தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-29 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

  Рет қаралды 162,253

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 66
@ramsankar1969
@ramsankar1969 5 ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் தமிழ் விளையாட்டு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பாடமே நடத்துகிறார். மிகவும் சுவையாக உள்ளது
@rathinampalanivelu8138
@rathinampalanivelu8138 5 ай бұрын
இந்த நிகழ்ச்சி.எனக்கு மிக.மிக பிடித்த விளையாட்டு நானும் சேர்ந்து.விடையை.கண்டு பிடித்து விடுவேன் என் வயது அறுபது ❤
@ArunprasathSubramanian-un9gb
@ArunprasathSubramanian-un9gb Ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு நான் அடிமை ஆகிவிட்டேன்...மாணவர்கள் மிக சிறப்பாக விளையாடுகிறார்கள்...இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தன் ஐயாவை தேர்ந்தெடுத்தது மிக சிறப்பு...பல வருடங்களுக்கு முன் மஹா லட்சாதிபதி நிகழ்ச்சியில் பார்த்தது போலவே இருக்கிறார்...வாழ்த்துக்கள் ஜேம்ஸ் ஐயா🎉🎉🎉
@missuakkamegala2385
@missuakkamegala2385 5 ай бұрын
தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க ❤தமிழ் வளர்க தமிழ் ❤❤
@maryregina8748
@maryregina8748 5 ай бұрын
Waiting for only this program
@v.kv.k912
@v.kv.k912 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி
@NithyaThamizhini
@NithyaThamizhini 5 ай бұрын
களிறு - ஆண் யானை பிடி - பெண் யானை
@GowthamE-m3d
@GowthamE-m3d 5 ай бұрын
❤ விளையாட்டு 🎉
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 5 ай бұрын
அந்தப் பையன் கரவலி என்றுதான் சொன்னான் ஆனால் ஜேம்ஸ் வசந்த் அவர்கள் கரவொலி என்று சொன்னதாக எடுத்துக் கொண்டார். வ வரிசையில் வந்ததால் ஒப்புக்கொள்கிறோம்
@abimanyuc9933
@abimanyuc9933 2 ай бұрын
Kumbakonam ❤❤❤❤❤❤
@ibfibf5435
@ibfibf5435 5 ай бұрын
very good game
@natureexplorer_07
@natureexplorer_07 5 ай бұрын
தமிழ் அர்த்தம் தெரியாமல் விளையாடும் இந்த மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். அவர்கள் சென்னை சென்று வர ஒரு வாய்ப்பாக அமையும்
@suryakannan3921
@suryakannan3921 5 ай бұрын
@@natureexplorer_07 English medium students um.... Tamil ah katthukanum ndra oru good thought la thn avnga intha maariyaana procedure ah follow panranga sir .... First realise it....
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
இந்த போட்டியில் எந்த பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் .
@natureexplorer_07
@natureexplorer_07 5 ай бұрын
@@seethapathiarumugam4810 எவ்வாறு அந்த பள்ளிகளை தேர்வு செய்தார்கள்
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
​@@natureexplorer_07 அது தெரியவில்லை ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கின்றேன்
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
@@natureexplorer_07 நேர்முக தேர்வு நடத்துகிறார்கள் கலைஞர் TV la விளம்பரம் போடுறாங்க சகோ பாருங்கள்
@RajiRaji-tc1bp
@RajiRaji-tc1bp 5 ай бұрын
Super
@ariprakash6064
@ariprakash6064 5 ай бұрын
Base - காரம்
@davidshan_official
@davidshan_official 5 ай бұрын
Really lovely ❤ feel like old program
@ArokiaJency-n6p
@ArokiaJency-n6p 5 ай бұрын
Avanga solurathuku munnadi nama sollurathu santhosama iruku.
@harikrishna7854
@harikrishna7854 5 ай бұрын
Pls season 2 kondu vanga
@ananthiananthitharmar11
@ananthiananthitharmar11 5 ай бұрын
Super 😊
@drnithyafelix23
@drnithyafelix23 5 ай бұрын
Please upload all episodes
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 5 ай бұрын
தமையன் என்பது தான் சரியான சொல்
@kumarasamynatarajan9004
@kumarasamynatarajan9004 5 ай бұрын
அச்சம் என்று சொன்னதும் ம் என்ற எழுத்து வந்திருக்கவேண்டும்.அப்படி வந்த்தால் ஒருவேளை அமிலம் என்ற வார்த்தையை கண்டுபிடித்திருக்கலாம். அதே போல் மூன்று எழுத்து சொல் விளையாட்டில் வேழம் என்று சொன்னதை விட்டுவிட்டார். அதனால் மதிப்பெண் கிடைக்காமல் போய்விட்டது
@kalaiselvin2660
@kalaiselvin2660 5 ай бұрын
@@kumarasamynatarajan9004 yes correct
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
ம் க்கு பதிலாக தான் மி எழுத்து குடுத்திருக்காங்க ஒரு எழுத்து மட்டுமே குடுப்பாங்க
@Gayu_with_terra
@Gayu_with_terra 2 ай бұрын
அந்த வெளிநாட்டு பாப்பா பொருளற்ற சொற்களை சொல்லி சும்மா அடிச்சுவிடுது ... பொருளறிந்தவர்களை சேர்த்திருந்தால் அவர்கள் அணிக்கு மதிப்பெண் கிடைத்திருக்கும்...
