தமிழ்புத்தாண்டில் கேளுங்கள் உங்கள் கடன் பிரச்சனை தீர பணம் சேர ஸ்ரீ சாரபரமேஸ்வரரின் ரிண விமோசன கவசம்

  Рет қаралды 243,050

Apoorva Videos

Apoorva Videos

2 жыл бұрын

அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
Rina Vimochana Lingeswarar Kavacham Tamil Devotional Song on Lord Sri Saraparameswarar (Shiva) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Videos.
கடன் தொல்லை நீக்கி, செல்வம் அருளும் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் : சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர். தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் மட்டுமே சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலை சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுவது சிறப்பாகும். கோயில் வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவரது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதியும், பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் மன்னனால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மாவிலங்கை மரம்தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சிவமயம்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்,
கடன் நிவர்த்தி ஸ்தலம்,
திருச்சேறை 612 605,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் : 0435-2468001 : 97891 68001
ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் மகிமை
கவலைகள் நீங்கிட, கடன் நிவர்த்தீஸ்வரரின் கருணையை பெறுக இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு ஆறுகால பூஜையுடன் எழுந்தருளியுள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரர் (கடன் நிவர்த்தீஸ்வரர்) நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள் மற்றும் நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களையெல்லாம் நிவர்த்தி செய்து வைக்கின்ற கீழ்கண்ட தெய்வமாய் அருள்புரிந்து வரும்
அருள்மிகு ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு 11 வார (திங்கட்கிழமை) தொடர் அர்ச்சனை கட்டணம் ரூபாய் 225/- அபிஷேக கட்டணம் ரூ.350/
செலுத்தி அர்ச்சனை செய்து கடன் நிவர்த்தி - திருமணத்தடை குழந்தை பாக்கியம்'- தொழில் முன்னேற்றம் - வேலை வாய்ப்பு போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது கண்கண்ட உண்மை. 11 வாரம் (திங்கட்கிழமை) நேரில் வருகை புரிந்து பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வது மிகச் சிறந்ததாகும். நேரில் வர இயலாதவர்கள் 11 வார அர்ச்சனை கட்டணமாக ரூ.225/-ம், 11 வார அபிஷேக கட்டணம் ரூ.350/-ம், ஆக கூடுதல் ரூ.575/- மணி ஆர்டர் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு வாரமும் பிரசாதம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு : 11 வார அர்ச்சனைக்கு ரூ.225/-ம் அபிஷேக கட்டணம் ரூ. 350/-ம் தனித்தனியாக அனுப்பலாம்.
தொகை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612 605
கும்பகோணம் வட்டம் 0435-2468001 97891 68001 Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 153
@mythilikumar2068
@mythilikumar2068 8 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. ஐயா என் கடன் நிவர்த்தி செய்து அருள் புரிய வேண்டும்.ஐயனே. போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@user-iy1hp7ov3w
@user-iy1hp7ov3w 7 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ❤❤❤❤❤
@lathaparameswaran1724
@lathaparameswaran1724 Жыл бұрын
Om santhi
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om. Saraparamaswara pottr♥️🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om namah shivaya pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om nama shivaya pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om Sara paramaswara pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om. Sara paramaswara pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om. Saraparamaswara♥️🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om Sara paramaswara. Pottri♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@JasJas-js6qp
@JasJas-js6qp Жыл бұрын
Namasivaya Ean katan thollai neekkumappa
@ganeshgm8007
@ganeshgm8007 Жыл бұрын
Om namo shivaya om shivaya namah
@selvis3006
@selvis3006 Жыл бұрын
கடன்பிரச்சனை விடுபடாவேணண்டும் இறைவா ஒம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saraparmaswara pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@sivasankaridhandapanisivas6455
@sivasankaridhandapanisivas6455 Жыл бұрын
அப்பா சாரா பரமேஸ்வரநே உம் பாதம் சரணடைந்தேன், தகப்பன் இன்றி வளர்ந்த இப்பில்லை வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திருப்பி அடைக்கவே முடியவில்லை ,உழைத்து வட்டி பணம் மட்டுமே கட்ட முடிகிறது, எக்காலம் நான் விடுதலை அடவேன் தெரியல சிவனே ,என் குடும்பத் தை காப்பாற்று சிவபெருமானே, 🙏 🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saraparmaswara. Pottri Om namah shivaya ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@NatarajanNatarajan-dx7zs
@NatarajanNatarajan-dx7zs 10 ай бұрын
Om Namasivaya vazka
@malinisaravanamalknisarava5008
@malinisaravanamalknisarava5008 Жыл бұрын
Om namashivaya
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Saraparamaswarana pottr
@lakshmibaba8383
@lakshmibaba8383 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Om namah shivaya namah.🙏🙏🙏🙏🙏.
@manimegalaiv9420
@manimegalaiv9420 Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏
@rsmassociates5076
@rsmassociates5076 11 ай бұрын
ஓம் நமசிவாய
@PathmaPriya-dn2il
@PathmaPriya-dn2il Жыл бұрын
Om sevay
@pavimouni
@pavimouni 10 ай бұрын
Om Namashivaya
@ramalingamramalingam2885
@ramalingamramalingam2885 Жыл бұрын
Om namasivaya potrri.....
@udhaykumar5580
@udhaykumar5580 Жыл бұрын
Om Namasivaya 🙏🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om namah shivaye
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 Жыл бұрын
வாங்கிய கடனை திருப்பி அடைக்கணும் இறைவா எங்க வீட்டு பத்திரம் தண்டபாணி அண்ணன் கிட்ட இருந்து எங்களிடமே திரும்பி வந்துடனும் இறைவா வட்டி கட்ட முடியல எனக்கு நல் வழி காட்டுங்க சிவமே
@mohanvgr5593
@mohanvgr5593 Жыл бұрын
Hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay hari om namah shivay 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om namah shivaya. Om sarapramswarana pottri ♥️🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏♥️
@mohanana5694
@mohanana5694 2 жыл бұрын
RINA VIMORCHANAM NALKIDUM SARAPARAMESHWARANEY THIRU CHEERAI PATHININDRU THIRUVARULAI PURINTHIDUVAI SARAPARAMESHWARANEY🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 SARANAM SARANAM SARANAM SARAPARAMESHWARANEY🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanitham7490
@vanitham7490 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சாரபரமேஸ்வர் ரிணவிமோட்சன லிங்கேஸ்வரர் போற்றி போற்றி
@rameshrameshs677
@rameshrameshs677 7 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x Жыл бұрын
ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤
@umajaya2839
@umajaya2839 Жыл бұрын
Om Namah Shivaya Potri Potri🙏🙏🙏🙏🙏🙏
@11bmanisankarr48
@11bmanisankarr48 Жыл бұрын
Om nama shivaya 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om. Saraparaswara pottri ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saeaparamaswarana🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimeglimanimegli5009
@manimeglimanimegli5009 Жыл бұрын
அய்யா நீங்கதான் மகேசுகு பண வரவை கொடுத்து கல்யாணத்தை பண்ணி வக்கணும்
@charanml7398
@charanml7398 Жыл бұрын
Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthumarimuthumari6149
@muthumarimuthumari6149 Жыл бұрын
Omm lingeswararay potri...
@lovelyfamly476
@lovelyfamly476 Жыл бұрын
Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya
@munirajbn7991
@munirajbn7991 Жыл бұрын
0mnamasivya potri arul vendum narpavi om namasivya en
@manikandanmanikandan2376
@manikandanmanikandan2376 Жыл бұрын
Om namo sivayai namha 🙏🙏🙏🌹🌹🌹🍌🍎🍊🍓🍍🍋🍒🍑🍈🍇🌹🌹👃👃👃
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saraparmaswara. Pottri♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saraparaswarana. Pottri
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om namah shivaya ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
OM NAMA SHIVAYA VALGA.
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om namah shivaya ♥️🙏🙏🙏🙏🙏🙏♥️
@jeyakannan3825
@jeyakannan3825 Жыл бұрын
Om nama sivaya
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Om saraparaswarana pottri
@manjusri1661
@manjusri1661 2 жыл бұрын
Kankanda kadaul seevaaya நம நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ramaiahbalasubramaniyan2629
@ramaiahbalasubramaniyan2629 Жыл бұрын
Om.sri.mahadeva.potri.potri. Eshagivemyhusband.strangbody.good Health.wealth.give.to.me.also..Potri. Potri.potri....
@soundarin8805
@soundarin8805 Жыл бұрын
Om namasivaaya sivaaya nama om nandri iyya
@vmm2760
@vmm2760 Жыл бұрын
om namatchivaya
@tamilmaran6505
@tamilmaran6505 Жыл бұрын
ஓம்சக்தி Om நமசிவாய potri potri potri நல்ல வழி விடுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏 ♥ pallaandu 🙏 ♥
@palanisamy7742
@palanisamy7742 Жыл бұрын
Palanisamy
@ravichandran5544
@ravichandran5544 Жыл бұрын
ஓம்நமச்சிவாய நமஹ என் கடன் .வழக்கு. நீக்கி நிரந்தரகடை வருமானம் வழங்கி நிம்மதி யான வாழ்வை எனக்கருள் சாரபரமேஸ்வரனேநமஹ
@-froris4814
@-froris4814 2 жыл бұрын
Om namah shivay
@selvarajselvaraj8544
@selvarajselvaraj8544 Жыл бұрын
Sivaa perumannai ennoda money problems their Thu vaiyunagall ayyaa engallai mudiyalla ayya
@sriniammu9884
@sriniammu9884 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@26-shellavanniyar51
@26-shellavanniyar51 Жыл бұрын
இந்த பாடல் என் கண்ணில் பட்டதுக்கு நன்றி ஓம் சிவாய நம என் கடண்பிரச்சைண தீரவேண்டும் அம்மைஅப்பனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🤲🤲☘☘☘☘☘☘☘
@venkatshoba2814
@venkatshoba2814 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@DD-kc8wd
@DD-kc8wd Жыл бұрын
ஓம் சிவாய நமச்சிவாய. ஓம் சிவாய நமச்சிவாய. ஓம் சிவாய நமச்சிவாய. ஓம் சிவாய நமச்சிவாய. ஓம் சிவாய நமச்சிவாய.
@geethasami5692
@geethasami5692 Жыл бұрын
Ommm,,, 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@ravichandru422
@ravichandru422 Жыл бұрын
Hari om🙏🌹om sivaya🌹 Om sakthi sivaya🌹🌹 Om aathisakthi paramesvaraya🌹🌻🙏
@muthumarimuthumari6149
@muthumarimuthumari6149 Жыл бұрын
Kadan adaika valikofuayya🙏🙏🙏🙏🙏🙏🙏
@karikalan7056
@karikalan7056 Жыл бұрын
🙏🙏
@VRadha-pi6zi
@VRadha-pi6zi 2 жыл бұрын
Om saraparameswara saranam appa potti pottiom 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalpanav7892
@kalpanav7892 Жыл бұрын
Om nama Sivaya
@sathiyavenkat8998
@sathiyavenkat8998 2 жыл бұрын
Omnamashiva 🙏🙏🙏
@RajeshKumar-bc7kx
@RajeshKumar-bc7kx Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் திருச்சிற்றம்பலம்.....
@rajendirankannan5312
@rajendirankannan5312 Жыл бұрын
Like
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Saraparmaswara pottri
@nivasgovidharajg7809
@nivasgovidharajg7809 Жыл бұрын
Om Shiva Om Shiva Om Shiva 🙏🌸🙏🌸🙏
@jayabalarunachalam7422
@jayabalarunachalam7422 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 Жыл бұрын
சரபேஸ்வரரே போற்றி.சிவாய நமஹ.
@venkatesanv3753
@venkatesanv3753 Жыл бұрын
🙏🙏🙏
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
OM VINAYAGAR POTRI2.
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 2 жыл бұрын
Om ganeshay namah Om namo shivaye namah Om Muruga namaha
@sathishkumarsathish6714
@sathishkumarsathish6714 2 жыл бұрын
Om Namashivayaaaaa thunai
@gowrikuloth139
@gowrikuloth139 Жыл бұрын
S.klu
@shanperumal422
@shanperumal422 Жыл бұрын
Good job 👌👌👌
@kingsmediatv9085
@kingsmediatv9085 Жыл бұрын
Om Namah Shivaya ❤️🙏 Om Sarva Kubera vasi vasi vasi Om ❤️🙏
@maripandiptex3569
@maripandiptex3569 Жыл бұрын
🔔📯🔔🔱🔥🔱🪔🚩👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☸️💯🪴💯
@elangovann8335
@elangovann8335 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@gowrikuloth139
@gowrikuloth139 Жыл бұрын
S.kulothgowri
@ramramanna9241
@ramramanna9241 Жыл бұрын
🙏🙏OM Nama Sihvayaa🙏🙏🙏
@angamuthusubramanian5409
@angamuthusubramanian5409 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி நன்றி ஐயா
@starkopi543
@starkopi543 2 жыл бұрын
Om namachivaya💖💖💗
@anpugowtham7190
@anpugowtham7190 2 жыл бұрын
Om namashivaua
@geethasami5692
@geethasami5692 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@bindhupv5157
@bindhupv5157 Жыл бұрын
Saraparmaswara. Pottri
@kalyansundaram6398
@kalyansundaram6398 Жыл бұрын
Om shivaya saranam🙏
@geethasami5692
@geethasami5692 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@smahalakshmi7252
@smahalakshmi7252 Жыл бұрын
😘
@s.sakthivel6979
@s.sakthivel6979 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@EttiammalKutti
@EttiammalKutti 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹💝Om namashiva💝🌹🙏🙏🙏🙏🙏
@silambuanu4296
@silambuanu4296 Жыл бұрын
Om namashivaya ....
@narayananraja5058
@narayananraja5058 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@buvanaamara310
@buvanaamara310 Жыл бұрын
🙏🙏🔥🌹
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Om Muruga Saranam 🙏 #murugan #lordmurugan
0:06
Murugan Quotes
Рет қаралды 5 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 1,1 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 427 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 6 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 345 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 11 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 377 М.