தமிழ் பாடும் குட்டி முருகன் !! - Diya Baby Interview | Murugan Songs | IBC Bakthi

  Рет қаралды 220,127

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 355
@rukmanipalani9339
@rukmanipalani9339 8 ай бұрын
முருகா முருகா முருகா வேறு வார்த்தையே இல்லை. வாழ்க வளமுடன் வளர்க தமிழ் முருகனுடன் தியா செல்லம்.
@rrassia8803
@rrassia8803 11 ай бұрын
தெய்வமே குழந்தையாக பிறந்து வளர்ந்து உள்ளது என்பதை இந்த பதிவு எங்களுக்கு உணர்த்துகிறது
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@sukumarc.nsukumar.c.n.3078
@sukumarc.nsukumar.c.n.3078 10 ай бұрын
Good. Keep it up.
@SubbulakshmiR-s9m
@SubbulakshmiR-s9m 10 ай бұрын
7​@@diyababymusic
@gangatharan3367
@gangatharan3367 8 ай бұрын
🎉
@smitanair3881
@smitanair3881 3 ай бұрын
❤Divine child❤God send her on earth to sing and awaken Hindus.
@thalaprakashthalaprakash
@thalaprakashthalaprakash 8 ай бұрын
❤❤❤❤❤என்னை அருள் புறிவை
@singleff6537
@singleff6537 11 ай бұрын
இந்த குழந்தையின் பெற்றோர் செய்த புண்ணியம் இப்படி ஒரு தெய்வ குழந்தை வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 10 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை!
@gayathrivenkatesh7178
@gayathrivenkatesh7178 11 ай бұрын
கடவுள் இக்குழந்தைக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தர முருகனை வேண்டுகிறேன்🙏🙏🙏
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@nalinis5812
@nalinis5812 10 ай бұрын
Nalini.appa.superosuper.thankyou
@indiraindira8188
@indiraindira8188 11 ай бұрын
போன பிறவியில் செய்த வேண்டுதல் புண்ணிய மே இப்பிறவியில் முருகனை பாடும் பாக்கியம் குழந்தைக்கு கிடைத்திருக்கிறது....முருகனின் முழு அருளை பெற்ற தெய்வகுழந்தையை வணங்குகிறேன்..ஓம்சரவணபவ வாழ்க வளர்க...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@kanirajanramasamy7912
@kanirajanramasamy7912 10 ай бұрын
ஓம் முருகா இத் தெய்வ குழந்தையின் குரல் வளமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது எல்லாம் அப்பன் முருகன் செயல் முருகன் உனக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கட் டு ம்! ஓம் முருகா!👏🎉🎉🌹👍👌
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தியா பட்டு பாட்டு.super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
@soundersanthanam1161
@soundersanthanam1161 9 ай бұрын
Very nice chellam Murugan thunai
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏
@Moorthyusha-nr6mh
@Moorthyusha-nr6mh 10 ай бұрын
பாப்பா வாழ்க வளமுடன் நீ நல்லா வருவடா❤❤❤❤ முருகா சரணம் 🎉🎉🎉🎉🎉🎉
@kumaravel396
@kumaravel396 10 ай бұрын
வாழ்க வளமுடன் இந்த குழந்தைக்கு எனது முருகன் துணை உண்டு
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@jayavelvelu3370
@jayavelvelu3370 11 ай бұрын
🎧🎼🎹🎤🪕🎻🎹❤🥰😘😍🥰 தங்கமே தங்கமே தங்கமே நீ நல்ல வரனும் என்னோட ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ❤❤❤💘💘👌👌👌👌👌👌
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️😊😊
@amuthakesavan9352
@amuthakesavan9352 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்பமாக வாழுங்கள் தியா பட்டு
@poornivelu
@poornivelu 11 ай бұрын
ஆஹா அற்புதம் 👏👏👏 வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 9 ай бұрын
அற்புதம் அற்புதம் நீணட ஆயூள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏
@logannathan-ii7be
@logannathan-ii7be 11 ай бұрын
Comment சொல்வதற்கு வார்த்தை இல்லை.. வாழ்த்துக்கள் மட்டுமே உள்ளது... என் அப்பனை நினைக்கும் போதெல்லாம் இந்த அழகு குட்டியின் நினைவும் வரும்... வாழ்க பல்லாண்டு... முருகன் தொண்டு வளரட்டும்.. உங்களுக்கு கோடி நன்றிகள்... 🙏நன்றி.. 🙏நற்பவி... 🙏🙏🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
பெரிய ஆசிர்வாதம் தங்கள் வார்த்தைகள் 🙏🙏🙏🙏
@RajaGopal-n1p
@RajaGopal-n1p 10 ай бұрын
அருமை. மிக சிறப்பு. முருகப்பெருமான் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🤩❤
@SaDhana-tj2gz
@SaDhana-tj2gz 8 ай бұрын
Baby super 🙏🙏🙏
@vijiramasamy9950
@vijiramasamy9950 10 ай бұрын
ஒட்டப் பல்லு பாப்பா வாழ்த்துக்கள் குட்டி செல்லம்
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
😅😅
@sarathprathees.p1842
@sarathprathees.p1842 9 ай бұрын
