Tamil Basic gas welding/(Oxy-Acetylene welding) /(Part-1)

  Рет қаралды 36,292

AKC 26 Tamil

AKC 26 Tamil

Күн бұрын

Watch Gas (Oxy-Acetylene) Welding for Beginners presentation by Arul Kumar Welder.
If you like this video please subscribe our channel Like button, comments,and share it with friends who will find it helpful.... And Thanks.

Пікірлер: 57
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 16 сағат бұрын
Excellent explanation ❤
@SENTHILKUMAR-r1i
@SENTHILKUMAR-r1i 2 ай бұрын
நன்றி
@rajagopalkovai9640
@rajagopalkovai9640 Жыл бұрын
அண்ணா எனக்கு கேஸ் வெல்டிங் மூலம் braching, soldring, gas cutting செய்யும் வேலை நன்றாக தெரியும், இதன் மூலம் நான் ஒரு சின்ன welding shop open செய்து கிரில் கதவு போன்ற வீட்டு வேலைகள், மற்றும் ஏனைய வெல்டிங் வேலைகளை செய்யலாமா ? மேலும் இது சம்மந்தமாக யாரை அனுக வேண்டும். நன்கு பயிற்சி கொடுக்கும் மையம் கோயமுத்தூரில் எங்கு உள்ளது என்று தெரியப்படுத்துங் கள் please. I am waiting for your prompt replay please. Thank you.
@Europejobswala
@Europejobswala Жыл бұрын
வெல்டிங் பயிற்சி வேண்டும்
@sankarerd6134
@sankarerd6134 2 жыл бұрын
inum neraya video upload panunga sir
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Ok
@r.kkannan3048
@r.kkannan3048 2 жыл бұрын
Super bro
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Thx
@phdprojects
@phdprojects Жыл бұрын
is their any training available in gas welding
@sainathh7671
@sainathh7671 3 жыл бұрын
Super sir
@sjweldingtech3281
@sjweldingtech3281 2 жыл бұрын
Very nice
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Thx
@maheshkumarsubramani5329
@maheshkumarsubramani5329 2 жыл бұрын
Super
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Thx
@abdulsheik6170
@abdulsheik6170 3 жыл бұрын
Audio quality improve pannuga
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Ok
@balajiaircons738
@balajiaircons738 2 жыл бұрын
👍
@elangovans640
@elangovans640 2 жыл бұрын
Arun unn friend elangovan. School frient
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Ok
@rahulmp4769
@rahulmp4769 Жыл бұрын
Acetylene is stored in maroon colour cylinder
@AKC26Tamil
@AKC26Tamil Жыл бұрын
Yes
@Maharaja_4771
@Maharaja_4771 Жыл бұрын
ஆக்சிஜன் சிலிண்டர் & அசிட்லின் சிலிண்டர் உடைய ஃபுல் கெபாசிட்டி அளவு எவ்வளவு ? ஆக்சிஜன் , அசிட்லின், அளவு நார்மலா எவ்வளவு இருக்கும் சிலிண்டர்ல மொத்தம் எவ்வளவு அளவு கேஸ் அடைப்பாங்க? சொல்லுங்க ப்ரோ
@jagadish6093
@jagadish6093 3 жыл бұрын
Anna na first actelylene gas open panni light pana flame varuthu but na adhuku aprom gas open pana nendu flame um amingu poidudhu
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Flash back irukkum
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
First oxygen gas open panni close pannittu
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Acetylene gas open panna problem varadhu
@jagadish6093
@jagadish6093 3 жыл бұрын
@@AKC26Tamil illa anna oxygen open pannum bodhu than off agudhu
@jagadish6093
@jagadish6093 3 жыл бұрын
@@AKC26Tamil acethelene nalla yeridhu
@iyyappans6256
@iyyappans6256 3 ай бұрын
அசிட்டிலின் சிலிண்டர் ரிட்டன் ஆச்சுன்னா எவ்வளவு நேரத்துல நம்ம வால்வை குளோஸ் பண்ணனும்
@AKC26Tamil
@AKC26Tamil 3 ай бұрын
Suddenly
@AKC26Tamil
@AKC26Tamil 3 ай бұрын
Acetylene cylinder regulator close pannavum
@francisxavier4667
@francisxavier4667 2 жыл бұрын
Sir you should have fully saftey
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Yes
@thanavanthiran.kthanavanth6149
@thanavanthiran.kthanavanth6149 2 жыл бұрын
வணக்கம். கேஸ் வெல்டிங் செய்யும் போது சிலிண்டர் ஏதேனும் வெடிக்க வாய்ப்பு உள்ளதா. கேஸ் வெல்டிங் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் ஆனால் எனது நண்பர் அடிக்கடி இவ்வாறு கூறுகிறார். கேஸ் பிரிட்டன் ஆகிவிடும் வெடித்துவிடும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் . இவற்றில் பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கடைபிடிப்பது. தயவுசெய்து விளக்கம் கூறவும் என்னைப் போன்ற பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Safe device use pannungha
@vinothvinoth6330
@vinothvinoth6330 3 жыл бұрын
Anna gas return achuna entha valve first close pannanum
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Acetylene close pannitu
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Cyclinder acetylene close pannitu
@iyyappans6256
@iyyappans6256 3 ай бұрын
அவர் கேட்ட கேள்விக்கு நீங்க கரெக்டா பதில் சொல்லவே இல்ல அண்ணா அண்ணா கேஸ் ரிட்டன் ஆச்சுன்னா எந்த வால்வு க்ளோஸ் பண்ணனும் அப்படின்னு கேட்டார் அசிட்டிலின் கேஸ் வால் க்ளோஸ் பண்ணுங்க அப்படின்னு சொன்னீங்க ஆனா ஃபயர் ரிட்டன் ஆச்சுன்னா வெடிக்குமா அதுக்கு பதில் சொல்லுங்க அசிட்டிலின் சிலிண்டர் வாழ்வை மூடுங்கள் அப்படின்னு சொன்னீங்க ரிட்டனான ஃபயர் எப்படி ரிலீஸ் செய்வது அப்படின்னு சொல்லுங்க
@iyyappans6256
@iyyappans6256 3 ай бұрын
சாரி அண்ணா அவருக்கு பதிவிடறதுக்கு பதிலா உங்களுக்கு பதிவு பண்ணிட்டேன்
@alaghumurugan4266
@alaghumurugan4266 3 жыл бұрын
👍 உங்க work shop enga irukku anna
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Work shop illa institute
@alaghumurugan4266
@alaghumurugan4266 3 жыл бұрын
வணக்கம் சார், இன்ஸ்ட்யூட் எங்க இருக்கு சார் எந்த மாதிரியான course ? எவ்ளோ நாள் பந்துக்கனும் ?
@alaghumurugan4266
@alaghumurugan4266 3 жыл бұрын
எவ்ளோ நாள் ஆகும் கத்துக்க
@16yearsoldprochild52
@16yearsoldprochild52 3 жыл бұрын
Anna itha eppadi fit panrathunu sollunga anna
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Ok
@pugal9393
@pugal9393 3 жыл бұрын
Bro iam braznig welder Work erukka bro
@AKC26Tamil
@AKC26Tamil 3 жыл бұрын
Bro idhu institute
@sellurmsureshsellurmsuresh4501
@sellurmsureshsellurmsuresh4501 2 жыл бұрын
நான் கேஸ் வெல்டிங் பண்றேன் நல்ல வேலை இருந்தா சொல்லுங்க
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Engey irukkingha
@AKC26Tamil
@AKC26Tamil 2 жыл бұрын
Send phone no
@SundaraPandian-pz8yf
@SundaraPandian-pz8yf Жыл бұрын
Ïi⁵t no
Intro to Oxy-Acetylene Welding - Part 1
11:54
We Build Stuff
Рет қаралды 1,2 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Arc welding basics for beginners|Tamil|தமிழ்
17:37
VIDEO EPPO
Рет қаралды 116 М.
Intro to Oxy-Acetylene Welding - Part 2
11:38
We Build Stuff
Рет қаралды 327 М.
தமிழ் TYPES OF WELDING ELECTRODE & HOW TO CHOOSE
15:34
Manufacturing Minds
Рет қаралды 21 М.
How to PIPE-FITTING Basics
25:02
WeldTube
Рет қаралды 948 М.
MIG(METAL INERT GAS) WELDING in Tamil
13:05
Manufacturing Minds
Рет қаралды 26 М.
Beginners Guide to Plasma Cutting and Plasma Gouging
30:07
Brandon Lund
Рет қаралды 597 М.
Welding Aluminum Simple Tricks For A Perfect Weld
9:07
KULI TEHNIK
Рет қаралды 1,3 МЛН
GAS CUTTING PROCEDURE IN TAMIL !
11:34
SJ Welding Tech
Рет қаралды 6 М.
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН