உயர்திரு பீட்டர் அல்போன்ஸ் அங்குசென்றுபேசுவதற்குகாரணம், நம் தமிழ்த் தாய் என்பதை இங்கே பெருமையுடன் பதிவிடுகிறேன்🌾🐟
@ukwalestamizhan2 жыл бұрын
Purly the grace of our lord and saviour Jesus Christ.
@gracefrancis9732 жыл бұрын
தேமதுரத் தமிழோசை பரவுக எட்டுத் திக்கும்!! உங்கள் உரை🙏🙏🙏ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.!! என் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!!
@kalyanaramann68802 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...தமிழன். வாழ்க தமிழ்
@Anbesivam5102 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏🙏 வாழ்க மக்கள் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள்🙏🙏🙏🙏🙏
@kalaichelvank79512 жыл бұрын
ரோமில் ஒலிக்கும் தமிழ் உலகம் முழுக்க ஒலிக்கும்
@samdevaraj18412 жыл бұрын
Excellent speech! Mr Peter Alphonse is an acclaimed speaker. See how he is explaining history with social bonding. It is God's gift! Thanks.
@tamilmission74062 жыл бұрын
Super super wonderful speech and explanation about the history. Thanks to Vatican for honoring our Tamil Language.
@kumarv52062 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐
@sekerarumugam26832 жыл бұрын
Vaticane இல் தமிழ்...பெருமைதான்...200 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது...20 நாடுகளில் தமிழ் அங்கீகார மொழி...5 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழி..(இந்தியா..மலேஷியா..சிங்கப்பூர்..இலங்கை...மொரிஷியஸ்.) இந்தியா தவிர மற்ற நாட்டுபணத்தில் தமிழ்...அந்நாட்டு மொழிக்கு இணையாக இடம்பெற்றிருக்கும்.,.வாழ்க தமிழ்!!!
@kalirajs97862 жыл бұрын
🙏 உலகத்தில் அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற தமிழ் தாய் வாழ்த்து உரைத்தால் நன்றாக இருக்கும்🌹✍️
@johnedward31722 жыл бұрын
நிச்சயமாக
@krsnaj2 жыл бұрын
What a moment for Mr. Peter Alphonse at the Vatican...great..
@rajkumart12682 жыл бұрын
Really a wonderful occasion. Really a wonderful speech. எந்த தமிழை இங்கே இந்தியாவில் தவிர்க்க வேண்டும் என திட்டமிட்டு வேளை செய்கிறார்களோ அந்தத் தமிழை வாட்டிகனில் கேட்கும்போது மனம் மகிழ்வில் திளைக்கின்றது. தமிழ் புனிதமானது. தமிழ் வாழும்! தமிழ் வளரும்! தமிழ் அனைத்தையும் வாழவைக்கும்!
@johnsonrajkumar90002 жыл бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தங்கள் ஆக்கப்பணியை தமிழ் தமிழ் அதனை மட்டம் தட்டுபவருக்கு சரியான நெத்தியடி ..வாடிகன் நகரில் தொனிக்கும்படி செயலாற்றும் பணி அளப்பரியது.. வாழ்த்துக்கள் ஐயா👌🌟🤝🔥💌👏🙏🙏
@pandian.chinnakannu37592 жыл бұрын
மதிப்பிற்குரிய, திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேச்சு மிக சிறப்பாக இருக்கிறது அவருக்கு வாழ்த்துக்கள்..
@ZakirHussain-jr2wf2 жыл бұрын
This is A Great Moment for the Entire Tamil People and their Greatness in World Peace and Brotherhood. The Tami Nadu Chief Minister Mr. M. K. Stalin is doing a Great Job in getting Respect and Dignity for Tamil Nadu and Tamil People with Extraordinary Service and Great Governance in projecting Tamil Nadu as the Lead for World Peace and Unity of People. India cannot forget the the Great Service of Christians in the Development of Education in making Big People in every field in providing A high quality Education in their most Famous Schools and Colleges. Christian Missionaries have done Great job in Economic Development for the downtrodden People in India by providing Education and Food. This Event definitely will pave way for Unity and Brotherhood in India.
@anjumdilip51732 жыл бұрын
வாடிகன் நகரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்தது ஒவ்வொரு தமழனுக்கும் பெருமை
@anupallavi7422 жыл бұрын
spelling mistakes please change that then you can
@selvasahayam99452 жыл бұрын
Are you sure that this church is in Vatican city?. I am in Italy from 2004....
@aruldoss71352 жыл бұрын
சூப்பர் உரை சார்
@kanagaratnamramasamy47002 жыл бұрын
NOT ONLY CHRISTIANS EVEN THE PEOPLE OF TAMILNADU SHOULD BE PROUD OF U
@govindarajannatarajan6042 жыл бұрын
🙏❤
@MeraBubbly2 жыл бұрын
do you still believe a dead man walked alive from his grave😛, while research says NO?
@govindarajannatarajan6042 жыл бұрын
@@MeraBubbly religion is mere become an entertainment.
@MeraBubbly2 жыл бұрын
@@govindarajannatarajan604 there is an agenda behind the missionaries ' decision, they are targeting countries like India. I am not against any religion, but I can't accept convertions hoodwinking people!
@govindarajannatarajan6042 жыл бұрын
@@MeraBubbly no matter for and against any religion. But they are formed 1000 years before and have no significant to human compassions. In fact it has divided the human societies. Religions are only in beliefs and not in facts. A clear mind has no idealogies. It functions from fact to fact not from ideals to ideals.
@aantonylourd50462 жыл бұрын
Super ayya, we r very proud of you in giving these historical events in this occasion God bless You மூடி மறைக் கிரவர் களுக்கு இது ஒரு நல்ல பாடம்.கிரூஸ்து உயரிதாபட்டaர்.
@arockiasamye57212 жыл бұрын
போப் ஆண்டவருக்கும் தமிழகமுதல்வர் அவர்களுக்கும் மன பூர்வ நன்றிகள் கலந்துகொண்ட தமிழக அரசு அமைச்சர் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான் சிறுபான்மை நல தலைவர் tr பீட்டர் அல்போன்ஸ்,பேராயர்கள் அருட் சகோதரிகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பெருமையாய் இருக்கிறது
@marikaamesh41362 жыл бұрын
World level language in TAMIL
@rajanbrothers91502 жыл бұрын
தமிழ்நாடு மாநில சிறுபான்மை நல ஆணையர் ஐயா பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தமிழில் உரையாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து நீங்கள் ஆற்றும் பணிகள் சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துக்கள் 💐
@smulegewinraj2 жыл бұрын
Thanks to our Cm for given opportunity 🙏
@maryjeyasingh26122 жыл бұрын
Awesome and great speech by Peter Alphonse. Immensely glad to see Tamil speech in such a marvelous historical Holy happy moment .Praise God!!
@kishorechand34602 жыл бұрын
Thank God for the Great Moment he has given to us to witness the Great Event of the canonization of Martyr Devasaghaiam.It is indeed a proud moment as Christians,Tamilians and as Indian to partake in this Historical event.Very HAPPY to be a spectator to this Ocassion.I wish to express my Thanks to Fristly God in Guiding our Holy Father, the cardinals,Bishops,priests who have prayed and toilled relentlessly for this moment.Also my sincere thanks to Mr.Peter Alphonse for his sharing of thoughts.MAY GOD BLESS OUR WORLD ,OUR COUNTRY,OUR STATE AND ALL THE PEOPLE.
@noorjahanhuq93142 жыл бұрын
wonderful speech.தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
@alphonsasr66022 жыл бұрын
எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி.வாழ்க வளர்க. புனிதர்தேவசகாயம்புகழ் தமிழகமுதல்வர் க்குநன்றி.அவர்நல்ல சுகத்துடன்நீண்டநாள்வாழ ஆணடவன்ஆசிர்வழங்கவேண்டும்.அண்ணாமலையின்தொல்லைகளிலிருந்த அவரை விடுவிக்க வேண்டும்.
@mohamedshamsudeen69102 жыл бұрын
தமிழ் அருவியாக... தமிழ் அருமை.. பீட்டர் alponse..
@sgraj46182 жыл бұрын
மிகப் பெரிய பாக்கியசாலி நீங்களே யாருக்கும் கிடைக்காத அரும்பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள்
@samsona78262 жыл бұрын
Tamil in Vatican.it is a blessing of god.May god bless our honourable chief minister Mr.M.K.Stalin for sending tamilnadu ministers and Peter Alphonse and tamilthai valthukkal.
