Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar

  Рет қаралды 1,635,996

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

ஒருவருக்கு இருதய இரத்த குழாய் அடைப்பு உள்ளதா ?
தெரிந்து கொள்வது எப்படி?
எந்தெந்த பரிசோதனைகள் பயன் தரும் ?
எவையெல்லாம் பயன் தராது ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
How to identify if any person has heart disease?
What tests are useful?
Which are useless?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #heartdisease #tests
Chapters:
00:00 - introduction
03:24 - types of heart disease tests
04:21 - risk factor identification tests
07:46 - resting ECG - useful?
09:23 - resting echo - useful?
10:14 - stress testing - TMT
12:44 - coronary artery calcium scoring
14:55 - conclusion
References:
1. www.ahajournals.org/doi/10.11...
2. www.uspreventiveservicestaskf...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzbin.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 823
@mathi0909
@mathi0909 2 жыл бұрын
அனைவருக்கும் புரியும்படி தெளிவாக, அழகாக தமிழில் பேசி புரியவைக்கிறீர்கள்.. நன்றி sir 🙏🙏🙏
@NathanNathan-sd2zb
@NathanNathan-sd2zb 2 жыл бұрын
9
@ganesans1554
@ganesans1554 2 жыл бұрын
அருமையான தகவல் டாக்டர்.
@t.elayarajat.elayaraja5274
@t.elayarajat.elayaraja5274 9 ай бұрын
Super sir
@SasiKala-wt7pb
@SasiKala-wt7pb 9 ай бұрын
😊
@govindaraj5916
@govindaraj5916 6 ай бұрын
Thanks for yor information
@Abudbm
@Abudbm 2 жыл бұрын
உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன டாக்டருக்கு கோடான கோடி நன்றிகள்.
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
இவரா.இவர்உளருகிறார்
@Sebastian-vx1zy
@Sebastian-vx1zy Жыл бұрын
@Sebastian-vx1zy
@Sebastian-vx1zy Жыл бұрын
@@govindansubramaniyam7334 அஈஅ்
@Sebastian-vx1zy
@Sebastian-vx1zy Жыл бұрын
@ravib2539
@ravib2539 2 ай бұрын
b​@@Sebastian-vx1zyelectro
@johnsamuel1344
@johnsamuel1344 Жыл бұрын
Thanks doctor for your kind advise and creating awareness among the public!
@newprabhathelectronics7756
@newprabhathelectronics7756 2 жыл бұрын
அருமை சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது கூட தெளிவான விளக்கம் உண்மையில் பயம் எல்லாம் நீங்கியது என்று கூட சொல்லலாம்,,,,,,,வாழ்த்துக்கள் நன்றி சார்,
@muthusubramanian4466
@muthusubramanian4466 2 жыл бұрын
Great job Dr. Sir. Thank you for ur guidance. Very useful msg.
@dhanasekaransekar1032
@dhanasekaransekar1032 2 жыл бұрын
Super doctor. A very good and precious explanation given by you. Thank you 🙏.
@karunanithid483
@karunanithid483 2 жыл бұрын
மிக முக்கியமான தெளிவாக பயனுள்ள தகவல்கள் நன்றி மருத்துவர் அவர்களுக்கு
@jumaana4504
@jumaana4504 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர். மக்களுக்கு புரியும்படி ரொம்ப தெளிவாக இருந்தது உங்களுடைய விளக்கங்கள். ரொம்ப நன்றிங்க டாக்டர்
@ravuthgovindarasu9645
@ravuthgovindarasu9645 2 жыл бұрын
உங்கள் வீடியோவில் கருத்துக்களை அறிந்து கொள்வதோடு குறைந்து 5 முறையாவது சிரிக்கிறேன் நன்றி
@manimekalaijayaveeramuthu2049
@manimekalaijayaveeramuthu2049 2 жыл бұрын
Simple ,& crystal clear explanation on all ailments , creating awareness to the public, in Tamil is a great job done by you is well appreciated..
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 2 жыл бұрын
உன்மை!! நன்மை!! அருமை🙏💕
@dhivyamurugan4762
@dhivyamurugan4762 2 жыл бұрын
Thanks doctor for your valuable informations...it is very helpful...
@selvarani9937
@selvarani9937 2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மருத்துவர்
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 жыл бұрын
நெடிய சந்தேகத்திற்குரிய விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளக்குயுள்ளீர்கள்.நன்றி ஐயா! இந்த வீடியோ பார்க்கும் போது கிரைம் நாவல் கிளைமாக்ஸ் பார்க்கிற மாதிரி ஒரே திரில்லிங்காகவே இருந்தது என்பது கூடுதல் தகவல்.
@gm.4170
@gm.4170 2 жыл бұрын
ஏன் அவ்வளவு பயம் , என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என முதலில் நீங்கள் நம்பினால் மூளையும் நம் மனமும் அதையே ஏற்றுக்கொள்ள தொடங்கி விடும் மனபயம் அகன்றாலே உடல்நலம் சீராகும் 🙏🙏🙏💐.
@prabhavathym
@prabhavathym 2 жыл бұрын
Ama enakkum heart beats athigama erunthuchu
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 2 жыл бұрын
Beautiful analysis..well explained..Awesome doctor...Thank you....
@johnk6337
@johnk6337 Жыл бұрын
Thank you doctor for always sharing your professional knowledge and expertise. 🙏
@logicalmind5624
@logicalmind5624 2 жыл бұрын
Super info doctor... Thank you very much for giving this info🤗😘very useful for every human being.
@pasinterlockbricks7559
@pasinterlockbricks7559 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள்.
@TruthwillneverDie
@TruthwillneverDie Жыл бұрын
அய்யா மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்த்துக்கள் 🙏🙏
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Dear sir, Thank you for your advices to know heart problems at preliminary stage
@rathinasamyn1829
@rathinasamyn1829 2 жыл бұрын
தெளிவான விளக்கந்தந்து அனைவர்க்கும் பபுரிய வைத்தமைக்கு நன்றிகள் அய்யா.💐💐
@ranganayakinarayanan463
@ranganayakinarayanan463 Жыл бұрын
each and every post you are giving is very very useful .. Thankyou doctor 🙏
@kandasamik658
@kandasamik658 Ай бұрын
உங்களை போன்ற மருத்துவர்கள் ஓரிருவர் இருப்பதுதான் சாமான்யகளின் நம்பிக்கை! வாழ்த்துக்கள் டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
@HMS2834
@HMS2834 2 жыл бұрын
Thank you so much Doctor.Very useful message 🙏
@loganathank6764
@loganathank6764 2 жыл бұрын
Dr you will be too busy with your profession inspite of busy schedule your way educating public in KZbin is highly appreciated 👌👏👍💪💥🙏
@yogiyogesh8653
@yogiyogesh8653 Жыл бұрын
Clear ah purinjadhu sir..Thank you...
@shrihariprasad4385
@shrihariprasad4385 2 жыл бұрын
Super doctor. Ur videos are really eye opener Dr 🙏🏻
@nagaiahgovindraj8536
@nagaiahgovindraj8536 2 жыл бұрын
Well explained Dr.Arun.❤
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 2 жыл бұрын
Thank you so much sir for your guidance 🙏
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 2 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவர் ஐயா!. உங்கள் சேவை பல உயிர்களை காப்பாற்றும் என்று நம்புகிறேன் 🙏🙏
@sankarlingam501
@sankarlingam501 2 жыл бұрын
பணத்தையும் காப்பாற்றும்.
@velumani3131
@velumani3131 Жыл бұрын
Loop
@kowsalya3580
@kowsalya3580 Ай бұрын
Dr is telling these tests will not tell clear about yr heart then eppadi Pala life kapatrapadum?
@gunajoecreatz
@gunajoecreatz Жыл бұрын
அருமையான விளக்கம், தொடரட்டும் உம் அற்புதமான முயற்சி👌👏👏👏
@Abufarhana
@Abufarhana Жыл бұрын
Dr Very useful information for those who have cardiac disease and the aged person's care. Thank you.
@sekarrajagopal6543
@sekarrajagopal6543 2 жыл бұрын
Good message sir so many doctors money mind follows.There principle is only money.Not for help poor peoples. ,,வாழ்க‌வளமூடன்.தங்கள் அரிய சேவை என்றும் எதிர் நோக்கி காத்திருக்கும்.