சொல்லாத நாள் இல்லை அந்த line 😢 செத்து பிழைத்தேன்❤❤❤❤
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
❤️❤️
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
❤❤
@HzEh-zp1ox
@HzEh-zp1ox 8 ай бұрын
Muruga 🕉 Muruga 🕉 Muruga
@velayudhampalayamkurur8460
@velayudhampalayamkurur8460 10 ай бұрын
செல்ல குட்டிம்மா வாழ்த்து கள் முருகன் அருள்என்றும் உங்களுக்கு உண்டு தங்கமயிலு ❤❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@munisha1071
@munisha1071 11 ай бұрын
தாயே நீ பாடுவதை பார்க்கும்போதே கண்கண்களில் கண்ணிர்துளிகள் ஆராக ஓடுகிறது எங்கள் தழிழ் ஔவையே முருகா முருகா முருகா
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@sureshkumar.a584
@sureshkumar.a584 10 ай бұрын
ஆறாக
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 10 ай бұрын
இவர் பாடுவதைக் கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
@VijAni-z7g
@VijAni-z7g 9 ай бұрын
Gog bless child wonderful no words I am very impressed 🎉🎉🎉🎉
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏🙏🙏
@malamariappan1180
@malamariappan1180 9 ай бұрын
வாழ்த்துக்கள்.முருகனின் அருளாசி என்றென்றும் நிறைவாக கிடைக்க வேண்டும். ஓங்கு புகழ் பெறுக. வாழ்க வளமுடன்.
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
@deepadurai1960
@deepadurai1960 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏
@vijivijay5390
@vijivijay5390 11 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே ஆறுமுகம் 💚🦚🙇🏻‍♂️🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@sureshkumar.a584
@sureshkumar.a584 10 ай бұрын
புகழும்
@sathasivamar8557
@sathasivamar8557 10 ай бұрын
அய்யா சுத்தி போடுங்கள் அருமையான ❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🤩🤩🙏🙏
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 11 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று... எல்லோருக்கும் நோயற்ற வாழ்வுகொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@SenthilKumar-w9h1p
@SenthilKumar-w9h1p 10 ай бұрын
Murugan arul always
@v.charankumar133
@v.charankumar133 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹💐🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@cryptomic1985
@cryptomic1985 11 ай бұрын
தெய்வ அருள் நிறைந்த குழந்தை🙏💖🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏🙏
@kannank5460
@kannank5460 10 ай бұрын
அருமையான பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தெய்வபிறவி இக் குழந்தையின் அம்மா அப்பா தெய்வபிறவி கள்❤❤❤❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@தினைப்புனம்வள்ளிகும்மியாட்டக்
@தினைப்புனம்வள்ளிகும்மியாட்டக் 9 ай бұрын
தங்கமே.உன்னை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.அந்த முருகனின் அருள் என்றும் உமக்கு உண்டு.
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
@eniyansivakv3eramsivav1c99
@eniyansivakv3eramsivav1c99 10 ай бұрын
சுசிலாம்மாவிற்க்கு அடுத்த வாரிசு நிறைந்த ஆயுளுடன் பல்லாண்டு வாழ்க
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@sivamani6014
@sivamani6014 10 ай бұрын
என்னை அறியாமல், என்னை மறந்து கண்களில் கண்ணீர் வந்தது🎉❤❤❤❤இறைவன் அருளால் மேலும் வளர்க
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🤩🤩🙏🙏
@palanis6730
@palanis6730 11 ай бұрын
வாழ்க வளர்க நீண்ட ஆரோக்கிய ஆயுளுடன் முருகன் அருளால்.
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@MariappanNatarajan-g3l
@MariappanNatarajan-g3l 10 ай бұрын
🙏 அப்பா முருகா🙏 குழந்தை வடிவில்🙏
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@laxmanammukuttylaxmanammuk365
@laxmanammukuttylaxmanammuk365 10 ай бұрын
முருகனின் முழு அருள் பெற்ற குழந்தை ... வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க முருகப்பெருமானின் புகழ்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 9 ай бұрын
Murugan blessed baby
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏
@umadevis1334
@umadevis1334 11 ай бұрын
வாழ்த்துகள் தங்கக்குட்டி
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@alagardasanraja6428
@alagardasanraja6428 10 ай бұрын
மெய்சிலிர்த்தது.கண்ணில் நீர் வந்தது. முருகா..
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏🙏
@KarthigaGanesh-fy8zz
@KarthigaGanesh-fy8zz 8 ай бұрын
Super kutty thanga ponnu ❤❤❤
@kesavanveerichetti4885
@kesavanveerichetti4885 10 ай бұрын
இவங்களோட பாடல் எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது முதல் பாடல் எனக்கு பிடிச்சு இருந்துச்சு பாப்பா வாழ்த்துக்கள்👏👏👏👌👌👌👌👌👌👌
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏🙏
@mythilysubburaj462
@mythilysubburaj462 10 ай бұрын
உடல் சிலிர்க்கிறது. முருகன் அருள் நிறைய உள்ளது.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 7 ай бұрын
உங்களோட அந்த இறையாற்றலால் நிறைந்த குரலில் பாடல் பாடும்பொழுது கேட்க கேட்க மெய்மறந்து நின்றேன்... பழனி முருகனுக்கு அரோகரா...அரோகரா...அரோகரா...😊
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 10 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் பாப்பா ❤❤❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
❤❤
@SubramaniSR5612
@SubramaniSR5612 10 ай бұрын
என் வாழ்நாளில் இதுபோன்ற அதிசயத்தைக் காண முடியும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அந்த முருகப் பெருமானும் தமிழ்த்தாயும் ஒன்று சேர்ந்து இந்த குழந்தை வடிவில் வந்ததாகவே எண்ணிக் கொள்ளுகிறேன். என்னே தமிழின் பெருமை!
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@lakve1021
@lakve1021 10 ай бұрын
முருகனின் அ.ருள் பெற்ற குழந்தை வாழ்க வாழ்க வளமுடன்.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
❤❤❤❤
@thilagar1
@thilagar1 11 ай бұрын
தெய்வீக குழந்தை. அருமை. வாழ்க வளமுடன்.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@pandiarajan1376
@pandiarajan1376 4 ай бұрын
கண்ணு! நீ தெய்வம்மா! உண்மையில் நீ தெய்வ பிறப்பு டா செல்லம்!❤
@FiveChillies
@FiveChillies 9 ай бұрын
தெய்வக்குழந்தை.ஞானக்குழந்தை....தெய்வம். குழந்தைவடிவில்......
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
@subadhraviswanathan9031
@subadhraviswanathan9031 5 ай бұрын
அற்புதம் முருகனின் திருவருள் பூரணமாக கிடைக்க பெற்ற குழந்தை.❤
@DhanalakshmiDhanam-ur8kd
@DhanalakshmiDhanam-ur8kd 11 ай бұрын
முருகன் துணை
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@jothiv3746
@jothiv3746 10 ай бұрын
என் குழந்தை dhurgashni பாட வேண்டும். முருகா சொல்ல வேண்டும். சூப்பர்
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
Muruga saranam🙏
@DhanalakshmiRamesh-ki5qk
@DhanalakshmiRamesh-ki5qk 9 ай бұрын
, arumai kulanthaiku valthukkal
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
@shanthim1215
@shanthim1215 10 ай бұрын
Excellent Voice. Murugan Thunai
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏🙏
@muniyasamymuniya3097
@muniyasamymuniya3097 10 ай бұрын
மிகவும் மிகவும் அருமை ❤❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 10 ай бұрын
கல்லம் இல்லா குழந்தை உனக்கு முருகன் அருள் என்றேன்றும் கிடைக்கட்டும் வாழ்துக்கள் ❤🎉👌🙏
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 10 ай бұрын
கள்ளம்
@suthamurali1825
@suthamurali1825 11 ай бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல் முருகா முருகா முருகா சரணம் .
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@Murugavel.N
@Murugavel.N 4 ай бұрын
இந்த தெய்வக் குழந்தைக்கு எம்பெருமான் முருகன் அருள் பெற்று நோயற்ற வாழ்வு வாழட்டும்
@sethuram5567
@sethuram5567 10 ай бұрын
முருகா உன் கருணையே கருணை
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🤩🤩
@surendiranponnusamy6013
@surendiranponnusamy6013 10 ай бұрын
வெற்றி வேல் முருகன்க்கு அரோகாரா
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@bhavanir6270
@bhavanir6270 4 ай бұрын
தெய்வமே குட்டி முருகா இதை பார்க்கும்போது மனம் உருகுகிறது❤🎉
@mathivani.s8420
@mathivani.s8420 11 ай бұрын
God bless you papa❤ goosebumps moment முருகா 🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 10 ай бұрын
அற்புதம். சிறந்த இசை ஆசிரியரிடம் பயிற்சி பெற்றால் மிக சிறப்பாக வரலாம். வாழ்த்துக்கள்.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@kallidassan2975
@kallidassan2975 10 ай бұрын
வாழ்க வளமுடன் அருமை மேலும் மேலும் வளர்க
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@sashok6809
@sashok6809 11 ай бұрын
Too much Sweet baby... I love her song and expressions. Vetrivel muruganek arohara 🙏
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏🙏
@kamarajr2099
@kamarajr2099 11 ай бұрын
வாழ்க வளமுடன் மேலும் வளர்க வாழ்த்துக்கள் குட்டி
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@priyapriya5806
@priyapriya5806 8 ай бұрын
Godblessyou babby
@janaki4895
@janaki4895 10 ай бұрын
அருமை தங்கம் வாழ்க வளமுடன்
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
@Vijayakumar-u8c
@Vijayakumar-u8c 9 ай бұрын
God bless you sellama congratulations
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
@marimuthujayaraman6758
@marimuthujayaraman6758 10 ай бұрын
வாழ்க வளம்உடன் .
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
@U.H.SumathiSuma
@U.H.SumathiSuma 10 ай бұрын
You r a junior KBS. Maa.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@Dharani-by2un
@Dharani-by2un 10 ай бұрын
இந்த குழந்தை தெய்வம் குழந்தை 🎉🎉🎉🎉🎉
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏🙏
@saravathi5906
@saravathi5906 8 ай бұрын
Very beautiful baby girl muruga potri
@nathiyasivaraj2677
@nathiyasivaraj2677 11 ай бұрын
அருமை செல்லக்குட்டி, ❤❤❤❤❤❤❤❤
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@sankarksa3959
@sankarksa3959 10 ай бұрын
அம்மாடி தங்கமே
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🤩🤩
@dharagaitechyt2582
@dharagaitechyt2582 9 ай бұрын
Arumai OM Muruga
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏🙏
@revathisekar1413
@revathisekar1413 11 ай бұрын
🦚🦚🦚 குட்டி முருகன் 🦚🦚🦚
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@parakitssongspara1090
@parakitssongspara1090 10 ай бұрын
God bless you child,valthukkal Thiya.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 10 ай бұрын
Ayyo.. deivame nee thaandaa kannu.. murugan arulaal nee nallaa iruppada chellame.. ❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏🙏
@darshikadarshi4972
@darshikadarshi4972 11 ай бұрын
வாழ்க வளமுடன் மகளே❤❤❤❤❤❤❤
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏
@theanas.channel
@theanas.channel 10 ай бұрын
Chella Thangam God bless you ❤❤
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@ANagaraj-ki9mf
@ANagaraj-ki9mf 10 ай бұрын
Very nice voice god blessing Child always be
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@T.Ambika
@T.Ambika 4 ай бұрын
Chinna agela evlo theruchu vachuruku intha pappa..nejamave god child tha. intha pappa..😊
@DVFOODS1825
@DVFOODS1825 10 ай бұрын
தங்கம்மே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
❤❤
@lavanya5520
@lavanya5520 11 ай бұрын
Murugan arul muzhudhum irukku kanna. Arumai. Vaazhga valamudan.
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@thiruselvarajah3923
@thiruselvarajah3923 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க முருகன் அருளால்
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏🙏
@karthiaho3690
@karthiaho3690 9 ай бұрын
Congratulation dear.All the best❤❤.
@diyababymusic
@diyababymusic 9 ай бұрын
🙏🙏
@ravichandran8086
@ravichandran8086 11 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@elavarasan8705
@elavarasan8705 11 ай бұрын
🎉❤😊அருமை முருகா போற்றி
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@kamalaa3007
@kamalaa3007 11 ай бұрын
Diyababy is blessed by lord muruga she is friend of lord muruga
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏
@kumarshenba
@kumarshenba 10 ай бұрын
Chella kutti nee vera levala varuva da all best ❤❤❤❤❤😊😊😊
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@chandranchandran1011
@chandranchandran1011 11 ай бұрын
Oum murugan thunai chellam .romba super ❤ Malaysia
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 10 ай бұрын
அருமை மா❤️🌷🙏💐
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏🙏
@tamilantamil1678
@tamilantamil1678 10 ай бұрын
🐓🐓🐓👍👍👍BABY👍👍👍🐓🐓🐓
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
❤❤❤🎉
@MahendiranS-s2c
@MahendiranS-s2c 10 ай бұрын
வெற்றிவேல் முருகன் என்னைக்கும் உனக்கு துணை இருப்பா
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
🙏
@poomalaivignesh8579
@poomalaivignesh8579 10 ай бұрын
அடுத்த ஔவையார்
@diyababymusic
@diyababymusic 10 ай бұрын
@manikandangopal9988
@manikandangopal9988 11 ай бұрын
கோடி like intha குழந்தைகு
@diyababymusic
@diyababymusic 11 ай бұрын
🙏🙏🙏🙏
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН