ஒரு pirathamar என்றால் அது மோடி மட்டுமே,,, 🇱🇰,,
@ganeshanrajagopal63972 жыл бұрын
எல்லாம் சரிதான்...Govt.என்ன வசதி செய்து கொடுத்தாலும் முதல்வன் படத்துல வர மாதிரி வாடகைக்கு விட்டுட்டு மறுபடி எங்கயாச்சும் புறம்போக்குல வீடு கட்டித்தான் போகப் போறானுங்க...அவங்களுக்கு support பண்ண சில கட்சிகள் இருக்கு...என்னமோ போங்க...
@karthikkselvan23272 жыл бұрын
கரக்ட்
@RadhaKrishna-fx6br2 жыл бұрын
The Allottees shall be educated to keep both the house and the layout area neet and tidy.
@imanbunu6462 жыл бұрын
Niga sonnadu ok but ninga mudalvan Padam sariya pakkala vedu kudutanga ok ahna ahvaga ippo irukkura place kitta vedu kuduta ahvaga edukku vedu rent Veda poranga irukkum vedu ennore govt kuduta vedu perumbakkam na vedu iruda mattum podumaa bollappukku enna pannuvadu purampokku place la valanum nu yaarum ahsa padamattanga ahduom low class family ku soota vedu oru kanavu
@ranjisanji9512 жыл бұрын
கடவுளின் கிருபயால் எனக்கும் வீடு கிடைத்திருக்கு நன்றி .
@anandselvaraj53642 жыл бұрын
Epdi apply panninga
@ranjisanji9512 жыл бұрын
@@anandselvaraj5364 1100 கால் பண்ணுங்க வீட்டுக்கலாக அப்லெ பண்ணனும்னு செல்லுங்க. அவங்களே பதிவு பண்ணிடுவாங்க உங்களுக்கு ரு sms வரும்
@ranjisanji9512 жыл бұрын
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் னு ரு form இருக்கு அத பில் பண்ணி நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பீச்ல இருக்கு அங்க இருக்கு kodunga
@rkalidasssaloon99662 жыл бұрын
Gents name la kidaikuma nanum apply pannirukken
@rkalidasssaloon99662 жыл бұрын
@@ranjisanji951 nanum koduthurukken enakkum kidaikuma ennoda name la apply pannirukken
@sureshdivya67552 жыл бұрын
இந்த வீட்டிற்கு அப்ளை செய்வது எப்படி
@namkial59412 жыл бұрын
Nice
@TN45_2 жыл бұрын
Pm is great person
@hungryfight2 жыл бұрын
How to bye this house
@lakshmi-is5oq2 жыл бұрын
How to apply this house plz tell and guide me
@srinivasank12762 жыл бұрын
How to get this home?
@seethahereLakshmi2 жыл бұрын
How to apply for this
@venkyda36472 жыл бұрын
How to apply please guide me
@saraswathi82212 жыл бұрын
Secreateat la poi fourm vangi fillap panni kudukkanum
@venkateshsuresh91172 жыл бұрын
Same query me also...
@ramananramanan5682 жыл бұрын
Modiji is a visionary and qualitative leader always 🙏😀❤️
@jjbj89032 жыл бұрын
Thuuuuuuuu
@ramachandrans.pillai20392 жыл бұрын
4.05- 4.30 - DMK’s sticker!!😁
@SarithaSuresh-jg7wg6 ай бұрын
I m having a house in this LHP I 'm very happy but only thing is we all are expecting
@Rakesh-G6 ай бұрын
What are you expecting .. can u elaborate
@sujathas47862 жыл бұрын
Can we buy
@ThamizhiAaseevagar2 жыл бұрын
👍
@durgasri16982 жыл бұрын
Cost
@amsnaathan14962 жыл бұрын
எல்லாம் சரி மழைநீர் வடிகால்,,மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் இருக்கா,,சுத்தி கொஞ்சம் மரங்கள், சிறுவர்களுக்கான பூங்கா,,பெரியவர்களுக்கான ஓப்பன் ஜிம் போன்றவை சிங்கப்பூர் மாடலில் அமைத்தால் நல்லது,,நல்லதிட்டம் மக்களும் அரசும் இதை முறையாக பாதுகாகவேண்டும்
@ranganathana70112 жыл бұрын
It is a central govt project it seems. Pl do not say as tn project
@revathimurali33527 ай бұрын
How to apply for this?
@arunachalam94412 жыл бұрын
Kotharai industrial corpn..rs2000/ Kodi la foot wear company chennaiyila production pantronga 5000 perukku vellai kidaikkum
@shanammu512 жыл бұрын
Super😍
@kalaimathi29942 жыл бұрын
How many Rate
@tharunrock2049 Жыл бұрын
How aply the house
@dhamodharanr1881 Жыл бұрын
How to get this house
@sumathisumathi23692 жыл бұрын
How much
@sujathas47862 жыл бұрын
How to book the flat
@shamshaam92222 жыл бұрын
Intha veedu yaarukkellaam kidaikkum
@BabuBabu-kk3tk2 жыл бұрын
how much rate
@kuttyjeksonpaul7910 Жыл бұрын
நாங்கள் மோடி வீட்டுக்கு பதிவு செய்து பதிவு பத்திரம் வைத்து உள்ளோம் ஆனால் வீடு இன்னும் தர வில்லை
@ravisrivastava40539 ай бұрын
Mam what is rate of house
@ccstvtechmuthu75287 ай бұрын
விலை எவ்வளவு என்று சொல்லுங்க ?
@arunachalam94412 жыл бұрын
Thanks to modi & stalin sir..
@ranjaneiravi6869 Жыл бұрын
How much is this
@ஓம்சக்தி-ட9ங2 жыл бұрын
எல்லாமே ஒரு கணக்கு தாங்க அடுத்த அண்ணாமலை இந்த பகுதி பெரும்பாக்கம் பகுதியில் தாங்க தேர்தல்களிலும் வாக்கு சேகரிக்க வேண்டிய கால கட்டாயம் தாங்க சிந்திக்க சித்தி புத்தி சிறந்த பக்தி சிறியவன்
@SarithaSuresh-jg7wg6 ай бұрын
In this project we everyone is expecting mobile tower
@cvs41312 жыл бұрын
Maram chedi onnum nadave illa ? Please plant some flowering plants, Banana plants, coconut trees . Illana oru mayanampola irukku . Our PM has taken so much pains to provide housing for the poor. If there are trees / plants grown on the ground , the ground water will automatically get replenished . Please do this so that the water table does not dry up in the near future 🙏🙏