@anuradhakasiviswanathan3072
@anuradhakasiviswanathan3072 5 ай бұрын
அச்சம் என்று சொன்ன போது நான்காம் எழுத்தாக ம் வந்திருக்க வேண்டியது
@natureexplorer_07
@natureexplorer_07 5 ай бұрын
@@anuradhakasiviswanathan3072 அகம் புறம் என்று சொன்ன போது அமிலத்திற்கு வரும் மி வரவில்லை
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
ம் க்கு பதிலாக தான் மி எழுத்து குடுத்திருக்காங்க ஒரு எழுத்து மட்டுமே குடுப்பாங்க
@parvisnisa2232
@parvisnisa2232 5 ай бұрын
Murugan
@chandrabai9322
@chandrabai9322 5 ай бұрын
'தமையன்' என்பதே சரி.
@SRSAREES
@SRSAREES 5 ай бұрын
அமிலம் - காரம்
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i 5 ай бұрын
SRM scored only 4 not 6 on 3rd round, Requesting James to replay and check.
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 5 ай бұрын
You people are very clear whatever you are doing will annoy people to go uncivil, right? That’s why giving the terms! There is no single school from Tamil medium!!! You are playing great with tamizh!!
@srimathi9149
@srimathi9149 5 ай бұрын
தமையன் தான் சரி.
@loosukathiyan
@loosukathiyan 3 ай бұрын
8:37 yaaro kusu vitanga 😂
@shanmugamn1623
@shanmugamn1623 2 ай бұрын
Bro 🤣🤣😂
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 5 ай бұрын
அந்த மாணவன் இரண்டு முறையும் வேதம் என்று தான் சொன்னான். வேழம் என்ற சொல்லை அவன் கண்டுபிடிக்கவில்லை
@Buvana-qy3to
@Buvana-qy3to 5 ай бұрын
எனக்கு விளையாடாஆசை
@meerathyagarajan5932
@meerathyagarajan5932 5 ай бұрын
Please upload episodes 31 and 32.
@rajathirajathikumar2290
@rajathirajathikumar2290 5 ай бұрын
I am waiting
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
19:30 ஏப்ரல் என்பது தமிழ் சொல்லா???
@allwin6236
@allwin6236 2 ай бұрын
ஆங்கில மாதங்கள் தனியாக தமிழில் பெயர் மாற்றவில்லை.ஆகையால் சரி.Monday என்பதற்கு திங்கள் என்று உண்டு.மாதத்திற்கு இல்லை.
@sowmyabhaskaran323
@sowmyabhaskaran323 5 ай бұрын
கலைஞர் தொலைக்காட்சியில் எந்நேரம் பா ர்க்கலாம்
@krishnaveniveerapandi1997
@krishnaveniveerapandi1997 5 ай бұрын
Sunday 6pm
@krishnaveniveerapandi1997
@krishnaveniveerapandi1997 5 ай бұрын
Sunday 6pm
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 5 ай бұрын
ஐயா, Soup அல்ல; நான் கேட்பது - விரல் 'சூப்புவது' - 'சூப்பு' என்ன மொழி? !
@venugobal6317
@venugobal6317 5 ай бұрын
பகல்கனவு என்று கூறக்கூடாது. பகற்கனவு என்று இருத்தல் வேண்டும்
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 5 ай бұрын
அச்சம் என்று சொன்னபோது கடைசி எழுத்து ம் வந்திருக்க வேண்டும். அமிலம் என்ற வார்த்தையிலும் ம் கடைசி எழுத்தாக இருக்கிறது
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
@@sukanyavaradhan6451 ம் க்கு பதிலாக தான் மி எழுத்து குடுத்திருக்காங்க ஒரு எழுத்து மட்டுமே குடுப்பாங்க
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 5 ай бұрын
@sukanyavaradhan6451 ம் க்கு பதிலாக தான் மி எழுத்து குடுத்திருக்காங்க ஒரு எழுத்து மட்டுமே குடுப்பாங்க
@ebenezera1855
@ebenezera1855 5 ай бұрын
தமயன் சரியல்ல தமையனே சரி
@RajagopalVinojini
@RajagopalVinojini 5 ай бұрын
தமயன் என்பதே சரி
@Balamurugan1984like
@Balamurugan1984like 3 ай бұрын
😂😂😂😂😂😂😂ithu enna puthu urutta irukku
@allwin6236
@allwin6236 2 ай бұрын
ன் என்பதும் ன வரிசை தான்.
@natureexplorer_07
@natureexplorer_07 5 ай бұрын
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தைகள் தெரியும். ஏனெனில் அடைப்பு குறிக்குள் ஆங்கில பெயர் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் பாடம் மற்றும் விதிவிலக்கு.
@monickalouis4117
@monickalouis4117 5 ай бұрын
Pillaigaluku pairchi podhadhu
@pushpavalli8988
@pushpavalli8988 5 ай бұрын
Endha program evg 6o clock endha channel la vara mattikuthu
@SanaSana-tn1cl
@SanaSana-tn1cl 5 ай бұрын
Ennda ethu tamil padikkira pillaihala ithu onrume puriyadu
@sukanyavaradhan6451
@sukanyavaradhan6451 5 ай бұрын
அந்த மாணவன் முரடல் என்று சொன்னால் இவர் முரடன் என்று எடுத்துக் கொள்கிறார்
@GowthamE-m3d
@GowthamE-m3d 5 ай бұрын
❤ விளையாட்டு 🎉
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Kalakkapovadhu Yaaru Season 5 Full Episode 10
45:10
Vijay Television
Рет қаралды 603 М.