அம்மாவின் குரல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
@deepanchakravarthy67463 жыл бұрын
தலைவர் வைகோ அவர்களின் குரல்.. வெங்கலக் குரல்.. அது உமக்கு மட்டுல்ல எவருக்கும் வராது தம்பி..
@spicekitchen83263 жыл бұрын
உண்மை
@bakkiyarajr46733 жыл бұрын
Captain நல்ல மனிதர் குறைப் பேசுவதற்கு எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அவரை குறை சொல்ல யாருக்கும் இங்கு தகுதி இல்லை
@psychogaming85292 жыл бұрын
Carrect bro
@psychogaming85292 жыл бұрын
Thaguthi I'lla sonna vetuvom 😈🔥
@ravichandrandevadass83413 жыл бұрын
வைகோ அவர்கள் குரலில் கூட யாரும் பேச முடியாது.... அவருக்கு நிகர் அவரே...
@murugesanp71452 жыл бұрын
உண்மை நன்பா ❤️🙏
@bhuvanjagadeesh65253 жыл бұрын
வைகோ அவர்களின் அரசியல் வாழ்க்கை பத்தியும் விஜயகாந்த் அவர்கிளின் அரசியல் வாழ்க்கையும் பத்தி நவீன் அவர்களுக்கு தெரியாம போனது ஆச்சரியமே!😷
@athivaragan3 жыл бұрын
கேப்டன் அவர்களின் நல்ல செயல்களை பாராட்டாமல் அவரது குரலில் அவரை கேவலமாகப் பேசுவதையே இவன் வழக்கமாக கொண்டுள்ளான்.
@parthasarathykrishnan48673 жыл бұрын
Top class voice no words to express ❤️❤️❤️
@samikannusadanandam13176 ай бұрын
ஐயா கமல் அவர்களின் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
@srimurugabuildersyuvidharu4 жыл бұрын
எல்லாம் ஒரஞ்சு போய் உக்காந்துருக்காங்க எவனும் சிரிக்கல 🤣🤣🤣🤣🤣🤣🤣
@ParthiSridhar8 ай бұрын
ஏன்.
@கவிதையில்உரமிடு3 жыл бұрын
என்ன ஒரு அருமையான திறமை தங்கமே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
@madhanmohan73 жыл бұрын
JJ voice semma 👌❤️
@t.murugantmurugan91254 жыл бұрын
ஹலோ தம்பி விஜயகாந்த் அவர்களை கிண்டல் அடிக்காதே அவர் மாதிரி நல்ல மனிதர் யாரும்மில்லை புரியுதா
@ucfucf35654 жыл бұрын
உண்மை தான் சகோ
@தமிழ்தேசியன்4 жыл бұрын
சரியக சொன்னிர்கள👍👍
@mobiles61754 жыл бұрын
But ellorkittayum peram pesitu kadaisiya than koottaniya solvaaru
@vinuvinuma4 жыл бұрын
Crct
@suridigitalmedia5939 Жыл бұрын
Super sir
@surulivj78494 жыл бұрын
Sasikala jayalalitha voice super
@manivannancn18444 жыл бұрын
kzbin.info/www/bejne/eJvJf6edlNClhMk
@kumarprasath78054 жыл бұрын
நவீன் அருமை தம்பி வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
@Naveen-bg8wo4 жыл бұрын
Poda
@vigneshkumar25404 жыл бұрын
Naveen super
@kannank54604 жыл бұрын
Supersuper. குரல்வளம் thiramaiValthukal
@Muthupandi-jk9ur11 ай бұрын
நன்றாக உள்ளது உன் குரல் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🏻
@mariageorgestanislaws32014 жыл бұрын
தம்பி நவீன் உங்களது மிமிக்ரி குரல்கள் அச்சு அசலா தெளிவாக இருக்கு. பாராட்டுக்கள். ஆனால் ஒரேஒரு விசயம், தெளிவான மிமிக்கிரி குரல் வளத்தோடு பேசும் சரத்துக்களில் present situation க்கேற்ற விசயங்களை அர்த்தம் பொதிந்து நகைச்சுவையையும் கலந்து வழங்கினால் இன்னும் சிறப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என நம்புகிறேன்.(சிவகார்த்திகேயன் மிகக்குறுகிய காலத்தில் இவ்வளவு உயர்ந்த நிலையை எட்டிப்பிடிக்க இதுவும் ஒரு காரணம்) வாழ்த்துக்கள்.
@manivannancn18444 жыл бұрын
kzbin.info/www/bejne/eJvJf6edlNClhMk
@rajkumarpillai38653 жыл бұрын
AMMA 🙏 voice AMAZING 👌
@kvranjithkvranjith34724 жыл бұрын
That lady voice awesome
@manivannancn18444 жыл бұрын
kzbin.info/www/bejne/eJvJf6edlNClhMk
@samthirusas65654 жыл бұрын
Ethana voice layum en anbu thalaivar vijakanth voice tha super... Love u thalaiva
@sriguhantraders33223 жыл бұрын
வைகோ பேச்சு சத்தியத்தின் பிரவாகம்
@Joseline-jb6gg4 жыл бұрын
Kamal sir Voice Awesome
@கர்ணனின்கான்3 жыл бұрын
P
@K.AmirthalingamLingam Жыл бұрын
70 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😂 sir good morning sir good day HAPPY NEW YEAR ok🎉
@velusamym25994 жыл бұрын
ஒருத்தரோட திறமையைய பாராட்டடலனாலும் தயவுசெஞ்சு குறை கூற வேண்டாம்
@sathyaarajkumar73053 жыл бұрын
L bun
@HariHaran-ef7xq3 жыл бұрын
சரிடா
@sankarmuthu36693 жыл бұрын
@@HariHaran-ef7xq you yynn
@socialmediafighter57313 жыл бұрын
ipo yar kora sonna
@arulvanipathy14153 жыл бұрын
Super
@Yuvaaable3 жыл бұрын
மிக அருமை.. உண்மையான நடிகர்கள் பேசுவது போல் பேசி அசத்தி விட்டார்.. வாழ்த்துக்கள்..
@tamilag14223 жыл бұрын
ராசா வைக்கோ மாதிரி பேச ஒருவன் புதிதா பிறந்து வந்தாலும் முடியாது....
@vijayakumarthirumalaisamy5894 жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரரே. இருந்தாலும் நீங்கள் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எங்கள் அன்பு தலைவர் கேப்டன் அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம். அவரை கிண்டல் செய்யும் அளவிற்கு நீங்கள் பெரிய மனிதர் இல்லை. உண்மையில் நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்றால், கேப்டன் அவர்கள் திரைப்படங்களில் பேசிய வீர வசனங்களை பேசுங்கள் உங்களால் முடியுமா? அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அதுவும் உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு பேசிய குரல் போல் பேசி, மற்றவர்களை சிரிக்க வைப்பதாக நினைத்து கொண்டு பாவம் சம்பாதிக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை கேப்டன் அவர்கள் வாழும் மனித கடவுள். அப்படிப்பட்ட மனிதரை கிண்டல் செய்து நீங்கள் எப்போதும் பெரிய மனிதன் ஆக முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.
@tamizhanms44964 жыл бұрын
இவன் கேப்டன கிண்டல் பண்ணும் இவன கொல்லனும் போல இருக்கு சகோதரா
@sarma26173 жыл бұрын
UN BELIVABLE PERFORMANCE ....... GREAT
@venkatachalampandian8374 жыл бұрын
Kamal voice is perfect.
@K.AmirthalingamLingam Жыл бұрын
Raja=three koalt enaperukkam ok vekka voakka vitten paa ithu vera levalpaa thate is great good ok vitten 🎉
@p.thangaramu88914 жыл бұрын
Amma voice is very best. Kamal,backiyaraj and maximum voise is very super....
@venkateshp213611 ай бұрын
All memory voice super Naveen sir thank you
@Mr_Unknown-74 жыл бұрын
Next level mimicry bro ❤❤
@ramayeearumugam1100 Жыл бұрын
ஜெயலலிதா குரலில் பேசி அசத்திட்டீங்க.அருமை
@maruthigarments7810 ай бұрын
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்🎉👍👏
@jvideochannel14682 жыл бұрын
Vijaykanth and kamal hassan voice ultimate👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@varunkarthik3702 жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின், குரல் சரி வர வர வில்லை. இன்னும் சற்று முயற்சியும் பயிற்சியும் தேவை 👍
@sweetiecutecouple2 жыл бұрын
Adei....
@Tamizhan7903 ай бұрын
Daburrr
@balasaraswathis2854 Жыл бұрын
Naveen bro, you are a real hero. Very very talented guy. You must get many opportunities to exhibit your talents. Wishing to see you in movies soon.
@RajaTamilan1374 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமானைப்போல் எவரும் பேச முடியாது
@ManiKandan-xy8hv4 жыл бұрын
Ntk 💪
@sksiva69444 жыл бұрын
Puratchi thalaivi Amma voice attagasam pinringa Anna semaaa☺️☺️
@akilar48444 жыл бұрын
Amma voice 👍👍👍
@muthuraj95514 жыл бұрын
இந்த மாதிரி தான் கேப்டன் வாய்ஸ்ச எல்லாரும் damage பண்ராங்க ..En ga ipti...ellame Oru LIMIT tha...Mr .Naveen onga voice ok ..but elloraium onna paarunga.
@beastboyff94584 жыл бұрын
Huge fan of naveen
@ushar68662 жыл бұрын
அருமை தம்பி நல்ல திறமைசாலி வாழ்க வளமுடன்
@nagajothinagajothi23463 жыл бұрын
Vara leaves Naveen supper intha link yarukellam pudisuruku
@ealoveeditz30563 жыл бұрын
Anna மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்க big fan
@arumugamlakshmi19952 жыл бұрын
Super super Thankes I very fine
@waseeeee66513 жыл бұрын
Super 😉😉😉👍👍👍
@kaviya70402 жыл бұрын
Semma.amma voice super excellent
@manjulanikitha68573 жыл бұрын
Naveen ungala yenaku rompa putikum neenga pesarathu allame super yenaku rompa putichathu maathavan voice and Abdul kalam sir voice super nalla eruku. I like u sir
@makay3214 жыл бұрын
Okkkaamakkaaaa Jayalathi amma voice ufffff 🔥🔥🔥
@abuthahirabu75322 жыл бұрын
Sema exleand pro. Vera leaval🙏👏👌
@kkraja80703 жыл бұрын
Semma wonderful voice your great sir
@drivinglovers69623 жыл бұрын
Vijayakanth voice super Naveen
@mohana_ganesh2 жыл бұрын
Very talented person ... Ungaluku nalla future iruku Anna.. all the best 🥰☺️
@karthickraja20474 жыл бұрын
Amma,chinnamma voice semma
@sivapunithas16872 жыл бұрын
நன்றி தலைவா 😀 மகிழ்ச்சி
@vkdmedia37344 жыл бұрын
பாக்யராஜ் குரல் Perfect
@murugesanmuthu328 Жыл бұрын
கேப்டன் பேசிய எவ்வளவு வசனங்கள் இருக்கு அதை பேசுங்கள் தம்பி அந்த நல்ல மாமனிதர் வைத்து கிண்டல் கேலி பேசவேண்டாம் உலகின் மிக நல்ல மனிதர் கேப்டன் அவர் ஏழைகளின் இதயதெய்வம்
@govindasamyt1010 ай бұрын
கமல் வாய்ஸ் சூப்பர். வாழ்த்துக்கள்.
@sanjayshankar29053 жыл бұрын
Captain Vijayakanth vocie super bro 😎
@srims3srims3293 жыл бұрын
Super super
@Malabar25314 жыл бұрын
Naveen voice ellam super but VIJAYA KANTH pathi mattum pesathinga AVAR NALLA MANIDHAR
@secretdiary16994 жыл бұрын
செம செம...💙💙💙
@gnanamparamasivam1460 Жыл бұрын
அசத்தல் நிகழ்ச்சி ❤
@AravindMarimuthu-o9n7 ай бұрын
Marifhuthu
@GRamu-se7gt Жыл бұрын
Hello sir your tone wish all best congratulations thank God Bless You
@retroraga2 жыл бұрын
Amma, Kamal, Bhagyaraj, Vijaykanth 👏👏👏👏
@srinivasana60513 жыл бұрын
Vijayakaanth nalla manitar avarai tappaa pesuna nee valaramatta tampi
@ksanthanammarkgdr91024 жыл бұрын
திறமைகள் வேறு வாழ்க்கை வேறு . இவரை புகழ்கின்ற ஒவ் வொருவரும் உங்கள் வீட்டில் ஒரு பெண் .... மகளாகவோ அல்லது சகோதரி யாகவோ உங்களிடம் வந்து கண்ணீர் விட்டால் ஏற்றுக்கொள்வீர்களா ..? இவரை நம்பி ஏமாந்து கண்ணீர்விட்ட அந்த சகோதரியின் முகத்தான் என் கண்முன்னால் வருகிறது. இவர் எத்தனை திறமைகளை தன்னிடம் கொண்டிருந்தாலும் இறைவன் இவர் குற்றத்தை மன்னிக்க மாட்டார் . ஒரு போதும் முன்னேறவும் மாட்டார் .
@rameshwar38284 жыл бұрын
Koncham theliva sollunga bro evara pathi
@seethahereLakshmi2 жыл бұрын
Soooper Navin.extrodinary
@lazercreation5.0403 жыл бұрын
😍😍😍😻😻😻😻vera level uhhhhhh
@vaiyapuricpi27643 жыл бұрын
Super Ms. Jayalalithaa voice is absolutely.the same
@lathasamikannu70523 жыл бұрын
Amma voice nice 😍
@weshall50824 жыл бұрын
He is a legend
@kanagarajp18092 жыл бұрын
தம்பி உங்கள் ரசிகன் நான் வாழ்த்துக்கள்
@sathyaj16003 жыл бұрын
மிக திறமையானவர் நவீன் வாழ்த்துக்கள் நவீன்
@thamizhselvan35294 жыл бұрын
Anna very super
@radhakrishnankrishnargod2163 Жыл бұрын
நவீன் அழகு அருமை அம்மா சூம்மா இல்லை🌞✋🌹👌🎈🎁👍🌿🌟
@sarathigandharvan84444 жыл бұрын
Stalin, Vaiko and Seeman Voice: Gopi and Sudhakar (Paridhabangal team )is best
@vaishuvitchu81243 жыл бұрын
Yes
@sureshkumar.m42502 жыл бұрын
Yes correct
@sravanankayalkattumanam.32314 жыл бұрын
வைகோ அவர்களின் குரலில் ரோபோ சங்கர் அப்படியே தெரிகிறார்.
@parthibans55072 жыл бұрын
Super Tallent 👍
@jeyapaulm76913 жыл бұрын
I like. So. Much. Keep. It. Up. Sir
@anuragul75424 жыл бұрын
Iyoo enaya ithu ultimate vera leval outstanding amma video vera vera leval🤩😍😘😍😘😍😘😍😘😍😘😍😘
@saravananviji5753 Жыл бұрын
அருமை தலைவா 👌👍
@adishivaarunajadda77833 жыл бұрын
Toooo goooood .....tooo much ....it's magic....his talent ..... really out our ordinary....
@kv2574 жыл бұрын
Outstanding talent. Highly blessed.
@Sivasp0073 жыл бұрын
அவரது திறமையை பாராட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவரை அசிங்கப்படுத்துகிற மாறி dislike பண்ணாதீங்க pls 🙏
@vasur200710 ай бұрын
உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் குரல் சூப்பர்.❤
@blessingworshipcenter1352 жыл бұрын
Incredible performance Bro
@adhiradikitchen81844 жыл бұрын
Superb Naveen anna
@abalanabalan63842 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@muthaiahmuthaiah41084 жыл бұрын
தம்பி உன் திறமையை பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள் ஆனால் நம் நாட்டின் பிரதமரை கிண்டல் செய்து உன் தரத்தை குறைக்காதே.