@aminahameed4064
@aminahameed4064 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி 🙏
@loganathanramasamy4348
@loganathanramasamy4348 2 жыл бұрын
Dr, Though you have Studied in US, still you make very Good Awareness VLOG even villagers could UNDERSTAND and lead a Healthy Life without any problem. Thank you Sir,
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
Great doctor, thank you very much
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள்... ஏற்று கொள்ள கூடிய வகையில் நீங்கள் கூறியது பாராட்டுக்குரியது.... வாழ்த்துக்கள்.....
@ebenezersathiyadoss6216
@ebenezersathiyadoss6216 2 жыл бұрын
Very nice Explanation thank you Doctor
@lnmani7111
@lnmani7111 Жыл бұрын
நல்ல விளக்கம் டாக்டர், நன்றிகள்!!
@ravichandrangovindasamy4592
@ravichandrangovindasamy4592 Жыл бұрын
Dr Arun, Explain very well. I did ECG many time never find, Echo also never find. CT Scan find some minor blockage. end of the day continue the Statin for LDL and try to live healthy life style. Thanks Dr. Arun.
@mokshapadmanabhan3490
@mokshapadmanabhan3490 2 жыл бұрын
Thank you🙏 so much sir for your best information.
@varatharajanmunuswamy8499
@varatharajanmunuswamy8499 2 жыл бұрын
Very good information. Thank you.
@govindarajanvenkatachalamk5391
@govindarajanvenkatachalamk5391 2 жыл бұрын
Very important mgs doctor.vaaldukkal Thanku doctor
@ulaganathank6517
@ulaganathank6517 2 жыл бұрын
Awesome and Well Explained 👏👏👏
@sakthis5515
@sakthis5515 2 жыл бұрын
மக்களின் மருத்துவர்கள் ஒரு சிலரே இருக்கும் இக்காலத்தில் அதில் தாங்களும் ஒருவர் தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்த்துக்கள்
@rathnajayapalanrathnajayap7666
@rathnajayapalanrathnajayap7666 2 жыл бұрын
Very,very nice to heard sir,TQ for post this most valuable vedio,VAZGAVAZAMUDAN,🙏,
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 2 жыл бұрын
எளிய மக்களுக்கும் புரியும்படி பேசுகிறீர்கள் நன்றி.. பெரும்பாலும் மருத்துவர்கள் யாருக்கும் புரியாத மருத்துவ நுட்ப வார்த்தைகளை மட்டுமே பேசுவார்கள்..
@premalathad4540
@premalathad4540 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@rajagopalan150
@rajagopalan150 Жыл бұрын
Thank you doctor, could you please make the public understand as awareness for the ECG tracing functionality.
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 жыл бұрын
சிறப்பான அறிவுரை வரவேற்க தக்கது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
@reiswanb
@reiswanb Жыл бұрын
Super explanation, vera level sir. U were told nothing hide and open talked, great sir
@gopalakrishnan1164
@gopalakrishnan1164 Жыл бұрын
நன்றி டாக்டர் உங்கள் ஆலோசனை மிக சிறந்தது
@user-wo7ps8pc5r
@user-wo7ps8pc5r 5 ай бұрын
Doing great justification of your profession. Just simplest to the core but driving to the point. Well done Dr. Pl keep going and educate.
@vijuschannel3722
@vijuschannel3722 Жыл бұрын
Useful message doctor.. Thanks for your gudiance
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 6 ай бұрын
Doctor, Thanks for the Awarness Video, Excellent, Narration of Real fact , really Useful, Thanks a lot ❤
@nandhakumar9880
@nandhakumar9880 2 жыл бұрын
Super and clear explanation sir...
@ramyayucca8377
@ramyayucca8377 2 жыл бұрын
Thank u sir such a useful information.. Sir please share some videos relative to cancer.. How we can find yearly if we have cancer.. It will very useful and we can save so many peoles sir.. Kindly share
@loganathank6764
@loganathank6764 2 жыл бұрын
Way of communication is outstanding 🙏
@homecameraroll
@homecameraroll 2 жыл бұрын
Superb info. Thanks for sharing..!
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
Thank you very mucjh doctor , Helpful information ,
@VETRI.90
@VETRI.90 2 жыл бұрын
Hi doctor. Thanks for sharing valuable information. Can you please make a video on causes of crunching sound while bending knees without/with little knee pain.
@rockstar7899
@rockstar7899 2 жыл бұрын
Very useful information Thank you so much sir
@AnuRadha-th4vr
@AnuRadha-th4vr 9 ай бұрын
All ur advice is excellent, ji,I saw regularly ur vedios, thank u
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
Very useful information on இருதய ரத்த குழாய் அடைப்பு. பற்றி
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 жыл бұрын
இது மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படும் பதிவு
@sasikalaramesh2377
@sasikalaramesh2377 2 жыл бұрын
Nice explanation thank you Dr.
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
அருமையான பதிவு.
@santhis9681
@santhis9681 2 жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏👍🙏👍
@thenmozhi7120
@thenmozhi7120 2 жыл бұрын
Superb, Thank you sir.
@RajK-sc4hz
@RajK-sc4hz 2 жыл бұрын
Theivame nandri 🙏
@saitamil855
@saitamil855 2 жыл бұрын
Nice explain sir... 🙏🏿
@saravanankesavan9290
@saravanankesavan9290 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்.
@uthamarajr5191
@uthamarajr5191 2 жыл бұрын
Tq
@paulroy4662
@paulroy4662 Жыл бұрын
An excellent explanation.
@sridharvatyamkumaraswami8880
@sridharvatyamkumaraswami8880 Жыл бұрын
Thank you so much Dr for enlightening all of us.with regards, Sridhar 🙏
@kavithavaradharajan7702
@kavithavaradharajan7702 2 жыл бұрын
Arumaiyana information sir 🙏
@MrudhangaLahari
@MrudhangaLahari 2 жыл бұрын
வணக்கம் ஸார். இதயத்தின் current மூலமாக வரக்கூடிய பிரச்சனைக்கும், கொழுப்பின் மூலமாக வரும் அடைப்பின் பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க வேண்டுகிறேன் 🙏
@vijayanraj4419
@vijayanraj4419 2 жыл бұрын
Well explained 👌
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 2 жыл бұрын
Excellent doctor, for clarity
@jayamani6842
@jayamani6842 2 жыл бұрын
Nandri sir...good information sir
@kavinarayanan1751
@kavinarayanan1751 9 ай бұрын
Thank you Sir. Useful information.
@thangaia9523
@thangaia9523 2 жыл бұрын
well done sir. very informative.
@christophersundarsingh5020
@christophersundarsingh5020 9 ай бұрын
Explained in a very simple manner
@shanthap9162
@shanthap9162 2 жыл бұрын
Dr.super diagnosed/advice, Thank you Dr. 🙏
@anbuarvnd3690
@anbuarvnd3690 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🌹
@lathaelangovan7889
@lathaelangovan7889 2 жыл бұрын
Very good explanation
@ChefManaChinna
@ChefManaChinna 2 жыл бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு ❤️
@thilagavathyk2805
@thilagavathyk2805 Жыл бұрын
Thanks for your useful information 🙏
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
Great Doctor...Thanks
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
அற்புதமான பதிவுகள்: மிகவும் புரியும் படி எல்லோருக்கும் பயன் அடைவார்கள்.நன்றி டாக்டர்.
@mohammedesack1344
@mohammedesack1344 2 жыл бұрын
O
@m.mohamedkiyazudeen9605
@m.mohamedkiyazudeen9605 Ай бұрын
அருமையான விளக்கம்! நன்றி!
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 2 жыл бұрын
super Dr very simple and more and most useful
@sskart6779
@sskart6779 Жыл бұрын
Excellent!! Dr.Sir Great
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
Thanks Dr for your explanations. Is this procedure safe ?
@thevalokarahselvaranjan5752
@thevalokarahselvaranjan5752 2 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்
@padmamohanakrishnan7984
@padmamohanakrishnan7984 Жыл бұрын
Thank you doctor. God bless you. You r superb
@venkatesan8463
@venkatesan8463 2 жыл бұрын
Nice sir.Good explanation about heart.Thanks dir
@warrenjoe7926
@warrenjoe7926 2 жыл бұрын
Very good advice. Tks doctor.
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
Doctor Arun you are doing a good job. God bless you.
@gopalthiagarajan7134
@gopalthiagarajan7134 7 ай бұрын
Thanks Dr. Very well explained
@rammanian1443
@rammanian1443 2 жыл бұрын
Very many thanks for your information brother
Cardiologist - Dr. Sai Satish in Doctoridam Kelungal | News7 Tamil
39:17
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 35 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00