"தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்குற அளவு ஆளுநருக்கு அவ்ளோ தைரியம் இல்ல"🙄| NTK Sridhar | Seeman| RN Ravi

  Рет қаралды 16,348

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 279
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 3 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாம் தமிழர் நாம் தமிழர் உரக்கச் சொல்வோம்
@amirtharasu
@amirtharasu 2 күн бұрын
அவர் கட்சில தமிழரை எல்லாம் விரட்டினாலும் பரவாயில்ல????
@j12j
@j12j 2 күн бұрын
Unaku enda eriyuthu
@jrkarthi
@jrkarthi 2 күн бұрын
2026ல் தமிழ்நாட்டின் புதிய சிறந்த முதலமைச்சர் அண்ணன் சீமான் ❤️❤️❤️
@umarani7616
@umarani7616 2 күн бұрын
Mmmmmmm
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
பாடலில் ஏற்கனவே இருந்த உண்மையான வரிகளை நீக்கியதால்தான் இவ்வளவு பிரச்சினை
@pulikutty3999
@pulikutty3999 2 күн бұрын
நெறியாளர் ஏன் திராவிட மொழியில் பேட்டி எடுக்க வில்லை?
@deva7297
@deva7297 Күн бұрын
Thamizh than Dravida mozhinu solluvan avan.
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
All language no broplem, தேவைக்கு மனிதன் கற்று கொள்ள முடியும், தமிழ் நாட்டில், தமிழ் உயர்ந்தது ❤❤❤❤
@edwardthevathasan8576
@edwardthevathasan8576 3 күн бұрын
நெறியாளர் அவர்களே தயவு செய்து yes ... Yes...Yes... விடவும் அருவருப்பாக இருக்கிறது😊
@satheeshmd
@satheeshmd 3 күн бұрын
நெறியாளர் மட்டும் பேசும் மடக்காணொளி இது... இனிமேல் நீங்களே தனியாக அமர்ந்து காணொளி பதிவிடவும்...
@vijaywaran
@vijaywaran 3 күн бұрын
அருமையான பதில்கள் ஐயா சிறீதர் நான் திருட்டு திராவிடன் அல்ல கனடா வாழ் தமிழ்நாட்டு தூய தமிழன்
@stalins4113
@stalins4113 2 күн бұрын
Sridhar Sir Valthukkal sir 🌹👉Nan Tamilan 👉Dravidan Illai 👉Seeman En Tamil Inathai Nambikkai 💯💯🙏
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
TN NO1 CURRENT CM SEEMAAN ❤❤❤❤,
@amalthason5016
@amalthason5016 2 күн бұрын
நெறியாளர் அவர்களே தேவை இல்லாம குறுகிடது வேண்டாம்.
@jrkarthi
@jrkarthi 2 күн бұрын
தமிழ்நாட்டின் ஒரே நல்ல கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.... அனைத்து ஒரு சிறு உயிர்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி... நம் நாட்டின் மக்கள் முதல்வர் அண்ணன் சீமான் ❤❤❤
@amirtharasu
@amirtharasu 2 күн бұрын
அவர் கட்சில தமிழரை எல்லாம் விரட்டினாலும் பரவாயில்ல????
@cjk9211
@cjk9211 Күн бұрын
சுடுகாட்டுப்பிணத்தை காக்கை விரும்பி உண்ணுமாம்!
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
இனிமேல் இந்தாளு பேட்டி எடுத்தால் நாங்கள் பார்க்கப்போறதில்லை
@marymeldaosman172
@marymeldaosman172 2 күн бұрын
திராவிட ம் தமிழ்க்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கு ம் கிடைத்த சாபம்
@vigneshrv3793
@vigneshrv3793 3 күн бұрын
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் சென்று அவர்களை திராவிடர்கள் என்று சொல்ல முடியுமா!? இங்கு எவன் திராவிடன்?? இது தமிழ்நாடு, நாங்கள் தமிழர்கள்
@Astrophilist
@Astrophilist 3 күн бұрын
Whole south india world see ethinic race named indi- Dravidian by North india .... Don't confuse race & linguistic peoples is different... Tamilan that's it... They never opposis that.... Waste politics no one opposis... Everyones first vote owner was seeman Anna.... But he not considering as our people that's way he stays below 10℅ .... Over 22℅ old telugu dialect orgin peoples lives as tamilar change his perspective because of this much racism... He promotes most things only for political purposes ...one of Private funded party... At last brokers nobody rulers in this democratic country... Think about london 🇬🇧, srilanka most of tamils are lives there only how there native ethinic people feels...
@deva7297
@deva7297 Күн бұрын
But seeman anna never said other language people shouldn't live here. He always says come we all live together as brothers and sisters, but we(Tamils) will rule our one and only land (Tamil Nadu)
@Astrophilist
@Astrophilist 15 сағат бұрын
@@deva7297 hello brother who opposis for his political contribution for people or tamils minister, he scoldes innocent peoples lot, see his speeches ,first defender of islamic invasion and genocidal wars,...without vijayanagar empire how marathas,sikhs,rajputs,mongol orgin empires whole india accepted this , our kingdoms nobody stands rebuild our culture and temples , persian arabs and British kept as slaves today also they studying his schools as slave countries list, but seeman supporting for votes, he never scolds any European,arabians,aryans,... Unnecessary history man why his hatrate... Past is past histories..... Aandu poitan ipa yaan ivlo vanmam ... Poi paaru vonna mari than avanum kasta pattu munnarran, avan volaipa pathu than vanmatha kakitu erukaru..... Yaar avaruku oppose pandra yosinga modho.... He creating everything for politics even he also from kerala channar caste in tamil Nadu Christian nadar caste certificate given so he also malayali not tamils but I'm not opposis for rule, we speaks here everyone had rights to everything in this country....again I say everyones first vote owner was seeman, after his racism castism people change his perspective and votes for other parties with out any options...
@Astrophilist
@Astrophilist 14 сағат бұрын
@@deva7297 he already said that, see his hate speeches buddy, nobody oppose him, he creating this things for votes bank politics, 21st century way different, he spoken unnecessary confuse state among people's and some innocent peoples scolds and disrespecting linguistic origin peoples lived above 30 percent here, seeman made this.... No one cares who are broker ministers representing tamilnadu, everyone run his own business, you and me speaking about this only if we are in students or contractors, otherwise we also never bother that.... This is democracy noone rule india again, peoples rule... He will get votes let see. ... Three rules in Tamilnadu, governor,minister,highcourt....under Surveillance of Govt secretary officers, general authorities to give local govt informers, peoples needs... This is not kingdom to rule " Democracy " You studied or not, illa seeman mari schooluku olunga pogama, politic stage speech , cinema storytelling nu busy erukeenga la. . . India la yaah panna karan inga than erukan summa.. Onathayum create pannama.. Apa gujrati ta than valaiku poganum...
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
ஆகச்சிறந்த பதிலகள் அருமையான விளக்கங்கள்.... நெறி..... நேர்மையாக இதை புரிந்து கொள்ள‌ முயற்சியாவது செய்யப்பா
@PanneerSelvam-wt6sn
@PanneerSelvam-wt6sn 2 күн бұрын
எங்கள் அண்ணன் சிறப்பு தமிழ் தாயின் செல்லபிள்ளை
@amirtharasu
@amirtharasu 2 күн бұрын
அவர் கட்சில தமிழரை எல்லாம் விரட்டினாலும் பரவாயில்ல????
@sivasubramaniamkajendran9401
@sivasubramaniamkajendran9401 3 күн бұрын
தமிழ் மொழி தான் மூத்த மொழி அந்த மொழியை இந்தியா முழுவதும் கற்றுக் கொள்ளட்டும் தமிழை முதலில் எல்லோருங் கற்று அதை ஒரு முதல் மொழியாகட்டும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
தேவையின் அடிப்படையில் மட்டுமே யாருமே எந்த மொழியையும் (தாய் மொழி தவிர) கற்பார்கள்.
@kalidhasan1116
@kalidhasan1116 3 күн бұрын
நாடு தமிழ்நாடு திராவிடத்திற்கு இங்கு என்ன வேலை ?
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 күн бұрын
@@kalidhasan1116 வேலை?
@சித்தார்த்
@சித்தார்த் 2 күн бұрын
Ntk ❤
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
அதிகாரம் வலிமையானது தமிழ் அதிகாரம் பெற்றால், எல்லா இன மக்களும் இன்பமாக வாழ, சட்டம் வகுப்போம் ❤❤❤❤❤
@prakashbose2356
@prakashbose2356 3 күн бұрын
NTK❤❤❤
@nathanrao8692
@nathanrao8692 3 күн бұрын
NTK ❤ NAAM TAMILAR ❤🎉 ANAN SRITHAR ❤🎉❤🎉
@Ganesan_ntk
@Ganesan_ntk Күн бұрын
மிகவும் தெளிவாக நேர்த்தியாக பேசசியஅண்ணன் சிறீதர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@srinivasanswaminathan4543
@srinivasanswaminathan4543 Күн бұрын
super sir, very good debate, we want more peoples like you in NTK
@TagoreSoosai
@TagoreSoosai 2 күн бұрын
ஆயிரமாயிரம் தமிழர்கள் இந்திய இராணுவத்தில் சேர்கிறார்கள். யாருமே இந்தி என்கிற மொழியை கற்றுக்கொண்டு சேர்வதில்லை. அது போல எங்களுக்கு தேவைப்பட்டால் கற்றுக்கொள்கிறோம். நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழி உங்கள் இருவருக்குமே தெரிந்தும் சுமார் 10 நிமிடம் தேவையின்றி அதைப் பற்றி பேசுகிறீர்கள். இனிமேலாவது தேவையானதை மட்டுமே விவாதிக்க இருவரும் முயலுங்கள்.
@nirainela6930
@nirainela6930 2 күн бұрын
உண்மையிலே நீங்கள் பெரியாரைதான்,எதிர்க்கவேண்டும்,தமிழ்தாய்வாழ்த்தே வேண்டாம் என்றவர் .
@maruthusiva5763
@maruthusiva5763 17 сағат бұрын
நாங்களும் தான் கேட்குறோம் இந்த திராவிடம்னா ஒருத்தருக்கும் பதில் தெரியல சமஸ்கிருத வார்த்தை திராவிடம்னு சொன்னா அதையும் இல்லைனு மறுக்க முடியாது தமிழ் தாய் வாழ்த்துல திராவிடம்ங்கற பிற சமஸ்கிருத வார்த்தை எதுக்குன்னு தமிழர்கள் கேட்கிறோம்
@harshavardhk95
@harshavardhk95 Күн бұрын
ஒரு மொழி கொள்கையை கொண்டுவந்தால் கூட படிக்க விரும்புபவர்கள் தான் படிப்பார்கள்
@sudharsansuthan187
@sudharsansuthan187 Күн бұрын
தமிழ் நாட்டை தமிழந்தான்டா ஆள வேண்டும்
@gopalanazhagarsamy8732
@gopalanazhagarsamy8732 2 күн бұрын
Best and correct speech from the great sridhar sir keep it up thank you
@kalaimani2161
@kalaimani2161 2 күн бұрын
Naam thamizhar
@gmshanmuganathan8862
@gmshanmuganathan8862 2 күн бұрын
நெறியாளர் நீர் முதலில் திராவிடனா, தமிழனாக என்று சொல். .
@VaigaiVaithee
@VaigaiVaithee 21 сағат бұрын
தமிழ் ஆட்சியம் வெல்லட்டும்❤
@subramaniyamm2288
@subramaniyamm2288 2 күн бұрын
தம்பி , ஆந்திரா கரநாடக கேரளா மாநில வாழ்த்தில் திராவிடம் சேர்த்து, அந்த மாநில முதல்வரை திராவிடர் என்று சொல்ல சொல்லுங்கள்
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
Galatta company kku diravida, நாத்தம் பிடிச்சு போச்சு 😂😂😂😂
@shanmugavelk3050
@shanmugavelk3050 3 күн бұрын
இந்த சேனலுக்கெல்லாம்‌ பேட்டிக்கே‌ போகக்கூடாது‌...
@rajeshr6945
@rajeshr6945 2 күн бұрын
கூட்டணி இல்லாமல் பணம் கொடுக்காமல் தேர்தல் வைத்தால் அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் இதை யாராலும் மறுக்க முடியாது 💪💪💪💪💪
@cjk9211
@cjk9211 Күн бұрын
சேர சோழ பாண்டிய நாடு என்பவை பொய் இல்லவே இல்லை.
@mathildasolaiyappan9141
@mathildasolaiyappan9141 2 күн бұрын
Sridhar sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉as always u rock
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
ஒரு பதிலை சொல்லி முடிப்பதற்குள் இடையில் புகுந்து புகுந்து பதகல்களை சொல்லவிடாமல் செய்வது எப்படி டா
@janaj573
@janaj573 Күн бұрын
Well said srithar 👌🏼👍🏼👍🏼
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
நெறி கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தால் பதிலை எப்படி சொல்வது.... என்னடா நிகழ்ச்சி இது
@nirainela6930
@nirainela6930 2 күн бұрын
ரவிந்திரநாத் தாகூர் அந்தபாடலை,தேசியகிதமாக,எழுதவில்லை .பிரிட்டிஷ் இளவரசர்.இந்தியாவை சுற்றிப்பார்க்கவந்தபோது எழுதப்பட்டது.
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 2 күн бұрын
இருப்பது எங்களுக்கு ஒரு நிலம் இதிலே சுதந்திரமாக மூச்சு விட ஏன்டா இவ்வளவு வம்பு பண்றீங்க மறற இனத்து எங்கேயாவது இப்படி இருக்கா தமிழ் தமிழன் ன்னா உங்களுக்கு ஏளனமா
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 күн бұрын
ஓ நெறியாளரே ... இதே தலைப்பில் பாரிசாலனை அழைத்து ஒரு நேர்காணல் செய்ய வேண்டும்....
@M.Muthusamy-i1h
@M.Muthusamy-i1h 2 күн бұрын
தமிழ் நாட்டை திராவிட நாடாக ஆக்கி தமிழர்களும் திராவிடர்களாக ஆகட்டும் இல்லை என்றால் ஓடட்டும் என்று சொல்லும் நிலை வருவதற்குள் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். தமிழர்களின் உரிமைகள், பண்பாடு, கலாச்சாரம் காக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சிதான்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
நீங்கள் இவ்வளவு விரிவாக சொல்லி அவரை புரியவைப்பது வீண்... நெறி அவர் வேறு ஒரு முடிவோடுதான் கேள்விகளை கேட்கிறார்
@sundaramss1545
@sundaramss1545 Күн бұрын
வங்க மொழியில் அவர்கள் எதையும் எழுதலாம். எங்கள் வாழ்த்து பாடலில் ஏன் திராவிடம் வரவேண்டும்?
@maruthusiva5763
@maruthusiva5763 17 сағат бұрын
நெறியாளர் சொல்வது தவறு பாரதி தாசன் பாடல் முழுவதும் தமிழ் என்றுதான் இருக்கும்
@muraliseshadri6185
@muraliseshadri6185 2 күн бұрын
தமிழ் பல்கலை கழகம் எண்ணிக்கை எவ்வளவு தமிழகத்தில்
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
விஜய் கட்சி ஆரம்பித்தால் வாக்குகள் நாதகவிலிருந்து மட்டும்தான் போகுமா
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 күн бұрын
ஆரம்பத்திலேயே " தேசிய கீதம்" பற்றி ஒரு விவாதம் இருந்தது. அந்த பாடல் இங்கிலாந்து மன்னர் முடி சூடிக்கொண்டு இந்தியா வந்தபோது அவரை வரவேற்று இயற்றப் பட்ட பாடல் இது என்று கூறப்பட்டது. அந்த பாடலில் அதி நாயக=சக்ரவர்த்தி/பேரரசர் பாக்ய விதாதா= நற்பெறுகளை / சுகத்தை/சந்தோஷத்தை கொடுப்பவர் என்பது பொருள். இந்த வார்த்தைகள் ஆண் பாலினத்தை சேர்ந்தது. நாம் நம் நாட்டை தாய் நாடு/நதிகளை பெண் பாலாகத் தான் போற்றுகிறோம். ( வந்தே மாதரம்= தாய் மண்ணே வணக்கம்). அந்த சமயத்தில் தேசிய கீதம் ஆக போட்டியில் இருந்த மற்ற ஒரு பாடல் " வந்தே மாதரம்" ஆனால் இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பால் கை விடப் பட்டது. அது நம் துரதிர்ஷ்டம். இன்றும் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு பருவ தொடர் முடியும் அன்று இந்த பாடல் பாடும்போது பல இஸ்லாமிய உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள். கேட்டால் அது எங்கள் உரிமை என்கின்றனர். நாங்கள் பெண்களை வணங்கும் விதமாக அமைந்தால் ,( அது தாயாக இருந்தாலும்) வணங்க மாட்டோம் என்று நிலைப் பாடு எடுக்கிறார்கள். இன்றும் ஐரோப்பாவில் நிறைய நாடுகள் " father land" என்று தான் அவர்கள் நாட்டை குறிப்பிடுவார்கள்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
ஃப்ளாஷ் நியூஸை விடுங்க இந்த நெறியாளரே கண்ணப்பனைப்பற்றக கேள்வி கேட்கவில்லையே
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 2 күн бұрын
ஒரு காலத்தில் மனிதர்களுக்கு வால் இருந்ததாம் அதேபோல திமிங்கிலத்திற்கு கால் இருந்ததாம் அதன் காலை உபயோகித்து கடலுக்கு வெளியே வந்து உணவு தேடியது. ஆனால் கடலின் உள்ளேயே உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் நிலை வரும்பொழுது காலின்தேவையும் அற்று போனது. உலகி்ன் மிகப்பழமையான மொழி இன்றுவரை உயிருடன் இருப்பதற்கு காரணம் தமிழுக்கு மாற்றாக வேறுமொழியை பேசும் நிலை வரவில்லை ஆனால் அந்த நிலை வந்தால் தமிழ் அழிந்து போகும். வடமாநிலங்களில் நடந்தும் இருக்கிறது.
@_gemar4147
@_gemar4147 2 күн бұрын
இந்த நெறியாளனை தயவு செய்து நீக்கவும். இவனை இந்தியில் நிகழ்ச்சி நடத்திச் பாரு.
2 күн бұрын
இந்திய தேசிய கீதம் (திராவிடம்) வரலாற்று ஆவணமாக. ரவீந்திரா தாகூருக்கு முழுமையான தென்னிந்திய வரலாறு முழுமையாக தெரியுமா,அவர் என்ன வரலாற்று ஆய்வாளரா
@kethessivam8035
@kethessivam8035 3 сағат бұрын
தம்பி மராத்தா குஜராத் விடப்பா இந்த பாடலும் தமிழர் கீதம் இல்லை
@cjk9211
@cjk9211 Күн бұрын
தமிழ் கூட இவர்களுக்கு சரியாக எழுதத்தெரியவில்லை.பதிவுகளின் லட்சணத்தைப்பாருங்கள்.
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 2 күн бұрын
Sridhar sir good explanation
@thirupathithiru4722
@thirupathithiru4722 Күн бұрын
Ntk🎉❤️
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Karunanithi used Dravidian in our song to make sure tamils students will except Dravidian but no tamils except it because they are tamils
@Engal_Annan8
@Engal_Annan8 2 күн бұрын
நெறியாளர் அவர்களே நீங்களே சொல்லுரிங்க தமிழில் இருந்துதானே மற்ற மொழிகள் பிறந்தது என்று சொல்லும் நீங்கள் ஏன் அது திராவிட இனம் என்று சொல்லுரிங்க??? தமிழில் இருந்து பிறந்தால் தமிழ் இனம்தானே ?? ஏன் இப்படி ????
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 2 күн бұрын
Ntk ❤
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Stalin got a schock to see tamils don't except Dravidian and only want tamils to rule tn. Tamils are saying they are tamils nit Dravidian
@PanneerSelvam-wt6sn
@PanneerSelvam-wt6sn 2 күн бұрын
தேவேந்திரன் இந்திக்கான மாநிலம் எது?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
UP, MP, HP, UK, Chatjisgarh etc etc.
@LakshminarayananSubramanian
@LakshminarayananSubramanian 2 күн бұрын
Give the option to study hindi in government school without compulsion
@paramasivamkannan5209
@paramasivamkannan5209 3 күн бұрын
VANTHUTAARU THANMAANA THAMILAN SEEEMAAN AIIYA VAALGA SEEEMAAN EESAM
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Please don't talk about Dravidian but talk about stalin and uyirnithi failures and corruption.
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
தமிழ் கூட்டத்தின் கரு நாகம், இன்னும் எவ்வளவோ பார்க்கும் இந்த இனம்.....
@ravikumarg3543
@ravikumarg3543 2 күн бұрын
உங்க பெயர தமிழ்ல வைக்காம ஏன் இந்த வாய் பேசறீங்க ஷ்ரிதத்
@kalidhasan1116
@kalidhasan1116 3 күн бұрын
❤❤❤❤❤
@ajanthanvishnumurthy4353
@ajanthanvishnumurthy4353 3 күн бұрын
NTK - Both are Great
@GaNesh-qy4pr
@GaNesh-qy4pr 2 күн бұрын
Win a council seat 1st SIMON !
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
We got a seat Don't talk nonsense.
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 2 күн бұрын
All should know all languages for survival pls
@kethessivam8035
@kethessivam8035 3 сағат бұрын
தம்பி அஅவரை பேசவிடப்பா
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Where is Dravidian land, spoken language and their culture and history. You are correct Dravidian telugu hiding the flood money issues, death aur force show and now kanapan corruption.
@muraliseshadri6185
@muraliseshadri6185 2 күн бұрын
RSB ku வேலை இல்லை
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Dmk vck communist all are scared of vijay nit seeman. We welcome vijay because we know ntk members all not crazy about movies.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 күн бұрын
தமிழ்த் தாய் வாழ்த்து ஒரு முட்டாள்தனம் - சொன்னது கன்னட E V ராமசாமி நாயக்கர்.
@cjk9211
@cjk9211 Күн бұрын
சொன்னது மிகவும்சரி.
@kaarthiraathi396
@kaarthiraathi396 2 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🙏🏿🙏🏿🙏🏿
@Sudarshan-w5r
@Sudarshan-w5r 2 күн бұрын
Anna seidhadha mathura dheiriyam yarukkum kediyathu
@rajeshr6945
@rajeshr6945 2 күн бұрын
இந்த நெறியாளர் ஏன் அந்த அண்டா கிட்ட கேக்கல
@srimadhuraaenterprisessale4178
@srimadhuraaenterprisessale4178 2 күн бұрын
Neriyaalan romba avasarappadaraan
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 3 күн бұрын
அது தமிழ்த் தாய் லாழ்த்தா? திராவிட த் தாய் வாழ்த்தா? ஆளுநர் எதை அவமரியாதை செய்தார்?
@TamizhSelvan-r8w
@TamizhSelvan-r8w 2 күн бұрын
Its anna's land ,he has done many thing fortaml language.dravidan ideology is not problem those who practices it is the main problem here
@jeyakumars7539
@jeyakumars7539 2 күн бұрын
தம்பி நெரியாலா இந்த முட்டு முட் ர 😅
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
Dravidian comes from tamils but they are not tamils to rule tn. They must stay here and enjoy themselves like we tamils do in other states and let us tamils to become cm .Dravidian must stop interfering or fight with tamils for power
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
The Anchor cant win with intelligent ntk people.
@mohi3d
@mohi3d 3 күн бұрын
Sridhar sir always rockz.
@radhikaramesh2164
@radhikaramesh2164 3 күн бұрын
Tn. La through Hindi prachar sabha exam ezhutharavanga count parunga .. Hindi venam nu tn people solrangala ? Illave Ila.. Gandhi thaan Hindi spread pannanum nu prachar sabha start panninar.. appo Gandhi thappa
@balavenkatesh6388
@balavenkatesh6388 2 күн бұрын
13:20 கேள்விகள் கோமாளி தனமாக இருக்கிறது
@mohanayyavu628
@mohanayyavu628 3 күн бұрын
Hindi,not official language,galatta, comedy pannathingadaa😂😂😂😂😂
@90480
@90480 3 күн бұрын
Hindi official dha da sunni
@90480
@90480 3 күн бұрын
National language dha kedaiyadhuu.
@rajeshr6945
@rajeshr6945 2 күн бұрын
அருமை 👏👏👏👏
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 күн бұрын
ரவீந்திரநாத் தாகூர் ஒன்றும் வரலாற்று ஆய்வாளரோ மொழி ஆய்வாளரோ இல்லை அவர் ஒரு கவிஞர் புரியுதா அவர் எழுதினார் என்பதற்காக இதுதான் உண்மை என்று ஆகிவிடுமா ? இந்தியை ஏன் பரப்ப வேண்டும் உலகின் மூத்த மொழியான எல்லா சிறப்பும் மிக்க தமிழைத் தானே பரப்ப வேண்டும் எந்த சிறப்பும் இல்லாத இரு மொழியை கலந்து உருவாக்கப்பட்டு வெறும் நானூறு ஆண்டுகளே ஆன எந்த சிறப்பும் இல்லாத இந்தியை ஏன் பரப்ப வேண்டும்? இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளத்தில் இருந்து சமஸ்கிருதத்தை உருதை நீக்கிவிட்டால் அது இயங்குமா ? ஆனால் தமிழ் அப்படியா ? அறிவுள்ள மனிதர்கள் சிறப்பானதை த்தான் தேர்வு செய்வார்கள்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
எந்த மொழியும் பரவுவது தேவையை பொறுத்துதான்.
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
All the karunanithi family and Dravidian private schools all teach Hindi because they are helping bjp rss to own tn.
@NaguVellayan
@NaguVellayan 2 күн бұрын
Unge seeman son enge padikkiraru uncle😂😂😂tamil school ah english school ah😅
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 күн бұрын
No to unproven Dravidian but only tamils. For sp long this Dravidian telugu lied to tamils telling bjp will come in but thry are with bjp always.
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 2 күн бұрын
இவன் இன்னும் மாறல மாமா
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 48 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Webinar on "Personal Cybersecurity and Best Practices"
1:43:54
CSI ACM IEEE CS Chennai Webinars
Рет қаралды 2 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН