Tamil Action Movie | Ramanaa [ HD ] | Full Movie | Ft. Vijayakanth, Simran

  Рет қаралды 1,042,147

Tamilmoviezone

Tamilmoviezone

Күн бұрын

Ramanaa, also known as Ramana,is a Tamil vigilante action film written and directed by A. R. Murugadoss, stars Vijayakanth in lead role.Ashima Bhalla has done the lead female role, while Simran made a guest appearance for the flashback scene. The film is about a man named Ramana who decides to abolish corruption completely with the help of his ex-students who are working in various government offices. The film received positive reviews from both film critics and became a superhit. It was awarded the 2002 Tamil Nadu State Film Award for Best Film and A. R. Murugadoss won the Tamil Nadu State Film Award for Best Dialogue Writer. The film was initially titled as Valluvan. Yugi Sethu replaced R. Madhavan in a role in the film.The film was a critical and commercial success. It served as a trendsetter in later years. The film had a strong cult following till date.The Ramanaa soundtrack was composed by Ilaiyaraaja, and is the only collaboration by Murugadoss and Ilaiyaraaja. The soundtrack has 8 songs.

Пікірлер: 247
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 Жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு இத்திரைப்படம் இன்று பார்த்தேன்.ஒவ்வொரு சீனும் செதுக்கியிருக்கிறார் டைரக்டர் முருகதாஸ் என்றால் ஒவ்வொரு சீனிலும் வாழ்ந்து இருக்கிறார் கேப்டன்.இப்படி ஒரு படம் இனி வரப்போவதில்லை.எத்தனை உணர்வு,எவ்வளவு மாஸ் அது அனைத்திற்கும் பொருத்தமானவர் கேப்டன் தான்.கேப்டன் லெஜன்ட்
@mugunthan4152
@mugunthan4152 3 жыл бұрын
இந்தப்படம் பார்த்து கடைசில கண்ணீர் வராதவர்கள் இருக்க முடியாது.....
@j.ruxshan3516
@j.ruxshan3516 2 жыл бұрын
மிகவும் சிறப்பான படம் லஞ்சம் இந்த உலகில் இல்லாமல் இருந்தால் இந்த நாடே சொர்க்கம் இந்த காலத்தில் இப்படி ஒரு படம் தயாரிக்க முடியுமா
@msureshkumar3601
@msureshkumar3601 2 жыл бұрын
Shankar or Manirathnam doesn’t know the value Captain, but Murugadass done it well.,👍👍👏👏
@ragoo07
@ragoo07 2 жыл бұрын
But the classic captain cop sathriyan movie was written by Mani Ratnam though.
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz Жыл бұрын
Absolutely correct
@YehiyaLebbe
@YehiyaLebbe 11 ай бұрын
​@@ragoo07 Kim Kardashian have the right 👍▶️👍👍
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 8 ай бұрын
Absolutely correct
@kumarisrilanka7573
@kumarisrilanka7573 4 жыл бұрын
இனிமையான கதை இனி வரும் என நினைத்து பார்க்க முடியுமா இது போன்ற எல்லா நாட்டிலும் சட்டங்கள் இருந்தால் லஞ்சம் என்ற பெயர் வராது நல்ல எடுத்து காட்டு திறைபடம் வாழ்க வளமுடன் கேப்டன் அண்ணா
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 жыл бұрын
அனைவரும் நடித்த நடிகர் நடிகரை பற்றி பேசுகின்றனர் ஆனால் படத்தின் உன்மையான Hero இயக்குனர் முருகதாஸ். அவர்தான் படத்திற்காக அதிகம் உழைப்பவர். உங்கள் பாராட்டுதல் அவருக்கே தகும்.
@everyeventchannel461
@everyeventchannel461 4 жыл бұрын
அவன் இன்னொருத்தன் கதய திருடி எடுத்த படம் ப்ரோ
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 жыл бұрын
@@everyeventchannel461 விமர்சனம் ஆயிரம் வரும். உழைப்பு வீனாகாது. நாம் உழைப்பை பாராட்டலாம். வெரும் பாவனை மட்டும் காட்டும் நடிகரை கொண்டாட வேண்டாம். கல்லை கூட நடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர் பாரதிராசா. ஒரு படத்தில் பலபேர் உழைப்பு உள்ளது அதில் சிறு பாவனை மட்டுமே நடிகர். அனைத்தையும் ஒருங்கினைத்து வெற்றியை உறுதி செய்பவரே இயக்குனர். ஒரு நடிகர் நடிக்கும் அனைத்து படமும் வெற்றியாவதில்லை ஏன் அதே முகத்தை தான் காண்பிக்கிறார் இயக்குனர்களே உண்மையான Hero.
@kanapathipilaimoahan1821
@kanapathipilaimoahan1821 2 жыл бұрын
Juggling big
@AzarfarzAzarfarz
@AzarfarzAzarfarz 9 ай бұрын
yarulam captain death ku aprm pakkuringa comment pannuga we are missing captain 😢😭😭😭
@Sk.Sharoon
@Sk.Sharoon 8 ай бұрын
Miss you captain sir
@educatorsteam
@educatorsteam 4 ай бұрын
We are missing captain
@conclavious1075
@conclavious1075 3 жыл бұрын
Best puratchikalaignar vijayakanth movie. இது போன்ற தமிழ்த்திரைப்படம் இனி ஒரு படமும் வராது.
@ragoo07
@ragoo07 9 ай бұрын
21:40 50:47 57:21 1:17:34 1:34:49 (Epic) 2:07:10 2:43:53 Nobody can do this role except Vijayakanth sir. Real revolutionary artist (Puratchi Kalaignan). You are a legend and will be remembered forever. The Greatest Captain ever!!!!!!
@aramm785
@aramm785 9 ай бұрын
Watching after vijayakanth passed away 😢 so sad
@ragy1966
@ragy1966 9 ай бұрын
கேப்டன் மறைந்த இன்று பார்க்கிறேன் ஒம் சாந்தி கேப்டன்
@maheskumar4408
@maheskumar4408 9 ай бұрын
RIP ..............................VIJAYKANTH
@rajasupperamaniyan4828
@rajasupperamaniyan4828 4 жыл бұрын
ஒரு நல்ல தலைவர்க்கு ஒட்டு போடதனலதான் இப்போ தினம் தினம் அவஸ்தை பட்டுட்டு இருக்கோம்.
@philipbarnabass8217
@philipbarnabass8217 3 жыл бұрын
,
@user-rb3cs2zi1k
@user-rb3cs2zi1k 3 жыл бұрын
இது ஒரு நல்ல படம் , லஞ்சத்தை முதலில் ஒழிக்க வேண்டும்.
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 3 жыл бұрын
உனக்காக இந்த நாடே அழுகிறது,மீண்டு வா தலைவா
@abdulobur2330
@abdulobur2330 3 жыл бұрын
யாரு டா நீ
@originality3936
@originality3936 3 жыл бұрын
கருணாநிதி யின் நயவஞ்சகத்தால், சாதாரன தொண்டை ஆபரேசனுக்கு சென்றவருக்கு, வேறு நரம்பை அறுத்து, பிறர் சிரிக்கும்படி இவரை ஆக்கிவிட்டனர். மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய நினைத்த மனிதர் விஜயகாந்த்.
