No video

புத்தாண்டில் கேளுங்கள் உங்கள் கடன் பிரச்சனை தீர பணம் சேர ஸ்ரீ சாரபரமேஸ்வரரின் ரிண விமோசன கவசம்

  Рет қаралды 193,120

Apoorva Videos

Apoorva Videos

Күн бұрын

அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
Rina Vimochana Lingeswarar Kavacham Tamil Devotional Song on Lord Sri Saraparameswarar (Shiva) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Videos.
கடன் தொல்லை நீக்கி, செல்வம் அருளும் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் : சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர். தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் மட்டுமே சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலை சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுவது சிறப்பாகும். கோயில் வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவரது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதியும், பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் மன்னனால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மாவிலங்கை மரம்தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சிவமயம்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்,
கடன் நிவர்த்தி ஸ்தலம்,
திருச்சேறை 612 605,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் : 0435-2468001 : 97891 68001
ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் மகிமை
கவலைகள் நீங்கிட, கடன் நிவர்த்தீஸ்வரரின் கருணையை பெறுக இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு ஆறுகால பூஜையுடன் எழுந்தருளியுள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரர் (கடன் நிவர்த்தீஸ்வரர்) நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள் மற்றும் நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களையெல்லாம் நிவர்த்தி செய்து வைக்கின்ற கீழ்கண்ட தெய்வமாய் அருள்புரிந்து வரும்
அருள்மிகு ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு 11 வார (திங்கட்கிழமை) தொடர் அர்ச்சனை கட்டணம் ரூபாய் 225/- அபிஷேக கட்டணம் ரூ.350/
செலுத்தி அர்ச்சனை செய்து கடன் நிவர்த்தி - திருமணத்தடை குழந்தை பாக்கியம்'- தொழில் முன்னேற்றம் - வேலை வாய்ப்பு போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது கண்கண்ட உண்மை. 11 வாரம் (திங்கட்கிழமை) நேரில் வருகை புரிந்து பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வது மிகச் சிறந்ததாகும். நேரில் வர இயலாதவர்கள் 11 வார அர்ச்சனை கட்டணமாக ரூ.225/-ம், 11 வார அபிஷேக கட்டணம் ரூ.350/-ம், ஆக கூடுதல் ரூ.575/- மணி ஆர்டர் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு வாரமும் பிரசாதம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு : 11 வார அர்ச்சனைக்கு ரூ.225/-ம் அபிஷேக கட்டணம் ரூ. 350/-ம் தனித்தனியாக அனுப்பலாம்.
தொகை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612 605
கும்பகோணம் வட்டம் 0435-2468001 97891 68001 Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 181
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@rajsatha1379
@rajsatha1379 2 жыл бұрын
ஓம்சாரபரமேஸ்வரரே அனைவருக்கும் கடன் தொல்லையை நீக்கி மனநிம்மதியை தருவாயாக ஓம் சாரபரமேஸ்வரரே போற்றி போற்றி போற்றி
@karuppasamyselviselvi4062
@karuppasamyselviselvi4062 11 ай бұрын
என் அப்பன் ஈசன் யாரையுமே கடனில் கஷ்டப்பட்டு வாழ்க்கை இல்லாமல் வாழ வைக்க வேண்டும்
@anandhiv1927
@anandhiv1927 3 ай бұрын
Om Gyanambigai thayar samedha Saraparmeshwara potrii potri 🕉️🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendiranazhagappan8870
@rajendiranazhagappan8870 5 ай бұрын
Om sivapperumane umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 3 ай бұрын
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ குரிஷ்ணேஸ்வராய (கிரிஷ்ணேஷ்வராய) நமஹா.
@asokanmalathy556
@asokanmalathy556 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரா எனது கடன் தொல்லை நீங்க அருள் புரியுங்கள் சுவாமியே அருள் புரியுங்கள். எனது மனக்கவலை நீங்கி அருள் புரியுங்கள் . செல்வம் உயர் த்தி
@asokanmalathy556
@asokanmalathy556 2 жыл бұрын
அருள் புரியுங்கள் சுவாமி ஓம் ஸ்ரீ ரிணவிமோசன லிங்கம் சுவாமியே அருள் புரியுங்கள் சுவாமி வருமானம் தடகி கிரஹ பிரவேசம் இல்லாமல் கிடைக்க அருள் புரியுங்கள் சுவாமி.டூப்லஸ்வீதிரோடுபக்கம் வாடகை கடைகள் மற்றும் கிழக்கு பக்கம் கிழக்கு வடக்கு பக்கமாக மாடி வீட்டு கட்டி முடித்த பிறகு நல்ல படியாக கிரஹ பிரவேசம் செய்து குடிப்புகவேண்டும் சுவாமி.
@periaswamypillai5069
@periaswamypillai5069 2 ай бұрын
Thirucherai Saraparameswara Potri Potri Potri. Bless us with good health and longevity and abundant wealth.
@sasiammu367
@sasiammu367 2 жыл бұрын
கடன் சுமை வாட்டி வதைக்கிறது அப்பனே நீ தான் எங்களது பிரச்சனையை சரி செய்ய வேண்டும், மாமா foreign க்கு முயற்சி பண்றாங்க பிப்ரவரி முடியுறதுக்குள்ள அனுப்பி விடு அப்பா நான் குழந்தை பிறந்த உடன் உன்னை தேடி வருகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏என்னை கை விட்டு விடாதே நாங்கள் மகிழ்ச்சியாக வாழ நீ தான் துணையாக இருக்க வேண்டும் அப்பா 🥲🥲🙏🙏🙏🙏
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x Жыл бұрын
ஓம் நமசிவாய💖💘💌ஓம் நமசிவாய💞💕❣ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம்💞💕💓 நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம்
@BalaBala-sz7ov
@BalaBala-sz7ov Жыл бұрын
எல்லா மக்களும் கடன் இன்றி மகிழ்ச்சியா வாழ என் அப்பன் ஈசனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க.
@ramachanthran5966
@ramachanthran5966 Ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி
@devasenapathys6968
@devasenapathys6968 2 жыл бұрын
சிவசிவா அருமையான பதிவு. சிறு விண்ணப்பம் பாடலின் இடையே விளம்பரம் வருவது இடைஞ்சலாக உள்ளது. திருச்சிற்றம்பலம்
@durairaj7646
@durairaj7646 5 ай бұрын
😮 11:33
@durairaj7646
@durairaj7646 4 ай бұрын
19:15
@ganesanmeena8382
@ganesanmeena8382 4 ай бұрын
😊
@durairaj7646
@durairaj7646 4 ай бұрын
6
@durairaj7646
@durairaj7646 3 ай бұрын
T😅
@tharsikatharshika29
@tharsikatharshika29 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kalyanir4650
@kalyanir4650 6 ай бұрын
இப்பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்.இறைவா அருள்புரிவாய் 😊
@tamilselvig6913
@tamilselvig6913 5 ай бұрын
Kadan perachanai dera Vali solluga appa
@uthirpathiveeraiyan5950
@uthirpathiveeraiyan5950 2 жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ இறைவா போற்றி போற்றி திருவடி சரணம் சரணம் 🙏❤🙏
@vijayalakshmichandhar8599
@vijayalakshmichandhar8599 2 жыл бұрын
Very Very good song om om om namasiva
@vijayalakshmichandhar8599
@vijayalakshmichandhar8599 2 жыл бұрын
,,
@skanagavalli6222
@skanagavalli6222 2 жыл бұрын
Omnamasivayaapotrepotreepotree
@LSKastro
@LSKastro 2 жыл бұрын
நமசிவய
@selvimaha4968
@selvimaha4968 Ай бұрын
Om namasivayam🎉🎉
@sriarunachalatransportssac1162
@sriarunachalatransportssac1162 5 ай бұрын
ஓம் ஶ்ரீ சார பரமேஸ்வரன் போற்றி போற்றி போற்றி 🙏 எனது கடன்கள் தீர்திடுவாய் அப்பா
@munirajbn7991
@munirajbn7991 6 ай бұрын
Arulvendum 0mnamssivaya potri arulpurika
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x Жыл бұрын
ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤❤❤
@user-uc3jj5oc7f
@user-uc3jj5oc7f Ай бұрын
Om.namasivaya
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x Жыл бұрын
ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤❤❤ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤❤❤ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤❤❤ஓம் நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா நமசிவாயா ❤❤❤❤❤
@paramanmalathi5452
@paramanmalathi5452 7 ай бұрын
தென்னாடுஉடையசிவனேபோற்றிபோற்றி😂
@paramanmalathi5452
@paramanmalathi5452 7 ай бұрын
ஓம்ந🎉 27:12 மசிவாயபோற்றி
@sreeammen785
@sreeammen785 2 ай бұрын
Om sivaya
@raviiyer1966
@raviiyer1966 2 жыл бұрын
Naan 1 kodi ruba kadan la romba kashtapadaren. Sonthakaarangalta yellam avamaana pattu mariyathai ilaanthu nimathi illanthu vaalnthuttu iruken. Yennai kaapatrungal iraivaa
@thirumuruganp5767
@thirumuruganp5767 2 жыл бұрын
உன் அருளாலே உன் தாழ் வணங்குகிறேன் அப்பனே என் ருணங்களை தீர்பாயாக
@Alagu_Soundari
@Alagu_Soundari 5 ай бұрын
THANK YOU LORD SHIVA.
@manukarnika2087
@manukarnika2087 2 жыл бұрын
ஓம். நமசிவாய சிவ சிவ. ஒம் நமசிவாய. நமசிவாய சிவ சிவ. ஒம் நமசிவாய. அப்பனுக்கு நன்றி ஐய்யனே 🙏🙏🙏🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@manimangudi5310
@manimangudi5310 2 жыл бұрын
ஓம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம்
@user-po4yy6ed2w
@user-po4yy6ed2w Жыл бұрын
Om Nama shivya
@lgdtamilsamayal3433
@lgdtamilsamayal3433 Жыл бұрын
எனது கடன்தொல்லை போக்கிடு நோய்டிகள் போக்கிட நிக்கிட நான் காஷ்டப்பட்ட உழைத்த பண்ம் சக்கரம் கிடைக்க அருள் புரிவாய் சாரா பாரமேஸ்வர போற்றி போற்றி போற்றி வறுமை போக்கிடு ஏழமை திர்த்திட அருள் புரிவாய் சாரா பரமேஸ்வர சில்வம் பொருகிட தானம் தானியம் கோழிந்துட அருள் புரிவாய் சாரா பாரமேஸ்வர பணம் பொருகிட அருள் புரிவாய் பசுபதி நாதரா போற்றி போற்றி போற்றி
@fast_andthe_curious964
@fast_andthe_curious964 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி கடன்பிரச்சனதிரவேண்டும்🙏🙏🙏🙏🙏
@user-qu8mf4ky3t
@user-qu8mf4ky3t 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RP_gamer_jhon
@RP_gamer_jhon 4 ай бұрын
இறைவா இறைவா இறைவா கணபதி சிலை செய்ய ஆரேக்கியோம் கொடு இறைவா
@rajendiranazhagappan8870
@rajendiranazhagappan8870 5 ай бұрын
Om sara paramesvarare umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa
@ananthi2464
@ananthi2464 9 ай бұрын
Om namah shivay 🙏❤️
@mohandass2848
@mohandass2848 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@manimangudi5310
@manimangudi5310 2 жыл бұрын
சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா ஒம் சிவா
@parasuramang1101
@parasuramang1101 4 ай бұрын
Siva.Siva.sive
@mohanana5694
@mohanana5694 2 жыл бұрын
Om Siva Siva Om Om Namasivaya Sivaya nama Om Om Saraparameshwaraney pottri pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mpachaiyammalmpachaiyammal5236
@mpachaiyammalmpachaiyammal5236 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் சிவாயநம போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@prabakaranc6448
@prabakaranc6448 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏
@harshinidhevi4367
@harshinidhevi4367 Жыл бұрын
Om namah shivaya 🙏♥️🦋
@rameshrameshs677
@rameshrameshs677 9 ай бұрын
ஓம் நமசிவாய கடண் சிக்கிரம் அடையனும்🙏🙏🙏🙏🙏
@rsakthirsakthi3066
@rsakthirsakthi3066 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@muthuselvisethuraman7122
@muthuselvisethuraman7122 2 жыл бұрын
ஓம் நமசிவாயா போற்றி போற்றி
@prusothprosothaman2320
@prusothprosothaman2320 8 ай бұрын
Endha kovil enga erukku endha ooru endha mavattam
@skks2024
@skks2024 2 жыл бұрын
ஓம் நமசிவாய🔱 எனக்கு பணம் இல்லை நிம்மதி இல்லை எண்மகள்சுகமகாநலவேண்டும்அப்பா
@anandhababu3374
@anandhababu3374 11 ай бұрын
ஓம் நமசிவாய 🕉️🙏போற்றி! போற்றி!போற்றி!
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 2 жыл бұрын
எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் நல்ல வழிகாட்டு ஓம் நமசிவாய
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய போற்றி! போற்றி!! ஜீவராசிகள் அனைவரும் நோய் நொடியின்றி நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை செய்யுங்கள்; நன்றி அய்யா! 🙏 (அப்படியே எம்முடைய கொடுக்கல், வாங்கலில் உள்ள முரண்பாடுகளையும் தீர்த்து வையுங்கள். 🙏)
@yalinierajadurai2010
@yalinierajadurai2010 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏
@manimangudi5310
@manimangudi5310 2 жыл бұрын
என் அண்ணன் v t sஉடல் நலம் ஆகவோனனம்
@vanitham7490
@vanitham7490 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சாரபரமேஸ்வர் போற்றி
@user-hm9is7rg4u
@user-hm9is7rg4u 4 ай бұрын
சார பரமேஸ்வரனே போற்றி போற்றி போற்றி.
@balanmuru8578
@balanmuru8578 2 жыл бұрын
Omm namachivaya nama omm sivaya nama omm sambo siva siva sambo Sankara Siva siva Sankara Siva siva Sankara Siva siva Sankara Siva siva Sankara hara hara Sankara Siva siva sambo siva siva sambo Sankara Siva siva namaha
@Ragav955
@Ragav955 2 жыл бұрын
Om namachivaya ennoda kadanprachanai theera arul puriyavendeum
@BalaBala-sz7ov
@BalaBala-sz7ov Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@AmandeepKaur-ed9zt
@AmandeepKaur-ed9zt 2 жыл бұрын
Om har har maha dev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🙏🙏🙏🙏
@selvaraj-kr3gd
@selvaraj-kr3gd 2 жыл бұрын
இந்த வீடியோ ஒளிபரப்ப செய்த நண்பருக்கு நன்றி நீங்கள் சிவனருள் பெற்று நீண்ட ஆயிளோடு வாள்த்துக்கள் ஓம் நமசிவாய வாள்க
@satheeshkumar1435
@satheeshkumar1435 2 жыл бұрын
Appa Enakku Sugaprasavam Agavendum Ningal than thunai Om Namasivaya potri 🙏🙏🙏
@manimangudi5310
@manimangudi5310 2 жыл бұрын
Dubai from manimakalai
@arunachalamarunachalam9326
@arunachalamarunachalam9326 2 жыл бұрын
Omm namasivaya Siva Siva Sivaya namaka Omm namasivaya Siva Siva Sivaya namaka Omm namasivaya Siva Siva Sivaya namaka Omm namasivaya Siva Siva Sivaya nanaka Omm namasivaya Siva Siva Sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithabaskar1663
@kavithabaskar1663 Жыл бұрын
Post video with lyrics as subtitles
@asokanmalathy556
@asokanmalathy556 2 жыл бұрын
OM. SRI SARAPARAMESHWARA BAGHAVANA POOTRI POOTRI POOTRI OM SRI RENAVIMOSHNA SWAMYIYA POOTRI POOTRI POOTRI POOTRI OM SARANNAM OM SARAPARAMESH POOTRI POOTRI POOTRI 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@omnamashivayaaaa
@omnamashivayaaaa 2 жыл бұрын
ஓம் நமசிவாய திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💥💥💥💥💥😃😃👏👏👏
@anithalisa7557
@anithalisa7557 2 жыл бұрын
Om namah shivaya potri 🙏🙏🙏
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
ஓம் சிவாய நமஹா ஓம்
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹💐💐🌹🌹🌹💐💐🙏🙏🙏🙏🌹💐🌹🙏💐🙏🍊🥭🥭🍎🥭🍓💐🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍
@muruganselvi406
@muruganselvi406 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@selvaraj-kr3gd
@selvaraj-kr3gd 2 жыл бұрын
ஓம் நம சிவாய நமக
@chinnadurai5647
@chinnadurai5647 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv Жыл бұрын
Om
@abiakalyalaths4152
@abiakalyalaths4152 Жыл бұрын
ஓம் நமசிவாய........
@meenabalu387
@meenabalu387 9 ай бұрын
Om namo shivaya om Shiva Shiva potri potri
@SankarSankar-mf9gl
@SankarSankar-mf9gl Жыл бұрын
Om Namasivaya naangal poirukom
@rthangaraj110
@rthangaraj110 2 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் மகிழ்ச்சி இறைவா
@skanagavalli6222
@skanagavalli6222 2 жыл бұрын
Sarapameswaranesaranamsaranamiyasanamsaranam
@skanagavalli6222
@skanagavalli6222 2 жыл бұрын
Omsarapamesvarpotripotripotrikattyamapameswaranuthaviseivarankkuanthanampakkaianakkuierukkuthayee
@skanagavalli6222
@skanagavalli6222 2 жыл бұрын
Omnamasivayainiakalainamasivayamegalaikapatravarumsivaappapotreepotree
@lachmisingla8737
@lachmisingla8737 2 жыл бұрын
Thanks appa om Sri ram om Sri ram om
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 2 жыл бұрын
Om namasivaya sivayanamaha
@sridharannatarajan2318
@sridharannatarajan2318 2 жыл бұрын
Sivaya Om saraparameswar pl solve my financial problem today
@kskumarks9619
@kskumarks9619 2 жыл бұрын
Very nice super songs om swami
@tn46mano6
@tn46mano6 2 жыл бұрын
நானும்போயிருக்கேன் கஷ்டம்தீரும் ஓம் நமச்சிவாயநமஓம்
@sakthivelsai7351
@sakthivelsai7351 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@selvaraj-kr3gd
@selvaraj-kr3gd 2 жыл бұрын
ஓம் நம சிவாய
@user-iu9ul9kt6k
@user-iu9ul9kt6k 6 ай бұрын
Om nama shivaya. Can any one let me know were this temple is located thankyou
@jeevalekaselvapandian5894
@jeevalekaselvapandian5894 10 ай бұрын
Om namasivaya Ellirumnallairukkanum siva
@palanimalar5049
@palanimalar5049 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவனேபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navamkumaresan7035
@navamkumaresan7035 2 жыл бұрын
Om Nama Sivaya Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@r.nallusamysamy1874
@r.nallusamysamy1874 Жыл бұрын
Om Hara Hara Mahadeva. Om Shiva Shiva Shiva Saranam Saranam.
@r.seshadriprasad9712
@r.seshadriprasad9712 2 жыл бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙇🙇🙇🙏🙏🙏😇
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
NAMASHIVAYA VALGA.
@tarul8499
@tarul8499 Жыл бұрын
😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om Namah Shivaya potri
@AshokKumar-hc6el
@AshokKumar-hc6el 2 жыл бұрын
Om namashivaya potri Om namashivaya ellam Sivan seyal Om namashivaya JAI HIND
@selvaraj-kr3gd
@selvaraj-kr3gd 2 жыл бұрын
சிவாயநம ஓம் சிவாய பொற்றி
@sarshwathivinothkumar.selv9680
@sarshwathivinothkumar.selv9680 2 жыл бұрын
Om. Namasivaya. Thanatutia. Sivana. Potri
@mohanvgr5593
@mohanvgr5593 Жыл бұрын
Hari om namah shivay 🙏🙏🙏🙏🙏 Sri Lanka Mohan 💗
@user-po4yy6ed2w
@user-po4yy6ed2w Жыл бұрын
🙏🙏🙏
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 76 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 76 МЛН