@arulbashyam82572 жыл бұрын
We are blessed to raise the First Indian to be canonised. We are also greatful to have you as our leader to speak on behalf of all the Tamil Christians
@subam232 жыл бұрын
As usual very beautiful , meaningful, facts and history of the event and the concluding points was amazing. Long live Sir PA.
@ஓலக்கோடுஜான்2 жыл бұрын
தங்களது அரிய தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
@ArulArul-dd1qf2 жыл бұрын
நம் நாட்டிற்கும், நம்ம ஊரு சேர்ந்தமரத்திற்கும் பெருமை சேர்த்த ஐயா விற்கு நன்றி 💐🙏
@anthonisamyjustin24102 жыл бұрын
ஐயா அருமையான பதிலளித்த உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளர்க தமிழ்
@ramajayamveerachozhan96442 жыл бұрын
Very Excellent speech sir.
@Udhayadeepam2 жыл бұрын
Wonderful talk.explained Tamil heritage and culture.you have explained historical reality of st.devasahayam.thanks
@amudharani51872 жыл бұрын
Peter's square where the function took place.proud to be a Christian, tamilian,Devasagayam an ordinary lay man got the ordination as Saint .
@jeyachandran19492 жыл бұрын
Well versed talk of Mr Peter Alphonse, the Chairman of Minority Commission , Tamil Nadu Government. Congrats 🎉
@ShahulHameed-sk2jl2 жыл бұрын
ஐயா, உங்களுடைய நல்ல உள்ளங்களுக்கு இதை விட மேலாக நீங்கள் மரியாதைக்கு உரியவர். இதை நான் மட்டும் சொல்லவில்லை. காலம் உங்களுக்கு உணர்த்தும்.
@kasparraj86072 жыл бұрын
💯/?💯 உண்மை தூய்மையான உள்ளம் கொண்டவர்
@abrahamthangadurai77512 жыл бұрын
Excellent speaker! Mr.PeterAlphonse Sir 💐 From Tenkasi proud to US 💐💐💐💐💐 Jesus with you sir 💐.
@jpcjpc79672 жыл бұрын
If not for the missionaries most of us in kanyakumari dt would have been climbing cocunut..palm trees...200 yrs back we were not allowed to wear blouses..to enter into temples...to study in schools...but missionaries gave us these especially education...
@rebel60422 жыл бұрын
And now you will never enter temples
@rebel60422 жыл бұрын
FYI still we davits exist and follow Hinduism We are educated and working But never forgot our land, God or farming if u felt that's an odd job to do
@rebel60422 жыл бұрын
Real love for God doesn't come from to progress It becomes business both way and not service or devotion
மரியாதைக்குரிய அய்யா பீட்டர் அவர்களின் செழுமையான வளமான தமிழில் உரோமை பேராலய பீடத்தில் பீட்டர் அவர்களின் அருமையான ஆழமான பதிவிற்கு நன்றிகள் !
@devasahayamsam40572 жыл бұрын
Respectful Chairman our Loving wishes . Wonderful 👍 speech best wishes by Sam Devasahayam . Tenkasi .
@brotheramal89392 жыл бұрын
Yes... Clear, thought provoking and reality sppech by Mr Peter Alphonse. Thanks and appreciation to our Hon'ble CM and the TN GOVT
@whatnextkarunthulai-40402 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அய்யா🙏🙏
@tvxaviervisuvasam76082 жыл бұрын
Very fantastic speech and delivered a emotional history of Christian's life in the past and at present. We Tamilans proud of Hon'ble S.Peter Alphonse...
@arivukadalp31792 жыл бұрын
திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேச்சாற்றல் மிக்கவர். அதிலும் குறிப்பாக வாடிகனில் தமிழில் அங்கு உள்ள பேராயர் முன்பு உரையாடியது தமிழர்களை தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளார். கேட்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கிறது. 🙏🙏🙏🙏🙏
@abbasalikhan7332 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது. உங்களுக்கு வாழ்த்துக்கள் பல.
@palanivelnallan95382 жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்து பாடியது பெருமை அதுவும் vatikan நகரில்
@udayakumar.t11312 жыл бұрын
தமிழ்த்தாய் திருத்தம் செய்யுங்கள்.
@francisartworks43602 жыл бұрын
மிக்க நன்றி சார் அருமையான மற்றும் ஆற்றல் மிக்க வாழ்த்துரை
@tamilarul41782 жыл бұрын
சகோ.திரு.பீட்டர் மிகவும் அருமை
@vettudayakaali26862 жыл бұрын
I feel so so proud to listen to Tamil honored on the world stage
@isabellpremkumar99912 жыл бұрын
Wonderful and inspiring speech. We feel very much proud and honored.
@Durai1312 жыл бұрын
நெஞ்சம் நெகிழும் நன்றிகள்....
@raniingridelizabeth81722 жыл бұрын
You are very great Sir. Congratulations Sir for your great speech...what you said is absolutely correct...
@theroutetodivine73742 жыл бұрын
எல்லா மதங்களையும் ஒன்றினைத்து ஒருமதம் உருவாக்க வேண்டும் ...மதச்சன்டை தேவையற்றது... பூமி ஒன்று சூரியன் ஒன்று... எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வு வேண்டும்...
@somasekarbaradwaj33222 жыл бұрын
Mellifluous thamizh song filled the hall in Vatican,,,,,,nice to hear
@southernwind27372 жыл бұрын
👍👍👍
@r.m.97022 жыл бұрын
மிகஅருமை!.வாழ்த்துக்கள் ஐயா!
@ashokkumarv5102 жыл бұрын
Good testimony by shri.Peter alphonse sir
@pushpalatha31122 жыл бұрын
good opportunity to my Tamil speech in Rome thanks god
@nagoormeeran7562 жыл бұрын
Always Tamil is a International Language.Very Happy.Well Brother Peter Albans
@RADHAKRISHNAN-yz5it2 жыл бұрын
சார்..உங்கள் பண்பிற்கு கிடைத்த கெளரவம்.
@p.rajkumarabiud01082 жыл бұрын
This is the greatest movement on our history of Tami people's . We must overcome the caste upper , lower , black, white and rich , poor in all over world. May God bless TamilNadu and India 🇮🇳 . May God bless for be Holy Vatican .
@dr.g.gajendrarajganesan12142 жыл бұрын
GREATEST BLESSINGS GIVEN BY ALMIGHTY GOD. REMARKABLE PERSON BELOVED BROTHER AND CHARMEN MINORITIES.
@MeraBubbly2 жыл бұрын
do you still believe a dead man walked alive from his grave😛, while research says NO?
@towardschange.....95592 жыл бұрын
Salute you sir for challenging casteism in church
@shanmugamg84172 жыл бұрын
Can you please elaborate on casteism here sister ...
@ganeshthirunavukkarasu72152 жыл бұрын
Devasahayam pillai intha name la pillai na enna madam padichu vaanguna pattana?
@ganeshthirunavukkarasu72152 жыл бұрын
Jaganmohan Reddy is a Christian . Reddy na enna madam
@ganeshthirunavukkarasu72152 жыл бұрын
Arulananda Samy Nadar . Ithula Nadar na enna madam
@johnrose72522 жыл бұрын
நல்லபதிவு ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@jabasthiammalxavier74042 жыл бұрын
புனிதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@mobiles93152 жыл бұрын
Peter Alfonso sir today u look awesome and handsome than any other days I saw u sir God bless you always 🙏 Karter Kai Veda Matar
@ursulanathan52382 жыл бұрын
Inspiring speech, speaking with clarity yes, we need to fight against this dirty caste system which has to be destroyed. Thank you brother.
@rangarajus64162 жыл бұрын
Crystal clear speech. Super.
@benedictsagayam2 жыл бұрын
உரோமையில் தமிழர் புகழ் பரவ காரணமானோர் அனைவருக்கும் நன்றி.
@mohideenmansoor79692 жыл бұрын
தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆசீர்வாதம் சிறுபான்மை துறையில் உங்களை நியமித்தது மிகச்சிறந்த ஆசீர்வாதம் sir
@kumarthilagar6232 жыл бұрын
வாழ்க எம் தமிழ் 🙏🙏 வளர்க எம் தமிழனின் பெருமை....
@revdevairakkammadrasdioces1122 жыл бұрын
Meaningful message. Caste has to be eradicated from the society, especially among Christians
@emeyemey6702 жыл бұрын
Super Glory to God
@jeyachandran19492 жыл бұрын
I am so happy that Mr Mano Thangaraj, Minister of Information and Technology of Tamil Nadu who is a relative of Mr Premkumar of Panagudi, ( my cousin) representing a holy and historical function in Italy- congratulations 🎉 Rev Dr I Jeyachandran, CSI TND
@jayaraj4162 жыл бұрын
thanks 🙏🙏🙏🙏 vazhlthukal father❤❤❤❤
@_antodanish88332 жыл бұрын
மிகவும் அழகான உரை உங்கள் பணி தொடரட்டும் ஐயா
@azhagirirajan52342 жыл бұрын
SUPER THALAIVA VAZHGA VAZHGA TAMILARS FAMILY அன்புடன் மொழி போர் முதல் போராளி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 600013
@rebel60422 жыл бұрын
😅
@shekarjohnsonk19412 жыл бұрын
Superb talk, God bless
@amosdeenadayalan.a71542 жыл бұрын
Hearty congratulations! To everyone
@Rajkumar-mo5qn2 жыл бұрын
What a speech from our minority representaor ❤️❤️❤️❤️❤️❤️
@Mayilvaganam-te4hm2 жыл бұрын
அற்புதமான உரை.ஐயா பீட்டர் அல்போன்ஸ்.நன்றி🙏🙏🙏
@saravanamg75932 жыл бұрын
Realy great HONOUR.
@richardimmanuel4932 жыл бұрын
Sooper Sir Peter hats of your wonderful speech Gr8
@josephkoilpillai74062 жыл бұрын
Awesome inspiring speech prompted by the Holy Spirit to speak about history and will of God the Father and faith of Lord and Saviour Jesus Christ to proclaim about the saint Devasahayam Pillai at Vatican Rome. . Thanks to each and every Tamil participants on the occasion . Praise the Lord Praise and glory be to Lord and Saviour Jesus Christ Praise and glory be yo Lord the Trinity . AVE MARIA 🙏😇👍❤️
@anandtobra2 жыл бұрын
அருமையாக அண்ணன் அவர்கள் வெளிப்பாடு செய்தீர்கள்...
@Selvaraj-kl6qn2 жыл бұрын
Good explanation about our Tamil history, and castism in Christianity
@devasagayam32262 жыл бұрын
Peter sir speech very beautiful & god bless you sir and good health.
@haritajames98782 жыл бұрын
United holy worship ministry family wishes to you and your family. Remarkable message for all people of India 'brother James Raj Kumar 62years, India Bangalore
@rajapandirajapandi18532 жыл бұрын
அருமை நன்றி
@premjamuna81532 жыл бұрын
Super speech sir tamil tamil tamil tamil tamil tamil tamil tamil tamil tamil tamil
@subashchandrabose7792 жыл бұрын
Great 👍 Superb, congratulations 🎉
@antonyhilda33262 жыл бұрын
Very proud of our country praise the lord congratulation sir
@sahayaraja33822 жыл бұрын
MR PETER ALPHONSE IS COUSIN OF SIVAGANGAI'S FIRST BISHOP MOST REV EDWARD FRANCIS; HE IS ALWAYS A WONDERFUL SPEAKER AND INFORMATIVE SPEAKER
@menakaroselin13752 жыл бұрын
Wonderful speech sir
@johnedward31722 жыл бұрын
தமிழ் வாழ்க ; தமிழை ஆதரிப்பவர்களும் நீடூழி வாழ்க !
@logicalbrain43382 жыл бұрын
திராவிடம் வாழ்க
@christophersundarjohn33662 жыл бұрын
அருமையான பேச்சு❤️
@johnsonmanickaraj53272 жыл бұрын
Wonderful speech. God bless you
@muthuvenkatachalam37572 жыл бұрын
Good politician from Congress. Tamilnadu is example for India for communal harmony.
@rajendransubbiah60712 жыл бұрын
தமிழால் இணைவோம்.
@jeyarajana69992 жыл бұрын
Great speech..casteism should vanish from catholic church in tamilnadu by the prayers of blessed decasgayan Social justice should have been followed in the appointment of bishops in tamilnadu n pondicherry. Prof Dr Mary John n his team has been insisting thru many representations for the appointment of dalit bishop in pondicherry, but the same was not considered due to casteism in the catholic church..