@sebapragas1090
@sebapragas1090 3 жыл бұрын
@@abdulobur2330 bi
@kamar1zaman544
@kamar1zaman544 3 жыл бұрын
படத்தின் பிண்ணனி இசை செம இளையராஜா டா
@shatgunanmanogaran
@shatgunanmanogaran 9 ай бұрын
RIP CAPTAIN VIJAYAKANTH SIR REALLY WE MISS YOU SIR
@ShujathTalks
@ShujathTalks 4 жыл бұрын
One of the best movie of Tamil cinemas ❤ Hit like if you love Vijaykath Sir in this movie 🔥
@amarnathdhanaraj8151
@amarnathdhanaraj8151 8 жыл бұрын
such a wonder full movie one of the vijajakanth,'s best movie .............. love it so much
@rajeshg1737
@rajeshg1737 2 жыл бұрын
Movie sentiment scenes usually don't affect me (as I just watch that as a movie) except few. This movie brought me tears at couple of scenes. Especially climax JaiHind and the mother who ask his son to withstand the pain. Great movie
@zorbagreek5556
@zorbagreek5556 4 жыл бұрын
Today i was talking about this movie theatre experience with a friend .. i Watched in theatre when released .. its painful and thought provoking movie.. vijay kanth was empathetic in his role and screenplay is great
@JeyakumarV-kc2tb
@JeyakumarV-kc2tb 9 ай бұрын
உனக்காக இந்த நாடே அழுகிறது தலைவா...
@amanurrahman5395
@amanurrahman5395 Жыл бұрын
All in all alaguraja movie upld pannuga plz plz plz plz plz plz
@cbalaji83
@cbalaji83 Жыл бұрын
Beyond movies and acting skills, Vijaykanth is a man of virtues. TN people have missed him in real life politics.
@ashikaliali4554
@ashikaliali4554 4 жыл бұрын
கேப்டன் உங்கள் இந்த படம் எனக்கு சில உண்மைகளை சொன்னது.... நன்றி கேப்டன்
@ஜெயனேஸ்வரிஜெயனேஸ்வரி
@ஜெயனேஸ்வரிஜெயனேஸ்வரி Жыл бұрын
இந்த மாதிரி படங்கள் வாராது இனி விஜய்க்காந்ன்னா
@KOM-9
@KOM-9 3 жыл бұрын
Murugadoss movie.. Captain acting.. Message received 👍
@palaniappanpalani5021
@palaniappanpalani5021 4 жыл бұрын
இதுப்போல ஒரு படம் எடுக்க முடியாது இனிமேல்
@parimalagovidan6210
@parimalagovidan6210 3 жыл бұрын
Super 👌👍
@everyeventchannel461
@everyeventchannel461 4 жыл бұрын
உண்மையான ஹீரோ கேப்டன் தான்
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 жыл бұрын
இயக்குனரை நாம் உழைப்பை பாராட்டலாம். வெரும் பாவனை மட்டும் காட்டும் நடிகரை கொண்டாட வேண்டாம். கல்லை கூட நடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர் பாரதிராசா. ஒரு படத்தில் பலபேர் உழைப்பு உள்ளது அதில் சிறு பாவனை மட்டுமே நடிகர். அனைத்தையும் ஒருங்கினைத்து வெற்றியை உறுதி செய்பவரே இயக்குனர். ஒரு நடிகர் நடிக்கும் அனைத்து படமும் வெற்றியாவதில்லை ஏன் அதே முகத்தை தான் காண்பிக்கிறார். சிந்தித்து செயல்படவும் நாம் அறிவு பெற்ற உயிர்கள் இயக்குனர்களே உண்மையான Hero.
@everyeventchannel461
@everyeventchannel461 4 жыл бұрын
@@ragu-vlogs8574 நீங்கள் சொல்வது 100வீதம் உண்மைதான் ஆனால் ஹீரோக்களில் திரையில் நல்லவராக காட்டும் அனைவரும் நல்லவர்கள் அல்ல .அந்த வகையில் தான் கேப்டன் உண்மையான ஹீரோ என்று கூறினேன். - நன்றி நண்பரே சாந்தரூபன்
@VasanthKumar-tg7bs
@VasanthKumar-tg7bs 4 жыл бұрын
கேப்டன் படங்களிலேயே இது தான் நம்பர் ஒன்.
