முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | Murugan

  Рет қаралды 118,351

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 425
@maasimani1524
@maasimani1524 Жыл бұрын
எனக்கு குழந்தை இருக்காது என்று திருமணத்தின் போது ஜாதகத்தில் சொன்னார்கள்.... கந்தசஷ்டி விரதம் இருந்தேன் அடுத்த வருடம் முருகன் வந்து பிறந்தார் தணிகையாழன் 🦚⚜️🐓
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 Жыл бұрын
முருகா
@nithyak938
@nithyak938 Жыл бұрын
நன்று முருகா 🙏🏻
@maasimani1524
@maasimani1524 Жыл бұрын
@@jskgopi-tamilfilmindustry6025 நான் தங்களின் வீடியோக்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் .. எல்லாம் புகழும் என் அப்பன் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@maasimani1524
@maasimani1524 Жыл бұрын
​@@jskgopi-tamilfilmindustry6025எனது தாத்தா ஒரு தீவிர முருக பக்தர் எனது தந்தையும்.தாத்தா 2023 தைப்பூசம் அன்று முருகன் காலடியில் சரணடைந்தார்..
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 Жыл бұрын
Super
@sboopathi5356
@sboopathi5356 Жыл бұрын
எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது அடுத்து இனி ஜாதகத்தில் ஆண் வாரிசு இல்லை பெண் குழந்தை தான் பிறக்கும் என்று சொன்னார்கள். பரிகாரமாக திருச்செந்தூர் முருகன் நினைத்து சஷ்டி விரதம் இருந்து பாருங்க என்று சொன்னதால். நாங்களும் சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்து ஆண் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு முதல் முடிகாணிக்கை செய்வதாக வேண்டிக்கொண்டேன். விரதம் இருந்து 16 மாதம் கழித்து கிருத்திகை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
@SivaKumar-og9dn
@SivaKumar-og9dn Жыл бұрын
5
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 11 ай бұрын
அருமை அருமை அருமை அரோகரா அரோகரா அரோகரா
@preethipreethi4396
@preethipreethi4396 10 ай бұрын
நீங்க பிரக்னன்ட் ஆகுறதுக்கு முன்னாடியே சஷ்டி விரதம் இருந்தீங்கன்னா இல்ல பிரக்னண்டா இருக்கும்போது சஷ்டி வருதா இருந்தீங்களா
@srilekhag2313
@srilekhag2313 10 ай бұрын
எனக்கும் இதே தான் நடந்தது. ஒரு பங்குனியில் சஷ்டி விரதம் ஆரம்பித்தேன் அடுத்த வருடம் பங்குனியில் சஷ்டியில் மகன். பிறந்தான். ஓம் சரவணபவாய நமஹ.
@talkwithsrimathi2229
@talkwithsrimathi2229 Жыл бұрын
மிகவும் உண்மை. என் அம்மா தீவிர முருகன் பக்தர். அப்பா பெயரும் முருகன். அம்மா 25 வருடம் பழனிக்கு பாதை யாத்திரை சென்றார்.வயது முதிர்வு காரணமாக இதயத்தில் அடைப்பு. இரவு நேரத்தில் (2.30) மருத்துவமனை சென்றோம்.இரண்டு மருத்துவர்கள் இருந்தபோது என் அம்மாவிற்கு ஆன்ஜியோ செய்த மருத்துவர் பழனிவேல்ராஜன்.இரண்டு ஸ்டேண்ட் தேவைப்பட்ட இடத்தில் ஒரு ஸ்டேண்ட் வைத்து என் அம்மாவை காப்பாற்றினார். முருகன் எப்போதும் கைவிட மாட்டார்.🙏🙏🙏🙏
@chendurmurugan1096
@chendurmurugan1096 Жыл бұрын
திருச்செந்தூர் சென்று வந்தோம். வேலையில் பிரச்சனை வந்தது, குடும்பத்தில் பிரச்சனை வந்தது. பின்பு நம்ப முடியாத அளவிற்கு அதிசயம் நடந்தது. தொழில் தொடங்க ஒருவர் முழு பணத்தையும் தந்து எங்களையும் பாதி உரிமையாளர் ஆக்கினார். நாங்கள் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அவன் செயல். இப்போது எங்களின் தொழிலில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. ஓம் சரவணபவ. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை. கந்தனுண்டு கவலையில்லை.
@SivaSiva-r2e
@SivaSiva-r2e Жыл бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே
@mahalakshmiperumal6691
@mahalakshmiperumal6691 Жыл бұрын
அம்மா
@rajeswaridhandapani3966
@rajeswaridhandapani3966 Жыл бұрын
நான் பழனி சென்று என் மகன் மருமகளுக்கு வேண்டி velmaral படிக்க ஆரம்பித்தேன் முருகன் அருளால் இன்று என் மருமகள் 7மாத கர்ப்பிணி... முருகன் அருளால் நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டுகிறேன்
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 Жыл бұрын
உருவாய் அறுவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி ஷண்முக கடவுள் போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@geethasreekanta9448
@geethasreekanta9448 11 ай бұрын
Gopi sir pzz I want to talk to u from Mysore pzzzz
@schoolbreeze8021
@schoolbreeze8021 Ай бұрын
*அருவாய்....
@murthi_999
@murthi_999 Жыл бұрын
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 5 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@manikandanv1811
@manikandanv1811 Жыл бұрын
உங்க வீடியோ எனக்கு அல்வா மாதிரி ரெண்டுபேரும் இந்த பதிவில் அழகா இருக்கீங்க கந்தன் காலடி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤
@srinivasanvasan6706
@srinivasanvasan6706 10 ай бұрын
Gopi Ji, Last two days I am watching your video. Last 10 years I am struggling in my life. But every day i am pray the Palani Andavar. Last two months so many miracle happens in my life . Dear viewers don't think negative thoughts. You deeply pray the Palani Andavar. Definitely in your life you get so many miracle should be done by Palani Andavar. So please pray to lord Muruga. Murga Potri Potri. Kantha Potri Potri. Kadambana Potri Potri. Sri Palani Andavar Potri Potri. Muruga, Muruga, Muruga.
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 Жыл бұрын
கலியுக தெய்வம் கண்கண்ட தெய்வம் முருகன் 😊
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 Жыл бұрын
இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம் உங்களுக்கும் பக்தி சேனல் பார்க்கும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@selvakumargeetha435
@selvakumargeetha435 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... வேலும் மயிலும் துணை
@suthamurali1825
@suthamurali1825 Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@lingesha.r8511
@lingesha.r8511 Жыл бұрын
கோபி அண்ணாவுக்கு நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் சேவை எங்களுக்கு வரம் எல்லோர் வாழ்க்கையிலும் நீங்கதான் வெளிச்சம் 🙏🙏🙏🙏🙏🙏
@seethakannanaariwork152
@seethakannanaariwork152 Ай бұрын
கோபு சார் சொல்வது 100/100 உண்மை நான் சஷ்டி விரதம் ஆரம்பித்து 4வது வாரம் முடியும் போது பெரிய பிரச்சனை எங்ககிட்ட 2 வருடம் வேல செஞ்ச ஒருவர் இரவு 10 மணிக்கு வந்து சண்டை போட்டு அசிங்க படித்து மனசு கஷ்ட படுத்தி மனக்கஷ்டம் அப்ப கூட நான் முருகனை விட வில்லை தொடர்ந்து விரதம் இருக்கேன் அதிகமா பண கஷ்ட ம் என்னோட பிரச்சனை அதிகம் ஆச்சி ஒருவருக்கு நகை மீட்டு தரணும் ஆனா ஒருருபா கூட இல்ல ஆனா ஒருத்தர் 100000 ஒரு லட்சம் கடனா கொடுத்தார் எல்லாம் பிரச்சனை சரி செய்தோம் கொடுத்தவர் பெயர் கார்த்திகேயன் இது சாத்தியமா உண்மை சார் இதை உங்க வீடியோ ல சொல்லுங்க சார் ஓம் முருகா நன்றி முருகா
@karthigraphics7154
@karthigraphics7154 2 ай бұрын
Vetrivel muruganuku harogara 🙏🏻🙏🏻 yen manathil irruntha kelvi katkapatathu atharkana thirvum kudukapattathu nandri muruga
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayAnushiya
@VijayAnushiya 10 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏
@marimuthua9683
@marimuthua9683 Жыл бұрын
ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு பழனிமலை பாலா தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@tamilkudimagan2640
@tamilkudimagan2640 Жыл бұрын
எனது கேள்விக்கு பதிலளித்த கோபி அண்ணன் மற்றும் bhakthi infinity தொகுப்பாளர் அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி
@saranyak3393
@saranyak3393 Жыл бұрын
Neenga yepadi question ketinga
@santhamani4938
@santhamani4938 8 ай бұрын
To which number question to be posted pls reply sir
@gopikaruppan4247
@gopikaruppan4247 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🙏🏻🙏🏻
@vinulaxmi9920
@vinulaxmi9920 Жыл бұрын
Gopi anna because of u i started worshipping murugan i hope ellam nallathe nadakum 🙏Arumugam arulidum anudinamum yerumugam 🙏from mumbai
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
அண்ணா உங்க பதிவு தவறாமல் பார்ப்பேன்.. இன்று திருத்தணி முருகன் கோயில் போய்ட்டு வந்தேன் அண்ணா 🙏🏻🙏🏻
@poungaming7163
@poungaming7163 Жыл бұрын
Nanum monday poittuvandhen
@m.prakashraj7233
@m.prakashraj7233 5 ай бұрын
பாம்பன்சாமி திரு குமரகுருதாசர் அருள் பிரமாதம் உங்கள் பக்தியும் அனுபவமும் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நீங்கள் காண்பித்த வழி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கே கோபி அண்ணன்
@seelanthalayasingam5205
@seelanthalayasingam5205 11 ай бұрын
ஜயா என்வாழ்க்கையில் நான் படாதகஸ்ரமில்லை இப்ப கடன் பிரச்சனை என்னை காப்பாற்று முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf Жыл бұрын
எங்களை முருகன் நிறைய போதிக்கிறார் தாங்க முடியல சார் என் மகள் சினேகாவுக்கு நல்ல வரன் அமைய முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@raneip2105
@raneip2105 Жыл бұрын
Babaji came in my dream l love all your programs 🙏🏼😊
@VenkateshVenkatesh-bz3iv
@VenkateshVenkatesh-bz3iv Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா
@Thishafashion2019
@Thishafashion2019 Жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவ போற்றி 🙏 வேலும் மயிலும் துணை 🙏 கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@VarshikaThilaga
@VarshikaThilaga Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@CHETDEZIRE
@CHETDEZIRE 9 ай бұрын
Thanks
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை கோபி சார்🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏ஓம் நமசிவாய🙏
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Жыл бұрын
முருகா என் ஐயனே கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த உலக மக்கள் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@KalaiarasiMohan
@KalaiarasiMohan 11 ай бұрын
நன்றி நன்றி கோபி அண்ணா வுக்குநன்றிமுருகாஅப்பாநன்றிநன்றிநன்றி
@lucyyy2714
@lucyyy2714 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே !!!💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
@sivakamisiva7629
@sivakamisiva7629 11 ай бұрын
Aarumugam arilidum anuthinamum yerumugan 🙏🙏🙏🙏🙏 yellam pugalum eraivanuke muruga potri 🙏🙏 vetri vel murugaruku arogaraa 🙏🙏 om saravanapava om 🙏🙏
@Murugakumarakugahema
@Murugakumarakugahema Жыл бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏
@Vamsika-s1j
@Vamsika-s1j Жыл бұрын
ஐயா வணக்கம்.முருகன் சுவாமி அதிசயங்களை நீங்கள் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி.
@ommuruga8681
@ommuruga8681 Жыл бұрын
Muruga... arumugamum arulidum anudhinamum erumugam.....🙏🙏🙏🙏🙏
@Me_eat_travel
@Me_eat_travel Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤🙇🙏 முருகா 🙏
@sureshkannan9123
@sureshkannan9123 Жыл бұрын
உங்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@sairam-jd7rh
@sairam-jd7rh Жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏வேல் மாறல் பற்றி உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைபடுகின்றேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@selvranin6522
@selvranin6522 Жыл бұрын
முற்றிலும் உண்மை கந்தன்கருணை உள்ளவன் thankyou
@villageboyallinall2147
@villageboyallinall2147 11 ай бұрын
முருகன் துணை 🙏🙏🙏
@sivad5163
@sivad5163 Жыл бұрын
பழனி முருகன் துணை..... ❤❤❤
@kavimalar3457
@kavimalar3457 11 ай бұрын
Murugan thunai❤
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@Powervignesh20gmail.ComPowervi
@Powervignesh20gmail.ComPowervi Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@anithaprakash6783
@anithaprakash6783 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
@priyadharchinip4579
@priyadharchinip4579 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🙏🙏🌹
@boomirajankm2484
@boomirajankm2484 2 ай бұрын
Ohm sri.Kumagurudasakrupyo namaha🙏🙏
@ravivijay6500
@ravivijay6500 Жыл бұрын
ஓம் பாலசுப்பிரமணியம் மகாதேவி புத்திரா சுவாமி வர வர சுவாக 🦚
@sangeektvm
@sangeektvm Жыл бұрын
Very well said at the end! I always follow both of your speeches in any channels when it comes. Thank you both Senthil sir and Gopi sir! Vetrivel Murugannuku Arohara 🙏
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 5 ай бұрын
I started reciting vel maral from day before yesterday. Today I gone out today with my daughter. On our return to home a car with back side vel picture drawn was going before our auto. I started chanting vel maral in the auto. I saw Murugar arul today
@Vijima-is5xe
@Vijima-is5xe Жыл бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏 குருவே போற்றி போற்றி ஓம்
@Krishnamoorthi-nr9fx
@Krishnamoorthi-nr9fx Жыл бұрын
ஓம் சரவண பவ என் வாழ்கையில் நடக்கும் அனைத்துமே அவன் செயல் முருகா நீயே துணை நீயே சரணம் உன் பாதமே சரணம்
@SivagamiSivagami.N
@SivagamiSivagami.N Жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@VarshiniPrabhakaran-w3g
@VarshiniPrabhakaran-w3g 2 сағат бұрын
Iyya, baampan saami, enaku help pannirukar u, sir,
@RajRaj-xv4te
@RajRaj-xv4te Жыл бұрын
முருகா சரணம்
@ShanShanti-j9o
@ShanShanti-j9o Жыл бұрын
Vetrivel Muruganuku Haro Hara 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏🙏🙏😊♥️❤️
@sathyap8656
@sathyap8656 Жыл бұрын
Om saravanabava Muruga ellam un seiyal Muruga muruga Muruga En appane muruga
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 Жыл бұрын
Alla pugalum muruganukkey ethuvum murugan seyal🕉🌿🌷🙏
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 Жыл бұрын
உங்கள கண்டிப்பாக நேர் ல பார்க்கனும். ரொம்ப ஆசை யா இருக்கு. கோபி அண்ணன்
@munisha1071
@munisha1071 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ௐ சரவணபவ
@sundariravi8923
@sundariravi8923 Жыл бұрын
முருகா என் மகனுக்குவிரைவில்திருமணம்நடத்து
@gayathri7415
@gayathri7415 Жыл бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@sivanikasarvesh276
@sivanikasarvesh276 Жыл бұрын
முருகா சரணம்🙏
@Senthil-oi3hy
@Senthil-oi3hy Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🐓🙏🦚
@rubaruba7399
@rubaruba7399 Жыл бұрын
ஓம்சரவணபவ
@divayad5422
@divayad5422 Жыл бұрын
😮
@vivekviveha9541
@vivekviveha9541 Жыл бұрын
ஐயா துணையாக இருங்கள்
@sindukarthik9054
@sindukarthik9054 Жыл бұрын
Kodi nandrigal 🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@Kanikkutty
@Kanikkutty Жыл бұрын
முருகா ஆஆஆஆஆ என்று சொன்னாலே உடம்பெல்லாம் சிலுக்குதய்யா. நான் சஷ்டி கார்த்திகைக்கு தவறாமல் பாம்பன் சுவாமி கோவிலுக்கு போயிருவேன் ஆனால் என் கஷ்டங்களை தீர்க்கவில்லை என்று நீ இருப்பது பொய் நீ கல் இனி உன் கோவிலுக்கு நான் வரப்போவதில்லை என்று முருகனைத் திட்டி விட்டு வந்துவிட்டேன் உன்னை நினைக்கவும் மாட்டேன் என்றும் சொன்னேன் ஆனால் ஒரு நாள் கூட என் அப்பன் முருகனை நினைக்காமல் இருக்க முடியவில்லை ஆனால் கனவில் முருகன் வந்து கூறினார் நான் உனக்காக காத்திருக்கிறேன் எப்போது என் பழனி மலைக்கு வருவாய் என்று நீ வருகிறாயா இல்லை நான் வரவா என்று கூறினார் இப்போது தான் தெரிந்தது என் முருகன் என் அப்பன் எங்களைக் கைவிடவில்லை என்று முருகனை நினைத்தாலே என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashamano1946
@ashamano1946 Жыл бұрын
Neenga soldra oru oru vishayathulaum murugan enaku oru msg iruku. Nan jan 13 vadapalani kovil la vandhu vai vitu keatu ponan ena vala soldriya illa saga soldriya yean enaku evlo sodhanai nu. Indha interview la unga kita irundhu bhathil murugan yaaraum saaga vida matan nu. I really felt u r a messenger from murugan.
@jayanthyism
@jayanthyism 11 ай бұрын
வணக்கம் ஐயா... உங்கள் வீடியோ பார்த்த உடனே எனக்கும்... முருகன் சில விஷயங்கள் செய்தது சொல்லத் தோன்றியது.. எப்போதும் நான் கந்த சஷ்டி படிக்கும் போது... என்ன பார்த்துக்கொண்டே இருப்பது போல் இருக்கும் திடீரென்று அவரைப் பார்த்தேனா கண்ணை சிமிட்டி விட்டு அப்படியே அமைதியா இருப்பது போல் இருப்பார்... நான் நினைத்தேன் எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றியது என்று.. உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது உண்மையாவே நடமாடும் தெய்வம் முருகன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@MayyaTamilan
@MayyaTamilan 9 ай бұрын
En kavavula murugan vanthu bamban swami padathai kaati peyarum sona athukumuthala enaku epdi oru samivirukurathu theriyathu murugan evara vananha soli kanthasasti padika sonar ❤
@bharathishiva1937
@bharathishiva1937 Жыл бұрын
தாத்தா அற்புதம் நிறைந்த வர்
@Saravana9063
@Saravana9063 Жыл бұрын
நாளைக்கு எங்க குலதெய்வம் திருத்தணிகை மலை முருகன் தரிசனம் செய்ய உள்ளோம் 😊 எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது குழந்தை இல்லை, இப்போ குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன் 😔 உண்மை சொல்லனும்னா நான் மஹா பெரியவா வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லை அவர்கிட்ட நிறைய குறைகள் சொல்லி அதற்கான தீர்வுகள் கொடுத்திருப்பார் அந்த காலத்தில் அவரிடம் சென்று தரிசனம் செய்தவர்கள் அதிர்ஷ்டம் பண்ணவங்கனு நினைப்பேன் இப்போ அவர் இல்லனு வருத்தப்பட்டுருக்கேன், ஆனாலும் பெரியவா மடம் செல்வேன் எப்போவும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும், இந்த காலத்தில் யாரும் மக்கள் குறை தீர்க்க இல்லை என்று நினைத்தேன் மக்கள் குறைதீர்க்க உங்களை முருகனே அனுப்பி வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது அண்ணா 🙏ஓம் சரவண பவா 😊
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@selvarathisabitha3057
@selvarathisabitha3057 Жыл бұрын
Gopi sir eppo than ungala pathen vadapalani murugan kovil la white shirt white pant 11:30 ku pathen sir romba santhosama erunthuchu sir varthaye Ella sir Unga kita pesa Bayama erunthuchu sir neega enna solluvigalonu sir romba santhosam sir thank you sis
@venkadeswarannarayanasamy1821
@venkadeswarannarayanasamy1821 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@rahultvofficial
@rahultvofficial Жыл бұрын
VetriVel Murugannuku Arohara❤
@malathimani6944
@malathimani6944 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடலான முருகனுக்கு உரிய எம்பாவை 30 பாடல் கொண்ட புத்தகம் இருக்கு திருப்பாவை திருவெம்பாவை படிப்பது போல் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடல் அவருடைய திருமுருகன் அனைவரும் படித்து கேட்டு அவரின் பரிபூரண அருளை பெற உதவுங்கள் நன்றி நன்றி 🙏🙏
@gokilavani1559
@gokilavani1559 Жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@poungaming7163
@poungaming7163 Жыл бұрын
Nann monday thiruthani poittu vandhen anna🙏🙏😘😘😘
@SakthiVel-fc9zx
@SakthiVel-fc9zx Жыл бұрын
Jsk .Gobi sar உங்கள் வாக்கு முருகன் வாக்கு
@meeravasudevan7071
@meeravasudevan7071 9 ай бұрын
Sir en maganuku viraivil thrumanam nadagavendum karunai vendum
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Жыл бұрын
Thankyou Sir 🙏
@anithaswarnakumar3513
@anithaswarnakumar3513 Жыл бұрын
Om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava
@user-yb7gy3eh3b
@user-yb7gy3eh3b Жыл бұрын
வணக்கம் ஐயா என் வாழ்க்கையில் நான் மிகவும் மனவேதனையில் இருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரிந்தது என் முருகன் அப்பன் ஒன்றே என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கஷ்டங்கள் கொடுத்தாலும் அது நான் தாங்கிக் கொண்டு என் மனதில் என் அப்பன் முருகனை நினைத்துக் கொண்டே இருப்பேன்
@poungaming7163
@poungaming7163 Жыл бұрын
Nanum🙏🙏
@lonelynobita7392
@lonelynobita7392 Жыл бұрын
அவன் அருளால் அவன் வழியால் அவன் செயலாள் 🫴முருகா🦚🤍
@jayaganeesh96
@jayaganeesh96 Жыл бұрын
முருகா 🧎‍♂️🙏🏻
@manjuKavish
@manjuKavish Жыл бұрын
Thank you so much❤ Arumugam arulidum anuthinam Arumugam🌹🙏🙏🙏🙏🙏
@thamotharan2946
@thamotharan2946 Жыл бұрын
En appane Palani maalai aandavane Muruga 🙏
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН