தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் | Tamil Thai Vazhthu Full Version

  Рет қаралды 78,880

Update News 360

Update News 360

Күн бұрын

#ThamizhThaaiVaazhthu | #தமிழ்தாய்வாழ்த்து_முழுபாடல் | #Students | #TamilNadu | #UpdateNews360 | #TamilNews
Follow us on Facebook : / updatenewsoffl
Follow us on Twitter : / updatenews360 | / updatenewstamil
Follow us on Instagram : / updatenewsoffl
Follow us on Website : www.updatenews3...
Tamil News | Headlines News | World News | Entertainment
Android : play.google.co...
Update News 360 App Download: play.google.co...
Subscribe: / @tamilcinemanewsoffl
ABOUT:
UpdateNews360.com - An online live TAMIL NEWS PORTAL, bringing Breaking NEWS from National and Regional Happenings in Categories of Wide Spectrum.
Our Playlists:
/ @tamilcinemanewsoffl
Daily happenings:
• Playlist
Headlines Today:
• Playlist
Politics:
• Playlist
Specials:
• Playlist
Shorts:
• Playlist
Entertainment:
• Playlist

Пікірлер: 114
@muthumari4180
@muthumari4180 2 ай бұрын
தமிழர் நல் திருநாடும் ❤
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே.....
@chellakanir2806
@chellakanir2806 Күн бұрын
மாணவிகள். சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இது போன்று அனைத்து மாணவிகளும் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் உங்களுக்கு ம் உங்கள் வகுப்பு ஆசிரியருக்கும்
@udyakumarb7487
@udyakumarb7487 5 күн бұрын
தமிழர் நல் திரு நாடும் ❤❤❤❤
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே....
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Күн бұрын
இரண்டுபெண் குழந்தைகளின் குரல் சிறப்பாக உள்ளது பெண்களை தெய்வமாக மதிப்பது நம் பண்பு ஓம் நமச்சிவாய
@rperumal4154
@rperumal4154 2 жыл бұрын
, இப்படி முழுமையான தேசப்பற்றுள்ள குழந்தைகள் பாடுவது போல நாமும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும்
@ItsmeK16.
@ItsmeK16. 2 күн бұрын
முழு பாடலையும் பாட இரண்டு நிமிஷம் கூட நிக்க முடியாத திராவிட மாடல் ...ஆனால் ஆட்சி செய்ய மட்டும் ஐந்து ஆண்டுகள் வேண்டும்
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 2 күн бұрын
"தமிழ்த்தாய் வாழ்த்து" பாடிய மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
@jesuraja941
@jesuraja941 2 жыл бұрын
இது தான்.. தமிழ்த் தாய் வாழ்த்து.. மிகவும் சிறப்பு.. வாழ்த்துகள்..
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@KathirvelThoughts
@KathirvelThoughts 2 жыл бұрын
அருமை மாணவிகளே...👌👏..உங்களின் ழ, ழ், ழி,ழு உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது..👍
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@gokulraj5283
@gokulraj5283 2 күн бұрын
மிகவும் அருமையாக உள்ளது. இதை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
இப்போது பாடப்படுவது ஊழல் திராவிட மாடல் தமிழ்த்தாய் அரசியல் பாடல்
@aruljohnson9163
@aruljohnson9163 2 күн бұрын
தெற்கனமும் அதில் சிறந்த தமிழர் நல் திருநாடும்..(தெற்கில் உள்ள நாடுகளில் சிறந்த நாடு நம்தமிழ் நாடு )
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே.....
@karthika8343
@karthika8343 2 күн бұрын
😊கவிஞரின் இந்த பாடலை அரசாங்கம் முழுமையாக ஏற்று தமிழ்த்தாய் வாழ்த்து என அறிவித்திருக்க வேண்டும் ஆனால் அதை தணிக்கை செய்து ஏற்றுக் கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது கவிஞர் உயிரோடு இருந்தால் இந்த செயலை மிக வன்மையாக கண்டித்து இருப்பார் அதில் ஒன்றும் குறைவில்லை உன்மையைத்தான் அவர் பாடியிருக்கிறார் அதனால் முழுமையான தமிழ் தாய் வாழ்த்து பாடலை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட வேண்டும்
@rannappan7915
@rannappan7915 22 сағат бұрын
En thaimozhi thamizhukku vanakkangal❤🎉
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 күн бұрын
திராவிடமும் என்று சொல்வதற்க்கு பதிலாக தமிழர்நல் திருநாடு என்று வர வேண்டும் அதே போல் பாரதகண்டம் என்று சொல்ல கூடாது குமரிகண்டம் என்று வர வேண்டும் அது தான் நம் தாய் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளபடும்.
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே....
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவிகள் எல்லோருக்கும்
@abalanabalan6384
@abalanabalan6384 2 күн бұрын
சூப்பர்
@TSR64
@TSR64 Күн бұрын
இப்போது இல்லாத திராவிடம் என்ற சொல்லை எதிர்த்து நிறைய பேர் கருத்துரை செய்வது தமிழ் இனம் தன் உண்மை வரலாற்றை உணரத் தொடங்கிவிட்டது என்பதை காட்டுகிறது.
@ragaviraji2620
@ragaviraji2620 Жыл бұрын
Super sisters
@srinivasan.m3675
@srinivasan.m3675 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு குழந்தைகளே , வாழ்த்துகள் .!
@lalithaaarumugam576
@lalithaaarumugam576 Жыл бұрын
சூப்பராக பாடினார்கள் வாழ்த்துக்கள்
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@ArjunanMuthamil
@ArjunanMuthamil Жыл бұрын
❤arumai
@Krishnamoorthy-ny2ms
@Krishnamoorthy-ny2ms 7 күн бұрын
மாணவி களுக்கு வாழ்த்துக்கள் இது தமிநாடுதானே பின்ன ஏன் திராவிடநாடுனுவருது இது திராவிட தாய் வாழ்த்து
@cchakkar
@cchakkar 2 күн бұрын
தட்சிணாமூர்த்தி தமிழர் நல் திருநாடு என்பதை திராவிட நாடு என்று மாற்றி விட்டார்.
@SEEMAN_BROS
@SEEMAN_BROS 10 ай бұрын
தமிழர் திரு நாடு
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே ‌‌.‌
@தமிழ்நாடு-ந3ட
@தமிழ்நாடு-ந3ட 2 жыл бұрын
தமிழ்தாய். வாழ்த்து. வை. கிராமத்து பாடல். என்று சொல்லுவான். சுடலை
@arjunameera5992
@arjunameera5992 2 жыл бұрын
வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும், இ பி எஸ் போய் டகுலின் வந்தாரு டும் டும் டும்.
@sundaralingam7475
@sundaralingam7475 8 күн бұрын
இதில் திராவிட என்பதற்கு ப் பதிலாக தமிழர் நாடு எனக் குறிப்பிட்டு பாடினால் நன்றாக இருக்கும்.
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@robertantony5873
@robertantony5873 17 сағат бұрын
Congratulations
@ganesanm9906
@ganesanm9906 2 күн бұрын
திராவிட நாடு எடுத்து தமிழ்நாடு என்னும் திருநாடும் சேர்த்து பாட வேண்டும்
@maarantamil1933
@maarantamil1933 5 күн бұрын
நமது பாட்டன் மனோன்மணியால் முழுமையான எழுதப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தல்ல திராவிட கருணாநிதியால் திருத்தப்பட்ட பாடல் 🙏தமிழர் நல் திருநாடும்🙏 🙏🙏 மறைக்கப்பட்ட வரிகள்
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே.....
@ananthanc2407
@ananthanc2407 Жыл бұрын
Great akka மிக சிறப்பு
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@SivasivasivaSivaSivasivasiva
@SivasivasivaSivaSivasivasiva 6 ай бұрын
அருமை அருமை அருமை
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 күн бұрын
வாழ்த்துக்கள் ❤
@Shalini2014-tb8fz
@Shalini2014-tb8fz 2 күн бұрын
❤❤
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 2 жыл бұрын
இவர்கள் பாடுவதும் தவறு. திராவிட நல் திருநாடும் என்று சுந்தரம் பிள்ளை எழுதவில்லை. சிறந்த நல் தமிழர்நல் திருநாடும் என்றுதான் சுந்தரம் பிள்ளை எழுதியுள்ளார்.மூலநூலில் காண்க.
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் தமிழ் தாய் பெற்றேடுத்த பிள்ளைகளே....
@savithrisundararaman4355
@savithrisundararaman4355 2 жыл бұрын
இது தான் மனோன்மணியனார் எழுதியது. இப்போது பாடுவது தமிழ்தாய் வாழ்த்து அரசியல் வாழ்த்து.
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@Vel70082
@Vel70082 2 жыл бұрын
Super. 👏👏👏👌
@dharmaraj8267
@dharmaraj8267 3 ай бұрын
திராவிட நல் திருநாடும் இல்லை தமிழ்நாடு என்பதே உண்மையான வாழ்த்து வரிகள் அதை இந்த கட்டுமரம் கம்னாட்டி வந்த பிறகே மாற்றப்பட்டது
@RundranMaha
@RundranMaha 2 күн бұрын
good
@n.sridharan
@n.sridharan 3 күн бұрын
திராவிடநாடு இங்கு இல்லை அந்த கதையெல்லாம் இங்கு விடாதே அப்பனே‌ தமிழர் நல் திருநாடு பாடு ராதைகளே
@PanchaliR-p5k
@PanchaliR-p5k 9 ай бұрын
Super very nice ❤❤❤
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@RTA284
@RTA284 5 күн бұрын
திராவிடத்தாய் வாழ்த்து😂😂😂😂
@n.sridharan
@n.sridharan 4 күн бұрын
கருணாநிதியின் சூழ்ச்சியால் சில‌ முக்கிய வரலாற்று வரிகள் நீக்கபட்டுள்ளது அதை நீங்கள் பாடுங்கள்
@SHRI-d7s
@SHRI-d7s Күн бұрын
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்....
@rishonnaidan
@rishonnaidan 2 жыл бұрын
Vazhthukkal sakothari..great
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@periyssamy5282
@periyssamy5282 4 күн бұрын
😢தவறு
@indrasukumar5564
@indrasukumar5564 7 ай бұрын
👍👍👍👏🏽👏🏽👏🏽
@meenumobiles
@meenumobiles Жыл бұрын
/ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து+ஒழிந்து சிதையா!/ இன்றைய இசைப் பாடலில் இவ் வரிகளை நீக்கியது= கலைஞர் கருணாநிதியே!:( ராஜாஜி எனும் முதியவர்.. "மிகவும் கெஞ்சிக்" கேட்டுக் கொண்டதால் இரக்கப்பட்டு, நீக்கி இசையமைக்க ஒப்புக் கொண்டார்! ஆனால் அவாளிடம் நல்ல பேர் கிடைத்ததா, கருணாநிதிக்கு?:( தமிழ்த் தாய் வாழ்த்து= இசைப் பாடலாக்கி தமிழ்நாட்டு அரசின், Official Song ஆக்க "வித்து இட்டது" = அறிஞர் அண்ணா! = கலைஞர் கருணாநிதி அல்லர்! ஆனால் முதலமைச்சர் அண்ணா இயற்கை எய்தியதால்.. அடுத்த முதலமைச்சர், கருணாநிதி முடித்து வைத்தார்! அவ்வளவே! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, அமரர் MSV போட்டது= மொத்தம் 21 Tuneகள்! ஆனால் முதல் Tune கம்பீரத்தில் மயங்கி, அதையே தேர்வு செய்து கொடுத்தார்= முதலமைச்சர் கருணாநிதி! பின்பே TMS ஐயாவும் + பி. சுசீலா அம்மாவும் பாடிக் கொடுக்க.. இன்றைய இசைப்பாடல் தேர்வானது! தமிழ்த்தாய் வாழ்த்தின்.. இன்றைய வடிவம்! 1. இசையோடு ஒத்து வர, சில மாற்றங்கள்! 2. பொருள் புரிவதற்காக, தெக்கணமும் & தக்கசிறு = 3rd & 4th Lines Interchange 3. பிற மொழிகள்.. கன்னட, தெலுங்கு, மலையாளம், துளு விடுத்தல் 4. ராஜாஜி கெஞ்சிக் கேட்க, /ஆரியம் போல் அழிந்து ஒழிந்து/ விடுத்தல்
@srk8360
@srk8360 2 жыл бұрын
👌👌🙏💐💐
@selvamrajavelu804
@selvamrajavelu804 2 жыл бұрын
Dravidar tham thirunalum nu sollala tamilar tham thirunalum than sonnaru
@jbr2323
@jbr2323 2 күн бұрын
வந்தவன் ஆர்யன்,இருந்தவன் திராவிடன். வாழ்க திராவிடம். வளர்க திராவிட மொழிகள்.
@sountharsowkey9831
@sountharsowkey9831 Жыл бұрын
Intha songs lyrics venum
@swaminathanv1841
@swaminathanv1841 6 ай бұрын
Excellent. Very much nice to hear the full script. We strongly condemn the censor by the politicians.
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@Mohan-cs1wh
@Mohan-cs1wh 2 жыл бұрын
👍
@gandhimadhan4600
@gandhimadhan4600 2 күн бұрын
திராவிட என்ற சொல் தமிழ் தாய் பாட்டில் வரகூடாது
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn Күн бұрын
திராவிடம் என்பது என்ன யார் இவர்கள் அடிக்கடி ஏதாவது தலைப்பு
@SureshSuresh-f5n
@SureshSuresh-f5n Күн бұрын
மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலில் தமிழர் நல்திருநாடு என்றுதான் இருக்கும் திராவிடம் என்று ஒரு வரி கூட இருக்காது
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Andha naal thirumbi varuma????????
@thangaraj7321
@thangaraj7321 Жыл бұрын
இல்லை இல்லை
@umakumaran9992
@umakumaran9992 Жыл бұрын
Semmai
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@jeevaajoee9136
@jeevaajoee9136 5 ай бұрын
Mudhal mozhi Tamil
@RSilambarasan-jg9lv
@RSilambarasan-jg9lv Жыл бұрын
Hi
@ahilgeorge4774
@ahilgeorge4774 2 жыл бұрын
Aariyam
@gulfaasees1859
@gulfaasees1859 Күн бұрын
தமிழில் எப்படி திராவிடம் வந்தது
@kamalkishorek5100
@kamalkishorek5100 2 жыл бұрын
Supr sistrs
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@vanakkam-prithvi
@vanakkam-prithvi 6 ай бұрын
🙏🙏🫡🇮🇳
@EEzham86
@EEzham86 2 күн бұрын
😂😂😂😂 திராவிடமா???
@mukhil8082
@mukhil8082 2 жыл бұрын
பாட்டு தவறு
@epicinfo1449
@epicinfo1449 2 жыл бұрын
Theva illadha lines.
@nallaviswaa173
@nallaviswaa173 Жыл бұрын
முதல்ல தமிழ் உச்சிப்பை நல்லா தெரிந்துவிட்டு அதன் பின்பு பாடுங்கள்
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
நீ பைத்தியமா தம்பி.. பொது அறிவு இல்லையென்றால் தவறாக பரப்பவேண்டாம். அப்படி பரப்ப முற்படுமேயானால் நீயொரு கருப்பு சக்தியாகத் தான் இருப்பாய்.. உண்மையான பாடல் இதுவே. "திராவிட நல்திருநாடும் அல்ல..." அது "தமிழர் நல் திருநாடும்..." அதன்பிறகு "திகில் பரதக் கண்டமதில் அல்ல..." அது "திகில் குமரிக் கண்டமதில்...." தவறாகப் பரப்பினால் கைதுக்கு உள்ளாவாய் தம்பி.. கவனம் தம்பி...
@அரசுராஜி
@அரசுராஜி 2 күн бұрын
👎👎👎👎👎.
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 9 ай бұрын
வாழ்த்துகள் மாணவிகளே
@DavidAntony-g1h
@DavidAntony-g1h 2 күн бұрын
ஏன் திராவிடத்தை பயன்படுத்துகிரீர்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 8 ай бұрын
அடப் பைத்தியக்காரங்களா இதில் என்ன இருக்கிறது
@jeslinnxavier1590
@jeslinnxavier1590 6 күн бұрын
என்ன இருக்கா? உன் தொடர்பு அனுப்பு. உண்மையான பதிப்பை அனுப்புகிறேன்.
@MrArangulavan
@MrArangulavan 2 күн бұрын
தமிழர் நல் திரு நாடும் நீங்களும் ஏன்டா உருட்டுரிங்க.
@SenthilKumar-tj4yz
@SenthilKumar-tj4yz 2 жыл бұрын
சூப்பர்
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 5 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Kanaa - Othaiyadi Pathayila Video | Arunraja Kamaraj | Dhibu Ninan Thomas
4:14
SonyMusicSouthVEVO
Рет қаралды 153 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 5 МЛН