@Efilstar0181
@Efilstar0181 3 жыл бұрын
Appa nee vallarasu parrkalalya .... Vaanji nadhan parrkavum Sathtriyan parru (theri)
@kanapathipilaimoahan1821
@kanapathipilaimoahan1821 2 жыл бұрын
Big.hbhg . in vvf high
@kanapathipilaimoahan1821
@kanapathipilaimoahan1821 2 жыл бұрын
V ghghg vb
@balubalu1051
@balubalu1051 2 жыл бұрын
U r not See vijakanth movies...
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Ippadi unmayanavarkal irukka vennum naddil pichakkarare irukkamaddarkal🙏🙏🙏❤️❤️❤️alakanna indiya nadu urvakum❤️🙏🙏🙏
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
Super movie 🎥 and super bgm 👍super screenplay direction 👍👍👍super acting captain Vijay- kanth 👍top .
@karthiks9990
@karthiks9990 2 жыл бұрын
கேப்டன் வேற மாறி வேற மாறி
@ajithsharma2007
@ajithsharma2007 4 жыл бұрын
Very intersting movie. vijaykanth anna is cm god of love 🙏
@moorthymoorthy2163
@moorthymoorthy2163 Жыл бұрын
அருமை யான படம் கேப்டன் அவவர்கள்க்கு வாழ்த்துக்கள்
@ashraflondon9321
@ashraflondon9321 3 жыл бұрын
The South an Indian best Movie This Ramana , A, R , Murugadas + Caption magic 🪄 of this film History 👍🏻
@saravananvel8062
@saravananvel8062 3 жыл бұрын
Yas
@arlapktkd4198
@arlapktkd4198 2 жыл бұрын
கிளைமாக்ஸ் 😭😭😭
@dhineshg7920
@dhineshg7920 5 жыл бұрын
கேப்டன் சுப்பர் மாஸ் கேப்டன் யாரலும் வெல்ல முடியது வாழ்க வளமுடன்
@tharmadhurai9415
@tharmadhurai9415 Жыл бұрын
Vijayakanth movies were more mass than so called superstar
@TheSoosai
@TheSoosai Жыл бұрын
Totally agree
@ismailyaseer5111
@ismailyaseer5111 3 жыл бұрын
Very good human bing vijaykantha sir
@ps1924
@ps1924 Жыл бұрын
Wow Enna oru padam daaa
@rasikacoolboy3125
@rasikacoolboy3125 3 жыл бұрын
Wonderful movie,thanks murugadas sir,vijay kanth best actor 90s
@VASANshaeeraam
@VASANshaeeraam Жыл бұрын
2002 tamil best film 1st Ramana 2nd Villain 3rd Gemini
@ajraldev7568
@ajraldev7568 8 жыл бұрын
Best Vijaykanth movie. Unbelievably good.
@myilvelu9895
@myilvelu9895 5 жыл бұрын
ajral dev
@muthumanikandan2793
@muthumanikandan2793 3 жыл бұрын
Ethanai thalaimuraigal vanthalum intha padam parkka vendum
@sakthimurugan-7963
@sakthimurugan-7963 Жыл бұрын
Whenever I am seeing this movie….my eyes goes literally tears…expecially to see that children’s scene in climax…..I know this is movie only….such a nice movie will really impact to the people…but in reality peoples are getting bribe everywhere….expecially in govt dept….I know we are living in this economical world….But people’s are eager to make money in wrong way through bribes…..we can live ourselves honestly, but unfortunately we can’t able to do anything in the govt office without bribes….I am not saying all of them …but 75 percentage of the officers are getting bribe for to do their duties….we are victims for the bribes….the person one who takes the bribe from others should understand that he or she may not eligible for that money….bcoz that money belongs to somebody else the person one who earn hardly for that….indeed this movie hurts me lot…….we have to accept that we are sentimental idiots including myself…it’s bcoz of our culture…..finally thanks to director murugadas for his wonderful thoughts….
@alaudeenasialaudeenasi3988
@alaudeenasialaudeenasi3988 Жыл бұрын
Unmai talaivan nermai talaivan
@rathyhasan8986
@rathyhasan8986 Жыл бұрын
Turkey nadanta sambavam, earthquake! Intha padam samarpanam ❤
@maluv1464
@maluv1464 4 жыл бұрын
One of the best movie of vijaykanth sir. I had watched this movie in theater.
@kaniskagopi8731
@kaniskagopi8731 2 жыл бұрын
I love ❤ vijayakanth sir
@syedrasheed473
@syedrasheed473 5 жыл бұрын
இது போல் இனி ஒரு படமும் வராது
@vijayraj7620
@vijayraj7620 3 жыл бұрын
unmaithan
@kuyyomuyyo5243
@kuyyomuyyo5243 3 жыл бұрын
Ama k.v.ananth seththutar ini enge vare pothu Edit: K.v.ananth ah murugethass ah🤔
@vmclifestyleclub.murthy2443
@vmclifestyleclub.murthy2443 Жыл бұрын
தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ❤
@mtmmursath947
@mtmmursath947 3 жыл бұрын
மிகச் சிறந்த படம் கேப்டன்
@belustar120
@belustar120 3 жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@SelvaKumar-uc2gc
@SelvaKumar-uc2gc 2 жыл бұрын
Woooow super movie....
@anojanvanija2352
@anojanvanija2352 3 жыл бұрын
Super movie
@kavithasansadhasivam387
@kavithasansadhasivam387 4 жыл бұрын
a.r murugadoss carriear the best movie
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
11:30 #செம மாஸ் இயக்குநர் AR முருகதாஸ் படைப்பில். புரட்சி கலைஞர் அவர்களின் நடிப்பு சேர்ந்தால்👍💥💥
@rameshmano
@rameshmano Жыл бұрын
Captain the Great
@mahaboobmah2339
@mahaboobmah2339 5 жыл бұрын
Eppa vijaykanth sar a kindal panraga but evar mare yaralum vasanam paysa mudiyathu
@vijayraj7620
@vijayraj7620 3 жыл бұрын
unmai
@GanapathiVijayalakshmi
@GanapathiVijayalakshmi 4 ай бұрын
I am a big fan sir . Naver comes back again like that movies
@suwashkar9374
@suwashkar9374 Жыл бұрын
Arumai
@sudar4587
@sudar4587 3 жыл бұрын
when I was child, I mock vijaykanth dialogue , but now I love his dialogues .
@nigashshan5403
@nigashshan5403 Жыл бұрын
Year 2023 , Date 28/07 @2am Still Watching … RAMANA 🫡
@thevanada8505
@thevanada8505 9 ай бұрын
Wow What a great idea 💡 and great Message to share with Tamil people Students and Indian Government.❤Vijaykanth Movie 🎥 Always Talks About Croppin People and Indian Politicians Abusing Indian Resources . Tamil Film Industry and People Are Mis Lot’s Vijaykanth.😂❤
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 9 ай бұрын
RIP captain 😢😢😢.
@darkwhale9625
@darkwhale9625 4 жыл бұрын
One Of Most Favorite Movie RAMANA
@kv257
@kv257 3 жыл бұрын
The problems he speaks of exists even today and is worse. It breaks my heart everytime I go to Chennai. Nothing has changed. Need a visionary leader to show people that change is possible and we can do better than this ...
@vishallan
@vishallan 3 жыл бұрын
its not about the leader....its about the ppl themselves. things will never change unless the ppl themselves change.
@nirojan8485
@nirojan8485 Жыл бұрын
2023 இல் இதை மீண்டும் பார்க்கிறேன்
@mohamedfaisal8615
@mohamedfaisal8615 2 жыл бұрын
One of the best super duper blockbuster movie
@amanurrahman5395
@amanurrahman5395 Жыл бұрын
2022/December/ 16 Sri Lankan
@jegatheesr60
@jegatheesr60 2 жыл бұрын
Nalla manithar Vijayaganth
@tamilmany643
@tamilmany643 3 жыл бұрын
Unna pole silar iruntha mannil sorgam varume
@arulmozhi4748
@arulmozhi4748 4 жыл бұрын
sema movie
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Ippadi oru parvaiyai yarallum parkka mudiyathu appadi oru power engal Annan 💪💪💪🙏❤️❤️❤️👏👏👏💐💐
@vijayjayaraman5990
@vijayjayaraman5990 7 жыл бұрын
oruthan vangara 10 rs lanjathunala engayo oru kudumbame saagarthu.. unbelievably true..
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz Жыл бұрын
Milestone of captain cini career
@amanurrahman5395
@amanurrahman5395 Жыл бұрын
Vera level சொல்வதற்கு வார்த்தை இல்லை
@karthikkarthik7778
@karthikkarthik7778 3 жыл бұрын
Good movie
@arul2962
@arul2962 6 жыл бұрын
2019 or 2020 captain and ar murugadoss may be join again to that type of movie . ❤
@cenacobra
@cenacobra 3 жыл бұрын
Only our Vijaykanth sir can work and click inside windows media player
@Jayas118
@Jayas118 Жыл бұрын
2023 yarlam pakaringa
@PremKumar-pu4br
@PremKumar-pu4br 8 күн бұрын
I miss u captain 😭
@yuvaneshthangaraj07
@yuvaneshthangaraj07 3 жыл бұрын
I’m from 2050
@rifdhyahammed6588
@rifdhyahammed6588 3 жыл бұрын
CAPTEL.KOOL.
@haneefhk3932
@haneefhk3932 9 ай бұрын
Miss you sir 😢
@amanurrahman5395
@amanurrahman5395 Жыл бұрын
01:24:35
@rajavel6168
@rajavel6168 4 жыл бұрын
Super
@kunalan4939
@kunalan4939 3 жыл бұрын
Narasimha movie upload pannunga plz plz plz 😭🙏
@rifdhyahammed6588
@rifdhyahammed6588 3 жыл бұрын
I.AM.SRILANKAN.YA.ALLA.MY.BROTHER.VIJAYANTHIN.VALKKEYEI.SEERAKKUVAYAHA.
@Singai-TN64
@Singai-TN64 9 ай бұрын
Miss you captan
@subbaiyaraji9294
@subbaiyaraji9294 Жыл бұрын
Super 💛💚💛🌎
@baskisempon
@baskisempon 2 жыл бұрын
No 1 movie
@daclasa8437
@daclasa8437 9 ай бұрын
RIP
@azeenakabrie6568
@azeenakabrie6568 4 жыл бұрын
Captain captain than ya....
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 2 жыл бұрын
Hi
@vinayagamurthy3325
@vinayagamurthy3325 5 жыл бұрын
அருமை
@bharathsrinivasan7987
@bharathsrinivasan7987 Жыл бұрын
We can enjoy these movies and move on. When a corrupt is arrested, we have parties that does dharna to safeguard them. Every politician gets chest pain right after their arrest. They get released in no time. How many corrupted are roaming outside alone is not the point. If a corrupted politician is arrested, people should come to the street and appreciate this right step forward.
@gandhirajrealmi3928
@gandhirajrealmi3928 2 жыл бұрын
Nan romba rasitha captain padankalil rendavathu padam
@Efilstar0181
@Efilstar0181 3 жыл бұрын
One of the best flims ..
Arasu Tamil  Movie | Sarathkuamar | Simran | Vadivel | Star Movies
2:45:14
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 17 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Arasangam - Tamil Full Movie | Vijayakanth | Navaneet Kaur | Sheryl Pinto
2:33:51
United India Exporters
Рет қаралды 1 МЛН
Chokka Thangam | Tamil Full Movie | Vijayakanth | Soundarya | Goundamani
2:28:58
United India Exporters
Рет қаралды 206 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН